சிங்கப்பூரில் நடந்த லீலைகள்!நேரில் பார்த்த நளினி! | ரகசியங்களை உடைத்த பத்திரிகையாளர் | Parameshwara

#saamaniyan #ramarajansongs #parameshwara #msbaskar #radharavi #saamaniyanteaser #ramarajan #rajinikanth #vijayfans #vijayspeech #kamalhaasan #gowthami #karakattakaran #kalpana #tamilstatus #tamilactres #tamilactor #ilayarajasongs #arrahman #surya #ajithfans
சிங்கப்பூரில் நடந்த லீலைகள்!நேரில் பார்த்த நளினி! | ரகசியங்களை உடைத்த பத்திரிகையாளர் | Parameshwara
Follow Us On :
Facebook: / r1cinemaoffl
Twitter: / realone_media
Instagram: / realonemediaoffl
Website : www.realonemedia.in/
**DISCLAIMER**
The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

Пікірлер: 72

  • @user-jy4et8mq8b
    @user-jy4et8mq8b29 күн бұрын

    ராமராஜன் நளினி மூத்த நடிகர்கள். அவர்கள் குழந்தைகளுக்கும் திருமணம் ஆகி விட்டது. அவர் அவர் வாழ்க்கையை நிம்மதியாக வாழ விடாமல் எதற்காக இப்போது இந்த காணொளி.

  • @dailynewfuns

    @dailynewfuns

    24 күн бұрын

    அவன் கர்மா அனுபவிப்பான்😢

  • @kumaravels3040

    @kumaravels3040

    24 күн бұрын

    நானும் இதை சொல்லவந்தேன் நீங்க சொல்லிட்டிங்க

  • @vijayasaf2832

    @vijayasaf2832

    24 күн бұрын

    நளினி எவ்வளவு பக்குவமாக விலகி விட்டார். தேவை இல்லாமல் பழைய விஷயங்களை கிழற வேண்டாம். போய் புள்ள குட்டிகளை பாருங்க.

  • @vijayahindi7738

    @vijayahindi7738

    23 күн бұрын

    இந்த நிகழ்ச்சியை பார்க்க நினைத்தேன்.ஆனால் உங்கள் comment பார்த்த பிறகு இதை பார்க்க பிடிக்கவில்லை.உங்கள் கருத்து ரொம்ப சரி.

  • @ushak7386

    @ushak7386

    22 күн бұрын

    Romba cheap mind ungalukku

  • @drraajendran
    @drraajendran23 күн бұрын

    வயதான சிறந்த நடிகர் அவ‌ர்களு‌க்கு மன நிம்மதியை கெடுக்கும் இது போன்ற காணொளி தேவையா?

  • @prakashs974

    @prakashs974

    6 күн бұрын

    Yes bro

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up23 күн бұрын

    ராமராஜனுக்கு முதல் படம் நம்ம ஊரு நல்ல ஊரு 2-ம் படம்தான் எங்க ஊரு பாட்டுக்காரன்

  • @dhanalaksmi1839

    @dhanalaksmi1839

    11 күн бұрын

    இல்லை பா . முதல் படம் எங்க ஊரு பாட்டுக்காரன்.

  • @leebannadar7164
    @leebannadar716427 күн бұрын

    ஒழுக்கம் மிக முக்கியம் அது போய் விட்டால் பிறகு அவன் அல்லது அவள் மனிதர்களே கிடையாது

  • @user-jk7tb4ih4r
    @user-jk7tb4ih4r28 күн бұрын

    Thanks

  • @ramt4643
    @ramt464327 күн бұрын

    👍😊

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr23 күн бұрын

    Volume perusu pannunga pl

  • @akadirnilavane2861
    @akadirnilavane286124 күн бұрын

    Genuine speach!

  • @pravinmurthy
    @pravinmurthy25 күн бұрын

    Ramarajan was successful as a Hero for about 5 yrs only from 1987-1991.. A big big part of his movie's success was low budget & Ilayaraja songs.. He didnt see any movie success from 1992 onwards.. Ramarajan & Gautami acted in most no of movies..

