The origins of

Hey guys! My latest video is an exclusive talk with Mannar Mannan, a Tamil scholar,
Meeting him and interacting with him, I got to learn about the origin of Tamil, Malayalam, and Kannada.
Watch the full interview and learn more about Mannar Mannan through his work and experience.
#VarunVlogs #mannarmannan #interview
------------------------------------------------------------------------------------------
Follow me on Instagram -
Varun: / varunseven7
Social Media
Viveka: / viv29_alagar
------------------------------------------------------------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​------------------------------------------------------------------------------------------

Пікірлер: 718

  • @selvithamizhponnu
    @selvithamizhponnu Жыл бұрын

    தமிழர்களின் பொக்கிசம் மன்னர் மன்னன் அவர்கள் 😍

  • @MS-ne3yu

    @MS-ne3yu

    Жыл бұрын

    🔥

  • @mohanrs3082

    @mohanrs3082

    Жыл бұрын

    💪

  • @netizenview

    @netizenview

    Жыл бұрын

    உண்மை..

  • @rx100z

    @rx100z

    Жыл бұрын

    👍👍👍👍👍

  • @undefined1499

    @undefined1499

    Жыл бұрын

    Pundaiyin mannan

  • @Paruthi.618
    @Paruthi.618 Жыл бұрын

    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 🙏

  • @dhalyalans4724

    @dhalyalans4724

    Жыл бұрын

    "மன்னிக்கவும் ,,முற்றிய நெல் மணிகள் கொண்ட செடி, தலை குனிந்தான் இருக்கும். பதர்(கருக்க) (முற்றா) உள்ள செடி நிமிர்ந்து தான் இருக்கும் .

  • @rx100z

    @rx100z

    Жыл бұрын

    @@dhalyalans4724 தக்க உதாரணம் அல்ல.. நிறைய பேர் இப்படித்தான் சம்பந்தம் இல்லாமல் பழமொழிகளையும் குறள், தத்துவங்களையும் உபயோகப்படுத்துகிறார்கள் உங்களை போல 🥴🥴🥴🥴

  • @dhalyalans4724

    @dhalyalans4724

    Жыл бұрын

    @@rx100z உங்களுக்கு தடை எதுவும் இல்லை. நாங்கள் காப்புரிமையும் பெறவில்லை!. நீங்கலாவது! தக்க உவமைகளுடன் பயன் பாட்டுக்கு தருவியுங்கள். . முற்றும் .

  • @arulkumaran2089

    @arulkumaran2089

    Жыл бұрын

    30:04 Elimaiyaga solgiren enru sollivittu, arumaiyaga sollinga 👍👍👍

  • @gokulkathiravan3938

    @gokulkathiravan3938

    Жыл бұрын

    Ban beef 🍖 Tamil people don't appreciate it No use even if you are tamil patriotic and beef eater

  • @karthikeyan6960
    @karthikeyan6960 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் மன்னர் மன்னன்

  • @gayathriekambaram7225

    @gayathriekambaram7225

    Жыл бұрын

    ✋🏻

  • @vamsikrishnaprasadnimmala

    @vamsikrishnaprasadnimmala

    3 ай бұрын

    அவர் எழுத்தாளர் அல்ல..... ஆராய்ச்சியாளர்.......! ❤

  • @mahi_02_
    @mahi_02_ Жыл бұрын

    நாகரீகம் -சொல் வரலாற்றை கேட்கும் போது ..உடல் சிலிர்க்கிறது..நன்றி தோழரே ..

  • @ponrajramiah8071
    @ponrajramiah8071 Жыл бұрын

    ஒவ்வொரு தமிழராலும் கொண்டாடப் பட வேண்டியவர் மன்னர் மன்னர். இவரைப் போன்று பல தமிழ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக வேண்டும்.

  • @pasupathychinnathambi5471

    @pasupathychinnathambi5471

    Жыл бұрын

    பாராட்டப்பட, வேண்டியவர் மட்டும் அல்ல.. அவரும், அவரது படைப்புகள் அனைத்தும்..போற்றி_ பாதுகாக்கப்பட வேண்டும்.... குறைந்தது, எதிரிகள் கைகளில், சிக்கி விடாமல், இன்றைய, அறிவியல் கண்டுபிடிப்புகள் வாயிலாக, ஆவனப்படுத்தப்படவேண்டும்.. அதற்கு, தகைசால், தமிழன் கையில், ஆட்சி_ அதிகாரம் வரவேண்டும்..!!

