Interesting facts of Hippopotamus|நீர் யானைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்|ஒன்றிய உயிரினம்|BigBangBogan
Ойын-сауық
நீர் யானைக்குள்ள இவ்ளோ மேட்டர் இருக்கான்னு ஆச்சரியப்படுற மாதிரி அவ்ளோ விஷயங்கள் இருக்கு..எல்லாத்தையும் பார்க்கலாம் வாங்க..
Let's dive into the world of beautiful hippopotamuses.
Пікірлер: 283
"Hip - இடுப்பு Potamos - பெரிய கிரேக்க மொழியில் பெரிய இடுப்பு கொண்ட அதாவது குண்டான விலங்கு என்று அர்த்தம்" அப்படீன்னு ஒருத்தன் அடிச்சுவிட்டாங்க... அதத்தான் நான் இப்ப வரைக்யும் நம்பீட்டு இருக்கேன் 🤷♂️
0:41 Hippopotamus 1:51 நீர் யானன 2:26 name origin 4:05 Ancestors 5:12 Helicopter shot 8:04 Africa 8:42 Types 10:58 Herbivores 17:21 Sounds 18:21 Moon night series 19:20 Dangerous animal 20:22 London Zoo 20:55 Disney cartoons The Interesting facts about hippopotamus By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
எடிட்டிங் வேற லெவல் அண்ணா...😂😂😂 தகவல்களுக்கு நன்றி🎉🎉🎉🎉
தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்க வேண்டும். அதுவும் நம்மள மாதிரி எந்நேரமும் தண்ணியிலயே இருக்கு.
05:15 😂😂😂 ஆனாலும் உங்களுக்கு நகீகல் அதிகம் அண்ணா 😅😅😅
Bell button அமுக்கினா unsubscribe-ன்னு வருகிறது என்ன செய்ய
தேர்தல் மற்றும் ஜனநாயகம் பற்றி இரண்டு கானொளி பதிவு ஏற்றம் செய்யுங்கள்
செம சூப்பர் நேரம் போனதே தெரியவில்லை.
@Dhurai_Raasalingam
3 ай бұрын
சூப்பர் என்றால் என்ன ?
நிக்கா ஹலாலா பற்றி ஒரு வீடியோ போடுங்கள்...
Semma narration and editing tha7a Hippo rocks!! Vaazhthukkal...
குணா குகை வரலாறு video போடுங்க
வால்பாறை பத்தி பேசுங்க நண்பா
Yov, Helicopter shot matter ah na perusa expect panniten ya 😂😂 Ada cha...
One of the finest episode of yours, Hail John bro😹🤣🔥
அசோக் லேலண்ட் பற்றிய வீடியோவுக்கு காத்திருக்கிறோம் அண்ணா❤
Love the way you narrate the story Keep up the good work Anna 🫡💪 Love from Malaysia ❤️
Née kekkamaley unakku subscribers varuvanga bogan. Yenna Unga power appadi. THE BEST INFOTAINMENT .. U R AN INSPIRATION BOGAN BRO .. THANK YOU FOR YOUR GREAT WORKS.
Bogan superra story கதை சொல்றிங்க bro super bro
This is One of your best videos!! Loved your funny narration, timing comedy clips as well the smooth flow of data you have provide along is quite impactful. Am so grateful and happy that I found your page a few days ago.. keep up the good work ❤
muthal ellam video paaka nalla irukum. ippo ellam ore aru aru aru aru endu arukkanuhal
Super
Voice சத்தம் கொஞ்சம் கூட இருந்தா இன்னும் நல்லா இருக்கும் 😍❤
❤ super bro...
Nice video, Periyar Ambedkar video please !
i have watched most of this playlist.......plzz do make a video off horse
Tortoise and Turtle pathi podunga brooooooo
I wish you would have added some info about "hippos of pablo escobar". Overall a good video. Thank you.
அண்ணா very very interesting na good information ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
NEED A DETAILED VIDEO ON BLUE WHALE, SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌
Very mass effect 👍👍👍👍👍👍
Arasiyal pathi pesunga bro ghost full details podunga bro
Very good
Gregor Johann Mendel biography solunga bro....
Again i love your narration Brother
Bro integrated farm பத்தி video podunka
@Dhurai_Raasalingam
3 ай бұрын
வணக்கம் வீரமணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
I like hippopotamus and rhinoceros....
🙏வணக்கம்🙏அண்ணா தமிழ் நாட்டின் பாரம்பரிய பூர்வீகமான சிறுவிடை🐣சேவல் கோழிகள் பற்றி பதிவு செய்ய வேண்டும் அண்ணா 🙏நன்றி❤
Haiooo 😂😂😂😂😂 semma comedy naa 🤣🤣 story aai porathukulama story 🤣🤣🤣
Nice
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் போகா ஆனந்து கேட்டார் இந்த வீடியோ போட்டுட்டீங்க இங்கே ஒரு ஐந்து மாசமா கடந்த கேட்டுக்கிட்டே இருக்கேன் ஏபிஜே அப்துல் கலாம் ஐயாவை பத்தி பேசுங்கன்னு எப்ப தான் பேசுவீங்க
Interesteing
Bro.. Jack the ripper case since end of 19th century until now it's a unsolved mystery.. ரொம்ப நாளாக கேட்டு கொண்டு irrukirean bro.. One video plzzzzz
உல்வரின் பத்தி காணொளி வேண்டும் ❤❤❤
@doozelooze
3 ай бұрын
நீங்க என்ன வேலை பாக்குறீங்க
Fargo நிறுவனம் பற்றி போடுங்கள் போகா. மேலும் தமிழ்நாட்டின் சிறப்பம்சங்கள் நிறைய உள்ளன அதையும் வெளி கொண்டு வாருங்கள் போகரே.
