Kundalini Yoga Meditation Explains | சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி என்ன?

மனித உடம்புக்குள் எத்தனையோ சக்திகள் இருக்கின்றன. நிலவையும், செவ்வாய் கிரகத்தையும், சூரியனையும், அவ்வளவு ஏன் இந்த பிரபஞ்சத்தையே ஆராய்ந்து கொண்டிருக்கும் மனித இனம், இன்னும் முழுமையாக மனித உடலை ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை.
இன்றுவரை அந்த ஆராய்ச்சி ஒவ்வொரு நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நடந்து முடிந்த ஆராய்ச்சிகளை வைத்துதான் இன்று நமக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. இருந்தும் இன்னும் மனித உடலை ஆராய்ச்சி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
கற்பனைக்கும் எட்டாத பல மனிதர்கள், பல சக்திகளோடு, வரலாற்றில் வாழ்ந்து இருந்தார்கள், அதிலும் முக்கியமாக நம் நாட்டு சித்தர்கள். ஆன்மீகம் மட்டுமில்லாமல், அறிவியலிலும் , உலக விஞ்ஞானிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள்.
இவ்வாறான சித்தர்கள் பொதுவாக சொன்ன ஒரு முறை தான் குண்டலினி சக்தி. இந்த சக்தி எப்படி பட்டது.எப்படி அந்த சக்தியை தெரிந்துகொள்வது? இதன் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? இதை தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறீர்கள்.. #Kundalini #குண்டலினி
Deep Talks Tamil AudioBooks 👇
இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
**Chapters**
Intro - 00:08
Doctor Symbol vs Kundalini - 01:28
What is Kundalini - 03:00
7 Chakras - 06:27
Root Chakra Explain - 08:06
Sacral Chakra Explain - 10:34
Solar Plexus Chakra Explain - 11:40
Heart Chakra Explain - 12:34
Throat Chakra Explain - 13:53
Third Eye Chakra Explain - 16:00
Crown Chakra Explain - 17:17
Conclusion - 18:37
👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 629

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil6 ай бұрын

    👇 Rajesh Kumar Crime Novels 👇 சிவப்பின் நிறம் கருப்பு : kzread.info/dash/bejne/anqX1tuwlqWulag.html இப்படிக்கு ஒரு இந்தியன் : kzread.info/dash/bejne/ip92p82pn8vZm7w.html கருநாகபுர கிராமம் : kzread.info/dash/bejne/ZYCW1dprqrHMkrA.html கிலியுகம் : kzread.info/dash/bejne/oKeimKpvhNPeaKw.html விவேக்கின் விஸ்வரூபம் : kzread.info/dash/bejne/iWqutJKilbOpcrg.html உயிர் உருகும் சத்தம் : kzread.info/dash/bejne/k3ltr9CEqc-slcY.html கடைசி எதிரி: kzread.info/dash/bejne/eaatpMhuoMSbls4.html 👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇 kzread.info/head/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD

  • @gunad2216

    @gunad2216

    6 ай бұрын

    Arutperum ParamJothi 🔥🔱🔥

  • @madanmadan1507

    @madanmadan1507

    4 ай бұрын

    😊

  • @user-ty9ux3kj9m

    @user-ty9ux3kj9m

    4 ай бұрын

    Appidiye seiyunkal thampi

  • @ajithvinnoli159

    @ajithvinnoli159

    3 ай бұрын

    Please Siddhargalai patri podunga 🙏🙏🙏🙏🙏🙏

  • @poongodipoongodi5885

    @poongodipoongodi5885

    2 ай бұрын

    9 op வரை

  • @sabarisabari9350
    @sabarisabari93506 ай бұрын

    என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது சிவத்தை உணர வேண்டும் ஓம் நமசிவாய 🎉❤

  • @king_Lucifer666

    @king_Lucifer666

    6 ай бұрын

    😂

  • @thoughtprocess6615

    @thoughtprocess6615

    Ай бұрын

    சிவன் என்ற ஒருவன் அனு என்ற பெண்ணை ஓத்தான்.

  • @user-mz5bl4md4p

    @user-mz5bl4md4p

    12 күн бұрын

    Anu anbadhu ounga amava väsi magana

  • @sreedigitalsignatures4099
    @sreedigitalsignatures40995 ай бұрын

    ஒரு சிவ ஆலயத்தில் 48 நாட்கள் தியானத்தில் தொடர்ந்து ஈடுப்பட்டு, அப்படி பட்ட ஒரு குருவை நான் பெற்றேன். ஆகையால் உண்மையான முயற்சிக்கு இறைவன் நிச்சயம் மனம் இறங்குவார். மற்றவர்களும் பலன் பெறவேண்டும் என்பதற்காக இதை சொல்லுகிறேன்.

