இயற்கைக்கு திரும்பும் பாதை | 2010 | Full Speech | நம்மாழ்வார் உரைகள் | Nammalvar Speech

path for back to nature | Nammalvar Uraigal நம்மாழ்வார் உரைகள்
00:00 - அறிமுகம்
01:48 - கோடிக்கணக்கில் செலவு பண்ணி வீடு கட்டி..?
03:38 - குட்டி கதை -- அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க பிரச்சனை

Пікірлер: 259

  • @subasri2891
    @subasri28919 ай бұрын

    நம்மாழ்வார் ஐயா அவர்கள் காட்டிய வழியில்...அவரது நினைவாக எங்களது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம்...🙏🙏🙏💚💚💚🌱🌱🇮🇳🇮🇳

  • @venkateshp4637
    @venkateshp46372 жыл бұрын

    தற்சார்பு மற்றும் இயற்கை விவசாயத்தை மக்களுக்கு போதித்து தன் கடைசிகாலம் வரை இயற்கை விவசாயத்தை நேசித்த அய்யா அவர்கள்

  • @vijayakumarbalasubramaniya1745

    @vijayakumarbalasubramaniya1745

    9 ай бұрын

    😊

  • @nahayan123

    @nahayan123

    3 ай бұрын

    @@vijayakumarbalasubramaniya1745joijin😅 me to

  • @_SridhAr_
    @_SridhAr_6 ай бұрын

    இப்படிப்பட்ட இயற்கையின் பாதுகாப்பு பெட்டகத்தை இழந்துவிட்டோமே என்று மனம் வருந்துகிறது 😔

  • @superscene9708

    @superscene9708

    6 ай бұрын

    இழக்க வில்லை தோழர் அவர் பணியை சிறப்பாக செய்துவிட்டார் அதை ஆராய்ந்து அறிவை பெற்று பின்பற்றுவதும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொண்டு சேர்ப்பது நம் கடமை

  • @krishnasamyn8517
    @krishnasamyn85172 жыл бұрын

    விவசாயத் தந்தை நம்மாழ்வார்,அவருடைய உருவத்தை வைத்து தினமும் வணங்க வேண்டும் நாம் ஒவ்வொருவரும் ....

  • @ganeshg8178

    @ganeshg8178

    2 жыл бұрын

    💯 true

  • @jacksonmathew3106

    @jacksonmathew3106

    2 жыл бұрын

    நாமும் அவ்வாறே நடப்பது தானே சிறந்த ஒன்று. நம்முடைய சந்நதி பயன் அடையும்.அதுவே அவருடைய மனதை மகிழ்விக்கும்.

  • @muthaiahpillai5567

    @muthaiahpillai5567

    2 жыл бұрын

    Llll

  • @elawmaran

    @elawmaran

    2 жыл бұрын

    Take away is his points not his photos

  • @panneerselvam8473

    @panneerselvam8473

    2 жыл бұрын

    111111¹111111

  • @Mano-cq7nu
    @Mano-cq7nu4 күн бұрын

    இந்த மனிதனின் ஞானத்திற்கு அளவில்லை! Brilliant speech!!

  • @Balakumar1847
    @Balakumar18472 жыл бұрын

    வீடியோ பதிவிற்க்கு மிகப் பெரிய நன்றி

  • @sumathimohan1135
    @sumathimohan11355 ай бұрын

    மனித ஜென்மத்தில் நம்மாழ்வார் போன்ற மனிதனை திரைமறைவில் தான் வைப்பர் இவர்தான் வேளாண் அமைச்சராக இருந்திருக்கவேண்டும்.

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan25846 ай бұрын

    மறைந்த ஐயா நம்மாழ்வார் நம் பாரம்ம,பரிய விவசாய சங்கிலித் தொடரை சிறப்பாக விளக்கிவிட்டுச் சென்றுள்ளார். அவரின் இயற்கை வேளாண் முறையை நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

  • @megalamegala1272
    @megalamegala1272 Жыл бұрын

    நம்மாழ்வாரின் இழப்பை எக்காலத்திலும் ஏற்க்க மறுக்கிறது என் மனம் 😭😭

  • @trendingtech555

    @trendingtech555

    Жыл бұрын

    உங்கள் மனம் மட்டுமல்ல எங்களை போல இளைஞர்களின் மனமும் தான் 🌾🌾🌾

  • @thushanthanshan1734

    @thushanthanshan1734

    15 күн бұрын

    😊😊😊😊😊 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @thushanthanshan1734

    @thushanthanshan1734

    15 күн бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv2 ай бұрын

    நம் ஆள்வார்தமிழருக்கிடைத்த பொக்கிசம்❤வாழ்க ஜயா

  • @subasharavind4185
    @subasharavind4185 Жыл бұрын

    கடவுளின் மிக உன்னதமான படைப்பு நம்மாழ்வார்... இயற்கை யை காப்பதற்கு ஒரு அவதாரத்தை பூமிக்கு அனுப்பியிருக்கார்... மனசு வந்து இன்னும் 20 வருடம் இவரை பூமியில் விட்டு வைத் திருக்கலாம்.. என்ன அவசர ம் கடவுளுக்கு...!!!.

