2000-வருட பிரம்மாண்ட வரலாறு!🔥FULL History in 1 Hour | Pandya History | Pandya King History in Tamil

Ойын-сауық

Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
Next Episode: வீரபாண்டியனைத் தேடி 👉🏻 • சோழர்கள் அஞ்சிய வீரபாண...
Pandya Series ▶️ bit.ly/PandyaSeries
Chola series ▶️ bit.ly/Tamil_HistoryTours
CHAPTERS
00:00 Intro
01:58 Pandya - the oldest of the three kingdoms
5 Facts about Pandyas
5 Periods of Pandya Kingdom
The Early Pandyas - Nediyon
Palyagasalai Mudhukkudumi Peruvaludhi
Pandyas of the Last Sangam - Mudaththirumaaran
Porkkai Pandian
Ariya Padai Kadantha Nedunchelian
Thalaiyalangaanathu Cheru Vendra Nedunchelian
The Kalabhra Period
#Pandiyargal #SundaraPandian #madurai #TamilSangam #pandyas #PandyaHistory
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
👉Tamil series: bit.ly/Tamil_Kings
👉English series: bit.ly/Tamil_Kings_Eng
Thanks for the great work by artist Deiva (commissioned art work)
Gratitude to artist Dhanush Raman K for sharing his amazing artwork on the Pandya Kings to be used in the video.
Get to know everything about:
mangulam kalvettu, Madurai Mangulam, Megasthenes, ashoka inscription about chola, Megasthenes Pandya, Ashoka inscription in Tamil, Pandya flag - fish flag meen kodi, chendu, sengol sceptre, kalappirar period history, pandian nedunchezhian history in tamil, pandya king history in tamil, pandya history, kumari kandam history in tamil, madurai history tamil, chera, chola pandya history in tamil, pandiya dynasty, pandiyar history in tamil tnpsc, kumari kandam pandyas, korkai pandian, pandiyar varalaru tamil, madurai pandian history, pandya vs chola, pandiyargal varalaru in tamil, pandian nedunchelian in tamil, pandiyargal caste, maravar pandiyar, kannagi pandiya mannan, pandiyargal varalaru in tamil, pandiyan nedunjeliyan, pandian nedunchelian in tamil, pandian nedunchezhian, pandian nedunchezhian history in tamil, pandian nedunchezhian history, early pandyas, tamil sangam poetry, kumari kandam king, longest ruling dynasty in world, mudukudumi peruvaluthi, mudukudumi peruvazhuthi in tamil, pandiyargal caste, thalaiyalanganathu seruvendra pandyan nedunchezhian, thalaiyalanganam, raja raja cholan coins, raja raja cholan coins value, raja raja chola coin, pandya coins, sundarapandian history, pandya flag, sundara pandian king, chola coins, Chola empire coins, porkai pandian, muthal sangam in tamil, three sangams in tamil, thenmadurai, pandyas capital, tenkasi pandiyargal, tenkasi pandiyar, tenkasi pandyas, tenkasi pandiyar history in tamil, kapatapuram, kapatapuram in Tamil, pandya flag fish drawing, mangulam kalvettu, maravar pandiyar, silapathikaram story in tamil, kannagi pandiya mannan kathai, kannagi pandiya mannan, kannagi pandiya mannan name, nadars are pandyas, pandian nedunchezhian history in tamil, pandya king history in tamil, pandya history, kumari kandam history in tamil, chera, chola pandya history in tamil, pandiya dynasty, pandiyar history in tamil tnpsc, kumari kandam pandyas, korkai pandian, pandiyar varalaru tamil, madurai pandian history, pandya vs chola, pandiyargal varalaru in tamil, pandian nedunchelian in tamil, pandiyargal caste, maravar pandiyar, kannagi pandiya mannan, nadars are pandyas, Pandya History, yaathisai trailer, yaathisai
pandya king history in tamil, pandya history, chola pandya history in tamil, pandiya dynasty, pandiyar history in tamil tnpsc, pandiyar varalaru tamil, madurai pandian history, pandya vs chola, pandiyargal varalaru in tamil, Pandya History, maravarman sundara pandyan in tamil, pandya kingdom history tamil, Pandian History in Tamil, Fall of chola empire, tenkasi pandiyar history in tamil, jatavarman sundara pandyan in tamil, chola pandya war, sadaiyavarman sundarapandian, maravarman kulasekara pandyan i tamil, maravarman kulasekara pandyan i history, tenkasi Pandyas, maravarman sundara pandyan, tenkasi temple history in tamil, decline of cholas, pandya dynasty upsc, how did chola dynasty end tamil, how did chola dynasty end, tenkasi pandiyargal, jatavarman sundara pandyan, sundarapandian history in tamil, tenkasi pandiyar, maravarman sundara pandyan in tamil, malik kafur in tamil, Malik Kafur padaiyeduppu,
Chola vs Pandya, pandiyargal caste, maravar pandiyar, pandiyargal varalaru in tamil, tenkasi pandyas, tenkasi pandiyar history in tamil, maravar pandiyar, pandya king history in tamil, Sonaadu Kondaan, Sonaadu Kondaruliya Sundarapandian, Emmandalum kondaruliya Sundarapandian, Ponveindha Perumal, Rajarajan Sundarapandian, Sundarapandian Meikeerthi, Thanjaiyum Urandhaiyum senthalal koluthi, பாண்டியர் வரலாறு, Coronation of Pandyas Cholas, Malik Kafur padaiyeduppu, pandya king whatsapp status tamil, Thillai Chidambaram golden gopuram, Thillai pon, Thillai Pandya Chidambaram Nataraja, cholas vs pandyas tamil, later pandyas in tamil
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Пікірлер: 678

