Henry Bergson ll ஹென்றி பெர்க்சன்: எலான் விட்டால் எனும் படைபூக்க ஆற்றல் ll பேரா.இரா.முரளி

#bergson,#creativeevolution
ஹென்றி பெர்க்சன் எனும் தத்துவ அறிஞரின் தத்துவ விளக்கம்

Пікірлер: 104

  • @sundharesanps9752
    @sundharesanps9752

    மொத்தத்தில் இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவிதமான தத்துவங்கள் பற்றியும் இன்றைய இளைஞர்கள் உங்கள் காணொளி மூலம் ஓரளவிற்கேனும் தெரிந்துகொள்ள முடியும் பேராசிரியர் ஐயா அவர்களே!

  • @ravibharnive1
    @ravibharnive1

    கண்டவன் மிண்டதில்லை மிண்டவன் கண்டதில்லை என்ற முடிவுரையை உடைத்தெறிந்து விட்டார் இவர். நன்றி ஐயா! பிரபஞ்ச சகோதர உணர்வை நீங்கள் தொட்டுவிட்டீர் ஆகவேதான் நாங்கள் புரிந்து கொள்கிறோம்

  • @SuperSuman777
    @SuperSuman777

    Superb Narrator of Philosophies of the World! Congratulations 💐🔥👌🏿👍🏿Holy Bible Says GOD is ‘I am That I am’ ‘நான் அதுவாக இருக்கிறேன்!அஹம் ப்ரம்மாஹ்ஸ்மி’எனும் அத்வைதம் கூறும் கருத்திற்கு ஒத்துப்போகின்றது ஐயா!🪔🔥💐🙏🙏🙏👏🏿👌🏿🔥💐👍🏿👌🏿🪔👏🏿💐🔥💐👏🏿👌🏿🪔👍🏿🔥💐👌🏿👏🏿💐🔥🙏🏿🙏🏿🙏🏿

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268

    தன்திரம் தந்திரம் தன் உழைப்பால் சூழ்நிலைக்கேற்ப அறிவையும் பயன்படுத்தி பொருளீட்டல்.மன்திரம் மந்திரம் மனதின் திரண்ட எண்ண சக்தியை பயன்படுத்தி ஒழுக்கமாய் வாழ்தல் தன்திரம் என்ற தன்னுடைய திரண்ட உடல்திறனும் மன்திரம் மந்திரம் மனதின் திரண்ட எண்ண சக்தியை ஒழுக்கம் இவ்விரண்டும் வாழ்க்கைக்கு தேவை . நன்றி.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835

    மிக்க மிக்க மகிழ்சி அடைகிறோம்.

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243

    கால் பிடித்தால் காலனை உதைக்கலாம். நம் உள்ளிலே தொடர்ச்சியாக பரிணமித்துக்கொண்டிருக்கும் காலனை, பிராணனை அறிவதன் மூலம் இயக்கத்தை நெறிப்படுத்தி உடலை கற்பமாக மாற்றுவதற்க்காகவே மௌனம். மௌனம் மோனத்தை உணர்தலே உள்ளுணர்வு. உணர்வு என்ற பிரம்மத்தில் இலயித்தால் தான் தானாய் மாறும்.

  • @user-pc6ld2tn3k
    @user-pc6ld2tn3k

    நான் என்பதே ஆணவம்.நாம் என்பதே நிதர்சனம்.

  • @rameshkumara1253
    @rameshkumara1253

    intha kanoliyai enakku kidaikka seitha Dr. Murali kkum avarkalathu kuluvinarukkum Nandri... Valka Valamudan

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan

    நன்றி. தத்துவம்; தெரிந்த மொழியில் கேட்கும்போது முழுமையாக சொல்ல வந்தவரின் சாரத்தை உள்வாங்குவதின் மூலம் எளிதாக விளங்கி கொள்ள முடிகிறது. வாழ்க வளருட்டும் தங்களின் தொண்டு. தங்களின் மூலம் நம்குலம் ஞானத்தில் தழைத்தோங்கட்டும்.

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512

    Thank you so much for your talk. How valuable you talks are that is is delivered free of charge. This is something really important for people in the West or those lost people looking for god and getting trapped in some wrong pathways.

  • @Tharrun.
    @Tharrun.

    You don't how helpful this is going to be for all the seekers out there! "The action out of the enlightened Free Will for Universal Love" - The moment when the human population understands this as the essence of all their religion, there prevails only love forever and ever. The wisdom that you, me and everyone are the same, part of one same whole, but wearing different Personas, shatters all the hatred and there blooms the Compassion which Buddha, Jesus, Muhammad, Zarathustra and all other religious prophets were preaching about....

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243

    காலம்- கால்+அம், கால் என்பது பிராணன். அம்-அஉம் பிரபஞ்ச சக்தி- தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆற்றல். இது உயிராக பரிணமித்து அதன் உடலில் மூச்சுக்காற்றாக உள்ளிலும் வெளியிலும் காலமாக, பிராணனாக, வாசியாக இயங்குகிறது. இதுவே வாழ்வு.

  • @saraswathis5102
    @saraswathis5102

    மின்சாரம் ஓர் சக்தி.. இயந்திரங்கள் இயக்கத்தின் பின்னணி யில் சக்தி வெளிப்படுகிறது.ஒரு கட்டத்தில் மனதைக் கொண்டு... எண்ணம் (சக்தி) மொழியில் அகப்படுவது இல்லை... ஒரு வரி வடிவம்.. அதைத்தாண்டி... சக்தி மட்டுமே... என்ன செய்ய... சும்மா இரு... இருத்தல் மட்டுமே...

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455

    நன்றி ஐயா.!

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v

    கடிகார வட்டத்தில் சிக்குன்டு அதிலேயே காலத்தை கழித்து விடும் மனித வாழ்வில், கடிகாரத்தை தான்டிய காலவெளியை உணர்திய காநொளி அதை ஆழமாக உணர சில அடிப்படை விசயங்கள் தேவை.நன்று நன்றி.

  • @kaffarthegreat8734
    @kaffarthegreat8734

    Thanks for explaining with Tamil subtitles (in ur speech) prof. Murali sir...

  • @premakau
    @premakau

    This session reminds me the story of "A Sanyasi and The rat"..

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808

    Thanks Sir. Occultism also lays a blueprint to achieve Superhumanity through a mystical life.

  • @RAVIRAVI-ud9cl
    @RAVIRAVI-ud9cl

    மிகவும் உயர்ந்த கருத்து ஐயா❤

Келесі