யாரை கெடுக்காது ஏழரை சனி அஷ்டம சனி | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505, +91 7867950505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Пікірлер: 234

  • @SenthilKumar-ks3nn
    @SenthilKumar-ks3nn2 жыл бұрын

    *மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் ! 🙏* *நீங்கள் கூறிய அனைத்தும் நிதர்சனமான உண்மை !* *மகர லக்கினம் - கடக ராசி (வலர்பிறை சந்திரன் - ஆயில்யம் பாதம் ஒன்று - திரையோதசி) சுக்கிரன் லக்கினத்தில் ; சனி ஆறாம் இடத்தில் கேதுவுடன் ; இரண்டாம் இடத்தில் சூரியன் + புதன்(வக்ரம்) + குரு ; ஐந்தாம் இடத்தில் செவ்வாய் ; "லக்ன வர்கோத்தம ஜாதகம்". நான் மருத்துவ சேவையில் சிறப்பாக பணிபுரியும் அரசு மருத்துவர் - எனக்கு ஏழரைச்சனி, அஷ்டம சனி நல்லதே செய்கிறது.* *எனது வாழ்க்கை முழுவதுமே இதுவரை மிக சிறப்பாக அமைந்துள்ளது.* *மிக்க நன்றி ஐயா ! 🙏*

  • @nellaiappans3307

    @nellaiappans3307

    Жыл бұрын

    What is ur date of birth?

  • @arulpunitha6404

    @arulpunitha6404

    Жыл бұрын

    எனக்கும் 6ம் இடத்தில் சனி & கேது உள்ளது...நானும் கடகம்....

  • @preethisridhar5065

    @preethisridhar5065

    Жыл бұрын

    ,,,,

  • @meswaran5129

    @meswaran5129

    Жыл бұрын

    J

  • @meswaran5129

    @meswaran5129

    Жыл бұрын

    வணக்கம்

  • @nskeee23
    @nskeee23 Жыл бұрын

    True aiyya...அஷ்டமத்து சனியில் தான் அரசு வேலை... Marriage... First குழந்தை கிடைத்தது.....

  • @kalyanasundaram1365

    @kalyanasundaram1365

    Жыл бұрын

    Please give your date of birth and time

  • @maheshk5551

    @maheshk5551

    4 ай бұрын

    Bro unmaya bro

  • @sureshcse97

    @sureshcse97

    3 ай бұрын

    Luknathibathi yaaru bro??

  • @shyamsenthil9048
    @shyamsenthil9048 Жыл бұрын

    You are 💯 correct sir. I am mesha rasi pournami Chandran + guru + sani .. 71/2 sani was my lucky & golden period in my life

  • @astro-hv9oo
    @astro-hv9oo2 жыл бұрын

    ஐயா உங்கள் ஆற்றல் மிக்க பேச்சு நடை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது நன்றி

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe2 жыл бұрын

    Good morning sir,,, what a beautiful explanation,,, about sani,, really useful sir,,, thank you for your valuable lesson

  • @prabubalaji9033
    @prabubalaji90332 жыл бұрын

    Beautiful explanation, real time examples

  • @fireman9992
    @fireman9992 Жыл бұрын

    Mr.Ramji you are great... such a different way your explanation is being with scientific proof...

  • @mathaven8963
    @mathaven89632 жыл бұрын

    Best lesson for us thank you sir. We always waiting for your video.

  • @nagarajankg3323
    @nagarajankg33232 жыл бұрын

    HAPPY INDEPENDENCE DAY குருஜி கருத்துக்கள் மிக மிக அற்புதம் இந்த விளக்கம் மிக மிக அவசியம் எல்லா சூழ்நிலைகளிலும் மனமார்ந்த நன்றி........

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan51322 жыл бұрын

    Eye opener. Thanks 🙏

  • @karthikeyan6152
    @karthikeyan61522 жыл бұрын

    வணக்கம் அண்ணா🙏 அனைவருக்குமான அற்புதமான பதிவு மிகவும் நன்றிகள் 🙏

  • @c.jayaramanc.jayaraman1934
    @c.jayaramanc.jayaraman19345 ай бұрын

    மிக சிறப்பு உங்கள் பதிவு. மிக்க நன்றி.