  • @pav853

    @pav853

    5 ай бұрын

    Thanks sir

  • @ramkrish2423

    @ramkrish2423

    5 ай бұрын

    Nandri bro

  • @munusamy6791

    @munusamy6791

    4 ай бұрын

    🎉

  • @munusamy6791

    @munusamy6791

    4 ай бұрын

    avaroda number kudunga bro

  • @rosenisha7418

    @rosenisha7418

    4 ай бұрын

    I need guru for me anna.. Kindly help me

  • @user-es5zs4zl2v
    @user-es5zs4zl2v7 ай бұрын

    சித்தர்களை பத்தி ஒரு உண்மையான செய்தியாக உங்கள் குரலில் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம் பக்திக்கும் பகுத்தறிவுக்கும் வேறில்லை என்பதை உணர்த்த

  • @sakthiguru9246

    @sakthiguru9246

    7 ай бұрын

    Bro ஜீவசமாதி பற்றி ஒருvideo podunga 🥺🙏

  • @Hari_haran2

    @Hari_haran2

    7 ай бұрын

    With in a week you can activate mooladhara chakra and agina chakra in aliyar Arivuthirukovil by the trained professor in proper way and they are trained by Vethathirimaharishi's kundalini yoga🎉🎉🎉

  • @vigneshwaran4647

    @vigneshwaran4647

    7 ай бұрын

    ​@@sakthiguru9246😅😅

  • @user-es5zs4zl2v

    @user-es5zs4zl2v

    7 ай бұрын

    நன்றாக முயற்சி செய்கிறேன் வெகு நாளாக என் என்ன ஓட்டத்துக்குள் இருக்கும் இந்த சித்த சமாச்சாரங்களையும் அறிய ஒரு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறேன் பல நூல்கள் அல்ல பல ஓலைச்சுவடிகளில் அறிய ஆசை அதற்காக சில காலம் தேவைப்படும் தேவை முடிந்தவுடன் உங்களுக்கான பதில் கண்டிப்பாக வரும் இந்த உலகுக்கு சித்தத்தை சொல்லி கொடுக்க வேண்டியது நமது கடமை@@sakthiguru9246

  • @user-es5zs4zl2v

    @user-es5zs4zl2v

    7 ай бұрын

    எப்போதுமே சித்தர்களைப் பற்றி அறிய வேண்டும் என்று நான் ஆசைப்படும்போது எல்லாம் எனக்கு கிடைக்கும் ஒரே பொருள் ஒரே பெயர் முருகன் அனைத்து சித்தர்களுக்கும் முருகனை தெரிந்து இருக்க வேண்டும் முருகனைப் பற்றி தெரியாமல் சித்தர்களை பற்றி அறிய முடியாது முதலில் முருகன் இரண்டாவது சித்தர்கள் இருவருக்கும் என்ன இருப்பதை வெகு காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம் ஒரு ஆதாரத்துடன் உங்களுக்கு பதில் அளிக்கிறோம் சீக்கிரம்

  • @gangaparvathi9053
    @gangaparvathi90537 ай бұрын

    வாழ்க வளமுடன் ஐயா.குண்டலினி சக்தியின் ஆறு மையங்களின் விளக்கம் மிகவும் அருமை.இந்த நூற்றாண்டின் மகான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பாமர மக்களும் இந்த அற்புதமான குண்டலினி சக்தியை மிகவும் எளிதாக உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்.தங்களது விளக்கம் மிகவும் எளிதாக உள்ளது.தங்களுக்கு மனதார வாழ்த்தும் நன்றியும் என்றென்றும்.கங்கா முருகன்.

  • @javithawaisi2708
    @javithawaisi270819 күн бұрын

    ஆத்மாவிற்கு அழிவே இல்லை அதன் உணவு இறை ஒளி ஆகும் அதை இறை நினைவின் மூலம் பெற வேண்டும் இதற்கு பரிபூரண ஞானக்குருவின் வழிகாட்டுதல் தேவை

  • @parameswariravi4719
    @parameswariravi47197 ай бұрын

    இந்த குரலுக்கு யான் அடிமை அடிமை நம் சித்தர்கள் பற்றியும் நம் குண்டலினி பற்றியும் அறிய ஆவலாக உள்ளோம் தம்பி💐👍🏻💪🏻💪🏻💪🏻🤝

  • @balamurugan3718

    @balamurugan3718

    7 ай бұрын

    👌😳

  • @vallisankar6609

    @vallisankar6609

    6 ай бұрын

    Ithuvarai enakku guru kidaikkala sir.brain _il enakku operation seithu irukkaanga sir.operation seitha piragu indha sakkarangal enakku theriyavillai ,atharkku padhilaga ennai suttrilum pirapancha attralai naan unarkiren.nalla guru irunthal sollunga pls.thank you for send this video.naan enna business seiya vendum sollunga.

  • @mythilimarimuthu191
    @mythilimarimuthu1917 ай бұрын

    இதோ போன்று சித்தர்கள் பற்றிய நிறைய காணொளிகளை வழங்குங்கள் அண்ணா...மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @sriniram8341

    @sriniram8341

    7 ай бұрын

    Very nice

  • @sankareeswaran

    @sankareeswaran

    4 ай бұрын

    Mettukundu, Virudhunagar district, sidhar Jeevan samathi

  • @spidermadan9158
    @spidermadan91587 ай бұрын

    கண்டிப்பாக சித்தர்களை பற்றி இன்னும் பல பதிவுகள் போட வேண்டும்.

  • @MohanRam2930
    @MohanRam29307 ай бұрын

    எதிர்பார்த்த ஒரு தரமான பதிவு🙏 நேரில் யாரையும் கண்டதில்லை ..ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்.. யோகிராம் சுரத்குமார் ஜெயகுருராயா..🙏

  • @Karthik23550

    @Karthik23550

    7 ай бұрын

    Yesss

  • @sujirangaraj488
    @sujirangaraj4887 ай бұрын

    ஆம் நான் இந்த பயிற்சிக்கு சென்றுள்ளேன் 14ஆண்டுக்கு முன்பு வேதாத்திரி மகஷிரி சீடர்கள் மூலம் ஆனால் இதில் இவ்வளவு அற்புதம் இருக்கும் என்று இந்த காணோலி மூலம் உணர்ந்தேன் நன்றி நான் இடையில் விட்ட இந்த பயிற்சியை மீண்டும் தொடர போகிறேன்

