Why Philosophy ? ll தத்துவம் எதற்காக? தத்துவத்தின் பயணம் ll பேரா.இரா.முரளி

#philosophy,#history
மாறிவரும் தத்துவத்தின் தன்மைகள் பற்றியும், வருங்கால தத்துவப் போக்கு எத்தகையதாக இருப்பது அவசியம் என்பது பற்றியுமான விளக்கம்.

Пікірлер: 204

  • @ChannelTNN
    @ChannelTNN2 жыл бұрын

    பிரஞ்சு 4 வருடம் படித்தேன் சார். பெரும்பாலான பிரஞ்சு சானல்கள் விவாதம் தான் நடத்துவார்கள், அதனால் தான் அந்த சமுதாயம் முன்னேறியிருக்கிறது. எதிர்மறை காரசார விவாதத்துக்கும் அங்கு மரியாதை உள்ளது, பிடிக்காதவர்கள் கல் எறிவதில்லை, அது தான் அந்த நாட்டை முன்னேற்றியுள்ளது என நினைக்கிறேன். Freedom of expression should be there in a healthy society. Many thanks Sir for your videos without any bias towards any philosophy or ideology.

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 Жыл бұрын

    நன்றி தோழரே! "கடலை கண்டு பயந்தவன் கரையினில் நின்றான் படகைக்கொண்டு அதை கடந்தவன் புதியதோர் உலகைக் கண்டான்" -கண்ணதாசன்.

  • @vathiyanathank8117

    @vathiyanathank8117

    Жыл бұрын

    Superb spoech

  • @anuanu4352
    @anuanu43522 жыл бұрын

    மூளையை செயல்படுத்தக் கூடிய,ஒரு செயல் நிகழ்வுதான் தத்துவம்.விளக்கத்திற்கு மிக நன்றி சார்.எனக்கு எதிலுமே ஈடுபாடு இருப்பதில்லை.இயற்கை,தத்துவம் இது இரண்டு மட்டுமே பிடிக்கிறது.அதன் காரணத்தை என்னால் உணரத்தந்த பதிவு.நன்றி சார்.

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v2 жыл бұрын

    தத்துவம் எதற்காக என்பதில் தொடங்கி தத்துவம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுகிறது என்பதை காட்டி அதன் அவசியத்தின் பயனையும் சொன்ன நல்ல காநொளி.நன்று நன்றி வணக்கம்.

  • @nadasonjr6547
    @nadasonjr65472 жыл бұрын

    உங்களுடைய காணோளிகள் எம்மை மேலும் மேலும் பக்குவப்படுத்தி வருகின்றன. நன்றி ஐயா..🙏🇲🇾

  • @sundharesanps9752
    @sundharesanps97522 жыл бұрын

    தங்களது ஒவ்வொரு பதிவும் இன்றைய தேடல் கொண்ட இதயங்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.....!

  • @gunaARG
    @gunaARG2 жыл бұрын

    இந்த காணொளியில் "விழிப்புநிலை" என்று ஒரு சொல் வருகிறது. அந்த விழிப்புநிலைக்கு இந்த காணொளி ஒரு தூண்டுகோள். நன்றி சார் 👍

  • @ChannelTNN
    @ChannelTNN2 жыл бұрын

    வீடியோ மிகத்தெளிவாக உள்ளது சார். உங்க வகுப்பில் அமர்ந்து நேரிடையாக அமர்ந்து பாடம் கேட்கிற மாதிரி இருக்கிறது. வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி.

  • @palanisamykk4244

    @palanisamykk4244

    2 жыл бұрын

    Asa a

  • @nagarajr7809
    @nagarajr78092 жыл бұрын

    காலம், வரலாறு, சூழல், சார்ந்த அறிவுபூர்வமான வாத, பிரதி வாதங்களுடன் நிரூபணம் உள்ள சமூக முன்னேற்றத்திற்கான அவரவர் கண்ட வழிகள் தான் தத்துவம். நல்ல பதிவு சார்.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane88352 жыл бұрын