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Жыл бұрын

    Don't judge book by its cover, என்பதற்கு மன்னர் மன்னன் மிகப்பெரிய உதாரணம்.

  • @kircyclone

    @kircyclone

    Жыл бұрын

    ஆளை பார்த்தா dymmy piece aa இருக்காரு...ஆனால் பயங்கரமான ஆளா இருக்காரா...🤣🤣🤣

  • @siddharthsidh5270

    @siddharthsidh5270

    Жыл бұрын

    Tell something new, why tamilans lost all its heritage, update bro.

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    Жыл бұрын

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

  • @pasupathychinnathambi5471

    @pasupathychinnathambi5471

    Жыл бұрын

    தமிழில் பதிவிடுங்கடா..!!

  • @yousufsahib6690

    @yousufsahib6690

    Жыл бұрын

    @@pasupathychinnathambi5471 அது ஒரு ஆங்கில பழமொழி. அதை அவ்வாறே கூறுவதுதான் சரியாக இருக்கும்.

  • @sunilnp1294
    @sunilnp1294 Жыл бұрын

    நாகர்கோவிலில் பேசும் தமிழ் என்பது மலையாள கலப்பு அல்ல மலையாளம் எனும் மொழி உருவாகும் முன்னே சேரநாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழி

  • @gayathriekambaram7225

    @gayathriekambaram7225

    Жыл бұрын

    Nalla seithy ayya

  • @aalampara7853

    @aalampara7853

    Жыл бұрын

    தமிழிம் மலையாளமும் பிரியும் முன் மலையாளத்தின் முன்னோர் பேசிய தமிழ் தான் நாஞ்சில் தமிழ்!!!

  • @ganakaselvarasu9394

    @ganakaselvarasu9394

    Жыл бұрын

    மலையாளம் என்பதே தூய தமிழ் மொழிதான். தமிழ் மொழி ஆழமான பொருள் கொண்டது என்பதால் மொழி ஆழம் என்கின்ற சொல் மருவி மலையாளம் ஆனதாக மொழியியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். பெரும்பாலும் மலையாளம் தமிழோடு ஒத்து போவதைப் பார்க்கலாம்.

  • @aalampara7853

    @aalampara7853

    Жыл бұрын

    @@ganakaselvarasu9394 மலையாளம் இன்றைய தமிழ்நாட்டு தமிழை விட சங்கத் தமிழோடு நெருங்கியதாகவே எனக்கும் படுகிறது! அதில் பல பிற மொழி சொற்கள் இருப்பினும் அடிப்படையில் வாக்கிய அமைப்பில் அது பழந்தமிழை ஒத்துப் போகின்றது!

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    Жыл бұрын

    @@ganakaselvarasu9394 மலை ஞாலம் மலையாளம் என்று கூறுவோருமுளர். ஞாலம் - உலகு

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வருண். தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிற்ப்புக்குறிய திரு மன்னர் மன்னனை காணொளி எடுத்ததற்கு.🙏👌

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Жыл бұрын

    கட்டாயம் 2ம்பகுதி வேண்டும்..

  • @praba5720
    @praba5720 Жыл бұрын

    Thanks to Varun Vlog and our real Tamil Superstar Mannar Mannan ..

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 Жыл бұрын

    தம்பி மன்னர் மன்னன் அவர்களிடமிருந்து பல வரலாற்று செய்திகளை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி தம்பி.

  • @user-od4hw8hz3d
    @user-od4hw8hz3d Жыл бұрын

    வாழ்க. மன்னர் மன்னா.,!! தமிழ் தேசியத்தின் சொத்து நீங்கள்.,!!

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Жыл бұрын

    தக்க சான்றுகளோடு தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்றைக் கட்டமைப்பதில் மன்னர் மன்னன் நிகரற்றவர்... அவர் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @prabudev6615
    @prabudev6615 Жыл бұрын

    தமிழர்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் முக்கிய பங்குவகிக்கிறார் வாழ்த்துக்கள்💐🙏

  • @ashlayalex9494
    @ashlayalex9494 Жыл бұрын

    தரமான உரையாடல் வாழ்த்துக்கள்🎉🎊

  • @bavanisiva3771
    @bavanisiva3771 Жыл бұрын

    பொக்கிஷத்தை வெளிக்கொணரும் பொக்கிஷம் சகோ தாங்கள்... அரிய பதிவு 👌👌

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Жыл бұрын

    மன்னர் மன்னன்❤❤❤ நன்றி..

