Hey friends! Do you believe food and films make life fantastic?
Well, this is your place to explore mind-boggling videos based on food content and the latest movie reviews that will grab your attention.
Subscribe to my channel and watch out for exciting vlogs! Tap the bell icon for notification about incoming videos!
Пікірлер
Punnaku maathiri pesittu
திக &420/, திமுக ரெண்டு பேரும் காறி காறி துப்பிக்கொண்டாதும், கழுவி கழுவி ஊத்திக்கொண்டதும்,21/ம் பக்கத்தில் சொன்னதும் பகுத்து அறிஞ்சஅறிவுதானே 👽😎.
The public will welcome autos with fare rates. That's it. Until then, for a single person to travel ,Rapido is the Best...
swiggy n zomoto la insurance lam iruku da koomoota
வழக்கம் போல் பாரியின் தெளிவான பார்வையில் நல்ல காணொளி... நன்றி வருண் சகோ...
godzilla commics la kudankulama alikura mari eruku
Rubbish talk please use your sense before making these poiny
thangahi eley pa amma ....VATIYAR was a real hero & reel hero. Great human beings...only one PURATCHI TALAIVAR
Waste podcast vera yaradhu kuptu pesa soluga
🙏🙏🙏🙏🙏🙏
சார் அப்படியே எங்களை பற்றியும் பேசினால் ரொம்ப நல்லா இருக்கும் நாங்கள் அர்பன் கம்பெனியில் சேர்ந்து வேலை செய்கிறோம் கம்பெனி செய்யும் அடாவடி அராஜகம் அட்டூழியம் எல்லாம் வெளிவரும் நாங்கள் படும்பாடு வெளியே தெரியும் அப்போதாவது நியாயம் நீதி கிடைக்குமா என்று பார்க்கலாம்
நாம் தமிழர் கட்சியில் சில முரண்பாடு என்றாலும் தமிழ் தேசியம் நேசித்து நிற்கும் பாரி க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️
எந்த விவசாயியாவது மாட்டை தின்ன சொல்வாரா? ஆனால் சீமான் மாட்டை தின்ன சொல்வான். திமுகவின் கஞ்சா அணியுடன் ஒட்டி உறவாடும் நபர் தான் இந்த சீமான். உண்மையான தமிழ் தேசியவாதிகளின் வாக்குகளை பிரிக்க திமுக உருவாக்கிய சதி தான் சீமான். சீமானை ஆதரிப்பதும் திராவிட திமுகவினை ஆதரிப்பதும் ஒன்று தான். ஈவேராவினை எதன் சொன்னால் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவிப்பதும் இந்த சீமான் தான்.
எந்த விவசாயியாவது மாட்டை தின்ன சொல்வாரா? ஆனால் சீமான் மாட்டை தின்ன சொல்வான். திமுகவின் கஞ்சா அணியுடன் ஒட்டி உறவாடும் நபர் தான் இந்த சீமான். உண்மையான தமிழ் தேசியவாதிகளின் வாக்குகளை பிரிக்க திமுக உருவாக்கிய சதி தான் சீமான். சீமானை ஆதரிப்பதும் திராவிட திமுகவினை ஆதரிப்பதும் ஒன்று தான். ஈவேராவினை எதன் சொன்னால் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவிப்பதும் இந்த சீமான் தான்.
Varun bring someone articulate what they know about it. In Maharashtra, 99% of auto drivers use meters, whereas here in Chennai, I've never seen one do so. If employability post-bike taxi driving for Swiggy or Zomato is a concern, the same applies to auto and taxi drivers, as well as most unorganized sector laborers. Yesterday, during two Rapido trips, both drivers provided helmets without extra charge, according to the app's indication. I recall 20 years ago when my uncle arrived from abroad; from the airport to Villivakam, they initially demanded 2000, settling for 1500 after negotiation. Last year, the same trip cost just 750 rupees with Uber. Considering inflation, 2000 twenty years ago would equate to over 7500 rupees today, making such charges unjustifiable. People who work as bike taxi drivers often transition to other professions, such as sales, insurance agents, or even starting their own businesses. Road accidents are a significant concern, and we must educate ourselves and others on safety. I've observed taxi drivers working for 2-3 days straight, followed by a break. This trend underscores the universal issue of accidents across all fields. Instead of idle chatter, we must focus on educating ourselves and others on safety. Regarding delivery service partners, criticizing them for their lifestyle choices only perpetuates negative perceptions. We must learn to respect all forms of work.