  • @beautifulearth7805
    @beautifulearth78052 жыл бұрын

    இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.... அன்பு ஐயா அவர்களுக்கு ...மிக்க நன்றி ஐயா .. அருமையான பதிவு ... இன்றும் தங்களுக்கு விடுமுறை என்று நினைத்தேன் ...

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Жыл бұрын

    Superb interpretation. Congratulations to you. Dr.M Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 Жыл бұрын

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு குருஜி 🙏நன்றி குருஜி🙏🙏

  • @jayakumarjayakumar7649
    @jayakumarjayakumar76492 жыл бұрын

    அருமையான பதிவு குருஜி.நன்றி.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Жыл бұрын

    Thank you sir for unknown information and very clear explanation

  • @krishplayzz3517
    @krishplayzz3517 Жыл бұрын

    Excellant sir. I am sathayam natchathiram kumba rasi with pournami chandiran . At this time only i started my business and running it succeefully. All ur points are exaclly matched with me. Great sir. God bless u in all ur ways. Thank u.

  • @KarthiKeyan-yd5wc
    @KarthiKeyan-yd5wc2 жыл бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6412 жыл бұрын

    Very useful content.. good video

  • @narashimanpadma5978
    @narashimanpadma59782 жыл бұрын

    நன்றி அருமையான பதிவு ஜி ஃ

  • @Amiyog7
    @Amiyog7 Жыл бұрын

    Sir nenga great astrology genius thelivana teaching 👌👌👌👌

  • @baskaranadhi
    @baskaranadhi Жыл бұрын

    Great. Wonderful explanations....

  • @ArunKumar-nt9tr
    @ArunKumar-nt9tr11 ай бұрын

    நீங்கள் கூறிய பலன்கள் நிதர்சனமான உண்மை மற்றும் எனது அனுபவம் மகர லக்னம் ரிஷப ராசி. லக்னத்தில் சனி ஆட்சி,ரிசபத்தில் சந்திரன் உச்சம், கடகத்தில் குரு உச்சம் ஏழாம் பார்வையாக லக்கனத்தை பார்கிறார் அஷ்டம சனி காலத்தில் தான் நிலம் வாங்கினேன் திருமணம் நடந்தது.

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks36432 жыл бұрын

    அய்யா,நமஸ்காரம்.உங்கள் இந்த பதிவு மிகவும் சரியானதே.நன்று.🎉🎉🎉🙏

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran28912 жыл бұрын

    Excellent sir good advice

  • @radhamani1511
    @radhamani15112 жыл бұрын

    Nalla pathivuku nandri g

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Жыл бұрын

    ஐயா உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் என் மகள் கடக ராசி துலா லக்னம் பௌர்ணமி ஆட்சி சந்திரன் சுக்கிரனும் புதனும் 7ஆம் பார்வையாக பார்க்கிறார் அஷ்டம சனி பற்றி மனம் குழம்பி இருந்தேன் தெளிவு பெற்றது நன்றி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b7 ай бұрын

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @revathibalaji106
    @revathibalaji1063 ай бұрын

    Superb sir.clearly explained very well.

  • @geethalaxmi8771
    @geethalaxmi87712 жыл бұрын

    Super sir. Excellent speech 👏👏

  • @revathibalaji106
    @revathibalaji1063 ай бұрын

    Really explained very well

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh14022 жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Жыл бұрын

    Ayya miga nandri miga arumai.

  • @a.haria.hari.659
    @a.haria.hari.6592 жыл бұрын

    Sutchumathe theliva sonninga nandri ayya

  • @indiraindira6532
    @indiraindira65322 жыл бұрын

    Thank you so much sir

  • @SG-CND
    @SG-CND Жыл бұрын

    Thanks so much🙏🙏🙏🙏🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran33342 жыл бұрын

