Shangavi The ICON

Shangavi The ICON

For collaboration contact me herae - [email protected]

Пікірлер

  • @nishranzaiba197
    @nishranzaiba197Сағат бұрын

    Akka please come to the point quickly. Five minutes topics but pulling to 13 minutes

  • @user-jz9zb2bp8v
    @user-jz9zb2bp8vКүн бұрын

    ANIMALS why they are better than humans ❤❤❤🎉😢🎉😅😂❤

  • @herculesthunderbolts8618
    @herculesthunderbolts8618Күн бұрын

    என்ன மசிரு விடயம் விடயம் விடயம் 😡😡😡

  • @balasundaramneumann3393
    @balasundaramneumann3393Күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782Күн бұрын

    உண்மையான கருத்து வாழ்க

  • @mohamedbazeer4236
    @mohamedbazeer42362 күн бұрын

    இந்திய தமிழர்கள் இலங்கை வாழ் தமிழர்களை நிம்மதியாக வாழ விடுங்கள். நமது அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு செய்த துரோகங்கள் போதும்.

  • @vincevaughan1894
    @vincevaughan18942 күн бұрын

    தாய் செய்தது சரி , காதல் திருமணம் தாய்யின் சம்மதம் இல்லாமல் நடந்தது , தாய் வேனாம், சொத்து வேணுமா😅😅😅 மகள பிடிச்சி உள்ள பொட வேணும்😡😡😡

  • @user-ve5cx3kn5c
    @user-ve5cx3kn5c2 күн бұрын

    Why we should be taking on the citizen of Canada.

  • @user-sj9kc4cb4j
    @user-sj9kc4cb4j2 күн бұрын

    அக்கா, சிறுமி சொல்வது சரி என்றால் பகிரங்கமாக கல் எறிந்து கொல்வது 2 இங்கிலாந்து பிரான்சு அமெரிக்கா போன்ற நாடுகள் ஏழை நாடுகளுக்கு கட்டுப்பாடின்றி விசா வழங்க வேண்டும் 3 தயவு செய்து வீட்டு வேலைக்கு பெண்கள் அரபு நாடுகளுக்கு போகவேண்டாம் என்று சொல்லுங்கள்

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj2 күн бұрын

    உங்கள் செய்தி மிகவும் நன்றாக இருக்கிறது அத்துடன் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும்

  • @kumarmahesh7877
    @kumarmahesh78772 күн бұрын

    வாழ்த்துக்கள் சங்கவி

  • @selvavelautham6262
    @selvavelautham62622 күн бұрын

    இது ஒரு குடும்பத்தின் பிரச்சனை. இதில் யாரும் தலையிடவும் வேண்டாம், அறிவுரை சொல்லவும் வேண்டாம். ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்க வேண்டாம். நீங்க வந்து புத்திமதி சொல்லத்தேவையல்லை. நீங்க ஏதோ பெரிய அறிவாளிபோல் இன்னொரு குடும்பத்தை வெளி உலகில் அம்பலப்படுத்தவேண்டம். உன் குடும்பத்தை முதலில் கவனிக்கவும். உங்க பிழைப்புக்காக என்னவெல்லாம் கதைக்கவேண்டாம். நிறுத்தவும்.

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o3 күн бұрын

    🌺🌺🌺🌺🌺தமிழ் கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் தேவை 🌺🌺🌺🌺🌺 பேச்சு திருமணத்தை இல்லாது ஒழிக்க வேண்டும்💥💥💥💥 பேச்சு திருமண தடை சட்டம் என்று ஒன்று கொண்டு வர வேண்டும் 💥💥💥💥💥இப்படி ஒரு சட்டம் ஜெர்மனியில் இருக்கின்றது🌺🌺🌺🌺🌺 செட் பண்ணி ஆக்களை சேர்த்து வைக்கிற அவர்கள் சிறைக்குப் போக வேண்டி வரும்🌺🌺🌺🌺

  • @TharmaLogan
    @TharmaLogan3 күн бұрын

    hi

  • @TharmaLogan
    @TharmaLogan3 күн бұрын

    hi

  • @sasikalalambotharan3061
    @sasikalalambotharan30613 күн бұрын

    Really very pretty girl..