  • @UngalAnban
    @UngalAnban2 ай бұрын

    Next Episode: வீரபாண்டியனைத் தேடி 👉🏻 kzread.info/dash/bejne/Znt3sJOwctfUkdo.html Pandya Series ▶ bit.ly/PandyaSeries Chola series ▶ bit.ly/Tamil_HistoryTours ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬ 1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956) 2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978) 3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார் (1947) 4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955) 5) பாண்டியர் வரலாறு, K.V. Raman (1977) 6) முஸ்லீம்களும் தமிழகமும், Dr. S.M.Kamaal (1990) 7) தமிழகத்தில் மாலிக்காபூர், Dr. J. Raja Mohammed (2005) 8) "Jatavarman Raja Rajan Sundara Pandya" (research paper) - Kudanthai N. Sethuraman (1985) 9) "Two Jatavarman Sundara Pandyas Of Accession 1303 and 1304" (research article)- Kudanthai N. Sethuraman (1983) 10) மெய்க்கீர்த்திகள், பூ. சுப்ரமணியம் (1983) 11) South Indian Inscriptions Vol VIII 12) South India and her Muhammadan Invaders - S. Krishnaswami Aiyangar (1921)

  • @sureshraju9939

    @sureshraju9939

    2 ай бұрын

    Brother, please make a video on Kalapirargal.

  • @c.skrishnan8431

    @c.skrishnan8431

    2 ай бұрын

    😅

  • @Rajashree.V

    @Rajashree.V

    Ай бұрын

    Bro Pandiyan nedunchezhian you told is wrong he is thalayanganathu neduchezhiyan because his father is boothapandiyan

  • @Rajashree.V

    @Rajashree.V

    Ай бұрын

    It was given in some books referral

  • @logeshajith6688

    @logeshajith6688

    Ай бұрын

    காஞ்சிபுரம் உருத்திர வாலீட்வரம் குகைக்கோவில் இந்த கோவிலில் அக்கால தமிழ் கல்வெட்டு உண்டு இதில் சிறப்பு என்னவென்றால் கோவில் பெயர் இன்றும் சமஸ்கிரத வார்த்தைகள் ஊடுருவவில்லை தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் இருக்கும் கல்வெட்டு வடிவம் போல் இருப்பாதினால் தங்களிடம் இதனை பகிர்ந்து உள்ளேன் எனவே இவட்ரை ஆராய்து காலத்தினால் அழியாத நம் தமிழ் மொழியையும், தமிழரின் வரலாறையும், தமிழரின் பெருமையும் அணைத்து மக்களிடம் சேருக்குமாறு இதன் மூலம் முழங்குகிறேன்....

