வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY

Ойын-сауық

@MERCURY #ponniyinselvan #tamilmovie #panindiamovie #Mercury #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
*****************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
• conceive ஆனதும் என் ப...
காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
• வீட்டுக்கு வா இல்ல வெ*...
வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
• வேலைக்கு சேரும்போது சை...
தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
• பிரான்ஸ் நாட்டில் இருந...
அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
• அவர்களுக்கு நான் தேவதை...
நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
• நீயா நானாவில் காவியமாய...
இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
• இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
• இந்தியா சைவ நாடாக மாற ...
பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
• பிறந்ததிலிருந்து இவள் ...
பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
• பணத்திமிர காட்டுனா கோப...
நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
• நிஜ "கரகாட்டக்காரன்" க...
நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
• நிறைய பேர் என்னை தப்பா...
போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
• போன்ல மிரட்டுனாங்க...த...
உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
• உடல் இளைத்தேன், தூக்க...
அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
• அந்த ஒரு வீடியோ போட்டத...
நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
• நா உயிரோடுதான் இருக்கே...

Пікірлер: 642

  • @thilakavathyaprajagopalipg2270
    @thilakavathyaprajagopalipg2270 Жыл бұрын

    எத்தனையோ காணொலிகள் குவிந்து கிடக்கும் வலையொலியில், தங்களது பதிவுகள் மகத்துவமானது தனித்துவமானது.

  • @ramalingajothigrj5392
    @ramalingajothigrj5392 Жыл бұрын

    தெய்வநாயகம் உங்களுடைய வரலாற்று சொற்பொழிவு நன்றாக உள்ளது. மிகச் சிறப்பு.

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam5470 Жыл бұрын

    வரலாற்றை தெளிவாக விளக்கமாக ஆதாரத்துடன் சொல்லி புரிய வைத்த அய்யா கோ.தெய்வ நாயகம் அவர்களே நன்றி நன்றி.💪💪💪💪

  • @anirmaladevi
    @anirmaladevi Жыл бұрын

    வீரம் வரலாறு சரித்திரம் பாதுகாப்போம் நன்றி ஐயா.

  • @user-wz4cs3ve9r
    @user-wz4cs3ve9r Жыл бұрын

    ஐயா நீங்கள் தமிழ் உலகம் போற்றிக் கொண்டாட வேண்டிய பெருஞ்செல்வம்

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Жыл бұрын

    இப்படியான வரலாற்றை இளம் தலைமுறையினர் படிக்கவேண்டும். நம் முன்னேய தமிழ் அரசர்களை தமிழர்கள் மறக்கக்கூடாது. காணொளிக்கு நன்றி.

  • @dummyat1317
    @dummyat1317 Жыл бұрын

    இந்த மெத்த..படித்த திரு.தெய்வநாயகம்.அவர்களை.போற்றி..பாதுகாத்து..அனைவரின் அறிவிற்கும் கொண்டு சென்றாக வேண்டும்..அவருடைய உரையில் எத்தனை..Authenticity..பெருமை..ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்..DrNanda..தமிழன்...

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 Жыл бұрын

    என் மன வேதனைக்கு ஐயாவின் இந்த வார்த்தைகள் மருந்திட்டது. நன்றி ஐயா.

  • @alagla
    @alagla Жыл бұрын

    இது போல நம் வரலாற்றை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது. இதை விட்டு நம் வரலாற்றை பல வகையில் விமர்சனம் செய்யும் தன்னலப் பிறவிகள் எல்லாவற்றையும் கெடுத்து குட்டி சுவராக்குகிறார்கள்.

  • @subbukutti8088
    @subbukutti8088 Жыл бұрын

    ஐயா நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம்.

  • @latharajendran1253
    @latharajendran1253 Жыл бұрын

    உங்களுடைய பேச்சை திரும்பி திரும்பி கேட்க வேண்டும் போல் இருக்கின்றது. சோ ழனுடைய வரலாற்றை கூறியதற்கு மிக்க நன்றி.

