Interesting Facts about Snakes | பாம்புகளை குறித்த அற்புத தகவல்கள் | Onriya Uyirinam |Big Bang Bogan

Ойын-сауық

இந்த பூமிபந்தில் பல மில்லியன் ஆண்டுகளாக வாழும் ஒரு உயிரினம் பாம்பு. பாம்பு என்றாலே மனிதர்கள் அஞ்சி நடுங்குவது ஏன்?, பாம்புகள் எத்தனை வகைகளில் தான் இருக்கிறது என்பது போன்ற சுவாரஸ்ய தகவல்களோடு பாம்புகளை பார்ப்போம் வாருங்கள்
This is the fascinating facts of Snakes
#snakes #onriyauyirinam #bigbangbogan #bcubers
_____________________
To shop at www.angi.in
use the below link to get 15% discount
angi.in/discount/bcubers15
This special diwali offer for our #bcubers family is only till Nov 30th 2021
________________________
Join this channel to get access to perks:
/ @bigbangbogan
Sources
Books
நம் நாட்டு பாம்புகள்
bit.ly/3cO6pdF
Snakes: A Kid's Book Of Cool Images And Amazing Facts About Snakes (Nature Books For Children Series 1)
amzn.to/3xrP17H
pugdundee safaris
bit.ly/3CVq99u
World Animal Protection
bit.ly/3lw8eAL
Athisha Online
bit.ly/3CU2lTu

Пікірлер: 773

  • @AzadtheRescuer
    @AzadtheRescuer2 жыл бұрын

    நான் பாம்பு புடிக்கறவன்... பாம்பு பாத்தா கூட எனக்கு பயம் இல்ல ஆனா என் பொண்டாடிய பாத்தா தான் எனக்கு பயம்...

  • @jaymba5278
    @jaymba52782 жыл бұрын

    தமிழர்களின் வாழ்வில் சாதியும் சாமியும் எப்படி நுழைந்தது எப்படி என்று உங்கள் மொழியில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்

  • @Vinsmokesanji05

    @Vinsmokesanji05

    2 жыл бұрын

    I too ...do video about it bro

  • @freefireprasanthgaming9924

    @freefireprasanthgaming9924

    2 жыл бұрын

    Bro saathi illa kudi nu sollunga... Innaiku irukkura Ella kudi yum Tamilar uruvaana kaalam thotte irukku Ellam Tamil kudi perum avar avar tholil mattum kaarana peyar ah thaan Irukkum... Dravidam sollum poi ah nambatha Saathi idaiyil vanthathu nu Saathi Vanmam thaan Vijayanagara aatchi la uruvaagi Innaiku Tamilar oda saaba keda ah irukku ...

  • @Vinsmokesanji05

    @Vinsmokesanji05

    2 жыл бұрын

    @@freefireprasanthgaming9924 parisalan videos adhigama papinglo

  • @balakumar6341

    @balakumar6341

    2 жыл бұрын

    Yes bro

  • @vinothpandian7215

    @vinothpandian7215

    2 жыл бұрын

    ஆமாம்...bro... waiting...

  • @veerappansankar6757
    @veerappansankar67572 жыл бұрын

    தன்னலமில்லா இருளர்களுக்கு இனிமை சேர்த்த அந்த மாமனிதனை பற்றி விளக்கலாமே 🙏🏻

  • @azeemabdul1170

    @azeemabdul1170

    2 жыл бұрын

    Yes

  • @KarthikKarthik-my4ke

    @KarthikKarthik-my4ke

    2 жыл бұрын

    Yes

  • @sakthisathyaraj3613
    @sakthisathyaraj36132 жыл бұрын

    உங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கும் தனி மதிப்பு உண்டு நல்ல தகவல்

  • @Mannysview
    @Mannysview2 жыл бұрын

    யேவ் நீ எங்கயா இருந்த நேத்துல இருந்து web series மாதிரி உன்னோட Video வ பாத்துடு இருக்கே யா really I enjoyed

