Story of Wikileaks Founder | விக்கிலீக்ஸ் நிறுவனரின் கதை | Big Bang Bogan

Ойын-сауық

விக்கிலீக்ஸ் என்ற தளத்தை உருவாக்கி பல உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டுவந்து அதிரவைத்த ஜூலியன் அசாஞ்ச்சின் போராட்ட கதை இது.
This is the story of WikiLeaks founder Julian Assange
Sources:
n Defence of Julian Assange
www.jstor.org/stable/j.ctvs1g8pk
Julian Assange - The unauthorized biography
www.amazon.in/Julian-Assange-Unauthorised-Autobiography/dp/0857863843
Guardian
tinyurl.com/yfu7tyhd
The Hindu
tinyurl.com/bdd4xxyy
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: bigbangbogan
Twitter: bigbangbogan
Instagram: bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
kzread.info/dron/gLxdtdUhc8idwHRpSqOHmw.htmljoin

Пікірлер: 208

  • @kamarajm4106
    @kamarajm41064 ай бұрын

    மாவீரன் Julian assange வ உடனடியாக விடுதலை செய் ❤😮

  • @kakamurali1645

    @kakamurali1645

    4 ай бұрын

    Me baby ❤️ Assange

  • @rajkumar9227
    @rajkumar92274 ай бұрын

    நீங்களாவது ஜூலியன் அசாம்ஜய் பற்றி பேசினீர்களே அதுவே சந்தோசம் சகோ 😢

  • @mathivanan5030
    @mathivanan50304 ай бұрын

    அமெரிக்கா இருக்க வரைக்கும் இந்த உலகம் உருப்படாது

  • @mduraimurugandpce

    @mduraimurugandpce

    4 ай бұрын

    Super thala 👏👏👏

  • @mduraimurugandpce

    @mduraimurugandpce

    4 ай бұрын

    அமெரிக்கா இருக்கிற இடத்துக்கு இன்னொருத்தன் வந்தாலும் அப்படித்தான் பண்ணுவேன்னு தோணுது. திருடினாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டு ஒழிக்க முடியாது அதுதான் இப்ப ஞாபகம் வருது...

  • @Darthvader00

    @Darthvader00

    4 ай бұрын

    Nee use panra KZread ey America odathu thaan. Appo un account ah deactivate panitu odu.😂

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman79654 ай бұрын

    Hatts off to Julian Assange. Real Hero

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee4 ай бұрын

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.

  • @mohamedtharikmohamedtharik9440
    @mohamedtharikmohamedtharik94404 ай бұрын

    மறைந்த ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களை பற்றி பேசவும்

  • @varunprakash6207
    @varunprakash62074 ай бұрын

    1:29 Julian assange 1:44 Wiki leaks 2:31 Birth 3:37 Hacker 6:31 corruption 7:45 African nation 8:50 American Army 9:06 war crimes 14:27 USA war crime 16:31 Journalism The story of wiki leaks founder Juilan Assange By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b4 ай бұрын

    ஜீலியன் அசாஞ்ச் விடுதலை ஆகனும்...

  • @IravanaGorky
    @IravanaGorky4 ай бұрын

    Comrade Julian Assange..

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe14474 ай бұрын

    தம்பி நம்முடைய மதிப்பிற்குரிய அய்யா அப்துல்கலாம் அவர்களையே சோதனை என்ற பெயரில் அவமானம் செய்த நாடு அமெரிக்கா என்று எல்லேருக்கும் தெரிந்தது இதில் இந்த வழக்கு சரியாக நடக்குமா என்பதை உலக அரசியல் தெரிந்தவர்கள் பார்வையில் விட்டுவிட விரும்புகிறேன்... காணொளி அருமை நன்றி

  • @shankarraja8565
    @shankarraja85654 ай бұрын

    He did justice to journalism, considering danger to his life, keep him safe and healthy in a house arrest in London.