  • @sasikalalambotharan3061
    @sasikalalambotharan30613 күн бұрын

    தங்கை சங்கவி, காதல் திருமணம் தப்பானதல்ல.பெற்றோர் சம்மதத்துடனும் ஆசீர்வாத்த்துடனும் திருமணம் செய்தால் நிச்சயம் சந்தோசமாக வாழலாம்..பெற்றோரை விட காதலன்,காதல் முக்கியம் என்றவருக்கு ஏன் பெற்றோர் சொத்து…?????

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu16683 күн бұрын

    You always give the correct informations. those who are interested in coming to Canada fulfill their requirements and process the application to the embassy of Canada they check your application and they make their decision..When you are allowed to go to Canada then no problem otherwise???????

  • @user-yp2ls3ve5p
    @user-yp2ls3ve5p3 күн бұрын

    சங்கவி நீங்கள் கூறும் கருத்து சரிதான்,ஆனாலும் பிள்ளைகள் நடக்கும் நடத்தையைப் பொறுத்து த்தான் தாயின் முடிவு இருக்கும்.தாயின் முடிவு வெளியில் இருந்து யாரும் கருத்து சொல்ல முடியாது!

  • @umakanthanrasiah9818
    @umakanthanrasiah98184 күн бұрын

    வளர்ப்புத் நான் சங்கவி வயது வந்தோர் தடுமாறுவது கூறியதை தான் நம்பி விடுவார்கள் தப்பி விட்டால் கானும் என்று வந்தவர்கள் அமர்த்தி வாசிக்க வேண்டும் லண்டன் இருக்கும் அறுவது வீதமான பெண்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் மணவாளன் பிரச்சினை யால்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan65614 күн бұрын

    In 80, 90.s time it was common, as parents made boys were special. If any special dish, took some and put it separately for the boys. Even when parents talking style was different. They spoiled their boys, however this was dependent on the family, my husband was a spoiled brat, still his sisters cook special dish for him, take care more than their husbands, but no thing my husband deserved this treatment, he dies for his sisters as well, these act all out of love. No matter what we do love is the undercurrent not money or land. Parents should do the right thing, don’t create problem between the siblings.

  • @user-ue9ub2ok1l
    @user-ue9ub2ok1l4 күн бұрын

    Don't use religion not allowed

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g4 күн бұрын

    சேலை கட்டி உங்கள் தமிழ் உணர்வை மேம்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். குடும்ப சண்டைகள் அளவுக்கு அதிகமானதே இப்போதைய பிரச்சனை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அமிர்தமும் நஞ்சு.

  • @kanapathippillairajenthira5288
    @kanapathippillairajenthira52884 күн бұрын

    கருத்துகளுக்கு வாழ்த்துக்கள சகோதரி

  • @raguraja9294
    @raguraja92944 күн бұрын

    Well said sister you are amazing and keep up your good work

  • @sinthu952
    @sinthu9524 күн бұрын

    அது மேஜர் இல்லை மேயர்

  • @v.m9504
    @v.m95044 күн бұрын

    இதே கானொளிப்பேச்சை இந்திய தமிழ்நாட்டுப்பெண் நிகழ்த்தியிருந்தால் எத்தனை ஆங்கில வார்த்தைகளைக்கலந்து தமிழை கொச்சைப்படுத்தியிருப்பார்களோ தெரியாது? ஆனால் தங்களின் கருத்துரை தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகவுள்ளது. மகளே வாழ்க. ஈழத்தில் தமிழ்மொழி வாழ்கிறது. நன்றி.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan65614 күн бұрын

    Very true, Beauty of Shangavi’s video is she speaks pure Tamil, never add any English words. Her video s are always a eye opener

  • @v.m9504
    @v.m95044 күн бұрын

    தாய் தாயாக நடந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் நடக்கும்.