  • @vyshaksathiyanathan3652

    @vyshaksathiyanathan3652

    4 ай бұрын

    😊

  • @vyshaksathiyanathan3652

    @vyshaksathiyanathan3652

    4 ай бұрын

    Ooo😊ooooookoo Omooooooooooooooooooooo Opoooooooo😊oloo😊oom

  • @vyshaksathiyanathan3652

    @vyshaksathiyanathan3652

    4 ай бұрын

    O MMOkkkl😊

  • @arun1947
    @arun19472 жыл бұрын

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @bakiyarajansridharan4481
    @bakiyarajansridharan44812 жыл бұрын

    உங்கள் கனவு மெய்பட வேண்டும் ஐயா..உங்கள் கருத்துக்கள் வாழ்க வளமுடன்..

  • @RameshMsunraygraphic
    @RameshMsunraygraphic2 жыл бұрын

    அனைவரும் அறியவேண்டிய வாழ்வின் முறை.. வாழ்க அய்யா எண்ணம் நன்றி

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Жыл бұрын

    ஆவனப்படுத்தவேண்டிய திருமந்திரம்

  • @manikandansundharajan4453
    @manikandansundharajan44532 жыл бұрын

    நம்மாழ்வார் அய்யாவை வணங்குகிறேன்

  • @venkatmani8320
    @venkatmani8320 Жыл бұрын

    அவருடைய உரைகள் இருக்கும் வரை அவருக்கு மரணமில்லை...

  • @muthaiyanlokanathain1544

    @muthaiyanlokanathain1544

    Жыл бұрын

    P

  • @radhakrishnanjagannathan4126

    @radhakrishnanjagannathan4126

    Жыл бұрын

    Tops namaste please call me

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Жыл бұрын

    நம்மாழ்வார் ஐயாவின் பேச்சு.......🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan3693 ай бұрын

    நான் இயற்கை வாழ்வுக்கு வந்து விட்டேன்.

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Жыл бұрын

    இயற்கைக்கு திரும்புவோம் எருமை மாட்டு பாலை விரும்புவோம்

  • @chinnannanganesan132
    @chinnannanganesan1326 ай бұрын

    ஞானத்தந்தை.... இரண்டாம் வள்ளுவர்... தமிழரின் பெரும்சொத்து... உழவர்களின் கடவுள்... காலத்தின் பெருங்கொடை... எங்கள் தகப்பன்...

  • @Thilakram_v

    @Thilakram_v

    15 күн бұрын

    K. Ok. Ok. Ono. O. O oo. K. K nk. N. O. O. O. O. N. N. Kk.

  • @velayuthanvelayuthan4080
    @velayuthanvelayuthan40802 жыл бұрын

    ஐயா அருமையான பதிவு உங்களுக்கு நன்றி ஐயா 🙏 🙏🇮🇳🇮🇳🙏 இயற்கை தான் நம்மை பாதுகாக்கும் நன்றி ஐயா வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் மூணாறில் இருந்து வேலாயுதன்🙏🙏🙏🇮🇳👌

  • @sabarinathan7605
    @sabarinathan76052 жыл бұрын

    Video koduthadharkku mikka nandri

  • @praveen6219
    @praveen62192 жыл бұрын

    100% பயனுள்ள வீடியோ

  • @ecoschool6210
    @ecoschool62102 жыл бұрын

    12 வருடம் முன் நானும் இந்த கூடலின் ஒரு அங்கமானதால்... உருவானதே "Eco School"... இன்றும் வழிநடத்தும் நம்மாழ்வார் பாதங்களுக்கு சமர்ப்பணம்

