ஆழி பூதம் - குலதெய்வ கோவில்களில் நிற்கும் இந்த பூதம் யார் தெரியுமா?

Aali Bootham Sangili Boothathar History in tamil

Пікірлер: 36

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd3 ай бұрын

    அருமை பூதத்தாழ்வார் எத்தனையோ பேர் உண்டு

  • @v.suppurjv.suppuraj776
    @v.suppurjv.suppuraj7763 ай бұрын

    அருமை தம்பி.....உன் குரலை கே ட்கும் போ து மகிழ்ச்சி......வாழ்க

  • @saikumarkhan
    @saikumarkhan3 ай бұрын

    சிறப்பு 👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @user-jm7mn8nq7d
    @user-jm7mn8nq7d3 ай бұрын

    வெள்ளையம்மாள்கதை போடுங்க

  • @sethuram8109
    @sethuram81093 ай бұрын

    Thank you so much nanba

  • @user-ld6yj2rh6l
    @user-ld6yj2rh6l3 ай бұрын

    Super ra explain pannika thanks Eathu eanka sastha kovil

  • @SudalaiSudalai-ho2pt
    @SudalaiSudalai-ho2pt3 ай бұрын

    ஸ்ரீ புங்கமுடையார் சாஸ்தா குள்ள வீடியோ போடுங்க

  • @2t_murali_396
    @2t_murali_3963 ай бұрын

    கடம்பா குளம் பூலுடையார் சாஸ்தா கோயில் வீரமணி அய்யனார் வரலாறு போடுங்க

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_3 ай бұрын

    Thottiyathu chinnan samey history video podunga Bro

  • @klcharitabletrust
    @klcharitabletrust3 ай бұрын

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரம் அஞ்சல் சிவந்திப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயண சுவாமி ஸ்ரீ மீனாட்சி அம்பிகை சமேத சிவனனைந்த போற்றி ஸ்ரீ சங்கிலி வீரப்ப சுவாமி திருக்கோவில் வரலாறு போடுங்க.

  • @tharunkumar7730
    @tharunkumar77303 ай бұрын

    Bro evalo nal achu unga video pathu🫂

  • @user-sx1fg4vz5f
    @user-sx1fg4vz5f3 ай бұрын

    அப்பிச்சிய மட கோவில் பற்றி பதிவு செய்ய வேண்டும் மரூதுர் கண்டியம்மன் வீடியோ போடுங்க சார்

  • @user-ul3ct4xz6v
    @user-ul3ct4xz6v3 ай бұрын

    கோல்கட்டாTarapith tara devi Temple hostory podunga

  • @MariSelvam-cw5uw
    @MariSelvam-cw5uw29 күн бұрын

    Rajapathi kalankaraiyan sudalaimadasamy varalaru podunga

  • @selvampower357
    @selvampower3572 ай бұрын

    அஃனி மாடன் வரலாறு போடுங்கள்

  • @akashmurugan3277
    @akashmurugan32773 ай бұрын

    Srivilliputhur shenbagathoppu kaatazhagar temple paththi sollunga ,bro

  • @kalidhass6327
    @kalidhass63273 ай бұрын

    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஸ்ரீ உலகாண்டஈஸ்வரி அம்மன் கோவில் ஆழி பூதம் இருக்கு

  • @vinothmurugan7898
    @vinothmurugan78983 ай бұрын

    கும்பாபிஷேகம் எதற்காகப் நடைபெறுகின்றன இத பற்றி சொல்லுங்க அண்ணா

  • @ASURA123_65
    @ASURA123_653 ай бұрын

    Bro periyandichi amman varalaru podunga please please please 😢😢😢

  • @nagaarjunk.r3808
    @nagaarjunk.r38083 ай бұрын

    ராஜபாளையம் Rakatchi amman வரலாறு சொல்லுங்கள்.

