10 கோடிக்கு என் வீட்டை கேட்டாங்க 😱செத்தாலும் நான் தரமாட்டேன்... Kavithalayaa Krishnan 🏡 Home Tour

Ойын-сауық

#Galattatamil #kavithalayaakrishanan #hometour #balachander #kbalachander #kb #rajini #kamal
10 கோடிக்கு என் வீட்டை கேட்டாங்க 😱செத்தாலும் நான் தரமாட்டேன்... Kavithalayaa Krishnan 🏡 Home Tour
-------
THE LEGEND NEW SARAVANAS STORE - PADI
India's Largest Single Display for Jewellery in Padi
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்- ன் “அக்ஷய திரிதியா 0ffer” சவரனுக்கு ரூ.1000 தள்ளுபடி….
மே 12 வரை
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер: 161

  • @thamaraik1773
    @thamaraik177322 күн бұрын

    மத்த ஜீவன்களைப் பத்தி நினைக்கிற தங்க மனசு ❤️

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi22 күн бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka20 күн бұрын

    நல்ல நேர் காணல் வீடு அருமை ஒரே ஒரு நெருடல் இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்து இருக்கலாம்.. தோட்டம் பக்கத்தில் உள்ள பழைய இடிபாடுகளை சீரமைத்து கொஞ்சம் பார்க்கும்படி செய்யலாம். வீட்டின் உள்ளேயும் நிறைய ஒட்டடை. சுத்தம் ரொம்ப முக்கியம். அதுவும் ஒரு டாக்டர் இருக்கும் வீட்டில். சீக்கிரம் சரி செய்யுங்க கிருஷ்ணன்.. வீட்டின் களை இன்னும் மெருகேறும் எண்ணம் போல் வாழ்க்கை. உயர்ந்த எண்ணம் தெளிந்த சிந்தனை. உங்களிடம் உள்ள மனநிம்மதி நிறைவான வாழ்க்கை. ஆயிரம் கோடி உள்ள ரஜினியிடம் கண்டிப்பாக இருக்காது.Mylapore is an antique spot,even me too born in Mylapore and grown in same place,my kid's too,my grandfather,my father,mine,my kid's 4 generationsSentimental attachment காரணமாக ஒரு சிலர் இதுபோன்று பழைய வீடுகளை சரியாகப் பராமரிக்க இயலாமல் மிகவும் சிதிலமான நிலையில் வைத்திருக்கிறார்கள். ரிப்பேர் பார்க்க முயற்சித்தால் ஏகப்பட்ட செலவு ஆகும். பறவைகள் எங்கே போகும் என்ற ஆதங்கத்தினால் நாம் மரங்கள், செடிகொடிகள் வைத்தால் மரப்பல்லி , பூரான்கள், தேள், பாம்புகள் நடமாட்டம் அதிமாகி உயிருக்கே ஆபத்தாகி விடும்.

  • @keygee.
    @keygee.24 күн бұрын

    தாத்தா கட்டிய வீடு.. எனக்கு விற்க ரைட்ஸ் இல்லை... சிந்திக்கவேண்டிய விசயம்.

  • @HareKrishnaHareRama101

    @HareKrishnaHareRama101

    15 күн бұрын

    இப்டி சொல்லிக்கிட்டு திரிஞ்சா.. அரசியல்வாதி வந்து ஆட்டே போட்டுடுவான்..😅

  • @umamaheswari604

    @umamaheswari604

    7 күн бұрын

    Dravida model kannula padala pola

  • @yathum
    @yathum20 күн бұрын

    இதுதான் வீடு சார் அழகான இயற்கை கொஞ்சும் வீடு உயிரோட்டமான சுவாசம் மிக்க வீடு நல்லா இருக்கு சார் இப்ப இருக்கிற வீடு எல்லாம் கட்டிட அழகு மட்டும் தான் உயிரோட்டம் இல்லை ஜடப்பொருள் மாதிரி இருக்கு.