    மிக்க மிக்க நன்றிகள் அய்யா, "மெய் இயல் கோட்பாடு என்பதன் நிலை..??..!!!..... அதாவது "குருவும் நாமே ,சீடனும் நாமே" . "வெளி வெளியாய் உள்ளதை உள்ளப்படி அறிந்து புரிந்து தெளிந்து உணர்ந்து அனுபவித்து அனுபவித்து "நிகழ்காலத்தில் ஆனந்தமாய் வாழ்வதே" முழு சுதந்திரமான வாழ்க்கை". இங்கே நாமும், நம் நம் அனுபவம் மற்றுமே , "மாற்றம்" .அதனை வேறு எவராலும் அனுபவம் பண்ண இயலாது. அவரவர்களை பொறுத்தவரை அவரவர்களின் அனுபவம் "சத்தியமே" ""அறிவின் தேடல் விஞ்ஞானத்தில் (குழப்பத்தில்) துவங்கி, "மெய்யை " அனுபவித்தப்பின் "அமைதியடைகிறான்" !! எதனை அடைந்தால், எல்லாவற்றையும் பெற்று விட்ட நிறைவு பெற்று நிம்மதி அடைகிறோமோ "அந்த" கைப்பொருள் நாமாகத்தானே இருக்கமுடியும். அவரவர்களின் அனுபவம் அவரவர்களின் பொறுப்பே. "பிறரை குருவாகக் கொண்டாலோ அல்லது நூல்களின் மூலம் கற்று அறிந்தாலோ, "மனம் மெளனமாக"(சீராக) நிதானமாக அமைதியடைத்து சலனமற்று பயணிக்க முடியாதல்லவே. "ஒரு தனி மனிதனின் "தனித்துவமான எண்ணமே "அவன்" a to z வரை "பொறுப்பாகிறது" !!!! ஆகவே, ஒட்டு மொத்த உலகத்திற்கும் மான "பொறுப்பும்" தனி ஒரு மனிதனின் தனிப்பட்ட எண்ணத்திலிருந்தே " "துவக்கம் பெற்று "மாற்றம்" அடைத்தால், அது தான் முழு உலகத்திற்குமான "வெற்றி" ..... இங்கே "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" "அன்பே சிவம்" "உன் தனிப்பெருங்கருணையே அருட்பெரும் சோதி" வாழ்க நலமுடன்..... வாழ்க வையகம்... வாழ்த்துக்கள்.....

  • @tamilmastered
    @tamilmasteredАй бұрын

    Professor last 35 years I wasn’t listening to anybody I thought I alone had the best ideas about life but this video alone made me CHANGED myself I am back to my first 15 years of my life period where I was listening to teachers and geniuses. You have tremendous amount of knowledge this video alone is enough I don’t need to listen to the videos of JK or GK or who ever did not satisfy me except today after listening to this video. Excellent effort and your service is priceless and the world needs your service please keep doing what you are doing THANK YOU !

  • @ramaiahvenkatachalam8368
    @ramaiahvenkatachalam8368 Жыл бұрын

    பலமுறை கேட்டுவிட்டேன எனினும் ஒவ்வொரு முறையும் கேட்க்கும் போது பல் வேறு சிந்தனைகளை தூண்டுவாதாக இருக்கிறது. நன்றி ஐயா.

  • @rameshdurai2191
    @rameshdurai21912 жыл бұрын

    தத்துவத்தின் தேவையும் அது எதற்கு பயன்படவேண்டும் என்பது குறித்தும் தெளிவாக கூறினீர்கள் நன்றி. ஒன்று உண்மை, பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வு உண்மை. கர்மவினை,ஆத்மா என்பது நமக்கு தெரியாது. நமக்கு தெரிந்தது இந்த உண்மையான வாழ்க்கை மட்டுமே. எனவே நமக்கு வேண்டியது சமத்துவ வாழ்க்கைக்கு வழிகாட்டும் தத்துவமே.

  • @alawrence5665
    @alawrence56652 жыл бұрын

    ஐயா வணக்கம், மிகவும் அரிதான அருமையான பதிவு. பற்பல தகவல்கள். சிறப்பான விளக்கங்கள் மற்றும் பகுப்பாய்வு. நன்றி. தொடர்வோம்.

  • @parimalar5783
    @parimalar57832 жыл бұрын

    தங்களது விளக்கம் தெளிவானதாகவும் அழகானதாகவும், புரிதலுக்கு அச்சாணியாகவும் இருந்தது . மகிழ்ச்சி .

  • @kannant8188
    @kannant8188 Жыл бұрын

    ஐயா உங்களது காணொளிகளை தவறாமல் பார்ப்பேன். நீங்கள் எங்களது கண்களை திறக்கும் ஆசானாக பார்க்கிறோம். மிக்கநன்றி!

