யார் இந்த பாண்டி முனி, கருப்பு சாமி? 🔥மதுரையின் குலதெய்வங்கள் வரலாறு | Pandi Muni History in Tamil

பாண்டி முனி, கோச்சடை முத்தையா, தெப்பக்குளம் மாரியம்மன், தல்லாகுளம் கருப்பண்ணசாமி, மகா முனி என மதுரை மக்கள் ஏன் உயிர்க்கு மேலாக குலதெய்வத்தை வணங்குகிறார்கள்? Muthaiya God History
Chapters
01:01 - Intro
03:21 - Madurai & Gods
05:09 - Pandi Muni History
10:32 - Kochadai Muthaiya Temple History
13:51 - Teppakulam Mariamman History
16:24 - Tallakulam Karuppasamy History
18:53 - Muthalamman History
19:32 - Madurai Veeran History
20:58 - Madurai Mahamuni History
22:17 - Conclusion
Thumnai Center Image Courtesy: / harshadjee
👇Subscribe for more interesting Tamil Audiobooks👇
/ @deeptalkstamilaudiobooks
👇*Rajesh Kumar Crime Novels*👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
--------------------------------------------------------
👇 Indira Soundarajan Novels 👇
1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
3. தங்க திரிசூலம் : • தங்க திரிசூலம் | இந்தி...
👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
சிவபுராணம்-சிவன் உருவான கதை : • Sivapuranam Audiobook ...
விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
-------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook Page: / deeptalkstamil
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 195

  • @user-pq9ij5kb5c
    @user-pq9ij5kb5c26 күн бұрын

    புரோட்டாவை ஏன்‌ காட்சி படுத்துகிறீர்கள் புரோட்டா மதுரையின் கலாச்சார உணவு அல்ல ஆட்டுக்கறி மதுரையின் கலாச்சார உணவு அதை காட்சி படுத்துங்கள். புரோட்டா தவறான, தவிர்க்க வேண்டிய உணவு. காட்சி படுத்தாதீர்கள்.

  • @Nagamani-ir1op

    @Nagamani-ir1op

    24 күн бұрын

    23:33 23:33 23:33 23:33 23:33 23:33

  • @Nagamani-ir1op

    @Nagamani-ir1op

    24 күн бұрын

    சமையல்

  • @SathiyakulandaiAthipathi

    @SathiyakulandaiAthipathi

    19 күн бұрын

    Taste sir

  • @user-jw6iu6ci8c

    @user-jw6iu6ci8c

    13 күн бұрын

    உண்மைதான்

  • @MsPridi

    @MsPridi

    13 күн бұрын

    Mattu kari

  • @kambath2319
    @kambath231926 күн бұрын

    வெள்ளிக்கிழமை திரைப்படம் வருவது போல் உங்கள் பதிவும் வெள்ளிக்கிழமை வருவது மிகவும் சிறப்பு அண்ணா 🎉🎉🎉🎉

  • @user-jm6tj8om1j
    @user-jm6tj8om1j20 күн бұрын

    பாண்டி முனி ஐயாவுக்கு எனது கோடானு கோடி போற்றிகள்

  • @Hari_1030
    @Hari_103026 күн бұрын

    எனக்கு தமிழ் படிக்கும் தமிழ் கலாச்சாரம் பிடிக்கும் ஆனால் நான் கன்னடன் என் குலதெய்வம் ஒருபக்கம் இருந்தாலும் நான் வள்ளி முருகன் அன்பன்(பக்தன்)

  • @kavinkanthasamy1468

    @kavinkanthasamy1468

    26 күн бұрын

    Murugan oru irpulla deivam

  • @Hari_1030

    @Hari_1030

    25 күн бұрын

    @@kavinkanthasamy1468 irpulla ?

  • @guhanvelu4754

    @guhanvelu4754

    13 күн бұрын

    கர்நாடகா ஓடி போய்ரு....நாம் தமிழர்

  • @kavinkanthasamy1468

    @kavinkanthasamy1468

    8 күн бұрын

    @@guhanvelu4754 appo Mumbai tamizara inga varasolvome ?avar solra karuthu ungaluku puryala poli vesam podaliye unmaiya solrar vazthunga thittathinga

  • @karthikPRaKash1420
    @karthikPRaKash142026 күн бұрын

    என்னுடைய குலதெய்வம் முனீஸ்வரன் பங்காளி

  • @SivaSiva-bj1jf
    @SivaSiva-bj1jf10 күн бұрын

    என்னுடைய பெயரும் சிவகணேசபாண்டி... மதுரையைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்...

