Worlds largest Snake | வியக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய பாம்பின் படிமங்கள் | Big Bang Bogan

Ойын-сауық

குஜராத்தில் கிடைக்கப்பெற்றுள்ள உலகின் மிகப்பிரம்மாண்டமான பாம்பின் படிமங்கள் என்ன சொல்கின்றன? அது உண்மையில் சிவனின் கழுத்தில் இருக்கும் வாசுகி பாம்பின் படிமங்களா? ஆய்வு முடிவை முழுமையாக அலசுவோம் வாருங்கள்
Let's discuss the discovery of the greatest snake Vasuki Indicus
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va7O...
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 348

  • @varunprakash6207
    @varunprakash62073 ай бұрын

    0:51 Snake specimen 1:12 Vasuki snake 3:16 Titanbo 4:22 length 5:56 Vasuki indicus 11:22 Scientific reports World largest snake by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @maniplumber6617
    @maniplumber66173 ай бұрын

    Gurkhas community vedio pls

  • @karthikyan8128
    @karthikyan81283 ай бұрын

    Thank you for video ❤inthu inr perula mottal thanama irukkuranga

  • @hafa2011
    @hafa20113 ай бұрын

    Today only I saw the news in BBC channel. I never expect you do a video so fast on this hot topic. Super

  • @aarthikannadoss1229
    @aarthikannadoss12293 ай бұрын

    I appreciate the responsibility you carry in delivering the right knowledge to the tamil community

  • @harvindran6966
    @harvindran69663 ай бұрын

    Bro Pls explained about EMF ( Electromagnetic fields) Negative and positive for human body

  • @mrtamilan8631
    @mrtamilan86313 ай бұрын

    தமிழக்குறவர்கள் vs குருவிகாரர்கள் பற்றி வீடியோ podunga❤️

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel3 ай бұрын

    அருமை அருமை

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan37172 ай бұрын

    தகவலுக்கு நன்றி அண்ணா....

  • @arvinkumar8176
    @arvinkumar81763 ай бұрын

    Great info brother 🙏🙏🙏👌👌👌👌

  • @mariamaniraj4757
    @mariamaniraj47573 ай бұрын

    சோவியத் ஒன்றியம் பற்றி சொல்லுங்கள்

  • @ksp.pushpakanthkanth6488
    @ksp.pushpakanthkanth64883 ай бұрын

    ❤sema

  • @freakoutdj1404
    @freakoutdj14043 ай бұрын

    Epo unga video parthalum sleeping 😴😴😴.. thank u thalaiva for being sleeping tablet

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    2 ай бұрын

    Information keta naama apdi thaa... Thoongiruvom

  • @printfarm2368
    @printfarm23683 ай бұрын

    SUPER

  • @Suren602
    @Suren6023 ай бұрын

    Thanks தகடூர் ஆண்ட மன்னன் அதியமான் அவர்களை பற்றி கணொலி வேண்டும் அண்ணா

  • @SureshKumar-hb8op

    @SureshKumar-hb8op

    3 ай бұрын

    பத்தல பத்தல😂

  • @luviluvi8891

    @luviluvi8891

    3 ай бұрын

    Cutingha halfa potiya😂😂

  • @premkanth2806

    @premkanth2806

    3 ай бұрын

  • @rohithrohith9655

    @rohithrohith9655

    3 ай бұрын

    மன்னர் மன்னன் என்று ஒரு வரலாற்று ஆய்வாளர் இருக்கிறார் அவக்கு உதவி பண்ணுக

  • @user-se8te7bs6k

    @user-se8te7bs6k

    3 ай бұрын

    ​@@rohithrohith9655சரியா சொன்னீங்க 👌👌👌

  • @savenature6061
    @savenature60613 ай бұрын

    கள்ளழகர் வரலாறு போடுங்க.

  • @user-hf2xr1kw7z

    @user-hf2xr1kw7z

    2 ай бұрын

    sangi

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg3 ай бұрын

    Super bro

  • @imgoodboy8269
    @imgoodboy82693 ай бұрын

    Thiruchendurai village, video poduga...tamil nadu channel cover panla

  • @user-rk9fi3in6d
    @user-rk9fi3in6d3 ай бұрын

    True bogan, mythology and actual facts both are not same...

