Unknown Facts of Grasshopper | வெட்டுக்கிளிப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | Big Bang Bogan

Ойын-сауық

ெட்டுக்கிளி என்பது சாதாரணப் பூச்சியாக தெரிந்தாலும், அதன் பின்னால் இருக்கும் தகவல்கள் பல ஆச்சரியங்கள் நிறைந்தவை. குட்டி தாதாவாக இருக்கும் இந்த வெட்டுக்கிளியை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை காணலாம் வாங்க
These are the interesting facts of Grasshopper
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 181

  • @AnviAish
    @AnviAish4 ай бұрын

    விவசாயிகள் போராட்டம் பற்றிய காணொளி பதிவிடுங்கள். இச்சமயம் பயனுள்ளதாக இருக்கும்.🙏❤💐💐

  • @kalvisaalai
    @kalvisaalai3 ай бұрын

    ஆகா...!❤மிக மிக அருமை.

  • @varunprakash6207
    @varunprakash62074 ай бұрын

    0:10 Grasshopper 🦗 2:08 Grasshopper Refrences 2:51 Locust 5:24 Africa 6:48 Farm fields 8:08 Fly & Jump mechanism 8:34 Species 12:52 Ear The unknown facts of Grasshopper by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @rooster1692
    @rooster16924 ай бұрын

    5:36 வெட்டுகிளிய துப்பாக்கி வச்சி சுட்டு அழிச்சுடலாம்னு நினைக்கிற அந்த மனசுதான் சார் கடவுள்..

  • @v.chandrasekar518
    @v.chandrasekar5184 ай бұрын

    இல்ல வெட்டுக்கிளிகள் வந்தா இதை மட்டும் பண்ணிடாதீங்க என்று சொல்லிட்டு லாஸ்ட்டா வச்ச ஒரு ட்விஸ்ட் சத்தியமா மறக்க மாட்டேன் அந்த ஒரு டைட்டிலை வச்சே ஃபுல்லா பார்க்க வச்சிட்டீங்க😂😂😂😂😂😂❤❤❤ எனிவேnice job

  • @johnanandhan
    @johnanandhan4 ай бұрын

    nice and informative. u r only talking with smile and making other to feel relax admist stress. keep it up ...

  • @GopalakannanP
    @GopalakannanP4 ай бұрын

    Galileo Galilei பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    4 ай бұрын

    அறிவியல் அறிஞர்களின் வரிசையில் பலரும் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள். அரிஸ்டாடில், காப்பர்நிகஸ், புரூனோ, மேடம் க்யூரி, டார்வின், எடிசன், டெஸ்லா, மைக்கல் ஃபரடே, நியூட்டன்...

  • @ANALMSK_SITHTHAN001
    @ANALMSK_SITHTHAN0014 ай бұрын

    17:50 ௧௭:௫௦ அடுத்த காணொளி குறித்த end credits வேண்டும் ❤❤❤

  • @natarajvelusamy4425
    @natarajvelusamy44254 ай бұрын

    inspiring science ஒரு சேனலில் Real Proof We Yazidis Are Ancient Hindu?அப்டினு ஒரு வீடியோ பார்த்தேன் ஈராக்கில் வாழம் yazidis இனத்திற்கும் தமிழர்களுக்கும்(முருகனுக்கும்) தொடர்பு இருக்குனு போட்டு இருக்கானு அதை ஆராய்ந்து வீடியோ போடுங்கள் அண்ணா

  • @Shakirasha888

    @Shakirasha888

    4 ай бұрын

    இதை ஒரு சீரீஸாக போடலாமே சாம் ப்ரோ & ஜான் ப்ரோ

  • @adhilhowlers

    @adhilhowlers

    4 ай бұрын

    No bro they are rumors

  • @adhilhowlers

    @adhilhowlers

    4 ай бұрын

    They are not Hindus but another arabians who worshiped statue

  • @natarajvelusamy4425

    @natarajvelusamy4425

    4 ай бұрын

    @@adhilhowlers ரூமர்ஸ்லாம் இல்லை புரோ இப்போ அவங்க இந்துகள் இல்லை ஆனால் முன்னோர்கள் இந்துகள்

  • @Shakirasha888

    @Shakirasha888

    4 ай бұрын

    @@adhilhowlers They're not Arabian Kurds They're worshipping peacock and snake. It belongs to also Murugan