  • @sanasana-of5do
    @sanasana-of5do2 ай бұрын

    சினிமா விட உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது

  • @rampandi7711
    @rampandi77112 ай бұрын

    பாண்டிய மன்னர்கள் வரலாறு பற்றி பேச இங்கு யாரும் இல்லை என்று இருந்தேன்.. பாண்டிய வரலாறு வை கையில் எடுத்ததுக்கு நன்றி.. உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்து கலந்த நன்றி 🙏

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl2 ай бұрын

    "இந்த காலம் இறந்து மீண்டும் பிறந்து" விடாதா என தோன்றுகிறது நம் முப்பாட்டன் தேசத்தில்.!!மீட்டி பார்க்கும் நினைவுகளே இவ்வளவு இனிமை என்றால், அவர்கள் வாழ்ந்த காலங்கள் எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும்.!!அருமை, அருமை, அத்தனையும் அருமை. இந்த காணொளி பதிவை தந்த நீங்கள் really great அண்ணா. 🙏🙏🙏.. (SL)

  • @ArulPalanisamy

    @ArulPalanisamy

    2 ай бұрын

    Comedy

  • @jiyan158

    @jiyan158

    2 ай бұрын

    Pankali sandaii nadakkum parava illyaa...

  • @cirilciril2797

    @cirilciril2797

    2 ай бұрын

    Apaum fight than nanba...throgam,vanmam yellam

  • @sudheeshkumar9632

    @sudheeshkumar9632

    Ай бұрын

    Joke pannathiga boss

  • @sathiyasatvision

    @sathiyasatvision

    Ай бұрын

    🎉thankyou so much sir.greatjob only like you people we get this type of information.

  • @pramilajay7021
    @pramilajay70212 ай бұрын

    நீங்கள் கதை சொல்லும் அழகில் அந்த நாட்களுக்குள் வாழ்ந்து வந்த திருப்தி எங்களுக்குள்.! மிக்க நன்றி.🌹🙏

  • @umaathevi4326
    @umaathevi43262 ай бұрын

    காத்திருந்து கண்டுவிட்டேன். அடுத்த பிறவியென்று ஒன்றிருந்தால் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்.

  • @karuthannagu4383

    @karuthannagu4383

    2 ай бұрын

    Appo neenga tamil illaya

  • @umaathevi4326

    @umaathevi4326

    2 ай бұрын

    @@karuthannagu4383 மலேசியா

  • @cjeyarajjeyaraj7947

    @cjeyarajjeyaraj7947

    2 ай бұрын

  • @lifejourneya-z5097

    @lifejourneya-z5097

    Ай бұрын

    Avinga Malaysia Tamil

  • @thirumuragans2006

    @thirumuragans2006

    Ай бұрын

    நீங்க தமிழ் இல்லையா..??

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi2 ай бұрын

    அன்றும் இன்றும் தமிழனுக்குள் ஒற்றுமையே இல்லை 😏. ஒர்றுமையாக இருந்து இருந்தால் இன்று தமிழனை எவனும் நெருங்கி இருக்கமாட்டார்கள் 😔

  • @naamkyakai178

    @naamkyakai178

    Ай бұрын

    NTK

  • @thivasri3398

    @thivasri3398

    Ай бұрын

    Ntk puduichi nakku

  • @Veera-gm3ft

    @Veera-gm3ft

    18 күн бұрын

    True akka

  • @sankarigovind
    @sankarigovind2 ай бұрын

    பாண்டிய வம்சம் தேடி அவங்க வாழ்வு முறைகள் பற்றி போடுங்க... தென்காசி பாண்டியர பின் அவர்கள் வாரிசுகள் ..😢😢😢

  • @Iam-tx9rf

    @Iam-tx9rf

    Ай бұрын

    அவர்கள் மரகாயர் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்....

  • @akanpets4615

    @akanpets4615

    Ай бұрын

    தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் தான் வாரிசுகள்

  • @Baljisjunction
    @Baljisjunction2 ай бұрын

    நம் முன்னோர்களான பாண்டியர்களை நீங்கள் சொன்ன இந்த வரலாறை கேட்கும்போது புல்லரிக்குது. வாழ்த்துக்கள் mr hemanth. நன்றிகள் பல

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy2 ай бұрын

    , சகோதரர் ஹேமந் அவர்களுக்கு முதலில் நன்றி. மூவேந்தர் வரலாற்றில் சோழர்கள் பற்றி அதிகம்கிடைத்தது. நெடிய வரலாறு கொண்ட பாண்டியர் பற்றி அதிகம் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் நமக்கு. அந்த குறைநீங்கியது கல்வெட்டுகளோடு சுட்டி காட்டியது அருமை. ஒரு மனிதர் வெளிநாட்டில் இருந்துகொண்டு ஆய்வுசெய்து உலகிற்குக்காட்டியது அரியவகை செயல் சார். சோழன்வந்தான் ஊருக்கருகில் குருவித்துறையில் உள்ள கோயிலைச் சுற்றி எண்ணற்ற கல்வெட்டுகள் தாங்கள் ஆய்வைத்தொடங்கினால் பல அரிய தகவல் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒருநாள் உங்கள் கேமரா என்ற கண்களை திருப்புங்கள்... திருப்புமுனையாக அமையும் மதுரைக்கு ம் எங்களுக்கும் நன்றி