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Жыл бұрын

    மன்னர் மன்னன் இயற்கை யாக இறைவனால் அனுப்பபட்டவர்.இவரால் தமிழுக்கு ரொம்ப பெருமை..

  • @chrismarhema3372
    @chrismarhema3372 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள ... தமிழர்கள் பாதுகாக்க வேண்டிய பதிவு....

  • @BG_23281
    @BG_23281 Жыл бұрын

    நன்றி வருண் நன்றி மன்னர் மன்னன் அவர்களே.. உங்கள் அறிவால் நாங்கள் நிறைய அறிந்துகொள்கிறோம். இதை அனைத்தையும் குடும்பத்தோடு என் குழந்தையோடு பார்த்தோம் . நிறைய அறிந்து கொண்டோம்.. மிக்க நன்றி… அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறோம்

  • @puventhiran9740
    @puventhiran9740 Жыл бұрын

    உங்களின் பாரிசாலன் மற்றும் மன்னர்மன்னன் நேர்காணல் மிக அருமை

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 Жыл бұрын

    இந்த உரையாடலுக்கு மிக்க நன்றி அண்ணா.. வரவேற்கிறோம் 🔥

  • @arunkumar-wx1xw
    @arunkumar-wx1xw Жыл бұрын

    I'm a big fan of mannar mannan Anna!!!

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Жыл бұрын

    தமிழக அரசு இவரைப் போற்றி புகழ வேண்டும் மற்றும் பாதுகாக்க வேண்டும் இவர்தான் முழு வரலாறு மன்னர் மன்னன்

  • @amiedn01

    @amiedn01

    Жыл бұрын

    He is against the Dravidian concept. How do you expect a Dravidian ruling party support him. Its good that at least they are not troubling him.

  • @parthifinearts5595

    @parthifinearts5595

    Жыл бұрын

    how will they appreciate him................because the govt and its ministers are telugu background.......mana vaadu guys....

  • @cjk9211

    @cjk9211

    9 ай бұрын

    @@parthifinearts5595 தம்பி மனவாடு guys யாரும் அமுலாக்கத்துறை சோதனைகளில் அகப்பட்டு சின்னாபின்னமாகவில்லை.எல்லோரும் பச்சைத்தமிழர்.செ.பா. ஒருத்தர் போதாதா?

  • @vigneshtamil7242
    @vigneshtamil7242 Жыл бұрын

    வாழ்த்துகள் தோழ உங்கள் பணி தமிழர் க்கு தேவை

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Жыл бұрын

    Manar Manan is one of the finest history researcher Who speaks very interesting with correct fact Based on evidence. This may bring a biggest change in Indian government connecting with politics

  • @rakhir1941

    @rakhir1941

    8 ай бұрын

    He is bluffing so much. I am a Historian and Purananuru tholkapiyam has so many Sanskrit words. Kamil clearly states that Tolkappiyam shows the same ideas for grammatically structuring a language and it uses borrowed Sanskrit words found in Panini and Patanjali works to explain its ideas. Rig veda is dated around 1800 to 2000 BCE and is the oldest book in the World. DU dates Vedas upto 6000 to 8000 BCE, So please do not give wrong informations. Thank you

  • @engineer1075

    @engineer1075

    4 ай бұрын

    ​@rakhir1941 stupid sangi aryans😂

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    Ай бұрын

    ​@@rakhir1941 Mannar Mannan never blabbers. He speaks with facts.

  • @rakhir1941

    @rakhir1941

    Ай бұрын

    @@Karthik-mw8kn Lol , Bro doesn't know the reality

  • @LM--

    @LM--

    Ай бұрын

    @@rakhir1941அடேய் தெலுங்கா ஓடி போய்டு

  • @santhoshashwin4685
    @santhoshashwin4685 Жыл бұрын

    தமிழ் மண்ணை தமிழ் தேசியம் ஆளும் போது மன்னர் மன்னன் அவர்களின் படைப்புகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறும்.

  • @sharavv676
    @sharavv676 Жыл бұрын

    மன்னர் மன்னன் தமிழர்களின் பொக்கிஷம்.

  • @S1406SH
    @S1406SH Жыл бұрын

    This guy follows history for around 1000s of years. He is a proper knowledgeable guy. I just saw his contents today.

