Another Side Of MGR 😨 ft Shalin Maria Lawrence | Varun Talks

The video delves into the multifaceted character of MGR, shedding light on aspects of his life and personality that are often overlooked or less known.
These interviews offer a deeper understanding of the complexities surrounding MGR's life and legacy.
#varuntalks #varunvlogs #podcast #mgr #mgramachandran #thalaivar #thalaiva
------------------------------------------------------------------------------------------
Follow me on Instagram And Facebook -
Instagram : listen2varu...
Facebook : VarunVlogsOf...
Social Media :
Idhaya Chandiran : sidhbaby?ig...
------------------------------------------------------------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​-------------------------------------------------------------------

Пікірлер: 43

  • @kishanhishon6228
    @kishanhishon62283 ай бұрын

    ❤❤❤ pot casts keka nalla iruku mind relex and details gain panna mudiuthu

  • @hari.24
    @hari.243 ай бұрын

    Nice topic we want part 2 bro

  • @thiagumohan
    @thiagumohanАй бұрын

    What a speech.......

  • @vasantharaj4836
    @vasantharaj48363 ай бұрын

    Nalla topic

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn2 ай бұрын

    29:24 மலையகம் இலங்கையின் தென் மத்திய பகுதி. இந்திய தமிழர்கள் வாழும் பகுதி. ஈழம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி இலங்கையின் பூர்வீக ஈழ தமிழர்கள் வாழும் பகுதி.

  • @vijayvijay4123
    @vijayvijay41233 ай бұрын

    தோல்வியையே அறியாதவன் நான் தோல்வியை எதிரிக்குப் பரிசளித்தே பழகியவன் நான்

  • @dhilone
    @dhilone3 ай бұрын

    But that bloody Sathyaraj didnt utter a single word when AA Raasa publicly called MGR loosu coz his daughter need MLA seat from DMK.

  • @vijayvijay4123
    @vijayvijay41233 ай бұрын

    29:30 மலையகத்தில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வெள்ளைக்காரன் காலத்தில் தமிழ்‌ நாட்டுத் தொழிலாளர்களை விட கௌரவமான சுயமரியாதையுடன் சிறப்பான வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர் . குளிர் மட்டும் தான் அவர்களுக்குப் பிரச்சினை. புலிகள் போராட்டம் தொடங்கிய போது பாதுகாப்பு கருதி அவர்கள் தாயகம் திரும்பி ஆசைப் பட்ட போது ஆரியமும் திராவிடமும் சேர்ந்து மறுத்து விட்டன. அதாவது ஒன்றியமும் மாநில அரசும்.

  • @vijayvijay4123
    @vijayvijay41233 ай бұрын

    Subtle is the right word

  • @kaarthiraathi396
    @kaarthiraathi3963 ай бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vijayvijay4123
    @vijayvijay41233 ай бұрын

    ஆவலுடன் தொடர்ச்சிக்காக வெயிட்டிங்

  • @letsbegintherealrevolution
    @letsbegintherealrevolution3 ай бұрын

    28:16 Xactly that's the point. He not only grew DMK but he became DMK But this lady denying and this video name is dark side of MGR

  • @kulasekar3193
    @kulasekar31936 сағат бұрын

    Sister MGR father was a judge You are wrong

  • @rukku650
    @rukku6503 ай бұрын

    SVK PODCAST SEASON 05 EPISODE 16 🎉🎉🎉

  • @donivb86

    @donivb86

    3 ай бұрын

    🔥 🔥 🔥

  • @maharatnam8143
    @maharatnam81432 ай бұрын

    akka olunga padichututan pesuringala anna thanaku aduthu yaaru nu sollaliya thambi vaa thalaimai erka vaa nu solli neduncheliyan than anna erakumpothu dmk pothuseiyalalar anna ila

