அவன் ஆபத்தானவன் | டா.ர்.ச்சர் ...து.ரோகம் ....அவ்வளவு அசிங்கம்! |RealoneMedia

Ойын-сауық

#varalakshmi #varalakshmisarathkumar #nicholai #radhikasarathkumar #sarathkumar #wedding #marriage #celebritywedding #varalaxmimarriage #varalaxmisarathkumar #varalaxmimarriage #nicholai #varalaxminengagement #tailandia
அவன் ஆபத்தானவன் | டா.ர்.ச்சர் ...து.ரோகம் ....அவ்வளவு அசிங்கம்! |RealoneMedia
Follow Us On :
Facebook: / r1cinemaoffl
Twitter: / realone_media
Instagram: / realonemediaoffl
Website : www.realonemedia.in/
**DISCLAIMER**
The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

Пікірлер: 930

  • @ebsiebsi885
    @ebsiebsi88516 күн бұрын

    யார் எல்லாம் கமெண்ட்ஸ் பாக்க வந்திங்க 🖐🏻

  • @munusamym1944
    @munusamym194419 күн бұрын

    அவன் வெளித்தோற்றமே பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  • @s_r1705

    @s_r1705

    17 күн бұрын

    Enna santhegam

  • @munusamym1944

    @munusamym1944

    17 күн бұрын

    @@s_r1705 எதற்கும் அடங்காதவன்போல்தெரிகிறது.

  • @OOOUZ

    @OOOUZ

    17 күн бұрын

    மொதல்ல உங்க பொன்டாட்டியெல்லாம் எத்தனாவது hand ஆராய்ச்சி பண்ணுங்கடா வக்கத்த பசங்களா :) பல்லு இருக்கவன் பக்கோடா தின்கிறான்.. நீங்க நமத்துப்போன நாத்தம் புடிச்ச உங்க பொண்டாட்டிங்களெல்லாம் என்ன பண்ணுறதுன்னு திண்டாடுறீங்க

  • @manikandanachari3012
    @manikandanachari301217 күн бұрын

    மாஸ் காந்தராஜ் சார்...எதார்த்தமான பதில்கள் உண்மைகள் புதைந்துள்ளன. Well said sir❤❤❤❤❤

  • @villan..1500
    @villan..150019 күн бұрын

    கிளி மாதிரி மனைவி அமைந்தாலும் குரங்கு மாதிரி தான் தேடி போவன் மனிதான்..

  • @shanthir5956

    @shanthir5956

    19 күн бұрын

    Kasu panam thuttu mani mani song than varuthu

  • @GeetSenju

    @GeetSenju

    19 күн бұрын

    Kuranku rathika😊😊😊

  • @manichandran1216

    @manichandran1216

    19 күн бұрын

    சத்தியமா சாயா மிக பெரிய அழகி தான்? நான் அவுகளை இந்த பெண்டு பிறக்கரத்துகு முன்னாடி நேரில் பார்த்து இருக்கேன்? மிக பெரிய அழகி தான்?

  • @villan..1500

    @villan..1500

    19 күн бұрын

    @@GeetSenju நண்பா பேரை சொல்லதே எல்லாம் மனிதர்கள் தான்.. 🙏

  • @user-vm8zu2dz1w

    @user-vm8zu2dz1w

    18 күн бұрын

    Nee yellam enga dha school padicha hiyooooooo

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami465419 күн бұрын

    Sir அட்டகாசமான dr.pechu. உண்மையான யதார்த்தமான டாக்டர் சிரிப்பு மூட்டும் talk.

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf19 күн бұрын

    இந்த பேட்டிதான் நீங்க கொடுத்ததுலேயே அருமை. Anchor super.

  • @manitboonyarat4055
    @manitboonyarat405519 күн бұрын

    மாப்பிள்ளையை பார்த்த கிரிமினல் சைக்கோ பேர்வழி மாதிரி தெரியுது

  • @b4k637

    @b4k637

    19 күн бұрын

    Anda vayen yaro avan vaya Kelithu adutheruku avan vai Perusa eruku 😂😂😂😂

  • @mercymano4244

    @mercymano4244

    19 күн бұрын

    Correct

  • @vasanthisenthilkumar48

    @vasanthisenthilkumar48

    19 күн бұрын

    இங்க மட்டும் என்னவாம்?

