யாழ்ப்பாணத்தை அழிக்க ரகசிய அமைவிடம் சற்று முன் பிடிபட்டது

For collaboration contact me herae - shangavitheiconjaffna@gmail.com
யாழ்ப்பாணத்தை அழிக்க ரகசிய அமைவிடம் சற்று முன் பிடிபட்டது #canada

Пікірлер: 46

  • @rajhnanthan3539
    @rajhnanthan353915 күн бұрын

    😭😭😭😭😭😭இலங்கை என்றாலே ஒரு சாபக்கேடு நாடு தான் ஈரான் அதிபர் கடைசியாக போய் வந்த பிரபலியமன நாடு இலங்கை இறைவனுடைய குணங்கள் அன்பு வல்லமை நீதி ஞானம் இவைகளை மனிதர்கள் இடைக்கிட பாவிப்பார்கள் அதேபோல ஈரான் ஜனாதிபதியும் இலங்கைக்கு இரக்கம் தெரிவித்து பெருந்தொகை பண உதவி செய்து தன்னுடைய இரக்கத்தை காண்பித்தார் இந்த செய்தி மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😭😭😭😭😭😭

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram320820 күн бұрын

    தூய பேச்சு தமிழ் கேற்பதற்கு இனிமையாக உள்ளது,அதைவிட பேசப்பட்ட விடம் மிகமுக்கியமான போதை பொருள்,நாடுகடந்து பொருள்ளாதார இடப்பெர்வு-விசா -வாழ்விடனுமதி கிடைக்குமா என்பதையும் அரச வேண்டும் பாராட்டுகள் மகள் சங்கவிக்கு-பிரா

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran850220 күн бұрын

    நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj465220 күн бұрын

    இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்

  • @papaaugustin9215
    @papaaugustin921517 күн бұрын

    வணக்கம் இளைஞர்கள் அடிமைகள் போல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வரிசையில் ★★★★★★★nandri. .France erundhu:17:5:2024:★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @mightysun89
    @mightysun8919 күн бұрын

    Definitely connection from abroad.

  • @paramraja9289
    @paramraja928920 күн бұрын

    Thank you for this information video dear sister shangavi all the best 👌

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai68420 күн бұрын

    நன்றி🎉!

  • @HappyCamel-mt9er
    @HappyCamel-mt9er20 күн бұрын

    Good morning.congrstulations

  • @user-vi2vi2gg1i
    @user-vi2vi2gg1i20 күн бұрын

    Super sangavi akkaaa.. 👌

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj20 күн бұрын

    Good 👍

  • @user-vi2vi2gg1i
    @user-vi2vi2gg1i20 күн бұрын

    தன்னிலை மறக்க தானே வழிய தேடும் சாபம் உணர்வினை மறந்து உண்மை நிலை மறந்து கனவுக்குள் காலம் செல்ல , உயிர் குடிக்கும் பேய் ஓடியாடி விளையாடி சிரித்து மகிழும் வயதில் ஒரு மூலையில் முடங்கி கிடக்க எப்படி முடிகிறது இளைஞனே? விஷத்தை அமுதாய் விழுங்கிட எப்படி முடிகிறது? நரைவிழுந்து பல்விழுந்து தடியூன்றும் முன்னே பிஞ்சிலேயே பழுத்து உதிர்ந்துவிட துடிப்பதேன்? சாதனைகள் காத்துகிடக்க சரித்திரங்கள் தன் பக்கங்களை இளைஞனே உனக்காய் விரித்து வைத்திருக்க நீ ஏன் உனக்காய் குழி வெட்டி நீயாய் விழ ஆசைபடுகிறாய்? இளைஞனே ஏதாவது ஒரு போதைக்கு எப்போதும் அடிமையாகாமல் சுயமாய் மூளையை சிந்திக்க விடு! சுதந்திர பூமியில் போதைக்கு அடிமையாகாமல் நீ நீயாய் இருந்துவிடு..