  • @vinothrkrishnan
    @vinothrkrishnan4 ай бұрын

    வெட்டுகிளியை வேட்டையாடிய வீரர்கள் 90s கிட்ஸ் மட்டுமே 😅😅😂

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan4 ай бұрын

    தகவல்களுக்கு நன்றி

  • @kingchozha8482
    @kingchozha84824 ай бұрын

    உலக அளவில் பிரிட்டிஷ் பேரரசின் எழுச்சி மேலும் அது இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆட்சியை கைப்பற்றிய விதம் குறித்த விரிவான காணொளிகளை தொடராக வெளியிட வேண்டுகிறேன் போகன் Bro🙏🏻❤️

  • @karthickraja3045

    @karthickraja3045

    4 ай бұрын

    Yes bro

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb4 ай бұрын

    மூலிகை பெட்ரோல் பற்றி வீடியோ போடவும்

  • @GOLDEN_LARA7060

    @GOLDEN_LARA7060

    4 ай бұрын

    Yes interest ah irrukum 😊

  • @charongrayi4863
    @charongrayi48634 ай бұрын

    Super bro. Please put a video on pulla poochi.

  • @-infofarmer7274
    @-infofarmer72744 ай бұрын

    சிறப்பு

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil4 ай бұрын

    அருமையான பதிவு

  • @kumareshpanchu6152
    @kumareshpanchu61524 ай бұрын

    Gypsy பற்றி ஒரு வீடியோ போடங்க Boss

  • @pichumanichellappa8796
    @pichumanichellappa87964 ай бұрын

    Very good video, good work.

  • @senthilsathiya3858
    @senthilsathiya38584 ай бұрын

    Thanks for information thala❤

  • @senthilsathiya3858
    @senthilsathiya38584 ай бұрын

    Ungaloda ovoru videovum unique iriku❤🎉

  • @kakamurali1645
    @kakamurali16454 ай бұрын

    Very nice 👍

  • @ponraj2236
    @ponraj22364 ай бұрын

    Education system பற்றி ஒரு video போடுங்க

  • @karthickraja3045
    @karthickraja30454 ай бұрын

    Anna British Empire pathi video podunga

  • @KarpagamKannan-rp8vk
    @KarpagamKannan-rp8vk4 ай бұрын

    Bovonto drinks pathi oru video podunga anna 😊

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m74914 ай бұрын

    Good information 😊

  • @alexpandian599
    @alexpandian5994 ай бұрын

    மனிதனுடைய கற்பனை அல்லது ஆராய்ச்சி நூற்றுக்கணக்கான கோடிகள் வெட்டுக்கிளி தோற்றம் நாம் காணமுடியாத நீண்ட காலம். இப்படி ஒரு அமைப்பு தானாக உண்டாகியதா? ஒரு படைப்பின் அறிவாளனே படைத்திருப்பான் என்பதே. செய்தி சிறப்பு.

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff46774 ай бұрын

    Interesting!!!

  • @4boysmedia839
    @4boysmedia8394 ай бұрын

    Super 🎉❤

  • @Than.Avanam
    @Than.Avanam4 ай бұрын

    Nice explained bro

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.93914 ай бұрын

    Thanks

  • @BigBangBogan

    @BigBangBogan

    4 ай бұрын

    Thanks for the support ❤

  • @kakamurali1645
    @kakamurali16454 ай бұрын

    Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee4 ай бұрын

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.

  • @jafarfatjafarfat3986
    @jafarfatjafarfat39864 ай бұрын

    Nice

  • @abduljabbarthameem8924
    @abduljabbarthameem89244 ай бұрын

    Gorilla and apes pathi podunga bro

  • @mohamedrafi7899
    @mohamedrafi78994 ай бұрын

    Bro.. Pls have a brief vlog of Jack the ripper case since end of 19th century.. Until now it's a unsolved mystery

  • @user-wx2rl7es2j
    @user-wx2rl7es2j4 ай бұрын

    Nice 👍

  • @rajandrannselvan1251
    @rajandrannselvan12514 ай бұрын

    Suzuki pathi podunge

  • @rajaganapathysekar6407
    @rajaganapathysekar64074 ай бұрын

    8:48 காப்பான் படத்தில் சீலிபெரா என்று சொன்னார்கள்

  • @Captain-veg
    @Captain-veg4 ай бұрын

    Honey badger pathi video podunga

  • @arivalagangopikannan7340
    @arivalagangopikannan73404 ай бұрын

    Bro ... Spyder pathi podunga

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh4 ай бұрын

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

  • @vigneshn09
    @vigneshn094 ай бұрын

    Bro North sentinel Island pathi video podunga

  • @mariguru4557
    @mariguru45574 ай бұрын

    Pachchondhi chameleon pathi podunga bro..... Romba days ah kkren... Video podrapa ena mention panuga...