  • @prasannakarthik5865

    @prasannakarthik5865

    18 күн бұрын

    😂😂😂

  • @jawcrusher4292

    @jawcrusher4292

    18 күн бұрын

    😅

  • @KCK7303
    @KCK730319 күн бұрын

    ஆண்குலத்தின் பெருமைகளை உண்மையாக பேசும் காந்தராஜா

  • @radhakrishananswaminathan2668

    @radhakrishananswaminathan2668

    18 күн бұрын

    Manam,Vetkam Ullavan will never marry an actress😅

  • @KCK7303

    @KCK7303

    18 күн бұрын

    அது என்ன நடிகைகளை ? நடிகைகளை திருமணம் செய்த ஆண்களை பற்றி மட்டுமா காந்தராஜா பேசுகிறார் ? மொத்த ஆண்குலத்தின் பெருமைகளை தானே அவர் கூறுகிறார்

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman359619 күн бұрын

    மாப்பிள்ளை இன்ட்ரொடக்ஷன் : மும்பையின் பாடிபில்டர்😂😂😂

  • @Aamon-Blake

    @Aamon-Blake

    19 күн бұрын

    அவரு பாக்சர்😂😂

  • @RamaSamy-ft8ot
    @RamaSamy-ft8ot19 күн бұрын

    உங்கள் பேட்டியில் நன்றாக இருந்த நிகழ்ச்சி இது தான் காந்தாராஜ் சார்

  • @ayshakuraish2092
    @ayshakuraish209218 күн бұрын

    He’s talking so-funny i can’t stop laughing you’re braver and honestly amazing 👍👏👏👏👏👏

  • @ammukutty2746
    @ammukutty274619 күн бұрын

    சூப்பரா சொன்னீங்க பிடிக்காமா புருஷன் கூட வாழற பொண்ணு ங்கதான் அதிகம்

  • @Ramani143

    @Ramani143

    18 күн бұрын

    True

  • @Prathee_mafia

    @Prathee_mafia

    18 күн бұрын

    பிடிக்காம கட்டி எத கழட்ட போறீங்க lifela ... மாப்பிள்ளை lifeyum நாசம் பண்னி... பிடிக்கலைன்னா open ah பேசணும்... அப்பா செத்துருவேன்னு sonna😂உடனே கட்டிக்க வேண்டியது இங்க வந்து புலம்ப வேண்டியது 🤣🤣🤣 இதுங்கள கட்டிக்கிறவன் தான் பாவம் 🤣

  • @akshayaengineerwork716

    @akshayaengineerwork716

    18 күн бұрын

    😂

  • @ammukutty2746

    @ammukutty2746

    18 күн бұрын

    @@Prathee_mafia கல்யாணம் பண்றவரைக்கும் கொஞ்சுவாங்க அப்புறம் கொறசொல்லிட்டே இருப்பாங்க அப்ப எப்டி புடிக்கும்?

  • @kpteamteam6714

    @kpteamteam6714

    17 күн бұрын

    ​@@ammukutty2746kurai kurupavrglkum kurai irukum

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.687017 күн бұрын

    Dr காந்தராஜ் மனித வாழ்கையை அருமையா சொன்னது அனைத்தும் 100/100.உம்மை நானும் அப்பிடி இருந்தவன் தான்

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan450619 күн бұрын

    மிக முக்கிய நாட்டு பிரச்சினை

  • @gurusamy1454
    @gurusamy145419 күн бұрын

    அருமை அருமை அருமை யான பதிவு அய்யா பேசுவது அறிவு பூர்வமானது அவர் பேசுவது பூராம் உண்மையாகத்தான் இருக்கும் எந்தக் கருத்தாக இருந்தாலும் எதார்த்தமாக அவருடைய பேச்சு இருக்கும் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @msankarmsankar3207
    @msankarmsankar320719 күн бұрын

