Ukran Velan

Ukran Velan

UKRAN VELAN - "தேசியமும் தெய்வீகமும்" - இந்த சேனலில் குலதெய்வ கதைகள், கோவில் வரலாறுகள், ஆன்மீகம் சார்ந்த வீடியோக்கள் பதிவிடப்படுகிறது. சுடலை மாடன் கதைகள், கருப்பசாமி கதைகள், ஐயப்பன் கதைகள், பெண் தெய்வங்கள், விரதங்கள், நவராத்திரி, ஆடி மாத வழிபாடு, ஆடி மாத அம்மன் கதைகள், ஆலய தரிசனம், முனிவர் மற்றும் சித்தர்கள் வரலாறு, வேத புராணக் கதைகள், அறியப்படாத இந்து நூல்களில் உள்ள உண்மைகள், பாரம்பரியம், கலாச்சாரம் தொடர்பான தகவல்கள் காணலாம்.

Tamil KZread channel for Kula deivam / Kulasami stories, Iyappan / Ayyappan history, Devotional videos, Temple History in Tamil, Sudalai madan kathai, Karuppasamy history, Navarathiri, Durga poojai, Aadi month worship, Aadi month fasting, Aadi special Amman history in Tamil, History of saints & sages, Veda and Purana stories, Unknown facts in Hindu holy books, Spiritual and Political history, Tamilnadu and Indian cultural heritage details.

Mail id : [email protected]

Пікірлер

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy19 сағат бұрын

    ஐயா இவ்வளவு தெளிவான ஒரு உரையை உரைநடையாக இதுவரை நான் கேட்டதில்லை பெருமாளை நேரில் தரிசித்தது போன்ற ஒரு உணர்வு❤🎉

  • @Priyajay70Priyajay
    @Priyajay70PriyajayКүн бұрын

    Enakku indha ammaavasai enga appa vanndhaaru🥺🥺🥺🥺

  • @Nellaithiraviyam001
    @Nellaithiraviyam001Күн бұрын

    அண்ணா தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த அம்மன் கோயில்கள் பட்டியல் போடுங்கள்

  • @dineshdinesh4998
    @dineshdinesh4998Күн бұрын

    லாட குரு சாமி வரலாறு poduga bro

  • @tsktamil_07
    @tsktamil_07Күн бұрын

    ❤ அண்ணா குருவாயூர் கோவில் பற்றி காணொளி பதிவிடுங்கள் ❤...🙏

  • @panneerselvi3282
    @panneerselvi3282Күн бұрын

    எப்போதும் வென்றான் சோலையப்ப சாமி கோவில் வரலாறு போடுங்க அண்ணா

  • @saiachuthm-m
    @saiachuthm-mКүн бұрын

    Mungilanai kamakshi kovil pathi sollunga

  • @saiachuthm-m
    @saiachuthm-mКүн бұрын

    Kolhapur mahalaxmi pathi sollunganna

  • @kesavangovidasamy
    @kesavangovidasamyКүн бұрын

    சிவாயநம. சிவ. சிவ🙏🙏

  • @PaviPavi-zu9wb
    @PaviPavi-zu9wbКүн бұрын

    Bro masanakkara sudali um... Intha sami um onna bro konjam solunga

  • @shanthib6269
    @shanthib6269Күн бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய

  • @tamilindianmedia
    @tamilindianmediaКүн бұрын

    பேச்ச கேட்கும் போது ரெம்ப சலம்புர மாதிரி இருக்கு.... 🥱

  • @UkranVelan
    @UkranVelanКүн бұрын

    will try to change sir. Thanks for the feedback

  • @SanthoshKumar-nr4pi
    @SanthoshKumar-nr4piКүн бұрын

    திரு வேட்டை அய்யனார் சுவாமி பற்றி கூறுங்கள்

  • @Vighanamani-cn7yo
    @Vighanamani-cn7yoКүн бұрын

    நான் பொள்ளாச்சி வயிற்றில் சிறு சிறு கட்டிகள் உள்ளது என்னென்னமோ செய்துபார்க்கிறேன் சரியாகவில்லை இதனால் எனக்கு வாழ்க்கையும் இல்லை வேலையும் இல்லை அவதிப்படுகிறேன் இறைவா

