யார் இந்த சோழர்கள் | களப்பிரர்கள் | Part 1|

Welcome to our deep dive into the magnificent history of the Chola Dynasty! In this video, we explore the origins and early years of the Chola Empire, one of the longest-ruling dynasties in southern India. Discover how the early Cholas rose to power, their notable rulers, and their significant contributions to South Indian culture, politics, and architecture.
Song credits
The song from the video: Ponniyin Selvan | Mass BGM | No copyright ✓ | @Highlights_BGM
Taken from the channel: Highlights BGM™
License: Creative Commons - Indicate original source (reuse is allowed)
Link: • Ponniyin Selvan | Mass...
The song from the video: Aayirathil Oruvan Mass 🔥💥 BGM 🎵 No Copyright | Aayirathil Oruvan BGM 🎵 No Copyright
License: Creative Commons - Indicate original source (reuse is allowed)
Link : • Aayirathil Oruvan Mass...
The song from the video: Garuda | BGM | Thalapathy vijay| No copyright | Highlights BGM #garudan #bgm #trending
License: Creative Commons - Indicate original source (reuse is allowed)
Link : • Garuda | BGM | Thalapa...
FAIR USE * Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , education and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . Non - profit , educational or personal use tips the balance in favor of fair use .

Пікірлер: 126

  • @knowledgeshots2039
    @knowledgeshots203911 күн бұрын

    விசயாலய சோழன் (பொ.ஊ. 850-871) பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், பொ.ஊ. 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் பொ.ஊ. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் பொ.ஊ. 871 இல் இறந்தான்.

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    10 күн бұрын

    Ok ga website la books irruku nu sonningala adha link anupunga Adhana pakuren Oru source illa neriya source padichitu dhan nan sonnen But neenga book suggest pannunga

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    10 күн бұрын

    seventh standard history book la kuda ippadi dhan irrukudhu andhuku enna Solla poringa

  • @jayanthanjaya3385

    @jayanthanjaya3385

    10 күн бұрын

    @@knowledgeshots2039 முத்தரையரிடமிருந்து வென்றான் apdinu iruka?

  • @jayanthanjaya3385

    @jayanthanjaya3385

    10 күн бұрын

    @@knowledgeshots2039 ungaluku vandhu cheppedu sonna nambuvinga dhaana... திருவிந்தலூர் செப்பேடு enna solladhunu padichu paarunga....

  • @jayanthanjaya3385

    @jayanthanjaya3385

    10 күн бұрын

    @@knowledgeshots2039 irukura athana source um... Ipo uruvaanadhu edha base panni uruvaachu??... Pona generation la history eludhunangale avangala base panni.. so avanga sonnadha ipo internet la irku ... Avanga thapa eludhitaanga ipo ellame thapa iruku..idhaan reason..

  • @sjh808
    @sjh80815 күн бұрын

    better then the ponniyn selvan editing and story waiting for raja raja chola ethe mari music podunga ok va chola series kaprom mona lise mystery podunga all the best for more subs then matu sani gowri

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    15 күн бұрын

    Thank you so much

  • @mohamedkasim7302
    @mohamedkasim730216 күн бұрын

    Super

  • @knowledgeshots2039
    @knowledgeshots203911 күн бұрын

    Chola Nadu இந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது. சிறப்பு இந்த சோழதேசம் சோழ நாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.

  • @mynameischeekyman-bm6it

    @mynameischeekyman-bm6it

    11 күн бұрын

    this is also correct akka becoz accoring to google and historians

  • @heel34231
    @heel3423112 күн бұрын

    semma video akka but antha watermark side la remove panirkalam

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    12 күн бұрын

    Thank you so much

  • @nicker645-wm6ry
    @nicker645-wm6ry12 күн бұрын

    semma vieo enuku romba pudchirku sella loosu kami***** eruthu pola but water mark mattum but nalla solringa neenga first la irunthu intha mari videos potu irthinga na nalla irthkurum

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    12 күн бұрын

    Thank you

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan870012 күн бұрын

    களப்பிரர்கள் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் தமிழுக்கும் தமிழ் நூல்கள் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தார்கள் (உதாரணம் 5ம் பெரும் காப்பியங்கள்) எப்படி வடக்கிருந்து வந்த வேற்றுநாட்டவர்கள் ஆவார்கள்‌.இது ஒரு வரலாற்று சதியாகும்‌.