  • @aaaplaystation419
    @aaaplaystation41926 күн бұрын

    அருமை தம்பி தெளிவான விளக்கம் மதுரை கோவில்கள் மிகவும் அழகாக இருக்கும் ஆனால் தற்போது கோவிலா இல்லை வணிக வளாகமா என கேட்கும் அளவிற்கு கடைகளின் ஆக்கிரமிப்பு பெருகி விட்டது

  • @arunanu2249
    @arunanu224926 күн бұрын

    மதுரை மக்கள் மட்டும் இல்லை எல்லா ஊர் மக்களும் தான் குல தெய்வங்களை உயிருக்கு மேலாக வழிபடுகின்றனர்

  • @VinsBoominathan
    @VinsBoominathan23 күн бұрын

    அண்ணா நீங்கள் எங்கு தேடி நாலும் கிடைக்காதது எங்கள் குல தெய்வத்தின் வரலாறு நொண்டி முனீஸ்வரர் தேடி கிடைதால் சொல்லுங்கள் பார்போம்

  • @subashlinga3465
    @subashlinga346526 күн бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa719726 күн бұрын

    தமிழ் தொன்மையின் .... தொகுப்புக்கள் அனைத்துக்கும்" "மாமதுரை" ஒரு மாபெரும் பிரமிப்பு மட்டும் அல்ல ஆக சிறந்த பிரம்மாண்டமும் .... பிரம்மத்துவம்.....🪔✨✨🗡️🔥🗡️

  • @mayeeviruman
    @mayeeviruman20 күн бұрын

    வணக்கம் அண்ணா மதுரை செக்கானூரணி அருகே கருமாத்தூர் என்னும் பூசலபுரம் ஸ்ரீ முனுசாமி கோவில் ஆழ்ந்த வரலாறு விவரிக்க

  • @adventureking7544
    @adventureking754426 күн бұрын

    மதுரை வீரன் குறித்த முழு காணொளி வேண்டும் அண்ணா

  • @Eeswaran07
    @Eeswaran0714 күн бұрын

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் பாண்டீஸ்வரன் ❤❤❤❤

  • @Prabhakaranmuthu-xw2ul
    @Prabhakaranmuthu-xw2ul26 күн бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @user-pj9tl1xh9r
    @user-pj9tl1xh9r26 күн бұрын

    ❤ மிக மிக அருமை

  • @saikumarkhan
    @saikumarkhan26 күн бұрын

    மிக தரமான பதிவு நன்றிகள் பல ✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @user-kp8br9xb5u
    @user-kp8br9xb5u25 күн бұрын

    மதுரையில் உள்ள மாளிகைப்பாறை கருப்பசாமியை பற்றியும் பாண்டி சித்தர் பற்றியும் ஒரு வீடியோ பதிவு போடுங்கள் நண்பரே

  • @pickupprasanth
    @pickupprasanth26 күн бұрын

    அண்ணா மதுரையில் இதைக் காட்டிலும் பெரிய ஒரு கோவில் இருக்கு பேசும் தெய்வம் சித்தாலை சுந்தரவல்லி அம்மன் கோவில் ❤

  • @pickupprasanth

    @pickupprasanth

    26 күн бұрын

    2000 வருடத்திற்கு முன்பு வந்த கோயில் அண்ணா அதுக்கு வரலாறு ரொம்ப நீண்டது

  • @rajapandi6122

    @rajapandi6122

    25 күн бұрын

    எங்கே இருக்கிறது அந்த கோவில்

  • @pickupprasanth

    @pickupprasanth

    24 күн бұрын

    @@rajapandi6122 மதுரை திருமங்கலம் அருகே அமைந்துள்ளது

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera24 күн бұрын

    இன்றும் பாண்டி ஐயா கோவிலில் கடா விருந்து காதுகுத்து இந்த மாதிரி விழாக்களில் பாண்டி கோவிலில் கரி சாப்பாடு ருசி இருக்காது ஏனென்றால் அனைத்தையும் அவர் உறிஞ்சிக் கொள்வார் என்பது ஐதீகம்

  • @ananyaabhinav6260

    @ananyaabhinav6260

    17 күн бұрын

    Nijamava? Neenga solradhu unmaya?? Ungalukku anubavam irukka?