  • @itsmemubaraksumathi
    @itsmemubaraksumathi2 жыл бұрын

    உங்க வீடியோ சூப்பரா இருக்கு ப்ரோ இத்தன நாள் மிஸ் பண்ணிட்டேன் ப்ரோ நீங்க எங்கேயோ போயிருவீங்க ப்ரோ

  • @channel32859
    @channel328592 жыл бұрын

    நல்ல தகவல்👍🏼... அப்படியே கடிபட்டல் செய்ய வேண்டிய முதலுதவியை பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan2 жыл бұрын

    இடை இடையே வரும் நகைச்சுவை வீடியோக்கள் அருமை...அனைத்து தகவல்களும் அருமை

  • @arunbritto1508
    @arunbritto15082 жыл бұрын

    சாம் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான் நீங்கள் தேர்வு செய்யும் கருத்துக்களும் அதைப்பதிவுசொய்யும் விதமும் அகசிறந்த போதையை தருகிறது எனவே தினமும் ஒரு விடியோ பதிவேற்றினால் மிகவும் சிறப்பாகவும் நல்ல வளர்சியாகவும் இருக்கும் வாழ்த்துக்கள்

  • @stephenvijay8386

    @stephenvijay8386

    2 жыл бұрын

    Eppidiyellam பேச வேண்டும் என்று உங்களுடைய திறமையே ஒரு தனித்தன்மை தான். நம்ம director பாம்பு. ...எப்பிடீங்க.

  • @abubakkartajudeen9818
    @abubakkartajudeen98182 жыл бұрын

    An interesting fact; the etimology of Anaconda is derived from Tamil language. Yes, aanai kondraan (ஆணை கொன்றான்) become Anaconda.

  • @catchbalain
    @catchbalain2 жыл бұрын

    Editing Vera level bro, because of that 19 minutes video will never get bored 😀😀⚡💯

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft2 жыл бұрын

    பாம்பு பற்றி தெளிவாக புரியும் வகையில் கூறி உள்ளார்.....

  • @barikwithu
    @barikwithu2 жыл бұрын

    உலக வரைபடத்தின் வரலாறு (history of world map) பற்றி பகிரவும்

  • @mariamaniraj4757
    @mariamaniraj47572 жыл бұрын

    உங்க information சீக்கிரமா முடியுதுனு கவலை . 19 நிமிடம் பத்தல தலைவா . So interesting Addictive for your knowledge and voice

  • @Siddha111
    @Siddha1112 жыл бұрын

    Like போட்டுதா பார்கவே ஆரம்பிக்கிறேன். வாழ்க வளர்க.

  • @rajavel4228
    @rajavel42282 жыл бұрын

    Anne 90's kid's favourite பொன்வண்டு பூச்சி pathi soluga

  • @logeswarielavarasan949
    @logeswarielavarasan9492 жыл бұрын

    தலைவா நீ வேற லெவல்... எனக்கு பாம்புனா ரொம்ப பயம் அதுனால நா எந்த வீடியோ வு அத பத்தி பாக்க மாட்டா ஆனா இந்த வீடியோ செமயா enjoy பண்ண என்னடா வீடியோ முடிஞ்சிட்டேன்னு feel பண்ண

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga36752 жыл бұрын

    நாகமணி என்பது உண்மை தான்.. எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் தான்.. என்ன வயசு 80 ஆகிறது

  • @Nomadmilo

    @Nomadmilo

    Ай бұрын

    🤣🤣🤣

  • @itsraj170
    @itsraj1702 жыл бұрын

    வர வர வீடியோ லாம் ரொம்ப மட்டமா போது ப்ரோ - இப்படிக்கு பொண்டாட்டிய பாத்து பயப்படாதவர் சங்கம்

  • @sindhunila4542
    @sindhunila45422 жыл бұрын

    Oru single topic ah pala angle la solrenga really superb

  • @saamy3081
    @saamy30812 жыл бұрын

    Like Ah விட அதிகமாக கொடுக்க எதாச்சும் பட்டன் இருந்தா ரொம்ப நல்லா இருந்துருக்கும். So I can gine like only. ரொம்ப Super bro.