  • @krishslr9970

    @krishslr9970

    24 күн бұрын

    S ur right Onnum theriyama pesran inthalu

  • @kumaravels3040

    @kumaravels3040

    24 күн бұрын

    Yes சரியா சொன்னிங்க 👌

  • @yuvanthaniks1216
    @yuvanthaniks121623 күн бұрын

    நளினி ராமராஜனை பற்றி இயல்பா ஒருத்தர் சொல்றாரு அதுக்கு எப்படி தலைப்பு வைக்கிறீங்க

  • @mathivanan7997
    @mathivanan799729 күн бұрын

    தினம் தினம் உன்முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம். போராட்டம். 🕺💃

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas498424 күн бұрын

    ரீ என்டரியா? எல்லா தயாரிப்பாளர்களுக்கும் எச்சரிக்கை.போய் மாட்டிக்காதிங்க

  • @advocate8570
    @advocate857029 күн бұрын

    Mgr opposed Nalini marriage first,the couple tried to even contact him..later on mgr accepted

  • @manikandanselvaraj3381
    @manikandanselvaraj338119 күн бұрын

    தேவை இல்லா நேர்காணல்

  • @user-tf2fg3rz7o
    @user-tf2fg3rz7o2 күн бұрын

    ஏம்ப்பா.. நெறியாளரே போய் மூஞ்சிய கழுவிட்டு வா.. தூக்க கலக்கம் போகட்டும்..!

  • @dhanalakshmikrishnan6442
    @dhanalakshmikrishnan644223 күн бұрын

    8:26

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr23 күн бұрын

    Avaru pesaradhu.kekardhu kekala

  • @murugesan1696
    @murugesan169623 күн бұрын

    Ramarajan vazhkkaiyil seitha orey thavaru, Nazhiniyai thirumanam seithathuthan.

  • @paulrajan752
    @paulrajan75229 күн бұрын

    Naliniyum thangam illai

  • @Mindofnationalist

    @Mindofnationalist

    29 күн бұрын

    Why?

  • @CarolKishen

    @CarolKishen

    29 күн бұрын

    That was before her marriage.. This is very normal in cinema industry..pada vaaippu kaaga pala perudan povathu... aporam vip kooda povathu..arasiyal vathi and so ..on...

  • @sakkaravarthi955
    @sakkaravarthi95523 күн бұрын

    நம்ம ஊரு ராசா எப்ப வந்தது டேய் முழுசா தெரிஞ்சிட்டு வந்து வாந்தி எடு

  • @boypillay5270
    @boypillay527020 күн бұрын

    The title does not match the content. Why dig old stories? Is this the only way to.make money for yourself? Might as well beg on the streets.

  • @srimathibalaji4700
    @srimathibalaji470023 күн бұрын

    Nalini yogiyam ellai....

  • @ilangoilango2843
    @ilangoilango284329 күн бұрын

    ஓபனிங் மியூசிக் பாடாவதி

  • @MRajendran-in7sz
    @MRajendran-in7sz29 күн бұрын

    Opening music irritated intolerant so skip the channel and programs

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m24 күн бұрын

    Thimir pidichavan eeee ootran

  • @gounsechitra1048
    @gounsechitra104825 күн бұрын

    நம்ம ஊரு நல்ல ஊரு தான் கதாநாயகனாக நடித்தார்

  • @leebannadar7164
    @leebannadar716427 күн бұрын

    எப்போதுமே பெற்றோர்களுக்கு எதிரான விவாகம் அவர்களுக்கு சாபத்தை தான் கொண்டு வரும்

  • @pushparekha6045

    @pushparekha6045

    24 күн бұрын

    apa parents parthu vechi failure ana marriage yaroda sabam konjam explain panunga pls.