  • @sentamizh3133
    @sentamizh3133 Жыл бұрын

    Mannar mannan 💚😊

  • @mukeshkrishna4797
    @mukeshkrishna4797 Жыл бұрын

    தமிழர் இழந்த மறந்த திருடப்பட்ட கலைகள் பற்றி கூறவும்.

  • @shra3834
    @shra3834 Жыл бұрын

    அரிய தமிழ் பொக்கிஷம் மன்னர் மன்னன் அவர்கள்

  • @sureshjayapal1066
    @sureshjayapal1066 Жыл бұрын

    தயவு செய்து தமிழ் ஊடகவியலாளர்கள் இவரை போன்ற நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களை நேர்காணல் செய்ய வேண்டும் அதன்மூலம் நம்முடைய தமிழர் வரலாற்றை தமிழர்கள் தெரிந்துகொள்ள உதவும்.

  • @kircyclone

    @kircyclone

    Жыл бұрын

    உனக்கு தான் கண்ணு தெரியவில்லை...இந்த ஆளை நேர்மை ஆன ஒருவர் என்று nenachchikittu இருக்க... எல்லாரும் அப்படியா என்ன...

  • @Anniyan_IPS

    @Anniyan_IPS

    Жыл бұрын

    @@kircyclone எதை வைத்து இவர் நேர்மையற்றவர் என சொல்கிறீர்கள் ? நீங்கள் கண்ணு என்று சொல்லும்போதேத் தெரிகிறது, நீங்கள் யார் என்று.....

  • @kircyclone

    @kircyclone

    Жыл бұрын

    @@Anniyan_IPS இவரை நேர்மையானவர் என்று நீங்கள் ninaikkumbodhe தெரிகிறது நீங்கள் யார் என்று...

  • @Anniyan_IPS

    @Anniyan_IPS

    Жыл бұрын

    @@kircyclone இவர் ஆதாரங்களை வைத்துதானேப் பேசுகிறார், அதை நீங்கள் மறுக்கும்போது அதற்கான காரணத்தை முன் வைப்பது தானே நியாயம் ?

  • @kircyclone

    @kircyclone

    Жыл бұрын

    @@Anniyan_IPS இவன் சொல்றது எல்லாம் ஆதாரம் என்று யார் சொன்னது... பயபுள்ள பொய் sollikittu திரியுது....

  • @dhanushkumardhanush1372
    @dhanushkumardhanush1372 Жыл бұрын

    அண்ணா இரா. மன்னர் மன்னன் வனக்கம்

  • @sriramcse-b6922

    @sriramcse-b6922

    Жыл бұрын

    வணக்கம்

  • @kishorbalaful
    @kishorbalaful Жыл бұрын

    One of the finest Interviews Varun. Way to go !

  • @indumathithangam9658
    @indumathithangam9658 Жыл бұрын

    He is a great person

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Жыл бұрын

    தமிழ் வாழ்க தமிழர் வாழ்க💛💥

  • @madhumitha6009
    @madhumitha6009 Жыл бұрын

    My most fav person Mannar mannan

  • @Dan11172
    @Dan11172 Жыл бұрын

    Nowadays ur contents more for society enhancement ... keep rocking brother

  • @vinoth86305
    @vinoth86305 Жыл бұрын

    What a great knowledge u have.. I just visualize each words from you and it gives me watching a great historical movie.. No dravidam only Tamizh..

  • @vijaysarathi2993

    @vijaysarathi2993

    Жыл бұрын

    Dravidam is your racial identity Tamil is your linguistic identity bro

  • @KarthiKeyan-vy9bf

    @KarthiKeyan-vy9bf

    Жыл бұрын

    @@vijaysarathi2993 racial..! Dravidam didn't have history before caldwell, and there is no telugu,kanada before 1000 years,tamil is both the linguistic and racial identity..!

  • @sivagnanam5803

    @sivagnanam5803

    Жыл бұрын

    @@vijaysarathi2993 ... There is no race called dravidam. It is a farcical ideology clung by telugu people living in Tamilnadu to deceive Tamils, the son of the soil to capture political power.

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    2 ай бұрын

    Pure Tamilan Kamarajar refused to name the then Madras State as Tamil Nadu inspite of Sundara lingham s fasting protest. Sundara lingam fasted till his death but still Kamarajar refused to budge. It was only after the Dravidam influenced Anna came to power Madras State was renamed as Tamil Nadu The same can be said about anti Hindi imposition protests also

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    Ай бұрын

    ​@@vijaysarathi2993Tamil is both my racial and linguistic identity. Telugu , Kannada people don't accept Dravida identity.

