பொன்னியின் செல்வன் கதையால் சோழ வரலாறு மறைக்கப்படுகிறது! | Rajendran Suvadugal IBC Tamil

பொன்னியின் செல்வன் கதையால் சோழ வரலாறு மறைக்கப்படுகிறது! | Rajendran Interview - IBC Tamil
#ponniyinselvan #ibctamil #kalki #chola #tamilnadu #ps1 #tamilhistory
Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
கல்கியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைக் காவியமாக தீட்ட வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் கனவு.
இந்த நிலையில் பல வருட கனவிற்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ளது , பொன்னியின் செல்வன்.
இந்த படம் சோழ வரலாற்றினை தழுவி எழுதபட்டது என்றாலும் , அதில் சில வரலாற்று சம்பவங்கள் மறைக்கபட்டுள்ளதாக சில வரலாற்று ஆர்வலர்களும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வனையும் அதில் வரும் கதாபாத்திரங்களும் அதில் வரும் சம்பவங்களும் உண்மையாகவே நடந்தது என்பதை கருதி சில கற்பனை காதாபாத்திரங்களை பற்றி ஆராய தொடங்கி விட்டனர் இணைய வாசிகள்.
கதை தற்போது திரைப்படமாக வர உள்ள ஆர்வத்தின் காரணமாக என்று கூறினாலும் சில உண்மை கதாபாத்திரங்கள் பொன்னியின் செல்வன் கதையில் வேறு விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக சேழர்களின் முக்கிய தனாதிகாரியாகவும் , படைதளபதியாகவும் இருந்த பழுவேட்டரையர் பாண்டியர்களுக்கு ஆதரவாக இருந்த நந்தினியின் சதி வலையில் விழுந்ததாக பொன்னியின் செல்வனில் கூறியிருப்பார் கல்கி.
தற்போது இதனையே நாம் வரலாறாக கருதக்கூடும் என கூறுகின்றார் வரலாற்று ஆர்வலர் ராஜேந்திரன்.உண்மையில் பொன்னியின் செல்வன் கதையில் சில வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டதா ? அல்லது கதைக்காக மாற்றப்பட்டதா ? எது உண்மை நிஜ வரலாற்றில் என்ன செய்தார் இந்த பழுவேட்டரையர் ?
இது போன்ற கேள்விகளுக்கு விடையளித்துள்ளார் ராஜேந்திரன் , வாருங்கள் தெரிந்து கொள்வோம் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சயின் மூலமாக .
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 360

  • @amudham06
    @amudham06 Жыл бұрын

    கேள்வி கேட்பவர்கள் குறைவாக பேசி நிறைவான பதில்களை பெற வேண்டும்.

  • @balajisivaraman9503

    @balajisivaraman9503

    Жыл бұрын

    After 10.00 this anchor interrupting....he should allow to talk fully...we will miss

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh Жыл бұрын

    ஐயா சொல்வது அனைத்தும் உண்மை

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Жыл бұрын

    We appreciate Rajendran sir for bringing in the historical truth....👍👍👌👌🙏🙏

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 Жыл бұрын

    இந்த பொன்னியின் செல்வன் தான் தமிழ் வரலாறா....😖😔🤭 என்றாகிவிட்ட நிலை... 👎👎 இந்த படத்தை ஆரம்பத்திலேயே முடக்கி இருக்க வேண்டும்.... கைமீறிவிட்டது

  • @rravichandran3056

    @rravichandran3056

    Жыл бұрын

    Tamilar Taliban

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 Жыл бұрын

    Rajendran sir சொல்வது அனைத்தும் உண்மை.. தெளிவான விளக்கம். உண்மையை மட்டும் பேசி உள்ளார் 🙏🏽🙏🏽🙏🏽

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Жыл бұрын

    🌹தஞ்சாவூர்,🔔 மன்னார்குடி,🎯 கும்பகோணம்🕯️ சுற்றி அழகிய சோழர் காலத்து🛕 சிறுகோபுரங்களும், நெற்களஞ்சியம் 🌽, சேமிக்கும்(godown) குவிமாடங்களும்🛖 வயல்வெளிகளில் நடுவில் கவனிபா ரின்றி இருப்பதை நாம் 🎥காணலாம். இனியாவது இந்த நிஜமான சரித்திர புனிதங்களை 💽✒️ பாதுகாப்போம். 💻 நன்றி PS1 &PS2. 🙏

  • @bsugavanamunited
    @bsugavanamunited Жыл бұрын

    Well explained in a composed manner with no anti Hindu , anti Indian and anti Brahmin attitude .