  • @georgefernandez4939
    @georgefernandez49394 ай бұрын

    We stand for justice

  • @sivadeadlypersuit588
    @sivadeadlypersuit5884 ай бұрын

    big fan of your work!!!!!!!!!

  • @Srinivasan_1532
    @Srinivasan_15324 ай бұрын

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @maxualgeorge6506
    @maxualgeorge65064 ай бұрын

    Dear Bogan, I am a fan of your videos. Most liked playlist is "Thanimangal".

  • @pandianm5841
    @pandianm58414 ай бұрын

    THE BEST ❤❤❤vedio in the ❤❤❤reason days......keep up the great work bogan....❤❤❤..Everyone knows about the america's justification...That will b like a another satham hussain end if him handed over to them..

  • @MrArangulavan
    @MrArangulavan4 ай бұрын

    உண்மையான மாவீரன் ஜூலியன்.

  • @manjulashanmugasundaram706
    @manjulashanmugasundaram7064 ай бұрын

    Great video. Really.

  • @vivekthamizh
    @vivekthamizh4 ай бұрын

    Bro Edward Snowden pathi padichu paarunga.... Avarum ivara madhiri thaan...

  • @simonkalaiyarasu9196
    @simonkalaiyarasu91964 ай бұрын

    Useful topic bro

  • @Than.Avanam
    @Than.Avanam4 ай бұрын

    Thanks for the news bro

  • @kingchozha8482
    @kingchozha84824 ай бұрын

    உலக அளவில் பிரிட்டிஷ் பேரரசின் எழுச்சி மேலும் அது இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆட்சியை கைப்பற்றிய விதம் மற்றும் காலணி நாடுகளில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த விரிவான காணொளிகளை தொடராக வெளியிட வேண்டுகிறேன் போகன் Bro🙏🏻❤️

  • @Sha-bz8tx

    @Sha-bz8tx

    4 ай бұрын

    Yes detailed video vaa irukanum

  • @THEBOYSz.
    @THEBOYSz.4 ай бұрын

    please make a video about crypto, blockchain, metaverse

  • @eswaramoorthy782
    @eswaramoorthy7824 ай бұрын

    Great work sago....keep it up. In the world most of the govt working by their own with out any morality. If he submits to US he will be more.

  • @suganthanyt6546
    @suganthanyt65464 ай бұрын

    Vikings pathi video podunga anna

  • @dkdinesh7010
    @dkdinesh70104 ай бұрын

    Nanba who America became superpower complete history video podunga❤

  • @Saravanakumar.A198
    @Saravanakumar.A1984 ай бұрын

    உலக வரலாறு பற்றிய தகவல்கள் போடுங்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran26024 ай бұрын

    Brother elukkama sollunga. From Sri Lanka 🇱🇰 ♥

  • @rajkumar9227
    @rajkumar92274 ай бұрын

    #freeJulianAssange

  • @JindhaGnanamani
    @JindhaGnanamani4 ай бұрын

    Veerappana paththi video pannunga annan 🔥

  • @mohamedrafi7899
    @mohamedrafi78994 ай бұрын

    Pls have a detailed video of.. Jack the ripper case since end of 19th century until now it's a unsolved mystery.. ரொம்ப நாளாக கேட்டு கொண்டு இருக்கிறேன்.. Plzzzzz 😢 😢

  • @Aadhithyan01
    @Aadhithyan014 ай бұрын

    Markus persson founder of Minecraft pathi oru video please upload pannunga❤😢

  • @prabhudhas1880
    @prabhudhas18804 ай бұрын

    Assassins pathi video podunga brother we want to hear from you about assassins community

