என் மகன் டாக்டர் ஆவானா ? Bramma jothidam live | Followers Of Astrology | raja guruji live

Ойын-сауық

என் மகன் டாக்டர் ஆவானா ? Bramma jothidam | Followers Of Astrology | raja guruji | Astrology Live
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji
rasi palan | rasi palan2024 | jothidam | astrology | jathagam
astrology 2024 | astrology tips | astrology memes | astrology posts | astrology facts | astrology signs | astrology lover | astrology forecast | astrology reading
பிரம்ம ஜோதிடம்
ஜோதிடர் ராஜ குருஜி
Bramma jothidam
Jothidar Raja Guruji
Bramma Jothidam Raaja Guruji

Пікірлер: 43

  • @user-kr1cx4th7f
    @user-kr1cx4th7f21 күн бұрын

    Sasi madhu, Thank you very much sir.

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @DineshkumarS-eb1dk
    @DineshkumarS-eb1dk12 күн бұрын

    Sir unga number kedaikuma?? Personal jadhagam pakanum..

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan598620 күн бұрын

    திருச்சிற்றம்பழம்

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    19 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @shanmugadas7044
    @shanmugadas704421 күн бұрын

    ஹரி ஓம் நமசிவாய ஐயா வணக்கம் ஐயா என் பெயர் சண்முகதாஸ் ஐயா 9 /1 /1985 இரவு 9 10

  • @PRASANNA857
    @PRASANNA85720 күн бұрын

    மிகவும் மனவேதனை ல இருக்கேன் சார் திருமணம் நடக்குமா சொல்லுங்க சார் 13.6.1992 kanchipuram 8.45Am எனக்கு திருமணம் நடக்குமா னு சொல்லுங்க சார்

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c21 күн бұрын

    வணக்கம் குருஜி தங்களது கருத்து உள்ள நேரலை கண்டு ரசித்தேன் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் நன்றி

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @bavankalyan636
    @bavankalyan63620 күн бұрын

    Hi sir

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    19 күн бұрын

    உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @Guna19933
    @Guna1993321 күн бұрын

    வணக்கம் என் பெயர் சந்தியா 12.11.1999 சேலம் 4.05 மாலை திருமணம் காலம் எப்போது.எப்படிப்பட்ட கணவர் அமைவார்.

  • @KalaNS-zn9lc
    @KalaNS-zn9lc21 күн бұрын

    Subhashini, 12/04/1990.nagercoil, 8.15am. Is love marriage possible sir?

  • @kamalaarumugam4501
    @kamalaarumugam450120 күн бұрын

    என் மகன் பிறந்த தேதி 30.8.2002 Time 6.20 இப்பொழுது Neet எழுதி நல்ல mark எடுத்துள்ளார். மருத்துவ படிப்பு படிக்கும் கிடைக்குமா ஐயா

  • @GSujatha-np7nq
    @GSujatha-np7nq21 күн бұрын

    My date of birth 05-02-1992 Time 7:58 pm Name : gopiprasanna வாழ்கையே கண்ணகட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு எனக்கு ஒரு வழி காட்டுங்க நான் tnpsc exam clear பண்ணுவனா please help me

  • @user-ey4pu6ps5n
    @user-ey4pu6ps5n20 күн бұрын

    Vanakkam Iyya🙏🏻 I'm Janani 25/02/2006 7.40 pm Trichy Enaku MBBS /BDS seat kedaikka vaaipu irukaaa? Naan ayurveda or homeopathy kooda edukkalaamaa? Enaku endha thurai la success kedaikum Iyya? 🙏🏻❤

  • @nirmaladevinirmaladevi-vw1gd
    @nirmaladevinirmaladevi-vw1gd21 күн бұрын

    Vanakkam ayya en magan sikiram nadakka vendum enpatharkgaka kerkgiren 4/6/2012.3.18am tiruppur.parameshwaran 24/9/1984.2.35am erode.nirmaladevi 4/10/1989.tiruppur 10.7pm tiruppur.

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @bhuvaneshwarivenkataramana6758
    @bhuvaneshwarivenkataramana675820 күн бұрын

    Vanakkam ayya. Marriage life problem ah iruku, first marriage Eppidi iruku, divorce aaguma? Second marriage chance iruka? Name: Bhuvaneshwari Dob: 02/01/1990 Place of birth: Vellore, Tamil Nadu Time of birth: 1.05 pm

  • @nandhinikrishnan9091
    @nandhinikrishnan909116 күн бұрын

    Hi Ayya. En peyar Nandhini. Birth date 17/12/1998 10: 45 am. Epo marriage nadakkum. Epidi patta maplai amaium. Velai maaralama.