  • @dhineshkumardhineshkumar275
    @dhineshkumardhineshkumar2757 ай бұрын

    சித்தர் பற்றி மேலும் அறிய இது போன்ற உரையாடல்கள் ‌அதிகம் பதிவிறக்கம் செய்க அண்ணா❤️🙏💥💯

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi40847 ай бұрын

    கண்டிப்பாக போடுங்க தீபன் எனக்கு இந்த சக்திகளை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க போவதற்கு நன்றிகள் பல 🎉

  • @ksumathi6071
    @ksumathi60717 ай бұрын

    தாம் நீழாயுல் நிறைச்செல்வம் வான்ப்புகழ் நற்பேறு நன்மக்கள் பெற்று இப்பிரவிலேயே பிறவி இல்லா பெறு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ❤👃👃👃👃👃💯🔥❤❤❤❤❤

  • @karnang5400

    @karnang5400

    7 ай бұрын

    🕉 om namasivaia porti

  • @devavlogs
    @devavlogs6 ай бұрын

    சரியான முறையில் அமைவது நலமே. உயிர்கள் அனைதின் மீதும் அன்பும் கருணையும் இருப்பின் நல்கும் , ஒரு நாள் உனகும் நல்கும். சுபம் .❤

  • @Sakthi..097
    @Sakthi..0977 ай бұрын

    அருமையான பதிவு சித்தர்களைப் பற்றிய பதிவுகள் இன்னும் எதிர்பார்க்கிறோம் உங்களுடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்🙏🏻🤝👍🏻

  • @PandiyarajanPandi-he2vv
    @PandiyarajanPandi-he2vv7 ай бұрын

    அன்பே சிவம் ஓம் நமசிவாய

  • @srivairapriya6720
    @srivairapriya6720Ай бұрын

    குண்டலினி என்ற பெயரை மட்டும் தான் கேள்வி பட்டு இருக்கிறேன்... ஆனால் அதில் எவ்வளவு விஷயம் இருக்கிறது என்பது கேக்க கேக்க தான் புரிகிறது... சாதாரணமகா நாம் நினைக்கும் இந்த உடம்புக்குள் எவ்வளவு விஷயம் இருக்கிறது... ரொம்ப நன்றி உங்கள் குரலில் கேட்டது இன்னும் அருமை... சித்தர்கள் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்... உங்கள் செயல் மென்மேலும் வளர்க்க... 🙏🙏🙏

  • @Ramkumarg7
    @Ramkumarg74 ай бұрын

    சூட்சம குரு மட்டுமே சூட்சமத்தை உணர்த்த முடியும்.நாம் அதற்கு தயாராக இருந்தால் மட்டுமே அவர்கள் நம்மை தேர்வு செய்து வந்து வழி நடத்துவார்கள்.என் வாழ்வில் நடக்கும் நிகழ்வு இது உண்மை.

  • @kalishvaran7706
    @kalishvaran77067 ай бұрын

    Neenga solradu ellame unma dha .indha kundalini oru 1year munnadi na dyanam pannumbodhu oru vatti ennaiye ariyama enakku vandhuchu marubadiyum na try panne ana iduvaraikum marubadiyum adu varave illa.karanam neenga sonnadhu da sariyana guru kitta da idha kathukka mudiyum.inda kundalini ezumbum bodhu .nammalaye ariyama namma moochu ninnuvidum.idhu na sathiyama anubavichuruken.idu keeza irundhu oru chinna boll unga uccan thala varaikum meduva nagarndha epdi irukkumo apdi dha idu irundhuchu.unga kitta pesa mudinja na innum deetiyal solla mudiyum

  • @wiz42080

    @wiz42080

    7 ай бұрын

    May we do without guru brother?

  • @youtubevicky7163

    @youtubevicky7163

    7 ай бұрын

    bro give me tips

  • @Prajishapraju61

    @Prajishapraju61

    6 ай бұрын

    Epdi meditation paninganu pls solunga engluku use aagum

  • @Prajishapraju61

    @Prajishapraju61

    6 ай бұрын

    Pls epdi paninga solunga

  • @user-ij7yh4wt5y

    @user-ij7yh4wt5y

    6 ай бұрын

    Enaku sollunga bro pls

  • @paranavmayandi1113
    @paranavmayandi11137 ай бұрын

    நான் யோகா வகுப்பு போகிறேன். இது நன்றாக உள்ளது. வாழ்க வளமுடன் அண்ணா

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s7 ай бұрын

    சக்கரங்கள் பற்றின உங்கள் விளக்கம் மிகவும் அருமை.... இப்போது குண்டலினி சக்தியை சாதாரண மனிதனுக்கும் அழகான ஒருவாரகால பயிற்சி மூலம் எழுப்பி கடவுள் தன்மைக்கு நம்மை அழைத்துச் செல்வதில் வல்லவர்.... வாழும் ஓஷோ திரு குருஜி மித்ரேஷிவா அவர்கள்....தக்ஷ்ணாபவுண்டேஷன் நிறுவனர் மற்றும் அல்கெமி வகுப்பு மூலம் ஆண்மிக உண்மையை அழகாக உலகெங்கும் எடுத்துச்சென்று மனிதகுலம் மகத்துவம் பெற அயராது உழைத்து வரும் மஹான்.... குண்டலினி சக்தியை பல நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உணர்ந்து இயற்கையோடு இணைந்து வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அர்ப்புத அனுபவங்கள் அடைந்ததை கண்கூடாக கண்டு பரவசப்பட்டிருக்கிறேன்..... மேலும் விபரங்களுக்கு தக்ஷணா பவுண்டேசன்... கோயம்புத்தூர் தொடர்பு கொள்ளவும்.....