  • @AWOLFGAMING

    @AWOLFGAMING

    Жыл бұрын

    akaaaAAAEL yggyhhtjgjhjhgjgggghgg3gggggggghggghhghhhggggg2ghggghg2gjghghggghghghgggggggggggg2hhhgjghghggggggggggggghgghg❤ghgggggggjhgit😊9❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤2❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤d❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤d❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Dr 3❤ Ed rtrty6t6tyryyyyyt TT t6t66trt6tttt6t6t6t66ty5t6 the tttyyrtyyttt66 the yy the the 66rt6t6666 tttyy566 the 5 ttyttt66tty66 to 6tt66t6t6 the tyt6tt65tt6t66rtt65 the tttytttt the ttttrttttrttttrtttrrtrtttrrrttttttrtttrt RR tryttrrrtrrrrtrtrttrtttrttrtrtrtrtrtrttrtrrtttttrtrtttttrrrtrrrtrrtrtrttr thert for trttttttrrtttttrtttrttrtrtrtrtrtrtrrtrttrrrrtrtttttttrtttrrtrtttrrtttttrrttrtrrr the ttrttttrrrttrtrrttrrtrttrtrtrrttrrtrrrrtrrtrtttrrtrtrtrrrtrtrr for trrttttrrttrtrtrrrtrttrtrtrtt rtttrrtrrrrrrrtrrrrrrtr the the trtttttrtrrrttrrrttrrrrrtttttrrttrtttrwrrtrrrrtrrt thertrtrrrryttrttrtttrrrttrrtrtrrrtrrrrtttrrtttrt the ftrrrtrrttrtrtrrtttrrrttrrrttrrtrrrrtrrrrrttrtrtr r rrtrrrrrrtrrtr thertrtrtrttrtrfrrrrrrtrrtttr therrrtrrtttrttrrrtrtrt for trtrtrrtrrrtrrttrtrrtrtrtr the uttrrttttrtrtrrrtrrrrrrrtrrrrttrrrrrttrrttttrrrrtryrrrrrrrttrtrtrtryftrttrrtrrtrtytr therrttttrrrrrrrfrrrrrtrtrtrrrrtttrrrttrrtt therrrtrtrt thertrrtttrtrrtrtrrrttrrrrtttrttrrrtrtrtrtrrtrrtfttrrrrtrttrtrrrrrttrrrtt therttrrttrrrr rendu the ttrrrrtrtrtrrrttrrtrrtttrrrtrrtrrrrtrrrrrrrtrrtftrtrtrrtrrrrrrrrrytrtrrtrtrrtrrt for rtrrtr rendu trtrrtrt the trrrtrttrrrr reader rrttrrrrr thertfrtrr thertrt rendu rrrrrrtrtrrt the trrrrrrtttrrrrrrttrrtrtrttrryrrtrrrt7rtrtrrrrtrrrrrrtrrt for rrrrrrrrrtrrrrrrtrtrrrrrtrtrftrrtrrttttrtrrrrttrttrrrrrtrr the trrttrtr the right rrrtrrrrrrtrtrrrrrrrrrrrrrtfrrrrrrrtrrrtrtrrtrtrrrtrftrtrrrrt therrrrtrrtrrrrrrtfrrrrrtrrrtrrrrtrtrrrrrrrrttrrrrrrrrtrrrtrrrrtrrrrrrrrrt the right rtrrrrrttrrr the trrrtrtrrtrtrttrrrrrfrttrtrrrrtrtrrtrrtrrtrrryrrrtrrtrrrtrtrtrrrrtfrrtrttrrrrtrrrtrrtrrrrrtrrrrrrfrrrrttrtrrtrttrtr rendu r reader rrrttrrrrrrtrtrrtrtrrrrrtttrrrrttrrt for rrrtrrrrtrrtrrrttrtrtrtrtrtrrrrrrtrrrrrrtrftrrrt therrrtrrrrrttrrrrrtrrrrrrrrrrtrtrrrrrrrrrrrrrrrrtrtrrryyrrrrtrtrrrrrrrrtrtrtr for yrrrtrrtttrtrrtrtrr6rttrtrtrrrrrrrrrttrtrtrrrtrr rendu rrrrryrrtr therrrrrtrrrrttttr therrrttrtrrrtrrrtrrtrrrrtrrrrtrtrrtrrrrtrttttrr the trrrrtrrrrrrrt