  • @praba5720
    @praba5720 Жыл бұрын

    I'm proud that now everyone is talking about the true history of Chola..... Not like the image story of Ponniyinselvan.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Жыл бұрын

    மயிலாடுதுறை அருகில் உள்ள பல்லவராயன் பேட்டையில் உள்ள சிவன்கோயிலில் பொன்னியின் செல்வனைப்போல் நான்கு பொன்னியின்செல்வனை படைக்கும் அளவுக்கு கல்வெட்டுகள் உள்ளன.சம்புவரையர்கள் பாண்டிய ஆதரவாக இலங்கை மன்னனை தோற்கடித்த து சோழர் படை பாண்டியர்களுக்கு உதவியதுதிருவாடனை அருகே நடைபெற்ற போர்கள் அனைத்தும் உள்ளன.ஏனோ மக்களை சென்றடையவில்லை.. சம்புவராயர்களின் தலை நகரம் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ஆகும்.புகழ்பெற்ற ரேணுகாதேவி அம்மன் ஆலயமம்சம்புவராய மன்னர்களால் கட்டப்பட்டது.கடம்பூர் சம்புவராயர் மாளிகை கற்பனை யாக இருக்கலாம்

  • @krisvijay1712

    @krisvijay1712

    Жыл бұрын

    MGR direct poniyin selvan will be right story director Christian followers luckily last episode ayoh lucky not say ayuluya Ayuluya

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Жыл бұрын

    இனிவரும் காலங்களில் வரலாற்றை யார் திருத்தினாலும்,கூற முற்பட்டாலும் தண்டிக்கபடவேண்டும்.

  • @sudhadhiravidamani2476
    @sudhadhiravidamani2476 Жыл бұрын

    அருமை!👍 பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பிழை. சுவாரசியத்திற்காக எழுதப்பட்டது. இக்கால இளையர்கள் பிற்காலச் சோழர் சரித்திரத்தைப் படிக்கவேண்டும்.

  • @subbu3377

    @subbu3377

    Жыл бұрын

    எப்பா அப்ப கேட்காம விட்டு இத்தினி வருசம் கழிச்சு கேக்குற? இப்ப என்ன வந்திச்சு? லூசு. என்ன

  • @Mel-by7re

    @Mel-by7re

    Жыл бұрын

    yes

  • @shajahanshaji2741
    @shajahanshaji27417 ай бұрын

    குடந்தையின் பானாதுறை பள்ளி ஆசிரியர் எனறு அறிந்தபோது பெருமையை உள்ளது சார் நன்றிகள்

  • @user-kn2sm9dq6q
    @user-kn2sm9dq6q Жыл бұрын

    ரசனையான திரைக்கதையால் சோழனின் வரலாறு கேவலப்பட்டு கிடக்கிறது... மகிழ்ச்சியுடன் பாராட்டும் தமிழ்மக்கள்... கரிகாலனை,பாண்டியர்களை,உத்தம சோழனை திரித்து எழுதியதே கல்கியின் பொன்னியின் செல்வன். உடையார்க்குடி கல்வெட்டை படித்துவிட்டு ரசிக்கட்டும் இது சோழர்வரலாறு இல்லை என அறிந்து கொண்டு... பெண்ஆசையில் தலைக்கொய்தவனா கோப்பரகேசரி, கரிகாலனை கொன்றவனுக்கு ராச ராசன் உத்தமசோழன் எனும் பட்டம்சூட்டுவாரா? நந்தினி என்பவர் யார் என்பதே தெரியவில்லை படம்பார்த்தவர்கள் சொன்னால் சரி.

  • @anandaraj3366

    @anandaraj3366

    Жыл бұрын

    அது கல்கிய்யின் ponniyin செல்வன் அவ்வளவே

  • @user-kn2sm9dq6q

    @user-kn2sm9dq6q

    Жыл бұрын

    @@anandaraj3366 👍

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 Жыл бұрын

    வரலாறு வேறு...சினிமா வேறு..வரலாற்று நிகழ்வுகளை வைத்துக்கொண்டு நாவலோ சினிமாவோ எதுவாக இருந்தாலும் வரலாற்றை விட்டு விலகாமல் மக்களுக்கு சுவையாக கொடுக்க வேண்டும் அவ்வளவு தான் . அதில் வெற்றி பெற்றாலே போதும். வரலாறை வரலாறாக மட்டுமே கூறவேண்டும் என்றால் ஆவணப்படமாக எடுத்து காப்பதில் பாதுகாப்பாக வைத்து கொள்ளத்தான் இயலும்

  • @Sk5678.
    @Sk5678. Жыл бұрын

    நன்றி அய்யா ❤️

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 Жыл бұрын

    அருமை

  • @user-nh7vd2ye2k
    @user-nh7vd2ye2k Жыл бұрын

    சிறப்பு வாழ்க.

  • @ravis9972
    @ravis9972 Жыл бұрын

    தங்களின் பதிவுக்கு நன்றி..!!👍

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Жыл бұрын

    ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL 👏👏👏⚘️⚘️⚘️👌👌👌💐💐💐👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @praba5720
    @praba5720 Жыл бұрын

    Well explained Sir

  • @Madhra2k24
    @Madhra2k24 Жыл бұрын

    *Superrrrrr*

  • @maran761111
    @maran761111 Жыл бұрын

    Super..👌

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Жыл бұрын

    அருமை...பொன்னியின் செல்வனைப்போல் நான்கு பொன்னியின் செல்வனை படைக்கும் அளவுக்கான கல்வெட்டுகள் மயிலாடுதுறை அருகில் உள்ள பல்லவராயன்பேட்டையில் உள்ளன.தம்பி இரும்பொறை அதில் சற்று கவனம் செலுத்தவும்.. நன்றி