  • @Naviiink
    @Naviiink5 ай бұрын

    கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக காணாமல் போய்விட்ட, என்னை மிக விரைவாக உங்கள் வீடியோக்களின் வழியாக கண்டடைகிறேன். நீங்கள் தமிழ் சூழலில் நிகழ்த்தியிருக்கும் மேஜிக் பல தொன்னூறுகளின் குழந்தைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

  • @njsarathi4307
    @njsarathi43072 жыл бұрын

    இந்த காணொளியை பற்றி சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் கடுகைத் துழைத்து ஏழ் கடலுட் புகுத்தி குருகத்தரித்த குரலாகவே எனக்கு ஒலித்தது, நீங்கள் செய்யும் அறிவுக் கொடைச் சேவை சமுதாயத்திற்கு மிக்க பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன், மனமார்ந்த நன்றிகள் ஐயா🙏💕

  • @abithajagadesh2545
    @abithajagadesh25456 ай бұрын

    A great channel for people Tamil people who wants to learn philosophy. Very very clear explanation.

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb5 ай бұрын

    அருமை அருமை திறந்த மனதோடு உங்களிடம் கலந்துரையாட காத்திருக்கிறேன் ஐய்யா நன்றி

  • @jacksonkingk2240
    @jacksonkingk22402 жыл бұрын

    Thank you very much for this excellent explanation mr. murali. I just remembered how i got myself into philosophy...Im a 24yr old student..when i was in 10th grade..i got a first-hand experience of caste discrimination..i still remember it very vividly. From that point forward...i was not a random kid anymore...i was a Dalit kid. it rooted me to critically analyze Everything in and around me. I was studying in a prestigious Brahmin school...which made it very hard for me to think out of the system..since all they taught me was the religion..for all my questions. But i was never convinced..i remember i was always interested in astrophysics..the insignificance of existence basically helped me propel faster towards philosophy. But, now...i am thankful for all the discrimination i faced when i was a kid. it really helped me start the fire in me and i got literally 'woken' up. i am extremely happy that today because of this experience i am at a better place. jai bhim. vazhga periyar. ❤

  • @radhaparasuram7373
    @radhaparasuram7373 Жыл бұрын

    என் மன உளைச்சல்களைக் களைவதில் இந்தத் தகவல்களை என்னிடம் ஐக்கியப் படுத்திக் கொண்டேன். ஆண்வர்க்கம் என்னை மிதித்ததை வெளியே கொட்டித்தீர்த்தேன். எனக்கு உணவிட்டது இந்த உண்மைகள். இதில் என் மனம் அமைதி அடைந்து கொண்டிருக்கிறது. இனி என் மனக் கழிவுகளை நீக்குவதில் கூட உதவுகிறது இத்தத்துவ உண்மை. 😤❤️

  • @kannaneranaveerappan9355
    @kannaneranaveerappan93552 жыл бұрын

    Sir, you are making a community who think and evolve.

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar2 жыл бұрын

    தத்துவம் சார்ந்த புரிதலை கொடுக்கும் வண்ணமாக அமைந்த இந்த காணொலி சிறப்பாக அமைந்திருக்கிறது. உங்களது வாசிப்பு; பகுப்பாய்வு அதன் விளைவாக ஏற்பட்ட உரை தத்துவம சம்பந்தப்பட்ட தேடலுக்கும்; குழப்பங்களுக்கும் சில ஒப்பீடுகளுக்கும் பதிலளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. பாராட்டுகள்.

  • @marudhuchikko8087
    @marudhuchikko80872 жыл бұрын

    ஐயா அருமை யான காணேலி நன்றிகள் 🎉🙏🏾

  • @sureshs1966
    @sureshs19662 жыл бұрын

    Clear and concise historical perspective of evolution and nature of philosophy. Thank you Professor.