  • @heel34231

    @heel34231

    12 күн бұрын

    dai naye mandilla ethuna arivu eruka loosu paiyala chola ena pannaga thana sola mudum oru edatha capture panathane da kingdom form mudiyum olango poi 6th book poe padi loosu paiyala arivu iruka da onku itha mari edit panretha kashtam apdiya accurate venum na poi time machine vangi poe para da vennai

  • @nicker645-wm6ry

    @nicker645-wm6ry

    12 күн бұрын

    vada va tharkuri loosu raskal arivu nu one erthuchnu video pakka nallairukum oru land capturing nu onu iruntha tha oru king aga mudiyum ela na oru masurum podanga mudiyathu so mooditu paru illa na veliya atha periya parupu mari pesarla ethku paknum thernijatha ethuku pakara poda tharkuri

  • @rama3225
    @rama322511 сағат бұрын

    களப்பிரர் நம்ம திராவிட தம்பிகளின்அண்ணன்மாராக இருக்க வாய்ப்பு உண்டு களப்பிரர் ஆட்சியை தான் தமிழ் நாட்டின் இருண்ட காலம் என்று வரலாற்றில்குறிப்பிடுவர்

  • @friender-yu5ob
    @friender-yu5ob11 күн бұрын

    akka semma video akka but i saw comments which had many contervercy avanga la loosu kamnatinga tharkuri pasanga tamil padikama corona pass bath so dont take them serious #wesubscriberstandwithyou

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    11 күн бұрын

    Thank you so much

  • @mynameischeekyman-bm6it

    @mynameischeekyman-bm6it

    11 күн бұрын

    correct sonna bro #wesubscriberstandwithyou

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    11 күн бұрын

    ​@@mynameischeekyman-bm6it Thank you so much

  • @user-vy3tr2ic1r
    @user-vy3tr2ic1r12 күн бұрын

    Kevalamana BGM.! It divert us from listening!!! 😮😮😮

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    12 күн бұрын

    Ok Thank you so much

  • @mynameischeekyman-bm6it
    @mynameischeekyman-bm6it11 күн бұрын

    akka your content is 99.99 is correct sela naiyanga theva illama mothariyar than cholargal nu solranga avanaga kedakaranga loosu pasanga

