வாழ்க்கை துணையின் வயது வித்தியாசம் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sri Mahalakshmi Premium - KZread Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam

Пікірлер: 150

  • @user-kq8nr6zs7d
    @user-kq8nr6zs7d6 ай бұрын

    நான் இப்பிறவியில் உங்கள் பேச்சுகளை கேட்பதற்க்கு முற்பிறவியில் எதோ நற்பலன் செய்துள்ளேன் குருவே எனக்கு வாழ்க்கைத்துணையாக அமையவிருக்கும் பெண்ணுக்கு தனுசு லக்னம் லக்னத்திற்க்கு ஏழாமிடமான மிதுனத்தில் சுக்கிரன் புதன் இணைவு ஜயா 1 வயது வித்தியாசம் உண்மை ஜயா

  • @poornipriya6603

    @poornipriya6603

    5 ай бұрын

    Jathagam set acha

  • @user-kq8nr6zs7d

    @user-kq8nr6zs7d

    5 ай бұрын

    ஜாதகம் பொருத்தமில்லை என்று நிராகரித்துவிட்டார்கள் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளாலமா

  • @poornipriya6603

    @poornipriya6603

    5 ай бұрын

    @@user-kq8nr6zs7d love or arrange sir . Nd now mrj agiducha

  • @dhasan5794
    @dhasan57946 ай бұрын

    வித்தியாசமான சிறப்பான காணொலி..

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82986 ай бұрын

    மிக arumai குரு ஜி....நன்றி குரு ஜி....

  • @manikannan9850
    @manikannan98506 ай бұрын

    வணக்கம் குருஜி. அருமையான பதிவு 🙏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran76 ай бұрын

    நீங்க வந்தாலே சந்தோஷம்தான் அண்ணா.. ❤❤❤

  • @mohanbsm
    @mohanbsm6 ай бұрын

    Super aiyya. Mikka nandri 🙏🏼🙏🏼

  • @priya....6684
    @priya....66846 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் ம‌ற்றும் நன்றி.

  • @kadhirbaala3877
    @kadhirbaala38776 ай бұрын

    Super topic guruji thankyou so much 🙏🙏🎉🎉

  • @hemapremkumars721
    @hemapremkumars7216 ай бұрын

    Arumaiyana pathivu 🙏🙏🙏

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane27276 ай бұрын

    Excellent job and great presentation 🎉😊😊

  • @chanbasha2853
    @chanbasha28536 ай бұрын

    🎉 அன்புடன் காலை வணக்கம் எனது குரு ஜீ....🎉🎉🎉❤❤❤

  • @roopas8655
    @roopas86556 ай бұрын

    Tqqqqq a lot guruji 🙏👍I really love to watch soulmates videos 💑 very special 😇valuable and precious explanation 👍👏👏👏🙏once again Tq guruji 🙏😊🙋

  • @pratheshv9707
    @pratheshv97076 ай бұрын

    Superb pleasant Bro 🌹 Anbeysivam 💖

  • @lathamahesh241
    @lathamahesh2416 ай бұрын

    நன்றிகள் ஜீ 🙏

  • @rosepetals9061
    @rosepetals90616 ай бұрын

    Your knowledge is great 👍

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73586 ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம் மகர சங்கராந்தி பொங்கல் நல்வாழ்துகள் ஐயா உங்களுடைய ஜோதிட காணொளி உலகளாவிய பரவ வேண்டும் என அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @kalarajendran9760
    @kalarajendran97606 ай бұрын

    வணக்கம் குருவே, தாங்கள் கூறியது 100% மிகச்சரியே. எனக்கும் என் கணவருக்கும் 7ல் சனிபகவான். அதிக வயது வித்யாசம், உருவ ஒற்றுமையும் (நான் black husband white )கிடையாது. ஆனால் மன ஒற்றுமை God gifted. நன்றி குருவே.