  • @Nothing00080
    @Nothing000803 ай бұрын

    1 வருடமாக உங்கள் பதிவு மட்டும் தான் பார்க்கிறேன் எனக்கு மிகவும் பிடித்தவர் நீங்கள்.சித்தர்கள் பற்றிய தகவல்கள் தாருங்கள் அண்ணா.இதுவரை குண்டலினி சக்தி பற்றி தெரியாது இதில் இவ்வளவு விசயம் இருப்பதை இப்போது தான் தெரியும் என் குரு நீங்கள் தான் அண்ணா நன்றி 🙏

  • @santhoshkumars885
    @santhoshkumars8854 ай бұрын

    இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை ‌சூழல் உடல் ஆரோக்கியம் மன‌ நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது நிலையான நிம்மதி தான்.

  • @kdkesavanmoorthip9666
    @kdkesavanmoorthip96667 ай бұрын

    சஹோதரரே நீங்கள் கூறுவது அனைத்தும் நன்றாக உள்ளது உங்கள் குரலில் நிறைய சித்தர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் 🤝🤝👍☺️

  • @ksumathi6071
    @ksumathi60717 ай бұрын

    தீப்பன் உருவாக்குங்கள் அனைத்து வீடியோக்களையும் காண்க பதிவிறக்கம் செய்ய வேண்டும் உண்மை வேண்டும் தாம் குருவிடம் தீட்சை பெற ஆசிவழங்க வேண்டும் குருவே சரணம் வீடியோ ❤❤❤❤❤

  • @sridharg5446
    @sridharg54467 ай бұрын

    Peace be upon you Deepan brother.. மனம் அது தூய்மை ஆனால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை.... Before awakening kundalini we have to cleanse ourself from Lust, jealous, anger, etc on accepting everything is for good by showing love & affection to all like being human. As this is the moolaadhaaram of going in to spirituality. Good voice and God bless you for more success & peace 🙏

  • @chandrashekark6466

    @chandrashekark6466

    5 ай бұрын

    நீங்க சொல்றது சரிதான், மனம், உடல், துயிமை அடைய வேண்டும் துய்மை அடைந்தாலை எல்லாம் அடைந்தது போலே.

  • @ksumathi6071
    @ksumathi60717 ай бұрын

    தங்கமே ஆண்மீகம் பாதையில் செல்லபவர்க்கு இந்த வீடியோ காட்சிகள் பிரபஞ்சம் காட்டுகிறது நன்றி தேவா யாம் சைவம் சிவனை அதிகம் வழிபாடு செய்வது வழக்கம் ஜீவகாருண்ய ஒழுக்கம் அன்பு தூய்மை பக்தி ஒழுக்கம் சார்ந்த உன்னதமான உள்ளத்தை வாழவைக்கும் பரம்ப்பொருளை வணங்குகிறேன் 👃👃👃❤️💚💛🔥🔥🔥

  • @princejacob1017
    @princejacob101711 күн бұрын

    தோழரே உங்கள் video audio மிகவும் சிறப்பு . 10,11,12 பள்ளி தமிழ் புத்தகத்தை குறித்து வெளியிட்டால் பல மாணவர்கள் பயனடைவர்.முக்கியமாக துணைப்பாடக் கதைகளை animation முறையில் வெளியிடுங்கள் நன்றி

  • @vinothkumarvino5145
    @vinothkumarvino51452 ай бұрын

    இதுவரை அப்படிப்பட்ட குருவை நேரில் கண்டதில்லை...சரியான குருவை கண்டரிவது இன்றைய சூலலில் மிகவும் கடினமாக உல்லது..நிரைய ஏமாற்று வேலை நடக்கிரது...யாருக்கேனும் அப்படிப்பட்ட குருவை பற்றி தெரிந்து அனைவருக்கும் பகிர்ந்து கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும்

  • @sadhanaMurugan-ft9yb

    @sadhanaMurugan-ft9yb

    Ай бұрын

    திரு வலஞ்சுழி (சுவாமி மலை அருகில் ஒரு குரு உள்ளார்-பரஞ்ஜோதி மகான் அவர்களின் சீடர்

  • @ksumathi6071
    @ksumathi60717 ай бұрын

    இந்த விடியோ பார்க்க வேளியே செல்ல முடிய இயலவில்லை குருஜி மிகவும் தெளிவாக உள்ளது மனது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்

  • @Rocky-fy7xx
    @Rocky-fy7xx7 ай бұрын

    ஒவ்வொரு சித்தர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @ksumathi6071
    @ksumathi60717 ай бұрын

    தற்போது பரம்ப்பொருளே தாமும் தம் வீடியோ காட்சிகள் அற்புதம் தெய்வம் கண்ட உணர்வு பரம்பொருளுக்கு பலக்கோடி நன்றிகள் ❤💚💛 🔥 எல்லா சித்தர்கள் அருளிய ரகசியம் மஹா சக்தி பெறுவாய் கண்ணா அருமை வாழ்த்துக்கள் 😊❤❤❤😊 தற்போது குரு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய அனைத்தும் பெற்றுவிட்டோம்

