Vikravandi-யில் திமுக- நாம் தமிழர் இடையே தான் நேரடி போட்டி - Naam Tamalar Canidate Abinaya Exclusive

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக- நாம் தமிழர் இடையே தான் நேரடி போட்டி.
நான் வெற்றி பெற்றால் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை.
நந்தன் கால்வாய் திட்டம், சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்.
#Abinaya #NaamTamilarKatchi #Seeman #VikravandiCandidate
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 87

  • @EelamtharsanUSA
    @EelamtharsanUSA4 күн бұрын

    அக்கா அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள். நாம் தமிழர்

  • @user-pk8cv1be5m
    @user-pk8cv1be5m4 күн бұрын

    அபிநயா பொன்னிவளவன் மிகச்சிறந்த அரசியல்வாதியாக வருவார்

  • @radhanathan3229
    @radhanathan32294 күн бұрын

    இந்த முறை எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு மைக்

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf4 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி அபிநயா 🤝👍💪💪💪

  • @ramaiahchokkalingam8200
    @ramaiahchokkalingam82004 күн бұрын

    நமது நாம் தமிழர் வேட்பாளருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🎉🎉🎉

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy64984 күн бұрын

    பணத்திற்காகவும் , TRP rating காகவும் சோடம்போகும் ஊடகங்களுக்கு மத்தியில் NEWS 18 super...

  • @chempoints5026
    @chempoints50264 күн бұрын

    Ntk அபிநயா அக்கா வெற்றி 🎉🎉🎉

  • @RameshM-dr5yj
    @RameshM-dr5yj4 күн бұрын

    வாழ்த்துகள், அபிநயா. உன்னுடைய நல்ல எண்ணத்திற்கும், அறிவாற்றலுக்கும் நீ நிச்சயமாக சிறந்த அரசியல் தலைவராக வருவாய்! மக்கள் புரட்சி வெல்லட்டும்! 👍

  • @VettrivelVel-ft3fd
    @VettrivelVel-ft3fd4 күн бұрын

    அக்கா நீ சொல்றத வச்சி ஒரு அரசியல் படமே எடுக்கலாம்

  • @dinesh.p2956

    @dinesh.p2956

    4 күн бұрын

    Antha ponu nalla nadipu ahh pesuvaga 😂

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w4 күн бұрын

    நாம் தமிழர் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும். இனியாவது மக்கள் திருந்தி மாற்றத்தை நோக்கி நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்போம்.பிற கட்சிகள் போல கூட்டணி போகாமல் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து அணைத்து தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழருக்கு அணைத்து மக்களும் ஆதரவாக இருப்போம். நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 💪

  • @Sundar-in8du

    @Sundar-in8du

    3 күн бұрын

    உண்மைய சொல்ல போன மக்கள் ஒரு சுதந்திர வாழ்க்கை வாழ வில்லை ,தமிழகத்தின் சுதந்திரம் என்றால் அது நாம் தமிழர் கட்சியால் மட்டுமே...👍🏻🙏

  • @selvakumarramamirutham1050
    @selvakumarramamirutham10504 күн бұрын

    அறிவார்ந்த தலைமை அறிவார்ந்த களப்பணியாளர்கள்

  • @user-pd5kv2ov1x
    @user-pd5kv2ov1x4 күн бұрын

    கரிகாலன் சிறப்பு உசிலம்பட்டி தொகுதி

  • @robinjeno.p3475
    @robinjeno.p34754 күн бұрын

    NTK 🔥🐅

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan84274 күн бұрын

    நன்றி நியூஸ் 18 🎉🎉🎉🎉🎉

  • @ravitamilanravi386
    @ravitamilanravi3864 күн бұрын

    Ntkk🎉🎉🎉❤

  • @robinjeno.p3475
    @robinjeno.p34754 күн бұрын

    NTK 🔥🐅🇶🇦

  • @onenation9154
    @onenation91544 күн бұрын

    You are excellent candidate Abi Amma , Well done, London

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam92512 күн бұрын

    நாம் தமிழர் கட்சி யின் இரும்பு பெண்மணி.... என் உயிர் அன்பு தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கை 👍

