GOD IS DEAD ll கடவுள் இறப்பை அறிவித்த தத்துவ அறிஞர் நீட்சே ll பேரா. இரா.முரளி

#neitzsche,#existentialism
மேற்குலகை தன் தத்துவத்தினால் அதிர வைத்த தத்துவ அறிஞ்சர் பிரெடெரிக் நீட்சே பற்றிய நீண்ட விரிவான விளக்க காணொலி.

Пікірлер: 439

  • @amudham06
    @amudham063 жыл бұрын

    அபாரம் சார். உங்களோட கடுமையாக உழைப்பின் பயனை அப்படியே தூக்கி எங்களுக்கு தரும் உங்கள் மனப்பாங்குக்கு மனமார்ந்த நன்றி. மேலும் இது புதுமையானா களமும் கூட 💕. ஒரு தீபம் கணக்கற்ற தீபங்களை ஏற்றி வைக்கிறது. நன்றி நன்றி

  • @SocratesStudio

    @SocratesStudio

    3 жыл бұрын

    Thank you

  • @nallathambi9465
    @nallathambi94653 жыл бұрын

    இவ்வளவு அறிவியல் வளர்ச்சிக்கு. பிறகும் குறிப்பாக படித்தவர்களிடம் மூடநம்பிக்கை இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

  • @friendpatriot1554

    @friendpatriot1554

    3 жыл бұрын

    அறிவே அந்த கடவுள்தான்.மூட நம்பிக்கை என்பது என்ன.

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    2 жыл бұрын

    அறிவியல் அறிந்தது மிகச்சிறிய அளவே. நாமே இயற்கையின் ஒரு மிகச்சிறிய அங்கம்தான். மனித மூளையின் செயல்பாடு இதுவரை வெறும் 5% மட்டுமே அறியப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தை பற்றிய அறிவியல் ஆய்வும் இது வரை மிகச்சிறிய அளவுதான் நடந்துள்ளது. கடற்கரை மணலில் ஒரு சிறு துகள் போல. தூசு போல. V. கிரிபிரசாத்.(68)

  • @rajasolomon4342

    @rajasolomon4342

    2 жыл бұрын

    உண்மைதான் ஏன் என புரியலை

  • @engboss8412

    @engboss8412

    2 жыл бұрын

    உண்மை நண்பரே ❤

  • @engboss8412

    @engboss8412

    2 жыл бұрын

    உண்மை நண்பரே ❤

  • @MAHESHKUMARNATARAJAN
    @MAHESHKUMARNATARAJAN3 жыл бұрын

    I accidently found this video. It's grate to hear philosophy in Tamil. Thanks to professor sir

  • @mmuthuvel6829
    @mmuthuvel68292 жыл бұрын

    மிகவும் விரிவாக எந்த விதமான முற்சாய்வும் இல்லாமல் மிகுந்த சிரத்தையுடன் அணைத்து விதமான தத்துவங்களையும் தருகிறீர்கள். மிக்க நன்றி

  • @amudham06
    @amudham063 жыл бұрын

    விடாமல் தொடருங்கள் சார் 💕🙏

  • @vairavanudaiappan6888
    @vairavanudaiappan68883 жыл бұрын

    மகிழ்ச்சி, நீட்சே குறித்து சுவை குறையாமல் முன் வைத்தீர்கள், முழுமையாக கேட்க முடிந்தது. வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை வழங்கினீர்கள். தங்களின் மெனக்கடலுக்கு மிக்க மகிழ்ச்சி.

  • @writerbharathichinnasamy3324
    @writerbharathichinnasamy33242 жыл бұрын

    தங்களது நீட்சே பற்றிய உரை மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan61953 жыл бұрын

    வணக்கம் சேர் நான் பிரான்ஸ் நாட்டில் வாழுகின்றேன் இலங்கை தமிழ் உங்கள் ரசிகை தத்துவஞானி கைப்பற்றி உங்கள் ஆய்வு அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @rajesh-mumbai2606

    @rajesh-mumbai2606

    3 жыл бұрын

    Hi malar I am from Mumbai Tamilazhan I like ilankai tamil the way u speak ..