  • @jayanthanjaya3385
    @jayanthanjaya338514 күн бұрын

    எந்த சோழ மன்னனை வென்று முத்தரையர் சோழர் நாட்டை ஆண்டனர்...? எங்கிருந்து வந்தார்கள் முத்தரையர்கள்? எப்படி சுமார் 300 ஆண்டுகள் சோழ நாட்டை சோழர்களின் இடையூறின்றி ஆட்சி செய்தார்கள்? (கி.பி. 500 க்கு பிற்பட்ட காலம் முதல் 900 க்கு முற்பட்ட காலம் வரை) ஏன் சோழ மன்னருக்கும் இடையே போர் வந்ததாக ஒரு இலக்கிய பாடல்கள், கல்வெட்டுகள்,செப்புப்பட்டயங்கள் என எதுவுமே இல்லை ..? முத்தரையர் சோழர் இல்லை என்றால் நீங்கள் கூறிய நந்திவர்ம சோழரின் வழி வந்த தனஞ்சய வர்மன் வழி வந்த வாரிசுகளை பற்றி நீங்கள் ஏன் கூறவில்லை ...? பிற்கால சோழர்கள் ஆட்சி முறையில் ராஜகேசரி பரகேசரி போன்ற ஆட்சி நிலைகள் இருந்தது போன்று ... விஜயாலயசோழன் காலத்துக்கு முன்னர் இருந்த சோழர்களின் ஆட்சி முறை நீங்கள் அறிவீர்களா!!.. (Maharaaja- அதியரையன், யுவராஜா,துவராஜா,முத்துராஜா- இளங்கோவதியரையன்,முத்தரையன்) அதே போல் தமிழ் மன்னர்கள் செப்பேடு வெளியிடும் வழக்கத்தை கொண்டவர்கள் அல்ல... அவர்கள் அவர்களை பற்றி தமிழில் தாங்கள் எழுப்பிய கோவில்களில் அல்லது நடுகல் அல்லது அரிதாக மெய்க்கீர்த்தி வெளியிடுவார்கள்..மற்றும் புலவர்கள் பாடிய இலக்கியங்கள் மூலமாக அறியலாம். ஆனால் வரலாறு என வரலற்றாசிரியர்கள் சொல்வது ஆரியர்கள் எழுதி வைத்த சமஸ்கிருத பகுதியே ஆகும் .. அந்த சமஸ்கிருத செப்பேட்டில் அவர்கள் விருப்பம் போல புராண கால மன்னர் என கூறி அவர்கள் இனத்தின் பெயர்களை எழுதி அதன் பின் அவர்களுக்கு செவி வழியாக அறிந்த ஒரு சில மன்னர்களின் பெயர்களை எழுதி ஆங்காங்கே நடுவில் இருந்த மன்னர்களை விட்டு எழுதியிருப்பார்கள்... ஒருவேளை மன்னர்கள் வெளியிட்டிருந்தால் அவர்களுக்கு அவர்களின் தாத்தா,பாட்டன் பெயர் மறந்திருக்குமா? செப்பேடுகள் மன்னர்கள் கொடுத்த அரசாவணம் அல்ல..அரச முத்திரைகள் பதித்திருந்தாலும் அவை மன்னர்களால் வழங்கப்பட்டதல்ல..ஒரு மன்னர்களின் ஆட்சி காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் உருவாக்கப்பட்டிருக்கும்...தமிழ் மன்னர்களிடம் பெற்ற தானத்தை ஆவணப்படுத்த வட நாட்டு முறையான செப்பேட்டை அவர்களே தயார் செய்து கொண்டனர்...நீங்கள் செப்பேடுகளை படித்து பார்த்தால் அதில் இருக்கும் தமிழ் பகுதிகள் தானம் கொடுத்த செய்தி மட்டுமே இருக்கும் . ஆனால் சமஸ்கிருத பகுதி அவர்கள் விருப்பப்படி எழுதியிருப்பர்... பிற்காலத்தில் அதை நம்பத்தகுந்த ஆவணமாக காட்ட வேண்டுமென அரச முத்திரைகளை பதித்துக் கொண்டனர்...கல்வெட்டுகள் மட்டுமே பொது வெளியில் மக்கள் பார்வைக்கு இருக்கும் அவற்றை யார் வேண்டுமானாலும் படிக்க இயலும் ... உண்மையான தகவல்கள் கொண்டதாக இருக்கும்.. ஆனால் செப்பேடுகள் பொய்கள் கலந்து இருக்கும்.. அக்கால கட்டத்தில் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை பகுதியில் வாழ்ந்த முத்தரையர்களுடன் பாண்டியருக்கு ஏற்பட்ட போரில் பாண்டியனின் புலவர்கள்.. ஏன் வளவனை வென்றதாக பாட வேண்டும்...? விஜயாலயசோழன் வீழ்த்திய முத்தரைய மன்னர் யார்? ஒரு மன்னருக்கு கீழ் அரசாளும் குறுநில மன்னர்கள் அவர்களின் வாரிசுகளுக்கு அம்மன்னர்களின் பெயரை வைக்கும் வழக்கம் இருந்தது... வரலாற்றில் அனைத்து மன்னர்களும் அவ்வாறு பெயர்களை வைத்தனர்.. வேளிர் குல அரசர்கள் பூதி என்ற பெயரை பயன்படுத்த காரணம் என்ன?... முத்தரையர் காலத்தில் வாழ்ந்த வேளிர்கள் பற்றி ஆராயுங்கள்.. தமிழ் மன்னர் யாரும் மற்றவர் கட்டிய கோவிலை தன் பெயரால் அழைத்துக்கொள்ளமாட்டார்கள்.. சாத்தன் பூதி கட்டி எழுப்பிய சாத்தன் பூதீஸ்வரம் எப்படி விஜயாலய சோழீஸ்வரம் ஆனது? குறிப்பு. அக்கோவிலை விஜயாலயன் புதுப்பிக்கவில்லை.. (சாத்தன் பூதி ஆட்சி செய்த காலம்...- விஜயாலயன் காலம்).... சாத்தன் பூதிக்கு இருந்த வேறு பெயர்கள்? இந்த கேள்விகளை எல்லாம் வைத்து ஆராய்ந்து பதிவிடுங்கள்.. முத்தரையர் யார் சோழர் யார் என்று??