    Arumai sir

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Жыл бұрын

    Romba nandri

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6102 жыл бұрын

    Thank you sir 🙏

  • @babyvideo3066
    @babyvideo3066 Жыл бұрын

    Nandri 👍🙏

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 Жыл бұрын

    நன்றி கோடி ஐயா.!!!🙏

  • @haripriya3687
    @haripriya36872 жыл бұрын

    Excellent sir💖

  • @seaangelsaquariumtips4301
    @seaangelsaquariumtips4301 Жыл бұрын

    Arumai

  • @kannang6812
    @kannang68122 жыл бұрын

    ஐயா வணக்கம் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஐயா, 🙏🙏🙏

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz2 жыл бұрын

    Thanks sir 🌹🌷🌹

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma3644 Жыл бұрын

    Nandri ayya

  • @kosan9362
    @kosan93622 жыл бұрын

    🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Жыл бұрын

    சூப்பர் ji

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa57982 жыл бұрын

    Super 👌👌👌

  • @ringsekarsekarsekar2023
    @ringsekarsekarsekar2023 Жыл бұрын

    உண்மைதான் ஐயா🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj17192 жыл бұрын

    இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @sankarkumar4251
    @sankarkumar42512 жыл бұрын

    காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh2 жыл бұрын

    ஜென்ம சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் திருமணம் செய்ய, கிரகங்களின் அமைப்பு எப்படி இருக்க‌ வேண்டும். வீடியோ ப்ளீஸ்.‌ 🙏நன்றி அய்யா 🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy31262 жыл бұрын

    Thanks nga sir 🙏

  • @k.yazhini8326
    @k.yazhini83262 жыл бұрын

    Nice

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330Ай бұрын

    Excellent Ayya 🎉🎉

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv Жыл бұрын

    உண்மை I realised

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Жыл бұрын

    Super thala 👍💐💐💐

  • @krishnamurthyas8456
    @krishnamurthyas84562 жыл бұрын

    Welcome guru g

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan69022 жыл бұрын

    சார், ஏழரையோ, அஷ்டமமோ, எங்களுக்கு ஶ்ரீராம்ஜி சார் துணை; உங்களுடைய வீடியோவ பார்ப்பதே பெரும் பரிகாரம் (அதாவது, உழைத்தல், உழைத்தல். நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.) நன்றி சார் 💐🙏💐🙏💯

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஏழரை சனி அஷ்டம சனி யாரை பாதிக்காது விளக்கம் அருமை 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 சந்திரன் வலு பெற்றவர்களும் சனி சுபர்களோட தொடர்பு கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் நல்ல விளக்கம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @pkscorpion1433
    @pkscorpion1433 Жыл бұрын

    100% Correct Sir, எனக்கு மகர லக்கினம் 11ல் சந்திரன் சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த நாள் எனக்கு ஏழரைச் சனி நடக்கும்போது முதல் ஐந்து வருடங்களில் இரண்டு முறை பதவி உயர்வு கிடைத்தது ,கடைசி இரண்டரை வருடங்களில் என்னுடைய முயற்சி குறைந்ததும் ஏழரைச் சனி மற்றும் கேது தசை இரண்டும் சேர்ந்து சம்பவம் செய்துவிட்டது. கோச்சார நிலையில் சனி இருக்கும் வீட்டை குரு பார்ப்பதால் ஏழரைச்சனி தாக்கம் சற்று குறைகிறது.

  • @venkatachalam1813
    @venkatachalam18132 жыл бұрын

    வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடன்

  • @sasikalav9776
    @sasikalav9776 Жыл бұрын

    என் கணவருக்கு மூலம் நட்சத்திரம் தனுசு ராசி பாத சனி நடக்கிறது படாத கஷ்டம் அனைத்தையும் பட்டுவிட்டார் பெற்ற பிள்ளையை இழந்தது முதற்கொண்டு இன்னும் என்ன நடக்கனும் உயிர் மட்டும் தான் மிச்சம் 🙏

  • @vigneshm6414
    @vigneshm64142 жыл бұрын

    ஐயா. சனிதிசையில் ஏழைரை சனி பற்றி தனியா வீடியோ போடுங்க.லக்ன ரீதியாக

  • @gopimanickam2000

    @gopimanickam2000

    2 жыл бұрын

    Yes

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    2 жыл бұрын

    Sure

  • @gandhig7361
    @gandhig73612 жыл бұрын

    75 வாது சுதந்திர தின வாழ்த்துகள் குருவே,

  • @LOGUlogu-nk8st
    @LOGUlogu-nk8st2 жыл бұрын

    ஐயா வணக்கம் இனிய சுதத்திர நல்வாழ்த்துகள்

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna29052 жыл бұрын

    Sir the information u told here , If Chandra bhagavan is good in jataka , then sani bhagavan won't affect that jataka in elarai sani & asthami sani ,is a new information for me , I think many won't be knowing this....