  • @Loganathanloguveera

    @Loganathanloguveera

    16 күн бұрын

    @@ananyaabhinav6260 உங்க வீட்ல காதுகுத்து பங்க்ஷன் எதுவும் பாண்டி கோயில்ல வச்சு இருந்தேனா கடா வெட்டி சாமி கும்பிட்டு கறி சாப்பாடு சாப்பிட்டு பாரு டேஸ்ட் இருக்கா இல்லையான்னு உனக்கே தெரியும்

  • @VarunKumar-es1dn

    @VarunKumar-es1dn

    7 күн бұрын

    Fake bro 😂 na intha area tha bro apdi la illa sappadu nalla rusiya tha bro irukum

  • @RaguramDirector
    @RaguramDirector17 күн бұрын

    அண்ணா நான் ஈரோடு மாவட்டம் ..கோபி அருகே உள்ளேன் எங்கள் ஊரில் உள்ள முனீஸ்வரனுக்கு ஐயப்பன் ...முருகன் போன்ற தெய்வங்களுக்கு மாலையிடுவது போன்று இங்கும் மாலையிடும் வழக்கம் உண்டு

  • @karthikeyanj1658
    @karthikeyanj165826 күн бұрын

    தமிழ் கடவுள்கள் 💛✨

  • @gowthampavipavithra1384
    @gowthampavipavithra13846 күн бұрын

    எங்கள் ஊரில் மகாமுனியப்ப சாமி கோவில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.... ஓம் மகா முனீஸ்வராய போற்றி 🔥🔥🙏🙏

  • @maran2048
    @maran204817 күн бұрын

    எனது ஊர் கருப்பாயூரணி அருகில் சீமான் நகர் எனக்கு தற்போது 35 வயது ஆகிறது. எனது சிறுவயதில் எங்கள் ஊரில் இரவு நேரத்தில் பாண்டி சாமி அவர்கள் காவலுக்கு வருவார் அப்பொழுது சந்தனம் சம்பங்கி பூ ரோஜாப்பூ வாசனை மற்றும் சலங்கை சத்தம் கேட்கும் பூக்களின் வாசத்தை உணர்ந்தும் சலங்கை சத்தத்தை கேட்டும் இருக்கிறேன்

  • @SivaChidamparam-fk1sx
    @SivaChidamparam-fk1sx18 күн бұрын

    தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் அண்ணா கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி பற்றி வரலாறு போடுங்க அண்ண 🙏தெய்வங்களின் தெய்வம் இராஜ தெய்வம் ஓம் மாசி பெரியண்ணா சாமி துனை❤🙏

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x24 күн бұрын

    நன்றி நன்றி அருமையான அனுபவப் பதிவு 🙏🙏🙏

  • @s.madhan6255
    @s.madhan625525 күн бұрын

    Bro please do a video about history of angala parameswari Amman

  • @jjss9538
    @jjss953811 күн бұрын

    Super very informative by seeing this video i subscribed this channel

  • @SilentKiller-dp2ky
    @SilentKiller-dp2ky7 күн бұрын

    இந்த பதிவுற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ஆனால் எனது குல தெய்வமான கோச்சடை முத்தையாவை பற்றி முழு விபரம் கூறவில்லை.... இந்த கோவில் உருவான கதை மற்றும் முத்தையா சுவாமி குல தெய்வமாக வழிபாடுவதான் நோக்கம் என்ன? என்பது பற்றி முழு விளக்கம் வேண்டும்... அண்ணா... தயவுசெய்து அவற்றை பதிவு செய்யுங்கள்....