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    14 күн бұрын

    Thank you sir we will research about and give in further or future videos thankyou but according to websites it is correct about muthariyar Dynasty we will research it and upload in a short thankyou tune for video of Great King Raja Raja Chola

  • @jayanthanjaya3385

    @jayanthanjaya3385

    14 күн бұрын

    Thank you Ma'am

  • @jayanthanjaya3385

    @jayanthanjaya3385

    14 күн бұрын

    Website la thapa dha iruku mam .. unga reference ku tamilnadu inscriptions and Andhra inscriptions and andha periodla other kings inscriptions literatures ellam refer panikonga.. easya kandupudika mudiyum... Interenet la theduna thapadha irukum history eludhuna books rombave thapa irukum...

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    14 күн бұрын

    @@jayanthanjaya3385 Thank you so much for your valid point

  • @TruthSpeaker2000

    @TruthSpeaker2000

    14 күн бұрын

    திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சோழர்கள் கூறியுள்ளனர்.. நாங்கள் சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்.. சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று 2 பிரிவும், காஷ்யப் கோத்ரம், கௌண்டங்ய , வசிஸ்ட , தனேன்ஜெய போன்ற 4 கோத்ரம் இப்போதும் ஷத்ரிய வர்ணத்தில் மட்டும் உள்ள கோத்திரம்.. இவை ரெனடி சோழர்கள், பொடாபி சோழர்கள், Nellore சோழர்கள் , வெள்ளனடி சோழர்கள், கீழை சாளுக்கியர்கள், மேலை சாளுக்கிய, மேவார் ஜோத்பூர், தாகூர் போன்ற ஷத்ரிய வர்ணத்தில் இப்போதும் 4 கோத்ரம் , 2 வம்ச பிரிவு உள்ளது.. Very simple.. ஆந்திர கர்நாடக போய்.. யாரு வர்மா இனம் அல்லது யார் ஷதறிய வர்ணம் என்று கேட்டு, அதை அப்படியே சோழ வரலாற்றில் பாருங்கள் .. சரியாக இருக்கும்.. திராவிடம் திட்டமிட்டு சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம், வியாயலய சோழ, குலோத்துங்க சோழ தந்தை பெயரை மறைகிறது.. தமிழ் நாடு மக்கள் மொழி சார்ந்து வரலாற்று பார்கிராரகக் .. அதனால் நிறைய குழப்பம்..

  • @srisubamangalavasthuandast4282
    @srisubamangalavasthuandast42823 күн бұрын

    பேசாதீங்க இசைய கேக்க விடுங்க

  • @knowledgeshots2039

    @knowledgeshots2039

    3 күн бұрын

    @@srisubamangalavasthuandast4282 ok pesala

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v7 күн бұрын

    இன்றைய அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் களப்பிரர்கள்

  • @MyGratian

    @MyGratian

    5 күн бұрын

    False information. In 2009, Arunthathiyar was designated as an umbrella term for the Arunthatiyar, Chakkiliyar (Sakkiliyar), Madari, Madiga, Pagadai, Thoti, and Adi Andhra communities. The Arunthathiyar community originated in Andhra Pradesh and migrated to Tamil Nadu in the 17th century during the Nayaka rule.

  • @user-ux7py6ot7v

    @user-ux7py6ot7v

    5 күн бұрын

    @@MyGratian Totally u r wrong....I am from kethanakkan puthur, omalur Taluk, there's is a ancient history called sakkilichi dam find 3th century, Adhiyaman one of the king from Thagadur....called salem and Dharmapuri , Arunthathiar called Vashister wife name Arunthathi....The Arunthathiar people Ancestors called Arunthathiar

  • @MyGratian

    @MyGratian

    5 күн бұрын

    @@user-ux7py6ot7v The term "Arunthathiyar" is a recent invention by this community, similar to the term "Isai Vellalar." A new trend among some communities in Tamil Nadu involves connecting themselves to ancient royal dynasties to elevate their community status. Everyone has the right to be treated as equal, and there are many ways to achieve that without distorting history. The Athiyaman or Sathyaputhra (3rd century BC to next 4 centuries) is one of the four main Tamil dynasties that ruled Thamilakam during the Sangam age. This Athiyaman dynasty is well-documented in Tamil Sangam literary works such as Agananuru and Purananuru. It is also mentioned in numerous inscriptions, especially in the edicts of Emperor Ashoka. There is no archaeological or literary evidence to connect these Tamil dynasties or Kalabras (3rd to 6th century CE) to the recent migrants from Andhra Pradesh during Nayaka rule.

Келесі