  • @porchelvikavithamohan2617
    @porchelvikavithamohan26172 жыл бұрын

    Wonderful explanations about Philosophy... Gives a great understanding for the seeking ones... Thank you Sir for the sincere efforts... Thank you🙏

  • @natarajank3938
    @natarajank39382 жыл бұрын

    Wonderful explanation regarding Philosophy. Weldone Professor Sri Murali sir.ரொம்பவும் நன்றி

  • @dr.ganesan_englishprofesso2254
    @dr.ganesan_englishprofesso2254 Жыл бұрын

    Wonderful sir. I really admire the way you exchange your thoughts. ❤❤❤

  • @dcs415
    @dcs4155 ай бұрын

    பேராசிரியர் அவர்களுக்கு நன்றி, My Best channel

  • @ahmedjalal409
    @ahmedjalal4092 жыл бұрын

    அனைத்தையும் உள்ளடக்கியதுதான் இந்த அண்டம்! இந்த பிண்டம்!! அதுவே ஆன்மீகம்!!!

  • @selvakumar3423

    @selvakumar3423

    2 жыл бұрын

    சார் உங்களுடைய பணி மிகவும் சிறப்பானது

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan29752 жыл бұрын

    Excellent sir Your students are lucky to have you as professor in your teaching career Under 30 are hiding in digital technology You can’t produce bad cinema now Philosophy changing to the present conditions Really excellent points sir I really enjoyed sir Thanks Dr Murali sir

  • @KS-wj4bc
    @KS-wj4bc Жыл бұрын

    உங்கள் உரை, உரை நிகழத்தும் ஒழுங்கு, சார்பற்ற கருத்து வெளிப்பாடு இவை அனைத்தும் உங்கள் இயல்பான குணாதிசயங்களா அல்லது தத்துவம் கற்றுக்கொண்டதால் ஏற்பட்ட ஆளுமை மாற்றங்களா? விடுங்கள். உங்கள் உரை எனக்கு ஆர்வம் தருகின்றது. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @antonycruz4672
    @antonycruz4672 Жыл бұрын

    சனாதனம் எவ்வளவு பயங்கரம், ஆபத்து என்று இன்று புரியத் தங்கள்கருத்தாடல் உதவியது.

  • @question6468
    @question6468 Жыл бұрын

    நல்ல அருமையான பதிவு வீடியோ முடிவில் இடம் பெற்ற இசையும் மனதிற்கு ஆறுதல் தருவதாக உள்ளது.. நன்றி வாழ்த்துக்கள். திருச்சி அப்துல்லா

  • @vijayamathubalanpandy82
    @vijayamathubalanpandy825 ай бұрын

    I have seen so many videos related to philosophy.. no one explain likr you.super sir.. thank you very much..

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan61952 жыл бұрын

    அருமை அருமை சேர் தத்துவம் என்பது உண்மையை அறிதல் அழகு அழகு என் உள்ளத்தில் மிகவும் இடம்பிடித்த ஒருவர் நீங்கள் வாழ்த்துக்கள் சேர் ஆழமான பேச்சு மந்த புத்தி கொண்ட மக்களுக்கு சொந்த புத்தியில் இறங்க வைக்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் தொடருங்கள்

  • @rameshcmr
    @rameshcmr Жыл бұрын

    மிகவும் ....... (வார்த்தையால் பதிவு செய்ய முடியவில்லை) , சிறப்பாக எடுத்து வைத்து உள்ளீர்கள் ❤

  • @ViswaMitrann
    @ViswaMitrann2 жыл бұрын

    I have a firm belief that no matter what path, philosophy, faith, ideology one follows, if the intent is common good then they have to come to the same conclusion of this episode. Due to the faith, training or ideology one may not come out and openly agree but I am pretty sure deep inside the heart everyone knows this is true. Prof. Murali, Thank you for such a clear articulation and profound insight. 🙏

  • @mahendrababukasinathan1607
    @mahendrababukasinathan16072 жыл бұрын

    Thanks Sir, Great conclusion and Initiation towards Philosophy and Theology. Semma flow & formla pesirukeenga...

  • @indusyamunaa2665
    @indusyamunaa26655 ай бұрын

    🙏🙏🙏 very good definition on y v need philosophy in present world

  • @shankarm7253
    @shankarm725310 ай бұрын

    பேராசிரியரே , நாஸ்ட்ராடாமஸ் பற்றி ஒரு காணொளி...நன்றி!

  • @kaverikavandan9435
    @kaverikavandan94359 ай бұрын

    சரியான தெளிவான பாதையில் செல்கிறீர்கள் ஐயா. தொடருங்கள்... நாங்களும் பின் தொடர்கிறோம்.... கற்கிறோம்...

