The secrets behind OTT series & Tv shows |

Unlock the mysteries of top TV shows and OTT series on #Paarisaalan - Tamil Podcast by Varun Talks! Gain exclusive insights into storytelling secrets and behind-the-scenes magic.
Subscribe for an exciting peek into the world of entertainment!
#varunvlogs #crackers #podcast #biggboss7 #paarisaalan #paarisaalaninterview
------------------------------------------------------------------------------------------
Follow me on Instagram -
Varun: / varunseven7
Social Media :
Idhaya Chandiran : sidhbaby?ig...
------------------------------------------------------------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​-------------------------------------------------------------------

Пікірлер: 357

  • @suryaer7905
    @suryaer79055 ай бұрын

    வருண் ஒரே ஒரு பதிவு பாரியுடன் , பார்ப்பதற்கு விவாதம் போல் இருக்க வேண்டும். ஒரு topic மட்டும் அல்லாமல் பாரியின் ஒவ்வொரு புரிதலுக்கு எதிர்வாதம் வைப்பது போல் ஒரு பேட்டி வேண்டும் .. அது நிறைய குழப்பத்தில் உள்ள நிறைய பேருக்கு பாரியின் பார்வை பற்றி தெளிவை ஏற்படுத்தும் ..

  • @sanjeevvijay9966

    @sanjeevvijay9966

    5 ай бұрын

    Yes accepted.

  • @successspotu

    @successspotu

    5 ай бұрын

    Ethu podcast not interview epaditha erukum

  • @GuruGuruGuru3

    @GuruGuruGuru3

    5 ай бұрын

    The hidden agenda in this request seems to be more to expose his ideologies and a hope for a possibility of damaging, rather than a sincere yearning for clarity on Paari Saalan's views.

  • @sanjeevvijay9966

    @sanjeevvijay9966

    5 ай бұрын

    Interview layum varum ipditha kepar. Go check vallal media

  • @kariyapattikaran

    @kariyapattikaran

    5 ай бұрын

    We want interview ❤🎉

  • @anianto20
    @anianto205 ай бұрын

    பாரிசாலன் பேசுவதை புரிந்து கொள்ள...தீர்க்கமான சிந்தனையும் , ஆழ்ந்த அறிவும் அவசியமாக இருக்கிறது .

  • @egananegan5930

    @egananegan5930

    Ай бұрын

    அதாவது எல்லோருக்கும் புரியாது

  • @nelson.s718

    @nelson.s718

    Күн бұрын

    ​@@egananegan5930silar conspiracy nu sollitu poiduvanga...hindi actress ekta kapoor serial story script american company kodukuradha sollirukanga ...

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_1415 ай бұрын

    பாரியின் பேச்சு ஆர்வத்தை தூண்டுகிறது . வாழ்த்துக்கள் 💚👍

  • @kumar.appukutty9305
    @kumar.appukutty93055 ай бұрын

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட வேண்டும் 🥺🥹🤔

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas24305 ай бұрын

    இந்த மாதிரி ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தொடர்ந்து நடத்துங்கள்... வாழ்த்துக்கள் இருவருக்கும்...

  • @vigneshrv3793
    @vigneshrv37935 ай бұрын

    தமிழ்தேசியம் வெல்லட்டும்

  • @nanthakumaran25
    @nanthakumaran255 ай бұрын

    உங்கள் இருவரின் உரையாடல்கள் தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக பயன் தரும்.வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் மொழி 🇲🇾🐯👍.

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam98095 ай бұрын

    One of the Best talks of Paarisaalan. Hats off to Paari and Varun 👏

  • @dhamothirana7147
    @dhamothirana71475 ай бұрын

    வழக்கம் போல் தெளிவான பார்வை பாரி... அருமையான கலந்துரையாடல்... மேலும் இது போன்ற பதிவுகளை பதிவிடவும்...