  • @AnviAish
    @AnviAish3 ай бұрын

    வதந்தியை ஆராய்வு பூர்வமாக விளக்கினீர்கள். ❤💐💐

  • @user-lz5zz2ts4m
    @user-lz5zz2ts4m3 ай бұрын

    அண்ணா விஜயன் குவேனி பற்றி வீடியோ போடுங்க

  • @mugunvignesh2748
    @mugunvignesh27483 ай бұрын

    Intro vera level bro😂😂😂

  • @mr.lonely36
    @mr.lonely363 ай бұрын

    ஆப்பிரிக்கா கண்டம் நாகர்வு .. அதைப்பற்றிய செய்திகள் மேக் வ்லோக்

  • @JayaKumar-ht2ln
    @JayaKumar-ht2ln3 ай бұрын

    இந்த video ல நீங்க அதிகமா தூற்ற வேண்டியது மக்களை இல்லை, செய்தி சொல்பவர்களை (நியூ Paper, Channels and also KZreadrs) தான்

  • @theavidass1985
    @theavidass19853 ай бұрын

    Very true. No one knows Vasuki serpent exist or not. So many reptilians lived before human era. Tq

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj3 ай бұрын

    இந்த ஆய்வுக் கட்டுரையை ஏற்கனவே படித்திருக்கிறேன் இது ஒரு மலைப்பாம்பு வகையை சேர்ந்தது ஆனால் தற்போதைய சிவன் சிலைகளில் நாகப்பாம்பு அல்லது சாரைப்பாம்பு போன்று தானே காட்சி இருக்கிறது இதைப் பார்க்கும்போது டேய் கதை கட்டுங்கடா ஏன்டா அப்பப்ப மாத்தி மாத்தி கதை கட்டுறீங்க என்பதைப் போல இருக்கிறது இன்னும் இவர்கள் கற்கால அதற்கு முந்தைய முட்டாள் மனிதர்களாகவே இருக்கிறார்களே என பாவமாக இருக்கிறது

  • @user-hf2xr1kw7z

    @user-hf2xr1kw7z

    2 ай бұрын

    கிருத்துவம் இஸ்லாம் அல்லாதவர்கள் தான் தாங்கள் சொன்ன முட்டாள் மனிதர்கள்...

  • @karunanithikaruna55

    @karunanithikaruna55

    2 ай бұрын

    கதை கட்டுபவர்கள் தான் அதிகம் யூ டியூப்ல் சரியான தகவல் எது என்று கண்டுபிடிக்கவே மூச்சுவாங்குது

  • @nandhinipriya201
    @nandhinipriya2013 ай бұрын

    Hindustan Unilever company & products pathi video podunga bogan bro😮

  • @moneybaby4864
    @moneybaby48643 ай бұрын

    yo yo unna pathi elarukum tharium ... intro ela nakkal pannatha ..... 😍

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki95433 ай бұрын

    Correct than🎉❤

  • @savenature6061
    @savenature60613 ай бұрын

    கூர்கா பத்தி போடுங்க.

  • @Srinivasan_1532
    @Srinivasan_15323 ай бұрын

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @stoneheart857
    @stoneheart8573 ай бұрын

    வணக்கம் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது???(Big bang bogan)

  • @vijikalai4894
    @vijikalai48943 ай бұрын

    👍👍

  • @sathishkumar7031
    @sathishkumar70313 ай бұрын

    Bro madurai Kal alagar history podunga

  • @WaveringSoul
    @WaveringSoul3 ай бұрын

    Somes says we people made the temperature increase.. but in here you mentioned the temperature in the past was high.. which is true & How?

  • @YouTubeOnly-xj9gx
    @YouTubeOnly-xj9gx3 ай бұрын

    waqf board paththi podunka

  • @Natkal_ponathu
    @Natkal_ponathu3 ай бұрын

    bro intro bayagarama eruku bro

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh3 ай бұрын

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

  • @giyoo2017
    @giyoo20172 ай бұрын

    bro we need a video about terence mckenna based on your prespectives

  • @PTMan2024
    @PTMan20243 ай бұрын

    Simpson prediction pathi sollunga bro neraya vishayam unmaya iruku athu ennanu neenga sollunga keppom

  • @sathyabalu-pm3rd
    @sathyabalu-pm3rd3 ай бұрын

    IFS aruthra scam pesunga bro

  • @user-lx7is5jg6b
    @user-lx7is5jg6b3 ай бұрын

    மதுரை சித்திரை திருவிழா பற்றி ஒரு வீடியோ போடுங்க😊❤🎉

  • @dass2205

    @dass2205

    3 ай бұрын

    நம்ம கலாச்சாரதை திருடி வைஷ்ணவ கலாச்சாரமாக்கி நம்ம முட்டாள் ஆகுறாங்க இந்த பிராமின் மக்கள்.