  • @bhuvaneshwarbhuvaneshwar6681
    @bhuvaneshwarbhuvaneshwar66814 ай бұрын

    Sir தயவுசெய்து அம்பேத்கர் பற்றி life paterri podduga sir

  • @anbarasan98
    @anbarasan984 ай бұрын

    Please talk about edward snowden

  • @c.akarthick3120
    @c.akarthick31204 ай бұрын

    @Big Bang Bogan - Big Bang Theory pathi video podunga

  • @diarytalkies
    @diarytalkies4 ай бұрын

    Please upload video about roald dahl

  • @darksouleditz
    @darksouleditz4 ай бұрын

    9:00 bro indha matter pathi la podunga

  • @vijaykarl8923
    @vijaykarl89234 ай бұрын

    APJ ABDUL KALAM SIR pathi oru video podunga bro😊

  • @maniplumber6617
    @maniplumber66174 ай бұрын

    Gurka's community vedio pls

  • @richardkarun4829
    @richardkarun48294 ай бұрын

    Family guy பற்றி பேச வேண்டும்

  • @arunraju5023

    @arunraju5023

    4 ай бұрын

    😂

  • @saransaran-mi5sz
    @saransaran-mi5sz4 ай бұрын

    இரணியன் பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன் (8)

  • @user-fr8mk8vj2x
    @user-fr8mk8vj2x4 ай бұрын

    இந்த காலத்தில் உண்மையான ஹீரோ நா அது ஜூலியன் அசான்ஜ தான் ஜூலியன் அசான்ஜ செய்த செய்யலை நான் உண்மையில் மணமர்தது பாராட்டுகிறேன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dhanrajv8967
    @dhanrajv89674 ай бұрын

    Bro Siam Burma railway history podunga pls

  • @StarDustPerson
    @StarDustPerson4 ай бұрын

    Bro, please speak about Open Source Software industry

  • @jessyjeni356
    @jessyjeni3564 ай бұрын

    Bro make videos about Vincent van Gogh❤

  • @v2_vsquarev282
    @v2_vsquarev2824 ай бұрын

    Brother video about Lilliput humans?!

  • @sultan3538
    @sultan35384 ай бұрын

    அமெரிக்க நியாயம் உலகம் அறிந்த ஒன்று

  • @vijayalayan9090
    @vijayalayan90904 ай бұрын

    Bro Tamarind tree (புளிய மரம்), apram Tamarind (புளி)pathi video podunga

  • @meikandankamaraj7227
    @meikandankamaraj72274 ай бұрын

    This is the fate each and every revolutionary had faced throughout the history. Though they haven’t succeeded at the end, they were always proved to be seeds..

  • @user-pl5pe5pk7q
    @user-pl5pe5pk7q4 ай бұрын

    Pokemon pathi oru video podunga

  • @sathishsundarraj
    @sathishsundarraj4 ай бұрын

    Hi BBB... ! Im ur BIG fan... Can u make a video about numbers. Language neraya type la iruku like Tamil, English, Malayalam, etc... Tamil ku oru word style iruku athey mari English ku oru word style iruku but number ku common ah 1 2 3 4 5 nu world fulla yepudi orey mari use panranga and yaru create panna intha common type nu oru video create panna mudiyuma? Roman number nu onu iruku l ll lll lV V VI ithu mari but maximum 1234 than world fulla use panranga nenaikuren... Can u make a video?

  • @gokulnandha2512
    @gokulnandha25124 ай бұрын

    Sushruta pathi podunga bro

  • @amudhan007
    @amudhan0074 ай бұрын

    Make a topic about Playing cards.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG4 ай бұрын

    Orange பழ வரலாறு பற்றி போடுங்கள் நண்பரே.

  • @BalaDivya-oi1nv
    @BalaDivya-oi1nv4 ай бұрын

    ❤❤❤❤

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji934 ай бұрын

    ஓஷோ ஏற்பட்ட அதே நிலை தான் ஜூலியன் அசான்ஜ் அவர்களுக்கு ஏற்படும் அண்ணா

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b4 ай бұрын

    😊👌🔥💐

  • @yuvarajendran
    @yuvarajendran3 ай бұрын

    அமெரிக்காவின் நடுநிலையான விசாரணை உலகமே அறியும்! பத்திரிகையாளர்களுக்கான உலக அமைப்புகளின் பங்களிப்பு தான் இவரை காக்க வேண்டும்!

