நெல்லையப்பர் தேர் ஓடும் போதே 4 வடங்களும் அறுந்தது எப்படி? | 518 வருடங்கள் - 4,50,000 கிலோ எடை தேர்

Tirunelveli Nellaiyappar Therottam 2024 | Aani therottam
நெல்லையப்பர் தேரில் 4 வடங்களும் அறுந்தது எப்படி? | 518 வருடங்களாக ஓடும் 4,50,000 கிலோ எடை கொண்ட தேர்
For suggestions, queries & get in touch
mail id : contactukran@gmail.com
Join this channel to get access to perks:
/ @ukranvelan
You will also like the videos in these playlists
சிவன் கோவில்கள் வரலாறு • Sivan Temple History i...
பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
FAIR USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
I believe the images and music used in these videos are Fair use because:
- They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
- This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
- This video is also for teaching purposes
- It is not trans-formative in nature
- I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Пікірлер: 41

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2vАй бұрын

    மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமால் தேரில் நன்றாக வந்தமைக்கு மிக்க நன்றி நெல்லையப்பா ஈஸ்வரா🙏🙏🥺🥺

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc28 күн бұрын

    உன் தந்த சிவபெருமான் மிகவும் கோபத்தில் உள்ளார். அதிக கோபத்தில் உள்ளார் உலகம் முழுவதும் பாவங்கள் அதிகமாய் விட்டது ❤ உலக மக்கள் சைவத்தையும் தர்மத்தையும் பின்பற்றக்கூடிய புனிதமான ஆத்மாக்கள் மட்டும் என் தந்தை சிவபெருமானிடம் போய் சேரும் ❤ இந்த அதர்மம் யுகம் ஆகிய கலியுகம் அழிந்து புனிதமான அமைதியான பரிசுத்தமான தர்மயுகம் தொடங்கி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவசிவ ❤❤❤❤❤

  • @sundar7799
    @sundar7799Ай бұрын

    எல்லா ஊரிலும் தேரோட்டம் நடக்கலாம் தேர் நிலையம் அடையும் ஆனால் திருநெல்வேலியில் நெல்லையப்பர்❤நினைத்தால் தான் தேர் நிலையம் அடையும்

  • @MuthukumarEditz
    @MuthukumarEditzАй бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏற்முகம் முருகா 🙏🏼

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz26 күн бұрын

    திருநெல்வேலிவந்து தேரோட்டம். பார்த்தமாதிரி இருந்தததூ நன்றிப்பா

  • @subapasupathi4538
    @subapasupathi453825 күн бұрын

    சத்தியம் தர்மம் ஆன்மீகம் பக்த முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்க பெறவேண்டும் ❤இறைவா❤

  • @sundar7799
    @sundar7799Ай бұрын

    25 வருடங்கள் முன்பு 15 நாட்கள் தேரோட்டம் நடைபெற்றும் இப்போது நல்ல சாலை இரும்பு சக்கரம் பொருத்திய பின்னர் தேர் ஒரே நாளில் நிலையம் அடைகிறது

  • @manis100
    @manis10027 күн бұрын

    சிந்தனைக்கு மட்டுமே!!!! மிகவும் திறமையான அறங்காவலர்கள்--+++++அறநிலையத்துறை 🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @sundar7799
    @sundar7799Ай бұрын

    அவன் அசையாமல் அனுவும் அசையாது

  • @user-kw5qc1lz7c
    @user-kw5qc1lz7c25 күн бұрын

    பழமையான தேர் போல வடமும் பழமையானது

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy158524 күн бұрын

    En Appan Nellaiyappa Ohm Namachivaya Ohm Shivaya

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u25 күн бұрын

    சூப்பர் அருமை வாழ்க

  • @akashsankar1294
    @akashsankar1294Ай бұрын

    அமைச்சர் கூறியது முற்றிலும் தவறு தடி போடும் முன்னால் தேர் இழுக்க பட்டதால் வடம் அருந்திருந்தால் ஒவ்வொரு தேரோட்டிலும் வடம் அருந்துபோயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது !!!

  • @Azhagiyatamilmagan-bw3kf
    @Azhagiyatamilmagan-bw3kfАй бұрын

    Bro karnataka மாநிலம் shivanasamudra என்னும் இடத்தில் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஶ்ரீ சக்ரம் பிரசன்ன மீனாக்ஷி someshwarar கோவில் இருக்கு. இங்கே ஶ்ரீ சக்ரம் இருக்கு. தயவுசெய்து இந்த கோவில் வரலாறு சொல்லுங்க please bro

  • @harisheeshwar1208
    @harisheeshwar120827 күн бұрын

    அண்ணே கேரளத்து மக்களின் காவல் தெய்வங்கள் என வணங்கப்படுகிற *முத்தப்பன்* - *திருவப்பன்* சாமிகளின் வரலாற்றுப் பதிவு ஒன்று பதிவிட இயலுமா ? நன்றி.