    Dr சார் ஒரு திறந்த புத்தகம் மாதிரி, அருமையான மனிதர் இவர் சொல்வது தான் நிஜம், என்னையும் உட்பட என்பார் ., வாய்ப்பு கிடைத்தவர், வாய்ப்பு கிடைக்காதவர்கள் உண்மைதான், மாட்டிக்கிட்டவன் கெட்டவன் ஆகிறான், மாட்டாதவன் நல்லவன் இதுதான் உண்மை, இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். 👍👍👍

  • @raaja369
    @raaja36918 күн бұрын

    முதல் மனைவி உலக அழகி.. இரண்டாவது மனைவி அழக உலகி 😂

  • @kumarramasamy8124

    @kumarramasamy8124

    17 күн бұрын

    For u 😂

  • @sdasan1902

    @sdasan1902

    15 күн бұрын

    😊😅😂😊

  • @fazilrockerzz469
    @fazilrockerzz46919 күн бұрын

    சரத்குமார்.மனவி.அழகு.தான்❤️❤️

  • @balakrishnankrishnan9851

    @balakrishnankrishnan9851

    19 күн бұрын

    இப்போ dont try pa bcaz கெளவி da

  • @ramasundarchithra3855

    @ramasundarchithra3855

    18 күн бұрын

    மனைவினா யார் 1 ஸ்டா 2nda

  • @annamayyatv4707
    @annamayyatv470718 күн бұрын

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 ஆம்பளை புத்தி பற்றி காந்தராஜ் அவர்களின் கருத்து மிகச்சரியானது.

  • @minnialarelectrician503
    @minnialarelectrician50319 күн бұрын

    காந்தாவின் பேச்சு பலருக்கு காந்தம்... சிலருக்கு காந்தாலக்ஸ் ...😃

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    19 күн бұрын

    கிறுக்கன்

  • @Arivu-mn2gt

    @Arivu-mn2gt

    19 күн бұрын

    ​@@kandaswamyks9191வயதுக்கும் அவருடைய status க்கும் மரியாதை கொடுங்கள்.அவரிடம் பேட்டி கேட்கிறார்கள். அவருக்கு அரசியல், சினிமா,மருத்துவத்துறை, இது போல் பல அனுபவங்கள் உள்ளவர்.மரியாதையகொடுத்து பேச கற்றுக் கொள்ளவும்.

  • @rajagopalanduraiswamy45

    @rajagopalanduraiswamy45

    19 күн бұрын

    @@kandaswamyks9191Sir….pombala Porriki….Kaantha Kaamugan….

  • @rajagopalanduraiswamy45

    @rajagopalanduraiswamy45

    19 күн бұрын

    Anchor Sir….why are interviewing this Kaantha Kaamugan thevidya pullai….

  • @SenthKumari-by9kl

    @SenthKumari-by9kl

    19 күн бұрын

    Haaaaa super funny comments 😂😂😂😂😂 make me laugh

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq19 күн бұрын

    ஒரு விஷயத்தில் உங்களை பாராட்டியே தீர வேண்டும் உங்களை பற்றிய உண்மையையும் கூறுகிறீர்கள் .அதை பற்றி கவலைப்படாமல் ஒரு வேளை வேறு ஒருவர் நமுமை பற்றி சொல்லும் முன் நாமே சொல்லி விடலாம் என்றா

  • @raja495221
    @raja49522119 күн бұрын

    வாழ்கை எதார்த்தம் என்பது இன்டெர்வியூ சூப்பர் 😅😊

  • @padmap3082
    @padmap308219 күн бұрын

    Anchor தம்பி அவர் உண்மையான எதார்த்தமான கருத்துகளை சொல்லும்போது நீ சிரிச்சது நல்லா அதாவது உணர்ந்து சிரிச்ச பார்த்தியா அது நல்லா இருந்தது.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa783419 күн бұрын