Nothing will change unless each individual have discipline , family support, respect money, invest and try to come out of middle class trap. When most people have financial knowledge and save money properly,these companies don’t have workers. These companies exploit the current situation and we should be against who creates that system like politicians, cinema and traditions
Dei olunga odiru🤣🤣 mr. arun ipdi mandaikulla onnume illadha ara mental payalungala interview eduka vendam. Appo delivery vela pakra ella engineersum unfitah?? Ivanlam kaila matna thala mandaya odachu kaila kuduthruven. Mental madhri peasitrukan verupu agudhu ini ivan koodellam podcast panina report adipom
Christians & Muslims both came from Jews. Simple as it is pongada dei history ah padinga da vanthuchu pora keduka oru debate. Varavara boori plan Marie neum ellam therinja mari pesra Varun. SHIT MEDIA
my circle, dreams 11 pathi pesunga... paari kua
Hi Varun who is he?'
Bro he is unknowingly taking about lack of productivity. China is drowning with this problem. Varhn bro itha pathi konjan research panni parunga.
Part 2 when. Part 30 ........
Ada cucumber kunjanungala yenda ipdi irukinga it's just a form of evolution why are you denying it it will improvise as time goes
Neenga ethuku fit.
Seri rapido karan traffic rules follow panala? Autola ellarum follow panrangala? Autola onnum bike alavuku kammiya charge pana sollala atelast oru reasonable price sollalam , namma half a day salarya oru 10 kms rideku keta enna panrathu? Ithu varikum oru thadava kuda signala harsha rapido karan bike oti naa pathathu illa passanger irkum pothu, ana auto annas epd otranganum theryum Seri bike taxila thappa nadanthuktanu solra athey incident autola nadakathunu epd mudivu panna? Thapa nadanthukrathu antha manusanoda mana nilai, athula bike taxi, autolaam enga vanthuchu? Uyirku safety illanu solra, but athey bikea naa otitu pona athu safe airuma? Arumayana point sonna own use vehiclea commercial ku use pana koodathu, super point So atha epd commercial akalamnu law podanum, atha vitutu atha ban pananumnu pesa koodathu Kadasya ketuko ipo rapidola pora yaarum rapido ban aita autola pora case illa , busla povanga illa own vehicle edupanga Antha set of peoplekum autola pora peoplekum samanthame illa
இவ்ளோ பெருசா டைப் பண்ணா எப்படி படிப்பாங்க😂
Communication skill தகவல் வெளிப்பாட்டு திறன் குறைவு@@aravind_free_fire_india
உண்மை உண்மை நானும் பிரபாகரன் மகன் போட்டோ பார்த்து மிக மிக மன வேதனை அடைந்தேன் இப்படி இதயம் உள்ள மனிதன் உண்ட என்ற சிந்தித்தேன் ஒரு சிறுவன் தானே அப்படி செய்யாமல் சிறையில் பொட்டு இருக்களாம் முஸ்லீம்கள் இலங்கை யுத்தம் சம்பந்தமாகவும் தமிழ் மக்களுடன் சேர்ந்து ஆதரவாக இறங்காத காரணம் அதிகாலை சூரியன் உதயமாக முன் பள்ளிவாசல் சென்று தொழுகை செய்யது கொண்டு இருந்த முஸ்லீம் மக்கள் இறை அச்சம் இறை விசுவாசம் அதிகம் மற்ற மனிதருக்கு தீங்கு செய்யாத நல்ல மக்களை 100 க்கும் மேல் கொன்று குவித்தனே இப்படி இரண்டு பள்ளிவாசலில் நடந்ததை காரணமாக வைத்து ஆதரவு வழங்க வில்லை இது முக்கிய காரணம் இதுதான் முக்கிய காரணம்
7:56 You can tell it easily but you must scold the government because our staff in SRM most of them are PHD in NIT, IIT etc,. they are working for 80,0000 rupees. 80,000 is a bigger amount but not compare to their qualification. They can't enter in research sector because their is no facilities in research and some are not their in India. Most of them moving to foreign countries because They don't get job according to their education. All don't like to move to foreign but Indian government making these things. India is best country in all natural aspects but worst in current scenarios. richer is gets richer, poorer gets poorer.