  • @narasimma604
    @narasimma604 Жыл бұрын

    Mass💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚👍👍👍👍👍👍

  • @anandaraj3366
    @anandaraj3366 Жыл бұрын

    Novelty என்பதில் இருந்து தான் novel வந்தது கற்பனை மிகுந்தது... சோழரின் உண்மை கதை PS நாவலில் மறைக்க பட்டது ஆனா இப்போவே இது PS தான் சோழ வரலாறு என்று இந்தி ஊடகங்கள் கூறி வருகின்றன

  • @Mel-by7re

    @Mel-by7re

    Жыл бұрын

    sad part. maniratnam should be condemned for it. he is not even a good humkan for doing such a thing. it seems he is always anti dravidian

  • @thanjavoortamilsangam1541
    @thanjavoortamilsangam1541 Жыл бұрын

    Arumayana mathippeedu

  • @jayandranm1317
    @jayandranm1317 Жыл бұрын

    kalki himself has clarified lot of things in epilogue and some question answers

  • @darknight5182
    @darknight5182 Жыл бұрын

    His historic knowldge is very well

  • @srmurugan9838
    @srmurugan9838 Жыл бұрын

    இவர் பேசுவது உண்மை. நன்றி

  • @aivaanpaandu2506
    @aivaanpaandu2506 Жыл бұрын

    பொன்னியின் செல்வன் ஒரு உண்மைக் கதை அல்ல...... இது கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கற்பனையை அடிப்படையாகக் கொண்டது...... உண்மையிலேயே, இது சோழர்கள் அல்லது பாண்டியர்களின் உண்மையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல..... எல்லாவற்றிற்கும் மேலாக, கல்கி ஒரு உண்மையான வரலாற்றாசிரியர் அல்ல.... அவர் ஒரு காவிய எழுத்தாளர்... PONNIYIN SELVAN IS NOT A TRUE STORY...... IT IS BASED ON KALKI KRISHNAMOORTHY'S IMAGINATION...... TRULY, IT IS NOT BASED ON THE TRUE HISTORY OF CHOLAS OR PANDIYAS..... ABOVE ALL, KALKI IS NOT A TRUE HISTORIAN.... HE IS AN EPIC WRITER...

  • @renderer8337

    @renderer8337

    Жыл бұрын

    Then fucking use someother names dont use real historical names and write imaginary plot😡

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 Жыл бұрын

    Mr. Krishnamurti, being a famous Tamil writer, has completely cheated the Tamils by falsely depicting the character of Tamil kings just to earn money.

  • @pandiyanadu1582
    @pandiyanadu1582 Жыл бұрын

    உண்மைதான் உண்மையான வீரனை காம வெறிபிடித்த கிளவனாக காமிகிறார்கள்

  • @bmniac

    @bmniac

    Жыл бұрын

    It is a story. How do you know the truth?

  • @pandiyanadu1582

    @pandiyanadu1582

    Жыл бұрын

    @@bmniacyes இதுகதையாக இருந்தாலும் அந்த பெயரில் ஒரு வீரன் வாழ்ந்தது உண்மை இதை கேட்போர் எல்லோருக்கும் இதில் உள்ள வரலாற்று திணிப்பு புரியாது,

  • @atharva4579
    @atharva4579 Жыл бұрын

    Could you post details of the person giving the interview. Has he written books or any publications. Could you please post some information. Thank you.

  • @sumathivasudevan6788
    @sumathivasudevan6788 Жыл бұрын

    Pooniyin selvan story is not a true. This story is written by kallki. It must have been clearly stated. History should not be misrepresented. I strongly condemn

  • @malarbala6328
    @malarbala6328 Жыл бұрын

    Yes sir you are very correct, if the director direct the historical movie they MUST show the correct story coz it is true stroy. It will watch by worldwide & will learn by our own Tamilan about their history. So they MUST show the true story. The director cannot give wrong or add in any new things that can change the real history. SO IN FUTURE THE TAMIL SANGAM SHOULD CREATE NEW RULES & REGULATIONS THAT ANY HISTORICAL STORY MUST GO TRUE & APOROVED BY THEM BEFORE THE DIRECTOR DIRECT THE MOVIE. COZ IT IS TAMILAN HISTORY & DIGNITY NO BODY HAVE RIGHTS TO MESSED UP. COZ NOW DAY MOST OF THE DIRECTORS DIRECT THE MOVIE ONLY FOR MONEY, THEY NOT CARE ABOUT OTHER. Same like you I also notice in the traler that Kuntave as princes & main role, when she ask to bring back her brother, no any reaction on the face & voice like no energy, as princes she should tell the dialog in the strict manner. Also her make up not that good, her make up suppose better than Nadini character coz she is princes, first place she should attract by audience with her face reaction & voice. But the director give an important to the Nandini.

  • @rravichandran3056

    @rravichandran3056

    Жыл бұрын

    Should be approved by Tamilar Taliban?