  • @aravamudhanchoodiamudhu9872

    @aravamudhanchoodiamudhu9872

    Жыл бұрын

    Par pana thuweshi

  • @funtalk2581

    @funtalk2581

    Жыл бұрын

    Ya really i too feel that

  • @sundarie8673

    @sundarie8673

    Жыл бұрын

    Qlllllq

  • @prakashrathika3874

    @prakashrathika3874

    Жыл бұрын

    @@aravamudhanchoodiamudhu9872 p

  • @arumugamreddy3681

    @arumugamreddy3681

    Жыл бұрын

    @@aravamudhanchoodiamudhu9872 and p

  • @jkdesignsandconstructions8112
    @jkdesignsandconstructions8112 Жыл бұрын

    விஷயம் தெரிந்தவர் நிறைகுடம் தளும்பாது வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-th8he9px7y
    @user-th8he9px7y Жыл бұрын

    வாழ்த்துகள நல்ல கேள்வி பதில் நிகழ்ச்சி என்னை போன்றோர் 20 வருடங்களாக சோழர்கள் இதற வரலாறு தேடல் உள்ளவர்கள் பணி இப்போது விரிவடைந்து உள்ளது வாழ்க வளர்க

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Жыл бұрын

    வரலாற்றை தெளிவாக விளக்கமாக ஆதாரத்துடன் சொல்லி புரிய வைத்த அய்யா கோ.தெய்வ நாயகம் அவர்களே நன்றி நன்றி.

  • @kumarkalai9455
    @kumarkalai9455 Жыл бұрын

    சோழர்களின் வரலாற்றுஉண்மைகள் அய்யா தெய்வநாயகம் கூறுவது தேனில் கலந்து பலாச்சுளையை சுவைப்பது போல் இனிமையாக உள்ளது.வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்து ஆதாரங்களோடு விளக்கி கூறி இருப்பது மிகஅருமைமை.

  • @adv.solomonfly.counselingl8479
    @adv.solomonfly.counselingl8479 Жыл бұрын

    முனைவர் அய்யா கோ.தெய்வநாயகம் அவர்கள் ஒரு தமிழ் பொக்கிஷம்.தாய் மொழி தமிழும், ஆங்கிலமும் நன்கு கற்றரிந்த வரலாற்றுப் பேரசிரியர்.

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 Жыл бұрын

    "இரண்டு தமிழர்கள் என்று சொல்லுங்க" பிறகு சோழர்கள், ,சிறப்பு சிறப்பு அய்யா....சிறப்பான விளக்கம்🔥🔥

  • @sundarabhaskaran9446

    @sundarabhaskaran9446

    Жыл бұрын

    These Thamizh's were Chola's..... Even Pandiya's were great and ruled for a long period but Chola's only this much great

  • @samoogapaathugaapu4060

    @samoogapaathugaapu4060

    Жыл бұрын

    இரண்டு தமிழர்கள் அல்ல , இருவரும் தெலுங்கர்கள்.

  • @rachelrajakumari8287
    @rachelrajakumari8287 Жыл бұрын

    ஆதாரப்பூர்வமாக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல

  • @ruthutv6074
    @ruthutv6074 Жыл бұрын

    உலக அளவில் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் உங்கள் பேச்சு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 Жыл бұрын

    மிகவும் அரிதான மற்றும் அருமையான பகிர்வு. திரு தெய்வ நாயகம் அவர்கள் மற்றும் பேட்டி எடுத்து கொடுத்த வர்க்கும் நன்றி

  • @jeyanthyjeyathevan7154
    @jeyanthyjeyathevan7154 Жыл бұрын

    இந்த காணொளியை எமக்கு தயாரித்து அளித்த அனைவர்க்கும் நன்றிகள்.எம்மினத்தின் உண்மையான வரலாறு இக்கால தலைமுறைக்கும் விரிவாக எடுத்துரைப்பது சிறப்பு.இன்னும் இதுபோன்ற காணொளிகளை வரவேற்கிறோம் மீண்டும் நன்றிகள்

  • @pushpanayakik2074

    @pushpanayakik2074

    Жыл бұрын

    ஜயா மிக மிக நன்றி. நம் இனத்தின் பெருமையை உணர்த்தியதற்க்கு. 👌👍🙏

  • @ilayaperumal2726

    @ilayaperumal2726

    Жыл бұрын

    எம்மினமா? இப்ப உள்ளது திராவிட இனம் அது சோழர்கள்.

  • @kumarankumaran6279

    @kumarankumaran6279

    Жыл бұрын

    @@ilayaperumal2726 திராவிடம் என்றால் என்ன,?

  • @ganeshsankar8410

    @ganeshsankar8410

    Жыл бұрын

    ​@@kumarankumaran6279 பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர். பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.