thertrttrtrtrt thertrrtrrrrrrrtrrtrrt therrttrrrrtrrtrturrtrrrrrrrrftrrttrtrrrrrrrt therrrrr the right rtrrt for rrrrrrtrtrrrrrrrrttrrrrrrrrtrrr the trrrrrrrrrrrrrrrrrfrrrrrrrrrttrrrrrrrtrrrrrrtrtrtttrrrrtrrrrrrttttrrrtrrrrrrrrrrfrrrtrtrtrrrtttrrrrrtfrrrtrrrrrrrrrtrtrtrrr therttr therrrrrtrtrrtrrtrrrrrrrrrtrrtrrrt therrr ther rendu trrrtrtrrrrtrrttrrrrtrrttrrrrrrrrrrtrr with trrrrrtrrrrrrtrrrrrtttrtrrrtrrrttrrrrrrrrrrrrtrrr therrr therrtrrrrrtrrrtrt for rrrrrrrrrttrrrrtttrtrtrrrtrrrrtrrrrrtrrrrrrtr rrytrrrtrrrrrrrrr therrrrrrrrrtrr rrrtrtrrrrrrrtrrwrrrrrtrrtr therrtrrtrrrtrrrrrrtrr rrrrtrrrtryrtrtrrrrrrrrrrrrrrrrrrrrrtrrtrrrrtttrrrrrrrrrrrr rendu r reader trrrrrrrtrrrryrrrrtrrrrr thertitrr rtttrrrrurrrtrrtrryfrtrrrfrrr therrrrtrryryrrrttrrrrrrrrrrrrrrr therrrrrrrfrrrrt therrrrrrrrtrrrttrtrryrtrrtrrrrt the frtrrrrtrrfrrrrr therrrtrrrrrrrrrrrtrrrrrrrrrrrrtrrrtrrrrryrttrttrttrrrrrrrrttrrrrrrrtrrrt thertrtrrrrrrrtrrrrrtrrrrtrrrttrrrrrrrrrrrrrt thertrrrrrttrrtrrrrrrttrrrfrrrrrrrrr therrrrrrrrrrrrrrrrrtrrt rendu rrrrrrrtrrtrrrrrrtrrrtrrtrrrrrrrrrrryrrrrfrrr therrrrrrrrtrrrrrrrrrrfrrr therrrrrrtrrrrrtrfrrtrrrtrrrrryrrrrrrrtrtrrrrtrr the tr the ttrrtrrryrtrrrrrrrrtrrrrrrrrrrfrrrrtrrrtrrrrrr rrrrtrrrrrrtrrrtrrtr therrtrrrtrrrrtrrrtrrrt the right rrrrrrrrrrr therrrrrrrrtrrtrrrrrryrtrrrrrrr the right rtrrrrrrrrrrrr therrrrrrttrrtrrtrrrtrr therrttrrrtrrrrrrttrrrrrrrt therrrtrrrrrrtrrrrrrrrrrrrrrrrrrrrtrrryttrrrrrrrytrrrfrrt ther therrtrrrrrr therrrrrrrtrrrtrrrtrrrrrrrrtrrrrrrtrrrrrrrfrr therrfrrrrrrrtr therrrrrrrrrrrrrrrrr r reader rrrrrrrtrrrrtrrrtrtrtrrrrttrfrrtrrrrtrrr therrrrtrrrrrfrrrrrrrrrrrtrrrrrtrrrrrytrrrrtrrtrrrrttrftttrrrrrrrtrrrrrrrrrrrrrrrrrrrrfrttrrrrrtrtrrrrtrtryrrrrrrtrfrftrrrtyrrr therrrrtrrtrrrrrrrrrrrrrrrrrrrrrrrrtrrrrrtttrrtrtrrrrrtrrrrrrrrrrrrrrrrrrrtrrrrrrrrrrtrrtrrrfrrrrrrrrrrrrrrttrtrrrrryrtrtrrfrrrrrrrtrrrrrrrtrfrrrrrrrrrrrrrrfrrrr therrrrrrrtrttrrrrrrrrrtrrrrrrrfrrrfrrrrrttrrtrtrttrtrrrrrrrrtrrrtrrrrrrtrrrrrrrr the trrrrrtrrrrrtrrrtrtrryrrrtrrrrrrrrtrfrrrrrtrrrrrfrrrrrrrrrrrtrrrrrrrrrrtrrrfrrrttrrrtrrrrrrrrrrrrrtrrrrrrrrrrrrrrrrftrrrrrrrrrrrrrrrrrtrrrrtrrrtrrrrrrrrrrrrrtrrrrtrrrrrrrtrrrrrrrrrrrrrrrrrftrrrrryy the trrrrrrrrryrrrrrrrrrrrtrryrtrrtrrrt therrrrtrrrtrrrrrrrrrrrrrrryrrrrrrrwrrrrrrrtrrrtrfrtrttrrrrrrtrrrrrrrtrrtrttrtrrrrrrrrrrrrrrrrryyrrrrrrtrrrrrrrrrr therrtrrrrrrtrrrrrrrtrrrfrrrrrrtrr rrrrrrrrrrr the trrrf