  • @TamilBrushUp
    @TamilBrushUp5 ай бұрын

    90% series and movies la LGBTQ, Drugs, Vulgar language, Sex pathi dhan varudhu. Ellame wanted ah kaatranga. Really worried about our next gen 😢.

  • @stillthinking4707

    @stillthinking4707

    5 ай бұрын

    Our current young generation is already f**kedup

  • @manivannan939

    @manivannan939

    5 ай бұрын

    That's their agenda. We are under psychological warfare, the damages will be of humans alone.

  • @imalone6904

    @imalone6904

    4 ай бұрын

    don't worry , yella sari aagum ❤

  • @SS-sd2xk

    @SS-sd2xk

    4 ай бұрын

    உண்மை நண்பா மக்களை மடைமாற்றுவது அரசாங்கத்தில் நடக்கும் குளறுபடிகளை மறைக்க

  • @kavivelu6500

    @kavivelu6500

    3 ай бұрын

    Really worried too , just pray for our kids& our next generation,

  • @shriram.4188
    @shriram.41885 ай бұрын

    🙏,. நில் 🤗எதையும் சந்தேகி 😇 ஆராய்ந்து பின் செயல் படு... 🐅✊....

  • @logeshgopi4212
    @logeshgopi42125 ай бұрын

    Need paari and mannar mannan at a single screen

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv5 ай бұрын

    இளைய சமூகத்துக்கு தேவையான ஆரோக்கியமான விவாதம் நன்றி இரண்டு தம்பிகளுக்கும்

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj5 ай бұрын

    வருணின் தெளிவான கேள்வி ஞானம் மிக சிறப்பு... பாரியின் பரந்து விரிந்த பதில்கள் மிக அருமை....

  • @anianto20
    @anianto205 ай бұрын

    பாரிசாலனின் அறிவுத்தெளிவு ...சிந்தனைச்செழுமை ....மன மயக்கத்தில் உள்ள மக்களுக்கு அவசியம் தேவை ... இல்லையேல் , கண்டதே காட்சி..கொண்டதே கோலம் என்ற ஒரு மன நிலையை கட்டமைக்கும்.. .

  • @bisol17
    @bisol175 ай бұрын

    Much needed topic for our tamil society.😊 Thanks to you both.. Need more such debates.. We are in such crucial situation 🪔 Hope it turns out to be a good for generations with souls like you guys.✨💫🙏👏🏼❤

  • @navajothicreation7648
    @navajothicreation76485 ай бұрын

    எங்கள் அறிவுப்பாரி எதை பேசினாலும் ஆழமான சிந்தனை மிகும்

  • @9cloud4
    @9cloud43 ай бұрын

    நான் சகோதரர் பாரி சாலனை மதிக்கிறேன், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி நான் முழு குழப்பமாக இருந்தேன், எப்போதும் "ஏன்" என்று அழைக்கப்படும் கேள்வியுடன் , அந்த கேள்வி எனது சகோதரன் பாரியை அடையாளம் காண எனக்கு உதவுவது போல் தெரிகிறது. அவரது எண்ணங்களும் விஷயங்களை அணுகும் விதமும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை, ஆனால் என் சூழலைப் புரிந்துகொள்ள எனக்கு நிறைய உதவுகிறது. அங்கு இருந்து அது வரை மற்றும் நிச்சயமாக நான் சகோதரர் பாரியைப் பின்தொடர்ந்து வருகிறேன், மேலும் அவர் செய்யும் காரியங்களில் அவருக்கு நிறைய ஆதரவளித்தேன். அவரது வளர்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் யார், என்ன செய்கிறார் என்பதற்காக எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரை மிகவும் விரும்பி மதிக்கிறார்கள். அவர் குறைவான ஆக்கிரமிப்பு மற்றும் உணர்ச்சிவசப்படுகிறார், ஆனால் அதிக முதிர்ச்சியடைந்தவர் என்று தெரிவிக்க விரும்பினேன். உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி.