  • @naamkyakai178
    @naamkyakai1784 күн бұрын

    Ntk🎉

  • @TDK869
    @TDK8693 күн бұрын

    Valthukkal abinaiya akka ❤❤

  • @vasudevan5937
    @vasudevan59374 күн бұрын

    திமுக ஒழிய எது நடந்தாலும் நல்லதே.... திமுக காரன் குடி அழியனும் 😂

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis69504 күн бұрын

    ❤❤

  • @ManivelSakthivel-gc2io
    @ManivelSakthivel-gc2io4 күн бұрын

    Vote for NTK

  • @Canadavisa-hg8ty
    @Canadavisa-hg8ty4 күн бұрын

    NTK ❤

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk2 күн бұрын

    நல்லதை சொல்லி பார்ப்போம் நடக்காவிட்டால், நாங்களே செய்து காட்டுவோம்.

  • @nirmalakiruba5213
    @nirmalakiruba52134 күн бұрын

    🎤🎤

  • @Kasvaplaza
    @Kasvaplaza4 күн бұрын

    வடிவேலு காமெடிபோல அம்புட்டு அடியும் வாங்கி உயிரோட இருக்கற எனக்குதான்டா கப் என்று அரசியலில் யாரும் கூட்டணியே சேரக்கூடாது தனித்து நின்று பலத்தை காண்பி என அரசியல் சாசனம் கூறவில்லை யாரும் யாருடனும் கூட்டணி வைத்து தேர்தலில் நிற்கலாம் என்றுதான் கூறுகின்றது மருத்துவருக்குப் படித்தால் மட்டும் போதாது முந்தைய அரசியல் மற்றும் மனிதனின் எதார்த்த வாழ்க்கையையும் படித்த நபர்களால்தான் அரசியலில் நிலைக்கமுடியும் எதற்கெடுத்தாலும் தனித்து தனித்து போட்டியிடுகிற பெரிய கட்சி ஆரம்பத்தில் தி.மு.க, அ.தி.மு.க வெல்லாம் தனித்துதான் போட்டியிட்டு வென்ற வரலாறுகளும் படித்தால் தெரியும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் எவரும் கூட்டணியில்லாமல் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது வேண்டுமானால் வாக்கு சதவீதத்தை வைத்து அடுத்த தேர்தல்வரை நாக்குதான் வளித்துக் கொள்ளவேண்டும்....

  • @MyTheboby

    @MyTheboby

    4 күн бұрын

    சாராய ஊழல் சாதிய மதவாத கட்சிகளோடு சேர்ந்து எதை சாதிக்க. பூவோடு சேர்ந்த நாரும் மனக்குமாம். புரிந்து கொள்ளுங்கள்.

  • @user-ci5xm9iz1f
    @user-ci5xm9iz1f4 күн бұрын

    ❤❤❤

  • @user-kn8ri2qt2j
    @user-kn8ri2qt2j4 күн бұрын

    ❤❤❤❤❤

  • @rag5875
    @rag58754 күн бұрын

    அருமை. திராவிட இருள் அகலட்டும்.

  • @albumkartchennaicuddalore9858
    @albumkartchennaicuddalore98584 күн бұрын

    If you open permit for private wine shop like pondicherry you will win in tamilnadu , this is the situation now in tamilnadu

  • @riyapandiriyapandi
    @riyapandiriyapandi4 күн бұрын

    eps பத்தி பேச வேண்டாம் நீங்க தனித்து நின்று win pannuga k

  • @pmurugan7353
    @pmurugan73534 күн бұрын

    Pmk win conform

  • @jayamoorthyjayanna429

    @jayamoorthyjayanna429

    4 күн бұрын

    கள்ளக்குறிச்சி தாலியை அறுத்த காட்சி உன் வீட்டில் இருந்து தொடங்கி வேங்கை வயல் பரந்தூர் மேல்மா மக்கள் கொடுமையை காமெடியாக வைத்து பாலியல் பலகாரம் என்ற அனல் பறக்கும் வசனத்தை இடைவெளி விட்டு நீட் மரணம் கடைசியாக நடந்த கொலையை நகைச்சுவையாக முடித்தால் நன்றாக ஓடும்