  • @thirunavukkarasus9492

    @thirunavukkarasus9492

    3 жыл бұрын

    Ek

  • @asiskhan4516

    @asiskhan4516

    2 жыл бұрын

    Me too.

  • @mnallusamy2327

    @mnallusamy2327

    Жыл бұрын

    வணக்கம் சார்

  • @gkkavipandian5086
    @gkkavipandian508610 ай бұрын

    சில ஞானிகளின் தத்துவங்களை படித்திருந்தாலும்,சந்தித்திரிந்தாலும் தங்கள் குரலில் கேட்டிருந்தாலும் இந்தப் பதிவும் நன்று நன்றி நன்றி..

  • @saravanangopal9950
    @saravanangopal9950 Жыл бұрын

    மனித குலத்திற்கு உங்கள் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.. சார்🌹

  • @vyramuthusunthararajah3776
    @vyramuthusunthararajah37763 жыл бұрын

    ஆகா! மிகவும் சிறப்பு! சிறப்பு மனிதனைப் பற்றி... நன்றி ஐயா!

  • @narayananambi4606
    @narayananambi46062 жыл бұрын

    இப்படி விளக்க உங்களை விட்டால் யாருமில்லை. வாழ்த்தும் நம்பி.

  • @wmaka3614
    @wmaka36143 жыл бұрын

    மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

  • @MrSubaragu

    @MrSubaragu

    2 жыл бұрын

    Very well done Dr. Murali. Please consider presentation on Lorts and Confucius and our own பட்டினத்தார் . excellent narration.

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami40933 жыл бұрын

    சொற்பொழிவு மிக கருஅருமையாகவும் (moving) துல்லியமாகவும் (accurate) இருந்தது.

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy97793 жыл бұрын

    அருமை உங்கள் முயற்சி தொடரட்டும் . வாழ்த்துக்கள்.

  • @arunramtry
    @arunramtry3 жыл бұрын

    தங்களுடைய இந்த பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @alchemistsurya8834
    @alchemistsurya88343 жыл бұрын

    கடவுள் இறந்துவிட்டார் அவரும் நம்மைப் போன்றுதான் நமக்கு முன்னால் பிறந்ததால் அவரை நாம் கடவுளாக வணங்குகிறோம்

  • @username5729

    @username5729

    2 жыл бұрын

    இறந்தவரை வணங்குவது அறியாமை. அதன் தேவை என்ன?

  • @prabupratheepan6823
    @prabupratheepan68233 жыл бұрын

    வணக்கம் ஐயா. நீட்சே பற்றிய அரிய தகவல்களை மிகவும் அழகாக அறியதந்தமைக்கு நன்றி. அதீத மனிதர்களைப்பற்றிய தகவல்களை இன்னும் எதிர்பார்க்கிறேன்.

  • @mumu6655

    @mumu6655

    3 жыл бұрын

    கோட்சே இவனுக கும்பல சேர்ந்தவன்.

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan61953 жыл бұрын

    தத்துவஞானி கள் என்பவர்கள் எனது சொத்துகள் ஆதலால் உங்கள் ரசிகை ஆனேன்

  • @murthykrishna3834

    @murthykrishna3834

    3 жыл бұрын

    Nitze is a confused Mind and the philosophy that came out of him was humane. If you think him as Thathuva Jnani then all the best for you.

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    2 жыл бұрын

    @@murthykrishna3834If time permits, please read my reply to one Mr. Kumaran Periyasamy. Regards.V. GIRIPRASAD (68 yrs.)

  • @agrinaiarakgun
    @agrinaiarakgun3 жыл бұрын

    நாள் ஒன்றுக்கு ஒரு காணொளி பார்கிறேன். அருமை ஐயா

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v3 жыл бұрын

    பிடரிக் நீட்சே நீண்டநாட்களாக அவரைப்பற்றி நான் அறிய நனைத்தேன்.நண்றி.