  • @Nathan-rv7gv
    @Nathan-rv7gv5 ай бұрын

    Need More Content With Pari...Like This

  • @rajneeshru

    @rajneeshru

    5 ай бұрын

    Absolutely....

  • @Krishna-ob5gn
    @Krishna-ob5gn4 ай бұрын

    ஒங்கள மாதிரி சீர்திருத்தவாதிகள் இருக்கிறது நாள்தான் எங்கள மாதிரி இளைய சமுதாயத்துக்கு நம்மல சுத்தி உள்ள சமுதயதுல என்ன நடக்குது என்று புரிந்து அறிய முடகின்றது, ஓங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.

  • @gobikrish
    @gobikrish5 ай бұрын

    நல்ல தலைப்பு... உங்களது முயற்சி நல்ல சமூகத்தை உருவாக்கும் என நம்பிக்கை கொடுக்கிறது... 🙏🏻

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru35 ай бұрын

    வருண் இயன்றவரை தமிழ் சொற்களையே பயன்படுத்தினால் மிகவும் மகிழ்வோம் !

  • @user-pz3eq3mx5i
    @user-pz3eq3mx5i5 ай бұрын

    Paari is a good guy.....

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan5 ай бұрын

    தொடர்ந்து செய்ய வேண்டுகிறோம்... நல்ல உரையாடல்❤

  • @harirajendran1000
    @harirajendran10005 ай бұрын

    தற்போது சினிமாவில் வன்முறை கலாச்சாரம் திணிக்கப்படுகின்றது. பெரிய நடிகர்கள் இரத்த வெறியாட்டம் செய்து இளைஞர்களை அந்த வன்முறை கலாச்சாரத்தில் விருப்பம் கொள்ள வைக்கின்றனர், கழுத்தருக்கும் காட்சிகளை மக்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க பழக்கப்பட்டுள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை எமது சமூகத்தில் கொண்டு வரபோகின்றது.

  • @sundar-9258
    @sundar-92585 ай бұрын

    இன்றைய இளைய தலைமுறை நாசமாக போவதற்கு facebook, instagram மற்றும் shorts மட்டுமே போதுமானது.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan4 ай бұрын

    பாரி அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். அனைத்து விடயங்களிலும் இவரின் கருத்தை தமிழர்கள் தெரிந்து - புரிந்து கொள்ள வேண்டும்.🐅🙏👍😊❤️🤝🐅

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw5 ай бұрын

    Need more podcast like this.. more topics to be discussed about current issue and many interesting facts ..

  • @atuvi566
    @atuvi5665 ай бұрын

    அவசியமான நிகழ்ச்சி. தொடருங்கள்

  • @user-od5fm9ko1e
    @user-od5fm9ko1e5 ай бұрын

    You both are rocking..❤

  • @vamtamizh2199
    @vamtamizh21995 ай бұрын

    பாரி எங்கு எந்தச் சேனலில் பேசினாலும் அந்தச் சேனல் தாராளமாக வளர்ந்துவிடும் வாழ்த்துகள் வருண்🎉

  • @AMABHARATHM
    @AMABHARATHM5 ай бұрын

    பாரி சாலன்❤

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram5 ай бұрын

    சிறந்த நேர்காணல் 👌🏿👌🏿👌🏿

  • @Vergil-sparda08
    @Vergil-sparda085 ай бұрын

    Paari is not perfect but he is a good guy correcting his mistake and a great person.

  • @praveend6959
    @praveend69595 ай бұрын

    More issues need to be spoken like this

  • @SS-sd2xk
    @SS-sd2xk4 ай бұрын

    23:02 சரியான விளக்கம் 👌👌👌

  • @NatureLife634
    @NatureLife6345 ай бұрын

    தரமான விவாதம்.....!!!!❤❤❤

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy13274 ай бұрын

    I'm from Canada, living here for more than 37 years and going on my 38 years, here people who are educated from school or society don't lower themselves watching Big Boss American or Canada. Because it's considered to be the lowest level of a tv series that one cannot expose by claiming to watch this degraded program.