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    16 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡📌 *29 6 2024* இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @nandhinikrishnan9091

    @nandhinikrishnan9091

    16 күн бұрын

    Piradha oor Pattukottai

  • @vijisaravanan4331
    @vijisaravanan433121 күн бұрын

    ஐயா வழக்கம் எனது மகன் பெயர். ஜெகநாதன் 14.3.2005 நேரம் காலை 6.8க்கு மேஷம் பரணி . ஐயா எனது மகன் பொறியியல் கல்லூரி முன்றாம் ஆண்டு படிக்கிறான் வீட்டில் சொல் பேச்சு கேட்கவில்லை பிடிவாதம் பிடித்து படிப்பில் கவனம் இல்லை அவன் நல்ல படித்து இந்த படிப்பை முடிப்பானா ஜயா.

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @kavinraj4012

    @kavinraj4012

    21 күн бұрын

    30.12.1990 ராமநாதபுரம் மாவட்டம்.ஐயா எனக்கு மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை உள்ளது நானும் எனது கணவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்கிறோம்.எனது கணவர் எனது நகையும் எனது மகனுக்கு ஜீவனாம்சம் பணமும் கொடுக்க வேண்டும் ஆனால் தரமருக்கிறார்.கோட்டு கேஸ் என்று அழைக்கிறேன் என் மகனுக்கு மருத்துவம் பார்க்க கூட முடிவில்லை.எப்ப வழக்கு தீரும்.எனது பெயர் திவ்யா.தயவு செய்து சொல்லுங்கள் உயிர் மட்டும் தான் உள்ளது பிறந்த நேரம்.மாலை6மணி😢😢

  • @sudhasudhakar7604
    @sudhasudhakar760421 күн бұрын

    சுதாகர் 16.2.1978 காலை 7.17 புதுக்கோட்டை மாவட்டம்.என் வாழ்க்கையில் எப்பொழுது பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் ஐயா

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @senthilkarate4044
    @senthilkarate404421 күн бұрын

    ஐயா நான் செந்தில் குமரன் என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம் ..27/11/1984.. time 11.10.. coimbatore

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @Arunkumar-qw2db
    @Arunkumar-qw2db21 күн бұрын

    என் வாழ்க்கையில் எப்பொழுது பொருளாதார முன்னேற்றம்.வரும் என் ஜாதகம் எவ்வாறு உள்ளது.8-6-1989.காஞ்சிபுரம்.8.50 காலை

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @bhavithra1705
    @bhavithra170521 күн бұрын

    Vanakam ayya...my birth 17.2.1993 9.03pm my husband birth 5.5.1993 5.01pm...when we get baby ayya...

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @rajichelladurai8396
    @rajichelladurai839621 күн бұрын

    18.01.1991 காலை 9.00 am மணிக்கு திருநெல்வேலி திருமணம் எப்போது நடக்கும் அய்யா நல்ல கணவன் அமையுமா எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @rajichelladurai8396

    @rajichelladurai8396

    21 күн бұрын

    நன்றி அய்யா

  • @mailtosumathi3174

    @mailtosumathi3174

    19 күн бұрын

    27:1:1984 3:10pm Vellore viruchga rasi anusham marriage eppo nadukkuma....

  • @KarthikChandru-dl3ii
    @KarthikChandru-dl3ii21 күн бұрын

    ஐயா என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்கவில்லை

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @sruthylakshmi7840
    @sruthylakshmi784021 күн бұрын

    31-10-1996 dob time 10 58 pm star திருவாதிரை எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்?

  • @brammajothidamtamil

    @brammajothidamtamil

    21 күн бұрын

    (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**

  • @veeramanisakthis954
    @veeramanisakthis95421 күн бұрын

    ஐயா வணக்கம் சக்திவேல் தேதி 14-2-1969 நேரம் 2.05AM பொள்ளச்சி கோயம்பத்தூர் வேலை ஜோதிடம், OR வேலை சொந்தமா செயலாம் வருமானம் இல்லை ஜாதகம் ஆய்வு பலன் செய்து வீடுசொந்தமா அமையும் உடல் ஆரோக்கியம் ஆயுள்அனைத்தையும் குரவும் உங்களுக்கு பணம் அனுப்புகிறோம் கேள்வி இனி இல்லை

  • @vijayalaksmis1661
    @vijayalaksmis166121 күн бұрын

    Iyya enaku ennum thirumanam nadakkavillai 10- 05 -1986 morning time teriyavillai wednesday piranden

Келесі