விக்கிரவாண்டியில் கல்லெறியும் திமுக | களத்தில் நடப்பது என்ன?|ஐ | வேங்கை| abubacker | Himlar|

விக்கிவாண்டி இடைத்தேர்தல் களத்தில் நடப்பது என்ன என்பது குறித்து ஐ மகிழன் வேங்கை வலையொளி கார்த்திகைச்செல்வன் அபூபக்கர் ஆகியோருடன் கலகலப்பான உரையாடல்.
#ஐ #வேங்கை #abubacker_official #himlar #makkal_pakkam
#thadam
#dmk
#Stalin
#DMK
#Senthilvel
#aransei #karikalan
#ஸ்டாலின் #தடம் #ஹிம்லர்
#redpix #udaneVizhiThamizha
#saattai #thambi2.0
#abubackarOfficial
#raavanaa
#seemanViralVideo
#seemanSpeechToday
#savukkuMedia
#AadhanTamil
#madesh
#ஆதன்தமிழ்
#U2brutus
#adharmam
#vellichamTV
#TamilKelvi
#Aransei
#NaamThamizharKatchi
#ViralValaiyoli
#ThanthiTv
#Maridhas
#YouTurn
#Chanakya
#Annamalai

Пікірлер: 155

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam925121 күн бұрын

    தமிழ் தேசியம் மலரட்டும் வாழ்த்துக்கள் என் உயிர் அன்பு தம்பி கள்... வாழ்க வளர்க தமிழ் 👍

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam545821 күн бұрын

    உங்களைச் சேர்த்து பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கோட்டையில் நாம் தமிழர் கட்சியினரை விரைவில் பார்க்க விருப்பம்

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen301421 күн бұрын

    அணைவரையும் விக்ரவாண்டியில் பேசுவதை பார்க்க மனம் குதூகலிக்கிறது தம்பிகளா😊❤

  • @kalvarayankumar844
    @kalvarayankumar84421 күн бұрын

    எனது அருமை தாய் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வணக்கம்

  • @rubachandran4080
    @rubachandran408021 күн бұрын

    தங்களை ஓரிடத்தில் பார்க்கும்போது பொறாமையாக உள்ளது 😏😏😏 ஒரு நாள் நாமும் இணைவோம் உங்களோடு❤❤❤ யாழ்ப்பாணத்திலிருந்து 🙏🙏🙏

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi849621 күн бұрын

    அன்பு தம்பிகளை ஒன்றாக இணைந்து பார்பதற்கு மிக்க மகிழ்ச்சி❤

  • @sinnathambymahenthiran9517
    @sinnathambymahenthiran951721 күн бұрын

    நான்கு இளைஞர்கள் ஒன்று கூடினால் என்னவெல்லாம் பேசுவார்கள்.

  • @abrahamsivasubramailam6042
    @abrahamsivasubramailam604221 күн бұрын

    வணக்கம் உறவுகளே நீங்கள் எல்லோரும் இணைந்து இருப்பது

  • @selvarajsoosai5017
    @selvarajsoosai501721 күн бұрын

    👌நான்கு தமிழின புலிகள் சேர்ந்து அமர்ந்து கொண்டு நாட்டு நடப்பை அள்ளி அலசி ஆராயும் தருணம்.💪👏

  • @MrGobenath
    @MrGobenath21 күн бұрын

    நானும் ஈரோடு நாம் தமிழர்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly21 күн бұрын

    குடிகார முன்னேற்றக் கழகம்

  • @Raju-nv7yk
    @Raju-nv7yk21 күн бұрын

    தம்பி எல்லோரும் நல்ல இருக்கிறீர்களா தம்பி . விடுங்க தம்பி இந்த நிலைமையும் மாறும். நாம் தமிழர் 💪💪💪

  • @user-on5jj1pr9s
    @user-on5jj1pr9s21 күн бұрын

    எனக்கு அந்த பாட்டி கல்லில் எரிய வருவது பார்க்கும்போது முண்டாசுபட்டியில கடைசி ஒரு தாத்தா சைக்கிள்ல அருவாளை எடுத்துட்டு அவனை வெட்டாம விட மாட்டேன் அப்படின்னு சுத்துறது மாதிரி அரசியல் அறிவில்லாமல் நம்ம மக்களை மாற்றி வச்சிருக்காங்க நம்ம அவங்களுக்கு என்னையும் சேர்த்து போராடும் நம்ம வெற்றி உறுதி நாம் தமிழர் 💐

  • @rasalingamsriskantharajah329
    @rasalingamsriskantharajah32921 күн бұрын

    உங்களைச் சேர்த்து பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. London

  • @sundarapandian4580
    @sundarapandian458021 күн бұрын

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

  • @rubachandran4080
    @rubachandran408021 күн бұрын

    இணைந்திருங்கள் என்றும் 🤝🤝🤝

  • @babut5257
    @babut525721 күн бұрын

    என் அன்பு தம்பிகளை ஒன்றாக பார்க்கும் போது ஈழத்தமிழன் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @arumugam4399
    @arumugam439921 күн бұрын

    அனைத்து...என் தாய் தமிழ் தம்பிகளுக்கு..! என்னோட புரட்சி வணக்கம்.👌👍💪🐅🐅🐅🐅

  • @mahadevan4834
    @mahadevan483421 күн бұрын

    ஒற்றுமையே பலம் வாழ்த்துக்கள் 💐💐

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq21 күн бұрын

    மிகவும் அருமையான பதிவு அண்ணா மகிழன் அபுபக்கர் ஹிம்லர் மற்றும் தமரைசெல்வன் அண்ணா உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது விக்கிரவாண்டியில் தங்கை அபிநயா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற எனது புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🎙️🎙️🎙️🎙️

Келесі