  • @Minak-yz1xx

    @Minak-yz1xx

    21 күн бұрын

    The Big Boss show is full of toxicity where Rascals Kamal PARIAH Hassan who use it as a platform of prostitution training center, he should bring his own family into the show. "without prejudice." Through out the world tamils makkals are look down because of the serials cinema influencing they look so indecent, dirty clumpy looks, drinking rowdyism SCOUNDRELS industries culture. One hundred percent the contents are promoting negativity disgracing stupidest sakadais behavior's. Always the objective to disgracing destroying Hindus believe n value's. Tamil Nadu MAKKALS behavior's n dressings so bloody awful dressed.

  • @vinovino7004
    @vinovino70045 ай бұрын

    Legend pari.. Hatsoff

  • @user-kn7wk3qn7f
    @user-kn7wk3qn7f5 ай бұрын

    தெளிவான விளக்கம் நன்றிகள் பல அண்ணா நாம் தமிழர்

  • @prameswaranvijay8375
    @prameswaranvijay83755 ай бұрын

    I wish leaders and politicians can think like you guys.

  • @heathens1111
    @heathens11115 ай бұрын

    bro actually this podcast was soo good. Neenga inum neraya peru kita pesunga

  • @sokeyviews
    @sokeyviews5 ай бұрын

    This combo ultimate ❤❤

  • @DhivyaDhivya-nb1eo
    @DhivyaDhivya-nb1eo5 ай бұрын

    Paari Anna speech always superb ❤😊

  • @nithyavasudevan3352
    @nithyavasudevan33525 ай бұрын

    Countless likes for this video. A really eye-opening talk that everyone needs to know. I have felt the same since childhood, and listening to talks from like-minded people about the impact of these programmes should reach everyone...

  • @kumaranran9757
    @kumaranran97574 ай бұрын

    இலுமினாட்டியை பற்றி பேசும் ஒரு வாழ்வியல் நெறி இஸ்லாம் மட்டுமே.🕋☝️

  • @AbdulRaheem-fp5kj

    @AbdulRaheem-fp5kj

    2 ай бұрын

    சிறப்பு நன்றி

  • @nas3434

    @nas3434

    Ай бұрын

    Illuminati ku dajjal nu oru imaginary chacter lead pannuthu nu solrathu muttal thanam and even illuminati ye conspiracy dhaan

  • @nelson.s718
    @nelson.s7185 ай бұрын

    Varun...nalla arumaiyana pathivvu....❤❤❤

  • @mkarthik6238
    @mkarthik62385 ай бұрын

    Continue paari interview Varun kandavanga keta interview edukurathuku.😊

  • @rishimadhavan6579
    @rishimadhavan65795 ай бұрын

    Very useful video Varun bro. Keep it up.

  • @srikanthp87
    @srikanthp875 ай бұрын

    Happy to see you varun ❤

  • @djosam
    @djosam5 ай бұрын

    பாரி ❤🔥💥

  • @panchalingammani711
    @panchalingammani7115 ай бұрын

    தம்பி வருண்... வள்ளல் மீடியா ல பார்த்தது... இப்போ தான் இத பார்த்து subscribed.... வாழ்த்துக்கள் தம்பி 🌹...

  • @lionheart650
    @lionheart6505 ай бұрын

    Kgf Pushpa Vikram Jailer Leo All are blockbusters because all are wanted unrealistic violence now a days And in serials now a days promoting ladies are villans 😂

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr4 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.பல நிகழ்ச்சிகளை தடை செய்யவேண்டும் அது அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் நடக்கும்.. நாட்டில் தொலைக்காட்சி நடத்தப்படுவது அன்றும் சரி இன்றும் சரி மக்களை நல்வழி படுத்துவதற்காக அல்ல.இதனை நம்மவர்கள் இன்று வரைபார்த்து பார்த்து புரியாமல் வாழ்வதும் வேதனையான விடயம்.