  • @SHESanthoshKumarE
    @SHESanthoshKumarE4 күн бұрын

    Pmk vin🎉

  • @saravnansaro5425
    @saravnansaro54254 күн бұрын

    ஹஹஹ

  • @rokeshc5642
    @rokeshc56424 күн бұрын

    Ithu oru comedy Peace

  • @saravnansaro5425
    @saravnansaro54254 күн бұрын

    காமெடி

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d4 күн бұрын

    அங்கே அபிநயாவுக்கு அரசியலில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது

  • @pmurugan7353
    @pmurugan73534 күн бұрын

    First nee deposit vankuviya

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami26064 күн бұрын

    திமுக வெற்றி பெற சிறப்பாகச் செயல்படும் தங்கைக்கு வாழ்த்துகள். தர்மபுரி பார்முலா தொடரட்டும

  • @jayamoorthyjayanna429

    @jayamoorthyjayanna429

    4 күн бұрын

    ஆமாம் சரியாக சொன்னாய் தமிழன் ஓட்டு தெலுங்கில் பதவி பிரமாணம் இப்போது இவன் வெற்றி பெற்றால் கன்னடம் மலையாளம் இந்தி போன்ற மொழிகளில் பதவி பிரமாணம் ஏற்க்க வேண்டும் தமிழன் நாட்டை இது போன்ற ஆட்களிடம் கொடுத்து விட்டு ஜாதி மதம் என்று அடித்து கொண்டு சாக வேண்டும் தமிழனும் எங்கு சென்றாலும் கெத்தாகா உதை வாங்கி கொண்டு வரவேண்டும்

  • @PSureshkumar-os3xz
    @PSureshkumar-os3xz4 күн бұрын

    akka vanniyar issues onnum pesamatinga amathiya tamilar tamilar nu pesuvinga naanga ungalluku ootu podanuma...... Nee vanniyar issues pathi pesu apparam nee ithukullam aasa padalam

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn4 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌🙏🙏🙏

  • @tamilmani7220
    @tamilmani72204 күн бұрын

    சுத்துல

  • @VettrivelVel-ft3fd
    @VettrivelVel-ft3fd4 күн бұрын

    பாமக வெற்றி பெரும்

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை4 күн бұрын

    ஜூலை மாதத்துக்கான சிறந்த காமெடி😂😂😂😂

  • @nfmathi1796
    @nfmathi17964 күн бұрын

    DMK B team.... Dharmapuri formula va.. 8% vote vangitangalam.... Last election kum endha election kum 1% adhigam... Valandhutangalam......

  • @tamilselvand3603

    @tamilselvand3603

    4 күн бұрын

    இவ்வளோ நாளாக எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ஆனால் தருமபுரியில் பாமக தோற்றததை கொண்டாடிய பின் இந்த சந்தேகம் தீர்ந்தது

  • @akentertainment9940
    @akentertainment99404 күн бұрын

    Deposit vangu first

  • @abubakkarsudhagar996

    @abubakkarsudhagar996

    4 күн бұрын

    Need oru kozlai nee pesathe

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran71104 күн бұрын

    முன்னாள் பா.த.க,முன்னாள் ம.நி.மய்யம்...இந்நாள் நாடார் கட்சி.. போதைத்தலைவன்சைமன்

  • @MyTheboby

    @MyTheboby

    4 күн бұрын

    நீ கள்ளச்சாராயம் குடித்து செத்த பிறகு உன் மனைவி குழந்தை நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் திராவிட ஆட்சியில். வாழ்த்துகள்.

  • @rohithrohith9655
    @rohithrohith96554 күн бұрын

    தங்கை அபிநயா 🐅🔥

  • @nagajay3507
    @nagajay35074 күн бұрын

    நான் நாம் தமிழர் கட்சி ஆனால் இந்த முறை பாமாக மாம்பழத்திற்கு வாக்களிப்பேன் உங்களுக்கு போடும் ஓட்டு திமுக வெற்றி பெற வழிவகுக்கும்

  • @tamilselvand3603

    @tamilselvand3603

    4 күн бұрын

    நல்ல முடிவு அண்ணன்னா 🎉🎉🎉❤❤❤❤

  • @GarudaTresbien
    @GarudaTresbien4 күн бұрын

    *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* ONLY NTK SIR SEEMAN THANGAI And FANTASTIC SUPERB THAMBIGAL And THANGAIGAL Are ONLY KATCHI To SAFE TAMIL NADU MAKKAL *GOD BLESS NTK THANGAI ABBINAYA*