  • @MurugesanRb
    @MurugesanRbКүн бұрын

    🙏🙏

  • @weldenrayargmailcom
    @weldenrayargmailcomКүн бұрын

    கரவன் ராயர் சாமி வரலாறு போடுங்க சாமி

  • @vickysathish494
    @vickysathish494Күн бұрын

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @lionindoorgaming100
    @lionindoorgaming100Күн бұрын

    Anna kalasastha pathi poduka

  • @mahimahendra7200
    @mahimahendra7200Күн бұрын

    அப்பப்பா வியந்து பார்கின்றேன் அண்ணல் திருவிளையாடலை எண்ணி ...

  • @kalpalathika8961
    @kalpalathika8961Күн бұрын

    Om Nama Shivaya Om Nama Shivaya Om Nama.Shivaya

  • @Comedycoments
    @ComedycomentsКүн бұрын

    Anna 108 வாதைகள் பற்றிய கதை போடுங்க அண்ணா

  • @srivathsankrish8048
    @srivathsankrish8048Күн бұрын

    Jai jagannath ❤❤

  • @vijvalvaibhav
    @vijvalvaibhavКүн бұрын

    Super anna🎉🎉

  • @saikumarkhan
    @saikumarkhanКүн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal6727Күн бұрын

    அந்த கோவிலில் விமலா தேவி சக்தி பீடம் இருக்கு. அத பத்தி சொல்லுங்க

  • @user-vz4cf8sp6o
    @user-vz4cf8sp6oКүн бұрын

    Jagannath 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AZHAGUPANDIANSENBAGARAJ-wq8xo
    @AZHAGUPANDIANSENBAGARAJ-wq8xoКүн бұрын

    பிடிமன் எடுப்பது பற்றி போடுங்க

  • @devamanoharan3577
    @devamanoharan3577Күн бұрын

    அண்ணா ஓமாந்தூர் காமாட்சி அம்மன் மாசி பெரியண்ணன் சாமி வரலாறு சொல்லுங்கள் அண்ணா

  • @Poorvika-r4q
    @Poorvika-r4qКүн бұрын

    Anna throwbadhy Amman unmai varalaru sollugga🙏

  • @selvin7873
    @selvin7873Күн бұрын

    புண்ணாக்கு மாடன் ஸ்டோரி podungal

  • @kannanenkathalan9895
    @kannanenkathalan9895Күн бұрын

    adu kunthi devi statue?? enga amma adu pechi Amman statue sonaga

  • @PungaiyaSarathi
    @PungaiyaSarathi2 күн бұрын

    Manakarai Pungamudaiyar sasrha varalaru podunga bro please.............

  • @Balakrishnan-pm7ec
    @Balakrishnan-pm7ec2 күн бұрын

    Jai mahakali

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel23262 күн бұрын

    எங்கள் குல தெய்வம் ராஜகம்பள... கம்ப்பராஜுநாயக்கர்களின் குலதெய்வம்.. சரி.. சார் கிழக்குவாயில் கோபுர வாசலை அடைத்து வைத்திருக்கிரார்கள் வாயிலைஅடுத்துஉள்ள மணிமன்டபத்தில் உள்ள மணியில் உள்ள நா வை கழட்டி வைத்துள்ளார்கள் அந்த வரலாற்றை அறிந்து பதிவிடுங்கள்

  • @jkkumari6151
    @jkkumari61512 күн бұрын

    மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanna.k162
    @prasanna.k1622 күн бұрын

    😍திருஉத்திரகோசமங்கை சிவன் வலையராய் தோன்றி நடத்திய வலை வீசிய திருவிளையாடல் இன்னும் இராமநாதபுரம் அருகே உள்ள மாரியூரில் உள்ள அருள்மிகு பூவேந்திய நாதர் கோவிலில் இன்றும் நடக்கிறது 🙏🙏❤❤

  • @prasanna.k162
    @prasanna.k1622 күн бұрын

    Bro உத்திரகோசமங்கை கோவிலோட தொடர்பு பட்ட மாரியூர் பூவேந்திய நாதர் கோவில் பத்தி பதிவு போடுங்க bro. பாண்டிய மன்னன் மீட்டெடுத்த கோவில்.