  • @Kanimozhi977
    @Kanimozhi9777 ай бұрын

    எனக்கும் 5 எண்ணின் மீது விருப்பம் இப்போது நான் புரிந்து கொண்டேன்

  • @AshokkAnanthRBA
    @AshokkAnanthRBA7 ай бұрын

    வேதாத்திரி மகரிஷி spoken the same in a lucid manner

  • @SSSRocks21910
    @SSSRocks21910Ай бұрын

    உங்கள் குரல் உச்சரிப்பு, சொல்லும் விதம் அனைத்தும் அருமை நான் உங்கள் ரசிகையாக மாறிவிட்டேன் வாழ்த்துகள்🎉🎉🎉🎉❤

  • @Hari_haran2
    @Hari_haran27 ай бұрын

    Vethathirimaharishi yoga teached me this kundalini with centre meditation ,Please go through sky yoga😊

  • @user-es5zs4zl2v
    @user-es5zs4zl2v7 ай бұрын

    சித்தர்களைப் பற்றி அறிய உங்களுடைய அந்தப் பெருங்கொண்ட பங்கு தமிழையும் அறிய செய்யும் தொடருங்கள் இந்த உலகத்துக்கு தமிழ் சித்தர்கள் எந்த அறிவு சார்ந்த விஷயங்களை விட்டுச் சென்றார் என்பதை உணர்த்துங்கள் உங்கள் குரலில் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளோம் நன்றி

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v2 ай бұрын

    பழனியில் இருக்கும் கணக்கம்பட்டி அய்யா குருமூலம் நீங்கள் சொல்லிய அத்தனை மார்க்கங்களும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் நடந்து கொண்டே இருக்கிறது ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை ஐயா விரிவாக சொன்னதிலிருந்து எனக்கு நடக்கும் விஷயங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது அறியாமையில் இருந்து விடுபட்டு விழிப்புணர்வை உணர்ந்துள்ளேன் ஐயா நன்றி வணக்கம் நன்றி வணக்கம்

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat54306 ай бұрын

    குண்டலினி சக்தி என்பது இறைவனிடத்தில் எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிவாய் என்று யார் பக்தியுடன் வேண்டுகிறார்களோ அவர்க்கு மட்டுமே மிக மிக சுலபமாக 1 மணி நேரத்திற்குள் அனைத்தும் பேக்கேஜ் ஆகி பரிபூரண சித்தராக அமர்ந்து ஆனந்த சொரூபமாக இந்த உலகத்தை ரட்சித்து கொண்டிருப்பார் அந்த அனுபவம் உள்ள ஒருவர் நான் பரிசம் செய்துள்ளேன் ஆக குண்டலினி சக்தி தன்னலமற்றவர்கே இயற்கை கொடுத்த வரம் ஆகும் சுயநல மணிதர்களால் அதை குறுக்கு வழியில் அடையபெற்றாலும் தனக்கும் தன்னை சார்ந்த இந்த உலகத்திற்கு நன்மை தராது அது இயற்கை விதி அதை மாற்றும் வல்லமை யாருக்கும் அந்த இயற்கை தராது

  • @saivenkatr1963
    @saivenkatr196314 күн бұрын

    வாழ்த்துக்கள் ஐயா. சுமார் 30 ஆண்டுகள் ஆழ்நிலை தியானம், என்கின்ற சக்ரா தியானம் செய்துகொண்டு வருகிறேன் ஐயா. நன்றி.

  • @vishwamass7129
    @vishwamass71297 ай бұрын

    வேல்பாரி நாவல் காணவில்லை நான் உங்களிடம் கேட்டு கொண்டு தான் இருக்கேன் .... வேல்பாரி வீடியோ மட்டும் இல்லை.... 😔

  • @javithawaisi2708
    @javithawaisi270819 күн бұрын

    தன் உடல் இச்சையை கட்டுப்படுத்தி தன் மனதிற்குள் இறைவளை நினைத்து புகழ்ந்து நன்றியுடன் எல்லாவற்றையும் அவனிடமே ஒப்படைத்து பின் சரணடைவது இம்மை மறுமை இரண்டிலும் உயர்வான வெற்றியைத்தரும்

  • @prakashm2598

    @prakashm2598

    11 күн бұрын

    நீங்கள் சொல்வது உண்மை ஆன்மீக தேடலின் உள்ள சிவ பக்தன் அய்யா

  • @rojadevi2613
    @rojadevi26137 ай бұрын

    மிக தெளிவாக ஆண்மிகத்தை பற்றி சொன்னார்கள் மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய

  • @prabhakaran2594
    @prabhakaran25945 ай бұрын

    U are god promise by vallar. We are goddess. Iam also telling we are god. Now iam thirdeye master, mid brain activition couche....

  • @Revani-cf9iv
    @Revani-cf9ivАй бұрын

    Vethathri Maharishi வாழ்க வளமுடன்

  • @sampath8630
    @sampath86307 ай бұрын

    போற்றுதலுக்கும் வணக்கத்திற்குரிய சகோதரருக்கு வணக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி பேசிய விதம் அருமையிலும் அருமை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன். மகான் திருமூலர் அருளால் விரைவில் நிறைய சித்தர் பற்றிய தகவல்கள் பதிவுகள் எங்களுக்கு தருவீர்கள்.