  • @chelvaratnamumaharan782
    @chelvaratnamumaharan7824 күн бұрын

    😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy4 күн бұрын

    நன்றி கவி நீங்கள் தரும் தகவல் எங்கழுக்கு உதவியா இருக்கிறது நாங்கள் இங்க லண்டனில இருந்தாலும் நீங்கள் தரும் தகவல் எங்கழுக்கு எல்லாம் அறியகூடியதா இலுக்கு தன்றி கவி❤❤❤❤❤❤❤

  • @user-dd2lq7yc3b
    @user-dd2lq7yc3b4 күн бұрын

    ரெண்டு பக்கமும் குற்றம் உண்டு. சில நேரங்களில் தாய்க்கு சரியான தண்டனையாகவும் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பல தாய்மார்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள். தான் பெத்த பிள்ளைகள் இடமே பாகுபாடு பார்க்கக் கூடியது யாழ் தாய்களின் பழக்கமாகவும் இருக்கின்றது. போடு போடு போடு தள்ளு.

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran66894 күн бұрын

    Police முறைப்பாடுக்கு தாய் மறுத்து இருக்கும் போது மகன் சரி சங்கவி சரி இதை வெளியில் கொண்டு வந்திருக்க கூடாது. இது புதினம் இல்லை நீண்ட காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது வருங்காலத்தை பற்றி சொல்ல யாராலும் முடியாது. மகன் greedy guy. இப்பவும் சகோதரிக்கு இந்த ஆண் சகோதரம் கொடுக்கலாம் தானே. What goes around comes around. கர்மா தகுந்த முறையில் விளைவை கொடுக்கும்

  • @Keetha555
    @Keetha5554 күн бұрын

    அந்த அம்மா வந்து நேர்மை இல்லை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்திருக்க வேண்டும் சொத்துக்களை அதை வெளிநாட்டில் இருந்தால் என்ன உள்ளூரில் இருந்தால் என்ன எல்லோரும் பிள்ளைகள் தானே இந்த பிரச்சனை முழுக்க முழுக்க காரணம் அந்த தாய் தான் அத்தோடு அவர் பொய்யும் சொல்லி இருக்கிறார் எனக்கு இப்போ இப்போதைக்கு யாருக்கும் எழுதப் போவதில்லை என்று அது மகா பொய் மகா தப்பு இந்த சொத்து பிரச்சனைக்கு காரணமே முழுக்க முழுக்க தாய் தகப்பன்

  • @preminim2903
    @preminim29034 күн бұрын

    Thank you good explanation

  • @ShariraHithakami
    @ShariraHithakami4 күн бұрын

    Women and men are not equal..can you remove the shirt?Men can do?Girs after marriage has to be a mother can’t do what they done in their younger times

  • @ShariraHithakami
    @ShariraHithakami4 күн бұрын

    Love marriage is a disaster..children not should expect from their parents..children must give and help parents

  • @Ameer-cg8xx
    @Ameer-cg8xx4 күн бұрын

    ❤❤❤

  • @Ameer-cg8xx
    @Ameer-cg8xx4 күн бұрын

  • @Ameer-cg8xx
    @Ameer-cg8xx4 күн бұрын

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf4 күн бұрын

    ஓராழுக்கெ..சொத்தை.;எழுதிவிட்டால்.அவவின்கோபம்..தீர்ந்துவிட்டததா.அண்ணாவிலும்..சரியான..தவறு.அரைபங்கை.சகோதரிக்கு. கொடுத்திருக்கலாம்..ஆனால்..பெற்ற..தாயைதாக்கியது..எந்த..ஜென்மத்திலும்..மன்னிக்கமுடியாது..தாய்க்கு..பிள்ளைப். பாசம்..இல்லை

  • @om8387
    @om83874 күн бұрын

    லண்டனில் வாழும் மகளுக்கு தாயின் சொத்துக்கள் எதற்கு? இது பேராசையால் வந்த வினை பொருளைசைகொண்டு அதனால் தாயை அடிப்பது பெரும் தவறு சீ இவள் அந்த தாயின் மகள்தானா? சீ...ச்...சீ...

  • @kumarbakiya6333
    @kumarbakiya63334 күн бұрын

    தாய் ஒருமுகம் பார்த்து செய் ய கூடாது சரி சமமாக பிரிக்க வேண்டும்.அது தான் தாய்..

