Meenam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam | Tamil Astrology | raja guruji

Ойын-сауық

Meenam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | மீனம் ராசி வக்கிர சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி ஆய்வு செய்து சொல்கிறார் ஜோதிட ராஜகுருஜி ஐயா அவர்கள்
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
#bramma_jothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#மீனம்
#meenam
#meenarasi
vakra sanipeyarchi 2024 | tamil astrologer | best online astrologer | raja guruji jothidar | jothidar raja guruji
பிரம்ம ஜோதிடம்
ஜோதிடர் ராஜ குருஜி
Bramma jothidam
Jothidar Raja Guruji
Bramma Jothidam Raaja Guruji

Пікірлер: 92

  • @timeisnow4890
    @timeisnow48906 күн бұрын

    ஐயா எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. உங்களின் Live program தவறாது தினமும் பார்ப்பதன் மூலமாக புதிதாக நிறைய புதிய விஷயங்கள் கற்றுக் கொண்டு வருகிறேன். நன்றி ஐயா ❤🙏🙇

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @newgirlbeauty6154

    @newgirlbeauty6154

    4 күн бұрын

    Nandri sir

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o5 күн бұрын

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @saranya1396
    @saranya13963 күн бұрын

    Thankyou Sir...🙏 Meenam Rasi. Revathi Natchathiram, Intha year end kulla manathuku pidethamana nimmathiyana, arokiyamana nalla vazhakai thunai amaiya bless pannubga G....🙏💥🦋

  • @chandrasekars6932
    @chandrasekars6932Күн бұрын

    Super sir wat say 100 percentage correct in life going...

  • @vennilachandhrasekar9714
    @vennilachandhrasekar97145 күн бұрын

    Ayya lot of thanks ayya

  • @saravananp8076
    @saravananp80765 күн бұрын

    நன்றி குருஜி

  • @mohanmurugesan3977
    @mohanmurugesan39775 күн бұрын

    Congratulations, 🎉 Ayya Thank you,

  • @vadivug8515
    @vadivug85155 күн бұрын

    நன்றி சுவாமிஜி🎉

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp21395 күн бұрын

    மிக்க நன்றிங்க குருஜி....🙏சிவசக்தி மேச்சேரி...👍👌💯🤝

  • @ksugenthykanapathy7517
    @ksugenthykanapathy75175 күн бұрын

    Thank you sir

  • @devikaanand4419
    @devikaanand44194 күн бұрын

    Namaste guruji 🙏🏻🙏🏻🙏🏻superrrrrrrr explanation thank you so much 🙏🏻 🫠🫠🫠🫠🫠

  • @dr.revathi.m9107
    @dr.revathi.m91075 күн бұрын

    🎉 SUPERB SAMY. LIVE போடுங்க WEEK END OR EVENING AFTER 7 pm போடுங்க. நன்றிங்க

  • @JayaSeelan-ut9vr
    @JayaSeelan-ut9vr3 күн бұрын

    True words

  • @user-iu2eg8pd3c
    @user-iu2eg8pd3c4 күн бұрын

    🙏ஐயா மிகப் பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    4 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @vennilachandhrasekar9714
    @vennilachandhrasekar97145 күн бұрын

    Ayya live programme podunka

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c6 күн бұрын

    வணக்கம் குருஜி தங்களது தெளிவான கருத்துகள் அதை எளிமையாக புரிதல் மனதிற்கு இனிமையாக அருளும் வாக்கு வன்மையும் மிகவும் அருமை 12 ராசி காரர்கள் பயன் அடைந்து நல் வாக்கு அருளிய தங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் மகாபாரதம் வரலாற்றில் குரு துரோணாச்சாரியார் பிறந்த லக்ணம் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @dharshinikalai8357
    @dharshinikalai83574 күн бұрын

    Nandri Ayya

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    4 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @saranvlogz364
    @saranvlogz3645 күн бұрын

    Ayya saravanan uthiratyadi natchtram meena rasi 06.08.1993 ena lagnam terila.. ayya 1 varshama kadan precha ayya kaila epome kasu irukum anna ipo 1 ruba kooda nikamatengthu buisness dula pothu ayya