  • @dhanalakshmi5303
    @dhanalakshmi530314 күн бұрын

    நன்றி சகோதரர் இந்த காணொளியை எனக்கு இந்த பிரபஞ்சம் வழிகாட்டி உள்ளது.நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @bhuvaneswari.ebhuvaneswari3010
    @bhuvaneswari.ebhuvaneswari30107 ай бұрын

    இந்த பதிவிற்கு நன்றி நண்பரே. மேலும் விரிவாக போடுங்கள். முடிந்தால் எப்படி செய்வது என்று தெரிந்தாலும் போடுங்கள் நண்பரே. நன்றி

  • @user-xk4pn6uq7d
    @user-xk4pn6uq7d15 күн бұрын

    Nan antha guruvai paarthu erukiren அவரிடம் தீட்சை வாங்கி விட்டேன் நன்றி

  • @elavarasanlakkan5558
    @elavarasanlakkan55587 ай бұрын

    Hi Deepak Thank you so much for this video...your voice is wonderful mesmerizing voice. I am practicing குண்டலினி யோகம். என் தந்தை தான் என் குரு.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp2 ай бұрын

    இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு சூப்பர் டூப்பர் படத்தை பார்த்தது போல ஒரு இனம் புரியாத சக்தி கிடைக்கிறது

  • @anuhv
    @anuhvАй бұрын

    Sadguru is my guru...who can easily help us to open the third eye which is the agna chakra..❤regular practice of shambavi mahamudra

  • @manjumanjula2336
    @manjumanjula23367 ай бұрын

    நமசிவாய அருமையான பதிவு எனக்கும் இப்படி ஒரு குரு கிடைத்தால் நல்ல இருக்கும் நானும் வாசி கத்துகொண்டு இருக்கிறேன் இந்த பதிவு பார்க்கும் போது எனக்கும் நல்லதொரு குரு கிடைத்து பயில ஆசை சிவ சிவ

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane88357 ай бұрын

    மிக்க மிக்க நன்றி அய்யா. மகா சத்தியத்தின் உண்மைத் தன்மையை மிகத் தெளிவாக கூறியமைக்கு நன்றி கலந்த வணக்கங்கள் அய்யா. வாழ்க நலமுடன்,,,,,, வாழ்க வையகம்,,,,,,,,

  • @user-ni191
    @user-ni1917 ай бұрын

    உங்கள் குறல் மிக உயர்வாக தெளிவாக இருகிறது

  • @0555919809

    @0555919809

    7 ай бұрын

    குரல் சகோ

  • @BCPRGurudharshini
    @BCPRGurudharshini6 ай бұрын

    திரு ராஜேஷ்குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய இந்த குண்டலினி யோக சம்பந்தமான வீடியோ மிகவும் பிரமாதமாக உள்ளது மேலும் சித்தர்கள் பற்றிய வீடியோவும் அவர்கள் பற்றிய செய்திகளையும் முழுமையாக கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா

  • @brunoignatius3744
    @brunoignatius37444 ай бұрын

    Gnanavallal Paranjothi Mahan has transformed Kundalini teachings, shattering traditional barriers. Now, anyone, regardless of gender or religion, can receive Kundalini initiations from appointed gurus at Paranjothi Mahan's centers worldwide. His unique approach excludes chanting, breathing exercises, or idol worship, concentrating solely on Kundalini awakening. He guides seekers to unveil the secrets of intellect, higher consciousness, and more for the betterment of humanity.

  • @inbasri1042
    @inbasri10427 ай бұрын

    அண்ணா இந்த பதிவுக்கு உங்களுக்கு கோடி வணக்கம் எனக்கு தியானம் னா என்ன எப்படி ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பம் முதல் முடிவு வரை தெளிவாக ஆராய்ந்து கூற வேண்டும் குருவை தேடினேன் கிடைக்கவில்லை நீங்கள் இன்று முதல் என் குரு எனக்கு தியானம் கற்றுக் கொடுங்கள்

  • @SubashBose-qx6by
    @SubashBose-qx6by9 күн бұрын

    அருமை அப்படியே ஆகட்டும்

  • @kannapan2647
    @kannapan26476 ай бұрын

    டங்லீஷ்கலந்த இங்கிலீஷ்க்கு பதில் அழகான தமிழில் எழுத வேண்டுகிறேன் எல்லாருக்கும் புரியும் நன்றி

  • @valliammal1969
    @valliammal19695 ай бұрын

    I'm proud that I got my guru master Choa kok sui, founder of Pranic healing n I practice safe n easy methods of meditation n attain greatness

  • @umadeviramasamy6078
    @umadeviramasamy60783 ай бұрын

    சிவனையே குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் முழு சமர்ப்பணம் செய்து அவரிடம் முழுமையாக சரணடையுங்கள். அனைத்தும் சாத்தியம்

  • @kumarkumaran9554
    @kumarkumaran955414 күн бұрын

    குருவுடன் பயணம் செய்து கொண்டு இருக்கின்றேன்.குண்டலினி சக்தியை அடைய முடிகிறது முழுவதும் நிறைவு பெற வில்லை அதில் பல சூழ்ச்சமங்கள் இருக்கின்றன எல்லோராலும் முடியுமா என்றால் அதற்க்கு பதில் உங்கள் கர்மாவை பொருத்து அமையும் குண்டலினி சக்தி தியானத்தில் இருக்கும் போது நம் தலையின் உச்சியில் சக்கரம் போல் சுழன்று பேரின்பம் நிலைக்கும் குறைந்த பட்சம் பஞ்சபூதங்களை 15 நிமிடம் அடைக்கி சுழி முனையில் வைக்க வேண்டும்.அனைத்தும் பரம் பொருள் படைப்பு ஆதியும் அந்தமும் சகலமும் சர்வேஸ்வரன் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது குரு ஸ்ரீமத் போகர் அவரின் சீடருடன் பயணம் செய்கின்றேன் ஓம் திருச்சிற்றம்பலம் 🌍 ❤️ 🙏 அன்பே சிவம் 🌍 🙏

  • @KarthiKeyan-ix9ty
    @KarthiKeyan-ix9ty7 ай бұрын

    அற்புதமானதொரு பதிவு. அய்யா நம்முடைய உயர் திரு சித்தர் பெருமானார்கள் அவர்கள் காட்டிய வாழ்வியல் முறைகள் யாவையும் மிகவும் முக்கியமானது மானிடம் மேன்மையடைய. ஆகையால் நம்முடைய சித்தர் பெருமானார்கள் அவர்களுடைய பதிவு மிகவும் அவசியமானது இந்த காலக்கட்டத்தில்...

