"Vijay சீமான், BJP கூட கூட்டணி வைக்குறது தற்கொ*லைக்கு சமம்"😡| Pazha Karuppiah காட்டம் | TVK | Seeman

#ThalapathyVijay #Seeman #Pazhakaruppiah #BJP #TVK #NTK #VijaySeeman #Tamizhagavetrikazhagam #Seemaninterview #Pazhakaruppiahlatest #Galattavoice #Vijaymakkaliyakkam #Vijaymaanadu #Galattavoiceinterview #vijaypolitics #Seemanlatestinterview #pazhakaruppiahaboutVijay #VijayvsSeeman #Annamalai #DMK #admk #Vikravandielection #TNElection
"Vijay சீமான்,BJP கூட கூட்டணி வைக்குறது தற்கொ*லைக்கு சமம்"😡| Pazha Karuppiah காட்டம் | TVK | Seeman
Jeyachandran textiles
Visit any of our stores to avail the exciting festival offers
T Nagar | Pallikaranai | Tambaram
Antway School of Design
ADMISSION OPEN
Hi there, we are from Antway School of Design A recognised concern by Antway Research Foundation, an autonomous Research Organisation Under central government of India.
Join with us for Post Graduate / Master Diploma in fashion design after your related degree to fly across nations through our International Internship Tie-up.
Eligibility: SSLC, HSC and Any Degree
Join with us CAD-CAM courses to enhance your digital pattern making / Pattern Plotting skill and get exclusive training and job opportunities.
Eligibility: Any Degree related in fashion Stream
Visit us and feel free to contact us to know more...
Antway School of Design Details:
Hotline Contact no: 9941439220 / 9003839220
Address: Kerala Vidyalaya School, No. 919 EVR Periyar Salai 1st Lane,
1st Floor Near Nehru Park Metro Station,
Purasaiwakkam, Chennai, Tamil Nadu 600084
Location : bit.ly/3gDHvQ0
E-mail: admin@antwayindia.com
web: www.antwayindia.com
Instagram: / antway_india
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 717

  • @user-dz2yu9ki4k
    @user-dz2yu9ki4kКүн бұрын

    இவரது யோசனையை ஒருவேளை விஜய் கேட்பாறாயின் கமலஹாசன் நிலைமைதான் விஜய்க்கும் இது 💯 உண்மை

  • @vijaykumarramaswamy7464

    @vijaykumarramaswamy7464

    21 сағат бұрын

    Yes absolutely correct Vijay innum kizika mudiyathu ithu cinema illai reality general public junior artist kidaiyathu NAM TAMIZAR Nangal thanithu nindeu state recognised party aagi vitom so in 2026 NAM TAMIZAR we will be the Ruling party of Tamil Nadu NAM TAMIZAR PondyCherry

  • @mervinarul2711
    @mervinarul2711Күн бұрын

    நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026

  • @user-rz3hb9fu3j
    @user-rz3hb9fu3jКүн бұрын

    இப்படி நீங்க எதிர்த்து பேசுன எல்லா கட்சியிலும் நீங்கள் பயணித்து விட்டீர்கள்

  • @selvaraja8285

    @selvaraja8285

    Күн бұрын

    உண்மை தான்.ஆம் கருப்பையா ஜெயலலிதா கருணாநிதி இருவருடனும் பதவிக்காக மாறி மாறி சேர்ந்து இருந்தார்.அதை தப்பு என்று ஒப்புக்கொள்கிறார் .. ஆனால் இப்பொழுது அவர் சரியாகப் பேசுவதாகத் தான் தெரிகிறது. நம்மை நல்ல மனிதர் வெறுப்பு அல்லது சுயநலம் இல்லாத மனிதர் ஆள வேண்டும்..

  • @user-fm7uj4di5n
    @user-fm7uj4di5nКүн бұрын

    MLAவாக இருந்த போது. வெற்றி பெற்ற தொகுதிக்கு என்னென்ன செய்தீர்கள் என்று நெறியாளர் கேட்டிருக்க வேண்டும்.