  • @narmathat7987
    @narmathat7987 Жыл бұрын

    A clearn distinction between Western and Indian philosophy. Though Darwinism influenced the Westerners a lot, it had little impacts on Indians as we approach Science with God at the centre. The major demerit in India is their inappropriate connection they make between theology and philosophy. U explained it well. Enjoyed ur video.

  • @ViswaMitrann
    @ViswaMitrann2 жыл бұрын

    Most invaluable episode because it teachs how to approach rest of other episodes.

  • @socratesganeshan8968
    @socratesganeshan89682 жыл бұрын

    Sir, today lecture is valuable for me. Your deep exploration of philolospy what for, why for is inspired.your differentiation on academic philosophy and searching philosophy critically, dialectic knowledge, the voyage from knowledge to wisdom interact with all philosphers both western and idian is true in my experience.Your argument on theology and philosophy is new perspectives. How to take into account of philosophy in our life, social life and how to immpliment philosophical idea with complete understanding will be useful to everyone. Philosophy will make us to ask questions to think based on our understanding the philosophy to find the truth is valuable to go for further study. Thank you sir.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman20332 жыл бұрын

    Thank you sir. Even I am firmly rooted in our soil, my mind is from youth inclined to west. 15-7-22.

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe2 жыл бұрын

    தத்துவம் என்பது நம்பிக்கை சார்ந்தது அல்ல. அறிவு சார்ந்தது ஆராய பட வேண்டியது. தத்துவத்தைப் பற்றி முரளி சார் கூறும் வார்த்தைகள் உண்மை. தத்துவம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அனுபவம் சார்ந்தது. முரளி சாரின் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது.

  • @lakshmialagappan2758

    @lakshmialagappan2758

    2 жыл бұрын

    P

  • @hedimariyappan2394

    @hedimariyappan2394

    2 жыл бұрын

    Sorry brother, Indian philosophy isn't based on one-man's experience. Buddha's finding is his own effort but his philosophy speaks isn't how did attain liberation he goes further how should v get liberation.

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi19482 жыл бұрын

    Very useful, lots of food for thought, thanks as always

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick988211 ай бұрын

    தத்துவங்களை குறித்து சில ஆரோக்கியமான தத்துவத்தை பேசியதற்கு மிகவும் நன்றி அய்யா உலகியல் தத்துவங்களை ஒன்று சேர்த்து அதை தெளிவும் படுத்தியுள்ளீர்கள் உலகத்தில் எங்கெங்கோ பிறந்த தத்துவ மேதைகளை யெல்லாம் உயிரோடு கொண்டு வந்து கண்முன் நிருத்துகிறீர்கள் அன்புடன் நன்றி🙏...

  • @drgopinaath
    @drgopinaath2 жыл бұрын

    Thank you for a great speech. It completely transformed my understanding of Psychology. 💞🙌

  • @rajanr.rajanikanthan1236
    @rajanr.rajanikanthan1236 Жыл бұрын

    Mr .Murali.., seeing a picture . And not seeing it. Well explained . Thank you

  • @kwj5531
    @kwj55312 жыл бұрын

    Sir thank you very much for this useful episode.

  • @hedimariyappan2394
    @hedimariyappan23942 жыл бұрын

    Power of philosophy well understand by Owners. That's y philosophy course is mostly closed or not open in anywhere in india(sofar I knew). Even though 2 Indian Education policy revommended ethical study for school education but what has been happening in india all knew.

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka89092 жыл бұрын

    உண்மையைக் கண்டறியும் மெய்யியல் அறிவு சமுகத்துடன் பின்னிப்பிணையும் இயல்புவாழ்க்கை புரியாதவர்கள் வாழ்க்கைக்கு எதிரிடையானவர்கள் தத்துவத்தை ஏற்பதில்லை, அருமையானவிளக்கம் சேர் மிகுந்த நன்றிகள்

  • @Gokulski0424
    @Gokulski04242 жыл бұрын

    மிக அருமை...பாராட்டுகள்

  • @pechimuthur5848
    @pechimuthur58482 жыл бұрын

    சார் உங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது .மிகவும் அருமை வணக்கங்கள்.