  • @sreenivasan4288
    @sreenivasan4288 Жыл бұрын

    தங்கள் பதிவிறக்கி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karthikvarshink3022
    @karthikvarshink30222 жыл бұрын

    பாம்புகள் பற்றிய இன்னும் எதிர்ப்பார்தேன் சீக்கிரம் முடித்து விட்டீர்கள். உங்கள் உயிரினங்கள், உணவு, வரலாறு மூன்றும் மிக அருமை. இதில் பாராட்ட வேண்டிய விஷயம் யார் மனதையும் புண்படுத்தாமல் உண்மையை உங்கள் பாணியில் நேர்தியாக சொல்கிறீர்கள்👏

  • @singaraja1833

    @singaraja1833

    2 жыл бұрын

    Nanum oruvan

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    Ай бұрын

    மூட நம்பிக்கைகளையும், தீங்கான பழக்க வழக்கங்களையும், வீணான/அறிவியலுக்கு புறம்பான சம்பிரதாயங்களையும் தோலுரித்து, அம்பலபடுத்தி காட்டும்போது சிலர் மனம் “புண்பட”லாம்! அதற்காக அறிவியல் உண்மைகளை எடுத்து சொல்லாமல் இருக்க முடியுமா, என்ன???

  • @anandmallikarjunan7775
    @anandmallikarjunan777510 ай бұрын

    The video was excellent and interesting as well. Thanks. Wish you good luck.

  • @nirmalraj7676
    @nirmalraj76762 жыл бұрын

    Enna solrathuney therila poya, simply awesome.

  • @31742000
    @317420002 жыл бұрын

    உங்களது ஒவ்வொரு வீடியோவும் அந்தத் துறையின் Encyclopedia ..!😍

  • @srivathsanrajendran
    @srivathsanrajendran2 жыл бұрын

    The way you describe is super bro.. I'm your fan.. You are underrated.. Wish you reach great heights.

  • @sathyarajmurugan8679
    @sathyarajmurugan86792 жыл бұрын

    Very informative with sc-facts... Thanks for it first time watched and really worthy for time and data 😊

  • @arumugam1897
    @arumugam1897 Жыл бұрын

    பாம்புகள் பற்றிய மிக தகவல் மிகவும் மிகவும் பிடித்திருந்தது..... நன்றி அண்ணா....... டைனோசர் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா 👍

  • @arunkumarru2005
    @arunkumarru20052 жыл бұрын

    சின்ன திருத்தம், பாம்பை பார்த்து பயப்படாதவங்க கூட இருப்பாங்க ஆனா பொண்டாட்டிய பார்த்து பயப்படாதவங்க இருக்க மாட்டாங்க......

  • @manasarovarmanasarovar8433

    @manasarovarmanasarovar8433

    2 жыл бұрын

    பொண்டாட்டிய பார்த்து ஒருத்தன் பயப்படவில்லை சகோதரரே குடும்ப கௌரவம் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக பொறுமையுடன் சகித்துக் கொண்டு போகிறான் ஆண்மகன் இதுதான் நடைமுறை உண்மை

  • @economicsteacher6698
    @economicsteacher66982 жыл бұрын

    நன்றி sir எவ்வளவு ஒரு அருமையான தகவல் 👏👏👏👏👏

  • @kprembharathi9143
    @kprembharathi91432 жыл бұрын

    ப்ரோ நான் எல்லை பாதுகாப்பு பணியில் பணிபுரிகிறேன் நான் விடுமுறை வந்தால் உங்களை சந்திக்க வேண்டும்...