  • @vmkkannan
    @vmkkannan Жыл бұрын

    mannar mannan always rocks with his clear explanations.

  • @logeshwarandurairaj5418
    @logeshwarandurairaj5418 Жыл бұрын

    துளு நாட்டு பழங்குடி மக்களின் பாடல்களில் நாகர் நாட்டை போற்றிப் பாடுவது வழக்கம்.

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Жыл бұрын

    ஆள் பாத்தா பென்சிலுக்கு பேண்ட் சட்ட போட்ட மாதிரி இருக்காரு..ஆனா அறிவு ஆலமரம் மாதிரி பறந்து விரிந்து இருக்கு......🙏🙏🙏👌👌

  • @naveenrs7742
    @naveenrs7742 Жыл бұрын

    மிக சிறப்பு சகோதரர் ❤️

  • @dhalyalans4724
    @dhalyalans4724 Жыл бұрын

    🐬 ஒப்புமை. பாராட்டுக்கு உரியது , அதிசய! பரிந்துரை. நாளைய சரித்திரம் உங்களுக்கு உரியது . நேர்காணல் வரிசை ( தொகுப்பு) பாராட்டுக்கு உரியதே . 🙏

  • @udhaya_shankar_V
    @udhaya_shankar_V Жыл бұрын

    Ravanan, is he a Tamil king? Name meaning? Is Srilanka and India really connected by land in history? Is Mauritius, Madagascar India really connected by land, Kumari kandam? Why all other language people, hate Tamil people? Was North Aryans really advanced than our Tamil society, why Tamil people are forced to southern most? Aseervagham history, relations to Tamil? Metals list used by Tamil people? Where is the root of our Tamil Shipbuilding technology, how it is destroyed? Good effort from channel🙏👍

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Жыл бұрын

    Tamils in overseas knows who they are exactly and how great Tamils are.Most of them are very intelligent and make good money. Tamils are naturally good in maths science and languages.

  • @ambassador3365

    @ambassador3365

    Жыл бұрын

    Yes. Many clean toilets in Arabia , went as slaves to makayadia, burma, Africa

  • @sivasubramani7738

    @sivasubramani7738

    Жыл бұрын

    must be sinhalese pig

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    Ай бұрын

    ​@@ambassador3365All the linguistic groups in the world have poor labours.

  • @StarkEdits11
    @StarkEdits11 Жыл бұрын

    Now this is what I call content. Awesome job varun bro. For the questions, I feel you have asked the right questions which even I had in my mind. When you meet him again, ask him about Paari Saalan. Paari Saalan, Sangathamizhan and Mannar Mannar are like muvendhars of Thamizh Desiyam. Paari and Sangathamizhan have come together and made a video. It's just Mannar Mannar that is yet to join their hands.

  • @techsavy2292
    @techsavy2292 Жыл бұрын

    Excellent content. Why this type of people never get success? Shame on society.

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 Жыл бұрын

    எனக்கு மன்னர் மன்னன் அவர்களையும் பாரிசாலன் அவர்களையும் ரொம்ப பிடிக்கும் எல்லா இன்டெர்வியூவும் விரும்பி பார்கிறேன்

  • @prakashDprakash3293
    @prakashDprakash3293 Жыл бұрын

    VARUN may need to continue the series with a mannar mannan .

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Жыл бұрын

    Super bro varun 🤙👌

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 Жыл бұрын

    அணைத்து புத்தகக்களும் kuku Fm யில் காண காத்துஇருக்கிறோம் 🥰

  • @kingj5293
    @kingj5293 Жыл бұрын

    Vera maari vera maari 🔥🔥🔥

  • @deepak2336
    @deepak2336 Жыл бұрын

    டால்பின் உதாரணம் மிக அருமை

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Жыл бұрын

    சிறப்பு சிறப்பு மிகவும் சிறப்பு.அருமையான பதிவு.தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 Жыл бұрын

    Anna mannar mannan interview koduthu romba nal Achu tq so much Varun vlogs

  • @karthickcka4119
    @karthickcka4119 Жыл бұрын

    மன்னர் மன்னன்❤❤❤

  • @pkv78
    @pkv78 Жыл бұрын

    This video of mannar mannan becoming my all time favorite now after watching your channel, want to see more interviews in future.