therrrrrrrrrrtrrrrrr7rrrrrrrrtrrtrrrrrrrrtrfrrrrrrrrrtrfrrrrrrrrrrrrrrrrrrrtrrrrr reader rrrrtrrrtr therrtrrrrrrrrrrrrrtrrrrrrrrrtrrrrrrrrrufrt thertrrrrrrrrrrrrrtrrrrrrrrtrrrrrrrrt rrrrrrrrrrrrrrrtrtfrrrrrrr rrrrrtrrrrrtrrrrrrrrrrrtrrrrrrrrrrrrtrrtrrtrrrrrrr therrrrrtrrrrrtrrrrtfrrrrrrrrrrryrrrftrrrtrrrrrrrrrrrrtrrrrtrrttrrrrrrrrrrrrrfrrrttrrrrrrrrtryrttrrtrrrr therrtrrrrrrtrtrtr for rrrrrrrrrttrrrrrrrrrrrtrrrt therrrrfrrrrrrrtrrrtfrrttyrrtrrrtrtrrrrrrrrrrrtrrrrrrrtrrrrrrtrrrrtfrrrtrrtttrrrrrrrrtrrttrr therrrrrrrrrtrrrrrrrrrtr rrtrttrrfrrtrrrrrrrrtrrtrrrrrrrtrrtrrrrrr therrrrrrrrrrtrrrrtrtryrrrrrrturrrtrrrrrrytrrrrrrrrrrtrrrrrrtrrrrrrrrrrrr therrrrtrrrrrrrrrrrrrrrrrrtrurrrrrryfrrrrrrrrrtrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrtrrrrrrrrrrr therrtrrrrrrtrrrrrrfrrrttrrrtrtrrrrrrrrfrrfrtrtrurrrtrfrrrrrrfrrrrrrrrtrrrrrrrrrrrrrrrrrrrtr therrtrrrrrrrrrrrtrr therr rrrrrrtrrrrrrrtrrrrrrrrrrrrrrrrrrrrrrrrfrrtrtfrrrrrrtrrrrrtrrrrrrrfrrrrrrrtrrrrrtrrtrtrrrrrftrrrrrrrrr rrrrrrrfrrrrtrrr6rrrrrrtrrrrrrrrrrrrrtrrrryrryttrrrrrrrrttrrrrr the trr reader rrrrrrrrrfrrfyrrrrrrrrrrrrrryrrrrrrfrrrrrrrrrrrrrrttrrrrrtrrrrrfrtrrrrrrrrrrrrrrrrrrtrrtrtrrrtrtrrrrrrrtrrrrrrrrfrrrrrfrtrrrrrrtr rttrrtrrrrrrrttrrfrtrrrr therrrrtrtrrrrrrrrrrrrtrrrrrtrtrrrrrryrrrrrrr the frrrrtrrrrrrrrrrrrrt the tfrrrrfrurrrrfrrrrrrrrtrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrryrrrrfrrrttrrrrtrrtrrr therrrrrfrrrrrrrrrrrryrrrfrrryrrrrrrrrrrrrrrtrtyrrtrrrytrrrrtrrtrrrrrrrrrrrrtrrrrfrrtrrrtrrrtrrrrrrrtrrrrrrttrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrtrrrrrrrtrrrrfttrrrrrrrrrrrrrrrrrrrrrrtrftrrrrrrrrrrrrrrrrrrrr for rrrrrrttrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrryrfrrtrrrrrrrrr therr therurtttrrrtrrrrrrrrrrrrrrrrrrfrrrrrrrrrrrrttrrrrrttyrrtryrrrrrrf therrrrrrrrrrrrrrrrrrrrrrrrryrrrrrtrrrrrrrtrrrrrrrrfrrrrtrtrtrrrrrrrrrrrrryrrrrrrrrrrrrrrrrrrrrryfrrrrrrrfrr6rrrrtrrrfrrrrfrr therrr therrrrrtrrrrrttrrfrrrrrrrt therrrrrr therrrrrtr thertrrrrrrrtryrrrrrrrtrrrrrrrrrrrrrrtfrrfrrrfrrrrrrrrrtrtrtrrrrrrtfr therrtrrtrrrrrrrrrrrrtrrrrrrrrrrrrr therrrrrrrrrrrtrrrrtrrrrfrrrrrrrrfrtrrfrr the ftrrrftrrirrrrrttrrtrrrrrrrrr therrrrrrrrrrrrrrrrtrrrrrfrrrrrrrrrrtrrrrrrrrrrrrrrtrftrrf rrrrrtrrrrrrtrrrrrtrrrrrrrrryrrrrrrrrrryrrrrrfyrrrtyr therrrrrttrrrrrrrrrrrrtrrrrrrttrrrrrrrrrr6rr6rur6uufyutt for yy6rtgrttt😂😅😂rrtfrrrrtr the day to lqh chh 3444 433😅😂😂😅😅444😂4 3D 444😂444😂😂😅😂😂😂😂😊😮😊🎉😊

