ரகசிய ஒற்றனும், நாம் தமிழர் ஆதரவும் - பயணத்தின் கதை |

A consistent travel in supporting tamilnationalism party NTK and Seeman, since 2021 on his channel "Ragasiya Otran" is a remarkable feat by Headman, the owner of the channel. Lets pry into the reason for his passion and his commitment.
#seemanism #seemanntk #ntknews #சீமான் #நாம்தமிழர்கட்சி #naamtamilarkatchi #seemanism #iniyavalrajini #iniyaval

Пікірлер: 347

  • @anandhthanjai191
    @anandhthanjai19121 күн бұрын

    நான் ரகசிய ஒற்றை தீவிர ரசிகன். நீண்ட நாளுக்கான விடை இன்று கிடைத்துவிட்டது . மற்ற காணொளியை பார்த்துக் கொண்டிருந்தாலும் ரகசிய ஒற்றன் காணொளி வந்தவுடன் பார்த்து விடுவேன்.. வளமுடன் வாழ்க ரகசிய ஒற்றன்..

  • @glittusGonsalves
    @glittusGonsalves21 күн бұрын

    அண்ணன் செந்தமிழன் சீமான் மீது நீங்கள் இருவரும் கொண்டுள்ள பற்றும் பாசமும் பரவசமூட்டுகிறது வாழ்த்துகள்.அனைவரும் தோளோடு தோள் நின்று அண்ணனுக்கு வலு சேர்க்க வேண்டும். 26 தேர்தலில் அண்ணன் தமிழ் தேசிய அரசியல் அரியணையில் அமர வேண்டும்.

  • @kumarantkt2290
    @kumarantkt229021 күн бұрын

    சூப்பர்.. நான் மிக பெரிய ரகசிய ஒற்றன் விரும்பி... ஆனாலும் இன்றுதான் தெரியும் இவரத்தான் அவர்... அவர்தான் இவர்... வாழ்க வாழமுடன் நன்றி இனியவள்... நாம் தமிழர் நாமே நமிழர் 👌From... Dubai

  • @rajeswaransivasubramaniam39
    @rajeswaransivasubramaniam3921 күн бұрын

    நான் இரகசிய ஒற்றனின் மிகப் பெரிய ரசிகன்.சுருங்கக் கூறி தெளிவு படுத்துவதில் வல்லவர். வளர்க வாழ்க.

  • @KajetmaryKajetmary
    @KajetmaryKajetmary21 күн бұрын

    உங்கள் மீடியா மூலம் நாம் தமிழர் கட்சி 2026ல் ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்❤❤❤

  • @muruganathamtamil2575
    @muruganathamtamil257521 күн бұрын

    சுருக்கமாக சொன்னாலும் தங்களின் கருத்துக்கள் நன்றாக உள்ளன தொடரட்டும் தமிழ் தேசிய பணி

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc21 күн бұрын

    கல்லூரிக்கு செல்லாமல் தினமும் 2 லிட்டர் கள்ளை குடித்து இன்றைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எங்கள் அண்ணன் சீமான் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi849621 күн бұрын

    ரகசியமாவே இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்❤

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi849621 күн бұрын

    அன்பு அக்காவும் தம்பியும்....அண்ணனுக்கு துணையா இருங்க...இதான் நமக்கு வேணும்.❤

  • @bastianbastiampillai3772
    @bastianbastiampillai377221 күн бұрын

    இருவரும் சேர்ந்து பிரிந்தவர்களை இணைக்கும் வேலையைப் பார்க்கலாமே.

  • @user-zm3mi8mp2l
    @user-zm3mi8mp2l21 күн бұрын

    அண்ணா சீமான் என்று சொல்ல வேண்டாம் அண்ணன் ஒன்று சொல்லுங்கள் நான் ஒரு ஈழத்தமிழன் நமக்குள் ஒற்றுமை வேணும் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மரியாதை முக்கியம்

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram509521 күн бұрын

    ஸ்ரீமதிக்கு நடந்த மாதிரி இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது 2026 லில் சீமான் அரசியல் ஆள வேணும்.

  • @arunarunmoley2286
    @arunarunmoley228621 күн бұрын

    உங்கள் பணி சிறக்கட்டும்👏👏🙏

  • @sankarn4268
    @sankarn426821 күн бұрын

    விஜய் சினிமாவில் நம்பர் ஒன் அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அரசியலில் வாழ்க்கையில் தத்தி இவரிடம் உள்ள ஒரே ஒரு பிளஸ் பாயிண்ட் முட்டாள் ரசிகர்கள் மட்டுமே அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் தான் அண்ணன் சீமான் விஜயை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறார் மற்றபடி அண்ணன் சீமானை காட்டிலும் விஜய் என்பவர் எதற்குமே உதவாத தத்தி என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்

  • @jasmineprinters1740
    @jasmineprinters174021 күн бұрын

    சீமான் விஜய் விடயத்தில் ரகசிய ஒன்றன்பின் கருத்துக்கள் சிறப்பு. வியப்பு.

  • @user-ou8co7qk8g
    @user-ou8co7qk8g21 күн бұрын

    ரகசிய ஒற்றன்

  • @peter71265
    @peter7126521 күн бұрын

    எனக்கு தெரியாது அம்மா

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t21 күн бұрын

    உங்கள் இருவருக்கும் பாராட்டி வாழ்த்துகிறேன் நன்றி நாம் தமிழர் கட்சி உடுமலை தொகுதி புக்குளம் கிராமம் ❤❤❤❤❤❤❤ அண்ணன் எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @e.elamaran4833
    @e.elamaran483321 күн бұрын

    அருமை அருமை அருமையான கலந்துரையாடல் ❤❤❤💐💐💐👌👌

  • @SureshDevadhason
    @SureshDevadhason21 күн бұрын

    அக்கா, நானும் உங்கள் வயது தான். என் மனதில் இருக்கும் தமிழ்தேசிய உணர்வினை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் நன்றி. உங்களை பார்க்கும் போது என்னுடன் பிறந்த சகோதரி போல தெரிகிறது. பாசத்துடன் உங்கள் தம்பி.

Келесі