  • @SaranE-lw6zk
    @SaranE-lw6zk4 күн бұрын

    That's her choice you can't comment the parent

  • @Ravanan646
    @Ravanan6464 күн бұрын

    @@SaranE-lw6zk What is your choice😃😃

  • @SaranE-lw6zk
    @SaranE-lw6zk4 күн бұрын

    @@Ravanan646yarukku sottha kudkanunu mudivedupathu antha sothin urimaiyalarin viruppam if she use do like to give money her daughter can't have rights to ask money she took her lover not family and she came for only for property love marriage panuravanga they choose their life they can live their life

  • @mayumayurathan
    @mayumayurathan4 күн бұрын

    Love marriage panniddu pona avanka yarukku piranthankalo avanka marathu thanae marriage yara pannonum endurathu avanka avanka viruppam. Sothukkum ithukkum sampantham illa.

  • @mayumayurathan
    @mayumayurathan4 күн бұрын

    Thaai thakappan sothu love marriage panninalo arrange marriage panninalo equal a pirikkanum nu sadam irukku theriumo

  • @BavaaniBavaani-sw7rg
    @BavaaniBavaani-sw7rg4 күн бұрын

    Phoothaiyil puralum poovulakil puluthiyaai parakkirathu manithaneyamum penkalin manamum srilanka alla seeralinththa lanka

  • @mankayatkarasithirunavukka7098
    @mankayatkarasithirunavukka70984 күн бұрын

    Everything Perfect

  • @satheas26
    @satheas264 күн бұрын

    🫱🫲 👍

  • @kiwah5324
    @kiwah53244 күн бұрын

    True

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n4 күн бұрын

    நீங்க சொல்வது சரி தங்கை, இப்படி தான் எனக்கும் நடந்து இருக்கிறது, என் வாழ்க்கையை பறித்ததும் இல்லாமல், என் வாழ்க்கையை அழித்தவளுக்கு தான் எல்லா சொத்தை கொடுத்து, எனக்கு ஆனால் துயரம், நான் கடவுளிடம் பாரத்தை கொடுத்துவிட்டேன் சகோதரி, நீங்கள் சொல்வது தான் சரி, எல்லா பிள்ளையும் ஒரேமாதிரி பார்க்கனும், தாய் தான் இப்படி பிரிவினையை வளர்க்கிறார், இது முற்றிலும் தவறு.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i4 күн бұрын

    நான் எனது தாய் தகப்பன் யாரிடமோ இருந்து இவர்கட்கு வந்த சொத்தில் ஒன்றும் தலையிடவில்லை. எனது சொந்த உழைப்பை சூறையாடிய துரோகிகள் எனது தாய் தகப்பன்.

  • @SaranE-lw6zk
    @SaranE-lw6zk4 күн бұрын

    How can you say she's chosen her live she needs her lover not parents then she needs her mom parents porperty what's a foolish girl

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i4 күн бұрын

    @@SaranE-lw6zk kids can choose anyone but parents should not and never choose any kids of their own because kids did not made the parents but parents made the kids.

  • @SaranE-lw6zk
    @SaranE-lw6zk4 күн бұрын

    @@user-vd9pp5yx4i so what property is their they have a right to give anyone

  • @SaranE-lw6zk
    @SaranE-lw6zk4 күн бұрын

    @@user-vd9pp5yx4i I didn't speak about them that case she doesn't have a right to ask property

  • @user-et3dk9ih2u
    @user-et3dk9ih2u4 күн бұрын

    அருமை சங்கவி❤🎉😅

  • @shri9933
    @shri99334 күн бұрын

    Sothukkaka petha thaajai adikkutu atukku sothai eluthamal vida thai rompa brilliant I Think she is strong mother too, hope her son helps How she trust him ?

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i4 күн бұрын

    9933சிறீ தாயாக இருக்க தகுதி அற்ற ஒரு பெண்.

  • @shanmugarajahsubachandran7783
    @shanmugarajahsubachandran77834 күн бұрын

    பணம் வெளிநாட்டு காரர்தான் கஷ்டப்பட்டு அனுப்புவது.அங்கு இருப்பவர்கள் அதனை அடித்து கொண்டு கைவிடுவது எமக்கு தெரியாத விடயம் இல்லை.