  • @satheas26
    @satheas2620 күн бұрын

    👍

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan380920 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i20 күн бұрын

    இனுவில் என்ற ஊரில் இருப்பது இனி சாத்தியமில்லை. ரெயில்வே குறொஷ்சிங். பிலாஷ்ரிக் குப்பை போதை. விலைமாதுகள். பல பல பல

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya790620 күн бұрын

    Good news jaffana vendam

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m20 күн бұрын

    Jaffna VIP's talking about unity etc etc But such dirty things are happening in the northern province.A future society being ruined .by these drug dealers and makers.Judicial system is nothing for these guys.Those who raise their voice high in the parliament,really what are they doing? They are very keen about tamils unity.But a younger genration is on the way to hell.

  • @kaandeepankamshan2042
    @kaandeepankamshan204220 күн бұрын

    அலட்டுறதை குறைத்துவிட்டது தகவலை சொல்வது நல்லது.அல்லது வேற வேலையைப் பார்கலாம்.இந்த தகவலைச் சொல்ல வெறும் ஐந்து நிமிடங்கள் போதும்.

  • @usharetnaganthan302

    @usharetnaganthan302

    20 күн бұрын

    Exactly 😂.

  • @RC-tw5py

    @RC-tw5py

    20 күн бұрын

    காண்டிபன் புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. அதில் நீரும் ஒரு ஜென்மம். இந்த மகள் நேரம் எடுத்து தமிழர்களுக்கு எடுத்து செல்கின்றார். Grow up man.

  • @jerrymariathas2761

    @jerrymariathas2761

    20 күн бұрын

    Neenge 5 min sollalame

  • @Raavana26

    @Raavana26

    20 күн бұрын

    ஏதே? அலட்டுறத குறைச்சா ஈழத்தமிழ் மண்டை வீங்கி யூரியூபர்கள் எங்க போறது?

  • @thambithuraithiruchelvam1878

    @thambithuraithiruchelvam1878

    20 күн бұрын

    அது அவவின் ரத்தத்தில் ஊறினது 🤣

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan552020 күн бұрын

    🤥😌😉😡

  • @mrskumar8310
    @mrskumar831012 күн бұрын

    தமிழை இலக்கண முறைப்படி கற்றதன் பின் அறிவிப்புத்துறையில் ஆர்வம் இருந்தால் அ.அ.பீ எச்.அஹமீத்தை பின் தொடருங்கள்.தமிழையும் அழகாக பேசலாம்.அறிவிப்பு த்துறையிலும் ஜொலிக்கலாம்.o.k

  • @antonravirajstephen1619
    @antonravirajstephen161920 күн бұрын

    ஏன் விடயத்தை நேரடியாக சொல்ல முடியவில்லையா? உங்கள் வீட்டில் கதைப்பது போல ஊடகத்தில் கதைப்பதை Please தவிர்த்து கொண்டால் Very super உங்கள் செய்திகள் தேவையானவை நன்றிகள்

  • @user-vw5sh8kf4g

    @user-vw5sh8kf4g

    19 күн бұрын

    சரியான பேச்சுத்தமிழ்.

  • @navaratnarajah1262
    @navaratnarajah126219 күн бұрын

    நாங்கள் 40 வருடம் யாழ்ப்பாணதை அழித்ததை விட யாராலும் அழிக்க முடியாது

  • @balachchandranmathiyaparan5739
    @balachchandranmathiyaparan573920 күн бұрын

    பாத்தீங்கன்னா

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam365820 күн бұрын

    வணக்கம் உடனடியாக தமிழ் பேசும் சட்டம் படித்தவர்கள்.வரிசையில் நிற்பார்கள் பிணை எடுப்பதற்கு.

  • @naif8711
    @naif871120 күн бұрын

    Jaffnavel.mattum.atekarekkenratu😢😢

Келесі