  • @janarthananddjanarthanandd
    @janarthananddjanarthanandd4 ай бұрын

    putnisite mineral pathi video potunga bro

  • @chinnmech7008
    @chinnmech70084 ай бұрын

    நண்பா பாலம் கல்யாணசுந்ததாரம் பத்தி ஒரு காணொளி போடுங்க

  • @udayashankar6418

    @udayashankar6418

    4 ай бұрын

    bridge marriage sundaram story ya??

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter4 ай бұрын

    நீங்க வெட்டுக்கிளி சாப்பிடுவாங்கன்னு சொல்லும்போது எனக்கும் சீனா தான் ஞாபகம் வந்தது .... 😂😂

  • @gomathikirushnamoorthi343
    @gomathikirushnamoorthi3434 ай бұрын

    Bogan unga shirt super..... Content yum super.... ❤

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d4 ай бұрын

    👌❤️

  • @Nothingmychmore
    @Nothingmychmore4 ай бұрын

    Bro bodhidharma history podunga bro please

  • @senduran35
    @senduran354 ай бұрын

    Please 🙏 do a video on Leprosy

  • @ramyajaya3339
    @ramyajaya33394 ай бұрын

    Congratulations sir

  • @diarytalkies
    @diarytalkies4 ай бұрын

    Please upload video about roald dahl

  • @pushpac958
    @pushpac9584 ай бұрын

    Please put video of hippo history please

  • @mohamedtharikmohamedtharik9440
    @mohamedtharikmohamedtharik94404 ай бұрын

    வாழ்த்துக்கள் போகா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றி பேசவும்

  • @Than.Avanam
    @Than.Avanam4 ай бұрын

    Bro, please explain about Sri Vijaya 7th century kings and empire history

  • @blossombeulah6168
    @blossombeulah61684 ай бұрын

    Anna coriander pathi poduga

  • @senthilsathiya3858
    @senthilsathiya38584 ай бұрын

    Bro dragon ball pathi podunga bro 🙏

  • @khubaibkhan9625
    @khubaibkhan96254 ай бұрын

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @gs4240
    @gs42404 ай бұрын

    I like your sense of humour bro

  • @surendart3133
    @surendart31334 ай бұрын

    இந்த பூச்சியை சீனர்கள் வாத்துகளை வைத்து வென்றுள்ளனர்

  • @T-N-P-S-C
    @T-N-P-S-C4 ай бұрын

    Bro super 👌 thirumba endha Mari neriya podunga

  • @Johnchristopher123
    @Johnchristopher1234 ай бұрын

    That vetukilli, vetuku vara movement. Sontha veeda irukanuma illa vaadaga veeda irunthalum, Palikuma.. 🤔🤔

  • @band_of_brothers
    @band_of_brothers4 ай бұрын

    Need info about cricket insect sevuthu poochi

  • @raguvaranraghva8697
    @raguvaranraghva86974 ай бұрын

    Nice outfit bogan bro

  • @Aadhithyan01
    @Aadhithyan014 ай бұрын

    Markus persson founder of minecraft pathi oruu video podungaa brother one of the #bcuber❤

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e4 ай бұрын

    What kind of control measures taken?

  • @Saravanan.V2501
    @Saravanan.V25014 ай бұрын

    Enna bogan romba kushiya erukinga pola😂😂 comedy lam pannaringa

  • @dilipkumar-ku5jx
    @dilipkumar-ku5jx4 ай бұрын

    Please do a video on cow.

  • @gopalag9869
    @gopalag98694 ай бұрын

    Sushruta munivar pathi poduga

  • @Mathivanan531
    @Mathivanan5314 ай бұрын

    TR dialogue super thambi Assam ranuva thalathil irundhu Mathivanan

  • @SABA-001
    @SABA-0014 ай бұрын

    pls talk about ongole breed bro

  • @sarathjeeva28
    @sarathjeeva284 ай бұрын

    Colour saturation romba athigama irukku bro., next video la konjam kammi pannunga...