  • @saralaa2210
    @saralaa22102 жыл бұрын

    Happy independence day sir🇮🇳

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv78065 ай бұрын

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan42752 жыл бұрын

    Vannakkam guruji. Magara laknam, & rasi, thiruvonam, sun thulam, sani meenam, guru kadagam. Will 2nd round 7.5 years sani be ok?

  • @thavakumark3330
    @thavakumark3330 Жыл бұрын

    அய்யா சந்திரன் உச்சம் சுக்ரனுடன் இணைவு குரு சந்திரனை 10 பாகை பார்வைக்குள் பார்க்கிறார் ஆனால் வளர்பிறை திரிதியை சந்திரன் தான் இப்பொழுது பாதிப்பு எத்தனை சதவீதம் அய்யா

  • @dharmalingamm4899
    @dharmalingamm48992 жыл бұрын

    Vanakkam Sir, Thula Laknam Sani in 2nd house(in Pushkara Navamsam) what will be the effect.

  • @vimalanatarajan1931
    @vimalanatarajan19312 жыл бұрын

    உங்கள் வாக்கு சரி சார்

  • @sathi111
    @sathi1112 жыл бұрын

    ✨இனிய🇮🇳 சுதந்திர தின 🇮🇳 ✨நல்வாழ்த்துக்கள் ✨குருவே 🙏

  • @ammu1603
    @ammu16032 жыл бұрын

    மீனம் லக்கினம் சனி(லக்கினம் )குரு(மகரம் ) பரிவர்த்தனை. வளர்பிறை சந்திரன் (மேஷம்,பரணி star ) 7 1/2 சனி இரண்டாம் சுற்று எப்படி இருக்கும் குருஜி 🙏🙏

  • @vigneshd2236
    @vigneshd2236 Жыл бұрын

    10:10 Punnagai Mannan & Jothida Thesaththin Arasan...🤩😍😇🤗🤴

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Жыл бұрын

    Please talk about guru and Pathan relationship

  • @c.jayaramanc.jayaraman1934
    @c.jayaramanc.jayaraman19345 ай бұрын

    🙏🙏🙏🙏 குருவே சரணம்.

  • @madanpandiyan9119
    @madanpandiyan91192 жыл бұрын

    ஐயா வணக்கம் 7ல் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @madheswaran2328
    @madheswaran2328 Жыл бұрын

    Sir sani in 110 th place kadaga rasi as uutcham, and chandran in 7 th place alone and magara laknam punarpoosam natcharam 4 padham

  • @immanuvels1895
    @immanuvels1895 Жыл бұрын

    உண்மை அய்யா ..கடக ராசி சந்திரன் உடன் ராகு சேர்க்கை அஷ்டம சனி ஆரம்பித்த உடனே train accident காலில் எலும்பு உடைந்தது வீட்டிலேயே படுத்து இருக்க வேண்டி உள்ளது

  • @sarahevans8432
    @sarahevans84324 ай бұрын

    Yes, I'm mesha lagna, Kadaga rasi, Chandran in kadagam, sani in kumbham, both are in own house, problems varum Ena aanalum na samalichurven. Guru in 7th house, guru paarvai in 11th house sani.

  • @sasikala6622
    @sasikala6622 Жыл бұрын

    மீனம் லக்கினம் கடகம் ராசி பெண் அஷ்டம சனியில் திருமணம் செய்யலாமா ஜயா தயவுசெய்து பதில் கூறுங்கள்

  • @gengarajp3557
    @gengarajp35572 жыл бұрын

    Absolutely correct.i am magaram lagnam. Mithunam rasi.saturn in first house. Earned lot of money in share market.and constructed a house in 82 lakhs.

  • @Saran-jodha-akbar-wr9xi

    @Saran-jodha-akbar-wr9xi

    Жыл бұрын

    Yes, one think I want to say who have porul Ani lakna that persons don't have lot of suffer at Saturn's period otherwise who have arul Ani lakna that persons have lot of suffer at that period. This is identified by me this is only ture and its happened to all

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna29052 жыл бұрын

    Sir, Surya, Chandra, Budha, sukra bhaghavan, all 4 in mesha rashi...no graha got asthama by surya...but got thula sani bhagavan 7th Parvai & thanusu guru bhagavan 5th Parvai...so Chandra bhagavan is good here or not much good.......