  • @selvijeya8812
    @selvijeya8812 Жыл бұрын

    👌🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    💖💖💖💖💖

  • @biokart
    @biokart Жыл бұрын

    நாவலில் கூட கல்கி பழுவேட்டரையரை கேவல படுத்தவில்லை. புத்தகத்தில் யாரும் நல்லவர்களும் இல்லை முழுக்க கெட்டவர்களும் இல்லை......

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    உண்மையான மனிதர்கள் கூட முழுவதும் கெட்டவர்கள், முழுவதும் கெட்டவர்கள் கிடையாது. உண்மையிலேயே நல்லவர் ராஜாஜி, காமராஜர், கக்கன், அவினாசிலிங்கம் செட்டியார் போன்றவர்கள். முழுக்க கெட்டவர் என்பது 2 வருடங்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கும் தெரியும்

  • @ssnews3669
    @ssnews3669 Жыл бұрын

    இதை தான் பாரிசாலன் கத்தி கொண்டு irukiran

  • @keethar6196
    @keethar6196 Жыл бұрын

    Sir regarding this good posting well-done please find out one temple perambarayar at chidambaram i hope conected this history

  • @stchannel1637
    @stchannel1637 Жыл бұрын

    நமது சரித்திரத்தை கற்பனையாக எழுத யார் அதிகாரம் கொடுத்தது கல்கிக்கு. பொன்னியின் செல்வன் புத்தகம் அழிக்க பட வேண்டும். உண்மை சரித்திரம் நமது மக்களுக்கும் உலகுக்கும் அறியும் படி பதிப்பிடவேண்டும்.

  • @bmniac

    @bmniac

    Жыл бұрын

    Kalki wrote a fantasy. So do you.

  • @stchannel1637

    @stchannel1637

    Жыл бұрын

    @@bmniac Kalki can write about his and your family's story with fantasy. he can't write any others family's story with the fantasy.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    நாயே யாரிடமும் அனுமதி வாங்கனும் என்ற அவசியம் இல்லை. சிரியான் வரலாற்றையே திருத்தி கதாநாயகனாக பிம்பம் உருவாக்கிய பெருமை லூலூ கும்பலையே சேரும்

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Жыл бұрын

    நாவல் எழுதும் போதே கற்பனை கலந்து விட்டது.படத்தில் இன்னும் நிறைய கற்பனைகள் சேர்ந்து கொண்டு இருக்கிறது.எனவே உண்மை வரலாறு சொல்லும் பட மாக மணிரத்னம் படம இருக்காது.

  • @gowthamanhari4103
    @gowthamanhari4103 Жыл бұрын

    டேய் பொன்னியின் செல்வன் படம் முட்டுக்களா எங்கடா போயிட்டீங்க இதை கொஞ்சம் கேளுங்கடா 🤦‍♂️🤦‍♂️

  • @jerungmas1651
    @jerungmas1651 Жыл бұрын

    💚

  • @chitravelanrajamanickam8613
    @chitravelanrajamanickam8613 Жыл бұрын

    சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று சொல்ல வேண்டிய நிலையில் தான் நம் தமிழ் இனம் உள்ளதா? நாவலை திரைப்படத்தை உண்மை என்று நம்பும் அளவு தான் நம் நிலையா? நம் வரலாற்றை நம்மால் மீட்டு பதிவு செய்ய முடியாதா?

  • @VigneshVignesh-vg6kh

    @VigneshVignesh-vg6kh

    Жыл бұрын

    Dravidians vida maatanga

  • @sudhakarthangaraj5777

    @sudhakarthangaraj5777

    Жыл бұрын

    Dravidar nammala aluravarai namma varalaru maraikapattu varukirathu

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 Жыл бұрын

    பருப்பு வேவாது மக்கள் தெளிவாக உள்ளனர்

  • @sekarkalvi9864

    @sekarkalvi9864

    5 ай бұрын

    இஸ்ரேல் மக்கள்தானே😅😅

  • @user-ds9sw5uy7n
    @user-ds9sw5uy7nАй бұрын

    Nalla vilakkam.Valour of the great warriors like paluveddarayar should not be discarded or degraded for the sake of romance of a few trivial female characters. Thesaththurogam.

  • @jaganms2690
    @jaganms2690 Жыл бұрын

    பேட்டி எடுத்த நபரின் அதிகப் பிரசங்கி குறுக்கீடு சகிக்கவில்லை.

  • @atharva4579
    @atharva4579 Жыл бұрын

    Who is being interviewed?

  • @premraj2896
    @premraj2896 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saigeetha55
    @saigeetha55 Жыл бұрын

    Please take more historic movies in future but before taking go through important books there are lot of books also consult doctorates in Tamil and history

  • @padmanathang529
    @padmanathang529 Жыл бұрын

    Unmai varalaattrai maraippatharkkaga kalkiyin ponnin Selvan novel ezhuthapattathaaga thondrukirathu...