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan526923 күн бұрын

    நல்ல நேர் காணல் 🎉வீடு அருமை 👌 ஒரே ஒரு நெருடல் இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்து இருக்கலாம்.. தோட்டம் பக்கத்தில் உள்ள பழைய இடிபாடுகளை சீரமைத்து கொஞ்சம் பார்க்கும்படி செய்யலாம். வீட்டின் உள்ளேயும் நிறைய ஒட்டடை. சுத்தம் ரொம்ப முக்கியம். அதுவும் ஒரு டாக்டர் இருக்கும் வீட்டில். சீக்கிரம் சரி செய்யுங்க கிருஷ்ணன்.. வீட்டின் களை இன்னும் மெருகேறும் 🎉

  • @HanuSasikala

    @HanuSasikala

    10 күн бұрын

    Good interview sir, kavithalaya protect love for birds and other. Creatures

  • @NBk-1910
    @NBk-191025 күн бұрын

    Sir neenga solradhu ellam correct dsn but veedu kovhsm neat a perukki, sndhs old house lam kooda out house mathiri koncham slightly renovate panni vecheenga na innum nalla irukkum. Kuppaiya irukku sir pakaradhukku kashtama irukku

  • @mallikaramesh5833
    @mallikaramesh583324 күн бұрын

    ஓரு காலத்தில் மயிலாப்பூர் ல் அதிலும் லஸ் சர்ச் ரோட்டில் பிரமாண்ட பங்களாக்கள் இருக்கும். பெரும்பாலும் வக்கீல்கள் ஜட்ஜஸ் வீடுகள் இருக்கும். கூட்டுக் குடும்பங்கள்.வீடு நிறைய குழந்தைகள் . சொந்தம் பந்தம் என்று வீடு ஜே ஜே என்று இருக்கும். கூட்டு குடும்பங்கள் சிதைந்து பிள்ளைகள் வெளி நாடுகளில் செட்டில்ட். வயதானவர்களால் மெயின்ட்டெயின் பன்ன முடியாமல் தற்போது நிறைய வீடுகள் அப்பார்ட்மெண்ட் ஆகிவிட்டது.

  • @balajikulasekaran6910

    @balajikulasekaran6910

    21 күн бұрын

    Still some bungalows are there

  • @mallikaramesh5833

    @mallikaramesh5833

    21 күн бұрын

    @@balajikulasekaran6910 yes

  • @umamaheswari604

    @umamaheswari604

    7 күн бұрын

    true

  • @mallikaramesh5833

    @mallikaramesh5833

    7 күн бұрын

    @@balajikulasekaran6910 yes

  • @saranyak8578

    @saranyak8578

    3 күн бұрын

    S that’s true n veetar patiii Veedum apdi a athu again nagar house also sold out now that was apartment

  • @kalaiselvimanikkaraju4165
    @kalaiselvimanikkaraju416517 күн бұрын

    தயவு செய்து விற்க வேண்டாம்.உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்.

  • @Mithran982
    @Mithran98221 күн бұрын

    Now மோதலும் காதலும் seriel ல..... ரவி and கஜா......Legendry actor sir you are.....especially......அபூர்வ சகோதரர்கள், நட்புக்காக more than film you had a key roll💕💞🙏🙏🙏🙏👌👌👌👌👌🔥🔥🔥🔥

  • @pgobika3636
    @pgobika363625 күн бұрын

    எண்ணம் போல் வாழ்க்கை. உயர்ந்த எண்ணம் தெளிந்த சிந்தனை. உங்களிடம் உள்ள மனநிம்மதி நிறைவான வாழ்க்கை. ஆயிரம் கோடி உள்ள ரஜினியிடம் கண்டிப்பாக இருக்காது.

  • @kingramr.s2232
    @kingramr.s223222 күн бұрын

    Sentimental attachment காரணமாக ஒரு சிலர் இதுபோன்று பழைய வீடுகளை சரியாகப் பராமரிக்க இயலாமல் மிகவும் சிதிலமான நிலையில் வைத்திருக்கிறார்கள். ரிப்பேர் பார்க்க முயற்சித்தால் ஏகப்பட்ட செலவு ஆகும். பறவைகள் எங்கே போகும் என்ற ஆதங்கத்தினால் நாம் மரங்கள், செடிகொடிகள் வைத்தால் மரப்பல்லி , பூரான்கள், தேள், பாம்புகள் நடமாட்டம் அதிமாகி உயிருக்கே ஆபத்தாகி விடும்.