  • @yogeswarisaarineedle
    @yogeswarisaarineedle26 күн бұрын

    வேலங்குடி சாம்பிராணி கருப்பர் , சிவகங்கை மாவட்டம். எங்கள் குலதெய்வம் பற்றி, பதிவு செய்யவும் 🙏 அண்ணா

  • @collationcomedy7566
    @collationcomedy756626 күн бұрын

    Kollimalai periyasamy pathi podunga nanba and Anga neraiya mantirigan nadakum atha pathium full detail ah video podunga

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj392218 күн бұрын

    சூப்பர் மதுரையில் குலத் தெய்வ வரலாறு வீடியோ சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha618326 күн бұрын

    ❤nice🎉

  • @pulithitheeran.69
    @pulithitheeran.6926 күн бұрын

    முருகன் சாமி ஆடுதல் உண்டு.வேலன் வெறியாடல் என்று அழைக்கப்பட்டது.சங்க கால நூல்களில் குறிப்பிட்டு உள்ளனர்.

  • @rajeshraj6611
    @rajeshraj661124 күн бұрын

    Super

  • @sivaperuman7978
    @sivaperuman79784 күн бұрын

    Super Weldon

  • @ganavel3712
    @ganavel371226 күн бұрын

    Thanks bro

  • @selvapandi1911
    @selvapandi191125 күн бұрын

    The powerfull people make places powerfull

  • @mr.l4077
    @mr.l4077Күн бұрын

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் சிறப்பு பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @thangapandy7378
    @thangapandy737824 күн бұрын

    Super bro ❤

  • @chandru.cchandru.c1992
    @chandru.cchandru.c19926 күн бұрын

    அருமை நண்பா

  • @SakthivelVel-vg9xo
    @SakthivelVel-vg9xo26 күн бұрын

    அன்ணா நீங்க ஏனா வேல்பாரி எட்டுபாகம் விடியேவ எடித்துட்டிங்க எனக்கு வருத்தமா இருக்குனா

  • @mmvpm-sw9nx

    @mmvpm-sw9nx

    26 күн бұрын

    அனைத்து பாகங்களும் ஒரே அடியோவாக இருக்கு அதை கேளுங்கள் (11:57 )

  • @logeshwarma6638
    @logeshwarma663824 күн бұрын

    📿அருள்மிகு முத்தையா துணை🙏🏻🙏🏻🗡

  • @moms_1st_queen
    @moms_1st_queen12 күн бұрын

    Brother ur videos all r soo good and useful to know about all the history , Can u do about vellankanni Matha history

  • @maran2048
    @maran204817 күн бұрын

    ஐயா மதுரை தெப்பக்குளத்தின் வரலாற்றை நீங்கள் தவறாக கூறுகிறீர்கள் ஐயா மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் எதிரே உள்ள தெப்பக்குளத்தை நாயக்க மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டது என்றால் நாயக்க மன்னர்களின் சின்னத்தை தான் பொறித்திருக்க வேண்டும். ஆனால் அந்த தெப்பக்குளத்தின் படிகளில் பாண்டிய மன்னனின் கொடியானா மீன் சின்னம் தான் பொறிக்கப்பட்டுள்ளது.

  • @ilamaran5803
    @ilamaran580318 күн бұрын

    மிக்க நன்றி

  • @kumara4267
    @kumara426712 күн бұрын

    Please make video about Madurai pothumbu Sangaiya swamy temple.

  • @dineshdine8448
    @dineshdine844826 күн бұрын

    Sir excepting lot from you and team regarding Madurai virumandi pechiamman patri varalaru pathivu .

  • @gurus129
    @gurus12925 күн бұрын

    4:47 வெயில் உகந்த அம்மனைப் பற்றி பேசவே இல்லை சகோ

  • @sscreations9498
    @sscreations949825 күн бұрын

    Proud to be an native of madurai❤

  • @gowthamsoundharajan3714
    @gowthamsoundharajan37145 күн бұрын

    Nanba Mohanur NAAVALADIYAN KARUPANNA SAMY paththi oru video poduga... Antha kovil paththi Nirayaperu solli ketrukken but unga voice la kekka rompa aarvama erukken nanba.

  • @kodiarasu.d5697
    @kodiarasu.d569726 күн бұрын

    வீரபத்திரர் சுவாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க....