  • @anandarajperiyasamy9077
    @anandarajperiyasamy9077 Жыл бұрын

    veera pandia kattabomman appadinu oru padathula sivaji ganesan dialogue peasi iruppaaru ,adhu padam dhaan,nijathula ketti bomma naicker oru thirudannu dhaan varalaaru solludhu,aana ippo yevana keattaalum sivji dialogue peasittu veera panndia kattabomman appdinu sollranga.....padadatha padama mattum inga yevanum paakuradhu illa ,unmainu nambi yeamaaruraanga ,adhanaala dhaan ponniyin selvan padatha vimarsanam pandraanga

  • @jayashton7972

    @jayashton7972

    Жыл бұрын

    Rightly said👍

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 Жыл бұрын

    வந்தியத்தேவன் *திருவலம்* (வேலூர் அருகிலுள்ள ஊர்)பகுதியை சார்ந்த குறுநில மன்னர் ஆவார்.

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Жыл бұрын

    கல்கி இப்படி தானே பேசுகிறார் நாவலாக இருந்து திரைப்படம் ஆகும் போது எப்படி பழுவேட்டரையர் புகழ் குறையத் தொடங்கும்

  • @jannas8311
    @jannas8311 Жыл бұрын

    பழவேட்டையர் சின்னபழவேட்டையர் பெரியபழவேட்டையர் இருந்தது உன்மை இதற்கு சாட்சி லால்குடி Toஅறியலுர் சாலையில் பெரிய பழவுர் சின்ன பழவுர் இரண்டு ஊர் ஊள்ளது

  • @mansi183

    @mansi183

    Жыл бұрын

    Pazhuvoor naattudaya arasar erunthathu unmai but nanthini karbana kathapathiram

  • @manface9853

    @manface9853

    Жыл бұрын

    Om siva jai hind

  • @bkumartnj

    @bkumartnj

    Жыл бұрын

    மேலப் பழுவூர்...கீழப் பழுவூர்....நாட் சின்னப்பலுவுர் பெறிய பலுவுர் ...ப்ரோ.‌😆😆😆😛😛🤪🤪

  • @studypurpose7804
    @studypurpose7804 Жыл бұрын

    Age difference between Rajarajan and uthama solan ?

  • @barathg2403
    @barathg2403 Жыл бұрын

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @cvk4860
    @cvk4860 Жыл бұрын

    இவர்கள் பொன்னியின் செல்வன் என்ற கல்கி எழுபது ஆண்டுகளுக்குமுன் எழுதிய புதினத்தைப் பற்றி இப்பொழுது சர்சையாக பேசுவது ஏற்றத்தக்கதல்ல

  • @alagardasanraja6428
    @alagardasanraja6428 Жыл бұрын

    பொன்னியின் செல்வன்..25 வருடங்களுக்கு முன்பு என் கனவில் வந்த அசரீரிகள்.1.வந்தியத் தேவன் 2.செம்பியன் வளவன் வானவன் மாதேவி 3.ராக்கால். 4.மனமேதை கபிலபதி 5.இமய கருத்தாளன் 6.வயசோ இருபத்தேழு.மனசோ எழுபத்தியிரண்டு. 7.குற்றாலீசுவரன் உன் தம்பி.

  • @maheswaranu8669
    @maheswaranu8669 Жыл бұрын

    கேள்வி கேட்கும் தம்பிக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும்... எடுத்தவுடனே ரங்கராஜ் பாண்டே மாதிரி ஆகனும் என்று நடு நடுவில் புகுந்துவிடக்கூடாது . பேச்சாளர் நிறைய சொல்ல முற்படுகிறார்...ஆனால் இந்த தம்பி ஆர்வக் கோளாறு காரணமாக அதனைத்தடுக்கிரார். உன் பதிலை அவர் வாயில் புடுங்க நினைக்காதே

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Жыл бұрын

    Ponniyin Selvan film is really an appreciable incident for the Thamizh's and the Citizens of this Peninsula. But the title (initial screening) of the film contain the poster "Nandhini" is a fake character so that our Citizens will understand the truth. It should also represent the statement that "Ponniyin Selvan" is not fully a true story of Chola's having imaginations with it...."Ithu karpanai kathaiye".... But Mani Rathnam's film will be an excellent frame work of screen play. Let him provide the truth also which can satisfy the common man of this nation. Though Kalki has given a story of Imagination, he has to be appreciated for his excellent novel and his writings.