  • @gurusamya3608
    @gurusamya3608 Жыл бұрын

    ஆழுமையான அறிவியலான அர்த்தமுள்ள கருத்துரைகள் நிறைந்த பதிவுகள் நன்றி மனிதன் முழுமையாக எதை கற்று அதில் தன்னை அற்பணிக்கிறானோ அவனால் அவன் இலக்கை அடைய முடியும் நன்றி வாழ்க

  • @thulasiramanb5186
    @thulasiramanb51862 жыл бұрын

    தத்துவம் மக்களிடம் சேர்க்கவேண்டும் எண்ணம் இருந்தால் தத்துவம் சொல்லும் இந்த காலத்தில் . தத்துவம் வாதிகளின் அறிமுகம் பெருமையாக இருக்கிறது, நன்றி . மலரட்டும், பல்லாண்டுவாழ்க.....,❤️🙏👌👑🎤

  • @gopalann1724
    @gopalann17243 жыл бұрын

    Thank you professor for introducing me to Nietzsche

  • @globetrotter9212
    @globetrotter92122 жыл бұрын

    I wouldn't have got exposed to the nuggets of the world philosophy in my life without you. Your speeches have blown away the cobwebs of my ignorance.

  • @venkai81
    @venkai813 жыл бұрын

    எல்லா மதங்களும் அடிமைகளை தான் உருவாக்குகின்றன. நீட்சேவின் சுதந்திர மனிதன்தான் authenticated super human being liberated from pleasure and sorrow. A Real Blissful Man.

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    2 жыл бұрын

    This is nothing new. Everything has already been stated in Bhagavad Gita that a person treating both pleasure & pain equally stands supreme. Also 'lift yourself and don't degrade you yourself' is another one, and many more such sayings in Gita including about a good leader (a good and useful அதி மனிதன் to the society you can call) ! Bhagavad Gita talks more about Independence, Liberation and Bliss than any other philosophy. If one tries to read Bhagavad Gita with open-mindedness and without any pre-conceived notions, it will be really palatable even to an Atheist. But you have to dive deeply (with proper interpretations on Gita),not by just standing on the shore and deciding outwardly. Also one should not be carried away by misinterpretations by insufficiently known persons. Thus, Bhagavad Gita is a misunderstood but great, large-hearted philosophical treatise embracing all thoughts with catholicity, thus appealing to the whole mankind ! Finally, it is concluding its teachings by saying that after contemplating on its philosophy, people can take decision on their own, thus not forcing anybody to accept blindly, thus preceding Socrates ! Also not thrusting anything. You may also be knowing all these. V.GIRIPRASAD(68)

  • @lordsengineering7441
    @lordsengineering74412 жыл бұрын

    Best channel for the tamil students and teachers on all fields of life.

  • @aburoshni2565
    @aburoshni25653 жыл бұрын

    சார் நல்ல தகவல் நன்றி , தக்கது வாழும், தகாதது வீழும் என்கிற தத்துவமே நீட்சேயுடைய தத்துவம் - சரியே

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    2 жыл бұрын

    இருத்தலோ அல்லது இல்லாமையோ, தக்கது அல்லது தகாதது என்று நாம் கொள்ளவோ அல்லது தள்ளவோ எண்ணுவதையெல்லாம் கடந்தது. வெகு நுண்ணியது. வெகுவாக விரிந்தது. அருகில் உள்ளது. தொலைவிலும் இருப்பது. இருப்பதும் அதுவே. இல்லாததும் அதுவே. நாம் கொண்டாலும் அல்லது கொள்ளாவிட்டாலும் எப்படியாயினும் அதற்கு ஒன்றுதான். அது இதையெல்லாம் சிறிதும் மதியாது. ஏனெனில் அதற்கு மனிதர்கள் ஒரு மிகச்சிறிய துகள் போலத்தான். இந்த ப்புவியே ஒரு துகள்தானே ! பரிணாமத்தில் காலச் சுழலில் மிக சமீபத்தில் தோன்றிய மனிதர்களின் தான் சொல்வதுவே சரி என்று ஒவ்வொருவரும் (நாத்திகரோ அல்லது ஆத்திகரோ) கருதும் எண்ணம் வியப்புக்குரியது ! இவை எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்தும் சொற்கள். யாரையும் தனிப்பட அல்ல. V. கிரிபிரசாத் (68)