  • @krithika_mayurapriyan.
    @krithika_mayurapriyan.24 күн бұрын

    Mylapore is an antique spot,even me too born in Mylapore and grown in same place,my kid's too,my grandfather,my father,mine,my kid's 4 generations🎉

  • @travel-watchworld.
    @travel-watchworld.21 күн бұрын

    Wat a Gentleman in this era. Don't cut the trees grow them.

  • @vengateshkumarek6941
    @vengateshkumarek694117 күн бұрын

    எதுக்கு சார் இதுல போட்டீங்க எவனும் சும்மா இருக்க மாட்டனுங்க.

  • @moorthyk852
    @moorthyk85222 күн бұрын

    வீட்டின் முகப்பை சரியாக காண் பிக்காமல் செய்துவிட்டீர்கள். "பழமை போற்றுமின்"

  • @user-bi5uy2fr9s
    @user-bi5uy2fr9s25 күн бұрын

    Nice interview. Worth watching. He’s Mr Ravi Chandran in Mothalum Kaathalum. Vijay TV 6 pm. Like his performance.

  • @palanik1960
    @palanik196021 күн бұрын

    டயவு செய்து அழிதூ விடாதீர்கள் . எல்லாம் போக்கிஷமாக தெரிகிறது . எல்லா உயிரினமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் நீண்ட ஆயுள் வாழ வாழ்துக்கள்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el20 күн бұрын

    அவர் மாதிரியே தெரிய வில்லை. அழகான நடிகர்.

  • @vijayadass5276
    @vijayadass527622 күн бұрын

    One of best best actor 👏🏼👏🏼👏🏼 thank you so much for your interview, Sir 🙏🏽

  • @dilipsri3063
    @dilipsri306325 күн бұрын

    Very nice human being. god bless you 🙏🙏🙏

  • @sivakumars3869
    @sivakumars386922 күн бұрын

    I fully share Mr Krishnan sentiments of house with tree clusters all fruit bearing and keeping it as a sanctuary for all feathered friends.

  • @vinusaravanakumar
    @vinusaravanakumar20 күн бұрын

    Chennai 25 years ku munade ippade tha irendthu... ippo tha ipade ayrechu

  • @nir785
    @nir78525 күн бұрын

    His wife is a doctor. I have been there several times. Nice nature. Also been there once to their house. Very few people are able to maintain huge old house. My athai house big heritage house 150 years old. The construction is incomparable to nowadays building where it cracks after 10 years

  • @kumaranthiru7788

    @kumaranthiru7788

    24 күн бұрын

    savithiri ammal school road a irukum nu ninikren.

  • @latharangadurai7887

    @latharangadurai7887

    23 күн бұрын

    Yes her name is saradha she treated me for acne

  • @apravi1764
    @apravi1764Күн бұрын

    அற்புதமான கலைஞர்🎉🎉🎉🎉🎉

  • @eileenarthur6490
    @eileenarthur649013 күн бұрын

    God has blessed u wd ur elder people wd their priorities also v proud that u r not willing to sell for money sake may God bless you all wd long life ❤

  • @logeshwarangk609
    @logeshwarangk60925 күн бұрын

    Super antique house, please maintain as it is mr.krishnan

  • @santhanamramesh7901
    @santhanamramesh790121 күн бұрын

    Very nice,may God bless this place and the people here

  • @umaamarnath4745
    @umaamarnath474523 күн бұрын

    Couples are really kind hearted. When the house is old it's difficult. MIGAPERIYA JOINT FAMILY ❤❤

  • @kuttyabi31
    @kuttyabi3111 күн бұрын

    Gem of a person sir neengha and still now you are remembering your pasttu sir🎉🎉

  • @saranyavijay9564
    @saranyavijay956415 күн бұрын

    IMylapore n Chennai ?? Nice interview. Different thoughts for Krishnan sir.But do clean and maintain well sir. Old is Gold. Dr.SaranyaVijay