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 Жыл бұрын

    புளுத்🔥

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Жыл бұрын

    கேடு காலம் வஞ்சகர்கள் உருவில் வந்தது

  • @ravichandran8558
    @ravichandran8558 Жыл бұрын

    🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga 💚🌾 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🤷‍♂️ Pira Moliyaalar.galai TAMILAR.aga Yerkka Mudiyathu... 👉Yenathu Appa.virkkum., Amma.virkkum Piranthavanae Yen Sontha ✨SAGOTHARAN... 👉Mattravarum Sagothararaga Karuthinaalum ., 💯Yen Udan Pirappu Aga Mudiyathu...🔥 🤷‍♂️ #Yaar__TAMILAR 🔥❓ 👉TamiL Kudi.il Piranthavar., Pira Moli Veetil Pesaathoor Mattumae Thooya TAMILAR 🔥... 👉 "Yengu Pirapinum Tamilan Tamilanae ., ingu Pirapinum Ayalan Ayalan.nae" - #BHARATHIDHASAN. 👉 KUDI Tamilarai Adaiyalam Kaanum Karuvi Mattumae... 👉 💯 Tamil Kudi.galukkul Uyarvu., Thalvu Kidaiyaathu., Kaanavum Koodathu...🙏... Anaithu TamiL KUDI.galum Samamae... 1) 🌾💚 #TAMIL__IRAIYANMAI., 💚🌾 2) 🏹🐅🐬 #TAMIL__DESIYAM Yenbathu ❓ TAMILAR Varalaru 🏇., Tamilar Marabu🙏., Panbadu., Valibadu., 🍛Unavu Murai., Kalai.gal (Oviyam., Sirpam., Tamil Pan isai., Nadagam., Kattai Kuthu....)., Ariviyal Poorvamana (Mooda thanamagalai Padi Padiyai Kaivittu) Marabu Valibadugalai Yettral.... -- ithu Pondra innum Pala Vitta Vidayam.galai Serthu Amaipathe TamiL irayanmai... Athu Kattamaikapadum idamae Tamil Desiyam (TamiL Nadu)... TamiL Desiyam TAMILAR Marabu Panpattu Vilumiyam.galai Paathugakkavae... Naattai Thundada Alla... ✨SAGOTHARA...🙏 🌾🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga💚 🌾🌾 👍#SEMMAI👌 👌 👌 🎯 illakku ☝️Ondru than.......,.................. 👉 🤷‍♂️ #TAMIL #DESIYAM VENDRAEDUKKA👍., Naam 🔥#TAMILAR🔥aga ONRINAIVOM 👉 🤷‍♂️ Yaar Thavarai❌ Pesinalum., Nagarigamai ✅PATHIL Alikkavum🙏. 👉 MAKKAL Thambigalai., 🌾NTK.vai🌾 Gavanithu Koodu Ullanar... .. . 🌾🌾🌾 Naam 🏹🐅🐬 Tamilar🌾🌾🌾 Tholaikaatchi 📺 (TV) VENDUM., Verum Katchi Nigachigal Mattum illamal., 👉 Nam VALARCHI Thittangal👍 patriya Purithal Yerpaduthum Nigachigal irrukka VENDUM.. . ✊ Tamilar 🌾 Kalaikal Sirappaga Makkalidam Kondu Serkka Vendum. 👉🌾Naam Tamilar 🌾 Seithigal Mattum illamal., Sariyana Nadunilai Seithi Veliyida VENDUM... 👉 1) Tamilar 🌾 Varalaru 🏇., 2) TamiL🤴 Mannargal Varalaru., 3) Thiravida😡 Thurogam., Sathi., 4) Tamilar 🔯Meiyyiyal Valipadu.., 5) Tamilar 🔭💫Ariviyal poorvamana Sadangukal allathu Seyalgal., 6) Tamilar Oviya🎨🖌️ Kalai., 7) Tamilar Kattida Sirpa 🗿Kalai., 8) Tamilar Koothu Kalai.,🤷‍♂️ 9) Tamilar isai 🎶🎵🎶Karuvigal., 10) Tamilar Unavu 🍛🥗Murai., 11) Tamilar 🌾Vivasayam🌾.,........ 👉 Innum Pala Sariyana Murail Makkal Unarum VANNAM Kondu Serkka Vendum 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️✊.

  • @gobinathgobinath6925
    @gobinathgobinath6925 Жыл бұрын

    Cholan history is printed book story. Great master thatchan created temple building

  • @subramanianc9636
    @subramanianc9636 Жыл бұрын

    inimael indha mathiri cinema edukuravaan ellam yosikanum ✌️apadi oruu andha fool kuu oruu sambavam seiyanum 🙌

  • @sumathivasudevan6788
    @sumathivasudevan6788 Жыл бұрын

    .Parandaga cholan's 4th son uthama seeli

  • @lakneswarankrishnan7786
    @lakneswarankrishnan7786 Жыл бұрын

    They did also for ravanan. same pattern to degrade.

  • @krishs8237

    @krishs8237

    Жыл бұрын

    தமிழ் மன்னன் ராவணன் 🔥🔥🔥🔥...

  • @nallanmohan
    @nallanmohan Жыл бұрын

    எவ்வளவு தெளிவான பேச்சு சார் இவருடையது. எப்போ வரும 2 பார்ட்? நாளைக்கா? ஒரே காணொலியில் போட்டிருக்கலாமே? ஏன் இப்படிசெய்தீர்கள்?

  • @saigeetha55
    @saigeetha55 Жыл бұрын

    Before talking historical movies maniratnam should have consulted Tamil scholars Ph.d Doctorates in Tamil and history they would have given clarity Also movie has great impact in future , through historic movies future generations learns about the past which helps them to develop new new plans Ramayana and Mahabharata are the two epics which now telecasted in tv during corona help the young generations to observe and learn from it

  • @Mel-by7re

    @Mel-by7re

    Жыл бұрын

    maniratrnam knows true history but he wants to protect brahmin community hence altering the true history just like Kalki krishnamurthy who was also a brahmin. to stop these things, we should know our own true history then people cannot fool us. mahabharata and ramayana are purnas which are not true either. please read aryan invasion, genetic dna testing of tamil brahmins and other brahmins in india to understand what has been happening.