  • @shriram6050
    @shriram60502 жыл бұрын

    Thanks for speaking about Romulus Whitaker

  • @ashaneefa2309
    @ashaneefa23092 жыл бұрын

    Waiting for next video. I think that's veerappan

  • @arunjoes9449
    @arunjoes94492 жыл бұрын

    சகோ யானையை பற்றி பதிவிடுங்கள்..

  • @vikash.j3497
    @vikash.j34972 жыл бұрын

    Bro unga kita enaku romba pudichadhu enna naa your simplicity love u 😍 🥰 Other utubers pandra setai irukey thooppi, lipstick 💄 ethana but u are different from them and u have your own script

  • @martinarockiaraj1686

    @martinarockiaraj1686

    2 жыл бұрын

    அருமை

  • @eget697
    @eget6972 жыл бұрын

    நீங்க master green anaconda miss பண்ணிட்டிங்க

  • @thedarkknight360
    @thedarkknight3602 жыл бұрын

    Bro Udumbu Paththi Video Pannunga

  • @kavicheliyan5904
    @kavicheliyan59042 жыл бұрын

    Love you buddy great content and describing 😊🤘👌❤👏👏

  • @jackulja
    @jackulja2 жыл бұрын

    Your content & explanation deserve for subscription.

  • @ravendjaganathan9617
    @ravendjaganathan96172 жыл бұрын

    Mr Snake babu , your comedy sense vera level. Great effort i can see from your video 👍🐍 Best wishes from Malaysia

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan69482 жыл бұрын

    Vera level explanation 😆🤣 Especially Nalla pambu (director)

  • @narenkartik2078
    @narenkartik20782 жыл бұрын

    நன்றி நண்பா நிறைய தகவல்கள் தெரிந்தன

  • @kjmegan8692
    @kjmegan86922 жыл бұрын

    மிக அருமையான பதிவு நன்றிங்க

  • @pilotabs3193
    @pilotabs31932 жыл бұрын

    இரண்டு பாம்புகள் இணைந்து இருப்பாதாக மருத்துவத்தில் சுட்டி காட்டுவது குண்டலினி என்பதாக தகவல் தோழரே

  • @rosy4834
    @rosy48342 жыл бұрын

    சொல்லும் விதம் வெகு இனிமை💖💖💖

  • @jinnagopi3664
    @jinnagopi36642 жыл бұрын

    part - 2 podunka thalaiva❤❤❤

  • @sudhamuthusubramanian945
    @sudhamuthusubramanian9452 жыл бұрын

    மிகவும் அருமை சகோ.வாழ்க வளமுடன்.நன்றி

  • @mohanbala9932
    @mohanbala99322 жыл бұрын

    Dravidam pattri oru video podunga bro

  • @riasavi2702
    @riasavi27022 жыл бұрын

    Ur the oly channel I hve given like to ur all videos thambi . Keep it up ur good work thambi🥰🥰🥰

  • @BigBangBogan

    @BigBangBogan

    2 жыл бұрын

    Thank you so much 🙂

  • @vjkrishr1
    @vjkrishr12 жыл бұрын

    "anaconda" originates from tamil aanai kondan (elephant killer). Though found in south america there is no literary meaning for the word anaconda in any of the south american languages. How the name was derived from tamil is still a mystery.

  • @ukwalestamizhan

    @ukwalestamizhan

    Жыл бұрын

    summa adichu vidunga .. kasaaa panamaa hahahaha

  • @karthikage5025
    @karthikage50252 жыл бұрын

    Bcubers (we) are lucky to having you bro, your videos are great edutainment.💖💖

  • @dudevraj
    @dudevraj Жыл бұрын

    Bro I was amazed by your amount of research. Especially about the Rod Of asculepius. Keep up the good work. I wish the new WhatsApp university generation kids read like you do to improve their knowledge Regards from Sri Lanka 🇱🇰

  • @flimerthamizh105
    @flimerthamizh1052 жыл бұрын

    I am a big fan of you, simplicity, very informative detailed explanations, humarous sense, extraordinary, best wishes to you 🌹🌹🌹🌹🌹

  • @ramayahsumberanam3180

    @ramayahsumberanam3180

    2 жыл бұрын

    😞🎱 to get the kgfdB The following document untitled presentation

  • @mohamedsafiq8069
    @mohamedsafiq80692 жыл бұрын

    i like the soul of your channel, atleast one historical event or social awareness are always available in videos.