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian934625 күн бұрын

    மைலாப்பூரில் இந்த வீடு எங்கே இருக்கிறது?இன்னும் கொஞ்சம் neat ஆக வைத்து இருக்கலாமே

  • @viji-kz4qw

    @viji-kz4qw

    21 күн бұрын

    It is easy to say,but if he starts renovation transportation of materials will spoil entire atmosphere.moreover in this age nobody having time to clean.my suggestion to clean the house atleast once in 10 days.God bless him todo.

  • @balajikulasekaran6910

    @balajikulasekaran6910

    21 күн бұрын

    Chitrakulam north street Mylapore

  • @geethakarnan5825
    @geethakarnan582515 күн бұрын

    நீங்க இப்படி நினைக்கிறீங்க.உங்கள் பிள்ளைகள் உங்கள் ஆசையை நிறைவேற்றுவார்களா.

  • @HanuSasikala
    @HanuSasikala10 күн бұрын

    I like Krishan sir he is kavithalaya. Protect, love for. birds and other creatuers

  • @abdulsaliha8680
    @abdulsaliha868018 күн бұрын

    Sir தயவு செய்து இந்த அரசியல்வாதிகள் கண்ணுல படாமல் பார்த்துக்குங்க..

  • @suba1305
    @suba130523 күн бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @SSPSrinivasan
    @SSPSrinivasan25 күн бұрын

    Really very. good.man you are....

  • @sarvagaming1282
    @sarvagaming128225 күн бұрын

    அருமை ஐயா 🎉🎉❤❤❤

  • @vasanthm-yb3vj
    @vasanthm-yb3vj21 күн бұрын

    Good actor...nice interview...

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan12429 күн бұрын

    Arumai.🙏🙏🙏🙏🙏🙏

  • @woraiyurampandian4019
    @woraiyurampandian401925 күн бұрын

    என்ன ஒரு மனிதன்❤

  • @user-lp1fy3px3q

    @user-lp1fy3px3q

    12 күн бұрын

    கோடியில் நீ ஒருவன்........மாசற்ற மாந்தர்க்கு நீ தலைவன்.....மரங்களை வளர்க்க ரைட்ஸ் இருக்கு...வெட்ட ரைட்ஸ் இல்லை......என்னேஒருமனிதர...இல்லை...புனிதர்....

  • @kaippullaskitchen
    @kaippullaskitchen24 күн бұрын

    Speechless.great.

  • @jeeva4376
    @jeeva437622 күн бұрын

    Oru unmayana nalla manitharai padam pudthatharku nandri👍🙏

  • @OdinHardware
    @OdinHardware24 күн бұрын

    I'm also into the same situation. Old house but lots of emotional values. Flats wont even touch it. Money is not everything

  • @arivazhaganb6875
    @arivazhaganb687525 күн бұрын

    Nice Home Sir God Bless You Sir 👍

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath803124 күн бұрын

    Arumai Arumai Arumai Arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dharshini9043
    @dharshini904325 күн бұрын

    Nalla vazhandha kudumbam❤❤❤

  • @siddharbhoomi
    @siddharbhoomi24 күн бұрын

    அருமை ஐயா

  • @oooo5187
    @oooo518723 күн бұрын

    this house is situated in whhich street in Mylapore ??any known person pls reply❤

  • @akhilaa9423
    @akhilaa942323 күн бұрын

    Super sir, unga fan naan

  • @tamilms5536
    @tamilms553623 күн бұрын

    நல்ல மனிதர் 💐💐

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh154811 күн бұрын

    🙏🙇

  • @sakethvenkataraman7472
    @sakethvenkataraman747221 күн бұрын

    I visited this house with Kanthu during 1983. Wonderful old house. Krishnan is a lovely person .

