யாழ்ப்பாணத்தில் தங்கைக்கு அண்ணாவால் நடந்த பெரும் துயரம்

For collaboration contact me herae - shangavitheiconjaffna@gmail.com
யாழ்ப்பாணத்தில் தங்கைக்கு அண்ணாவால் நடந்த பெரும் துயரம் #canada

Пікірлер: 97

  • @mayumayurathan
    @mayumayurathanАй бұрын

    இப்பொழுது எல்லாமே மாறி விட்டது. மிகவும் வேதனைக்குரிய விடயம்.தகவலுக்கு நன்றி சகோதரி

  • @malamahalingam9675
    @malamahalingam9675Ай бұрын

    எங்கள் இளம் செழியன் ஐயா இல்லையா???? கொடுங்கள் ஐயா நல்ல தீர்ப்பு

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195Ай бұрын

    எல்லாம் அவங்களோடையே போய்விட்டது 😭, இப்படியான கேடுகெட்ட ஓநாய்க்கூட்டங்களை வளரவிடக்கூடாது, எல்லோரினதும் திட்டமிட்ட இனவழிப்புத்தான் இவைகள் எல்லாம், 😭

  • @jeyavathenebalanathan190
    @jeyavathenebalanathan190Ай бұрын

    மிகவும் வேதனையான விடயம். உங்களுடைய காணொலி எல்லாம் விழிப்புணர்வு உள்ளவை வளர்க உங்கள் சேவை வாழ்க வளமுடன் நன்றி சங்கவி

  • @user-dw3is9nl5t
    @user-dw3is9nl5tАй бұрын

    நான் அண்மையில் ஒரு கானொளியில் இந்தியாவில் ஒரு தகப்பன் என்னும் மிருகம் மூன்றே வயதுமதிக்கத்தக்க பெண் குழந்தையை மனைவி கதைக்கவில்லை என்பதற்காக குழந்தையின் கையிலும் உடலிலும் பிளேட்டால் வெட்டிக்கொடுமைப்படுத்துவதனையும் அக்குழந்தை அழுதழுது தாயைக்கூப்பிடுவதுமாக இருந்தது அதுவும் அக்குழந்தை அம்மா என்னை வெட்டுகிறான் என்றும் மிகமிக பரிதாபமாக அழைப்பது மாக இருந்தது நான் மிகவும் மனதால் வேதனையடைந்துஙிட்டேன் அக்குழந்தை எனது பேத்திமாதிரியே இருந்தது பின்பு எனது மகள் சொன்னார் அப்பா அவனை காவல்துறையினர் கைதுசெய்து விட்டனர் குழந்தையினையும் காப்பாற்றிவிட்டனர் என்றும் அதன்பிறகுதான் நான் அமைதியானேன் இப்படியும் மனித மிருகங்கள் இருக்குன்றார்களே என்று நினைக்கும்போது ஆத்திரம் ஆத்திரமாக வருகின்றது ஆகவே தாய் தந்தையர்கள் குழந்தைகளை தெய்வங்களாக மதிக்கவேண்டும் எல்லாப்பெற்றோர்பளும் இல்லை வக்கிர மனம்படைத்தவர்கள் மட்டும்..மேகநாதன் வவுனியா..

  • @user-gb9xj2pc5c
    @user-gb9xj2pc5cАй бұрын

    அவங்கள் இருந்திருந்தால் இப்படியெல்லாம்........ 😭😭😭

  • @vasaravendradas8885
    @vasaravendradas8885Ай бұрын

    Thank you, Sangavi. This is good awareness on drugs and the impact on families. Very sad to hear this incident. Anyway, thank you and you look pretty and voice is nice.👍

  • @mangaysivam2813
    @mangaysivam2813Ай бұрын

    எங்களது தலைவர் இருதால் தெரியும் என்ன தண்டனை கொடுத்து இருப்பார் தெரியுமா? நாய்கள் என்ன என்னவெல்லாம செய்கிறார்கள் தலைவன் இல்லாத நாடு இப்படி நடக்கிறது

  • @HappyCamel-mt9er
    @HappyCamel-mt9erАй бұрын

    God bless you

  • @princeniro5548
    @princeniro5548Ай бұрын

    விழிப்பு ணர்வு தேவை😊😊😊😊😊😊

  • @user-nf2kq1qi3u
    @user-nf2kq1qi3uАй бұрын

    Please bring, good and forward thinking stories.