Clocks oda history podunga
Bro kutty stories sema!!! :D:D better ellam upcoming videos laium add some kutty stories Pls
super
ஆட்டுக்கு வால அளந்து வச்சவன், இதுக்கு வைக்காமலே இருந்திருக்கலாம். 😂
I'm 1st
@suthandhiram1333
3 ай бұрын
1st comment panninaal hippopotamus parisu valanga padum....
Bro Vasan eye care valarchi and viizhchi pathi sollunka
Anne chennai metro rail pathi full details podunga anne❤
Spirulina pathi podunga
ரஷ்ய புரட்சியாளர் லெனின் வரலாறு போடுங்க
The milk produced by hippo females is pink in color. This is because two distinct kinds of acids are produced by them.
திப்பு சுல்தான் பத்தி பேசுங்க ப்ரோ... ப்ளீஸ் 💕🫠
Nanutha daily kekura karl marxs pathi pesunganu varaleye🥱
Freshwater snail pathi video podunga. 5th world's deadliest animal.
Kattuviriyan sneak video poduga bro
@Dhurai_Raasalingam
3 ай бұрын
வணக்கம் இராசா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Ayya idly pathi food history podungayaa. Nanum oru varusama kettutu iruken
Kuthirai pathi peasuga bro
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
Bruce Lee pathi podunga
Nice bro
Ambedkar history podunga pls 🙏 this s my 8th reminder 😢
பால் நிறம் பைட்டிங் போர்ஸ் போன்றவற்றை பற்றி நீங்கள் கூறவில்லையே அண்ணா❤
Na daily subscribe pannikitu thaanga iruken
Hye Anne ,very Nice video 👍👍 Anne when got time please talk about actor keanu reeves Anne ..please Anne 😎😎❤️❤️
Can you pls talk about sonam wongchuk and his ongoing fasting
Current topics appo appo pesunga...but adikadi pesadhinga
Bro passport பத்தி வீடியோ போடுங்க...
அண்ணா அன்ன பரவை பற்றி பதிவு செய்யவும்
Gurkhas community vedio pls
Unavu arasiyal la karuvadu pathi podunga
Mermaids pathi pesunga annnaaaaaaaa
நலமை சூப்பரா பன்னுரிங்க
@Dhurai_Raasalingam
3 ай бұрын
அதென்ன சூப்பரா ? நலமை ?
Bro getting sleepy after watching your video 😅
Thalaivan GOUNDER COMMENTS - SUPERAPPU 😂
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Bogan mama lungi history podunga
Super bogan bro. Time ponathe theriyala
@Dhurai_Raasalingam
3 ай бұрын
வணக்கம் காளி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Yov helicopter shot appo lunch saptutu iruken chi karumamam😅
@Saravana-mf5xt
3 ай бұрын
😅
👍👍
Brands பத்தி இன்னம் நிறைய video போடுங்க bro. நீண்ட காலமாக இந்த channel ஐ பார்த்து வருகிறேன். வர வர இந்த channel track மாறி போற மாதிரியே இருக்கு.
@4boysmedia839
3 ай бұрын
எங்கயும் track மாரி போகல நண்பா
@mohhamedakmal3807
3 ай бұрын
@@4boysmedia839 நான் இந்த channel ஐ நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். வர வர இந்த channel இல் upload ஆகும் content முன்பு போல் இல்லை.
@Muthuvel258
3 ай бұрын
Thambi chennal ku puthusu pola 😂
@SureshKumar-xp9nf
3 ай бұрын
நீர் யாணையும்......ஒரு Brand தான்.......
@Dhurai_Raasalingam
3 ай бұрын
@@Muthuvel258வணக்கம் முத்துவேல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Sixties Scoop தொடர்பாக பதிவிடுங்கள்
Bro jain madhathai patri oru detailed video podunge bro
@Dhurai_Raasalingam
3 ай бұрын
வணக்கம் முரளி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Do about rhinoceros,camel ,giraffe ,deer
Bro real ghost story podunga bro ❤
யோவ் Saitama பத்தி ஒரு வீடியோ போடுங்கய்யா கல்நெஞ்சகாரங்களா..........
Finally thanks Bogi 🫶
Please talk about Indian Education system
Bro horse pathi peasuga bro
Bro field hockey pathi video podunga . It will be very interesting and it will be great with your narration. Thank you
@Dhurai_Raasalingam
3 ай бұрын
வணக்கம் ஆனந்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Subscribed for you
Bro... Orey oru request... Naan indha channel oda regular viewer thaan... Oru oru video vu 20min+ iruku bro...🥲 Video Duration ah 10 to 12 minutes ku korainga bro.... Good concent but Too long duration 🙁🥲
@Dhurai_Raasalingam
3 ай бұрын
வணக்கம் அரி கிருட்டிணா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஒரு கதைக்கே எனக்கு தலை வலிக்கிது, இரண்டாவது கதை வேறயா 😥😥
அண்ணா இயற்கை சூழல் வரும் காலங்களில் பெரும்பாலான அழிந்து கொண்டு வருகிறது அதை பற்றி சொல்லங்னா
Bro onu solla maranthutinga Hippocampus milk pink colour la irukum😊
Hippopotamus milk is pink in color. Ithu unmaiya bro? Ennoda classmate note Last Page la pottu irrunthuchi