  • @ksrinivasan3978
    @ksrinivasan3978 Жыл бұрын

    கேட்பதற்கு மிக மிக அருமை ஒரு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியரான எனக்கே கேட்பதற்கு ஆசையாக உள்ளது. எனது இனத்தின் பெருமை....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.sivakumarswamigalias2580

    @p.sivakumarswamigalias2580

    Жыл бұрын

    இந்தியாவின் உண்மையான வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்! தமிழே தெரியாத. வட் அவர்களாலும் ஆங்கிலேயர்களாலும் எழுதப்பட்ட வரலாற்றில் உண்மையே இல்ல

  • @ilayaperumal2726

    @ilayaperumal2726

    Жыл бұрын

    உங்களது இனமா? சோழனுக்கு இந்த அவமானம் தேவையா?

  • @ksrinivasan3978

    @ksrinivasan3978

    Жыл бұрын

    இல்லை நண்பா எனக்கு பெருமை..

  • @ilayaperumal2726

    @ilayaperumal2726

    Жыл бұрын

    சோழ இனம் இப்போது கிடையாது. பெரும்பாலும் அனைவரும் போர்களில் இறந்துவிட்டனர். இப்போது உள்ள பெரும்பான்மை மக்கள் சோழர்கள் கட்டிய கோவில்களில் உள்ள சிலைகளை, சொத்துக்களை திருடுவது, அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகளை அழிப்பது இதைத்தான் செய்கின்றனர். இப்போது சோழன் ஆட்சி செய்த இடங்களில் உள்ள பெரும்பான்மையினர் சோழர் காலத்தில் சோழதேசத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் வாரிசுகள்.உதாரணமாக பழையாறை சென்று பாருங்கள் அங்குள்ள சோழர்கள் கட்டிய கோவில்களின் நிலையை உங்களுக்கு உண்மை புரியும்.

  • @muralib1857

    @muralib1857

    3 ай бұрын

    stupid STATEMENT FROM stupid ​@@ilayaperumal2726

  • @vasanthis7915
    @vasanthis7915 Жыл бұрын

    இத்தகைய அறிஞர்களின் கூற்றுக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. நம்மைப் பெருமையைச் செய்கிறது.தங்களுக்கும் அறிஞர் அவர்களுக்கும் நன்றியும் வணக்கமும்!

  • @j.stamilan6662
    @j.stamilan6662 Жыл бұрын

    ஐயா உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது. தமிழர்கள் இனி விழிந்து கொள்வார்கள். எங்கள் முன்னோர்களில் வீரத்தை பார்க்கும் பொழுது. கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. வாழ்க மாமன்னன் இராசேந்திர சோழன்,

  • @rasuaraj528
    @rasuaraj528 Жыл бұрын

    இந்த ஐயாவின் அறிவும் அவர் நயம் பட அழகாக உரைக்கும், இந்த வரலாற்று சிறப்புகளை கதையாக சொல்லி விளக்கம் திறனும், மிகவும் எம்மை கவர்கிறது...!!! எப்போதும் இவர் பக்கத்தில் இருந்து நிறைய சரித்திரக் கதைகளையும், வரலாற்று கதைகளையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் போல் ஆர்வம் ஏற்படுகிறது. இவருடன் கற்றுக் கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும்.. ஐயா...! நீங்கள் நீடூழி காலம் இறைவன் அருள் நிறைந்து வாழ இறைவன் அருள் புரிவாராக...!

  • @swathiniraju4731
    @swathiniraju4731 Жыл бұрын

    This man deserves more..yaaru sir neenga🙏 தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @s.r.kuppurathinam.5112
    @s.r.kuppurathinam.5112 Жыл бұрын

    சோழப் பேரரசர்கள் பற்றிய வரலாற்று உண்மைகள் அறிவித்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Жыл бұрын

    அருமையான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஐயாவின் புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n4 ай бұрын

    இந்தியாவின் அதி முக்கியமான அருமையான தென்னிந்திய வரலாறுகளை இந்திய வரலாற்றில் பதியப்படவேண்டும்.