  • @user-os5gf8nu6v
    @user-os5gf8nu6v20 күн бұрын

    போதைப் பொருட்களை கண்டுபிடித்தவன் படிச்சவன் தான் இல்லாத ஒன்று க்காக போராட்டம் செய்யும் தமிழ் மக்கள் இந்த போதைக்கு எதிராக போராடவில்லையே அரசும் இதன் தீமை தெரிந்தும் அதற்கு பக்கபலமாக நிற்பதை கண்டு மனம் ஆத்திரம் அடைகிறது 😢

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748Ай бұрын

    அந்த இல்லத்தில் உள்ளவர்களின் தவறு சகோதரனாக இருந்தாலும் தனிமையில் வாழும் அவரை நம்பி அனுப்பியது முதல் பிழை அந்த இல. ம் பொறுப்பற்ற இல்லமாக இருக்

  • @AKRAKU-om3lm
    @AKRAKU-om3lm17 күн бұрын

    படிப்பறிவு அற்ற தன்மையின் விளைவு

  • @paramraja9289
    @paramraja9289Ай бұрын

    Very bad news dear shangavi good information video 👍👍👍

  • @user-os5gf8nu6v
    @user-os5gf8nu6v20 күн бұрын

    நவீன மனிதன் கற்கால மனிதன் ஆகிவிட்டான் போல அன்றைய காலகட்டத்தில் உறவு முறை கிடையாது அதேபோல் 😢😢😂

  • @aathawan450
    @aathawan45020 күн бұрын

    Naveena kalachara walarchy.

  • @kiruselva8357
    @kiruselva8357Ай бұрын

    வேதனையும் அதிர்ச்சியும் கூட. சகோதரன் என்ற அந்த மனித மிருகத்திற்கும்.இணைந்து செயல்பட்ட சகல மனித மிருகங்களுக்கும் சரியான தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள். சமூகத்தில் உள்ளவர்களால் கூட இப்படிப்பட்ட மிருகங்களை இனம் காண முடியாது இருக்கின்றதா. இப்படிப்பட்ட கையவர்களை மன்னிக்கவே கூடாது. இப்படிப்பட்ட விடயங்களை வெளி கொண்டு வாருங்கள் சகோதரி நன்றி🙏

  • @mayumayurathan
    @mayumayurathanАй бұрын

    Painfull😢😢

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cbАй бұрын

    love u

  • @vaasukimarkkandu3154
    @vaasukimarkkandu3154Ай бұрын

    தண்டனை வழங்கஆட்கள் இல்லை

  • @user-gb9xj2pc5c

    @user-gb9xj2pc5c

    Ай бұрын

    ஆமா அவங்க இல்லையே 😭

  • @mathupriya6254
    @mathupriya6254Ай бұрын

    உண்மை தான் சங்கவி

  • @om8387
    @om8387Ай бұрын

    மனிதன் மாறிவிட்டான் மரத்திலேறிவிட்டான் மானம்மறந்துவிட்டான்

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepanАй бұрын

    ❤❤❤❤

  • @user-rz9cy4dk4r
    @user-rz9cy4dk4rАй бұрын

    Hi shangavi❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652Ай бұрын

    மிகவும் வேதனையான விஷயம்

  • @robertantony5873
    @robertantony587323 күн бұрын

    Ayo pawam ponnu

  • @user-dw3is9nl5t
    @user-dw3is9nl5tАй бұрын

    இப்போதெல்லாம் மனிதமனங்களில் மிருகத்தனம்்குடியேறிவிட்டது இப்படியான மிருகங்களுக்கு மன்னிப்பே கூடாது கடும் தண்டனை கொடுக்கவேண்டும் மனித மிருகத்தை

