நாடக காதல்..ஆண்டபரம்பரை..இன்னைக்கு பிச்சை எடுக்குற..Thirumavalavan ultimate speech | Sembiyan Madevi

நாடக காதல்..ஆண்டபரம்பரை..இன்னைக்கு பிச்சை எடுக்குற..Thirumavalavan ultimate speech | Sembiyan Madevi Trailer launch | Neerthirai
#thirumavalavan #thirumavalavanspeechlatest #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 352

  • @Unmai12
    @Unmai1214 күн бұрын

    திருமா ஒரு இன விடுதலை இணையற்ற தலைவர்.🎉💐👍

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu190714 күн бұрын

    .திருமா அவர்கள் பொதுஇடத்தில் பேசுவதை கேட்க்கும் போது தவரான சிந்தனை உள்ளவர்கள் கூட நேர்மையான சிந்தனைக்கு ஆளாக்க படுகிறார்கள்....

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el14 күн бұрын

    திரு. திருமாவளவன் நல்ல பேச்சாளர். பண் பாளர். அரசியலில் அனைத்து கட்சித் தலைவர்களாலும் மதிக்கப் படுகின்றவர். சாதிய கண்ணோட்டத்தில் இருப்பவர்களுக்கு அவர் கொஞ்சம் உறுத்தலாக இருக்கலாம்.

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf14 күн бұрын

    என் பிறப்பு அரை நூற்றாண்டை நெருங்குகிறது இந்த தருணத்தில் நான் கண்ட மிக சிறந்த மனிதர் சமத்துவத்தை பேணி காக்கின்ற மாமனிதர் 🙏💐

  • @blackmoon7910
    @blackmoon791014 күн бұрын

    செம்பியன் மாதேவி வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் 💙❤

  • @muthamilselvan2574
    @muthamilselvan257414 күн бұрын

    மனுஷி திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @SivaKumar-jn2ot
    @SivaKumar-jn2ot14 күн бұрын

    அறிவின் முதிர்ச்சியும்,ஆளுமையின் உச்சமுமாய் மிளிர்கிறார் அண்ணன் திருமா.

  • @indragnanam2886
    @indragnanam288614 күн бұрын

    தாங்கள், எதிர் கருத்தாளர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கும், நேர் கருத்தாளர்களுக்கு அறிவை பெருக்கிக்கொள்வதற்கும் பயன்படுகின்றீரகள்.💐

  • @elavarasuarasu8292
    @elavarasuarasu829214 күн бұрын

    இயக்குநர் கோபி நயினார் அவர்களின் சிந்தனைக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RaninRanin-sb1vw
    @RaninRanin-sb1vw14 күн бұрын

    திருமா அவர்களுடைய அறிவுபூர்வமான பேச்சுக்களை முழுமையாக கேட்டால் நீயே வியந்து போவாய்

  • @Aamon-Blake
    @Aamon-Blake14 күн бұрын

    தற்குறிகளுக்கு தோழர் திருமா பேச்சு புரியாது 🎉

  • @veeramani3906
    @veeramani390614 күн бұрын

    என்றென்றும் எழுச்சி தமிழர் விடுதலைசிறுத்தை கட்சியின் தலைவர் வழியில் பயணிப்போம் 🎉

  • @truthtalker471
    @truthtalker47114 күн бұрын

    சமூகநீதி விஞ்ஞானி Dr.தொல்.திருமா

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s102114 күн бұрын

    அனைத்து தரப்பு மக்களும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய சமத்துவ நிதி கொண்ட பேச்சாளர் அண்ணன் திருமா வாழ்க பல்லாண்டு

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai753714 күн бұрын

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @kalaivendhan8980
    @kalaivendhan898014 күн бұрын

    என்னே தவம் செய்தேன் உம்மை தலைவனாய்ப் பெற ❤❤❤

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam563914 күн бұрын

    அறிவியலோடு இணைந்து வாழக்கற்றுக் கொள்ள வேண்டும்.இங்கு மனதில் கொள்ள வேண்டியது பிடித்தது.

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu118314 күн бұрын

    செம்பியன் மாதேவி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @Saravanan-js5dc
    @Saravanan-js5dc14 күн бұрын

    மனுஷி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துககள்.வாழ்க அண்ணன் திருமா.

  • @MrJreeds
    @MrJreeds14 күн бұрын

    மனித குலத்திற்க்கான ஆளுமை அன்பு அண்ணன் மாண்புமிகு தொல்திருமா அவர்கள்

Келесі