  • @gsekaran5208

    @gsekaran5208

    2 жыл бұрын

    @@vgiriprasad7212 nice comments

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    2 жыл бұрын

    @@gsekaran5208 Thank you. Regards. V. GIRIPRASAD

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 Жыл бұрын

    World would have been a boring place without Neetsche, J.K., OSHO,Albert Camus .. Thanks once again for bringing those personalities into our horizon..

  • @janarthanan6137

    @janarthanan6137

    Жыл бұрын

    exactly 😇

  • @Alex_Mercer0007
    @Alex_Mercer00073 жыл бұрын

    High value content❤

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu Жыл бұрын

    அருமை அருமை அருமை,, புத்தகம் வாசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு சிறந்த பயனுள்ள பதிவு சார்,, நன்றிகள் 📖📚🇨🇭📕📕🇨🇭தொடருங்கள் உங்கள் சேவை

  • @suryaraman2134
    @suryaraman21343 жыл бұрын

    A very beautiful explanation...thank you so much sir...

  • @VijayKumar-wo2iq
    @VijayKumar-wo2iq2 жыл бұрын

    மிகவும் அவசியமான ஆழமான சிந்தனை நன்றி

  • @gselvaraj2098
    @gselvaraj20989 күн бұрын

    பதிவுகளிலேயே இது நட்சத்திரம் பதிவு. நன்றி.

  • @anewroad930
    @anewroad9303 жыл бұрын

    தேவை ஒரு சுதந்திர மனிதன். அந்த சுதந்திரம் பிறரைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் .

  • @sarojar6365

    @sarojar6365

    2 жыл бұрын

    It's a good vedio giving different and genuine thinking about the existence of God and growth of the mind of man intellectually .

  • @astroinfo7412
    @astroinfo74122 жыл бұрын

    தத்துஞானிகள் மற்றும் அவர்களது தத்துவங்கள் பற்றிய தங்களது காணொலிகள் அனைத்துமே அருமை. மிகக்குறைந்த நேரத்தில் ஓரளவுக்கு முழுமையாக சொல்லி விடுகிறீர்கள். நன்றி.

  • @profdrsiva
    @profdrsiva3 жыл бұрын

    Excellent narration

  • @srinivasan3855
    @srinivasan38553 жыл бұрын

    சிந்தனையை தூண்டி கடவுளை ஆராய வைக்கும் தகவல்

  • @edwardsamurai9220
    @edwardsamurai92202 жыл бұрын

    மனிதன் தன்னை மதிப்பீடு செய்து கொள்ள உதவும் உரை...நன்றி...

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf3 жыл бұрын

    Arumai 👌

  • @shermilymahendran1539
    @shermilymahendran15392 жыл бұрын

    Thank u so much sir.. U r doing great job..👌🙂

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f3 жыл бұрын

    நல்ல சிந்தனையை துவக்கி பாதி கடந்து முடிக்காமல் மறைந்துவிட்டார்

  • @user-xb5jr7vl1e
    @user-xb5jr7vl1e2 жыл бұрын

    Thanks sir, for making me revisiting my philosophical memories at Sacred Heart College, Chennai in 1980s Dr Xavier Antony SJ

  • @alexrayvanth9619
    @alexrayvanth96192 жыл бұрын

    Loved your way of conveying sir,keep on doing more videos

  • @anandabagavathi1289
    @anandabagavathi12893 жыл бұрын

    ப்பா... இந்த பேசு பொருள் குறித்து என்ன விசாலமான ஆய்வுடன் கூடிய படிப்பு. அதனை எளிமையாக புரியும்படி சொல்லி இருக்கும் லாவகம். கூறப்பட்ட பாத்திரங்களை தாண்டி தத்துவங்களின் உட்கருத்துகளின் வளர்ச்சியும் மறுப்பும் மாற்றங்களும் உள்வாங்கி புரிய வைத்து, கேட்பவரின் படிநிலைகளை ஏற்றும் பேச்சு. (யார் சார் நீங்க). நன்றி. மிக அருமையான பதிவு.