  • @crawleytamil
    @crawleytamilАй бұрын

    போதைக்கு அடிமையாகும் எமது சமூகம்

  • @RaR660
    @RaR660Ай бұрын

    😮😮😭

  • @jerinsiyajerin
    @jerinsiyajerinАй бұрын

    Iyoooo. Antha. Vesàkku pirathavana. Adichchu kola8 saiugka

  • @HappyCamel-mt9er
    @HappyCamel-mt9erАй бұрын

    Karumam pira inangal kaarithuppum

  • @rajasathiya1370
    @rajasathiya1370Ай бұрын

    தயவு செய்து இப்படியான செய்திகளை you tube ல் போடவேண்டாம் சிலவேளை அவனும் ஒரு மனநிலை பாதிக்கப்படடவராக இருக்கலாம்

  • @deepsdeepika91

    @deepsdeepika91

    Ай бұрын

    அப்போது எங்கே போட வேண்டும் ??? கூறுங்கள்???🤦🏼‍♀️

  • @user-ox7cj2gb6y

    @user-ox7cj2gb6y

    Ай бұрын

    Neegalumà? Ungalaium avathànikkanum

  • @rajasathiya1370

    @rajasathiya1370

    Ай бұрын

    ​@@user-ox7cj2gb6y👍

  • @thasananth2692

    @thasananth2692

    14 күн бұрын

    நீ யும் அவன் போன்ற சைக்கோ போல் தெரியுதே.. 😚😚😚😚

  • @rajasathiya1370

    @rajasathiya1370

    14 күн бұрын

    @@thasananth2692 நீ பள்ளிக்கூடம் போகாத உலகறிவு இல்லாத ஒரு ஆள் நான் எல்லாம் கற்ற சைக்கோ அவளவுதான்

  • @balasuntharamrajasuntharan9768
    @balasuntharamrajasuntharan9768Ай бұрын

    First must control drugs,but government couldn’t or didn’t like

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915Ай бұрын

    We are missing Tiger's punishment

  • @SaranE-lw6zk
    @SaranE-lw6zkАй бұрын

    Avarai mattum kaithu senthargala antha pennai kudu paliyalel sethavargalai kaithu seiyalaiya

  • @yogarajalumisasi
    @yogarajalumisasiАй бұрын

    neeka vara solanuma

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3tАй бұрын

    இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா

  • @arosharoshan996
    @arosharoshan996Ай бұрын

    எல்லாமே அங்கதான் நடக்கிது 😢

  • @JesothanrajithaJesothanrajitha
    @JesothanrajithaJesothanrajithaАй бұрын

    இதற்கு காரணம் போதை பொருள்

  • @satheas26
    @satheas26Ай бұрын

    🫱🫲

  • @user-kg3ii8ci4c
    @user-kg3ii8ci4cАй бұрын

    Hi akka 😂

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cbАй бұрын

    cheee sorry after see this vedio i knw .. wrong place te myl love

  • @user-vs1vj5pq1o
    @user-vs1vj5pq1oАй бұрын

    எல்லாம் போதை மயம்.

  • @BavaaniBavaani-sw7rg
    @BavaaniBavaani-sw7rg4 күн бұрын

    Phoothaiyil puralum poovulakil puluthiyaai parakkirathu manithaneyamum penkalin manamum srilanka alla seeralinththa lanka

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531Ай бұрын

    உங்களின் பல தகவல்கள் மிகவும் தவறானவை விசாரிக்கவும் அவரின் ஒரு சகோதரி இறந்து பல வருடங்கள் இவர்களின் இறந்த தந்தையும் கூடாதவர்

  • @POSBatticaloa
    @POSBatticaloaАй бұрын

    Jaffna la irukura ellarume naigal than ...... Parambara puththi

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3oАй бұрын

    🌏🌐🌏கடைசி நாட்களில் அதாவது இந்த உலகம் அழிவதை அல்ல🌐🔥🌐🔥🌐 இந்த உலக சிஸ்டம் அழிவதை தான் கடைசி நாட்கள் என்று சொல்கின்றது கடவுளுடைய வார்த்தை🔥🌏🔥🌏🔥 இந்த கடைசி நாட்களில் மிகவும் கொடூரமான மனிதர்கள் வாழ்வார்கள் என்று முன்னறிவிக்கின்றது கடவுளுடைய வார்த்தை👺💥🔥👺💥🔥👺