  • @heerthirajah1661

    @heerthirajah1661

    Жыл бұрын

    எங்குளள்து. நான் திருச்சி நான் வந்து படிக்கலாமா

  • @sangeethag4697

    @sangeethag4697

    Жыл бұрын

    Sir i am interested to join us i am dharmapuri if any possible sir

  • @vellaiyanneruppur3162

    @vellaiyanneruppur3162

    8 ай бұрын

    ❤vellayan 54:13

  • @canbu6667

    @canbu6667

    6 ай бұрын

    ​@@sangeethag4697bdi by kklr

  • @KJSuryakannan
    @KJSuryakannan2 жыл бұрын

    உங்கள் பகிர்விற்கு கோடி நன்றிகள் 🙂🙏💐

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 Жыл бұрын

    நான் நேர்ல அவரை பார்த்து இருக்கேன். அவர் பேச்சை கேட்டு இருக்கேன். 2005 வருடம் ராமநாதபுரம் வந்தார்.

  • @mariyappanmariyappan7197
    @mariyappanmariyappan7197 Жыл бұрын

    ஐயா உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது சொல்வது அனைத்தும் உண்மைதான் நானும் இயற்கையான வாழ்விற்கு திரும்ப முயற்சிக்கிறேன் முக்கியமான ஒன்று இப்போது உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் என்பது மிகவும் கடினமாக உள்ளது அதற்கான சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ஒரு வீடியோ போடுங்கள்

  • @singersinger9145
    @singersinger91452 жыл бұрын

    உண்மை யானவர்கள் இப்படிதான். 🙏🙏🙏🙏🙏🙏

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi47532 жыл бұрын

    100/- சதவீதம் பயனுள்ள தகவல்கள்

  • @rmkinfotech1190
    @rmkinfotech1190 Жыл бұрын

    அய்யாவுக்கு இயற்கையே தலைவணங்கும்

  • @kirankumar-qh4vg
    @kirankumar-qh4vgАй бұрын

    எதார்த்த உண்மையை சொல்கிறார் ஐயா. பின்பற்றாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது

  • @veluveluchandry6380
    @veluveluchandry6380 Жыл бұрын

    ஐயா அருமையான பதிவு இது மக்கள் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் 🙋🏻🙋🏻🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @ramamurthy2197
    @ramamurthy219718 күн бұрын

    மீண்டும் எப்போது அய்யா பிறப்பீர்கள்

  • @alaguraju8154
    @alaguraju81546 ай бұрын

    இப்படி ஒரு இயற்கையான தெய்வம் இருக்கிறது இதைப் பார்த்த கேட்ட எனக்கு பொன்னியம்மன்.

  • @skarumalai1976
    @skarumalai19766 ай бұрын

    சொல்வதற்கு வார்த்தை இல்லை. வணங்கி உங்கள் வழியில்

  • @saravanankumar8016
    @saravanankumar8016 Жыл бұрын

    Nandrigal

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Жыл бұрын

    பதிவிட்டமைக்கு மிக்க நன்றிங்க.

  • @ashruthgalatta5188
    @ashruthgalatta51882 жыл бұрын

    சொல்வது அத்தனையும் சத்தியம் ஐயா

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi19 күн бұрын

    மிகவும் முக்கியமாக இந்த பதிவு ❤😊

  • @alagusundar7672
    @alagusundar76722 жыл бұрын

    Super

  • @jvinsevai3034
    @jvinsevai30342 жыл бұрын

    நன்றிங்க நல்ல பதிவுல நன்றிங்க

  • @muhammadyaseer8025
    @muhammadyaseer802519 күн бұрын

    He is attractive speaker. We miss him Dr. Nammalvar- From SriLanka..Watching this video now from Saudi Arabia. I want to do Natural Farming.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Жыл бұрын

    அருமையான கருத்துக்கள் நாம் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாம் உணர வேண்டும்

  • @Passion_Garden
    @Passion_Garden22 сағат бұрын

    எல்லோருக்கும் தேவையான பதிவு நாடு இன்னும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது😢 இவருக்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆயுள் கடவுள் கொடுத்திருக்கலாம்😢

  • @navaskhan2802
    @navaskhan28029 ай бұрын

    மிக்க நன்றிங்க

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Жыл бұрын

    உண்மையில் சத்குரு இவர்

  • @johnbosco8209
    @johnbosco82092 жыл бұрын

    ஐயா மிகவும் அற்புதம். நீர் வாழ்கின்றீர்.