  • @nkhanremo
    @nkhanremo4 ай бұрын

    Congrats Varun and Parisaalan, good Topic, but our Tamil society wont realize, There is no Tamil and Tamil ethnic owners running the media industry. Keeping tamils are slaves . However if anybody realize, that will be good. Vazhka valamudan

  • @sabreensadhak2545
    @sabreensadhak25455 ай бұрын

    Amazzinggg Speeech Legend Paari. I'm amazed by the way you think in different dimensions and deliver your thoughts correctly. You are really an eye opener for a lot of us. You made a lot of us think in the same way. Thank you. As you said we are moving towards a dooming society led by the elite evils.

  • @sanjayyajnas8959
    @sanjayyajnas89595 ай бұрын

    Part-2 Venum Bro...Please....

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha38265 ай бұрын

    Excellent discussion on impacts of Tamil shows. !! Both of you are good to see in any discussion !!

  • @thanjaipalani8294
    @thanjaipalani82945 ай бұрын

    Paari - the best 💯💯👌🙏🙏🥰 Super Varun 🙏🙏👌👌👌👌

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj79835 ай бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉 ❤❤❤❤❤பாரிசாலன்❤❤ 🎉🎉🌹🌹🌹🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪

  • @kazhanjiyam
    @kazhanjiyam2 ай бұрын

    அருமை பாரி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ,இதற்குக் தீர்வே இல்லையா ,,நன்றி வருண்,உங்களது காணொளியுள் மன்னர்மணன் வந்தால் அருமையாக இருக்கும்

  • @starduststardust8455
    @starduststardust84555 ай бұрын

    Brilliantly brilliant 👏🏾👏🏾👏🏾

  • @_Falco_peregrin_
    @_Falco_peregrin_5 ай бұрын

    All the best pari... We support u

  • @chayas4394
    @chayas43945 ай бұрын

    Good, Casual and important talk ,bravo 👏🏼👏🏼👏🏼

  • @Ghfgbb
    @Ghfgbb5 ай бұрын

    Nalla vela naan school padikarapa love ngra word ae thapu ngra mananilai la irunthom now I am a doctor thanks to my school days 12 yrs back

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r4 ай бұрын

    மேலும் இது போன்ற நல்ல உரையாடலை பதிவேற்றம் செய்யுங்கள்👍

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g5 ай бұрын

    பாரி அண்ணா என்றுமே சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @manic6205
    @manic62055 ай бұрын

    Good work guys..

  • @aakrambasha
    @aakrambasha4 ай бұрын

    Very good much needed topic keep going don’t stop this podcast

  • @neshzin8424
    @neshzin84245 ай бұрын

    This society is doomed. No one can change whatever is and gonna happen. Curse of nature. Kudos to talk about this Paari bro and Varun bro.

  • @shrikanspeaks7631

    @shrikanspeaks7631

    5 ай бұрын

    curse of nature or made by humans ??

  • @imalone6904

    @imalone6904

    4 ай бұрын

    curse ille bro , karma palan !

  • @davidjoseph7809
    @davidjoseph78095 ай бұрын

    Congratulations...best of luck for this show. Really good healthy debate. Kindly discuss about girls misusing women law against innocent people.