  • @karthickrajak684
    @karthickrajak6844 ай бұрын

    Anna Britain history podunga and their empire

  • @manojkumar.r2301
    @manojkumar.r23014 ай бұрын

    Ada namma Bala❤ 😂😂

  • @udayashankar6418
    @udayashankar64184 ай бұрын

    nadippin naayaganin kaapaan concept

  • @poisonousinsectdaughterish2276
    @poisonousinsectdaughterish22764 ай бұрын

    Pulla Poochi புள்ள பூச்சி veitu keil vakkyana

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf4 ай бұрын

    நம்ம சீனாகாரன் அந்ந வெட்டுகிளியவே வறுத்து மற்று சாக்கிலட் பன்னி சாப்பிடரான் 😂😂😂😂

  • @salinsal
    @salinsal4 ай бұрын

    Vettukili ya???😮 Achacho avara... avar romba bayangaramana aal aacahe pa😅

  • @tryingtohelp7
    @tryingtohelp74 ай бұрын

    போயா...😮

  • @356cggd37a
    @356cggd37a4 ай бұрын

    தமிழ் சிற்றரசின் தனித்துவ உயிரினங்கள் குறித்து சொல்லுங்கள் ஐயா 🙏❤❤❤

  • @user-dc4hs8yf3p
    @user-dc4hs8yf3p4 ай бұрын

    Bro veganism history pathi sollu bro

  • @kamaleshspot2227
    @kamaleshspot22274 ай бұрын

    Anna 🦡 badger video poduga

  • @devadevad4227
    @devadevad42274 ай бұрын

    Ji mughal emipre video podeve mattingala ji...

  • @user-hf1rb7bp7u
    @user-hf1rb7bp7u4 ай бұрын

    Bro sea cucumber history podunga

  • @syedkadharsyedkadhar1411
    @syedkadharsyedkadhar14114 ай бұрын

    Bro ne super bro na unga periya fan bt nenga dan enaku 1 reply kuda pana matra

  • @kakamurali1645
    @kakamurali16454 ай бұрын

    Sir Julian Assange தகவல் சொல்லுங்க சார்

  • @user-pl5pe5pk7q
    @user-pl5pe5pk7q4 ай бұрын

    Pokemon pathi video varuma illa varatha Keela reply panunga

  • @thamizhanbana387
    @thamizhanbana3874 ай бұрын

    Tymphanum is used for hearing in grasshopper

  • @nickyprincey
    @nickyprincey4 ай бұрын

    புது டிரஸ் கலக்குறிங்களே

  • @dominarz7848
    @dominarz78484 ай бұрын

    pls talk about dr br ambedkar history

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak28434 ай бұрын

    1000Th like ❤🎉

  • @manikandanganesan1207
    @manikandanganesan12074 ай бұрын

    3:51 😂😂 bogan TR BRO

  • @Shakirasha888

    @Shakirasha888

    4 ай бұрын

    😅😂🤣

  • @ANALMSK_SITHTHAN001
    @ANALMSK_SITHTHAN0014 ай бұрын

    தேவை இல்லாத ஆணி காணொளி எப்பங்க அடுத்து வரும்

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi294 ай бұрын

    பழனி பஞ்சாமிர்தம் பற்றி எப்போதுதான் காணொளி வருமோ😢😢😢😢

  • @jeswinjesuprakash4527
    @jeswinjesuprakash45274 ай бұрын

    11:40 to 12:03 semma😂😂

  • @dhanving3001
    @dhanving30014 ай бұрын

    Thala ee 🦟pathi oru video podunga thala athoda thollai thanga mudiyala

  • @TN24_GAMING

    @TN24_GAMING

    4 ай бұрын

    Potachu potachu

  • @mohanprasad5670
    @mohanprasad56704 ай бұрын

    11:43 to 12:03 seriana comedy bro😂😂😂😂

  • @seenivasang82
    @seenivasang824 ай бұрын

    Ashok leyland video pannu pls anna ❤

  • @joshua8878
    @joshua88784 ай бұрын

    Uncle how about mantis please

  • @SurajJ-od8fw
    @SurajJ-od8fw4 ай бұрын

    ❤❤❤❤

Келесі