    இன்றும் கணவனுக்கு உண்மையானமனைவியாகவும் உறுதுணையாக வும் உள்ளவர்களும் மனைவியை மட்டுமே தன்வாழ்க்கைத் துணையாக க் கொண்டவர் களும் உள்ள னர்! ஆதர்சத்தமம்பதிகளாக வாழ்கிறவர்களாக இருக்கினறனர்!வாழ்ந்து முடித்து இறைவனடி சேர்ந்த லர்களும் இருந்து ள்ளனர்!.🎂

  • @user-dd7er2ig8e

    @user-dd7er2ig8e

    19 күн бұрын

    Mo

  • @nandhinichandrashekar9593

    @nandhinichandrashekar9593

    19 күн бұрын

    Yes

  • @user-ss3kx6mv6x

    @user-ss3kx6mv6x

    19 күн бұрын

    Super gandahrav sir

  • @bhuvaneswarivijayakumar9863

    @bhuvaneswarivijayakumar9863

    18 күн бұрын

    Yes

  • @YogaMahaLakshmiKanchiSilks

    @YogaMahaLakshmiKanchiSilks

    18 күн бұрын

    True

  • @Bala.922
    @Bala.92219 күн бұрын

    Tks sir Very well good speach 👏 👌 👍 🙌🏽 time Very fast gone

  • @SHREEBPL
    @SHREEBPL19 күн бұрын

    12:22min. 100% TRUTH SIR.. 👏🏽 👏🏽 👏🏽 👏🏽 👌🏽 👌🏽 👍🏽

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam345119 күн бұрын

    A man outright feelings with full of humorous bursts ,exposing bare truths without any sense of shame!

  • @smediatechnologies3349
    @smediatechnologies334919 күн бұрын

    இந்த பேட்டிதான் நீங்க கொடுத்ததுலேயே அருமை. Anchor super. The flow was good though the content is not required for Indian development.

  • @vickythaya4451
    @vickythaya445119 күн бұрын

    Dr. Kantha in full form! 🤣🤣😍😍

  • @chandrasegaranv1040
    @chandrasegaranv104019 күн бұрын

    வரலட்சுமிக்கும் இது முதல் திருமணம் ஆனால் அவளுக்கும் இது முதல் பாய் பிரண்டல்லவே

  • @kumarprasath8871
    @kumarprasath887119 күн бұрын

    காந்தா இன்னைக்கு தான் என் மனசுலே தோன்றின கருத்துக்களை சொன்னே சபாஷ்🎉🎉

  • @Arivu-mn2gt

    @Arivu-mn2gt

    19 күн бұрын

    உமக்கு ஒரு 95வயது இருக்குமா?.

  • @jackal_compromise_

    @jackal_compromise_

    19 күн бұрын

    Nice memory

  • @rajagopalansv1000
    @rajagopalansv100019 күн бұрын

    Really great speech Dr kanthiraj

  • @sentamilselvans1011
    @sentamilselvans101119 күн бұрын

    உண்மையை பேசும் உண்மையான மனிதர்

  • @salmanhameed8473
    @salmanhameed847318 күн бұрын

    நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணாமல் சினிமாவில் நீடிக்க முடியாது என டாக்டர் காந்தராஜ் பல நேர்காணல்களில் கூறி இருக்கிறார்.ஆக நடிகைகளுக்கு "அது'ஒரு பொருட்டல்ல,பணம் பாதுகாப்பு அவனிடம் இருக்கும் போது அவன் கிழவனாக இருந்தாலும் ஓகே என முடிவு செய்து கல்யாணம் செய்கிறார்கள்

  • @peacefulindian318

    @peacefulindian318

    16 күн бұрын

    An actress chooses her own life. She was mature and rich. Not all marriages are made in heaven.

  • @brindhasudhakar626
    @brindhasudhakar62619 күн бұрын

    Doctor your speech is soo cadual and common lufe lead by all people.thanks we enjoyed the speech thanks doctor.