  • @user-mm3yz8xi1h
    @user-mm3yz8xi1h Жыл бұрын

    Bro இந்த தலைப்ப வைக்கவே ஒரு தனி தைரியம் வேனும் ப்ரோ! அந்த தைரியத்துக்கு salute

  • @pazhaniyappanmuthu7144

    @pazhaniyappanmuthu7144

    Жыл бұрын

    இதற்கே இப்படி சொன்னீர்கள் என்றால் நாம் தமிழர் கட்சியினர் இந்த திராவிடத்தையும் ஆரியத்தையும் பல பொது மேடைகளிலேயே கிழி கிழியென்று கிழித்து எறிகிறார்கள்

  • @jerungmas1651
    @jerungmas1651 Жыл бұрын

    mannar mannan 👍

  • @dilipkumarkotteswaran7934
    @dilipkumarkotteswaran7934 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Жыл бұрын

    தமிழர்களின் வரலாற்றை அண்ணன் மன்னர் மன்னன் பறைசாற்றுகிறார்

  • @nagarajans9012
    @nagarajans9012 Жыл бұрын

    நல்ல தெளிவான கருத்தை வழங்கியதற்கு மிக்க நன்றி 👍

  • @ambigathevy950
    @ambigathevy950 Жыл бұрын

    He gives all details with proper evidence. A genius Tamizhan. Proud of him.

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Жыл бұрын

    வருண் சிறப்பு💛💥

  • @fakeid2425
    @fakeid2425 Жыл бұрын

    அருமை

  • @nandishsiva7480
    @nandishsiva7480 Жыл бұрын

    Varuj bro...hats off....Paari salan n mannar mannan vlogs ku...Both are gems...And they need to get show cased to mainstream audience..glad tat ur doing it..

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l Жыл бұрын

    தமிழ் வரலாறு ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி🙏 தமிழ் மண்ணுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்

  • @yokesh316
    @yokesh316 Жыл бұрын

    Hea man.. u r awesome.. paari... Mannar mannan... You became my favourite bro... Love u

  • @naveenrs7742
    @naveenrs7742 Жыл бұрын

    கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் பற்றி கேட்கலாம் சகோதரர்

  • @ajayjeeves8947
    @ajayjeeves8947 Жыл бұрын

    Your best vlog till date!!! Please ask him how/what steps should we/government take to get to know our history more!

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz Жыл бұрын

    Mannar Mannan always ultimate 😀❤️👍🙏

  • @kevinarokiasamy1163
    @kevinarokiasamy1163 Жыл бұрын

    Pls do like this kind videos my brother...NTK MALAYSIA

  • @praba5720
    @praba5720 Жыл бұрын

    100% correct ... He's our gift... God bless him.

  • @rakhir1941

    @rakhir1941

    8 ай бұрын

    He is bluffing so much. I am a Historian and Purananuru tholkapiyam has so many Sanskrit words. Kamil clearly states that Tolkappiyam shows the same ideas for grammatically structuring a language and it uses borrowed Sanskrit words found in Panini and Patanjali works to explain its ideas. Rig veda is dated around 1800 to 2000 BCE and is the oldest book in the World. DU dates Vedas upto 6000 to 8000 BCE, So please do not give wrong informations. Thank you

  • @selvankalai45
    @selvankalai45 Жыл бұрын

    Mannar mannan ah romba sadharanama nenachita ipo la avaroda interviews neraya pakara

  • @janajack
    @janajack Жыл бұрын

    Aduththa video kku waiting 🤗🤗🤗

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Жыл бұрын

    அரசு என்றைக்கு மேதகு மன்னர்மன்னன் அவர்களை உயர்த்திப் பிடிக்கப்போகிறது என்பதுதான் எனது ஏக்கம்,.

  • @subramanir4120

    @subramanir4120

    Жыл бұрын

    வாய்ப்பில்லை ராஜா

  • @puventhiran9740

    @puventhiran9740

    Жыл бұрын

    அதற்கு தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும்

  • @_SridhAr_
    @_SridhAr_ Жыл бұрын

    தமிழக அரசு இவரையும் இவரது ஆய்வுகளையும் கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது...சந்தேகம் எழச்செய்கிறது !!!!😪

  • @venkatthamizh2711

    @venkatthamizh2711

    Жыл бұрын

    சந்தேகம் லாம் இல்ல.. இவர் தமிழ் தேசியவாதி.. அதனால் தான் இவரை சுடலை ஆதரிக்க மாட்டார்..இதுவே இத்து போன திராவிடம் பேசினால் இவரை கண்டு கொள்ளும்..