  • @krishnakopal7596
    @krishnakopal75962 жыл бұрын

    Thanks Mr Murali Sir, Thanks for your time, Very much appreciated. Why Philosophy? Philosophy is a process to finally realize that I did NOT reach my destination rather I was directed to reach my destination by an external force (God). தத்துவத்தின் பயணம் is like a பயணம் on the Road. The traffic lights-Sign(God) directs me to my destination. The பயணம் is private and NOT public and the பயணம் belongs to an individual and so the individual reach the destination. Philosophy NOT a study as studying the route map does NOT reach the destination. For example. I do NOT get up in the morning rather the Sun wakes me up in the morning. I do NOT go to work rather the Sun sends me to work. I do NOT come back from work rather the Sun sends me back from work. I do NOT go to Sleep rather the Sun sends me to Sleep. We depend on Sun the Sun does NOT depend on us. Traffic is NOT cause only when arriving late. Thanks.

  • @rammurthy3075
    @rammurthy30752 жыл бұрын

    Excellent conceptual speech sir👌👌

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan6 ай бұрын

    ❤❤❤நல்லதொரு விளக்கம்.. நன்றி

  • @yogibutterflyes
    @yogibutterflyes Жыл бұрын

    Thank you so much for your kind information and efforts

  • @chandrasekarnagaiha2300
    @chandrasekarnagaiha23002 жыл бұрын

    தத்துவம் பற்றிய தங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @ramasamychinnachamy3708
    @ramasamychinnachamy37082 жыл бұрын

    Trying to understand philosophy by me so far has been only partial. Your analysis is very clear and I feel more satisfied with what I understood about philosophy from your talk.

  • @Sriramnish
    @Sriramnish2 жыл бұрын

    மிகவும் அருமையானே பொழிப்புரை பேராசிரியர் அவர்களே. நன்றி.

  • @elamuruganmahadevan1112
    @elamuruganmahadevan1112 Жыл бұрын

    Excellent Sir. Very interesting and thought-provoking. Thank you so much for sharing.

  • @kumargovindarajan2179
    @kumargovindarajan21792 жыл бұрын

    தத்துவத்தின் விளக்கம் மிகச்சிறப்பு! இது அதிக எண்ணிக்கையில் போய்ச்சேரவேண்டும் என்பது என் அவா! கேட்பவர்கள் அனைவரும் தம் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டாலே நிறைவாக இருக்கும்!

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram90712 жыл бұрын

    ஐயா இந்த பதிவு மிகவும் சிறப்பாக தெளிவாக தத்துவத்தின் அர்த்தம் புரிகிறது நன்றி ஐயா.💐💐💐

  • @narayanasamyd8124
    @narayanasamyd81242 жыл бұрын

    தத்துவ நடைமுறையைப் பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்து அமைக்க நன்றி

  • @selvaraj9603
    @selvaraj9603 Жыл бұрын

    எனக்கு தத்துவம் கற்க மிகவும் பிடிக்கும் ❤️

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli16232 жыл бұрын

    Very informative. Tho both philosophy & religion including spirituality overlap, they are still different at different levels, I also feel. Thanks. Enjoying your studio very much. MeenaC

  • @mathikamalac336
    @mathikamalac3362 жыл бұрын

    மிக்க நன்றி. உண்மையை தரிசிக்க நிறைய தைரியம் அவசியமாகிறது.

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Жыл бұрын

    super Sir., Valka Valamudan

  • @user-qi9ti8mq7o
    @user-qi9ti8mq7o2 жыл бұрын

    மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமாக முன்வைக்கின்றீர்கள். பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு வணக்கம்! நெஞ்சார்ந்த நன்றி!

  • @hope71999
    @hope719992 жыл бұрын

    Excellent! This is an important question to be asked to reset our understanding of philosophy vs religion. I have been watching your videos for a long time. Please continue your good work. You are doing a great service to the society.

  • @harikrv
    @harikrv2 жыл бұрын

    Very informative and interesting 🙏

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan59982 жыл бұрын

    Nice explanation. Thanks Professor

  • @sakthisaran4805
    @sakthisaran48052 жыл бұрын

    ❤❤🙏🙏🙏Thanks

  • @manigandanmani9718
    @manigandanmani97182 жыл бұрын

    நன்றி

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd10 ай бұрын

    அருமை

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 Жыл бұрын

    Excellent

  • @ThooyaHomoeosivasankarpkTHMVS
    @ThooyaHomoeosivasankarpkTHMVS5 ай бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @easvarans1229
    @easvarans12292 жыл бұрын

    மிக மிக அருமையான உரை சார்

  • @crazygaming9434
    @crazygaming94342 жыл бұрын

    அருமையான வார்த்தைகள்

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik58082 жыл бұрын

    Congratulations.Thanks for expressing a part of your vast experiences in the field of philosophy and concern to downtrodden. Cults, religion, philosophy & ideology arises themselves when demand in the society arises.Then they change themselves like seasons of the year. If we find a solution to a puzzle , it leads to ten puzzles. Nature means varieties.It means contradictions that leads evolution in all the spheres, just like construction of DNA from Genes. Thanks a lot.Expecting more from your vast precious experiences & your views on metaphysics.