  • @AnithaKavi-wv9gw
    @AnithaKavi-wv9gw19 күн бұрын

    Super interview😊😊

  • @Vijayalakshmi-ln1gp
    @Vijayalakshmi-ln1gp19 күн бұрын

    super doctor and thank you anchor brother for this wonderful interview

  • @patrickakempu8000
    @patrickakempu800018 күн бұрын

    Sir Doctor you are very very open, hilarious 😂😂😂😂

  • @SNigilan
    @SNigilan19 күн бұрын

    கிடைசவன் ஜாலியா இருக்கான்.. கிடைகாதவன் உபதேசம் பண்றான்.

  • @SriKumaran-yv2vb

    @SriKumaran-yv2vb

    18 күн бұрын

    Super 😊 👍 yes of course absolutely Correct ☺️😅😊

  • @rajalakshmiramakrishnan4474

    @rajalakshmiramakrishnan4474

    18 күн бұрын

    கிடைச்சவன் ஜாலியாக இருக்கிறான் . கிடைக்காதவன் ( 50 , 55 வயதிற்கு மேல் ) எல்லாவற்றிற்கும் மனைவியைக் குற்றம் கூறி வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து விடுகிறான் .

  • @mahalakshmil9625

    @mahalakshmil9625

    18 күн бұрын

    😂😂😂😂

  • @dhayadevadevaathaya4442
    @dhayadevadevaathaya444219 күн бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan552418 күн бұрын

    Dr K, really enjoyed the video. So true with very vitty presentation. I am a senior doctor too and agree entirely with what you say. Very hilarious.

  • @Ravi-Bharath.
    @Ravi-Bharath.19 күн бұрын

    "பிரபல முன்னாள் நடிகை ராதிகா அவர்களின் நான்காவது கணவர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவியின் இரண்டாவது மகள் வரலட்சுமி அவர்கள் மும்பையைச் சார்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் கந்தசாமி அவர்களின் இரண்டாவது மனைவியாக இன்று திருமணம் செய்ய இருப்பதை தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகனின் இரண்டாவது மனைவியின் தந்தையின் இரண்டாவது மனைவியிடம் வாழ்த்து தெரிவித்தார் . "மேலும் பையன் தங்கம்டி மிஸ் பண்ணி விடாதே என்று தனது நான்காவது கணவரின் முதல் மனைவியின் இரண்டாவது மகளான வரலட்சுமிக்கு அறிவுரை கூறினார்...

  • @sekarshanmugasundaram5665

    @sekarshanmugasundaram5665

    19 күн бұрын

    அண்ணா வனகம்க 😂🙏

  • @arumugamannamalai

    @arumugamannamalai

    19 күн бұрын

    தல சுத்துதுபா 😆

  • @vasudevansuganthi

    @vasudevansuganthi

    18 күн бұрын

    😅😅

  • @santhi4551

    @santhi4551

    17 күн бұрын

    🤔🤔

  • @ABC2XYZ26

    @ABC2XYZ26

    17 күн бұрын

    எது எப்படியோ சிம்பு விஷால் தப்பித்து கொண்டனர் 🎉🎉🎉

  • @srimathichandrasekar3476
    @srimathichandrasekar347619 күн бұрын

    Really superb sir True

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar821319 күн бұрын

    வெளியே தெரிந்த ஆனால் சொல்லமுடியாத ரகசியங்கள்.

  • @ChennaiToArani
    @ChennaiToArani18 күн бұрын

    எனக்கு சரத்குமார் என்றால் முதலில் மிகவும் பிடிக்கும் ஆனால் இரண்டாவது திருமணம் செய்ததில் இருந்து சுத்தமாக பிடிக்கவில்லை. ரம்மி விளம்பரத்தில் நடித்ததில் இருந்து இவரைப் பார்த்தாலே எரிச்சலாக வருகிறது. ஊருக்கு வெளிவேஷம் உள்ளத்தில் ஒன்றுமே நல்லது இல்லை. என்பது போல் தோன்றுகிறது. 😡😡😡😡😡😡😡😡

  • @inithararevathi1587

    @inithararevathi1587

    17 күн бұрын

    Money mind only

  • @Selvimaichael

    @Selvimaichael

    13 күн бұрын

    👌👌

  • @ChennaiToArani

    @ChennaiToArani

    13 күн бұрын

    @@Selvimaichael நன்றி சகோ !