  • @UngalAnban

    @UngalAnban

    2 ай бұрын

    நன்றி சகோதரரே! 😊

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDRАй бұрын

    பாண்டியர்கள் 2000 வருட முழு தகவல்கள் யாரும் இப்படி சொல்ல பார்த்தது இல்லை

  • @UngalAnban

    @UngalAnban

    Ай бұрын

    நன்றி! ♥️

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg2 ай бұрын

    தமிழர்களின் ஆதி பழங்குடி பாண்டியமன்னர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்❤❤

  • @rekhasenthilkumar4597
    @rekhasenthilkumar4597Ай бұрын

    நான் முன்னாள் வரலாற்று மாணவி அதனால் வரலாறு தொடர்பான காணொளி கான்பதில் ஆர்வம் இருக்கும் இன்று முதல் முறையாக உங்கள் காணொளி கண்டதும் பிரமித்து விட்டேன் நீங்கள் சொல்லும் விதம் அருமை. நம் வரலாற்றை நாமே தெரியாமல் இருப்பது வேதனையான விஷயம்.உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @DeadEternally

    @DeadEternally

    9 күн бұрын

    Useless degree.

  • @jjhappyhome
    @jjhappyhomeАй бұрын

    உங்களின் கடந்த 7 வீடியோவையும் ஒரே இரவில் பார்த்தேன்... ஆஹா என்ன ஒரு அற்புதமான பணி... இதை பார்க்கும்போழுது நாம் வாழ்வது எல்லாம் ஒரு வாழ்க்கையா என்று எண்ண தோன்றுகிறது... அனைத்தையும் விட்டுவிட்டு வரலாற்றை தேட சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது நண்பரே.. உங்களின் தொகுப்பும் அதை சொல்லும் விதமும் தான் இது அனைத்திற்கும் காரணமோ.... ❤️

  • @surajsundar6618
    @surajsundar6618Ай бұрын

    இந்த காணொளியை கண்ட பிறகு மிகுந்த ஆச்சரியமும் மகிழ்வும் மற்றும் மிகுந்த வலியையும் உணர்ந்தேன் எம் இதையம் கனிந்த நன்றிகள் நண்பரே உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤

  • @bsrvanced
    @bsrvanced2 ай бұрын

    வாழ்க...வளர்க...உமது பணி தென்காசி பாண்டிய நாட்டிலிருந்து.....

  • @chandravanamali8350
    @chandravanamali83502 ай бұрын

    அருமை அக்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது., பயணம் தொடர வாழ்த்துகள்

  • @AaqarshAiyyar
    @AaqarshAiyyarАй бұрын

    அருமை அன்பரே. பாண்டியர் வரலாறு பார்த்தேன் பரவசம் அடைந்தேன். நன்றி.

  • @UngalAnban

    @UngalAnban

    Ай бұрын

    நன்றி நண்பரே! :)

  • @nithyamohan5196
    @nithyamohan51962 ай бұрын

    சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் பாண்டியர் வரலாறு புத்தகத்தை திரும்ப படித்தது போல உணர்வு.. வாழ்த்துக்கள் சகோதரர்..🎉.. மிகவும் அருமையான தொகுப்பு..

  • @selvaprabha937
    @selvaprabha9372 ай бұрын

    நீண்ட நாட்களாக காத்திருந்த பதிவு❤❤தென்காசி மக்கள் சாா்பாக இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @vijayr5280
    @vijayr52802 ай бұрын

    உங்களின் காணொளிகள் உண்மையாகவே அசர வைக்கின்றன சகோதரா

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp17 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மிகவும் விரிவாகவும் தெளிவாக இருந்தது

  • @muthusreeram213
    @muthusreeram2132 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு அண்ணா இன்றைய காலகட்டத்தில் வரலாற்றை மறந்து வாழ்வோருக்கு நமது வரலாற்றை அறிந்து கொள்ள இது போன்ற ஒரு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சேரர்களின் வரலாற்று பதிவிற்காக காத்திருக்கின்றேன் அண்ணா....

