ஒரு மனைவியா ? பல மனைவியா ? Husband vs. Wife ~ A lot of wife ~ Wedding~ Tamil Astrology | raja guruji

Ойын-сауық

Husband vs. Wife ~ A lot of wife ~ Marriage Information ~ Wedding Life ~ Tamil Astrology ~ raja guruji
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji
பிரம்ம ஜோதிடம்
ஜோதிடர் ராஜ குருஜி
Bramma jothidam
Jothidar Raja Guruji
Bramma Jothidam Raaja Guruji

Пікірлер: 68

  • @timeisnow4890
    @timeisnow489012 күн бұрын

    வணக்கம் குருவே.. தினமும் கானொலி மயிர்கூச்செரியும் அற்புதங்கள் பலவற்றை எங்களை போல சாமானியர்கள் அறியும் வகையில் கூறும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே.. அருமை அருமை குருவே.. நற்பவி ❤️💐🙏🙇 உங்கள் வீடியோ பார்த்த பின்பு தான் நான் பாவக கட்டத்தை பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டேன்.

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    5 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @manimegalai6148
    @manimegalai614812 күн бұрын

    ரொம்ப ரொம்ப நன்றிங்க வணக்கங்க ஐயா குருஜீ....அருமையான ஜோதிட மக்களுக்கான பதிவு ஐயா...வணக்கங்க அன்பான வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🙏🏻🙏🏻💐🌷🌹🥀👍🪴🎊

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @ganesanjai1975
    @ganesanjai197512 күн бұрын

    வணக்கம் குருஜி.உதாரண ஜாதக விளக்கம் அருமை.இதே போன்று நிறைய விளக்க ஜாதகங்களை பதிவிடுங்கள்;பயனுள்ளதாக இருக்கும்.நன்றி நன்றி .நன்றிகள்

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c12 күн бұрын

    வணக்கம் குருஜி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாவக மாற்றம் விளக்கம் சூப்பர் புதுமையான புரிதலான அசத்தலான விளக்கம் எளிதாக எளிமையாக புரிதல் சூட்சும ரகசியம் சூப்பர் நன்றி குருஜி வணக்கம் திருச்சிற்றம்பலம்

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp213912 күн бұрын

    மிக்க நன்றிங்க தெளிவாக சொன்னீங்க குருஜி... 🙏🙏🙏 சிவசக்தி மேச்சேரி

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @kannanpharmacist7926
    @kannanpharmacist792611 күн бұрын

    ஐயா அருமை 🔥🔥🔥

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    11 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @MrsramyaMani
    @MrsramyaMani12 күн бұрын

    நன்றி குருஜி 🙏

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv12 күн бұрын

    Super guruji . Utharanam jathagam intha matheiri nerraya poduengal guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @rithikashri5656
    @rithikashri565612 күн бұрын

    வாழ்க வளமுடன் குருஜி

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c12 күн бұрын

    வணக்கம் குருஜி தங்களது அன்புக்கு நன்றி தங்களது நேரலை தினமும் ஒலிபரப்பு நிகழ்ச்சி நடைபெறும் தருனத்தில் உங்களுடன் தான் உடன் இருந்து தான் பயணிக்கிறேன் தங்களுடன் நான் இருப்பதை அனைவரும் மகிழ்வதால் உங்களுடன் இருக்கும் அடியேனை கவனிக்கவில்லை நன்றி குருஜி வணக்கம் திருச்சிற்றம்பலம்

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    ஐயா மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @MrsramyaMani
    @MrsramyaMani12 күн бұрын

    வணக்கம் குருஜி திதி சூனிய ராசிகள் பற்றி ஒரு விளக்கு பதிவு தாருங்கள் குருஜி 🙏

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners604212 күн бұрын

    Thelivana vilakkam , nandri ayya

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @raistarnnb7513
    @raistarnnb75137 күн бұрын

    குருஜி ஒரு கேள்வி லக்னம் 20 டிகிரி விழுந்தால் எடுத்துக்காட்டு தனுசு லக்னம் லக்ன அதிபதி குரு என்று எடுக்க வேண்டுமா அல்லது சனி என்று எடுக்க வேண்டுமா???