  • @SocratesStudio

    @SocratesStudio

    3 жыл бұрын

    மிகவும் நன்றி

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Жыл бұрын

    நல்ல பதிவுகள். குறிகியதாக இருக்க வேண்டும்

  • @Nallan380
    @Nallan3803 жыл бұрын

    Thanks, very nice.

  • @haikuraj6712
    @haikuraj671210 ай бұрын

    என் அறிவு பசிக்கு தீனி போடும் நீங்களும் ஒரு அறிவுத்தாய்(தந்தை) தான் இடைவிடாமல் தொடர வாழ்த்துறேன் 🙏🏼

  • @spicesrajraja1508
    @spicesrajraja15083 жыл бұрын

    Exalent explanation,super motivation speech wow thank you

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Жыл бұрын

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். அருமையான காணொளி. Sir., ஜான் வில்லியம் டிராப்பரின்.. "HISTORY OF THE CONFLICT BETWEEN RELIGION AND SCIENCE " என்ற நூல் குறித்து ஒரு காணொளி வழங்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி நன்றி நன்றி

  • @veejeigovin9348
    @veejeigovin93482 жыл бұрын

    Interesting and compulsory information Sir, keep up your contribution, we do really appreciate this

  • @ramasamychinnachamy3708
    @ramasamychinnachamy37082 жыл бұрын

    Prof. Murali. You have made a very comprehensive presentation of Nietzsche philosophy . Nietzsche’s philosophy is very deep and off the mark from mainstream philosophy. Congrats.

  • @elamvaluthis7268
    @elamvaluthis72682 ай бұрын

    உழைப்பு பயிற்சி வேளாண்மை திறமை தொழிற்பயிற்சி கல்வி இவைகள் தேவை . பின்னர் பொருளீட்டி நேர்மையான இல்வாழ்க்கை வாழவேண்டும் இதற்கு குறைந்த அளவு ஆசை அதிக உழைப்பு தேவை.ஆசையை ஒழித்துவிட முடியாது புலனடக்கம் மன அடக்கம் ஆசை அடக்கம் தேவை . அடக்கம் வேறு அழித்தல் வேறு.

  • @balajiachariya496
    @balajiachariya4963 жыл бұрын

    Thanks for explaining about Fedrich .

  • @dharumi2
    @dharumi23 жыл бұрын

    ”அவன் கடையில் போய் ‘அரிசி மாவு’ வாங்குவான்” என்று நீங்கள் சொன்னதும் எனக்கு ஓர் எழுத்தாளர் நினைவுக்கு வந்தார். ஆனால் அவர் ஒருசெராதுஷ்டர் இல்லையே??!! அழகான விளக்கவுரை. நன்றிகளும் பாராட்டும்.

  • @SocratesStudio

    @SocratesStudio

    3 жыл бұрын

    Thank you

  • @raviyogarajah110
    @raviyogarajah1102 жыл бұрын

    ஒரு சுதந்திரமான சிந்தனையை தூண்டுகிறீர்கள் ரவிகிருஸ்ணா

  • @kumarz1111
    @kumarz11112 жыл бұрын

    Sir, your speech really benefits me.tq sir

  • @devajothikumar1065
    @devajothikumar10653 жыл бұрын

    I loved it. Thanks

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife62433 жыл бұрын

    முற்றிலும் ஆத்மாவை உணராத மனிதனின் தத்துவமாக இந்த மனிதனின் வாழ்க்கை அமைந்துள்ளது. மதங்களை கடந்து, மனதை கடக்க முடியாமல் தன் வாழ்நாள் முழுதும் தவித்து வாழ்ந்து மறைந்துள்ளார்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis72682 ай бұрын