  • @AshokAmm
    @AshokAmm2 ай бұрын

    Eagerly waiting... Dr. Ashok Kumar from Nigeria ❤

  • @angamuthusankar3031
    @angamuthusankar30312 ай бұрын

    அண்ணா வணக்கம் பாண்டியர்களின் வரலாற்று காணொளி மிக அருமை நீங்கள் ஆய்வு சேர சோழ பாண்டியர்களின் கல்வெட்டுகளை இன்றைய எளிய நடையில் புத்தகமாக எழுதி வெளியிட்டால் இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு வரலாற்றை எளிதில் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் அண்ணா

  • @Vijayalakshmi-kb4ze
    @Vijayalakshmi-kb4zeАй бұрын

    மெய் சிலிர்க்க வைக்கும் பாண்டியர் வரலாறு பிரமிப்பின் உச்சம். தொகுத்தளித்த விதம் மிகவும் அருமை‌.வாழ்த்துக்கள் ஹேமந்த் 🎉

  • @user-fv2zf9gq1c
    @user-fv2zf9gq1c2 ай бұрын

    பாண்டியர் வரலாறையும் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி சகோதரரே🙏🏻

  • @prakashraj-ym9nr
    @prakashraj-ym9nr2 ай бұрын

    மன்னர் காலத்திற்கு போகவேண்டிய எண்ணத்திற்கு வந்து விட்டது உங்கள் காணொளி பார்க்கும் போது எல்லாம்..இன்றைய தலைமுறைக்கும் கட்டாயம் தெரியவேண்டும்..நம் தமிழர் சிறப்பு பற்றி.. ஹேமந்த் அண்ணா மிக்க நன்றி.

  • @InbapandiyarInba
    @InbapandiyarInba2 ай бұрын

    குமரிக்கன்டம் கடலால் முழ்கிய போது தான். பாண்டியர்கள் உலகம் முழுவதும் ஆண்டனர். கிரேக்கத்தில் பாண்டியன் l பாண்டியன் ll இரண்டு மன்னர்கள் ஆண்டனர் . சைனா வில் பாண்டியர்கள் ஆண்ட 5இடங்கள் இருக்கிறது. அண்ணா இதேல்லாம் ஆய்வு செய் வேண்டும் . உங்க சேனலில் மூலம் வெளிகொனற வேண்டும்.❤😮

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373Ай бұрын

    தம்பி எனக்கு மீண்டும் வரலாற்றை மட்டுமல்ல சங்க இலக்கியத்தையும் ஞாபகம் ஊட்டியமைக்கு நன்றி நன்றி

  • @UngalAnban

    @UngalAnban

    Ай бұрын

    😊😊 மகிழ்ச்சி!

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan50332 ай бұрын

    Wow super Amazing Nan old days k poitu vanthan Arumai 👌🙏🌷

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDRАй бұрын

    என்றும் நாம் மனதில், இரத்தத்தில் வாழும் நம் பாண்டியர்கள் ❤

  • @hemalatha4683
    @hemalatha46832 ай бұрын

    மிக அருமை. நம் தமிழ் மன்னர்கள் அனைவரும் கண் முன்பு வந்து போயினர், பிரமிப்பின் உச்சத்திலிருந்து மீளமுடியவில்லை. அவர்களின் காலத்திற்கே சென்றதொரு உணர்வு. வாம்த்துக்கள் ஹேம்ந்த்.

  • @praharshanakg.shana.-fw9qj
    @praharshanakg.shana.-fw9qj6 күн бұрын

    அருமையான, தெளிவான பேச்சாற்றல் உங்களுக்கு. வாழ்த்துக்கள்..பாண்டிய மன்னர்களின் வரலாற்றை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கிறது..

