திருவாரூர் தேர் எப்படி கட்டப்படுகிறது?‌ | Thiruvarur Ther Construction Works | Ukran Velan

திருவாரூர் தேர் எப்படி கட்டப்படுகிறது?‌ | Thiruvarur Ther Construction Works | Ukran Velan

Пікірлер: 22

  • @ancienttamil
    @ancienttamil4 ай бұрын

    அண்ணா ஓடுற ரயில்ல மறிச்சு நிப்பாட்டி வெள்ளைகாரண ஆட விட்ட வண்டிகருப்பசாமி வரலாறு போடுங்க... ❤🙏🙏🙏🙏

  • @saikumarkhan
    @saikumarkhan4 ай бұрын

    ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @24kishorekumar.l2shift3
    @24kishorekumar.l2shift34 ай бұрын

    Om namashivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs4 ай бұрын

    🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99014 ай бұрын

    🙏🌺🌷சிவ சிவ🌺🌳🙏🏽❤🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-og1rv
    @ArunKumar-og1rv3 ай бұрын

    Anna senaimudaliyar stroy video podunga

  • @gk9110
    @gk91104 ай бұрын

    Pls tell about kapaleeshwarar temple Chennai Mylapore

  • @sakthiharish9512
    @sakthiharish95124 ай бұрын

    Anna tell about kodungaloor Bhagavadhi amman

  • @lavanyan9995
    @lavanyan99953 ай бұрын

    Kolanchiappar temple pathi pesuga anna

  • @143bb97
    @143bb974 ай бұрын

    Hi sir, pon perumal enkira periya swamy, varala podunga

  • @templecityking7383
    @templecityking73833 ай бұрын

    நல்ல காணொளி.. மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏ஆருரன் அருள் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.. 😊அடுத்த வாரம் ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய தேர் அவிநாசி லிங்கேஸ்வரர் தேர்திருவிழா ஆரம்பம்.. கன்டிப்பாக நீங்கள் வருகை தந்து அவிநாசி அப்பர் தேர் கட்டுமானங்களையும் ஒரு பதிவாக போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. அவிநாசி அப்பருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏கருணையே வடிவான கருணாம்பிகை தாயார் திருவடிகள் போற்றி!!! போற்றி.. 🙏🙏🙏🙏💥💥💥

  • @anpetercreationnithish786
    @anpetercreationnithish7864 ай бұрын

    Veeriya perumal sastha karaiyadi Madaswamy story podunga plz😢Naa neraiya thadav ketten bro plz seikarama podunga onga voice la story kekanumnu aasai...🎶𝑏

  • @ASURA123_65
    @ASURA123_653 ай бұрын

    Bro mayanakollai varalaru podunga please please 🥺🥺🥺

  • @harisheeshwar1208
    @harisheeshwar12083 ай бұрын

    வணக்கம் அண்ணா... கும்பகோணம் திருக்குடந்தை சாரங்கபாணி பெருமாள் கோயிலில் இருக்கும் சித்திரைத் தேர் பற்றின சிறப்புத் தகவல்களைத் தர இயலுமா ? அந்தத் தேரைக் குறித்து திருமங்கையாழ்வார் கூட ஒரு தனிப் பதிகம் பாடியுள்ளதாக கேள்விப்பட்டேன்.

  • @user-wb4kc2we4s
    @user-wb4kc2we4s3 ай бұрын

    Mukkalathi Amman varalaru sollunga anna

  • @bhavanimohan13
    @bhavanimohan134 ай бұрын

    Hi bro Meenakshi Kalyanam update

  • @user-sx1fg4vz5f
    @user-sx1fg4vz5f4 ай бұрын

    அப்பிச்சிய மட கோவில் பற்றி பதிவு செய்ய வேண்டும் மரூதுர் கண்டியம்மன் வீடியோ போடுங்க என்று எத்தனை தடவ சொல்ல வேண்டும் அண்ணா

  • @devaraj168
    @devaraj1684 ай бұрын

    எல்லா சிறு தெய்வங்களை பற்றி நீங்க சொல்றீங்க ஆனா மும்மூர்த்திகள் முப்பெரும் தேவிகள் விநாயகப் பெருமான் முருகப்பெருமான் போன்ற மிகப்பெரிய கடவுள்களின் வரலாற்றை நீங்கள் சொல்வது கிடையாது எனக்கு மிகவும் வருத்தம் 😢😢😢

  • @devaraj168
    @devaraj1684 ай бұрын

    ப்ரோ நீங்கள் ஏன் ப்ரோ பிரம்மா விஷ்ணு சிவன் சரஸ்வதி லட்சுமி சக்தி விநாயகப் பெருமான் முருகப்பெருமானைப் பற்றி பேசுவதே கிடையாது நான் போன கமெண்டில் சொன்னேன் நீங்கள் பதில் சொல்லவே இல்லை நீங்கள் சிறு தெய்வங்களை பற்றி பேசுகிறீர்கள் அவர்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக என்னா அவர்களால் முழு உலகத்தையும் உருவாக்க முடியது அழிக்கவும் முடியாது அவர்களின் சக்திக்கு லிமிட் இருக்கிறது உலகை உருவாக்கிய பரப்பிரம்மத்தின் வடிவங்களின் தெய்வங்களைப் பற்றி நீங்கள் பேசுவதே கிடையாது😢😢😢

  • @UkranVelan

    @UkranVelan

    4 ай бұрын

    Hi bro, please watch the videos in these playlists Sivan Temple History in Tamil | Sivan Kovil Tamil Nadu: kzread.info/head/PLaNRP0bYNXMe8VcowJCK2X-N2sK_KRtsj முருகன் வரலாறு | Murugan Temple History in Tamil: kzread.info/head/PLaNRP0bYNXMeJW0qvRz2LYiQwEOqdHXW6 பெருமாள் கோவில்கள் வரலாறு: kzread.info/head/PLaNRP0bYNXMedoGeiTrdo547Wfn5ep91d

  • @devaraj168

    @devaraj168

    4 ай бұрын

    @@UkranVelan Nice bro ❤️👍❤️

  • @akshayganghadhar667
    @akshayganghadhar6674 ай бұрын

    Kindly do the story of malayankulam issakki please

Келесі