  • @djprakash4186
    @djprakash4186 Жыл бұрын

    தெய்வநாயகம்.ஆஹா என்ன அருமையான பெயர்.உண்மையிலேயே நீங்கள் தெய்வம் தான்

  • @swarnalatha2746

    @swarnalatha2746

    Жыл бұрын

    Sir you are a Great 👍👏 Historical Legend,, request more informations,, Thanks sir 🙏

  • @djprakash4186

    @djprakash4186

    Жыл бұрын

    நானா 🤣

  • @organicterracegardensubha3657
    @organicterracegardensubha3657 Жыл бұрын

    உங்களுடைய சோழவரலாற்றை ஒன்றரை வருடமாக காணொலி மூலமாக பார்த்து வருகிறேன் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை ஐயா, வாழ்த்துக்கள்.

  • @murur2741
    @murur2741 Жыл бұрын

    Please add English subtitles. அப்போதுதான் நம் பெருமை உலகெங்கும் பிற இன மக்களுக்கும் சென்று சேரும்!

  • @jikkysothilingam0801
    @jikkysothilingam0801 Жыл бұрын

    உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் .இவ்வாறான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்ல , வளரும் சந்ததிக்கும் தமிழினத்தின் பெருமைகளை கொண்டு சேர்க்கப்பட வேண்டிய கடமையும் நமக்குண்டு. மிகவும் நன்று

  • @jikkysothilingam0801

    @jikkysothilingam0801

    Жыл бұрын

    இவை போன்ற காணொளி வரவேற்கப்படுகின்றன,

  • @ilayaperumal2726

    @ilayaperumal2726

    Жыл бұрын

    சோழ இனத்தின் பெருமை டாஸ்மாக் இனத்தின் பெருமை இல்லை.

  • @ranjaniranjani5271
    @ranjaniranjani5271 Жыл бұрын

    ஐயா நீங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்

  • @lingaprakash9155
    @lingaprakash9155 Жыл бұрын

    தமிழ் நாட்டில் உள்ள தமிழ் வரலாறு ஆசிரியர்கள் அனைவரும் இவரது புத்தகங்கள் படித்து இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.

  • @eagleview9055

    @eagleview9055

    Жыл бұрын

    Book name plz

  • @BadmaSelvam
    @BadmaSelvam Жыл бұрын

    அப்பப்பா என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு கோட்பாடு ஐயா வணங்குகிறேன் 🙏

  • @maggiprabhu1345
    @maggiprabhu1345 Жыл бұрын

    அருமை ஐயா.உங்களுடைய பதிவு பின்வரும் தலைமுறைக்கு நம் தமிழினப் பெருமையை எடுத்துரைக்கும்🙏🙏🙏

  • @ramantkiyer
    @ramantkiyer Жыл бұрын

    சோழபேரரசர் ராஜராசோழரையும், ராஜேந்திரசோழரையும் வணங்குகிறேன்.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Жыл бұрын

    திரு தெய்வநாயகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வரலாற்று வேறு நாவல் வேறு என்று நல்ல விளக்கம் நன்றி 🙏🙏🙏

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 Жыл бұрын

    வானர்குல வந்தியத்தேவன் இன்றைய இராணிப்பேட்டை மாவட்டம் திருவல்லம் , வானாபாடி , பானாவரம் மற்றும் பிரம்மதேசம் பகுதிகளை ஆட்சி செய்தவன்.

  • @raniselva6548
    @raniselva6548 Жыл бұрын

    அருமை ஐயா,தமிழனின் புகழ் உலகெங்கும் பரவட்டும்...வாழ்க வளமுடன் ஐயா...வஞசர்களின் சூழ்ச்சியிலிருந்து தமிழன் நிச்சயம் மீண்டு எழ வேண்டும்...நம் தமிழ் இன சொந்தங்கள்..உண்மை வரலாற்றை புரிந்து..மற்றவர்களுக்கு புரிய வையுங்கள்.‌.தமிழ் இனம் மீண்டெழும்...

  • @manimahi7766
    @manimahi7766 Жыл бұрын

    நான் சோழ நாட்டின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன். 🙏🙏🙏

  • @tiishwamouli3910

    @tiishwamouli3910

    Жыл бұрын

    நம் இனமல்லவா... சோழ மன்னில் பிறக்கும் ஒவ்வொரு குடிமகனுள்ளும் திரவி ஓடும் குருதியல்லவா இது... பெருமைப்படுவோம்... பெருமைப்படுத்துவோம் சகோதரரே....