  • @user-rw3hz4uo3i
    @user-rw3hz4uo3i25 күн бұрын

    Anna mayanakali amman varalaru solli video potuinga anna unga video ku marana waiting la irukken ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj729922 күн бұрын

    கலி‌ யுகத்தில் தேரோட்டம் என்பது‌ ,மனிதனை‌ தேராகவும்.அதில்‌ இருக்கும் தெய்வம்‌ மனிதனின் உள்ளத்தில்‌ இருப்பதாக‌ நினைத்து தேரோட்டம் நடைபெறுகிறது.தர்ம‌ யுகத்தில் ‌ மக்கள் மனமே‌ இறைவன்‌ குடியிருக்கும் இடம்.மனதில்‌ மாயை(பேய்)குடி‌ கொண்டது‌ அதனால் தான்.எனவே‌ இனி தேரோட்டம் வேண்டாம் என்பது‌ தான்‌ இறைவன் நினைப்பது.ஜெய்‌ ஸ்ரீராம்.வைகுண்டா‌ சரணம் ‌🙏💧🐚☸️🦅🕉️🔱🐄⚖️

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane532926 күн бұрын

    நெல்லை அப்பர் தேர் வடம் அறுந்தது நாட்டிற்கு நல்லது அல்ல. எனவே அரசு சிந்தனை செய்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். நன்றி

  • @gomathinayagams8570
    @gomathinayagams857029 күн бұрын

    Sir, These vadams were donated by a particular family 22 years backknown to me. Now the Vaddams were damaged due to depreciation [ according to experts these vadams made by coir will have certain life period only). One thing we must know fortunately no one is hurt.Further Sri Nellaiappar car reached the destination at the right time. Peoples are fabricating the matters without knowing the facts.Next year we have to replace the Vaddams. Six months earlier we have to place orders with the Vaddam makers in Tanjore. Earlier it was purchased at the rate of Rs 35000/per vaddam. Now the cost has gone up. So officials should make necessary arrangements without delay.

  • @jeyakumarr8684
    @jeyakumarr868429 күн бұрын

    Sivakasi pathrakali, mariamman thar theruvela pathi podunga

  • @devamanoharan3577
    @devamanoharan3577Ай бұрын

    அண்ணா ஓமாந்தூர் காமாட்சி அம்மன் ஆலயம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா

  • @mharishkumar211
    @mharishkumar211Ай бұрын

    Super brother Tell me the stories of Muruga❤

  • @prikutty2411
    @prikutty241128 күн бұрын

    Anna.. தூத்துக்குடி மாவட்டம் வேம்படி இசக்கியம்மன் பற்றி சொல்லுங்க அண்ணா.. Please please

  • @gnanavelsri1018
    @gnanavelsri101826 күн бұрын

    சோனைமுத்தையா வரலாறு சொல்லுங்கள் நண்பரே

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_Ай бұрын

    Thottiyathu chinnan samey pathi video podunga Bro

  • @Crazybird7
    @Crazybird7Ай бұрын

    Ittamozi elagamani saatha history please naan 3 years ah unga kitta ketutu iruken please ❤

  • @anbuchezhian7217
    @anbuchezhian721725 күн бұрын

    கடந்த பல மாதங்களாக தமிழகம் கெட்டுகெடக்கு சாமி

  • @Sundaresan2405
    @Sundaresan240529 күн бұрын

    சிறுத்தொண்ட நல்லூர் முத்துமாலை அம்மன் பத்தி வீடியோ போடுங்க

  • @apravi1764
    @apravi176426 күн бұрын

    ஆத்தா❤காந்திமதி❤அம்மனின்❤அய்யா❤நெல்லையப்பா❤போற்றி❤போற்றி❤

  • @balasubramani8275
    @balasubramani8275Ай бұрын

    Intha varudam periya pirachanai makkalukku varum

  • @siva16881
    @siva16881Ай бұрын

    Ithu muthiya kaliyen adiyalam

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8ifАй бұрын

    🙏👌👍

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610Ай бұрын

    🙏🏾

  • @saikumarkhan
    @saikumarkhanАй бұрын

    மதிய வணக்கம் 🙏🏿🙏🏿

  • @UkranVelan

    @UkranVelan

    Ай бұрын

    மதிய வணக்கம்

  • @drcmsamy
    @drcmsamyАй бұрын

    Check the names of the tested persons Sabotage must be ruled out

  • @sampathsankar8812
    @sampathsankar881227 күн бұрын

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பொத்தனூர் ஸ்ரீ சுயம்பு வெள்ளைக்கல் மகா மாரியம்மன் பத்தி வீடியோ போடுங்க அண்ணா please please

Келесі