  • @kuttyabi31
    @kuttyabi3111 күн бұрын

    Evergreen star krishnan sir🎉🎉🎉

  • @davidsonvinodh
    @davidsonvinodh21 күн бұрын

    Wonderful interview. Nice gentleman Kavithalaya Krishnan sir

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw25 күн бұрын

    Old is gold sir

  • @prabhuram.v6035
    @prabhuram.v60356 күн бұрын

    அழகு வீடு

  • @abdulsaliha8680
    @abdulsaliha868018 күн бұрын

    Beautiful traditional home

  • @saranfamily4770
    @saranfamily477025 күн бұрын

    Enga sir poninga nengalam🎉

  • @Devamani-xd1dp

    @Devamani-xd1dp

    25 күн бұрын

    விக்ரம் வேதா சீரியல் பாருங்க

  • @user-bi5uy2fr9s

    @user-bi5uy2fr9s

    25 күн бұрын

    Watch Mothalum Kaathalum 6 pm Vijay TV

  • @shyamaladevivadivelu8282

    @shyamaladevivadivelu8282

    23 күн бұрын

    He is in heartbeat series hot star

  • @pavithrap388

    @pavithrap388

    19 күн бұрын

    Serial ku poitaga

  • @sambathraja8021
    @sambathraja802125 күн бұрын

    Very very good

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy765517 күн бұрын

    Maintain well the old house.

  • @joshuaebenezerv
    @joshuaebenezerv21 күн бұрын

    Heart Beat web series your performance still natural & amazing Sir . Thank you Galatta for making a beautiful interview with "Kavithalaya" Krishnan Sir 🙏

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman473117 күн бұрын

    Great.

  • @indiantamizhan
    @indiantamizhan22 күн бұрын

    Superb❤❤

  • @vasugevasu6557
    @vasugevasu655725 күн бұрын

    👌👌❤❤❤

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td15 күн бұрын

    Wud’ve been nice if the house and the premises was kept clean . Beauty of a heritage house is when it’s maintained properly. Otherwise it’s like disrespecting it . Try pannungu pls

  • @user-eu9mv7ow9f
    @user-eu9mv7ow9f25 күн бұрын

    Worth watching video Tysm Galata team love from Mysuru 💐🙏♥️💯

  • @hariharansubramanian8988

    @hariharansubramanian8988

    21 күн бұрын

    I have seen homes in Mysore. They are like those opulent homes in Koramangala. Awesome, sir. Mysore is a literary center, thanks to Wodeyar family. Wodeyar is a great dynasty. In my book, its one of the finest dynasties of this country. They distinguished themselves for their advancement of art and literature.

  • @annalaxmip7839
    @annalaxmip783916 күн бұрын

    நல்லமனிதர்

  • @samstella8946
    @samstella894623 күн бұрын

    Super sir epadi oru manidhara pakkrathu kastam

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer760420 күн бұрын

    Cleanliness required

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram330425 күн бұрын

    House looks great and You also great sir 💕💕💕

  • @jioair5069
    @jioair506925 күн бұрын

    My housenear to this house. Old but majestic building.

  • @s.nagarajraji9303

    @s.nagarajraji9303

    25 күн бұрын

    Place

  • @kamalamuthukrishnan2125

    @kamalamuthukrishnan2125

    24 күн бұрын

    Mylapore

  • @nagarajantrajabt6495

    @nagarajantrajabt6495

    11 күн бұрын

    Which area

  • @simusimon
    @simusimon16 күн бұрын

    Nice

  • @amudhaamudha5683
    @amudhaamudha568321 күн бұрын

    Truly man🎉😢😮😅😊😂❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakumarthangadurai8408
    @jayakumarthangadurai840825 күн бұрын

    😊

  • @sabapathikrish8623
    @sabapathikrish862325 күн бұрын

    🎉❤

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy969023 күн бұрын

    Good morning sir.I m srividhya s manni..Nice house..I must visit once

  • @Shri_Om123
    @Shri_Om12321 күн бұрын

    Super house .....pls do not sell

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg522325 күн бұрын

    Which area?

