சுக்கிரன் பார்வை ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sri Mahalakshmi Premium - KZread Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Пікірлер: 219

  • @thilagavathys5399
    @thilagavathys5399 Жыл бұрын

    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை.ஜோதிடகலையின் களஞ்சியம் ஸீ ராம் ஜி அவர்கள் 🙏❤️💯 பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க வளமுடன்!! 🙏👍🌹❤️

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited

    சூரியனுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு தான் அதிக ஒளித்திறன் இருக்கும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ரிஷபத்தில் அதிக ஒளித்திறனுடன் இருக்கும். அதனால் தான் அந்த சுக்கிரனுக்கு evening star என்ற பெயர். மீனத்தில் உச்சமாக சுக்கிரன் இருப்பது பெரும்பாலும் மாசி/பங்குனி மாதத்தில். அச்சமயம் சூரியன் கும்பத்தில் தான் இருப்பார். சூரியனுக்கு முன் வீட்டில் இருக்கும் சுக்கிரனை தான் விடிவெள்ளி என அழைப்பார்கள். ஆனால் உன்மையில் விடிவதற்கு முன் தோன்றும் சுக்கிரனை விட இரவில் தோன்றும் சுக்கிரனே மிக பிரகாசமாக இருக்கும். அதற்கு தான் திறன் அதிகம்.

  • @banu8072
    @banu8072 Жыл бұрын

    நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஐயா

  • @arulkumar2958
    @arulkumar2958 Жыл бұрын

    நான் தனுசு லக்னம் எனக்கு நவ கிரகங்களில் குரு பகவானுக்கு அடுத்து சுக்ர தேவனை மிகவும் பிடிக்கும்.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Жыл бұрын

    12லக்னங்களுக்கும் மாளவிகா யோகத்தை வாரி வழங்கும் சுக்ரன் பற்றிய சூட்சும விளக்கம் அருமை... தங்களால் அனைவரும் ஜோதிட சூட்சும நுணுக்கங்களை தெரிந்து கொள்ள முடிகிறது... உண்மை நன்றிகள் ஐயா... 💥⭐☀💐🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Жыл бұрын

    குருவே 🤍🤍🤍🤍🤍🤍

  • @rajiganesan7249
    @rajiganesan7249

    Sukran ku enna parvai nu solave illa😂

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Жыл бұрын

    சிறப்பான சுக்ரன் பார்வை... உங்கள் பார்வையில் அருமை சகோ.. நன்றிகள் நன்றி 🔥💐

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын

    ஐயா பங்குனியில் சூரியனுடன் அஸ்த்தங்கமான உச்ச சுக்ரனுக்கு 7மிடத்தையும் அதன்முன்பின் பார்ப்பாரரா நநன்றி ஐயா

  • @iyyappasamyk3588
    @iyyappasamyk3588

    சுக்ரன் பார்வை பெற்ற கிரகம் எப்படி பலன் தரும்

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Жыл бұрын

    குரு வணக்கம், பயனுள்ள காணெளி நன்றி...

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Жыл бұрын

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்🙏

  • @durgac4867
    @durgac4867 Жыл бұрын

    உங்கள் தெளிவுரைக்கு நன்றி 🙂🙂

  • @krishnasamysivaraman474
    @krishnasamysivaraman474 Жыл бұрын

    வணக்கம் அருமையான காணெளிவெளிவராத விளக்கமான காணெளி

  • @radhikap763
    @radhikap763 Жыл бұрын

    தங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 Жыл бұрын

    Tq a lot guruji 🙏well explained and Tq to sukir uncle and guru.. There are few planet's doing good 👍😊🙋once again Tq guruji u bought hope in my life. 😊👏

  • @indiraindira6532
    @indiraindira6532 Жыл бұрын

    Daily Interesting topics yosikinga super 👌 👍

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685

    மிக மிக அருமையான பதிவு ❤❤🙏🏻

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx

    தங்களின் ஜோதிட விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Жыл бұрын

    Thank you ji, aaram and pathinoram athipathi sukran, onpatham paavithil irukaru

Келесі