  • @selvaraja8285

    @selvaraja8285

    Күн бұрын

    அதற்கும் தயங்காமல் பதில் சொல்வார் என்று நினைக்கிறேன்

  • @paradesiaralan
    @paradesiaralanКүн бұрын

    சீமான் 2026ல் கூட்டணி இல்லை என்று விக்கிரவாண்டி தேர்தல் கூட்டத்தில் சொல்லிவிட்டார்

  • @paradesiaralan

    @paradesiaralan

    Күн бұрын

    @@noor5871 2026 காலத்தின் கட்டாயம்... காலமே ஆட்சியில் அமரவைக்கும்

  • @shinuafhna5800

    @shinuafhna5800

    Күн бұрын

    Illana appadiye aruithu thaliruvan saiman

  • @paradesiaralan

    @paradesiaralan

    Күн бұрын

    @@shinuafhna5800 நீ ஏன் கவலை படுகிற... விதைக்க தெரிந்தவனுக்கு அறுக்கவும் தெரியும்

  • @user-wh7mc2fw4r

    @user-wh7mc2fw4r

    Күн бұрын

    பழம் கெட்டு நாற்றம் அடிக்கிறது...

  • @paradesiaralan

    @paradesiaralan

    Күн бұрын

    @@user-wh7mc2fw4r ஏன் நீ முகர்ந்து பார்க்கிறாய்? மூடிட்டு போக வேண்டியது தானே

  • @user-vi8hx4hn8q
    @user-vi8hx4hn8qКүн бұрын

    இந்த கெழட்டு முண்டம் ஏன் அறுத்துவிட்ட ஆடு போல கதறுது

  • @SureshSuresh-vp7rz

    @SureshSuresh-vp7rz

    Күн бұрын

    அரவிந்த் சாமி சார் நீங்களா

  • @jayganesh6902

    @jayganesh6902

    Күн бұрын

    பணத்துக்காக தானே🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴

  • @Hdf-de9vn

    @Hdf-de9vn

    Күн бұрын

    Dai nallaa kargaatathula aadra maadhri oru moonji Ne soldriya loosu koodhi

  • @s.veerakumars.veerakumar7598

    @s.veerakumars.veerakumar7598

    Күн бұрын

    , தமிழ்நாட்டின் அரசியல் வெட்டி பேச்சாளர்

  • @s.veerakumars.veerakumar7598

    @s.veerakumars.veerakumar7598

    Күн бұрын

    மனுஷனாவே யாரும் மதிக்கிறது இல்லை

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mvКүн бұрын

    தலை வெடிக்கிற அளவிற்கு எரிச்சல் வருகிறது போல ஐயாவிற்கு.... தொடர் வன்மம்...

  • @RaviRavi-sk8dj

    @RaviRavi-sk8dj

    Күн бұрын

    தம்பி.இவனை.என்ன.செய்யலாம்

  • @bethelcabs334
    @bethelcabs334Күн бұрын

    இவன் ஒரு தர்குரி

  • @subramanianv1348
    @subramanianv1348Күн бұрын

    உங்கள் கட்சி தாவும் கொள்கையில் அடுத்த இலக்கு விஜய் கட்சி 😂😂😂😂😂😂😂😂 அடுத்த அடிப்போட்டுக்கொண்டிருக்கின்றார் விஜய் உஷாராக இருக்க வேண்டும் 😂😂😂😂😂😂

  • @rajanmaduraithamizhTHEVAR
    @rajanmaduraithamizhTHEVARКүн бұрын

    வன்மம் பிடித்த கிழட்டு பய்யா 😂😂😂😂

  • @user-gw5ek8ud1g

    @user-gw5ek8ud1g

    Күн бұрын

    Ivan oru vesi arasiyal vaadhi ..indha vesi maganum thelungu setty thaan

  • @vaseer453

    @vaseer453

    Күн бұрын

    ​@@user-gw5ek8ud1gகோமுட்டி செட்டியா? அப்போ நகரத்து செட்டியார் இல்லையா? அதான் சீமானைக் கண்டால் குலைக்குதா இந்தத் தெலுங்கு நாய்!