  • @warerewah6206
    @warerewah62064 ай бұрын

    இன்னும் நிறைய செய்திகள் உள்ளது, எந்த மெயில் வந்தாலும் திறந்து பார்க்கும் வல்லமை உள்ளவர், உலக வல்லரசு நாடுகள் குற்ற செயல்கள் அனைத்தும் உலகிற்கு எடுத்து வெளிப்படுத்தும் திறமை படைத்தவர்

  • @dkdinesh7010
    @dkdinesh70104 ай бұрын

    Armenia aserbijan war video podunga Bogan Nanba ❤

  • @dominarz7848
    @dominarz78484 ай бұрын

    pls talk about dr br ambedkar history

  • @khubaibkhan9625
    @khubaibkhan96254 ай бұрын

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @vijikalai4894
    @vijikalai48944 ай бұрын

    👍👍

  • @vigneshdurai1814
    @vigneshdurai18144 ай бұрын

    #freejulianassange

  • @darksouleditz
    @darksouleditz4 ай бұрын

    Rick and morty pathi podunga bro

  • @fakoorali7388
    @fakoorali73884 ай бұрын

    Bro Real PIRATES OF THE CARRIBEAN pathi video podunga plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz😢

  • @rajadurai8067
    @rajadurai80674 ай бұрын

    நமது இந்தியாவிலும் தெஹல்கா டாட் காம் என்ற நிறுவனம் நடத்திய நபர் ஒருவர் இருந்தார்.அவர் இப்போது எங்கே எப்படி இருக்கிறார் என்று சொல்லி ஒரு வீடியோ போடவும்

  • @vijayarajnagarajan9799
    @vijayarajnagarajan97993 ай бұрын

    espionage - as far as I know, some other country has also been doing this since mid 2010 to date. I can take something from this case. So, I am WATCHING.

  • @sudeeshcreativearts
    @sudeeshcreativearts4 ай бұрын

    Once Julian Assange is handed over to US, the next hot news would be that "Julian Assange passed away due to cardiac arrest"!

  • @mariamaniraj4757
    @mariamaniraj47574 ай бұрын

    சோவியத் ஒன்றியம் பற்றி சொல்லுங்கள்

  • @U.K.A.A
    @U.K.A.A4 ай бұрын

    Sila vidayangal maraikkavum marakkavum padaveandiyavai

  • @lovelyboy_tamil9225
    @lovelyboy_tamil92254 ай бұрын

    Statue of liberty and Communism Pathi Pesunga broo plzz

  • @thalapathyappu2930
    @thalapathyappu29304 ай бұрын

    Rishpedia wikles goverment sercet pathi solli irukga

  • @vengkateshrao9200
    @vengkateshrao92004 ай бұрын

    aiyaaa Boga..nee nalla irukunum aiyaaa.....indonesian presidential election pathi oru video please.....

  • @mohamedrafi7899
    @mohamedrafi78994 ай бұрын

    Juliane Assange... The man of truth....

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran47114 ай бұрын

    1)ஒரு நிருபராக மற்றவர்களின் ரகசியங்களை திருடுவது தவறு தானே,,? 2) ஆரம்பத்தில் அவரை கொண்டாடிய மக்கள் இப்போ இல்லை 3) அவருக்கு எந்த அரசும் சரியான தீர்வை வழங்காது 4)இப்பவே அவர் இறந்த மனிதர் போல் தான் உள்ளார் வெளியே வந்தாலும் அவரால் எதுவும் செய்யவோ பேசவோ முடியாது அவர் மூலமாக எல்லா மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் அளவுக்கு அதிகமாக ஆட கூடாது நல்லதோ கெட்டதோ

  • @selva7530
    @selva75304 ай бұрын

    Bro real ghost story podunga bro 😭😭😭

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex2 күн бұрын

    ஆசியா ஆப்பிரிக்கா நாடுகளில் எவ்வளவு போர் நடந்தது அதற்கு காரணமான நாடுகள் அமெரிக்கா ஐரோப்பா அவர்கள் மேல் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @imanandsrajan
    @imanandsrajan4 ай бұрын

    Please talk about Hippopotamus 🦛

  • @selvansajin5583
    @selvansajin55834 ай бұрын

    Bucubers சார்பா X தளதுள்ள justice # செய்யலாம்

  • @nirmalraj7676
    @nirmalraj76764 ай бұрын

    Vazhakkil irundhu meendu varavu vendipom.