  • @manosaravanan1798
    @manosaravanan1798 Жыл бұрын

    நன்றி மிக தேவை யான பதிவு....

  • @user-wm5vz3kv7g
    @user-wm5vz3kv7g2 жыл бұрын

    நான் இந்த காணொளியை முழுவதையும் பார்த்து உள்ளன ்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Жыл бұрын

    கை தவறவிட்ட பொக்கிசம்

  • @SINGFIN1964
    @SINGFIN1964 Жыл бұрын

    I am so saddened that I never met you in person. What a simple person with so much depth in his speech. We are so blessed in India to have some exceptional human beings. I am going to look into how I can do my part for our beautiful planet and start taking my face step into small-scale agriculture. Blee your soul, sir. A great loss to India.

  • @radhakrishnan7826
    @radhakrishnan78262 жыл бұрын

    Super speach

  • @parthibanrajendran2052
    @parthibanrajendran20526 ай бұрын

    Education is not a matter for knowledge

  • @duraim3858
    @duraim385828 минут бұрын

    விவசாயின் கடவுள் நம்மாழ்வார்

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh2 жыл бұрын

    வாழ்க வையகம். யூடியூப் சேனல் அவர்களுக்கு நன்றி 👍👍👍

  • @rajarajendiran3847
    @rajarajendiran3847 Жыл бұрын

    விவசாய ஜாம்பவான் ரியல் ஹீரோ மிஸ் யு 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @balajib785
    @balajib7856 ай бұрын

    Its true words living legends

  • @kumar0073043
    @kumar00730435 ай бұрын

    ஐயா நீங்கள் எனக்கு கிடைத்தது என் பாக்கியம்😍😍😍😍💐💐💐💐🥰🥰🥰😘😘😘😘😘

  • @rameshpram1444
    @rameshpram14442 жыл бұрын

    நன்றிகள்

  • @tasfashion107
    @tasfashion107 Жыл бұрын

    நம்மாழ்வார் ஐயா

  • @pitchaimanimanipitchaimani6596
    @pitchaimanimanipitchaimani65965 ай бұрын

    🌹🌹🌹God of Agriculture Ayya avaral.💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @babup6256
    @babup62562 жыл бұрын

    Great Very great...

  • @user-pm9vu3db4f
    @user-pm9vu3db4f Жыл бұрын

    அய்யா தேவதூதர்.

  • @garudan2102
    @garudan21022 жыл бұрын

    உலக தந்தை

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha44824 ай бұрын

    Om shanthi nammalwar sami aiya

  • @arunstickers8939
    @arunstickers89392 жыл бұрын

    🙏மண் காப்போம்🌏

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN7 ай бұрын

    இவர் போல தமிழ்நாட்டில் இல்லை பிறந்தால் இது ஒரு காலம் இனிமேல் வருங்காலத்தில் இந்த மாதிரி ஆள் வருவாங்களா என்னமோ தெரியவில்லை

  • @rajeshr50
    @rajeshr506 ай бұрын

    நம்மாழ்வார் ஐயா 😢❤

  • @mahaSkyAir
    @mahaSkyAir3 ай бұрын

    அருமை

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur2 жыл бұрын

    நல்ல கருத்துக்கள் , நல்ல சிந்தனை . 100 % . ஆனால் நடைமுறை வாழ்க்கை யில் . ! மனித மனம் குப்பைகளால் நிறைந்துள்ளது .மனதின் குப்பை களை தூய்மை செய்ய அந்த ஆண்டவனாலும் முடியாது .நன்றி .

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 Жыл бұрын

    (உணவை இயற்கை யாக உண்டால்) நாம் பயிர் செய்யும் உணவில் பாதியளவு போதும். இப்போது உண்ணும் உணவு நம் உடலுக்கு பாதி அளவு போதும்.