  • @rithikashri5656
    @rithikashri56566 күн бұрын

    வாழ்க வளமுடன் குருஜி

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @justrelax5764
    @justrelax57643 күн бұрын

    🙏🙏🙏🙏 அருமையான விளக்கம்

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    3 күн бұрын

    🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @ElakiritiChannel
    @ElakiritiChannel4 күн бұрын

    Sir enakku sukkarathisai nadakkuthu, enakku govt velaikidaikkuma sollunga

  • @user-gx1gh4gi1n
    @user-gx1gh4gi1n5 күн бұрын

    😊👍👍👌

  • @DineshKannan-no9ol
    @DineshKannan-no9ol2 күн бұрын

    ஐயா வணக்கம் நான் 17.06.1998.12pm.எனக்கு மீனாராசி எனக்கு வாழ்க்கை மிகவும் மோசமான சோதனைகள் வருகிறது நான் எடுக்கும் எல்லா முயற்சி தோல்வி எனக்கு எப்போ நல்ல இருக்கும்

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    2 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @punithakumari4039

    @punithakumari4039

    8 сағат бұрын

    நான் கும்ப லக்னம் மீன ராசி எனக்கு இப்பொழுது நேரம் எப்படி இருக்கிறது சொந்த தொழில் செய்யலாமா மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது

  • @afsanadasthagir1153
    @afsanadasthagir11535 күн бұрын

    Meenam rasi ponnukaluku yapo marriage nadakum sollunga yanda age la marriage nadakum sollunga

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv6 күн бұрын

    Super guruji . Patheil innum keddaikavillai guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lvКүн бұрын

    ஐயா எனக்கு மீனம் ராசி கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை இதுக்கு எப்போ குழந்தை இருக்கும் ஜாதகம் பார்த்து சொல்லுங்க ஐயா எனக்கு பூரட்டாதி நட்சத்திரம் நான் பிறந்த வருஷம் 20004 பிறந்த மாதம் மார்ச் பிறந்த தேதி 10 பிறந்த நேரம் விடியற்காலம் புதன்கிழமை 2:30 நேரம் எனக்கு ராகு கேது என்கிற நேரம் இருக்கு எனக்கு 21 வயசுல தான் அது வந்து சரியாகவும் ஜாதகத்தில் சொன்னாங்க இப்போ ஆனா குழந்தை இருக்கும்னு சொன்னாங்க நீங்க பாத்து சொல்லுங்க ஆனா இன்னும் எங்களுக்கு இல்ல 😭😭 ஐயா நான் திருநெல்வேலி தோட்டாவிளை எந்த ஊரில் நான் வீட்டில் தான் பிறந்தேன்

  • @varadarajumanoharan4833
    @varadarajumanoharan48334 күн бұрын

    Manoharan V DOB: 30-09-1966 Mid-day 1:00pm Kolar town Kolar district Karnataka state Planning for Siblings Adoption, when it will be fulfilled, Please give your views Guruji.

  • @Abarimitham
    @Abarimitham6 күн бұрын

    🙏🙏🙏

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @devikaanand4419
    @devikaanand44194 күн бұрын

    Guruji am from Mysore karnataka husband and wife relationship yappo sari agum swamy🙏🏻🙏🏻🙏🏻😪😪😪😪last October 28 inda naange ervaru pesavillai same house living but orutaroru pakamai erukiro😪😪😪😪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sukumarrrathinam9230
    @sukumarrrathinam92303 күн бұрын

    Sukumar R, dob : 18.07.1957.thursday.time of birth : 19.30, place of birth : Melaperumpallam, Mayiladuthurai dist. Enakku vimochaname kidaikatha Guruji. Enakku problem mela problem vantha vannam than ullathu. Oru idathil lock agi vitten adu enakku theeruma gurjuji. Kuzhanthakakukku nalla ethirkalam unda. Padil kurungal naan wait pannikittu iruken. Mikka nanri samy. Sukumar R