  • @sreenivasaragavanv.n3519
    @sreenivasaragavanv.n35192 күн бұрын

    வீரமணியின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...... பாடலுக்கு நிகர் வேறு எந்தப் பாடலும் கிடையாது; சுமார் 30-40 வருடங்களுக்கு முன்னர் சபரிமலையின் பூங்காவனமெங்கும் வீரமணியின் ஐயப்ப பக்திப் பாடல்கள்தான் ஒலிக்கும்; ஆனால் இந்த 10-15 வருடங்களாக சபரிமலையில் மலையாளி பக்தர்களால் ஜேசுதாஸ் பாட்டு ஒலிபரப்பப் பட்டு நம் வீரமணி ஸ்வாமிகளின் பக்திப் பாட்டுகள் இருட்டிப்பு செய்யப் படுகிறது. இரவில் நடை சாற்றும் போது சந்நிதானத்தில் உள்ள தந்திரிகள் மேல் சாந்தி கீழ் சாந்திகள் சேர்ந்து ஹரிவராஸனம் பாடலாம்; அதைவிடுத்து ஜேஸூதாஸ் ரிக்கார்ட் போடுவது கொடுமை.

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha21972 күн бұрын

    ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan29492 күн бұрын

    பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஓம் நமசிவாய

  • @ecmani
    @ecmani2 күн бұрын

    வேளாளர்கள் இல்லை வேளார்கள்

  • @m.abikrishna
    @m.abikrishna2 күн бұрын

    அண்ணா ஆனைமலை அய்யனார் வரலாறு சொல்லுங்க

  • @pavithravenkatesan2277
    @pavithravenkatesan22772 күн бұрын

    Romba nandri en amma varahi Amma pathi sonathu ana enaku oru doubt yaruna therija solunga varahi Amma name kanavula vantha ena meaning athula kuda na Amma va eppadi kumudura nu nane soldra Mari kanavu vantha ena meaning please yarukuna therija solunga sea ku parkathula iruthu Amma name soldra na kanuvula

  • @user-ri7tw7vv6y
    @user-ri7tw7vv6y2 күн бұрын

    பட்டை அய்யன் சாமி பத்தி சொல்லுங்க அண்ணன்

  • @sermaduraipalpandi6605
    @sermaduraipalpandi66052 күн бұрын

    Super

  • @user-wd2uq7tl6y
    @user-wd2uq7tl6y2 күн бұрын

    Omnano shree.rananathaomnamonarayana namaha🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-wd2uq7tl6y
    @user-wd2uq7tl6y2 күн бұрын

    Thankingyou brother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v2 күн бұрын

    *பிறக்க முக்தி திருவாரூர் *வாழ முத்தி காஞ்சிபுரம் *தரிசிக்க முக்தி சிதம்பரம் *நினைக்க முக்தி திருவண்ணாமலை *தீர்த்தமாட முக்தி ராமேஸ்வரம் *சொன்னால் முக்தி மதுரை *கேட்க முக்தி அவிநாசி *மண்ணை மிதிக்க முக்தி உத்தரகோசமங்கை *இறக்க முக்தி காசி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran37862 күн бұрын

    மண் முதலில் தோன்றியதா இல்லை மங்கை (உத்திரகோச மங்கை)முதலில் தோன்றியதா என்று கூட சொல்வார்கள். ஓம் நமசிவாய போற்றி.

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran37862 күн бұрын

    OM NAMASIVAYA

  • @ramyarevathi9098
    @ramyarevathi90982 күн бұрын

    0:08 ஓம் நமச்சிவாய