  • @rosepetals9061
    @rosepetals90616 ай бұрын

    Thanks Guruji

  • @sivayogi6570
    @sivayogi65706 ай бұрын

    காலை வணக்கம் குருஜி🙏

  • @Jeya07karthick
    @Jeya07karthick6 ай бұрын

    🙏 வணக்கம் குருஜி....🙏 நீண்ட காலம் உடல் நலமாக மனதில் எந்த களங்கம் ஏற்படாமலும் இது போன்ற நல்ல அறிவுரைகளை தாங்கள் தர இறைவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏

  • @tanabalan15
    @tanabalan156 ай бұрын

    Semme ji

  • @Uniqu960
    @Uniqu9606 ай бұрын

    Unga videos ilama oru nal kuda full fill agathu sir nengal engalukku kidaiththa pokisham❤❤❤❤

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi24866 ай бұрын

    Thank you guruji 🙏

  • @suganyasugan5177
    @suganyasugan51776 ай бұрын

    Super NGA sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b6 ай бұрын

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @goodchanges7883
    @goodchanges78836 ай бұрын

    Vanakkam Guruji

  • @sachinsrinu3051
    @sachinsrinu30516 ай бұрын

    Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏

  • @sbalashankar7205
    @sbalashankar72056 ай бұрын

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Dhiyasri25
    @Dhiyasri256 ай бұрын

    காலை வணக்கம் குருஜி

  • @ai77716
    @ai777166 ай бұрын

    SriRamji, ningal periyavar🙏🏽🌷 Namaskaram Ji

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b6 ай бұрын

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    6 ай бұрын

    👍👍🌹🌹🤝

  • @logakaruna1352
    @logakaruna13524 ай бұрын

    💯 உண்மை ஐய்யா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b6 ай бұрын

    Very very super, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    6 ай бұрын

    👍👍🌹🌹🤝

  • @amuthajayabal8941
    @amuthajayabal89415 ай бұрын

    100% True sir TOP LEVEL VEDIEO SIR. SEMMA Vera level. சும்மா tiltle எல்லாம் அசத்துது. உங்களின் காணொளிகள் யாவும் சித்ததை சிவமயமாக்குகின்றது. எனக்கு 7 க்குடையை புதன் ஆட்சி உச்சம் கன்னியில் இப்போதும் என் கணவர் அவர்கள் கடவுள் கிருபையில் தோற்ற பொலிவுதான். Tku

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d2 ай бұрын

    Super super super super

  • @Tharamana_uruttugal
    @Tharamana_uruttugal6 ай бұрын

    I am first 🥇

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-25066 ай бұрын

    வணக்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72136 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam80396 ай бұрын

    SWAMIYE SARANAM AYYAPPA🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan81136 ай бұрын

    Very good information. In my case what you said is correct. Thanks. Wishing you and your family a Happy "Thai Pongal".

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    6 ай бұрын

    Same to you!

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan21186 ай бұрын

    Happy morning guruji 😊1st

  • @aditi6889
    @aditi68896 ай бұрын

    Ungalai parthal than nandraga ullathu.antha nal ayya 🎉🎉

  • @annadurai1916
    @annadurai19166 ай бұрын

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤

  • @Chayaaa2002
    @Chayaaa20026 ай бұрын

    Guruji ungala nerla pathu blessings vaanganum ❤😢😊

  • @durganadarajan
    @durganadarajan5 ай бұрын

    🙏🙏🙏

  • @jothig7790
    @jothig77906 ай бұрын

    Good morning guru ji 🎉

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j6 ай бұрын

    வணக்கம் குருஜீ

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r6 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar31786 ай бұрын

    Good morning sir 🙏 🎉🎉🎉

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman26116 ай бұрын

    Namaskaram ji🙏

  • @madeshmass5100
    @madeshmass51006 ай бұрын

    ஐயா வணக்கம்❤

  • @mangaleswaris
    @mangaleswaris6 ай бұрын

    வணக்கம் குருஜி

  • @jyotikaviji2112
    @jyotikaviji21126 ай бұрын

    வணக்கம் sir

  • @shaaravind909
    @shaaravind9096 ай бұрын

    வணக்கம் அண்ணா🙏🙏🙏😊

  • @manickarajraja8818
    @manickarajraja88186 ай бұрын

    Vanakkam anna good afternoon manickaraja

  • @kabilragu4024
    @kabilragu40246 ай бұрын

    யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் எனும் உயரிய நோக்கம் கொண்ட பேராசான் ❤ஸ்ரீ ராம்ஜி

  • @rajaganesh8747
    @rajaganesh87476 ай бұрын

    🙏 thanks for your valuable support 🙏

  • @jeevika3940
    @jeevika39406 ай бұрын

    Guruji pls make a video on 7th lord in navamsa chart

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sandiyam3067
    @sandiyam30676 ай бұрын

    Unkala Nerla Pakkanum oru asirvatham vanganum oru asai❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunaseelan2513

    @gunaseelan2513

    6 ай бұрын

    Ean srupula adivanganu apdikura periya aasai ilaiya

  • @sivakumar-op3dr

    @sivakumar-op3dr

    6 ай бұрын

    Ll​@@gunaseelan2513

  • @Hariharan-of8ey

    @Hariharan-of8ey

    6 ай бұрын

    Dei Aen da ipdi ice vakiringa😂

  • @gunaseelan2513

    @gunaseelan2513

    6 ай бұрын

    Asirvadham vanganuma ean na indha aalu kadavul achey asirvadham vangi nee perusa win panniruva ...