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    7 күн бұрын

    குரு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் இலக்கன புள்ளி எந்த பாவத்தில் தொடங்குகிறதோ ?அதுதான் லக்கன அதிபதி என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி

  • @raistarnnb7513

    @raistarnnb7513

    7 күн бұрын

    @@brammajothidamtamil குருஜி ஒரு சந்தேகம் எடுத்துக்காட்டு தனுசு லக்னம் லக்ன புள்ளி 25 டிகிரி லக்ன அதிபதி குரு 2 ஆம் பாவத்தில் அதாவது மகர ராசியில் 15 டிகிரி என்றால் குரு நீசம் என்று எடுத்துக்கொள்வது சரியா அல்லது லக்னத்தில் ஆட்சியாக இருக்கிறார் என்று எடுத்துக்கொள்வது சரியா?? லக்ன புள்ளியில் இருந்து 30 டிகிரி ஒரு பாவம் என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் தனுசு லக்ன புள்ளி 25 டிகிரி விழுந்தால் மகரம் 25 டிகிரி வரை 1ஆம் பாவம் அப்படி என்றால் குரு நீசம் என்று எடுத்துக் கொள்வதா? லக்னத்தில் ஆட்சி என்று எடுத்து கொள்வதா?

  • @nevetha63
    @nevetha6311 күн бұрын

    Post live timing in community sir

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan598612 күн бұрын

    திருச்சிற்றம்பழம்

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @mahalakshmiparthiban
    @mahalakshmiparthiban12 күн бұрын

    ஐயா; பெயர்:விக்னேஷ் பிறந்த தேதி:12/02/1998 நேரம்:12.50 PM ராசி:சிம்மம் நட்சத்திரம்:மகம் ஒரு 6 மாதங்களாக வரன் தேடி கொண்டு இருக்கிறோம் ஐயா! வரன் தடை பட்டு கொண்டே இருக்கிறது. எப்பொழுது வரன் அமையும் பெண்ணின் குணம் எப்படி இருக்கும் மற்றும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள் ஐயா!

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @shivakumar442
    @shivakumar44212 күн бұрын

    மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 1-ம் பாதம் 25/05/1995 நேரம் 1.20 am enoda jadhagam epdi sir iruku

  • @Abarimitham
    @Abarimitham12 күн бұрын

    🙏🙏🙏

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @sudalimadansami
    @sudalimadansami11 күн бұрын

    ஐயா, இன்று நேரலையில் என் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு 6ல் மறைவு என்றீர்கள். ஆனால், டிகிரியைப் பொறுத்து என் ஜாதகத்தை பார்க்கும் லக்னாதிபதி குரு 5ல் உள்ளார். லக்கனப்புள்ளி 28° தனுசு லக்கனம் , குரு 7° மற்றும் சனி 3° ரிஷபத்தில் உள்ளது ஐயா.

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER12 күн бұрын

    வணக்கம் ஐயா 🙏💖

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @rajananthselvan8158
    @rajananthselvan815812 күн бұрын

    Enum oru time etha madiri degree amaipo sollunga please

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @mramasamy8625
    @mramasamy862512 күн бұрын

    யோகக்கார்‌ எனக்கும் ரேவதி நட்சத்திரம் பாதம் 4 தனுசு லக்னம் ஒரே மனைவியுடன் 35 வருடங்களாக பாதிநாட்கள் சண்டை பாதி நாட்கள் ஏனோதானோன்னு‌ காலத்தை ஓட்டிக் கொண்டு உள்ளேன்😢

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @DineshkumarS-eb1dk

    @DineshkumarS-eb1dk

    12 күн бұрын

    ​@@brammajothidamtamilsir unga personal number kedaikuma ,jadhagam pakanum enaku

  • @thaslim3073
    @thaslim307312 күн бұрын

    Ayya neenga sonna mathiri live try pannunen kittaikkalai ayya itharkku koodu athirsdam vendu ma ayya thavu seithu commenlaye sollunga ayya .intha penirrkku 18 age la kathal thirumanam natakka vaippu irrukkirathu innu oru jothidar sonnaru ayya please ayya neenga sollunga 12 11 2007 9.55 am salem thaslim

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    மன்னிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் கட்டாயம் உங்களுக்கு நல்லதே நடக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @goodtoknow-g6
    @goodtoknow-g612 күн бұрын