  • @gopalkrishnan7662
    @gopalkrishnan76624 ай бұрын

    Brahma Sri nithiyanandha Sami polivakam thiruvallur Chennai

  • @sakthi4115
    @sakthi41155 ай бұрын

    Guru vin Thunai kondu thaan kundalini sakthi eluppa mudiyum...enbathu naan unardhathu.....adhe samayam oru manidhan serthu vaithirukum paavangal avaan karumaiyathil undu...adhu thelindhu karumaiyam sutthan adaiyum podhu thaan..kundalini sakthi yai koonikiya payanam thodangum...adhuvum guruvin asiyaal...appadi ennai unara vaitha en guru Ayya Vethathri Maharishi avarkuluku idhai samarpithu nandri kurri en kundalini sakthi payanathai thoda rukiren..indha video moolam idhai serpitha deep talk channel ku en nandri...melum paavathai thulaikum karumaiya sutham pattri video pannungal...Vaalga valamudan

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj39227 ай бұрын

    சூப்பர் அருமையான வீடியோ பதிவு தீபன் அண்ணா 😍😍😍😊😊😊

  • @AMoovendar
    @AMoovendar2 ай бұрын

    அருமையான விளக்கம் நான் எனது குருவை பெற்றுவிட்டேன் நான் அதை உணர்ந்து விட்டேன்

  • @DhanaSekar-rp8ue
    @DhanaSekar-rp8ue7 ай бұрын

    மலேசியாவில் நான் வசிக்கும் போது இந்த குண்டலின் சக்தியை பயிற்சியை அறிந்து பயிற்சிக்கு சென்றேன்.

  • @sangeetharajesh1276

    @sangeetharajesh1276

    7 ай бұрын

    Yethavathu thyrinthatha

  • @venkatmanohar1298
    @venkatmanohar12987 ай бұрын

    அருமையான நாவல் கள் இன்னும் வர காத்திருக்கிறேன் , சித்தர் விடயம் தொடங்கலாம்

  • @Rocky-fy7xx
    @Rocky-fy7xx7 ай бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி

  • @RahulRahul-mn2jr
    @RahulRahul-mn2jr6 ай бұрын

    Semen retention/ Nofap இந்த தலைப்புக்கு கொஞ்சம் related மாதிரி இருக்கு அண்ணா. தெரில but, maybe இதுவும் 7 சக்கரங்கள்குள்ள ஒன்னா இருக்க வாய்ப்பு இருக்கலாம்.. ஏன்னா நான் semen retention try பண்ணி இருக்கேன் அதோட பலன்கள் சொல்லமுடியாத அளவு powerful.. also ஆண், பெண் ரெண்டு பேருக்கும் இது வேற வேற மாதிரி இருக்கும்னு சொன்னீங்க and Nofap ஆண், பெண்களுக்கு வேற வேற மாதிரி தான் இருக்கும். இது pure என்னோட opinion மட்டும்தான்❤

  • @senthillkumaran5622
    @senthillkumaran562220 күн бұрын

    சித்தர் பற்றி அறிய ஆவலாய் உள்ளது ❤

  • @janaki8299
    @janaki82995 ай бұрын

    வணக்கம் நான் புத்தர் தியானம் haertfullness தியானம் சைகிறேன் but குண்டலினி இப்போது நன்றாக புரிந்துகொண்டேன் வணக்கம்

  • @user-mc9mr5rq9m
    @user-mc9mr5rq9m7 ай бұрын

    ,, வாழ்க வளமுடன் "பொள்ளாச்சி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி " 19 சித்தர்களில் ஒருவராக உள்ளார்

  • @Vanakkam-Sagos-qz5yf
    @Vanakkam-Sagos-qz5yf7 ай бұрын

    It's really unbelievable. Really number 5 is related to me. Really our ancient is the best people in the world. அதை உணராத சிலரே மேலைநாட்டுட்டை சுமக்கின்றனர். 😊

  • @kumarkumaran9554
    @kumarkumaran9554Ай бұрын

    ❤❤சிவ சிவ நான் போகரின் ஆசி பெற்ற குருவுடன் பயணம் செய்கின்றன் ❤❤ சகலமும் சர்வேஸ்வரன் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது 🌍🙏💯

  • @parameswariravi4719
    @parameswariravi47197 ай бұрын

    தம்பி இன்னோரு கோரிக்கை ஜீவ சமாதி பற்றியும் வீடியோ பதிவிடவும் தீபன் தம்பி நன்றிப்பா நன்றி நன்றி

  • @singaprakash106
    @singaprakash1064 ай бұрын

    இதை பற்றிய தெளிவான விளக்கத்தை...முழுவதுமாக ஐந்தாம் தமிழர் சங்கம் என்ற சானலில் மனம் என்ற தலைப்பில் 7 பகுதிகளாக பதிவிட்டுள்ளனர்...நண்பா...😊

  • @gowthamanantony8982
    @gowthamanantony89827 ай бұрын

    வாழ்க! வையகம் ", வாழ்க! வளமுடன் ", மெய் அன்பர்கள் ஆழியார் அறிவுத்திருக்கோவில் வருக",வருக", மனவளக்கலை மன்றத்தில் தாங்கள் சேர்ந்து உடற்பயிற்சி, தவம் பயிற்சி, காயகல்பம் பயிற்சி, அகத்தவம் பயிற்சி சேர்ந்து குண்டலிணி யோகம் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன்! ,குரு வாழ்க...வேதாத்திரியம் வளர்க ",(sky)

  • @ravindranj5101
    @ravindranj51017 ай бұрын

    சிவயோகி சிவகுமார் அவர்களுக்கு இந்த உண்மை முழுமையாக தெரியும்.