  • @Suriya28974
    @Suriya289743 ай бұрын

    Bro enga Kula deivam pachai Amman 7munishwaran history podunga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls ❤❤❤

  • @rajirajeshwari4279
    @rajirajeshwari42793 ай бұрын

    பெரும்படை சாஸ்தா கோவில் உள்ளது

  • @pavithran951
    @pavithran9513 ай бұрын

    kaadu adarndha kudy pulikutty ayyanar history enkitta irukku naa eppadi ungaluku share panradhu

  • @karuppasamy5950
    @karuppasamy59503 ай бұрын

    தோட்டிலோவன்பட்டி உதிரமாடன் அய்யனார் சாஸ்தா கோவில் வரலாறு சொல்லுங்கள் அண்ணன் 🙏

  • @manicholan9491

    @manicholan9491

    Ай бұрын

    Entha oorula eruku

  • @gurusingambrute3460
    @gurusingambrute3460Ай бұрын

    Kaduvan moorthi Kula deivam story

  • @basiclifetamil9351
    @basiclifetamil93513 ай бұрын

    மாடன் தம்புராண் சாமி பற்றி போடுங்கள் அண்ணே

  • @poosapandiyan3217
    @poosapandiyan32173 ай бұрын

    வட்ட நல்ல பொட்டு வச்சி ஜரிக பட்டு வேட்டி கட்டி பொதிகை மலை சோலைக்குள்ளே விழையாடி வாரார் எங்க சங்கிலி பூதத்தார் அய்யா விழையாடி வா அய்யா வட்ட நல்ல பொட்டு வச்சி ஜரிக பட்டு வேட்டி கட்டி பொதிகை மலை சோலைக்குள்ளே விழையாடி வாரார் எங்க சங்கிலி பூதத்தார் அய்யா நீ விழையாடி வா அய்யா சட்ட நாத சாமி விழையாடி வா அய்யா பொதிகை மலை சோலைக்குள்ளே தாமர பரணி நதிக்கரையில் பொதிகை மலை சோலைக்குள்ளே பொதிகை மலை சோலைக்குள்ளே தாமர பரணி நதிக்கரையில் இருபத்தோறு கூட்டுறவு தெய்வங்கள் அங்கே ஆடி பாடி விளையாடும் ஆனந்தத்தை பாருங்கள் வட்ட நல்ல பொட்டு வச்சி ஜரிக பட்டு வேட்டி கட்டி பொதிகை மலை சோலைக்குள்ளே விழையாடி வாரார் எங்க சங்கிலி பூதத்தார் அய்யா நீ விழையாடி வா அய்யா

  • @user-ug2de1qh4m
    @user-ug2de1qh4m3 ай бұрын

    பொன் மாடசாமி வரலாறு

  • @SRIVEERAPATHIRARENTERPRISES
    @SRIVEERAPATHIRARENTERPRISES3 ай бұрын

    Srivaikundam puthukudi il Sri pariyerum perumal thirukovil il Aali veerapathirar ullar.

  • @arumugasamy2819
    @arumugasamy28193 ай бұрын

    உன் மேல கோபம் அண்ணா உன் இஷ்டத்துக்கு விடியோ பெ டுரா நாள வேலையை விட்டு விட்டு உனக்காக UTube பார்க்கும் தொர்ச்சியாக விடியோ வை போடு போடு இல்லான நான் உன்னை டைவஸ் பண்ணி ஈடுவேன்

  • @UkranVelan

    @UkranVelan

    3 ай бұрын

    Sorry bro. Inime continuousa poduren

  • @Mrpolitical420
    @Mrpolitical4203 ай бұрын

    மூதேவி வரலாறு சொல்லூங்க

  • @UkranVelan

    @UkranVelan

    3 ай бұрын

    kzread.info/dash/bejne/rKScycqNhZbWg7A.html

  • @Maduraitomalayalam
    @Maduraitomalayalam3 ай бұрын

    Thever caste mass

  • @user-fj9fm9vi1b
    @user-fj9fm9vi1b3 ай бұрын

    Kottai chathan pattri oru thokuppu podavum please please

Келесі