  • @ChennaiToArani

    @ChennaiToArani

    13 күн бұрын

    @@inithararevathi1587 Yes

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes19 күн бұрын

    Excellent speech sir. What you said is very true 👏👌

  • @kirubakaran4488
    @kirubakaran448817 күн бұрын

    Dr சார் நீங்க ரொம்ப நிதர்சனமான விசயங்களை அலட்சியமா அசால்ட்டா பேசுறீங்க.யாவும் உளவியல் உண்மைகள். You are great. வாழ்த்துக்கள்.சார்

  • @luckchan2352
    @luckchan235219 күн бұрын

    The fun part was the interviewers chuckle.

  • @illamthedikalvimanju8644
    @illamthedikalvimanju864419 күн бұрын

    Super speech sir ... Corect ah soninga Vera vazhi ela ma paathi pengal vazharanga sir

  • @kannathathsan2746
    @kannathathsan274619 күн бұрын

    டாக்டர் சார் உண்மை யாகவும் நக்கலாக நகைச்சுவையான பதிவு.

  • @drsethuraman180

    @drsethuraman180

    18 күн бұрын

    That is STD professor

  • @jjrajeshalegria
    @jjrajeshalegria19 күн бұрын

    உண்மையில் ஆணின் குணம்.... அப்படி தான் இருக்கும்..... ஆனா அதை வெளிபடுத்த மாட்டார்கள்....😂

  • @mgjuyu5555

    @mgjuyu5555

    19 күн бұрын

    இந்த ஆசையும் பெண்ணிற்கும் இருக்கும் அத முதல்ல புருஞ்சுக்கோ

  • @onlymusicx9747

    @onlymusicx9747

    19 күн бұрын

    😮😮😮​@@mgjuyu5555

  • @marzzz1680

    @marzzz1680

    18 күн бұрын

    ​@@mgjuyu5555but ponnu pannamudiyadhu mostly gents only

  • @basilerame7513
    @basilerame751319 күн бұрын

    Dr.Kandharaj ...says the reality...super ! Bravo Docteur !

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra173619 күн бұрын

    Congratulations for your Open-hearted view on acting Indian society. You broke the box of truths from lies that cover with attractive make-ups.

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan754219 күн бұрын

    Dr ..good speech

  • @user-oc6yj1lt7w
    @user-oc6yj1lt7w19 күн бұрын

    Arumai ayyaa 😂😂

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr19 күн бұрын

    Clearly explained

  • @ramanisankar1366
    @ramanisankar136618 күн бұрын

    EXCELLENT QUESTIONS and very very excelent answers KEEPET UP AND ASK MORE QUESTIONS TO HIM and will get experienced persons good answer

  • @Meera-lm1we
    @Meera-lm1we19 күн бұрын

    Rompa vunmai vnmaiiiiiiii thanks sir

  • @antonysamy5510
    @antonysamy551019 күн бұрын

    Nice interviewed

  • @bhuvaneswaribhuvaneswari928
    @bhuvaneswaribhuvaneswari92819 күн бұрын

    Anchor super sir🎉🎉🎉

  • @krishnamatheran9928
    @krishnamatheran992819 күн бұрын

    Perfect

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy426019 күн бұрын

    Nice I really enjoyed and laughed 😄😄

  • @user-eo7bf9nk4q
    @user-eo7bf9nk4q19 күн бұрын

    Dr காந்தராஜ் பேசி நான் ரசித்த முதல் வீடியோ எந்த ஊடகத்துல இவர் பேசினாலும் எனக்கு எரிச்சல் தான் வரும் ஏன்னா யாராவது அசிங்க படுத்தித்தான் பார்த்திருக்கேன் மக்கள் திலகம் mgr உட்பட எனக்கு பிடிக்காது இவர இப்போ வேடிக்கையாகவும் வன்மம் இல்லாமல் பேசுவது நல்லா இருக்குது மிக அழகாகவும் எளிமையாகவும் காந்தராஜ் சொல்வது நகைச்சுவாயாகவும் இருக்குது பேட்டி எடுப்பவர் மிக அழகாக அர்த்தமாக கேள்வி கேட்பது super real one