  • @chichinna9331
    @chichinna93312 ай бұрын

    நீங்கள் சொல்வதை கேக்கும் போது ‌என்‌‌ மனம்💔 துடிக்கிறது💯... தமிழரசன்👑 என்ற ‌பெயர் பெற்றமைக்கு மகிழ்ச்சி பாண்டிய...🔥 நாட்டில்...🌍 இருந்து...💯 உயிர் மெய் நேயம் கொண்ட ஒரு இனத்தை இயற்கை என்ற ஒரு தெய்வம் அழித்து விட்டது நான் இயற்கை எனும் தெய்வத்தின் மறு உருவமாக உள்ள ஈசனின் எண்ணிக்கை அற்ற பிள்ளைகளில் நானும் ஒருவன் ஆனால் நான் பலமுறை முயற்சித்தும் என் குமரிக்கண்டம் அழிய காரணம் என்ன என்று தெரியவில்லை... My fev king👑 மாறவர்மன் சுந்தரபாண்டியன் ....🔥 49:35 true i feel that....

  • @ebinesarkillar2528
    @ebinesarkillar25282 ай бұрын

    Waiting 🔥

  • @sasikalas285
    @sasikalas2852 ай бұрын

    நன்றி மிகவும் அருமையாக இருந்தது

  • @kattamuthanandisamy5669
    @kattamuthanandisamy56692 ай бұрын

    பாண்டிய மன்னர்கள் வரலாறு உங்களால் உலகறிய வேண்டும்

  • @paramn
    @paramn2 ай бұрын

    இவ்வளவு பெருமை கொண்ட தமிழர்கள் இன்று....

  • @ramkin147
    @ramkin1472 ай бұрын

    Thanks for pandiyar video. Need more pandiyas video.

  • @vengadesanr9179
    @vengadesanr91792 ай бұрын

    அண்ணா பல்லவர்கள் பற்றி பதிவு போடுங்கள்.... இப்படிக்கு சோழ மண்டலம்.❤

  • @RajaKumar-rg4xq
    @RajaKumar-rg4xq2 ай бұрын

    குமரி கண்டம் உண்மையில் இருந்ததா இல்லையா அது இருந்தது என்றால் அங்கு என்ன என்ன நடந்தது அங்கு இருந்த மக்கள் எங்க அந்த கண்டம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்

  • @ML.mubesh
    @ML.mubeshАй бұрын

    🙏🙏2024இந்த ஆண்டில் இருந்து 1500 ஆண்டுகள் முன் அழைத்து சென்றது போல் இருக்கிறது தங்களின் தொகுப்பு மிக அருமை தங்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் 💐மகிழ்ச்சி நன்றி....❤🙏🙏🙏

  • @UngalAnban

    @UngalAnban

    Ай бұрын

    நன்றி நண்பரே! :)

  • @user-tx4qc6hn2i
    @user-tx4qc6hn2i2 ай бұрын

    மிக அருமையான பதிவு உங்கள் உழைப்பு வீண் போகாது உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians12002 ай бұрын

    அருமையான தகவல்பதிவு

  • @TheHistoryExplorerTamil
    @TheHistoryExplorerTamil2 ай бұрын

    நன்று, மிகவும் அருமையாக உள்ளது அண்ணா. 👏👏👏

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan2 ай бұрын

    பாண்டியன் மன்னன் புகழ் வாழ்க பல்லாண்டு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் நம் தமிழ் மண்ணின் மைந்தர்கள் தமிழ் இனத்தின் பெருமையும் புகழும் வீரமும் எட்டு திக்கும் ஒலிக்கட்டும் ❤🙏🔥🚩💪

  • @balanmanian
    @balanmanian2 ай бұрын

    Loved how you connected well know stories to the time line of which Pandyan King was ruling at that time - especially the Thirugyanasambandhar Mangayakarasi Nindra Seer Nedumaran Nayanmars Story.

  • @JeyanthAdithya
    @JeyanthAdithya12 күн бұрын

    Arumai... Migavum arumai...

  • @Samy_87
    @Samy_872 ай бұрын

    Sir the way you narrate the history it makes us to dive into the kingdoms' period.❤

  • @rekhavikram2691
    @rekhavikram2691Күн бұрын

    Awesome explanations,beautifully narrated.hats off

  • @Simson-01
    @Simson-012 ай бұрын

    உம் பயணம் தொடரட்டும் ❤

  • @SPRadhaKrishnan-bv2pp
    @SPRadhaKrishnan-bv2pp2 ай бұрын

    மிகமிக அருமை சகோ. நன்றி.