  • @nagajay3507
    @nagajay35074 күн бұрын

    8000 ஓட்டுக்கு அதிகமாக வாங்கினால் அதிசயம் நாம் தமிழர்

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu28833 күн бұрын

    சாதி பணம் மற்றும் திராவிட ஆரிய கேடுகெட்ட அரசியலை வெள்வதற்க்காக பாவம் நதக தங்கை அதிகபட்ச்சமாக பாடுபடுகிறால் வாழ்த்துக்கள்

  • @dinesh.p2956
    @dinesh.p29564 күн бұрын

    Endrum Pmk karan da 💙💛♥️

  • @p.kanimozhiperiyasamy5864
    @p.kanimozhiperiyasamy58644 күн бұрын

    அம்மா நீ படித்த படிப்பு வன்னியர்21பேர்உயிர்கொடுத்துபெற்றது

  • @santhoshsaran7399

    @santhoshsaran7399

    4 күн бұрын

    முதலில் நீ தமிழன் உனக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பறித்த திராவிட தேசிய கட்சிகளுடன் கூட்டணி நீ தமிழனாக ஒன்று சேர்ந்து நின்று பார் எல்லாம் சாதிக்கு சமமாக கிடைக்கும் எண்ணிக்கை அடிப்படையில் 😎👌

  • @nagajay3507

    @nagajay3507

    4 күн бұрын

    ​@@santhoshsaran7399தர்மபுரி சௌமியா அன்புமணி வெற்றி பெறுவதை தடுக்க நாம் தமிழர் கட்சி தானே

  • @Mother_tongue_is_Tamil

    @Mother_tongue_is_Tamil

    4 күн бұрын

    21 பேர் குடும்ப்திற்கு நீங்கா என்ன செஞ்சிக....

  • @ksks7256
    @ksks72564 күн бұрын

    அறிவு உள்ளவர்கள் இந்த கட்சியில் இருப்பார்களா

  • @mahalakshmimaha1179

    @mahalakshmimaha1179

    4 күн бұрын

    அறிவு உள்ளவர்கள் மட்டும் தான் நாம் தமிழர் கட்சியில் மட்டும் தான் இருப்பார்கள்

  • @vijayakumarm8500

    @vijayakumarm8500

    4 күн бұрын

    தம்பி நீ ஒரிஜினல் வந்தேறி காரணம் நீ கருணாநிதி குஞ்சு தண்ணி குடிக்கும் வாடகை வாய்

  • @PSureshkumar-os3xz

    @PSureshkumar-os3xz

    4 күн бұрын

    Arivey illatha aalu tha ivanga.... Dravidan dravidan ethirinu pesitu dharmapuri la sowmiya loss ku naan tha reason solluranga romba arivalitha

  • @SudharshanE-ot6dg

    @SudharshanE-ot6dg

    4 күн бұрын

    Goothi nakkana gootani vacha

  • @dinesh.p2956

    @dinesh.p2956

    4 күн бұрын

    Irukamattaga 😂😂

  • @dharma6231
    @dharma62314 күн бұрын

    PMK 🇷🇴🍋🔥

  • @SudharshanE-ot6dg

    @SudharshanE-ot6dg

    4 күн бұрын

    Mango boy😂😂

  • @annadurai6982
    @annadurai69824 күн бұрын

    டாக்டர் அம்மா நீங்கள் அரசியல் வராமல் மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கலாமே 😅

  • @balabala-vk4rx
    @balabala-vk4rx4 күн бұрын

    அன்ணன் தான் ஆனா அன்ணகிட்ட. உசாரா இரும்மா.

  • @abubakkarsudhagar996

    @abubakkarsudhagar996

    4 күн бұрын

    Need oru echa

  • @rajar1184
    @rajar11844 күн бұрын

    🤣😜😂😂😂😂

  • @Canadavisa-hg8ty
    @Canadavisa-hg8ty4 күн бұрын

    NTK ❤

  • @muraliinnocent139
    @muraliinnocent1394 күн бұрын

    NTK❤

Келесі