  • @poongodihm2582
    @poongodihm2582 Жыл бұрын

    தமிழர்கள் வரலாறு மாணவர்களுக்கு நிச்சயமாக கற்பிக்கும் பாடங்கள் வரவேண்டும்

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n4 ай бұрын

    ஐயா தங்களின் பேச்சை கேட்க கேட்க நெஞ்சு நெகிழ்கிறது.மனம் எங்கோ பறக்கிறது.உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..❤❤❤

  • @barathisr
    @barathisr Жыл бұрын

    கேட்கும்பொழுது மெய் சிலிர்க்கிறது...ஆனால் வரும் காலங்களில் தமிழும் மறைந்து, தமிழனும் மறைந்து விடுவானோ ..என்ற ஐயமும் எழுகிறது..

  • @chandrashekarc8189

    @chandrashekarc8189

    Жыл бұрын

    TASMAC munnetra kazagangal thamizhanai nee dravidan endru Brain wash seithu TASMAC adimaiyag vachi azhithuu kondu irrukkirargal

  • @sabarivasan1987
    @sabarivasan1987 Жыл бұрын

    அழுகை வருது சாமி....😢🙏🙏🙏

  • @thaksikakukaraj2696

    @thaksikakukaraj2696

    Жыл бұрын

    Unmaithan 😢😢

  • @karuvalthambithankama9642

    @karuvalthambithankama9642

    Жыл бұрын

    Excel an

  • @kannansrinivasan7026

    @kannansrinivasan7026

    Жыл бұрын

    ஆமாம்! நாம் எப்பொழுது உணர்வோம்? தமிழர் வரலாறு அற்புதம் என்று?

  • @rajendradas2407
    @rajendradas2407 Жыл бұрын

    super and fantstic video. AS I myself a P.G.Holder in History , now only I understand the depth of chola administration. I am from Mavelikara ,Alappuzha dist. Kerala where the Raja Ravci Varma colle of fine arts situated and very near to thsi one sivan temple is there believed to be buillt by chola-pandya period. My sincere thanks to prof.Devanayakam and also Mr.Pakriswami.

  • @sivaguru4228
    @sivaguru4228 Жыл бұрын

    உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் .இவ்வாறான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்ல , வளரும் சந்ததிக்கும் தமிழினத்தின் பெருமைகளை கொண்டு சேர்க்கப்பட வேண்டிய கடமையும் நமக்குண்டு. மிகவும் நன்று❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @kalaisampath5077
    @kalaisampath5077 Жыл бұрын

    ஜயா சோழர்களின் வரலாறு தெளிவாக கூறுகிரகள் ஐயா நம் தமிழர்களின் அடையாளம் அழியக் கூடாது ஜயா மக்களுக்கு உங்களை போன்றோர்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும்💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilayaperumal2726

    @ilayaperumal2726

    Жыл бұрын

    தமிழர்கள் அடையாளம் என்றைக்கும் அழியாது. காட்டுமிராண்டிக்கள் - பெரியார்.

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 Жыл бұрын

    அருமை விரிவான விளக்கம். சோழர்கள் மட்டுமே மாவீர பேரரசு

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 Жыл бұрын

    Very good anchor. He didn't interrupt the guest. Thank you very much for the valuable information.

  • @venkateshponnuswamy8127

    @venkateshponnuswamy8127

    Жыл бұрын

    Though he didn't interrupt the speech...he is less informed about History...He unknowingly says the Maurya's as the emperor's who conquered other countries....

  • @vasanthimurugesan4035

    @vasanthimurugesan4035

    Жыл бұрын

    @@venkateshponnuswamy8127 yes sir. I didn't notice that

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Жыл бұрын

    உங்கள் உச்சரிப்பு ம் உண்மை யும் என்னை வெகுவாக க் கவர்கிறது

  • @senthuranthavarajah3557
    @senthuranthavarajah3557 Жыл бұрын

    தெய்வநாயகம் ஐயாவிடம் இருந்து நிறைய தெரிந்துகொள்ள ஆசை தொடர்ச்சியாக பேட்டி எடுக்க வும்.

  • @kalivarathanchinnathambi1417

    @kalivarathanchinnathambi1417

    Жыл бұрын

    Rangolipadikolam

  • @selvamm8458
    @selvamm8458 Жыл бұрын

    சத்திரிய சிகாமணி ராஜா ராஜா சோழன் புகழ் பூவுலகிள் என்றென்றும் நிலைத்திருக்கும்.🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🔥🔥🔥🔥👍🌻🌼

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 Жыл бұрын

    உண்மையை உலகுற்கு உரக்கச் சொல்லுவோம் அய்யா போன்று... இது தமிழன் சான்றென்று....