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.734324 күн бұрын

    பாண்டிய இனத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🐟🐟🐟

  • @ManiMaran-cn3mq
    @ManiMaran-cn3mq2 ай бұрын

    Bro next episode we need chera, chola and pallava kingdom whole history 🙏

  • @muralidharanregupathy674
    @muralidharanregupathy6742 ай бұрын

    Excellent info

  • @JayalakshmyAR-bu6xu
    @JayalakshmyAR-bu6xu2 ай бұрын

    Arumaiyana padivu

  • @kulasaibakthan9453
    @kulasaibakthan945314 күн бұрын

    🎉❤❤ அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இருந்தது 🎉🎉 பாண்டியர்கள்

  • @kathiryaso2951
    @kathiryaso2951Ай бұрын

    தங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிகவும் வலிமையாக உள்ளது தங்களுடைய பேச்சு வசனம் மிகவும் அருமையாக உள்ளது

  • @Shiva_19_16
    @Shiva_19_162 ай бұрын

    பல்லவர் இன்றியும் தமிழர் வரலாறு முடிவுறாத என்பது நிதர்சம் பல்லவர் பற்றியும் வீடியோ போடுங்க நண்பா ,சோழர் வெற்றிக்கு பல்லவர் பங்கு தலைசிறந்தது ❤

  • @jiyan158

    @jiyan158

    2 ай бұрын

    Pallavar vamsano ninka

  • @Shiva_19_16

    @Shiva_19_16

    2 ай бұрын

    @@jiyan158 illa bro na chola vamsam , ana history konjam therium ,chera, chola, pandiyar pathi therincha alavuku pallavar pathi neriya peruku theriyalaye nu en manthil oru kastam,pallavargalum entha vidhathilum thazhthavargal illai enpathey unmai

  • @jiyan158

    @jiyan158

    2 ай бұрын

    @@Shiva_19_16 ipom thanya enka pandiyar vamsa pugalai veliya vanthuruku.. pandiyar pathi evalavo maraikka pattu irukkuthuu .. porumaiiyaga irunka pallavar patriyum veli varum.. ana pallavarkal tamilarkal illai enbathai manathil vaithu kollunkal

  • @Shiva_19_16

    @Shiva_19_16

    2 ай бұрын

    @@jiyan158 illa bro pallavargal tamilargal (nagargal ) moovar kovil seppedu pathi kelvi pattu irukingala adhu dhan evidence..epdi Telugu cholar nu irunthangalo adhu maari pallavargalum irunthanga unmai pallavargal nagargal bro

  • @MuruganMurugan-ot1tv
    @MuruganMurugan-ot1tv2 ай бұрын

    2000 வருட பாண்டியர்கள் வாழ்க்கையை கண் முன்னால் நிர்த்தியமைக்கு நன்றி 💐 வாழ்த்துக்கள் 💐🎉

  • @umamuthiah2218
    @umamuthiah22182 ай бұрын

    அருமை.. அற்புதம். மகிழ்ச்சி. நெகிழ்ச்சி❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t2 ай бұрын

    Appreciate your efforts and tean for the forgotten tamils in-depth truth. ❤ Kumar-Singapore

  • @Rajamrajababu
    @RajamrajababuАй бұрын

    You are doing great job sir🎉

  • @selvamuni6145
    @selvamuni614529 күн бұрын

    உங்களுடைய எல்லா காணொளிகளையும் எல்லாம் அருமையாக இருக்கும்...... பல தகவல் தெரிந்துக்கொள்வேன்..... நன்றிகள் ஐயா❤❤❤❤❤

  • @mathivannan3583
    @mathivannan35832 ай бұрын

    மிக்க நன்றி🎉

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan89662 ай бұрын

    Very good learning

  • @durai5751
    @durai5751Ай бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி 💯💯

  • @Lavanya-yr5my
    @Lavanya-yr5my2 ай бұрын

    மிக்க நன்றி உங்களது பதிவு பயனுள்ளதாக இருக்கிறது இன்று 1மணி நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் உங்களது பணி தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤

  • @professorv07
    @professorv072 ай бұрын

    vera level

  • @senupranesh
    @senupraneshАй бұрын

    Ultimate ❤❤❤🎉🎉🎉

  • @GS-fh8bs
    @GS-fh8bs2 ай бұрын

    சிறப்பு தொகுப்பு

  • @malluvettiminor604
    @malluvettiminor604Ай бұрын

    🎉Super video🎉

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404Ай бұрын

    ஒவ்வொரு தமிழனும் நமது வரலாற்றையாவது இந்த அளவுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். 2000 வருட வரலாறு

  • @selvasuresh2049
    @selvasuresh20492 ай бұрын

    Excellent 👏 👏 👏

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam742227 күн бұрын

    அருமையான தகவல்கள்.