  • @thiagarajanva6575

    @thiagarajanva6575

    2 жыл бұрын

    SUPER SIR

  • @wmaka3614
    @wmaka36142 жыл бұрын

    வழக்கம்போல் இம்முறையும் தத்துவம் பற்றி மிகவும் சிறந்த ஓர் ஆய்வு. வாழ்த்துக்கள். ஆனாலும் ஞானம், விழிப்புணர்வு, மனம்., பிரமம், நம்பிக்கை என்று சிந்தனை சிறகு கட்டி பறக்கையில் மறுபக்கம் வாழ்க்கைச் செலவு, மருந்து, பருப்பு, உப்பு, புளி என நடைமுறை வாழ்வு நம்மைத் துரத்துகிறதே பேராசிரியர் அவர்களே, என்ன செய்யலாம்?

  • @chanmeenachandramouli1623

    @chanmeenachandramouli1623

    2 жыл бұрын

    Very True:-) MeenaC

  • @Anandarajguru
    @Anandarajguru2 жыл бұрын

    Excellent. Excellent.

  • @porkaipandian8373
    @porkaipandian83732 жыл бұрын

    நன்றி🙏💕

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse2 жыл бұрын

    all your videos are awesome

  • @kavikavi146
    @kavikavi1462 жыл бұрын

    Open mind thinkings sir your video sir

  • @user-ik9bx9ns6j
    @user-ik9bx9ns6j7 ай бұрын

    சரியான பதில் அய்யா....

  • @nextgenlearning105
    @nextgenlearning1052 жыл бұрын

    All philosophy leads to facilitate divine freedom for mankind

  • @sellavelsellavel3513
    @sellavelsellavel35132 жыл бұрын

    I Love this speech🥰

  • @sasisandy1214
    @sasisandy12142 жыл бұрын

    👍🙏🙏🙏👌👌 murali ayyaaa ♥️

  • @mohammedriyaz9001
    @mohammedriyaz9001 Жыл бұрын

    Super sir Thank you

  • @RAMESH-AMUDA
    @RAMESH-AMUDA2 жыл бұрын

    sir, nice video when did philosophy become accessible to the common people of India? it was; when Buddhist philosophy was intertwined with people's lives, but after that, we all know only limited set of people (not even their own women) were accessed, processed and safeguarded from common people. We have to know the disadvantages or drawbacks of certain school of philosophy then only we could understand the negative points of that philosophy and move to find better version of it or alternate ideas.

  • @SudarsanMahalingam
    @SudarsanMahalingam2 жыл бұрын

    Fantastic video, Sir...!!! Seems like Socrates Studio is taking shape...!!!

  • @blackhawk1963
    @blackhawk19632 жыл бұрын

    A history of western philosophy and theology என்னும் புத்தகத்தை john frame எழுதியது... இந்த வீடியோ பார்க்கும்போது நினைவில் வந்தது. மிக்க நன்றி. கலை கோட்பாடுகள் சரியலிசம் டாடாஇஸம் பற்றியும் அதில் தத்துவ சார்பு இருப்பது பற்றியும் சில வீடியோக்கள் போட்டால் இன்னும் விரிவான தளத்தில் பயணிக்க முடியும்

  • @godwinfrancis6404
    @godwinfrancis64042 жыл бұрын

    Sir your videos are good. தத்துவம் என்பதற்கு பதிலாக மெய்யியல் என்று...

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM2 жыл бұрын

    Wonderful explanation about Philosophy. Please release one more video on Eckart Tolle as we don't have any Tamil video explaining his methods to practice 'consciousness' 🙏

  • @subramanyamkandaswamy8465
    @subramanyamkandaswamy8465 Жыл бұрын

    Super Sir !

Келесі