  • @sethubhavasri5025
    @sethubhavasri502518 күн бұрын

    ❤அழகர் மலை காவலாளி# சந்தன கதவுக்கு சொந்தக்காரன் ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பன் பற்றி வரலாறு சொல்லுங்க🙏💯

  • @Arunpandian_servai
    @Arunpandian_servai14 күн бұрын

    பாண்டி ஐயா🙏🙏🙏

  • @kalaisakthi5760
    @kalaisakthi576024 күн бұрын

    Excellent voice bro...

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee25 күн бұрын

    Madurai patri thagaval thanthathu irukku nandri ♥️ Eid Madhuri video update pannunga bro palangal to kovilpatti update pannunga bro❤❤ yah oru Madhura😊

  • @karthicksabarish4328
    @karthicksabarish432811 күн бұрын

    Sir aakasha karuppuswamy history video pottunagaka

  • @A.Rameshvlogs6666
    @A.Rameshvlogs666613 күн бұрын

    Dindigul district natham mariyamman santhana karuppu Swamy Patri sollungal please

  • @RaghupathyKuppuswamy
    @RaghupathyKuppuswamy15 күн бұрын

    Mikka nandri

  • @user-sh4jw4bc2e
    @user-sh4jw4bc2e26 күн бұрын

    Pattavar valipadu puthukottai patri pesunga nanpa

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah98967 күн бұрын

    Before I convert to Islam 🌹 I do thondu with Sri kodiyur aiyaanar temble i get lots of message from aiyaanar temple sivanidam varam kidaitha oru baktan sivam illai yendral Sakthi illai 🌹 sivam nam muchu 🙏 Shakti 🌹 rattam sivanum Shakti unnudan taan irukkirargal anbe sivam 🌹🙏🌹🇲🇾🌹👍🌹

  • @karpagamsinnaya421
    @karpagamsinnaya42124 күн бұрын

    Im from Malaysia, our family kuladheivam is Koori Chatanar. Temple is in Ramnad district. I would like to know more about this Ayyanar. I saw the same Ayyanar in Trichy near Thirupattur Brahma temple by the name Arangga Ayanar.

  • @chandrasekaransubramanian1223
    @chandrasekaransubramanian122317 сағат бұрын

    அடுத்த பதிவு பேச்சி அம்மன் பற்றியும் போடுங்கள்

  • @anushiyag-yl9je
    @anushiyag-yl9je26 күн бұрын

    Super bro your voice is so unique

  • @suryapragash6453
    @suryapragash645326 күн бұрын

    Anna adi akadi video podunga plzzz😊

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah98967 күн бұрын

    Kaaval theivam yeval theivam yellai kaakum theivam sri kodiyur aiyaanar.sivanin maru avatharam jada Muni .saaddai Muni paandi muni.muniswaran 🌹🙏🌹

  • @ananthananth7680
    @ananthananth768026 күн бұрын

    என்னப்பா தெய்வத்துல பெருந்தெய்வம் சிறுதெய்வம்😅

  • @MuthuVijayan-dt8bx

    @MuthuVijayan-dt8bx

    2 күн бұрын

    பெ௫ந்தெய்வம் - ௨யிர் பலி கேட்காது சின்னதெய்வம் - உயிர் பலி கேட்கும்

  • @alagenthiranvelayutham4822
    @alagenthiranvelayutham482226 күн бұрын

    Anna plz give history about Pavadai Rayan sammy 🙏

  • @senthidevirajapandi1456
    @senthidevirajapandi145626 күн бұрын

    🙏🙏🙏👌

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo22 күн бұрын

    Om appane❤

  • @vishwamass7129
    @vishwamass712926 күн бұрын

    Bro varaagi Amman pathi theliva oru video kudungan epti tamilnadu laa connect aananga atha unga voice la kekkanum thonuthu bro

  • @maran2048
    @maran204817 күн бұрын

    பாண்டி சாமி கோயிலின் அருகில் தான் எனது வீடு உள்ளது

  • @aksamy9354
    @aksamy935426 күн бұрын

    கருப்பசாமி தெய்வம் மொத்தம் எத்தனை உள்ளது. என்று ஓரு வீடியோ வேண்டும் நண்பா

  • @kavinkanthasamy1468

    @kavinkanthasamy1468

    26 күн бұрын

    Adhu kanake illai enna karuppu muni ellorum nammunore

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee25 күн бұрын

    Thiruparankundram. Madapuram Kali Kovil❤ mere kovilgal ullathu athipattu update pannaga bro ❤️🤩