  • @kkn619

    @kkn619

    6 ай бұрын

    Rs. 10,000 / 15 mins.

  • @kaviprabakar8562
    @kaviprabakar85626 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🍀

  • @bhuvaneswarirajasekar5068
    @bhuvaneswarirajasekar50686 ай бұрын

    Happy pongal sir🎉

  • @SivamShakthi234
    @SivamShakthi2346 ай бұрын

    🙏🏿🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6106 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sakthi3711
    @sakthi37116 ай бұрын

    Anna magara lagnam 7il suriyan sukran pudhan. 6il theipirai chandran parivarthanai ullathu ?

  • @veljothi7041
    @veljothi70416 ай бұрын

    ஐயா பதிவு சிறப்பு... துலா லக்கினம்.. சுக்கிரன் மீனம் சனி சாரம்... செவ்வாய் கடகம் சனி சாரம்... சனி கும்பம் செவ்வாய் சாரம்... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2 சனியின் 3ம் பார்வை உண்டு...பொதுவாக வயது வித்தியாசம் எவ்வளவு இருக்கும் ஐயா... தனுசு மூலம் 3...

  • @user-fl6wc4iu3w
    @user-fl6wc4iu3w6 ай бұрын

    Sir naa magaram lagnam 7 th la ragu iruku romba age diference varuma sir plz slunga sir

  • @sashikumar5402
    @sashikumar54026 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chanduscareer6059
    @chanduscareer60596 ай бұрын

    thanks sir. Apdiye vazhkai thunaiya entha place la meet pannuvomnu Kaanoli podunga sir 7 am athipathi 7 am athipathi irukkum rasiyai porutha😊😊😊 oru video podunga sir

  • @divyamadhubala7102
    @divyamadhubala71026 ай бұрын

    Interesting topic. Thank you Sir 🙏🏼 If 7th Lord Venus is exalted in 12th house. Does that indicate a charming spouse? 🥰 But in D9 chart, Saturn is in 7th house. 😮 Exactly opposite.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan71386 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rummysingam
    @rummysingam6 ай бұрын

    இந்த காலத்தில் அதிகமான நடக்கும் இரண்டாவது திருமணம் பற்றி விளக்கம் தாருங்கள் குருஜி

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy6 ай бұрын

    ராகு தசை, சந்திர புத்தியில் திருமணம். ஜாதகத்தில் சந்திரன் (பவுர்ணமி) உச்சம். என் மனைவி என்னைவிட ஒன்னரை வயது மூத்தவள்.

  • @karuppasamias4665
    @karuppasamias46656 ай бұрын

    Thank you sir

  • @johnwick_75646_
    @johnwick_75646_6 ай бұрын

    Magara lagnam 7il thei pirai chandiran + sani ,10 il sukran atchi

  • @harrisonsanjiv1492
    @harrisonsanjiv14926 ай бұрын

    Excellent Sir

  • @akjayaganesh8259
    @akjayaganesh82596 ай бұрын

    Appu vannakam

  • @sindhujapandian4437
    @sindhujapandian44376 ай бұрын

    Sir 7 th lord mars neecham but guru sits in 7th and sukran in 11 ucham epdi irukum sir?

  • @rkn7984
    @rkn79846 ай бұрын

    Sir oru doubt .Namaku vithithathu thanea varum sir, pukthi vachu epadi ilamai muthumai nu marubadum varan.

  • @reviewwithshiva1202
    @reviewwithshiva12026 ай бұрын

    Live eppo sir yarachum sollunga sir

  • @anonymousbillion
    @anonymousbillion6 ай бұрын

    Sir what happen if suriyan sukran and pudhan in 12th house for meena lagna

  • @revathis2000
    @revathis20006 ай бұрын

    Nerla jathagam papingala sir how we are contacting

  • @Ganesh17069
    @Ganesh170696 ай бұрын

    மகர லக்கினம்.....சந்திரன் +ராகு + சுக்கிரன்....சுக்கிர திசை.....how can predict this combination guruji?