  • @sarah1572

    @sarah1572

    24 күн бұрын

    True

  • @nivedithasiva1291

    @nivedithasiva1291

    23 күн бұрын

    Failure👎 is explained as fate of the woman (wife) if marriage life is successful then parents take the credit

  • @nirajtkka3917
    @nirajtkka391728 күн бұрын

    நளினி ஒளிப்பதிவாளர் சபாபதியுடன் சுற்றிய கதை ஊர் அறியும்

  • @TamizharAatchi

    @TamizharAatchi

    25 күн бұрын

    அட பாவி கேள்வியே படாத செய்திகளையெல்லாம், பக்கத்தில் இருந்து விளக்கு புடிச்சி பார்த்த மாதிரி எப்படிடா வாய் கூசாம சொல்றீங்க

  • @nirajtkka3917

    @nirajtkka3917

    25 күн бұрын

    @@TamizharAatchi மணிவண்ணனின் படத்தின் ஒளிப்பதிவாளர் பின்னர் பூவே உனக்காக சங்கீதாவை திருமணம் செய்தார்

  • @shanthamanivijay277

    @shanthamanivijay277

    23 күн бұрын

    சங்கீதா+ராமராஜன் கிசு கிசு வந்ததே.இதென்ன ஜோடிகள் பறிமாற்றமா?

  • @gowriramachandran2585
    @gowriramachandran25855 күн бұрын

    ✳️✅🌸நளினி ,ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர் சபாபதியுடன் ,கிசு ,கிசுக்கப்பட்டார் .,

  • @thanigaivelu1772
    @thanigaivelu177223 күн бұрын

    He is misleading the story

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl6 күн бұрын

    Real one media intha polappukku Mama velai paaru

  • @mA-fd3vu
    @mA-fd3vu29 күн бұрын

    Yendha nadigai poataan adha sollu..

  • @rajvirranganarayanasamy9375

    @rajvirranganarayanasamy9375

    25 күн бұрын

    Gowthami.

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb26 күн бұрын

    கங்கை அமரனா? இல்லை கஞ்சா அமரனா?

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl6 күн бұрын

    Dei un pontaati ya pathi video podu

  • @moorthykavi6899
    @moorthykavi689929 күн бұрын

    நளினி மட்டும் யோக்கியமான ஆள் இல்லை

  • @TamizharAatchi

    @TamizharAatchi

    25 күн бұрын

    அடுத்த வீட்டு பெண்களை கேவலமாக பேசினால் உன் வீட்டு பெண்களையும் அப்படித்தான் பேசுவார்கள், அதை நாபகம் வைத்துக் கொள்

  • @moorthykavi6899

    @moorthykavi6899

    25 күн бұрын

    @@TamizharAatchi போடா கேனபுண்ட நீ

  • @dhanalakshmikrishnan6442

    @dhanalakshmikrishnan6442

    23 күн бұрын

    😂vasanthi thiyetar eruntha edam perambur Ella choolai perumalpetai antha edathil muthalil erunthathu pengal pallikoodam antha pallielthan naan padithen athu yeppadipata kaalam antha nalum eni vanthidatho eppa yen vayathu 65yenpeyar dhanalakshmi

  • @moorthykavi6899

    @moorthykavi6899

    23 күн бұрын

    @@dhanalakshmikrishnan6442 உண்மை யாவா

  • @vengadajalamvengadajalam2113

    @vengadajalamvengadajalam2113

    20 күн бұрын

    ராமராஜனின் முதல் படமான நம்ம ஊரு நல்ல ஊரு லிருந்து 25 வது படமான ஊரு விட்டு ஊரு வந்து வரை கொடிகட்டி பறந்தார். அதன் பிறகு அவரை முன்னிலை படுத்தி நால்வர் அணி ஜெயலலிதாவை எதிர்த்து அரசியலுக்கு பயன்படுத்தியது. அதிலிருந்து தான் அவரது வீழ்ச்சி உருவானது. அந்த அரசியல் முடிவுக்கு பிறகு வெளியான புதுபாட்டு தொடங்கி நாடு அதை நாடு, என அனைத்து படங்களும் வீழ்ச்சி கண்டது. அதன் பிறகு ஜெயலலிதாவிடம் மன்னிப்பு ேகாரி M.P சீட்டு பெற்று M.P யும் ஆனார். அந்த M.P. யும் 13 மாதம்தான் நீடித்தது. நளினியை விவாகரத்து செய்தது. கதாநாயகனாகதான் நடிப்பேன் என்ற கொள்கை அவரை சாமானியன் ஆக்கியது. வெளிவர இருக்கின்ற சாமானியனை இன்று சினிமாக்களே வீழ்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் அவரது படத்துக்கு எப்படி வரவேற்பு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.

Келесі