  • @vanithamaheshkanna6279
    @vanithamaheshkanna627926 күн бұрын

    Masana samy sollunga

  • @priyasibi624
    @priyasibi62426 күн бұрын

    Bro ponnar sankar varalaru solungal

  • @cheramanirumborai7181
    @cheramanirumborai718126 күн бұрын

    Pls enlightened me on Ayyanaar!

  • @user-yy4tm2rg5t
    @user-yy4tm2rg5t25 күн бұрын

    Kolimalai Massi periyanasamy pathi poduinga

  • @kailashm1904
    @kailashm190425 күн бұрын

    Bro sudalai madan swamy pathi pesunga

  • @AravindAravindan-dm4gg
    @AravindAravindan-dm4gg24 күн бұрын

    Madapuram kaali Amman temple pathi sollunga

  • @kprabukprabu6581
    @kprabukprabu658126 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thalashaja691
    @thalashaja69126 күн бұрын

    அண்ணா சேலம் குல தெய்வம் வரலாறு போடுகா அண்ணா 🎉

  • @SuguSowmi-rr3fp
    @SuguSowmi-rr3fp21 күн бұрын

    உறங்காபுலி கருப்பசாமி மதுரை கள்ளழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பசாமி தள்ளி கொஞ்சம் இருக்கும் உறங்காபுலி கருப்பசாமி வரலாறு சொல்லும் அய்யா

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva217611 күн бұрын

    ஐயா பாவாடை ராயன் சாமி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @vasanthkeyboardanddrums4551
    @vasanthkeyboardanddrums455126 күн бұрын

    Please talk about sudalai madan

  • @thandeeswar_official6659
    @thandeeswar_official665926 күн бұрын

    Thandeeswaran pls broooo, more people's Kulla thaivan....... More than that my name also 😅😅😅 pls research and tell about that pls....... Love you brooo . ..

  • @Mystery-Radio
    @Mystery-RadioКүн бұрын

    அண்ணா காத்தவராயன் பற்றி குறிப்பு போடுங்க

  • @thayarammalseenivasan7281
    @thayarammalseenivasan728123 күн бұрын

    Thirukadaiyur kovil pathi solluga

  • @shanthim5444
    @shanthim544426 күн бұрын

    Mudalai kulam karuppasami

  • @ganeshbabus7049
    @ganeshbabus704917 күн бұрын

    Deep talk tamil sir tirupathi history full ah sollunga anna please please please please please please please please please y

  • @ride_with_sasi02
    @ride_with_sasi0225 күн бұрын

    Akathiyar siththar varalaru video podunga bro

  • @thamaraikarthick
    @thamaraikarthick26 күн бұрын

    முடுக்கன்குளம்..சங்கையா பற்றி கூறுங்கள் சகோதரரே..

  • @raghavenderaramesh7181
    @raghavenderaramesh718117 күн бұрын

    18m padi iyyavai patri sollunga

  • @karthikn6259
    @karthikn625926 күн бұрын

    Madapuram bathra kaliyamman ah neenga sollama vittutinga

  • @cg-fq2im
    @cg-fq2im26 күн бұрын

    கருப்பசாமி மற்றும் கருப்பண்ணசாமி வேறு வேறயா ?

  • @saran7263
    @saran726318 күн бұрын

    முனியய்யா வேட்டைக்கு செல்வது இன்றும் பேச்சில் உள்ளது.

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani13214 күн бұрын

    👌👌👌🙏🙏🙏🌺

  • @maran2048
    @maran204817 күн бұрын

    மதுரை வீரன் மீனாட்சி அம்மன் தான் எனது குலதெய்வம்

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t26 күн бұрын

    ❤🎉

  • @tamilpriyan2487
    @tamilpriyan248720 күн бұрын

    Oru puliyamarathin kathai, puyalile oru thoni intha mathire pesunga brother

Келесі