  • @Lathawellnessinfo
    @Lathawellnessinfo Жыл бұрын

    The clarity and originality in his talk is truly reflecting the greatness of Tamil kings and tamil culture. Which is missing in the songs of ponniyin selvan movie

  • @ManoRanjith93

    @ManoRanjith93

    Жыл бұрын

    You can't give everything in a movie...Don't talk rubbish

  • @kannathasansaravanan7381

    @kannathasansaravanan7381

    Жыл бұрын

    Hi

  • @sonurani8230

    @sonurani8230

    Жыл бұрын

    Exactly i felt the same. ...no intense in mysic

  • @sonurani8230

    @sonurani8230

    Жыл бұрын

    @@ManoRanjith93 u have to give everything in a movie that is y Pp come to Teatre

  • @ManoRanjith93

    @ManoRanjith93

    Жыл бұрын

    @@sonurani8230 you don't even know what the history of cholas and the story of novel are....without knowing them don't come and talk here....

  • @justalildream
    @justalildream Жыл бұрын

    உரையாடலுக்கு நன்றி! பழந்தமிழகத்தின் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் மற்றும் கடர்படை நிர்வாகம் (naval organisation) குறித்த அறிய மிகுந்த ஆவல் - குறிப்பாக சோழர்களுக்கு தங்களின் ஆட்சியை தமிழகத்திலும் மற்றும் கடல் கடந்து நிறுவவும், பொருள் ஈட்டவும் எவ்வாறு உதவியது?

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n4 ай бұрын

    நீர் மேலாண்மையை சோழர்கள் மட்டும் இல்லை.தமிழ்நாடு முழுவதும் அதே போல மேலான்மைதான் இருந்தது.. பொன்னியின் செல்வன் கதை என்பது சோழ வரலாற்றை கொஞ்சம் பலவாறாக தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தான் பொன்னியின் செல்வன் கதை பிறந்தது.உண்மையும் கற்பனையும் கலந்து மிக மிக மிக இனிமையாக உலகத்தின் அருமையான கதைகளம் தான் பொன்னியின் செல்வன்... அந்த அழகான அழகிய இனிய கற்பனையை குறை சொல்ல கூடாது.கல்கியின் எழுத்தாற்றலை கொச்சை படுத்தக் கூடாது..

  • @7tbeast44
    @7tbeast44 Жыл бұрын

    நீங்கள் பெரிய கிரேட் sair 🙏🙏🙏

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Жыл бұрын

    தெளிவான நிதானமான விளக்கம் ஐயா. இது போன்ற பல வரலாற்று உண்மைகளை தெரியப்படுத்தினால் வருங்கால தலைமுறையினர் உண்மையை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி.

  • @kumarankumaran6279

    @kumarankumaran6279

    Жыл бұрын

    ஆம் மகா..

  • @lokanathanlokanathan4441
    @lokanathanlokanathan4441 Жыл бұрын

    தமிழரின் வரலாறு தொடந்து படிக்க வேண்டும்

  • @aravindspring
    @aravindspring Жыл бұрын

    Perfect Sir. People should know the difference between a novel and real history. If they would like to know the real history, they should start exploring for knowledge about Tamil kingdoms. PS1 is an imaginative story with a backdrop set back in Chola's reign.

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 Жыл бұрын

    தாங்கள் தெய்வம் கொடுத்த நாயகம்.நீங்கள் வரலாற்றின் மைல்கல்.உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.நன்றி ஐயா!🙏🙏🙏

  • @faleelrahman4436
    @faleelrahman4436 Жыл бұрын

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் மாமன்னன் ராசராச சோழன் ராசேந்திர சோழனின் பேராற்றலை கேட்கும் போது பிரமிக்க வைக்கிறது

  • @prabakarthandavan4131

    @prabakarthandavan4131

    Жыл бұрын

    Awesome

  • @faleelrahman4436

    @faleelrahman4436

    Жыл бұрын

    @@prabakarthandavan4131 thanks bother

  • @kumarnatesan34
    @kumarnatesan34 Жыл бұрын

    அருமை. அருமை மிக மிக அருமை

  • @danamkaviya8711
    @danamkaviya8711 Жыл бұрын

    Enna oru arumayana varalaru great tamizhan

  • @shanthin1560
    @shanthin1560 Жыл бұрын

    Superb Dr.Deivanayagam.we need many more episodes.Thank you .As suggested our history syllabus for school kids has to revised.