  • @gopal-ek5nv

    @gopal-ek5nv

    6 ай бұрын

    yar avanga.? avanga contact theryuma?

  • @manieswaranc7766
    @manieswaranc77667 ай бұрын

    வரவேற்கிறேன் சித்தர்கள் வராலுறுக்கு நன்றிகள் பலா 🙏🙏🙏🙏

  • @user-zg6wx4io7j
    @user-zg6wx4io7j7 ай бұрын

    காலை எழுந்தவுடன் உத்தியான பந்தா பிறகு பத்மாசனம் சித்தாசனம் சிரசானம் முக்தாசனம் இந்த கருடாசனம் கருட சானம் ஆனது உடலில் குண்டல சக்தியை வரவழைப்பது

  • @perumalelaya6499

    @perumalelaya6499

    7 ай бұрын

    ஐயா தங்களது தொடர்பு எண் கிடைக்குமா

  • @Prajishapraju61

    @Prajishapraju61

    6 ай бұрын

    Pls tell how to tell meditation

  • @mohinisitthar
    @mohinisitthar2 ай бұрын

    நான் எதிர்பார்த்த வீடியோ உங்கள் மூலம் கிடைத்தது மகிழ்ச்சி....

  • @BookNanban
    @BookNanban7 ай бұрын

    அருமையான நல்ல பதிவு

  • @revarithi747
    @revarithi7477 ай бұрын

    Best My Guru Nithiyaanantha swamikal in polivakkam. Thirvallur district

  • @jaishuyathran
    @jaishuyathran7 ай бұрын

    I am seeing my guru . My guru mahavishnu avargal .Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @vidiyaltamil2563
    @vidiyaltamil25637 ай бұрын

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே . சிறந்த பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் சகோ. வாழ்த்துக்கள் & நன்றி சகோ ❤🎉

  • @thangarajarumugam3532
    @thangarajarumugam35326 ай бұрын

    Every "chakra" you describe, reminds me of our endocrine glands. Pituitary, pineal gland, thyroid, thymus, spleen ( islets of langerhans), ovary, testes etc. Somewhere, science and spritualiy meet at one unknown point..

  • @chandrashekark6466

    @chandrashekark6466

    5 ай бұрын

    Science is spiritually conveyed to the people.

  • @globalpeace9613
    @globalpeace96135 ай бұрын

    Very true we can activate our body kudalani through a Guru Since young past 20years my parents practice kudalani meditation and we follow their foot step too..

  • @selva9230

    @selva9230

    Ай бұрын

    Bro sithragal itha panniruntha innu sagama irunthurukanumeyy yen yarumey illa ipo

  • @user-uh6rv8oe3x
    @user-uh6rv8oe3x7 ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன்

  • @uthresh
    @uthresh7 ай бұрын

    இந்த 7 சக்கரமும் வசப்படுத்தி, சீடர்களுக்கும் குண்டலினி சக்தியை உணரப்படி செய்து, அவர்களின் உலக வாழ்க்கையும், ஆன்மிகம் வாழ்க்கையும் வழிநடத்தி கொண்டிருக்கிறார் ஒரு உண்மையான குரு மலேசியா மண்ணில்.. அவர்தான் யோக ஞான சித்தர் ஓம் ஸ்ரீ ராஜா யோக குரு அவர்கள்🙏இறைவன் அருள் உங்களுக்கு இருந்தால் நிச்சயமாக நீங்கள் இந்த குருவிடம் தீச்சை பெருவிர்கள்

  • @vijaymechanice2352

    @vijaymechanice2352

    7 ай бұрын

    இந்தியாவிலும் உள்ளார்கள் உண்மை யானா குருவை தேடவும் ஐயா

  • @panjhavarnamalagumalay2705

    @panjhavarnamalagumalay2705

    7 ай бұрын

    பாரத நாட்டில் தான் நாம் உண்மையான குருமார்களும் உண்மையான சித்தர்கள் இருக்கிறார்கள்

  • @openmind2627rich
    @openmind2627rich2 күн бұрын

    Romba nalla puriyavaitthir ayyaaa valzhgaa valmudan

  • @koorimadhavan8951
    @koorimadhavan89517 ай бұрын

    நன்றி அருமை வணக்கம் ஜி

  • @vijivijay7734
    @vijivijay77347 ай бұрын

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @krishnamoorthyv9335
    @krishnamoorthyv93357 ай бұрын

    Excellent message, sustained practice needed 👍

  • @swarnajayasree6306
    @swarnajayasree63065 ай бұрын

    மிகச் சிறந்த முடிவு இதை எங்களிடம் கேக்கவும் வேண்டுமோ.இப்பதிவு மிகச் சிறந்தது அருமை

  • @uthresh
    @uthresh7 ай бұрын

    Yoga jnana sithar om sri raja yoga guru saranam

  • @munish5049
    @munish50497 ай бұрын

    Super excited thank you very nice 👍 message

Келесі