  • @pazhaniyappanmuthu7144

    @pazhaniyappanmuthu7144

    Жыл бұрын

    சந்தேகமே வேண்டாம் இது தமிழர்களின் வரலாற்றை திட்டமிட்டு அழிக்கும் அரசுதான் இந்த திராவிட அரசுகள் இது இலங்கையில் இரண்டு லட்சம் தமிழர்களை சிங்கள இனவாத அரசு கொன்றது அப்போதுதான் இவர்களுடைய முகத்திரை கிழிந்து விட்டது.

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    Ай бұрын

    Tamilnadu government is filled with Telugu ministers. So it's not a surprise.

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Жыл бұрын

    30:12 அற்புதம் டால்பின் உவமை

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c Жыл бұрын

    மன்னர் மன்னன் தமிழ் நாட்டின் ஆய்வு திருமகன் இவரோட காணோலி அனைத்தும் பார்பேன் ஆனால் கொஞ்ச நாளாக எந்த வலைதளத்திலும் பார்க்க முடியவில்லை உங்கள் ஆய்வுகள் தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 Жыл бұрын

    vrun thanks for all the videos you make😍😍. Pls make more videos with paari and Mannar annan

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Жыл бұрын

    வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தற்கு நன்றி. ஜெயஸ்ரீ என்ற அம்மா தப்பு தப்பா பேசரது கண்டிக்கிறேன். காரணம் காழ்ப்புணர்ச்சி.

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran Жыл бұрын

    அருமையான காணொளி சகோதரரே

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Жыл бұрын

    தமிழனை உயர்த்த வந்த வர் மாமன்னன்.,வாழ்க வளர்கவாழ்த்துகள்.

  • @janaj573
    @janaj573 Жыл бұрын

    Such a great potential.. #naamthamilar

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Жыл бұрын

    Love mannar mannan 🥰🥰👍👍🙏🙏🙏

  • @prasantht231
    @prasantht231 Жыл бұрын

    nice interview. Amazing info.

  • @sa_ravanan
    @sa_ravanan Жыл бұрын

    Varun sir , i love your works Please improve audio quality Thanks

  • @varun_vlogs

    @varun_vlogs

    Жыл бұрын

    Im really sorry.. im doing videos with limited resources & i will try to sort things very soon 🙏🏽

  • @sk-ux6ze

    @sk-ux6ze

    Жыл бұрын

    @@varun_vlogs bro ur try much better things no issues with video and audio as of now, but In future we make good quality of audio and video and camera angle too thank you for your work like this vedio with mannar mannaren

  • @jacob816
    @jacob816 Жыл бұрын

    மலையாள மொழி உருவாக்கம் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும்...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Жыл бұрын

    Great speech keep it up 😉

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Жыл бұрын

    மிகச் சிறந்த பயனுள்ள பதிவு

  • @nehruarun5122
    @nehruarun5122 Жыл бұрын

    It’s so sad because Tamils don’t rule in TN and Dravidians ruling has side lined Tamil historical sites and historicity. Tamilthesiyam must take over political is the only solution.

  • @karthikeyanak9460
    @karthikeyanak9460 Жыл бұрын

    One of the best varun vlogs! Please do more like this.

  • @lkunitypictures6085
    @lkunitypictures6085 Жыл бұрын

    Pride of Tamil

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Жыл бұрын

    15லட்சத்து 10000வருடம் முந்தையது. பிரமிப்பு. நல்ல தகவல்.

  • @GAYATHRIMOHNISH
    @GAYATHRIMOHNISH Жыл бұрын

    Mannar Mannan the precious Diamond.

  • @mr_ezhan
    @mr_ezhan Жыл бұрын

    Mannar Mannan ❤️❣️❤️

  • @NagarajNagaraj-ft9xc
    @NagarajNagaraj-ft9xc Жыл бұрын

    மன்னர் மன்னர் ரொம்ப நன்றி அண்ணா தமிழர்களுக்கு எடுத்துக்காட்டுனதுக்கு

  • @sakthisha1247
    @sakthisha1247 Жыл бұрын

    Mannar annae..❤️❤️😍 .... very proud of u na...

Келесі