  • @bobrao4341

    @bobrao4341

    Жыл бұрын

    Could somebody list the name of the book Dr Deivanayagam wrote. Where can I buy it. Would greatly appreciate the info

  • @balakumar631
    @balakumar631 Жыл бұрын

    நல்ல தெளிவான பதிவு

  • @dhanushkodiramalingapandian
    @dhanushkodiramalingapandian Жыл бұрын

    சங்க கால பாண்டியர்கள் உலகம் முழுவதும் வணிகம் செய்தவர்கள்! கடல் வழி தடத்தை கற்றவர்கள்

  • @rajadurai8067

    @rajadurai8067

    3 ай бұрын

    தமிழ் அரசர்கள் என்று சொல்லி பழகுங்கள்.அய்யா சொல்வது போல் இவர்கள் பிரிந்த காரணமும் காலமும் தனியாக ஆராயப்படுவது அவசியம்.மூவரும் ஒற்றுமையாக காரவாலன் என்ற அன்னிய அரசனை விரட்டி அடித்துள்ளனர்.இதை அவனே கல்வெட்டு மூலம் சொல்லி இருப்பதாக படித்து உள்ளேன்.அனேகமாக சூழ்ச்சி மூலம் மூவரையும் பிரித்து இருப்பான் என்று நினைக்கிறேன்.

  • @brokemyteeth3709
    @brokemyteeth3709 Жыл бұрын

    உங்கள் பேச்சு சோழர்கள் காலத்திற்கு ஈட்டு செல்கிறது இன்னும் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா எழுதிறது

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS Жыл бұрын

    Excellent information. India's First Emperor Tamilan. 1.RajaRaja Emperor 2. Rajendra Emperor. Excellent

  • @radhikadeepesh6126
    @radhikadeepesh6126 Жыл бұрын

    மிகச்சிறப்பு ஐயா.

  • @annamalairamanathan2486
    @annamalairamanathan2486 Жыл бұрын

    I read Rajathithyan, son of Parantakan l, was stationed in north Chola territory and they were expecting Rastrakuda invasion. During this period of few months, Rajathiyan created the lake with his army and named it as Veera Narayana eri.

  • @shinningart9349
    @shinningart9349 Жыл бұрын

    அருமை சார். புரியாத வரலாற்றை தெளிவாக அழகாக புரிய வைத்துள்ளீர்கள். நன்றி.

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Жыл бұрын

    தமிழன் என்று சொல்ல பெறுமை ஆக உள்ளது

  • @mano7818
    @mano7818 Жыл бұрын

    இது வரை அறியாத வரலாறாக உள்ளது. நன்றாக உள்ளது. நன்றி

  • @DineshKumar-zp8mq
    @DineshKumar-zp8mq Жыл бұрын

    The Great Kings of India. Feeling so proud of our Chola dynasty and tribute to chola perarasargal...Thalai Vanangugirom.

  • @bhavanisubhagya3573
    @bhavanisubhagya3573 Жыл бұрын

    Excellent history class sir, I made my son watch this and he was speechless. This is the way history is to be taught . Thank you for the channel for identifying such great people and giving us this feast for thought

  • @subrapon
    @subrapon Жыл бұрын

    Prof. G.Deivanayagam is a multi-talented scholar and a treasure to us, Tamils. Sir, please write your research findings in English, so that it reaches all the States of India and the rest of the World. I came to know about you after listening to your enlightening speeches in Tamil, only two days ago. Your research and experience in India, Italy and other countries must be documented, if possible in English for everybody in the world to know about your erudition and multi-talents. Please do it as a priority, before it is too late, Sir. Thank you, Sir, for your contribution to Tamil, Tamil Research and to the Tamil people. S. Ponmailainathan, Sydney, Australia.

  • @premraj9938
    @premraj9938 Жыл бұрын

    அருமை ஐயா.

  • @MrKakkoo
    @MrKakkoo Жыл бұрын

    திரு தெய்வ நாயகம் ஐயா அவர்கள் தங்களின் கருத்துக்கள் அனைத்தையும் இதே போன்று காணொலி களாக ஆக்கி வரும் தலை முறைகளுக்கு தருவதே மிகப்பெரிய சேவை தங்களின் உழைப்புக்கும் ஆளுமைக்கும் தமிழ் மக்கள் கடமை பட்டவர்கள்

  • @kasim7562
    @kasim7562 Жыл бұрын

    அற்புதமான சொல் பிரவாகம் மிகவும் தெளிவான புரியும்படி நிதானமான ஆதாரங்களுடன் பேட்டி. வாழ்த்துக்கள்.