  • @SureshKumar-hb8op

    @SureshKumar-hb8op

    3 ай бұрын

    எங்க ஊர் திருவிழாவ தானே

  • @khubaibkhan9625
    @khubaibkhan96253 ай бұрын

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @mohamedathieef6420
    @mohamedathieef64203 ай бұрын

    Bro tamil patti video onnu podunga bro please

  • @TaeKook-dp3cw
    @TaeKook-dp3cw3 ай бұрын

  • @lakshmananlakshmanan9329
    @lakshmananlakshmanan93293 ай бұрын

    Bro first comment and first like to me

  • @joelfrancis3379
    @joelfrancis33793 ай бұрын

    First Comment 🎉

  • @vikki6319
    @vikki63193 ай бұрын

    Tom and Jerry pathi video podunga

  • @nkstudio6737
    @nkstudio67373 ай бұрын

    ❤❤❤

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan56842 ай бұрын

    7:10 vera level 😂😂😂😂

  • @beawarehelp6029
    @beawarehelp60293 ай бұрын

    Bro vandhutinga.... 😅😅😅😅 vasuki video ku waiting

  • @adventurestraveling556
    @adventurestraveling5563 ай бұрын

    Jesus calls pathi pesunga bro

  • @rakesha5708

    @rakesha5708

    3 ай бұрын

    @bigbangbogan 🤣

  • @usha2142
    @usha21423 ай бұрын

    Bogan is always great😊❤

  • @amjmegalai8700
    @amjmegalai87003 ай бұрын

    சிவபெருமான் கழுத்தில் இருந்த பாம்பு செத்துப் போச்சா😢

  • @bigbangraj7870

    @bigbangraj7870

    3 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂👏🏽👏🏽👏🏽👏🏽

  • @opsbalajin

    @opsbalajin

    3 ай бұрын

    @@geometric369 anna ennana soldra!

  • @The.Thinker007

    @The.Thinker007

    3 ай бұрын

    Kadavul nambikai illaiendral 🤫 irukanum endha matha kadavulkalayum elanamaga pathividakoodathu

  • @easwaripradhaamunusamy9689

    @easwaripradhaamunusamy9689

    3 ай бұрын

    😂😂😂😂😂

  • @rooster1692

    @rooster1692

    3 ай бұрын

    என்னது....... சிவாஜி செத்துட்டாரா?.

  • @tamizhpechu5764
    @tamizhpechu57643 ай бұрын

    எங்க வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில வாசுகியும் இருக்கு..... பாம்பும் இருக்கு....

  • @saranrajsm7893
    @saranrajsm78933 ай бұрын

    Please talk about Indian education system

  • @user-qh1dp6yv3d
    @user-qh1dp6yv3d3 ай бұрын

    Dubai இளவரசி ‌பற்றி வீடியோ போடுங்க பார்க்கலாம்

  • @bala8740

    @bala8740

    3 ай бұрын

    Pombala soku kekutha gopi😂

  • @dilan5089

    @dilan5089

    3 ай бұрын

    Enna pakaurathuku kekuara😂😂

  • @user-zq9ww2yw3i

    @user-zq9ww2yw3i

    3 ай бұрын

    ​@@bala8740amabalikku bombala sokku kekkama aambala sokkka kaekkum . Yedho paesanumnu pesuradhu . Yosikkuradhey kedaiyadhu😂

  • @Srinivasan_1532
    @Srinivasan_15323 ай бұрын

    அறிவியலை கொண்டாடுவோம்..... மிகச் சரியான வார்த்தை

  • @user-hf2xr1kw7z

    @user-hf2xr1kw7z

    2 ай бұрын

    மூட நம்பிக்கை இல்லாதவர்கள் இஸ்லாம் கிருத்தவர்கள்....