  • @jeykeytv9909

    @jeykeytv9909

    16 күн бұрын

    ❤❤

  • @ravindranathn5817
    @ravindranathn581719 күн бұрын

    இந்த வீடியோவின் தொகுப்பாளர் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகம் ஈடுபடுகிறார்.😊

  • @gitasai1361

    @gitasai1361

    19 күн бұрын

    So what? Avarukhu greedham eathavathu khidhaithatha?

  • @redandblack188

    @redandblack188

    19 күн бұрын

    அவன் ஒரு விடியா மூஞ்சியின் கொத்தடிமை,

  • @umaashanthi6194
    @umaashanthi619419 күн бұрын

    Very practical speech

  • @prathiraghu8872
    @prathiraghu887219 күн бұрын

    Realistic speech

  • @francismary8861
    @francismary886119 күн бұрын

    Anchor laughing is beauty

  • @bhuvanadharman
    @bhuvanadharman19 күн бұрын

    may god bless the couple. bhuvana rtd hm vellore

  • @davidrajkumar6672
    @davidrajkumar667219 күн бұрын

    Good speech keep it up Dr long live 👍🏿

  • @rahinichandra7801
    @rahinichandra780119 күн бұрын

    யாரு நம்ம வரலட்சுமிகிட்டையா...தூக்கி மிதித்து துவசம் பன்னிருவா. எல்லாம் டைரக்டர் பாலா சார் படத்தில் ட்ரெய்னிங்

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull19 күн бұрын

    11:28 Well said.. Unmai.. unmai.. ingey ellaamey bore dhaan..

  • @SK-jh9bq
    @SK-jh9bq18 күн бұрын

    Interview romba super Doctor pechu romba casual ah irunthathu

  • @marknasnorman7964
    @marknasnorman796419 күн бұрын

    Good for information sir this your speech sir life ❤

  • @arunamr3770
    @arunamr377019 күн бұрын

    Super talk

  • @prabhavenkat1132
    @prabhavenkat113219 күн бұрын

    அடேங்கப்பா super appa

  • @ragragul6102
    @ragragul610216 күн бұрын

    சாதாரணமான ஆளுங்ககூட நாளு கல்யாணம் செய்கிறார்கள். அந்த அழகான மனைவியையே டைவர்ஸ்செய்தார்

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g17 күн бұрын

    Yes correct 💯 true speaking 👍 Dr

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj19 күн бұрын

    உண்மை தான் தங்கம்னு சொல்லி என தலைமையில் மண் அள்ளி போட்டுட்டானுங்க மாப்பிள்ளை வீட்டார்

  • @raveeraveeravee6247

    @raveeraveeravee6247

    18 күн бұрын

    இவருக்கு அடுத்தவனை பற்றி குறை கூற வதே இவருக்கு வேலை போலும் இப்படியா banamsambaathibbathu 1:04

  • @mindfulnessmusic9227

    @mindfulnessmusic9227

    18 күн бұрын

    😅😂😹🤣😹🤣

  • @sundaramm5957

    @sundaramm5957

    17 күн бұрын

    ALUVAATHEY.THAAIYE.NALLA.KAALAM.PORAKKUM

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan541818 күн бұрын

    இவர்களுக்கு ஆண்கள் second - hand தான்...... ஆனால் அதே ஆண்களுக்கு இந்த நடிகைகள் எத்தனாவுது hand என்றே தெரியாதே .....!!