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp18 күн бұрын

    ❤❤❤

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu21 күн бұрын

    சார் நல்ல மனிதர் தான் ஆனால் ஒரு நல்ல டாக்டரை பாருங்கள் முதலில் அப்புறம் ஒரு இஞ்சினியரையும் கொஞ்சம் பாருங்கள் வாழ்த்துக்கள்

  • @sriramvlogs7834
    @sriramvlogs783425 күн бұрын

    Veey nice place home is this yes this home next gate to my home

  • @vidhyahari642

    @vidhyahari642

    25 күн бұрын

    Where is it

  • @dharmarajdharmaraj5761
    @dharmarajdharmaraj576112 күн бұрын

    அரசியல் வாதிகள் கண்ணில் பட்டால் இதோதடகதி?

  • @saravananchandran3252
    @saravananchandran325221 күн бұрын

    👌🏻👌🏻👌🏻👍

  • @knsk268
    @knsk26821 күн бұрын

    I think Dr. Anbumani is instrumental in many new gen not smoking.

  • @RamyaSuresh-gk5iu
    @RamyaSuresh-gk5iu24 күн бұрын

    Please help him do good interiors. House needs painting and renovation.

  • @shanthiskitchen8025

    @shanthiskitchen8025

    23 күн бұрын

    Avar enna onnum illadavara help panna solreenga

  • @sys09

    @sys09

    23 күн бұрын

    Ivalo periya veedu maintain panna neraya selavu agum..that's why most people sell their properties to apartment builders..நல்ல மனுஷன் birds பத்திலாம் யோசிக்கறார்.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama10115 күн бұрын

    ஆளுக்கு பணத்தை கொடுத்துக் கொஞ்சம் சுத்தமாக வைக்கலாம். சுத்தம் சோறு போடும் . ஒரு படி மேலே நோய்கள்வராமல் உதவும்

  • @padmaravi341
    @padmaravi34125 күн бұрын

    Please part by part renovate the house and use for shootings.

  • @HemaLatha-mh5eu
    @HemaLatha-mh5eu24 күн бұрын

    👌👌🙏🙏🙏🙏💐💐💯💯💯

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas16 күн бұрын

    Very straight forward talk.

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan880520 күн бұрын

    Excellent

  • @Varunvignesh-ly8px

    @Varunvignesh-ly8px

    9 күн бұрын

    Old is gold

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg522325 күн бұрын

    Got it! Mylapore

  • @antonyselvam045
    @antonyselvam04516 күн бұрын

    97-98 கால கட்டத்தில் உங்கள் வீட்டிற்க்கு மருந்து கொடுக்க வந்துள்ளேன்

  • @itisvinujan
    @itisvinujan23 күн бұрын

    இப்படியும் சிலர் ✍🏻

  • @sajineesajinee925
    @sajineesajinee92524 күн бұрын

    Please maintain by cleaning

  • @rajansubbarao3385
    @rajansubbarao338525 күн бұрын

    Sir, I am really happy for you for maintaining your traditional house so nicely. To maintain the old tradition house in a high peak area like Mylapore is really very tough. You would have got investment to reconstruct the house from builders but still you have not shown the interest which shows your integrity, simplicity and honesty sir. You told in the interview that you are not cutting down the fruits also because it would be the food of birds. This is really a awesome thought sir. I was so impressed with the final words timeframe : 19.26, which shows your good heart sir. I am much younger than you, So I cannot wish you sir, still i cannot stop also. My hearty wishes to you and your family members. Your good thoughts always fetch your family good things sir. My wishes always sir. Actually this video was forwarded by my friend Mr. Arul.

  • @narasimhanks6168

    @narasimhanks6168

    24 күн бұрын

    I

  • @AVMRAJAN19
    @AVMRAJAN1921 күн бұрын

    ஒரு Selfie எடுக்கனும்

  • @kamilaniaz7380
    @kamilaniaz738025 күн бұрын

    Nalla maintain panni panni rent ku vidal ilaya sir?

  • @SheelaAnand-th2rb
    @SheelaAnand-th2rb24 күн бұрын

    Super sir ❤

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz21 күн бұрын

    Ellam correct dhan and painting pannugan appuram clean aa vechikogan sir..

Келесі