  • @sakthivel-ij8xy
    @sakthivel-ij8xyКүн бұрын

    ஐயா என் பெயர் சக்திவேல் நான் மீன ராசி விருச்சிக லக்னம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கேன் ஐயா வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு 1986 இல் ஜாதகத்தை கொஞ்சம் சொல்லுங்கள்

  • @douglasblacks3963
    @douglasblacks39636 күн бұрын

    ♥️🙏🙏🙏♥️

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @manimegalai6148
    @manimegalai61486 күн бұрын

    🎉🎉❤🎉🙏🏻🙏🏻👍🎊🪴💐🌷ரொம்ப ரொம்ப நன்றிங்க வணக்கங்க ஐயா🎉🎉🎊💐

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @YamunaYamuna-jc5dh
    @YamunaYamuna-jc5dhКүн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy72076 күн бұрын

    ஐயா நான் இரண்டு நாட்களாக Live programe முயற்சித்தேன் நீங்கள் பதில் சொல்லவில்லை மிகவும் வருத்தம் ஐயா🙏🙏🙏

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    பதில் கிடைக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @VidhyaGopalan-bj8vl
    @VidhyaGopalan-bj8vl5 күн бұрын

    Next live eppo guruji?

  • @ramleela9739
    @ramleela97395 күн бұрын

    Tomorrow la irunthu beautician course ku poha poren ellam nanmaike

  • @anandanm875

    @anandanm875

    2 күн бұрын

    Entha uru sister

  • @anandanm875

    @anandanm875

    2 күн бұрын

    Nanum beautician than rudhra my name

  • @ramleela9739

    @ramleela9739

    2 күн бұрын

    @@anandanm875 kanyakumari district in kulasekaram

  • @hemalatha1570
    @hemalatha15706 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    5 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @nandhikaselva870
    @nandhikaselva8703 күн бұрын

    ஐயா என் கணவருக்கு கும்பராசி சதய நட்சத்திரம் எனக்கு விருட்சிகராசி கேட்டை நட்சத்திரம் என் மகனுக்கு விருச்சிகராசி அனுஷம் நட்சத்திரம் என் மகளுக்கு கன்னிராசி உத்திராடம் . நட்சத்திரம் ஆடி 18ஆம் பேருக்கு 2024 அன்று வீடுக்குடி போகலாமானு சொல்லுங்க ஐயா 🙏

  • @raveenramalingam89
    @raveenramalingam896 күн бұрын

    Ayya indha padhivukaga than kathirundhaen....

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @mathu851
    @mathu8513 күн бұрын

    Mathumitha 4.12.1992 6.30a.m madurai marriage eppo sir enta mari mapilla amayum business a job porathu better a life epo settle agum sir

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    2 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @ramyamani0868
    @ramyamani08685 күн бұрын

    பதிவு எண் RG 5889 வணக்கம் குருஜி, பெயர்: மணிகண்டன் பிறந்த தேதி: 30.01.1987 பிறந்தநேரம்: காலை 06.35 பிறந்தஊர்: மயிலாடுதுறை மனைவி பெயர் : ரம்யா பிறந்த தேதி :10.12.1995 பிறந்த நேரம் : மாலை 3.21 பிறந்த ஊர் : திருப்பனந்தாள் திருமண தேதி : 08.12.2021 எங்களுக்கு திருமணமாகி 2 1/2 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பார்த்து சொல்லுங்கள் குருஜி 🙏🙏.

  • @sharmilakumar6497
    @sharmilakumar64976 күн бұрын

    Ayya nan regular live programme kku msg panren but enakku answer kidaikala

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    பதில் கிடைக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan59865 күн бұрын

    திருச்சிற்றம்பழம்

  • @ramleela9739

    @ramleela9739

    5 күн бұрын

    😂😂😂😂

  • @pusparanikalimuthu3244
    @pusparanikalimuthu32446 күн бұрын

    Aiya vanakam. Yean magal meenam radi revathi nacthiram.