  • @nelson.s718
    @nelson.s7185 ай бұрын

    Varun = paari❤❤❤❤

  • @kho-kingdom
    @kho-kingdom5 ай бұрын

    varun anne.... pls do more podcast with Paari Saalan

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA5 ай бұрын

    பாரிசாலனுக்காவே Subscribe செய்த சேனல்களின் எண்ணிக்கையில் நீயும் சேர்ந்துவிட்டாயடா நிக்சா❤❤❤❤ பாரிசாலன் எப்போதும் சரியான பார்வையை வைப்பதால் தான் ஒரு தலைமுறையை சேர்ந்த நாங்கள் பின்தொடர்கிறோம்.......... சென்னையில் 11 வருடங்கள் இருந்தும் அதுவும் பாரிசாலனின் வீட்டிற்கு அருகிலேயே இருந்தும் பார்க்க தோன்றவில்லை ஏனென்றால் காணொளிகளின் கூறுவதைவிடவா நேரில் சொல்லிவிடப்போகிறான் என்று............ என் வயதை ஒத்தவன் என்பதாலேயே ஒரு உரிமையை பாரியை கேட்காமலேயே எடுத்துக்கொண்டேன்❤❤❤❤❤

  • @BrindhaThanjavur

    @BrindhaThanjavur

    16 күн бұрын

    Ivaru Varun aachae🤔

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672Күн бұрын

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran21073 ай бұрын

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @goodluck5869
    @goodluck58695 ай бұрын

    Nice combo😊

  • @barathr1369
    @barathr13695 ай бұрын

    Much needed na 🎉

  • @yuvanravi5668
    @yuvanravi56685 ай бұрын

    Paari bro always rockz

  • @Lakshmekanth
    @Lakshmekanth5 ай бұрын

    Very healthy podcast ❤

  • @multiverse9157
    @multiverse91575 ай бұрын

    Congratulations...

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db4 ай бұрын

    அறிவார்ந்த மிக சிறப்பான விளக்கம் அண்ணா சிறப்பு...

  • @sugumarsivanesan5554
    @sugumarsivanesan55545 ай бұрын

    Super!

  • @bhuvi1112
    @bhuvi11125 ай бұрын

    பாக்கிய லட்சிமி சீரியலை தடை செய்ய வேண்டும்...

  • @SharkFishSF
    @SharkFishSF5 ай бұрын

    My left ear loved hearing paari. Please fire your audio man.

  • @jpviji7
    @jpviji72 күн бұрын

    Very informative interview for youngsters. Please have a discussion on mahila court and Teenage aquarium. This will give vision to many youngsters. Both of you are having nice discussion

  • @harishramasundaram6808
    @harishramasundaram68085 ай бұрын

    We would love if you post such videos everyday💯💯💯

  • @joeezekiel2123
    @joeezekiel21235 ай бұрын

    9:46 from this point the audio was faulty. Output was only on the left channel and not stereo.

  • @Raghuvaran_01

    @Raghuvaran_01

    5 ай бұрын

    Yes brother!

  • @ISLAMFOREVERYONE415
    @ISLAMFOREVERYONE4152 ай бұрын

    Parisalan is very knowledgeable and intellectual person, masha Allah

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr3 ай бұрын

    In bb the script was given to participants already ! Jai bharath !

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans51815 ай бұрын

    Nice podcast

  • @3vo989
    @3vo9894 ай бұрын

    Super👍👍

  • @murugesanrevathi4218
    @murugesanrevathi42184 ай бұрын

    We understand

  • @ArunkumarPalani-lv9ti
    @ArunkumarPalani-lv9ti5 ай бұрын

    தொடரட்டும்

  • @anjugamj1494
    @anjugamj14944 ай бұрын

    பாரி,அருமை

  • @mahendranraja811
    @mahendranraja8114 ай бұрын

    Super anna ❤️

  • @sekaroasis
    @sekaroasis5 ай бұрын

    Super Ji ❤❤❤❤

  • @Yaroyaro1234
    @Yaroyaro12344 ай бұрын

    Very good

  • @UNKNOWN-mu2we
    @UNKNOWN-mu2we4 ай бұрын

    Wow wellsaid

  • @Naveen_Talkss
    @Naveen_Talkss5 ай бұрын

    Waiting for another video with paari saalan 💓✨

Келесі