  • @user-qd5yf7gr3m
    @user-qd5yf7gr3m3 ай бұрын

    Sani santhiran sukran moonrum 7l erunthal eppadi eduppathu

  • @pokkirimersal7195
    @pokkirimersal71956 ай бұрын

    Simma lagnam lagnathil sukkiran/// mithunathil puthan ///risapathil sani /// kadagathil seivvai//// enaku epidiyana vayasu vithiyasam irukum thalaiva 🙏

  • @akjayaganesh8259

    @akjayaganesh8259

    6 ай бұрын

    Suma gumnu irukum thalaiva

  • @JR-pv1nj
    @JR-pv1nj6 ай бұрын

    Sir, Sani 7-il vakrama irundhalum age difference adhigam ah irupangala??

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy88816 ай бұрын

    வணக்கம் சார் ரிஷப லக்னம், லக்னத்தில் குரு கேது 7ல் சுக்கிரன் புதன் ராகு வாழ்க்கை துணை பாதிப்பு உண்டாக்குமா

  • @Dearsanadeju
    @Dearsanadeju6 ай бұрын

    3rd mrg bhavam ethu???

  • @pandireshma764
    @pandireshma7646 ай бұрын

    Aiyaa viruchiga lakanam 5 il sukiran 7il rahu, sani irrukirargal, eppudi life partner amaium

  • @raviprakash2843
    @raviprakash28436 ай бұрын

    மேஷ லக்னம் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்று ரோகிணிநட்சத்திரத்தில் செவ்வாய் எட்டில் மறைந்து வக்ரம் ஆகி பார்வை பெறுகிறது என்ன பலன் அய்யா மேஷ ராசி பரணி நட்சத்திரம் அய்யா ஒரே ராசி ஒரே லக்னம் பற்றி போடுங்க

  • @e.ramkumar3220
    @e.ramkumar32206 ай бұрын

    Sir boy (தனுச லக்கனம் ) புதன் தூலாம் + கன்னி சுக்கிரன் na wife is senior (கடக லக்னம்) 1yr முன்பு பிறந்தவராக இருக்கலாமா.

  • @subash827
    @subash8276 ай бұрын

    3il rishbam , suryian, budhan,chevvai,sukran aathchi. 10 dhanush il chandran guru paarvai epadi erukum life partner...

  • @SaranyaSaranya-uz9yy
    @SaranyaSaranya-uz9yy6 ай бұрын

    Thulam.laknam.enaku ...7 il Sani neecham ..valkai thunai vayathu epdi irkum

  • @kavyapragala8213
    @kavyapragala82136 ай бұрын

    😂 okay Aiyya... thank u!!!

  • @bhuvanehvaranm4070
    @bhuvanehvaranm40706 ай бұрын

    Ayya enakku kanni rasi astham natchathiram enakku 28 age eppo marriage panna mudium🙏

  • @sureshs7781
    @sureshs77816 ай бұрын

    குருஜி வணக்கம்... சிம்ம லக்கினம்(செவ்வாய்), 7 அதிபதி சனி வக்கிரம் புரட்டாதி 8 வீட்டில், சுக்கிரன் ஆட்சி+புதன் 10 வீட்டில், சந்திரன் + சூரியன் 11 வீட்டில் .. எப்படி பட்ட வாழ்க்கை துணை அமையும்.... குருஜி

  • @user-ud8nk5wb5b
    @user-ud8nk5wb5b6 ай бұрын

    Guru sevvai Sani serkai palan

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv6 ай бұрын

    Sir...expecting videos on second marriage...is it happens...mainly eager, how to know quality of second marriage.. It helps lakhs of people to take decisions...plz sir...expecting

  • @Selvan-le5xw
    @Selvan-le5xw6 ай бұрын

    கடக லக்கினம் 7ல் சுக்ரன் புதன் 7ம் அதிபதி அஸ்தமனம் குரு தசா மனைவி இளமையா முதுமையா

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan62706 ай бұрын

    Navamsam explains the partner

  • @divyamadhubala7102

    @divyamadhubala7102

    6 ай бұрын

    In D1 chart, my 7th Lord Venus is exalted. But in D9 chart, Saturn is in 7th house. Which one should I consider?

  • @yuvanpradeep16

    @yuvanpradeep16

    6 ай бұрын

    ​@@divyamadhubala7102 Consider D1

Келесі