  • @maharatnam8143
    @maharatnam81432 ай бұрын

    ellam ok thana ana intha adikadi ambalainga ipadi pannuvanga apadi pannuvanganu solluranga yen ponnunga panna mattangala ambalainga romba influence avangana rajini hairstyle pathu influence agi rajini hairstyle vechangana ponnunga heroins paatu influemce agi podava vangaliya

  • @vijayvijay4123
    @vijayvijay41233 ай бұрын

    மதங் கொண்ட யானை 🐘 என்ன செய்யும் தெரியுமா? சினம் கொண்ட சிங்கத்திடம் 🦁 தோற்று ஓடும்

  • @letsbegintherealrevolution

    @letsbegintherealrevolution

    3 ай бұрын

    🤣🤣🤣

  • @KiranKumar-ou2fe
    @KiranKumar-ou2fe3 ай бұрын

    intha loosa ellam ethukku interview panreenga varun bro

  • @vijayvijay4123
    @vijayvijay41233 ай бұрын

    நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன்

  • @vijayvijay4123
    @vijayvijay41233 ай бұрын

    29:10 சகோதரி எம் ஜி ஆர் கண்டியில் பிறந்து வளர்ந்தவர். மலையகத்தில் இல்லை.

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    2 ай бұрын

    கண்டியும் மலையக பகுதிதான்.

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj3 ай бұрын

    mgr pathi pesrathuku evanukum thakuthi illai - dont comment negative towards mgr please+

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    3 ай бұрын

    காணொளியை முழுதாகப் பாருங்கள்

  • @srinivasanpartha3826

    @srinivasanpartha3826

    3 ай бұрын

    Why?😂😂😂

  • @gokulaprasannakamalakkanna1871

    @gokulaprasannakamalakkanna1871

    2 ай бұрын

    Why bro

  • @letsbegintherealrevolution
    @letsbegintherealrevolution3 ай бұрын

    31:32 அவரைத்தான் தம்பி வா தலைமை ஏற்க வா என்று அண்ணாதுரை அழைத்தார். காருநாயை அல்ல

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.84953 ай бұрын

    Varun தயவுசெய்து திராவிடத்தை ஊக்குவிப்பதை தவிர்க்கவும்.

  • @eatmeiam69

    @eatmeiam69

    3 ай бұрын

    எல்லாத்தையும் ஒட்டுமொத்தமாக தவிர்த்துவிட இயலாது ஒவ்வொரு மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் இருந்தன உத: பசவன்னர் பிராமண ஆதிக்கத்தில் மனித பாகுபாடுகளை எதிர்த்தவர் மக்களை பெரும்படையென திரட்டி நமக்கென கோவில் தனி மதம் நமது வழிபாடு லிங்க வழிபாடு நமது மதம் லிங்காயத் நமது ஊரிலும் நிறைய புரட்சியாளர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்களை ஜாதி தலைவர்களாக மாதிரி அவர்களது பெருமையை பேசி மற்றவர்களை சிருமைபடுத்துவது தான் அதிகமாக உள்ளது

  • @eatmeiam69

    @eatmeiam69

    3 ай бұрын

    அதில் இருக்கும் மனிதனுக்கு உகந்த கருத்துகளை ஏற்று கொள்ளணும்

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    3 ай бұрын

    வெறுப்பு அரசியல் வேண்டாம் சித்தாந்த அரசியல் வேண்டும் திராவிட சித்தாந்தத்தை புறந் தள்ள முடியாது. ஒவ்வாத விஷயங்களை தள்ளலாம். ஆனால் அவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் செய்த தீமைகள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    3 ай бұрын

    வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பவனை வரலாறு திரும்பி வந்து பாடம் புகட்டும்

  • @--Iyarkai__Ulavu__youtube.8495

    @--Iyarkai__Ulavu__youtube.8495

    3 ай бұрын

    @@vijayvijay4123 உண்மை

  • @letsbegintherealrevolution
    @letsbegintherealrevolution3 ай бұрын

    26:41 முல்லைப்பெரியாறில் உரிமையை விட்ட மலையாளி

Келесі