  • @naaneniniyenaan

    @naaneniniyenaan

    Күн бұрын

    neeyellaaam thevar..??!!

  • @thavasikani2240
    @thavasikani2240Күн бұрын

    இந்த கிளடுக்கு ஏன் இப்படி எரியுது சீமான் மேல்

  • @user-xx3lf6bz7p

    @user-xx3lf6bz7p

    Күн бұрын

    சீமான் அண்ணன் வளர்ச்சி பார்த்து அவருக்கு நெஞ்சிலிருந்து குஞ்சு வரைக்கும் வருகிறது இப்படியே குளித்து போடுங்கள் ஒரு நாள் எரிஞ்சு சாம்பலாகி விடுவார்

  • @user-jw2rh2cc9o
    @user-jw2rh2cc9oКүн бұрын

    நீங்க எந்தக் கட்சியையும் சார்ந்தவரல்ல எல்லாக் கட்சியின் பணத்தில் வாழ்ந்தவர் இப்பொழுது விஜய்க்கு அப்ளிகேஷன் போட்டு வருகிறீர்

  • @thulasishanmugam8400

    @thulasishanmugam8400

    Күн бұрын

    💯% உண்மை.

  • @anbu.s
    @anbu.sКүн бұрын

    இந்தக் கிழவன் ஒருத்தன், இவனுக்கு எதுவுமே தெரியாது ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி உருட்டுவான்

  • @Nick-rg5bt

    @Nick-rg5bt

    17 сағат бұрын

    Are you going to be ever Glamorous Youth ?

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950Күн бұрын

    பழ கருப்பையா இல்ல கொட்ட கருப்பையா

  • @arockiadass668

    @arockiadass668

    Күн бұрын

    இவன் ஒரு தமிழினத் துரோகி தான். நன்றி கெட்டவன். இவன் மகனும் தமிழினத் துரோகியாகத் தான் இருக்கிறான்.

  • @rameshkannan2500

    @rameshkannan2500

    Күн бұрын

    Kaasu vaangitu pesara nai intha perusu ..😂😂

  • @ramstr8649

    @ramstr8649

    Күн бұрын

    அடே Google ன்னு உன் கையில் உள்ள mobile ல உலகம் இருக்கு,, Search 🔎 பண்ணி தெரிந்து கொள்,, காசு, பணம்,பதவி தான் முக்கியம் என்றால் dmk,admk வில் 2,3ம் நிலை தலைமையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து இருந்துருப்பார்... But அவர்கள் மக்களை ஏமாற்றுவதை கண்டு குற்ற உணர்ச்சியில் வெளியில் வந்து இப்டி உணக்காகவும் சேர்த்து தான் பேசிட்டு இருக்கார்... . 1st Realize பண்ணுங்க , or சும்மா வன்மம் கக்கி ஏமாந்து கொண்டே இருங்க 🤦

  • @Tamilan0403

    @Tamilan0403

    Күн бұрын

    இவ்வளவு பேசுறான் கமல் கட்சியில் கூட இவன் கொஞ்சகாலம் பின்னால் அலைந்தவன்

  • @user-nithishkumar
    @user-nithishkumarКүн бұрын

    ஐயா ஒரு அரசியல் தற்கூறி ❤ சரியான விஜய் chin chang

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890Күн бұрын

    பழ(அழுகிய) கருப்பையா பல கட்சி கன்ட கருப்பையா இப்படியே யூடியூபில் பேசிக் கொண்டுதான் இருக்க வேண்டிய தான்.

  • @sundarrajan2476

    @sundarrajan2476

    Күн бұрын

    காங்கிரஸ் தி மு க பா ம க தி க இப்படி எல்லாம் கட்சியில் இருந்தவர் தானே சீமானும்

  • @anojanmra
    @anojanmraКүн бұрын

    சர்கார் திரைப்படத்தில் பழ கருப்பையா அவர்கள் நடிக்கவில்லை மாறாக தனது கதாப்பாத்திரத்தில் உண்மையாண குணவியல்பையே வெளிப்படுத்தி உள்ளார் என்பது இப்போது நன்றாக புரிகின்றது. 🙏

  • @gengatharanmariappan9248
    @gengatharanmariappan9248Күн бұрын

    வன்மத்தை கக்கும் கரும் நாகமாக மாரிய கருப்பைய.