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    5 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    5 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @Princ-mf2qh
    @Princ-mf2qh3 күн бұрын

    நீங்கள் தாராளமாக லைவ் பன்னுங்க குழுவே

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    2 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @sridivya7794
    @sridivya77945 күн бұрын

    RG5889 பெயர் பாலசந்தர் பிறந்த தேதி :13.6.1993 மணி : 6.30 மாலை இடம் சிவகங்கை எதிர் காலம் எ‌ப்படி இரு‌க்கு‌ம் சொந்த தொழில் செய்யலாமா ஐயா

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    4 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @sridivya7794

    @sridivya7794

    4 күн бұрын

    @@brammajothidamtamil நன்றி ஐயா

  • @timeisnow4890
    @timeisnow48906 күн бұрын

    நீங்கள் பயன்படுத்தும் ஜோதிட Software -ல் I, II, III, IV, V என்ற குறியீடுகள் பாவம் எதில் தொடங்கி எதில் முடிகிறது என்பதை எப்படி அறிவது. சில சமயம் எடுத்துகாட்டாக மேஷ லக்னம் சிம்மத்தில் IV குறியீடு உள்ளது , ஒரே கட்டத்தில் IX, X இரண்டு பால குறியீடுகள் உள்ளது இது எப்படி?

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    6 күн бұрын

    ஒண்ணாவது டிகிரியில் லக்னம் தொடங்கினால் 28 அல்லது 29 டிகிரிகளில் இரண்டாம் பாவம் ஒரே கட்டத்தில் தொடங்கும் உங்களுடைய ஜாதகத்தை நீங்கள் பார்க்க பார்க்க புரிந்து கொள்வீர்கள் இதற்குப் பெயர் பிளேசிடியன் பாவகணிதம் ஜோதிடத்தில் பிரகத் ஜோதிடம் ஹோரா ஜோதிடம் ஜெய மனி ஜோதிடம் கேபி சிஸ்டம் இப்படி பல கணிதங்கள் இருக்கின்றன இது இல்லாமல் வேத பாரம்பரிய ஜோதிடம் இப்படி நிறைய இருக்கின்றது எல்லா விதத்திலும் பலன்களை நாம் ஆய்வு செய்து எடுக்க முடியும் படிக்க பழகப் பழக எல்லாம் பழகிக் கொள்ளலாம் எளிமை தான் உங்களுக்கு புரியும். உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @sharmilakumar6497

    @sharmilakumar6497

    6 күн бұрын

    Ayya nan regular live programme kku msg panren but enakku answer kidaikala

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    5 күн бұрын

    பதில் கிடைக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @vidushanyogarajha7752

    @vidushanyogarajha7752

    5 күн бұрын

    ​@@brammajothidamtamilrishbam rasi meen lganam nalama indha amaipuuu

  • @KarthikChandru-dl3ii
    @KarthikChandru-dl3ii5 күн бұрын

    ஐயா எனக்கும் பதில் கிடைக்கவில்லை

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156Күн бұрын

    140 நாளுக்கு அப்புறம்?

  • @promodhkumar6791
    @promodhkumar67913 күн бұрын

    ப்ரோமோத்குமார் 21/1/1996 இரவு 11:30 பெங்களூர் எனக்கு எப்போது திருமணம்

  • @thangapandianptp9447
    @thangapandianptp9447Күн бұрын

    Live pothunga

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    Күн бұрын

    🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thangapandianptp9447

    @thangapandianptp9447

    Күн бұрын

    Ennaku romba doubt irruka

  • @user-bp5mc2pu3e
    @user-bp5mc2pu3e4 сағат бұрын

    குழந்தை பாக்கியம் எப்போது வயது 42 😭😭😭😭😭😭

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    3 сағат бұрын

    பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி 🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    3 сағат бұрын

    குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20229

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    3 сағат бұрын

    பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி 🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @MagicianSanthoshMithra-jj5ej
    @MagicianSanthoshMithra-jj5ej4 күн бұрын

    Sami eni savu than micham l lam waiting for my death Meena rasi uthradi

  • @shilpasri6900
    @shilpasri69005 күн бұрын

    Thank you sir

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    5 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

Келесі