  • @srivathsannadathur9452
    @srivathsannadathur9452 Жыл бұрын

    இதில் என்ன சந்தேகம். கல்கி அவர்களே தன் நாவலை ஒரு கற்பனை என்றே குறிப்பிட்டிருக்கிறார். கல்கி அவர்கள் முகவுரை குடுத்ததுபோல் மணிரத்தினமும் ஒரு வரி காட்டியிருக்கலாம், இது ஒரு கற்பனை என்று. ஒரு நாவல் என்ற முறையில் எடுத்தால் கிழே வைக்க முடியாது.

  • @akshayaseelan1309
    @akshayaseelan1309 Жыл бұрын

    ஐயா சொல்வது சரியே சோழர் கால வரலாறு அறிந்து கொள்ள தான் மனி sir அவர்களின் படம் பார்க்க வருகிறோம் ஆனால் மனி sir கற்பனையான காதா பாத்திரங்களை கொண்டு வருவது சரியல்ல கரிகாலனின் தரத்தை குறைப்பதாக உள்ளது நந்தினி கதாபாத்திரம் மிகவும் நேர்தியான படங்களை தரும் மனி sir இப்படி செய்து விட்டீர்களே !

  • @gobinathgobinath6925
    @gobinathgobinath6925 Жыл бұрын

    The greatest thatchan Mayan boomi ithu. The greatest lord Mayan

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Жыл бұрын

    இந்தியாவைத் தாண்டி என்பதைவிட சோழநாட்டைத் தாண்டி என்றுதான் சொல்லவேண்டும்.

  • @TheThangiah
    @TheThangiah Жыл бұрын

    Novel written for commercials. For instance Veera katta poomalu named as veera panduya katta poomman. Naicken how come pandiyan. Those who born from pallarkudi only pandiyan.

  • @lotusfashions2639

    @lotusfashions2639

    Жыл бұрын

    What ??

  • @nomanisanisland4273
    @nomanisanisland4273 Жыл бұрын

    According to THIRUKOVALUR KALVETTU, RAJARAJA CHOZHAN WAS A BABY WHEN KARIKALAN WAS KILLED. Rajamanickam's cholar varalaru book varalatru aaivalar has recorded that Arulmozhi was a baby when sundara sozhar died in dhukkam bcos of the murder of Karikalan which has been recorded in Thirukovalur kalvettu How can Arulmozhi varman be in the game of thrones? Neengalum varalaru seriya padikala. But I appreciate his true emotions against the novel ponniyin selvan and the movie where Tamils are shown in bad light.

  • @Selvakumar-gn3lz

    @Selvakumar-gn3lz

    Жыл бұрын

    உண்மையான வரலாற்றை இவன மாதிரி ஆளுங்க , இந்த திராவிடம் மறைக்கப் பாக்கரானுங்க....

  • @mjanadharanjanadharan5091

    @mjanadharanjanadharan5091

    Жыл бұрын

    I agree with opinion.

  • @bmniac

    @bmniac

    Жыл бұрын

    Tamils are different from others we are almost angels!!!

  • @blossomcute
    @blossomcute Жыл бұрын

    Its a novel..its not a history...mostly all in this novel is imagination not real

  • @praba5720

    @praba5720

    Жыл бұрын

    Yes true....but sadly to say they used our Chola real history into imagination story...

  • @priyameganathan943
    @priyameganathan943 Жыл бұрын

    Kadaram kondan Raja Raja cholan illa avaru paiyan Rajendra cholan..

  • @adolfvikram3815
    @adolfvikram3815 Жыл бұрын

    Change the thumbnail.

  • @Mel-by7re
    @Mel-by7re Жыл бұрын

    udyarkudi kalvettu has 3 brahmin chola governemnt officials as killers of Aditya Karikalan.

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Жыл бұрын

    Chola varalaru padathil kevalapattrikku

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Жыл бұрын

    வரலாற்று திரிபு இது....

  • @vijayraja8633
    @vijayraja8633 Жыл бұрын

    Hence Kalki is superior to kailangar in Tamil literature. Pampered by DK/DMK

  • @SenthilArt
    @SenthilArt Жыл бұрын

    இந்த புத்தகம் எழுதி 60 வருடத்திற்கு மேல் ஆகுது, அப்பொழுது எல்லாம் திறக்காத வாய் இப்ப ஏன் துறக்குது... இவரு என்ன எதிர்பார்க்கிறார்ன்னு தெரியல...

  • @palanir5628

    @palanir5628

    Жыл бұрын

    படம் இப்பத் தான் வந்தது. அறுபது வருசத்துக்கு முன்பே படித்து மறந்து போச்சி எனக்கு. இப்ப இது வரலாறா கதையா என்பது இப்ப கேள்வி. வரலாறு வாசிப்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

  • @vishs3039

    @vishs3039

    Жыл бұрын

    Eppovathu thorathagale

  • @srmurugan9838

    @srmurugan9838

    Жыл бұрын

    ஏற்கனவே கடுமையான விமர்சனம் இருக்கிறது உங்களுக்கு இப்பொழுது தான் தெரிகிறது.