  • @welcometofunworld7573
    @welcometofunworld75734 ай бұрын

    1000000% thappana murailatha avanunga nadathuvanunga bro

  • @skbiotech9152
    @skbiotech9152Ай бұрын

    Nermyi lam ethirpakka mudiyathu brother

  • @sabarigirish8175
    @sabarigirish81754 ай бұрын

    Jean bidel bokkaasa pathi video podunga

  • @VishnuKumar-mb6zq
    @VishnuKumar-mb6zq4 ай бұрын

    Big bang bogan next Assange 🎉🎉🎉

  • @siva4202
    @siva42024 ай бұрын

    Bro hair transplant video

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex2 күн бұрын

    உலக ஊடகங்கள் நேர்மையாக இருந்திருந்தால் அமெரிக்கா ஐரோப்பா இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது

  • @just0truth
    @just0truth4 ай бұрын

    Bro Apple vs 🇨🇩Congo child labour video podunga bro

  • @karthickkraja3956
    @karthickkraja39564 ай бұрын

    நேர்மைனா என்னனு அமெரிக்காவுக்கு தெரியாது

  • @GamingTamilan83
    @GamingTamilan834 ай бұрын

    At 6th minute 31st like & 7th comment

  • @sriramusriramu1529
    @sriramusriramu15294 ай бұрын

    ON 😮😮😮😮

  • @lakshmysreesritharan4854
    @lakshmysreesritharan48544 ай бұрын

    Anna pokemon pathi video pudunga anna

  • @user-pl5pe5pk7q

    @user-pl5pe5pk7q

    4 ай бұрын

    Finally, Someone who understand my feelings😢

  • @mohankumar6093
    @mohankumar60934 ай бұрын

    இந்த பதிவே தேவையில்லை நம்ம நாட்டுல ஆயிரம் ஆயிரம் பிரச்சனை இருக்கு இதுல வெளி நாட்டு காரனுக்கு சப்போட்ட 🤫🙆🏻‍♂️🤷🏻‍♂️

  • @nd7908
    @nd79084 ай бұрын

    Kandipa gov avara kondrum . Keta udambu seriyillai sethutan nu 1 year Kalichu news varum. Kandipa nenga 1 year Kalichu video poduvenga .

  • @salinsal
    @salinsal4 ай бұрын

    Justice ah? 😮... Well, "Justice is the idea that people should be treated fairly, impartially, and reasonably by the law."... I don't think he will get that if he gets handed over.

  • @smuthuraman
    @smuthuraman3 ай бұрын

    Why should America not investigate for their case in foreign land?

  • @Anonymous-wt2jn
    @Anonymous-wt2jn4 ай бұрын

    Jai beem pragaram visaranai nadakum.

  • @ismailislamicchannel-bp8fd
    @ismailislamicchannel-bp8fd4 ай бұрын

    ப்ரோ நாங்க ஐந்தாவது பார்த்தேன்

  • @vasu_devan
    @vasu_devan4 ай бұрын

    It's national secret ..so there is good n bad that happens so it's tricky to say if it's right but Assange is a good person n has been a good human considering he has already been punished ...the issue also we have to consider who is at fault...say you have not locked your door and someone stole or intruded n leaked it how will you deal with it..say they found a murder weapon ...of course a case can be filed n punished ..but in case of a country secret it's tricky say India attacked Pakistan or Pakistan attacked India n it was leaked it won't always follow international law...so the punishment in this case seems overdone n a death punishment seems too much as the case is only of theft ...also as per me if a country works for its citizen interest like retaliation that's different from working to profiteer out of another territory which is not right