  • @karunanithikaruna55

    @karunanithikaruna55

    2 ай бұрын

    ​@@user-hf2xr1kw7zஓ!அப்படியா விசயம்😂😂😂😂

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i3 ай бұрын

    👏👌🙌🥰

  • @Sugan-n4r
    @Sugan-n4r3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thomasa3498
    @thomasa34983 ай бұрын

    Chennai war memorial history pls

  • @vision5D
    @vision5D2 ай бұрын

    Intro kku bogan bgm varala😢

  • @UnknownMysteryfacts
    @UnknownMysteryfacts3 ай бұрын

    Anna mammoth pathi video pudunga anna, scientists la research pandrangala thirumba kondu vara 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ksarangabani5315
    @ksarangabani53153 ай бұрын

    Humans la acromegaly Maathiri Snake la ithu

  • @kevinchristopher5180
    @kevinchristopher51803 ай бұрын

    Bro ungloda normal ana into kugaa.. Ade tha unguluke unique ha ireke

  • @ganiabdul8428
    @ganiabdul84283 ай бұрын

    அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த கண்டுபிடித்த தகவலை கற்பனை கதைகளுடன் இணைப்பது அறிவற்ற செயல் உங்கள் தகவல் மக்களுக்கு புரியும்படி உள்ளது வாழ்த்துகள்

  • @KogularajK.

    @KogularajK.

    3 ай бұрын

    எல்லா அறிவியலும் கற்பனையில் தான் தொடங்கும்.. இணைப்பது தவறில்லை, ஆனால் அதை உறுதி செய்யாமல் சரியான சான்றுகள் இல்லாம கண்மூடித்தனமாக அது தான் சரி என்று சொல்வது தான் மூடத்தனம்..

  • @jeswinjesuprakash4527
    @jeswinjesuprakash45273 ай бұрын

    Bro unge style le, unge research le Nofap pathi video podunge please

  • @jebinax1188
    @jebinax11883 ай бұрын

    Bro...i m very sad... channel name display aagum pothu music varala..yyyyyyy😢

  • @ragupathiloganathan4706
    @ragupathiloganathan47063 ай бұрын

    Vanakamgooo erode la erunthu 🥲

  • @viruj4th
    @viruj4th3 ай бұрын

    Sivan, Vasugi ya Canada la padikka anippinaar

  • @user-rk9fi3in6d
    @user-rk9fi3in6d3 ай бұрын

    Vasuki indicus vs Titanoboa who will win in the battle....

  • @lksjavashareef2458
    @lksjavashareef24583 ай бұрын

    உங்க குரல் என்ன ஆச்சு டல்லா இருக்கு

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us3 ай бұрын

    Om,namashivaya,namaha

  • @Gayathri19942
    @Gayathri199423 ай бұрын

    Bro intha veyillaium cold ah ungaluku

  • @nraja56
    @nraja563 ай бұрын

    Next Sivan Kovil plan in Gujarat

  • @Leaderprabu
    @Leaderprabu3 ай бұрын

    Nenachen. Gujarat la thaa kedachirukumnu.

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj2 ай бұрын

    Om Namashivaya

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness80893 ай бұрын

    Plz do on Jerry Springer, Jerry Springer biography, Jerry Springer KZread▶️ channel, plz kind request asking from last 12 months...

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan40193 ай бұрын

    Neenga sollarathu ellam science facts nalla iruku.🎉. But ipollem sai baba, ram dev, vasuki paambu ney video podreengalae yen 😂😅😂 Election ku ithukum any connection🤭

  • @abishaket.r4987
    @abishaket.r49873 ай бұрын

    7:10 Kandipa Forward aagum😂😂

  • @stareagles6448
    @stareagles64483 ай бұрын

    Codex gigas pathi poduvingala maattingala anna mayil sami

  • @jegatheesanj8515
    @jegatheesanj85153 ай бұрын

    Sir athe mathari bus stand kum thalivarkal name vaika ventame athauom sethu sollirukalam 😒

  • @roseyrose8390
    @roseyrose83903 ай бұрын

    Appo pambu seththa awangalum seththache....😢

  • @Hari_1030
    @Hari_10303 ай бұрын

    Snake in the neck denotes குண்டலினி and Naga Clan not any Myth like vasugi

  • @itwings9476
    @itwings94763 ай бұрын

    Antha WhatsApp msg kku atharama unga videova cut panni poduvanuga.

  • @ex.hindu.now.atheist
    @ex.hindu.now.atheist3 ай бұрын

    *TO BIG BANG BOGAN:* When you are speaking about Vasuki Indicus, please utter the *FULL NAME* Vasuki Indicus each time. Please avoid saying just 'Vasuki' in such a context. If you keep saying 'Vasuki' instead of 'Vasuki Indicus', our politicians and their mouthpieces like Dinamalar will twist it to their advantage.