  • @napoleang2855
    @napoleang28552 ай бұрын

    ரொம்ப அருமை அண்ணா... வரலாற்றை எங்களுக்கு சமர்பித்ததுக்கு ரொம்ப நன்றி 🙏🤝..

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman197020 күн бұрын

    நன்றி. சிறந்த காணொலி.

  • @Abtrs-pm9iw
    @Abtrs-pm9iw2 ай бұрын

    மிகவும் நன்றி ❤

  • @mathuramuthu9501
    @mathuramuthu9501Ай бұрын

    ❤❤ அருமை அருமை அண்ணா

  • @dhushyanth
    @dhushyanth2 ай бұрын

    I am waiting

  • @navinasus4223
    @navinasus42232 ай бұрын

    Brother, Thank you for the wonderful presentation of the history of the Glorious Pandiyans... U have done a great service... Thank you🙏🏽🙏🏽🙏🏽

  • @2009lingesh
    @2009lingesh2 ай бұрын

    We can see your lots of efforts in this video... Hats off... Nandri

  • @RenzEditz_07
    @RenzEditz_072 ай бұрын

    உங்கள் உழைப்புக்கு நன்றி ❤❤❤

  • @vijaykannan9150
    @vijaykannan91502 ай бұрын

    பாண்டிய மன்னன் ரணதீரன் பற்றிய ஒரு video பதிவிடுங்கள். அண்ணா.❤

  • @keerthilaxs8692
    @keerthilaxs86922 ай бұрын

    Vera level video...underated chnl

  • @arputharajr7842
    @arputharajr78422 ай бұрын

    மிக தொளிவாக அருயாக இருந்தது வாழ்த்துகள்

  • @vrrvrrnathan
    @vrrvrrnathan2 ай бұрын

    Excellent work sir

  • @malarkodia1108
    @malarkodia1108Ай бұрын

    Grand Great Effort bro...no words to say.....ablaze🎉🌾💪🔱💯👏

  • @vinomalu1144
    @vinomalu11442 ай бұрын

    அருமையான காணொளி🎉❤

  • @SelvarajRajamaniNadar-jd2mn
    @SelvarajRajamaniNadar-jd2mn2 ай бұрын

    Excellent

  • @karthickdavid5312
    @karthickdavid5312Ай бұрын

    Nice informative video...

  • @user-ns8gb6rb2r
    @user-ns8gb6rb2r2 ай бұрын

    சகோதரரே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அதிக பதிவுகள் வேண்டும் ❤❤❤ நன்றி அன்புடன் உங்கள் தயா

  • @suseelam27
    @suseelam272 ай бұрын

    Thanksma🎉🎉

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6ycАй бұрын

    நிறைய பணம் சம்பாதிக்க வெலிநாடுசென்றவார்கள்.தமிழ்நட்டின்.சந்தேஷங்களை.இழக்கின்றார்கள்மருபடியூம்.திரும்பிவந்தவார்கள்.கோவில்களில்.நடக்கும்.திருவிழாக்களைபார்த்து.மிகவும்.மகிழ்ச்சி.அடைகிறார்கள்.காலங்களை.இழந்துவிட்டோம்.என்று.நினைக்கிறார்கள்.என்.மனதின்.என்னம்.உலகில்.உள்ளா.பழங்களத்துகோவில்களைபற்றி.தெரிந்துக்கொள்ளவேண்டும்உலகில்உள்ள.கோவிலுக்குப்பேகமுடியாது.அனால்.கைப்பேசியின்.முலம்.தெர்ந்துக்கொள்ளவேண்டும்.தமிழச்சி.வம்சம்.தழிழ்.வாழ்க.நன்றி

  • @gpreemeela2163
    @gpreemeela2163Ай бұрын

    Excellent research and presentation.

  • @Shiva_19_16
    @Shiva_19_162 ай бұрын

    சோழர்,பல்லவர் பற்றியும் ஒரு நீண்ட வீடியோ போடுங்க நண்பா

  • @vasanthir6273
    @vasanthir627326 күн бұрын

    Excellent information 🙏

  • @sivasasi8305
    @sivasasi83052 ай бұрын

    great work anna ❤

  • @imanuvelvasanthkumar761
    @imanuvelvasanthkumar761Ай бұрын

    Very nice 👌 thanks for beautiful true history

Келесі