    📌Rg 5889 என் பெயர் RAJ 04.10.1993 Chidambaram 5.30 pm கடந்த 4 வருடங்களாக அரசு தேர்வு முயற்சி பயன் அளிக்க வில்லை.😢 வேறு எந்த துறையில் முன்னேற்றம் இருக்கும்.? ஐயா 🙏

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @LakshmihachuPallavan
    @LakshmihachuPallavan10 күн бұрын

    Hi sir nan 1 week ah live try panran sir but chance kedaikala sir please Tom I'll try sir enaku solunga sir

  • @LakshmihachuPallavan

    @LakshmihachuPallavan

    10 күн бұрын

    24.11.2021 06.57 am vaniyambadi my son dob yen husband jathagam illa sir avaru foreign work panna mudiyuma pathu solunga yen husband name Mahendra Pallavan N sir please 😭🙏

  • @LakshmihachuPallavan

    @LakshmihachuPallavan

    10 күн бұрын

    Solunga sir please 🙏😭

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    மன்னிக்கவும் சார் தவறாக நினைக்க வேண்டாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @LakshmihachuPallavan

    @LakshmihachuPallavan

    6 күн бұрын

    @@brammajothidamtamil thank you sir 🙏 for your reply sir ❤️

  • @DineshkumarS-eb1dk
    @DineshkumarS-eb1dk12 күн бұрын

    Unga number sir,, personal jadhagam pakanum enaku..

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @thaslim3073
    @thaslim307312 күн бұрын

    Guru ji intha pennirkku life irrukka guru ji ivalukku thirumanam 18 agela nattakka vaippu irrukkinunoru jothidar sollurararunguru ji 12 11 2007 .9.55am Salem thaslim

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @ppk487
    @ppk48712 күн бұрын

    வணக்கம் ஐயா. உங்கள் ஜோதிட சேவைக்கு நன்றி. உங்கள் live இல் பங்கேற்று பயன் அடைந்தவர்களில் நானும் ஒருவர். மிக்க நன்றி ஐயா. ஒரு சந்தேகம்... என் கணவருக்கு 8 இல் சனி... சனி தசா நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள். இன்று live இல் அப்பா தாத்தா சொத்து கிடைக்குமா என்று கேட்டபோது சனி தசாவில் அசிங்கம் அவமானம் நேரும், 4 வருட ம் கழித்தே கிடைக்கும் என்று கூறினீர்கள் ஐயா. அசிங்கம் அவமானம் நேரிடுமா? கேட்டத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும். நன்றி

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @ppk487

    @ppk487

    5 күн бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @karthigaiselvanS
    @karthigaiselvanS12 күн бұрын

    RG 5889 பெயர்: கார்த்திகைச்செல்வன். ச பாலினம்: ஆண் பிறந்த தேதி: 29/01/1996 பிறந்த நேரம்: மாலை 4 மணி 47 நிமிடம் 26 நாழிகை 53 விநாடி நட்சத்திரம் : கார்த்திகை ராசி: ரிஷபம் லக்னம்: கடகம் கேள்வி: எனக்கு திருமண வரன் வீட்டில் பெற்றோர்கள் தேடுகின்றனர். பார்க்கும் வரன்கள் தட்டி கொண்டே செல்கிறது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா. எனக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வருகின்ற துணைவியார் எப்படி மற்றும் எந்த திசையில் அமைவார்கள்.

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    12 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @douglasblacks3963
    @douglasblacks396312 күн бұрын

    வணக்கம் சாமி பல தடவை திரும்ப திரும்ப இந்த காணொளியை போட்டுப் பார்த்தேன் எனது ஜாதகத்தை வைத்துப் பார்த்த போது சந்தேகங்கள் பல பதில் தெரியாமல் தவிப்பை ஏற்படுத்தியது வாழ்வில் எந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தாமல் அமைதியாக வாழ நினைக்கின்றேன் எனது நிரந்தர வேலை திருமணம் எப்போது எப்படியான துணை குழந்தைகள் நிம்மதியான வாழ்க்கை அது எப்போது எனக்கு நியமிக்கப்பட்டுள்ளது இயன்றவரை நல்லவனாக வாழ்கின்றேன் என் வாழ்வு எப்படி நடைபோட போகின்றது RG 5889 ஆண் ஜாதகம் பிறந்த இடம். Bielefeld/Germany. திகதி 20.08.1997. நேரம் 4.16 அதிகாலை (Summer time). ♥️🙏🙏🙏♥️

Келесі