  • @gowriamma4806
    @gowriamma4806Ай бұрын

    இப்படியான கொடுமைகலே இயற்கை சீற்றத்திற்கு காரனம் மிகவும் வேதனைக் குறியவிடயம்😂😂

  • @user-gc6bd7wy8t
    @user-gc6bd7wy8tАй бұрын

    Pen pillaigalai petreduththu vital payaththudan valanum😢

  • @eyeoffire9310
    @eyeoffire9310Ай бұрын

    சும்மாவா வலிகாமம் என்று பெயர் வந்தது காம+வலி

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228Ай бұрын

    It’s normal at Jaffna

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961Ай бұрын

    ஏன் இப்படி நடக்கிறது இவனுக்கு நெடுஞ்செழியன்சார் தகுந்ததண்டனை கொடுக்கவேரண்டும்

  • @crawleytamil
    @crawleytamilАй бұрын

    சமூகப் பிறழ்வு மனப் பிறழ்வு சமூகம் அறம் அற்ற நிலைக்கு செல்கின்றது

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195Ай бұрын

    இவனுக்கு விளக்கமறியல் என்றால் என்னவென்று தெரியாமலும் இருக்கும் எல்லாமே போச்சு

  • @SiyathafSiyathaf
    @SiyathafSiyathaf26 күн бұрын

    குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் நிச்சயமாக தவறுகள் குறைக்கப்படலாம்❤

  • @Dinesh-nv6ws
    @Dinesh-nv6wsАй бұрын

    சங்கவி நீங்க அழகா இருக்கீங்க

  • @rajasathiya1370

    @rajasathiya1370

    Ай бұрын

    நீ இனொரு மெண்டல்

  • @bavaniraveenthiran979
    @bavaniraveenthiran979Ай бұрын

    He’s not human Arakan

  • @thusakaran7967
    @thusakaran7967Ай бұрын

    யாழ்ப்பாணத்தி எவடம்?

  • @bavaniraveenthiran979

    @bavaniraveenthiran979

    Ай бұрын

    Arilai

  • @bavaniraveenthiran979

    @bavaniraveenthiran979

    Ай бұрын

    Ariyalai

  • @arumathuraijanarthanan1808
    @arumathuraijanarthanan180821 күн бұрын

    Manisan mirugamaa aagividdaan

  • @chandrangaram2975
    @chandrangaram2975Ай бұрын

    தயவுசெய்து இப்படியான வீடீயோவை KZreadல் போட வேண்டாம் மன நிலை பாதிக்கப்பட்டவராய் இருக்கலாம்

  • @paramesperampalam3133

    @paramesperampalam3133

    Ай бұрын

    Please stop this mental excuse mental can't they do any other things ,don't give ideas.

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520Ай бұрын

    🥵👹👺🤬👺

  • @paultheva4991
    @paultheva4991Ай бұрын

    இப்படியான சம்பங்களை நீங்கள் ஏன் publish பண்ணுகிறீர்கள். நீங்கள் நினைகிறீர்கள் இந்த செய்தி மூலம் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று. ஆனால் தவறு செய்பவர்களை இப்படியான செய்திகள் மேலும் தவறு செய்ய தூண்டும். ஆகவே நீங்கள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

  • @paramesperampalam3133

    @paramesperampalam3133

    Ай бұрын

    No mix good and bad but good always good.

  • @user-ws9jp8tl9s
    @user-ws9jp8tl9sАй бұрын

    காமக்கொடுரன்

  • @kokilathasnalliah
    @kokilathasnalliahАй бұрын

    Your terrible news

  • @Rando0m325
    @Rando0m325Ай бұрын

    Srilankan tamil culture.

  • @georgechristin9328
    @georgechristin9328Ай бұрын

    அவனை சுடனும்

  • @seevaratnamponnambalam5284

    @seevaratnamponnambalam5284

    Ай бұрын

    This incident is disgraceful to our Tamil Nations .when Our.leader if new this he will.shot not to inform Police they will laugh too. Parents fault too. Poraley/Solan.Eelam.

Келесі