    இந்திய மெய்யியல் ஐரோப்பிய மெய்யியல் அழகாக தமிழில் பேராசிரியர் முரளி காணொலி வாயிலாக அளிக்கிறார்கள் இதனை தமிழ்நாடு மாணவர்கள் கண்டு கேட்டு உணர்ந்து பயன்பெற வேண்டும்.இது பொற்கிழி காணொலி.

  • @gramesh5017
    @gramesh50178 ай бұрын

    dear ji your skill and passion are very helpfull to us thks a lot

  • @vijayramnath9938
    @vijayramnath99383 жыл бұрын

    Wonderful Sir

  • @seralathanpannal-be8rs
    @seralathanpannal-be8rs Жыл бұрын

    ஐய்யாதங்கள் தத்துவவீடியவை திரும்ப திரும்ப கேட்பதே என் வேலை. பேராசிரியராகியதாங்க.ள் இடதுசாரிகருத்துகள் கொண்ட தங்களை நானமிகுந்த நம்பிக்கையுடன் குருவாக ஏற்று தினமதினம் தங்கள் தத்துவகருத்துக்களை கேட்டுமகிழ்ச்சி அடைகிறேன்.நானும் இடதுசாரிககருத்துக்களை விரும்புவன். மிகவும் நேர்மையாகவிருப்பு வெறுப்பற்று தங்கள் விளக்கங்கள் அமைந்துள்ளது .தங்கள் பணி தொடரவாழ்த்துகள. பாராட்டுக்கள் வணக்கங்கள்.

  • @fourlinegamer5397
    @fourlinegamer53973 жыл бұрын

    thank you hope more

  • @suryanadarnadar4287
    @suryanadarnadar42873 жыл бұрын

    இது எனக்கு உண்மையாகவே தோன்றுகிறது

  • @hedimariyappan2394
    @hedimariyappan23943 жыл бұрын

    u r philosophy Professor, supress one's natural desire is recommended & designed for social life by human himself in the form of religion & govt.

  • @anbulingamd8278
    @anbulingamd82782 жыл бұрын

    உங்களின் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா....

  • @rajagopal1389
    @rajagopal1389 Жыл бұрын

    Thankyou very much for making this video.

  • @venkatesanlakshmanan8747
    @venkatesanlakshmanan8747 Жыл бұрын

    It is great service, thanks a lot. It is challenge to read all the books, but your explanation gives reading satisfaction

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Жыл бұрын

    Thank you sir... You are doing great job..

  • @Jeyaseeli__
    @Jeyaseeli__3 жыл бұрын

    அருமை 🌹🌹

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan29752 жыл бұрын

    Down to earth explanation of Frederick Nietzsche theory sir Grateful sir I am really inspired Thanks Dr Murali sir

  • @vijayasagarwriterdirector1749
    @vijayasagarwriterdirector17492 жыл бұрын

    Nandri ....thodarga ungal sevai .....! Valarga ungal vasagar vattam ...!

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam54673 жыл бұрын

    Simply excellent explanation

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 Жыл бұрын

    Thank you sir very super speech i like it.

  • @malabarrestaurant4521
    @malabarrestaurant4521 Жыл бұрын

    Sir neenga sollumboth than ath innum vilakkamakuth sir.book vaasikkiratheivide easyaa.thankyouuu so Much sir.your students are really lucky sir

  • @user-rz4jb2pn1n
    @user-rz4jb2pn1n9 ай бұрын

    Respected Murali Sir, My Late Father was same mini Xerox copy of the Jerman Philosopher Neetsey , As like bodily having problems, but think Him mentally powerful, life was in a different way, following Protestant Christian adopting it with His won laws as God is in Him only making own rules, like this,breakingminded behavior lonely all that mental like life.