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts2 жыл бұрын

    Katakarasi theipirai chandiran poosam Star guru poosam star eppadi erukkum sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr39492 жыл бұрын

    Ayya midhuna lagnam sani bagawan kadagathil vakram guru meenathil vakram petru saniyai paarkiraar sani bagawan poosam 2nd padham. 7.5 and asthama sani eppadi irukkum please tell thanks Sundarrajan

  • @bamashankar1347
    @bamashankar13472 жыл бұрын

    12il simmathil Raghu guru chevvai , kanni lagnathil sani. Kumbathil theipirai Chandran kedhu pudhan vakram. Now kedhu dasai 7 arai sani eppadi irukkum sollunga sir.

  • @yvanbador4086
    @yvanbador4086 Жыл бұрын

    வணக்கம் ஐயா,நீங்கள் சொல்வது உண்மை ஏன்என்றால் எங்களுக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது அப்பொழுது எனக்கு அஷ்டம சனி நடந்தது அப்பொழுதெல்லாம் எனக்கு ஜோதிடம் பற்றிய தகவல் எதூவும் தெரியாது இப்பொழுது ராசி கட்டம் வரை தங்களால் தெரிந்துகொண்டேன் இது நான் பழகுபவர்களிடம் குணங்களை தெரிந்து கொள்ள பயன்படுகிறது .மிக்க நன்றி ஐயா இவன்லஷ்மி 🙏🙏🙏❤🧡💛

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan41702 жыл бұрын

    எனக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம் நீங்க சரி செய்ரிங்க .... குருஜி... மீனத்தில் பௌர்ணமி சந்திரன் கன்னியில் சூரியன் சுக்கிரன் புதன்.. மற்றும் எனது லகனமும் மகரம்....நன்றி

  • @srinivasanprabakaran844
    @srinivasanprabakaran844 Жыл бұрын

    Guru paarka Sani Bhagavan amaindhu 7 1/2 nadakkum bodhu pudhu vaipukal moolamaga saadhanai, 👍👏 unmai

  • @karthikeyarajan7624
    @karthikeyarajan76242 жыл бұрын

    Vanakam ayya, i am kumba rasi, dhanusu lagnam and kuru vagram in same house , chandran 3rd house in kuba rasi... for my horoscope chandran is valaperai or dherperi sani? Sani and kethu in 4th place in meena house... how will be 7 1/2 sani.... now kuru dhasi going.. avitam naksathram 3rd place

  • @siva7295
    @siva72952 жыл бұрын

    🙏வணக்கம் குருஜி 🙏சூக்கிரன் பார்வை இருந்தால் நன்மை தருமா???

  • @saranyamuthu1516
    @saranyamuthu15162 жыл бұрын

    Suvathi nakthiram kadaga laknam punarpusam 4 patham santhiran, kethu, thulathil sanibagavan viruchagam anusam 2 vakram astama sani eppadi erugum sir laknam palama palavena ma sir please reply sir 🙏🙏🙏🙏🙏

  • @ashokanoman752
    @ashokanoman7522 жыл бұрын

    காலை வணக்கம் ஐயா, 2 வது சுற்று ஏழரைச்சனி பலன் எப்படி இருக்கும். நன்றி ஐயா.

  • @rajeshramesh3352
    @rajeshramesh33525 ай бұрын

    Hi sir , please tell me, Astama saniyil ,kumba lagkanam,2il sukran thisai(Meena Raasi yil) ,palan please ? Love proposal marriage success aagumaa?

  • @hemamalini2660
    @hemamalini2660 Жыл бұрын

    Mithuna rasi rasiyil sani, theipirai chandran (Thuvadhasi), 11th place, palan enna Gurujii? 🙏

  • @santhiyasuga7823
    @santhiyasuga78232 жыл бұрын

    Kumba laknam 6th place la chandiren guru kethu, kadagha rasi ku aduthu vara asthama sani yeppudi irrukum sir

Келесі