அழிவைதான் பின்னோக்கி இழுக்கிறேன் | Paranjothi Gnanaoli Yagna Peedam | 2012 | Nammalvar Uraigal
Speech at Paranjothi Gnanaoli Yagna Peedam, Erode march 2012.
Thanks to Paranjothi Gnanaoli Yagna Peedam, Erode for recording video
பரஞ்சோதி ஞானஒளி யக்ஞ பீடம், ஈரோடு 2012ல் ஆற்றிய உரை.
காணொளி பதிவு செய்த ஈரோடு பரஞ்சோதி ஞானஒளி யக்ஞ பீடத்திற்கு நன்றி
அழிவைதான் பின்னோக்கி இழுக்கிறேன் - நம்மாழ்வார்
www.hindutamil.in/news/opinio...
Nammalvar Uraigal | Nammalvar Speech #Shorts
#nammalvar
#organicfarming
Пікірлер: 69
இதைவிட நிதானமாக எவரும் கற்றுகொடுக்க முடியாது. பள்ளிகூட உணவு நேரத்தில் இப்படிபட்ட ஆடியோக்களை மாணவர்களுக்கு ஒலிக்க செய்யலாம்.
இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் 🙏🏻
@k.a.govindaraajank.a.govin4997
Жыл бұрын
👌👏👏👏
@Tamil.mway2K2L2
7 ай бұрын
அற்புதமான வெளியீடு
உண்மையில் நம்மாழ்வார் நம் கடவுள்
மதுபானம் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
அய்யா உரைகள அனைத்தும் வாழ்க்கை பாடம்
21:20 ஐயா கூறியது எனது மனைவி சாப்பிடும் போது தண்ணீர் வைப்பது இல்லை, அதன் காரணம் தற்போது தான் எனக்கு புரிகிறது. இது தெரியாமல் நான் பலமுறை என் மனைவியை திட்டியதும் உண்டு. தற்பொழுது அதற்காக வருந்துகிறேன்.
மனித இனத்திற்கு மட்டுமல்ல எல்லா உயிருக்கும் வாழும் எனது கருணைக்கடலை உங்களது ஆத்மா எப்போதும் எல்லா நல்ல உள்ளங்களிலும் நிறைந்து இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி நன்றி இந்த அருமையான தகவல்களை நல்ல முறையில் பகிர்வதற்கு நன்றி
ஐயா அவர்கள் என் வாழ்க்கையின் திருப்புமுனை...
நம்மாழ்வார ஐயா அவர்களின் கனவு நனவாகட்டும் மறுமலர்ச்சி திமுக அந்தியூர்
அருமைங்க, நன்றிங்க.
ஐயா, உங்களை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் ......
என் குரு உன் புகழ் வாழ்க.
எங்கள் குரு
இப்போ நீங்க எங்களோட இல்ல இருக்க வரைக்கும் நீ போற நீங்க ஒரு மனிதனுக்குள்ள ஒரு மனித கடவுள்
ஞானக்குறள்..! மிக்க நன்றி அய்யா
தகவல் அருமையானது நான் இதைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்க வளமுடன் ஐய்யா நன்றிகள் கோடி
Great speech
ஆன்மீகம் வாழ்வின் உயிர் அரசியல் அதற்கு உதவும் பயிர் ஆன்மீகம் என்பது கடவுள் நம் மீது காட்டிய அன்பை பிறருடன் பகிர்வது ஆகும் அரசியல் என்பது நாம் உழைத்து ஈட்டிய பொருளை பிறருடன் பகிர்ந்து வாழ உதவும் நெறி நீதி ஆகும் ..
@radhakrishnanjagannathan4126
Жыл бұрын
Ĝood
Thank you so much for these videos 🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
My inspiration hero
ஞானியார்
ஐயா நன்றிகள் கோடி
Excellent speech......
நம்மாழ்வார் மா மனிதர் மகான் வாழ்த்த வயதில்லை வனங்குகிறோம்
குருவே உன் புகழ் வாழ்க
@cksamy2309
2 жыл бұрын
இவர் யாருக்கும் குரு அல்ல எல்லோருக்கும் சிந்திக்கும் ஆற்றல் உண்டு சிந்திக்க சொன்னார்
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
மனிதரல்ல இவர் ..... மகான்........ .
🙏🙏🙏👍 நன்றி ஐயா
Super speech
Encyclopedia. The great man
🔥🙏💞🎉
தமிழர்கள் முதலில் உணவு பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் பழைய உணவு பழக்க வழக்கங்களை பின் தொடர வேண்டும்
Good Goodmorning
Iam his product he is genius
🙏
❤🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
பின்பற்றுவோம்
❤❤❤❤❤
இவர் ஒரு கடவுள்
My roll matal 🌾💪
❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்
🙏🙏🙏❤🎉🎉🎉
💯
Yes 😢to be with u ❤️
Humanised god nammalvar ayya!!! Nammai inium alwar
Support
6months nilathukku rest kodukka vendum engireergal. Antha6 monthskku saappattukku enna seivathu? Iyatkai 12months kkum saappadu kodukkum vivasaayam eppady seivathu?
😮
Athi maram
Nampidam
தெய்வமே
Boomi heat end of world
இவருக்கு சிலை வைக்கணும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
Theivama
Our civilisation grew in wrong direction.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
14:00
மிக்க நன்றி ஐயா
@govind5221
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