  • @lakshmananlakshmanan9329
    @lakshmananlakshmanan93293 ай бұрын

    Hi

  • @johnson.s7776
    @johnson.s77763 ай бұрын

    மாஞ்சோலை பற்றி பேசுங்க சகோ.. அழிய போகிற எங்க சொர்க்கத்தை அழியாம தடுக்குறதுக்கு ஒரு முயற்சியா கூட அமையலாம்...😢😢😢

  • @beawarehelp6029
    @beawarehelp60293 ай бұрын

    Paramasivan kaluthil ulla paambu ketadhu karuda sowkiyama... Ipdi thevai ilama pesi pesi eh sethu poichu pola.. Pavam...

  • @guhanrajsb1020
    @guhanrajsb10202 ай бұрын

    Nagini serial niyabagam varuthu 😅❤

  • @manigokul8717
    @manigokul87173 ай бұрын

    அப்போ உலகத்திலேயே பெருசு அனகோண்டா பாம்பு இல்லையா அய்யய்யோ இத்தனை நாள் அதை தானே நினைச்சேன்,சோழ முத்தா போச்சா 😂😂😂😂😢😢😢😢😅😅😅😅

  • @pushpac958
    @pushpac9583 ай бұрын

    Bro please make a video of gorilla don't make video of rabbit or ostrich Please make a video of gorilla

  • @Iqbal-true
    @Iqbal-true3 ай бұрын

    bro 💯 correct 😂

  • @Sandy-yj2zt7wq5n
    @Sandy-yj2zt7wq5n3 ай бұрын

    Evanungala therutha mudiyathyngana 🤷‍♀️

  • @sivasivagurunathans9574
    @sivasivagurunathans95743 ай бұрын

    இதுபோன்று காணொளிகளை வெளியிடும் அறிவியலை நம்பும் அறிவுஜீவிகள் புராணங்களை ஏற்றுக் கொள்வதில்லை.... நெருப்பில்லாமல் புகையாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல் நம் முன்னோர்கள் வழிவந்த புராணங்கள் இத்தகைய சம்பவங்களை நிரூபிக்கின்றது

  • @user-hf2xr1kw7z

    @user-hf2xr1kw7z

    2 ай бұрын

    கிருத்தவம் தவிர மற்றவர்கள் மூடநம்பிக்கையில் வளர்ந்தவர்கள்...

  • @karunanithikaruna55

    @karunanithikaruna55

    2 ай бұрын

    ​@@user-hf2xr1kw7zயார் நீ? கலிலியோவில் ஆரம்பித்து நிறைய விஞ்ஞானிகளை கிறித்தவ பாதிரி கள் மத மூடநம்பிக்கையால் கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள்.. கொல்லவும் செய்திருக்கிறார்கள்....

  • @vijilakshmi4498
    @vijilakshmi44983 ай бұрын

    Enna thambi cold aa

  • @kevinchristopher5180
    @kevinchristopher51803 ай бұрын

    Broo.. pambe ke Vishal ne pere vachirala

  • @chandrans7984
    @chandrans79843 ай бұрын

    அந்த விவகாராமான பெயரை வைத்த அந்த இரண்டு பேரும் புராணங்களை 15000000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்த முனிவர்கள்... இன்னும் ஏராளம் எதிர்பார்க்கலாம்.

  • @spartacusdas753

    @spartacusdas753

    3 ай бұрын

    இதுக்கு மேல் வருசம் இல்லாத காரணத்தால் இதோடு நிறுத்தி கொண்டார்

  • @ajishramesh5893
    @ajishramesh58933 ай бұрын

    இது தான் இதுவரைக்கும் கிடைத்த பாம்புகளே பெருசு அதனால தான் கடவுள் ஈசனின் கழுத்தில் இருக்கும் வாசுகி பெயர் யை வச்சிருக்காங்க....

  • @Rajtamizhan
    @Rajtamizhan3 ай бұрын

    11:31 பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா மிருகங்களும் இருக்கும் மனிதன் உட்பட.

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    3 ай бұрын

    Ila.. Oru sila species oru sila idathula tha irukum.. Elephant india la um iruku africa la um iruku.. Aana africa elephant species anga matum thana iruku. Andha maari periya python paambugala mention panraru bogan

Келесі