🎉🎉🎉🎉
Dai enna daa solla vara.. mental...
,🤣🤣🤣
Simply Waste perspective.....
Speaking fact
You don't have any experience about how people lose there job what ever commitment you give to the company. If they loss project layoff will be there
yeah don't hear these boomer speaker, they don't know what people suffer. They only make boomer talks but they will not give solution. One day our life change.
He has no clarity in his explanation!!
Swiggy ,,,zomato ,,,,riders ,,,, iam from malaysia ,,,i can help u guys ,,,,, Ur per month salary 15000,,,,i can help u to 3x ur salary to 55000 per month ,,,,contact me ,,,,seriuslly i can help u
This idiots taking employee for corporate...... I'm running business eventually working as delivery boy..... This job is flexible for me..... I'm unfit for this slave rat raced economy.... 🤦🏻♂️ thadu'dhala.....
Then working under zomato ,rapido was enterpurenership ? Hey come on if want to start a business you have do the field work and to know how to use employee so 1st of all you don't even have the displine then how you will run the business
Yes you are unfit
@@rizwanabdullah8657 I am also doing business but in my scratch time I just work in some other organizational
@@ghost_72 haha.... 🤣🤣 i think your tharkuri.... If you treat employee in good manner you not fit for corporate world..... If corporate think about employee...... Why they layoff employee from the company.... If they follow discipline...... I'm not running LTD company to field world.... Its simple shop..... Its based on difference how to attend customer...... 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ tharkuri.... Zomato swiggy rapido is not Entrepreneurship..... Tharkuri learn comment properly...... If you stand in bus stand... In bus stand their is no bus for native place what will you do.....????? Be Chameleons if not... you can't survey in this world.... Bye 👋🏻👋🏻👋🏻 tharkuri rat..... 🤣
@@rizwanabdullah8657 ni sonna pathaya da ni dha periya tharukuri rat race nu olaraitu irrukala adha inum brain less talk
நீங்கள் பேசுவது தவறு. ஒருவர் மதுபானகடை திறந்ததால் குடிகாரர் ஆகிறார்? அல்லது குடிகாரன்கள் இருப்பதால் மதுபான கடை திரக்கபட்டதா? Unfit ஆன ஒருவனை இந்த சமூகம் இந்த அமைப்பு முறை பெற்றெடுத்தால் இந்த அரசாங்கம் தான் அவமானபட வேண்டும். அரசாங்கம் மக்களுக்கான தேவை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். எந்த ஒரு நபரும் மதுபான கடையையோ அல்லது ரெபிடோவயோ திறந்து வைத்து அதன் மூலம் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்ளவில்லை. இந்த சமூகம் இந்த அரசியல் எங்களுக்காக எதை கொடுக்கிறதோ அதை தான் நாங்கள் செய்கிறோம்.எங்கள் மீது திணிக்கபடுகிறது. இது ஒரு அரசாங்கத்தை பார்த்து சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் விதமாக இந்த விடியோ இருந்திருக்க வேண்டும். மாறாக ஒரு குடிகாரனை ஏன் குடித்து விட்டு வாந்தி எடுக்கிறாய் என்று முட்டாள் தனமாக கேட்பது போல் உள்ளது. தவறான பாதையை எங்களுக்கு காட்டி விட்டு ஏன்டா தவறான பாதையில் போர என்று கேட்டாள் நாங்களாகவ தீர்மாணித்தோம் இந்த பாதையை? ரெபிடோ ஒரு தேவையில்லாத மியிறு இதை 2 இரண்டு இலட்சம் அரசு பேருந்து வைத்திருக்கும் ஒரு நிர்வாகம் அனுமதிக்கிறது என்றால் இவர்கள் யாருக்கானவர்கள். கமிசனுக்காக இவர்கள் யாரயும் எந்த ஒரு அமைப்புக்கும் அனுமதி கொடுப்பார்கள் . ரெபிடோ இந்த அரசாங்கம் கமிசனுக்காக அனுமதித்து உள்ளது. இதை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் நல்ல வழிமுறைகள் வகுத்துவிட்டு அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும்.