  • @shafeer_ad
    @shafeer_ad2 жыл бұрын

    அடுத்த விடியோ வனக்காவலன் மாவீரன் வீரப்பன் 🔥🔥🔥

  • @bmanmathan3112

    @bmanmathan3112

    2 жыл бұрын

    Yes bro

  • @vinothkumar-er4ch

    @vinothkumar-er4ch

    2 жыл бұрын

    கண்டிப்பா ❤️

  • @ManiKandan-hh5fo
    @ManiKandan-hh5fo2 жыл бұрын

    Vera level thalaiva

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.43692 жыл бұрын

    All your videos are superb! well done 👏🏽 I'm subscribed frm today! keep it up your hard work!

  • @manikandanvishwadev3404
    @manikandanvishwadev3404 Жыл бұрын

    Editor ayya super

  • @anandsantharaman3790
    @anandsantharaman37902 жыл бұрын

    Comparing to other worst u tubers ....u r one of the greatest knowledge provider .......thanks bro

  • @vikramg4565
    @vikramg45652 жыл бұрын

    Sema video anna. #bcubers waiting for your next video brother😃🙌🏼💥

  • @acer0081
    @acer00812 жыл бұрын

    One of the best youtube channel with lots of information.The way you explain the facts its really pleasant to hear. Like nas daily vidoe channel guy you are an information bank.

  • @sheikali9493
    @sheikali94932 жыл бұрын

    நண்பரே அருமையான மற்றும் உண்மையான பதிவு

  • @posadikemani9442
    @posadikemani94422 жыл бұрын

    கேட்கும்போதே பயங்கரமாக இருக்கிறது தம்பி நீ பெரிய வித்தகர் அருமையான விஷயங்களை

  • @krishnan1082
    @krishnan10822 жыл бұрын

    The research you've done behind every topic is extraordinary. I wish you want to do more animal segments and increase your video length too.

  • @harismusic6087
    @harismusic6087 Жыл бұрын

    Info snd fun 🤩 awesome awesome 😎 😎🤣🤣

  • @SathishKumar-dc8ef
    @SathishKumar-dc8ef2 жыл бұрын

    Epti anna epti pesuringa stop panama neraiya video potuta bro super ahh irruku unga speak la

  • @sathishkumarshankaran5448
    @sathishkumarshankaran54482 жыл бұрын

    Vantutia thalaiva....Waiting for your more videos

  • @Jayakumarx7386
    @Jayakumarx73862 жыл бұрын

    Vera level bro super 💖💖😊

  • @vjgamer-lj7nt
    @vjgamer-lj7nt2 жыл бұрын

    Thalaivaa king cobra pathi pasunga bro

  • @Sathankulam.
    @Sathankulam.2 жыл бұрын

    "மாசுணம்" பாம்பிற்கு மற்றொரு பெயர் ஆணைகொண்ட பாம்பு என்ற பெயர் அதையே Anaconda என்று பெயர் மாற்றப்பட்டது.