  • @prabhuk4332
    @prabhuk4332 Жыл бұрын

    Great One. Glad to hear true story about Raja Raja Chozhan! Appreciate you Sir.

  • @thanjammahkannan9121
    @thanjammahkannan9121 Жыл бұрын

    Very inspiring Sir, listened to real history. I am from Malaysia...there were ancient Tamil kingdom like Gangga negara ...kadaram bujang valley even before Chola invasion here....in indonesia ...majapahit, Sri wijiya ect....also been link to Chola kingdom

  • @sakynahaisyah9919

    @sakynahaisyah9919

    Жыл бұрын

    Yes , true . Am Malaysian also

  • @d.rajamurukeshwaran8312
    @d.rajamurukeshwaran8312 Жыл бұрын

    ஐயாவின் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Жыл бұрын

    என் முன்னோர்கள் பராமரித்த இயற்கை வளங்கள் அழிக்க ப் பட்டுவிட்டன. ஆண்ட என் பரம்பரை யைப் பற்றி பேசினால் வயிறு எரிகிறது ஒரு சிலருக்கு.

  • @rajadurai3512
    @rajadurai3512 Жыл бұрын

    அய்யா அருமை படத்தை விட உங்கள் பேச்சு அருமை

  • @malinir.8710
    @malinir.8710 Жыл бұрын

    மிகவும் அருமை …. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அய்யா 🙏👌👌👌

  • @bashibasheera8934
    @bashibasheera8934 Жыл бұрын

    So interesting to listen to him.. thankyou to the team for taking interview from such a great knowledgeable person like him

  • @SivaKumar-se1gg
    @SivaKumar-se1gg Жыл бұрын

    சோழர்களை அறிய உவமையுடன் மெய் பொருள் உரையாற்றிய தெய்வநாயகம் ...ஐயாவுக்கு வணக்கங்கள்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Жыл бұрын

    Unmayana varathu unnay varallaru therithu solvsthu nam mannarkaluku parpanarkal seyyum avathuru nandrkal ayya nandri mrecurey tv hats off you. 👏👏👏👏👏👏📺📺📺👏👏👏👏💐

  • @TheB657
    @TheB657 Жыл бұрын

    Thank you for bringing forward Dr. Deivanayagam on the topic which is being manipulated by local political parties in Tamil Nadu and many other with personal motives to suit their own agendas. The beauty and grandeur of the Sangama Periods much also come out. These Maharajas were extremely Dharmic and great at meting out justice to the people. We bow down to the Adhyatmam and Jnyanam of the Chola, Chera and Pandya Maharajas 🙏🙇🕉🛕🐚🌿🪔☀🚩

  • @raajasathiyamoorthy
    @raajasathiyamoorthy Жыл бұрын

    அருமை அற்புதம். வாழ்க செந்தமிழ் வாழிய நற்றமிழர் 🙏👍🔥

  • @ahamedmohd8340
    @ahamedmohd8340 Жыл бұрын

    Amazing narrative sir thanks a lot The king was well respected in South East Asia

  • @princebosco1006
    @princebosco1006 Жыл бұрын

    Perfect explanation for novel verses TRUE history. 👍🙏🏼

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Жыл бұрын

    மிகவும் அருமை

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 Жыл бұрын

    ஐயா உங்களுடைய பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது வருகின்ற இந்திய அரசு மற்றும் தமிழக அரசு சோழர்களுடைய பேரரசு பற்றி இந்திய வரலாற்றில் இடம்பெறச் செய்ய வேண்டும் உலகத்தையே கட்டி ஆண்ட ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனுடைய புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் ஒரு தமிழனுடைய வீரத்தை வரலாற்றில் இடம்பெறச் செய்யாமல் மறைப்பது பெரும் தவறாகும்

  • @deivendrannadar7007
    @deivendrannadar7007 Жыл бұрын

    நாவல் என்பதற்கும் உண்மைவரலாற்றிற்கும் வித்தியாசம் உண்டு நாவல் என்பது வரலாறும் கற்பனை பாத்திரம் கலந்தது என்பது உண்மையே

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Жыл бұрын

    அழகான நேர்காணல்.

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 Жыл бұрын

    அருமை அய்யா வணங்குகிறேன்

Келесі