  • @peacefulindian318

    @peacefulindian318

    16 күн бұрын

    Everyone's life is different. Not all have perfect marriage. A divorced woman or a widow has a right to remarry. It's her life. ❤

  • @nakeerank4904
    @nakeerank490419 күн бұрын

    In this video Dr Kantharaj is very humourous while referring to a comment that advised his lady interviewer: " Be careful- the old man is very dangerous"😀

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion637417 күн бұрын

    ரொம்ப சரி .safe க்ஹா தான் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிறீங்க ஒருத்தர் ஒருத்தர் பாத்தி நல்ல தெரிஞ்ச நல அடுத்த கட்டம் நோக்கி அவங்க வாழ்க்கை அவங்க வாழ்ட்றாங்க ..சூப்பர் sir

  • @sundarsundar3157
    @sundarsundar315719 күн бұрын

    துப்பினா துடைச்சுப்பேன் நாஞ்சில் சம்பத் மாதிரி இருக்கார் ப்பா !!!??

  • @ParimalaParimala-kn5rd
    @ParimalaParimala-kn5rd19 күн бұрын

    தம்பி உங்க சிரிப்பு சூப்பர்

  • @kiyas999
    @kiyas99919 күн бұрын

    Brilliant conversation core to practical. 😂❤

  • @patrickakempu8000
    @patrickakempu800018 күн бұрын

    I like this great personality. God bless Him abundantly always

  • @srirengarefractories445
    @srirengarefractories44519 күн бұрын

    Good sir I like your answer it is very open

  • @user-be9ki3xs4u
    @user-be9ki3xs4u19 күн бұрын

    Super 👌 reply

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi939318 күн бұрын

    Your speech is very true sir. I like you

  • @samiveni
    @samiveni18 күн бұрын

    "Thank you so much for this incredible interview!

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar879819 күн бұрын

    I too luv Saya devi mam...so I didn't go for marriage😂

  • @rajbalore7648

    @rajbalore7648

    17 күн бұрын

    Wish you all the best

  • @sowmiadevi.s4454
    @sowmiadevi.s445418 күн бұрын

    Ultimate interview sir👏

  • @Useful-ci3bh
    @Useful-ci3bh19 күн бұрын

    SUPER SPEACH SIR

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy129719 күн бұрын

    இவர்ஆண்பெண்கல்யாணஉறவுபற்றிசொல்வதுசரிதான்!உண்மையே!!

  • @srimala-qs9pz
    @srimala-qs9pz19 күн бұрын

    காந்த ராஜ் அவர்கள்.. எந்த ஒரு நிகழ்வையும் மிக... சாதாரணமாக கூற கூடியவர்.. அதில் நகைச்சுவை இருக்கும்😂😂😂

  • @sumistan1611
    @sumistan161118 күн бұрын

    Sir u r seriously very practical 😅😅

  • @jayakeshavan8047
    @jayakeshavan804718 күн бұрын

    This grandpa was jollufyed Sarathkumar first wife Sayadevi. 😂😂😂😂

  • @rajbalore7648

    @rajbalore7648

    17 күн бұрын

    The jollufication will be successful?

  • @nivash6780
    @nivash678018 күн бұрын

    சூப்பர் ஐயா உங்கள் பேட்டி அருமை அருமை வாழ்த்துக்கள் சுவாரஸ்யமாக இருந்தது❤❤❤❤

  • @VijayAntony-wv9fe
    @VijayAntony-wv9fe19 күн бұрын

    Whos that anchor??

  • @spunithavathi6329
    @spunithavathi632919 күн бұрын

    வரலட்சுமி சொன்ன பேச்சு கேட்காது அதனால் டைவர்ஸ் அவுங்க குடும்பம் புதுசு இல்லை விடுங்கள்

  • @Vijiraghu-ub9gr

    @Vijiraghu-ub9gr

    19 күн бұрын

    She is more than 30 years !

  • @Vijiraghu-ub9gr

    @Vijiraghu-ub9gr

    19 күн бұрын

    She is more than 30 years !

  • @Muniyaraj_Palani

    @Muniyaraj_Palani

    19 күн бұрын

    Adiye mundai neethan poyi varalakshmi kuda patthiya

  • @subbiana3611
    @subbiana361118 күн бұрын

    Dr Kantharaj Sir I enjoy your sarcastic comments.Thank you sir.Prof.A.Subbian Formerly Emeritus Professor Annamalai University From Thanjavur.

Келесі