  • @thashthash4953
    @thashthash4953Күн бұрын

    பலகட்சி பழ.கருப்பையா உளறல்..

  • @gengatharanmariappan9248
    @gengatharanmariappan9248Күн бұрын

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.😂

  • @Hdf-de9vn

    @Hdf-de9vn

    Күн бұрын

    Aamaam Sivakarthikeyan nadiththadhum ayalaane 😂😂😂

  • @selvaraja8285

    @selvaraja8285

    Күн бұрын

    எல்லோரும் சமம்.நல்ல மனிதர் சுயநலவாதி என்று தான் பிரிக்க வேண்டும்.

  • @Hdf-de9vn

    @Hdf-de9vn

    Күн бұрын

    @@selvaraja8285 ivanunga maadhri aalungala ellaam sevulla naalu adi vidanum bro…pirappaal ellaarum samam apdinu padichirundhaal jaadhi madham inam idha ellaam pirichu paakamatange

  • @Chinnathambiperiyathambi10

    @Chinnathambiperiyathambi10

    Күн бұрын

    உண்மை

  • @ravi7264

    @ravi7264

    Күн бұрын

    Seeman oda son yaaru? Language maari marriage pannavan yaaru? Paithiyam maari pesa kudaadhu.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252Күн бұрын

    ஐயா உமது வயதிற்கு தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட வேண்டாம். உமது மோட்ஷத்தை பற்றி சிந்திக்கவும் 😂

  • @jayasundararaja
    @jayasundararajaКүн бұрын

    அப்பன்..பிள்ளை..இரண்டு..நாய்கள்.. ரூபாய் 200

  • @SivaKumar-zt4qu

    @SivaKumar-zt4qu

    Күн бұрын

    உனக்கு எத்தனை ரூபாய்😂😂😂

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vuКүн бұрын

    கெட்ட என்னம் புடிச்சவன் சீமான் யாருக்கு என்ன கெடுதல் பண்ணிட்டார்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958Күн бұрын

    கூறு கெட்ட கட்சிகளில் , எல்லாம் கறுப்பன் இருந்தாச்சு😂😂😂இப்ப ஏன் வன்மம் , 😢😢😢

  • @sundarrajan2476

    @sundarrajan2476

    Күн бұрын

    கூறு கெட்ட கட்சிகளில் சீமானும் பயணித்தவர் தானே இருவருள் யார் அதிக கட்சியில் பயணித்தவர் என்பதில் தான் போட்டியே

  • @muthaiahjegadeesan7725
    @muthaiahjegadeesan7725Күн бұрын

    காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் இடையே 1996,97 வருடம் தண்ணீர் பிரச்சனை செய்து மக்களை பிரிக்க நினைத்த அருமையான பொதுநலவாதியாக இருந்து பின் அரசியலுக்கு வந்து இன்று தரகு வேலை பார்க்கும் மனிதர் இல்லை புனிதர் இவர் பிதற்றுவதை யாரும் பெரிதாக பேச வேண்டாம்.

  • @KnNn07
    @KnNn07Күн бұрын

    அப்போ 500 வருடங்களுக்கு முன்பு வந்த போர்த்துக்கீசரும் ஒல்லாந்தனும் தமிழன் தானா?

  • @selvaraja8285

    @selvaraja8285

    Күн бұрын

    ஆமாம் . தமிழ் நாட்டில் தன் வாழ்க்கை முழுவதும் வாழ்கின்ற யாரும் தமிழர் தான்.பிரிவினை பேசயாருக்கும் உரிமை இல்லை.