Zugi zzomoto
Olo, oober🌚
There is nothing to disagree with what Parisian has talked about in this video.
வருன் அவர்களே இந்த அரைவேக்காடு ஒருதலைப்பட்சமாக பேசுகிறான் ஆட்டோ ஓட்டுனர்கள் தாக்கியதை ஞாயப்படுத்துகிரான்,இப்படி நினைத்தால் cab டிரைவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள அடிக்கலாமா, bus ஓட்டுனர்கள் கேப் டிரைவர்களை அடிக்கலாமா, மிதிவண்டி சவாரி இழுத்தவர்கள் இவர்கள் அனைவரையும் அடிக்கலாமா காலத்திற்கு ஏற்ப காட்சிகள் மாறும் அதற்கேற்ப மனிதன் தன்னை தகவமைத்து கொள்வதே சரியானது சும்மா ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒத்து ஓதாத டா கம்முநாட்டி
ஓலா ஆட்டோ கார் வேன் ஓட்டுநர்கள் எல்லாம் fit ரேப்பிடோ ஓட்டுனா மட்டும் unfit swggiy, Zomato அந்த நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களை அமர்த்தாத அந்த நிறுவனங்களை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு பாவப்பட்ட மக்களை கேள்வி கேட்க உங்க வீரத்தை பாராட்டுகிறேன் you are unfit this topic 👍
Thambi he just give awareness to our people the corporate like swggiy ,zomato use your youngster for their benefit without giving any assurance. Your comments is unfit for this video
@@ghost_72 சின்னத்தம்பி antha awareness na company ku kuduka da adikera vana vetu adivankera enkaluku eathuku da advise antha company thapu ila loan keta sothuku ilama work pora naka than thapu athana 🤦
@@sathishjeberson1892 tharukuri enna pannalaum corporate profit dha irrupagaa adhu en govt ah sonnathu okay nu solla ah ni oru office la wrk panna kuda unakunu union employee welfare allowance la irrukum ithula adhu kuda alternate ungala comfortable Akki Unga la dha spoil panuthu use panuthu soluran adhu thappa ah
18:30 jai rapido தவறான உதாரணம் கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுபவர்கள், சேர்ந்து ஊருக்கு புதிதாக வந்த வங்கி பயிற்சி ஊழியர் ஒருவரை கடத்தி சென்று பாலியல் அத்துமீறல், இல் ஈடுபட்டனர், தவறு ஆட்டோ வா இருசக்கரவாகணமா என்பது அல்ல அதை ஓட்டுபவர்கள் தான் ஆகையால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அயோக்கியர்கள் இருக்கிறார்கள், bike ஓட்டுனர்கள் உயிர் காவலனாக இருக்கிறார்கள் புதுச்சேரியில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் வீட்டு பிரச்சனை காரணமாக வெளியேறிய பெண்ணை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள், வருன் அவர்களே இந்த அரைவேக்காடு ஒருதலைப்பட்சமாக பேசுகிறான் ஆட்டோ ஓட்டுனர்கள் தாக்கியதை ஞாயப்படுத்துகிரான்,இப்படி நினைத்தால் cab டிரைவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள அடிக்கலாமா, bus ஓட்டுனர்கள் கேப் டிரைவர்களை அடிக்கலாமா, மிதிவண்டி சவாரி இழுத்தவர்கள் இவர்கள் அனைவரையும் அடிக்கலாமா காலத்திற்கு ஏற்ப காட்சிகள் மாறும் அதற்கேற்ப மனிதன் தன்னை தகவமைத்து கொள்வதே சரியானது சும்மா ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒத்து ஓதாத டா கம்முநாட்டி
This is a phenomena called wealth transfer to corporate business by destroying proprietary SME businesses . This has started since 2020 COVID lockdown. It is also under Industrial revolution 4.0 to turn everyone into corporate slaves
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து
ரசவாதி திரைப்படம் பற்றி பேசுங்கள் தயவுசெய்து