  • @hemanthkumarr7187
    @hemanthkumarr7187 Жыл бұрын

    #boycottvelpari movie

  • @siva1908
    @siva1908 Жыл бұрын

    ஒரு மொட்டை தலையன் நான் தான் பழுவேட்டரையர்"னு சுத்தினு இருக்கான்... பழுவேட்டரையர்"க்கு பனைமர சின்னமே கிடையாது ஆனால் அந்த மொட்டையன் கையில் பச்சை குத்திக்கிட்டு பனைமர சின்னம் மோதிரம் போட்டுகிட்டு ஊரை ஏமாத்தி கதை உட்டுனு இருக்கான்

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    இங்கே கூட சிலபேர் எலக்சன் சமயம் மட்டும் பனை மரம் ஸ்டேட்ஸ் வைத்து ஏமாற்றினார்களே

  • @khanmohamed8439
    @khanmohamed8439 Жыл бұрын

    Sir ivanuga flim make pandrathey history ya change pandrathu tha sir No 1 criminal Shoe washers

  • @bmniac

    @bmniac

    Жыл бұрын

    Kathua!

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Жыл бұрын

    நடிகர்களின் படங்களை தவிர்த்து இருக்கலாம்.எல்லா தமிழர்களை கேட்டு கொள்வது படம் பார்ப்பதை தவிருங்கள்

  • @nagarajan3065
    @nagarajan3065 Жыл бұрын

    50 varushamaa eanna sir pudunki kittu iruntheenga

  • @Jana1987.

    @Jana1987.

    Жыл бұрын

    Neenga enna sir pudingikitu irundhinga... neenga therinjikadhinga, therinjavanga sonna kekadhinga

  • @nagarajan3065

    @nagarajan3065

    Жыл бұрын

    @@Jana1987. karpanai kalantha kathai na karpanai pathiram irukka thaan seiyum....

  • @amudham06
    @amudham06 Жыл бұрын

    கேள்வி கேட்பவர் வாய மூடவே மாட்டாரா

  • @dpssamy7585
    @dpssamy7585 Жыл бұрын

    Ponniin selvan naval kalki dhan eluthinaaraaaa??

  • @ullanvlogs
    @ullanvlogs Жыл бұрын

    இது ஒரு கதை அவ்வளவுதான் அழகான ஒரு கதை(கரிகாலச் சோழன் இறந்தது உண்மை அவர்களை கொன்றவர்களும் உண்மை இது மட்டுமே நிஜம்) இது வரலாறு இது கிடையாது

  • @Vergil-sparda08
    @Vergil-sparda08 Жыл бұрын

    Indha Tamil makkaluku Arivu enbadhu kaluthai suthila otra pee alavu kooda kedayadhu 🙂👌 manam eenam ketta en Tamil sondhangal.

  • @Mel-by7re

    @Mel-by7re

    Жыл бұрын

    instead of saying this educate other tamilians about true history of tamil nadu. make them learn, research look for it. then no one can cheat tamilians.

  • @sekarganapathy3615
    @sekarganapathy3615 Жыл бұрын

    web

  • @chellakand7714
    @chellakand7714 Жыл бұрын

    சோழர்கள் வரலாறை sun tv சீரியல எடுதது உண்மைய மக்களுக்கு சொல்லணும். இதுதான் சரியான நேரம். ரொம்ப ஃபேன்ஸி இருக்க தேவை இல்ல. வரலாறு உண்மையுடன் சொல்லலாம்.

  • @kathirms6679

    @kathirms6679

    Жыл бұрын

    Vera Channel theriyatha bro. Sun tv kalaignar family thelugu origin

  • @chozhantimes7569
    @chozhantimes7569 Жыл бұрын

    kzread.info/dash/bejne/dIajucWcmqieYMY.html சதாசிவ பண்டாரத்தார் ஆவணப்படம்

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 Жыл бұрын

    Ayya edu onrum chozha Rajyam six hundred year nadantha Rajayathela sumar six month kadai than ponnein chelvan edthanale chozha vamsatherku. Elukku onrum ellai

  • @bmniac
    @bmniac Жыл бұрын

    Paid promotion?

  • @prabhuvp5517
    @prabhuvp5517 Жыл бұрын

    குந்தவை ok.... நந்தினி இந்த பெயர் 2000 வருசமா இருக்குன்னு நம்பனுமா.........

  • @vigneshvicky9985

    @vigneshvicky9985

    Жыл бұрын

    Just 50year

  • @bmniac

    @bmniac

    Жыл бұрын

    This is about 10 th century. Not 2000 years ago.

  • @rravichandran3056

    @rravichandran3056

    Жыл бұрын

    Nandi is there in all chola built siva temples like in other kingdoms.So is Nandini name wrong usage?.There was a Pallava king Nandivarman 1300 years ago .What are you trying to achieve by trying to cancel history and indulging in propaganda.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    ஐம்பது வயதில் தன்பெயரையும்,தன் அப்பன் பெயரையும் கூட மாற்றும் நாதாரிகள் கொண்டது தி க்ரேட் தமிழர்கள் கொண்ட தமிழ் நாடு

Келесі