  • @rajashreenaidu1702
    @rajashreenaidu17023 жыл бұрын

    Thank you

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan84833 жыл бұрын

    Excellent Explanation Sir 👍🙏

  • @starsimbu2916
    @starsimbu29163 жыл бұрын

    Super Sir....

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    MAYA is this. God create us. We create God. You are God. Tell human that you are nothing but divine.there is no need for shape to divinity. Swamiji

  • @selvarama7077
    @selvarama7077 Жыл бұрын

    Vazhga valamudan

  • @thenralarasan
    @thenralarasan2 жыл бұрын

    Amazing video sir first saw one video then It impressed me so much I live in CANADA from mannargudi tiruvarur district so much impressed your videos are out of ordinary and this is what I have been searching for years,amazingly done.I really don’t have time to read as I work in many jobs.I am really your fan and please continue and contribute more for us.This will help us to grow our knowledge.

  • @sundararajanr5323
    @sundararajanr53233 жыл бұрын

    Though I have a copy of Thus Spake Zarathustra I am yet to read it in full. After listening to your lucid introduction I should try to complete it. Thank you, Prof.

  • @panneerselvam732

    @panneerselvam732

    Жыл бұрын

    Nice comments

  • @ramanankannan2322

    @ramanankannan2322

    Жыл бұрын

    Zoroaster; Zend Avesta

  • @2007visa
    @2007visa3 жыл бұрын

    beautiful tamil narration.....all youtubers should follow u for how to speak tamil

  • @SS-ot3st
    @SS-ot3st Жыл бұрын

    Super explanations thanks

  • @drpthiravidamani431
    @drpthiravidamani4312 жыл бұрын

    அருமை. நன்றி பேராசிரியர்

  • @sureshswimswim6225
    @sureshswimswim62252 жыл бұрын

    அருமையான பதிவு ஜயா நன்றி

  • @nnagarajan5924
    @nnagarajan59242 жыл бұрын

    SUPERB SIR VANAKKAM 💥👍

  • @kumarr4315
    @kumarr43153 жыл бұрын

    Thanks nice

  • @anuradhakrishnan1240
    @anuradhakrishnan1240 Жыл бұрын

    Very good narration thanks lot opens the eyes to sky

  • @vijayKumar-jb9bz
    @vijayKumar-jb9bz Жыл бұрын

    Fantastic and ESSENTIAL SPEACH SIR🎉

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman97112 жыл бұрын

    Very super spech I like it.

  • @manivannang3670
    @manivannang36703 жыл бұрын

    Super sir.

  • @shreeganeshptc133
    @shreeganeshptc1339 ай бұрын

    All your videos are awesome explanation

  • @jegan2148
    @jegan21483 жыл бұрын

    Thanks for the intellectual food.. Thanks for making me to have concrete understanding of Nitche' philosophical contribution. Many thanks for you to simplify many philosophical works out through this platform. It really refrains my intrest to have more intellectual ejaculations...

  • @SalmanKhan-ed5wz
    @SalmanKhan-ed5wz Жыл бұрын

    Thank you proffessor

  • @melodicmonks2424
    @melodicmonks24242 жыл бұрын

    அருமை சர் அனைத்து தத்துவ விளக்கங்கலுக்கும்.. மேலும் இது போன்று ஓஷோ / ஜேகே/ரூமி மற்றும் போதி தர்மர் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் அவர்களது தத்துவங்களின் தொகுப்பைகளையும் தமிழில் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ..

  • @SocratesStudio

    @SocratesStudio

    2 жыл бұрын

    Please check our vi deos. Already posted for JK, Osho and Zen

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan78872 жыл бұрын

    Dr.Murali-A man of mighty WILL-Ever needed for a Sophisticated socialistic society,That is"Do-Done".

  • @ramamoorthyrajendran7976
    @ramamoorthyrajendran79762 жыл бұрын

    fantastic articulation sir

Келесі