  • @kanagambaln5073
    @kanagambaln5073 Жыл бұрын

    சிறப்பு.நன்றி ஐயா

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465Ай бұрын

    Fantastic 🎉🎉🎉🎉🎉

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra394714 күн бұрын

    World of great thamilan aiya nambalvar great man in tamil nadu 🎉🎉🎉🎉🎉🎉

  • @kammankanji
    @kammankanji Жыл бұрын

    இயற்கையோடு வாழவேண்டுமென்றால் மக்கள் தொகை குறையவேண்டும்

  • @pvshivashiva4271
    @pvshivashiva42715 ай бұрын

    அருமையான பதிவு

  • @narayanankrishnamoorthi2594
    @narayanankrishnamoorthi25948 ай бұрын

    ஐயா உங்களுடைய பொற்பாதங்களை வணங்குகிறேன் நீங்கள் சொல்லுவது நூறு சதவீதம் உண்மை உண்மை மனிதன் எப்போது தான் சுகமாக இருக்க இயற்கை அழித்தானோ அன்றைக்கு இந்த உலகம் அழிந்து விட்டது ஐயா இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து பாருங்கள் எவ்வளவு ஆனந்தமாக இருப்போம் என்னவோ இந்த உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட பொருளாதாராமே இந்த இயற்கை அழித்து நாசம் பண்ண வேண்டும்

  • @Nrag8485
    @Nrag8485 Жыл бұрын

    Thamizakathile yavathu ippady oru vevasayam valarkirathu, and this news, is something great achievement for the society! Vaazka valamudan ! Uzhuthundu Vaazvare Vaazvare matrellam pizhuthund pinselvaar. matrellam pizhuthundu pinselvaar!

  • @ruthirakumar9245
    @ruthirakumar92452 жыл бұрын

    👌👌👌

  • @sasigold1893
    @sasigold18932 жыл бұрын

    Super 🙏👍

  • @livelovelearnlaugh
    @livelovelearnlaugh5 ай бұрын

    What an man. Genius.

  • @bhuvanag143
    @bhuvanag1432 жыл бұрын

    அவருக்கு...இன்னும் ஒரு 15 வருடம் ஆரோக்கியமான ஆயுளை கடவுள் அளித்திருந்தால்... கண்டிப்பாக இந்த தேசத்தை செழிப்பாக மாற்றி இருப்பார்....அவரது இறப்பை சீரணிக்க முடிய வில்லை ....

  • @thamizhmadhu

    @thamizhmadhu

    Жыл бұрын

    இறப்பில் சதி இருக்கலாம்

  • @venkatmani8320

    @venkatmani8320

    Жыл бұрын

    அவருடைய உரைகள் இருக்கும் வரை அவருக்கு மரணமில்லை...

  • @anbalagandmk7632

    @anbalagandmk7632

    Жыл бұрын

    ⁸7

  • @ganapathydharmalingam

    @ganapathydharmalingam

    Жыл бұрын

    Yes, it's true. There is no substitute for Namalwar AVL

  • @RaviRavi-sr1hv

    @RaviRavi-sr1hv

    Жыл бұрын

    9

  • @vasudevan4220
    @vasudevan4220 Жыл бұрын

    காந்தி முதல் முதலில் டிராக்டர் வந்தபோது இது சாணி போடும் என்று கேட்டாராம்

  • @rajpalan4780
    @rajpalan47802 жыл бұрын

    Fantastic..

  • @VINOTHP.
    @VINOTHP. Жыл бұрын

    👍💯💯💯💯💯💯

  • @Mr.allrounder64123
    @Mr.allrounder64123 Жыл бұрын

    நன்றி

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Жыл бұрын

    we missed great personality

  • @thangarasu5167
    @thangarasu5167 Жыл бұрын

    Please make titles contend in timewise. From this time to this time this is the topic contend like this. It will be more useful. Thanks

  • @dexterrajesh
    @dexterrajesh6 ай бұрын

    Excellent event and good wisdom... thanks to everyone. While to be in sync with nature is important, we cannot negate scientific advancements completely. Problem is WE who are using a knife for murder instead for cooking. Thanks

  • @mohanb9067
    @mohanb9067 Жыл бұрын

    Thank you... Very very very useful.

  • @vennilathiruvadinathan
    @vennilathiruvadinathan Жыл бұрын

    C. Louis Kervran Biological Transmutation (நம்மாழ்வார் discussed about this book)

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Жыл бұрын

    This is my dedication to my thirumavalavan

  • @palaneesanp3107
    @palaneesanp3107 Жыл бұрын

    Good

  • @suseelaprabhakaran7797
    @suseelaprabhakaran7797Ай бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼

  • @ratheeshm6197
    @ratheeshm61972 жыл бұрын

    👍🙏

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cpАй бұрын

    நா. த. க. வாகாகளியுங்ஙள்.

  • @maheshwarik4688
    @maheshwarik468812 күн бұрын

    Nice

  • @SrikanthSrikanth-qh4kk
    @SrikanthSrikanth-qh4kk Жыл бұрын

    we salute him....

  • @arunstickers8939
    @arunstickers89392 жыл бұрын

    🙏🙏🙏

Келесі