  • @altrinaltrin6253
    @altrinaltrin6253Күн бұрын

    கூடிய சீக்கிரம் உன் தலை வெடிக்கப்போகிறது கருப்பையா அவர்களே

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626Күн бұрын

    விஜய்க்கு சிக்கல்கள் வந்த்த போதெல்லாம நீண்ட காலமாக ஆதரவு தருபங 4:35 ர் சீமான் தான்.உன் வன்மம் வெட்கம்

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023Күн бұрын

    அதிமுக திமுக பிடிக்காதவர் மட்டுமல்ல முதல் தலைமுறை வாக்காளர்களும் தான்🙋

  • @sayansiva745
    @sayansiva745Күн бұрын

    ஐயாவை தயவு செய்து யாராவது கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து விடவும் 😂

  • @v.manikamr.venkatachalam310
    @v.manikamr.venkatachalam310Күн бұрын

    பழம் பெருச்சாளி நீர். விஜெய்க்கும் சீமானுக்கும் சிண்டு முடியும் வேலை சிறப்பாக சைய்கிறீர். சீமான் மீது உள்ள வன்மம் நன்றாக புரிகிறது.

  • @uthayasamya4250
    @uthayasamya4250Күн бұрын

    எல்லாப்பையலுக்கும் முதலவர் ஆசைதான், பிரதமராவேன் என ஒரு பையலும் சொல்லமாட்ரானுக

  • @Tamilan0403
    @Tamilan0403Күн бұрын

    இவன் கொஞ்ச காலம் அதிமுக கொஞ்ச காலம் திமுக இப்போ ஒரு கட்சி

  • @sundarrajan2476

    @sundarrajan2476

    Күн бұрын

    கொஞ்ச காலம் காங்கிரஸ் தி மு க பா ம க தி க இப்படி கட்சியில் இருந்தவர் தானே சீமானும் இருவரும் ஒன்று தானே

  • @karthivimala2510

    @karthivimala2510

    Күн бұрын

    @@Tamilan0403 கொஞ்ச நாள் மையத்தில் இருந்தான்

  • @Tamilan0403

    @Tamilan0403

    Күн бұрын

    @@sundarrajan2476ஒவ்வொரு காட்சியிலும் பதவிக்காக காத்திருந்தான் இவன் எதுவும் கிடைக்கல இப்போ கட்சி என்று ஒன்று ஆரம்பித்து சிண்டு முடியும் வேலையை பார்கிறான் சீமான் கட்சியில் பதவிக்காக இருக்கல கருணாநிதி செய்த துரோகத்தால் தமிழர் யார் வந்தேறிகள் யார் என்று புரிந்து தனியாக பயணிக்கிறார்

  • @aanaa4631
    @aanaa4631Күн бұрын

    இவனே ஒரு விளங்காதவன்... பாழடைந்த கருப்பையா

  • @RaviRavi-sk8dj
    @RaviRavi-sk8djКүн бұрын

    இதனை.கடித்துதுப்பும்.வெறி.வருகிறது.எனக்கு.ஏன்.என்று.தெரியவில்லை.நான்.தமிழன்

  • @ndilakchandilan2481
    @ndilakchandilan2481Күн бұрын

    இவர் விஜய் கட்சியா? விஜய் சொல்லனும் மறுக்கனும் சீமான் அண்ணா சொல்வது பொய் என்டு

  • @greenfocus7552
    @greenfocus7552Күн бұрын

    இவருடைய கட்சியில் குறைந்த பட்சம் ஒரு உறுப்பினர் இருப்பார்

  • @qatararavinth1874
    @qatararavinth1874Күн бұрын

    பழ கருப்பையா ❌ கிழ கருப்பையா✅

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56Күн бұрын

    சினிமா நடிகர்களின் அரசியல் ஜெயலலிதாவோடு முடிவு பெற்றுவிட்டது. கஞ்சத்தனம் மிக்க நடிகர்களை, மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

  • @vaseer453

    @vaseer453

    Күн бұрын

    @@vrchandrasekaran56 சரியாகச் சொன்னீர்கள். 👌👌👌👌👌👌👌

  • @mkmegan16658
    @mkmegan16658Күн бұрын

    ஏய்யா... அருந்ததியர்களில் எவ்வளவு விழுக்காடு வாக்களித்தனர் என்று தெரியுமா உமக்கு....?