  • @user-tb6cp5oi4z
    @user-tb6cp5oi4zАй бұрын

    நல்ல தகவல்

  • @Dhiyafarm
    @Dhiyafarm2 жыл бұрын

    Super solluringa bro

  • @mkmahendiran
    @mkmahendiran2 жыл бұрын

    12:22 👍👍👍 Anna indha videovuku editing super..!👏👏👏🤣😃😁

  • @Prabhuguru-kk2iz
    @Prabhuguru-kk2iz2 жыл бұрын

    தகவலுக்கு நன்றி, நண்பரே சிலுவை போர் பற்றிய சில தகவலை சொல்லுங்க

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil2 жыл бұрын

    அருமையான பதிவு

  • @madhoobalamadhoo882
    @madhoobalamadhoo8822 жыл бұрын

    Hi Bogan I love your vlogs can u do about history of China pls

  • @ranjithrithvikgyanrithvikg7035
    @ranjithrithvikgyanrithvikg70352 жыл бұрын

    அருமையான தகவல் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @selvampalsamy2149
    @selvampalsamy21492 жыл бұрын

    அருமையான வார்த்தை சகோ "இயற்கையே அருமையான டிசைனர்" நான் எப்பொழுதும் நம்பும் வரி அது பல உயிரினங்களை பார்க்கும் போது...

  • @karthikeyankpj6749
    @karthikeyankpj67492 жыл бұрын

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் நிறைய வீடியோ போடுங்க நாங்க இருக்கோம் 🙂🙂

  • @shaanshaan3092
    @shaanshaan309211 ай бұрын

    Bro naal reel podureegaa..but over reel poodathega...Tq bro

  • @hariprasadn7020
    @hariprasadn70202 жыл бұрын

    Iam waiting for your video bro, last colombus ultimate bro,keep rocking bro

  • @balasaravanan500
    @balasaravanan5002 жыл бұрын

    மிக சிறப்பான பதிவு. 👍

  • @vengatesanm4892
    @vengatesanm4892 Жыл бұрын

    Anna Americavula vellaiyer karuppargal jathi pirachana paththi sollunganna

  • @businessezy8461
    @businessezy84612 жыл бұрын

    அருமை , வாழ்த்துக்கள் 👍

  • @henryravinder5532
    @henryravinder55322 жыл бұрын

    Thanks for your nice information.

  • @venkateswaran7315
    @venkateswaran73152 жыл бұрын

    Superb..bro part 2 podunga....innum nerya info kedaikkum....

  • @mangeshhercule1193
    @mangeshhercule11932 жыл бұрын

    Getting more information from this channel, BRO A big Thanks to BIG Bang BOGAN

  • @justdounit4931
    @justdounit49312 жыл бұрын

    Bro, BIODIESEL patti pesunge bro, thanks

  • @financiallearner8321
    @financiallearner83212 жыл бұрын

    Meal worm pathi pesunga bro

  • @loguka7543
    @loguka75432 жыл бұрын

    Super Anna 👌👌👌👌

  • @js7238
    @js72382 жыл бұрын

    சூப்பர் சார்

  • @devendiran91
    @devendiran912 жыл бұрын

    அண்ணா செம

  • @geethavishnu9771
    @geethavishnu9771 Жыл бұрын

    It’s very interesting how you end your videos with a linking note to your future videos. Makes us eager to watch more if your videos

  • @MARIMUTHUBALAGURU
    @MARIMUTHUBALAGURU2 жыл бұрын

    I'm your big fan brother ,unga videos ellam nalla iruku .

  • @SaravanaKumar-ul5ew
    @SaravanaKumar-ul5ew Жыл бұрын

    please explain katchatheevu.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Жыл бұрын

    சிறப்பு

  • @sathamhussain4895
    @sathamhussain48952 жыл бұрын

    Cruside war topic pathi pasunga bro

  • @sivasubramaniyanvelmurugan4236
    @sivasubramaniyanvelmurugan42362 жыл бұрын

    Bro na Work from home la iruken work pannum pothu neenga pesuratha kettute work panna romba nalla iruku bro so upload more videos.

  • @alangaraignesh9975
    @alangaraignesh99752 жыл бұрын

    சகோ குருவி எடிட் அருமை நான் மிகவும் ரசித்து சிரித்தேன் இது தான் youtube ல என்னோட முதல் கமெண்ட் உங்க பதிவு மிக அருமை இன்று தான் உங்கள் சேனலை subscribe பன்ன போறேன் சகோ....

Келесі