  • @user-us6kk1gh6s
    @user-us6kk1gh6sКүн бұрын

    தமிழர்கள் ஒன்று இணையும் பொழுது தலை வெடிக்காது ????🎤 ஐயா உங்களுக்கு 💥💥💥

  • @ArulRaj-eq9tl
    @ArulRaj-eq9tlКүн бұрын

    டேய் வயசுக்கு தகுந்த பேச்சு பேசுடா

  • @user-zu2fo3io7x

    @user-zu2fo3io7x

    Күн бұрын

    டேய் கருகு பழனி கிழட்டு நாயே விஜயையும் சீமானையும் பிரிக்க நினைக்கிறது நீதான் சதி வேலை செய்கிறாய் என்பது தெரியும் விஜய் இல்லாட்டியும் சீமான் எப்படியாவது ஜெயிப்பர்😡🩴

  • @lakshmighanth7221
    @lakshmighanth7221Күн бұрын

    உங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்க தோன்ற வில்லை

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mnКүн бұрын

    பல கட்சி மொட்டையா போடா ☝️☝️☝️☝️☝️☝️☝️

  • @user-xx3lf6bz7p
    @user-xx3lf6bz7pКүн бұрын

    இந்தக் கிழவன் தமிழனாக இருந்திருந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டான் இதைப் போன்று பேசுபவன் எவனும் தமிழனாக இருக்க முடியாது திராவிடனாக தான் இருக்க முடியும்

  • @thavasikani2240

    @thavasikani2240

    Күн бұрын

    எனக்கும் இதுதான் சந்தேகம்

  • @sundarrajan2476

    @sundarrajan2476

    Күн бұрын

    இது போல் பேசுபவன் தமிழனாய் இருக்க மாட்டான் என்றால் முன்பு சீமான் பேசிய பேச்சுகளை பார்த்தால் திராவிட சொம்பாக 200ரூ உ பி யாக இருந்த போது பேசியதை பார்த்தால் சீமானும் தமிழனில்லை

  • @mydiary3110

    @mydiary3110

    Күн бұрын

    ஓஓ...தேவிடியாள்பையன் சீமானை எதிர்த்தால் அவன் தமிழன் இல்லை அப்படியா..!! தேவிடியாள்பையன் சீமானே தமிழன் இல்லையாம்..

  • @user-xx3lf6bz7p

    @user-xx3lf6bz7p

    Күн бұрын

    எச்சை எலும்பு நக்கி எல்லாம் கருத்து பேசுது 😂😂😂

  • @vaseer453

    @vaseer453

    Күн бұрын

    @@mydiary3110 நீ தெலுங்கு வடுகன்தானே?

  • @swissthamilfox
    @swissthamilfoxКүн бұрын

    கொத்தடிமைகளுக்கு கனவிலும் சீமான்... சீமான்.. சாமான்.. சாமான்...

  • @arulkumaran8260
    @arulkumaran8260Күн бұрын

    யோவ் வேலைய பாத்துட்டு போயா இத்தனை வருஷம் நீ வந்து என்ன புடுங்க

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005Күн бұрын

    This old man deserves rest😂😂😂

  • @user-wp5kd4uy7z

    @user-wp5kd4uy7z

    Күн бұрын

    பழ கருப்பையா பழம் மாதிரி பேசுவாரு அவர் பேச்சை சுத்தம் இல்லாமல் பேச்சை பேசுறதுல இந்த ஆளு மனுஷனாக

  • @sureshebanezar5475
    @sureshebanezar5475Күн бұрын

    பழ கருப்பையா என்னும் தமிழ் பேசும் கருநாகம்

  • @s.lallus940
    @s.lallus940Күн бұрын

    இவனை இந்த நாட்டை விட்டூ விரட்டுங்கள்,

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7szКүн бұрын

    நாம் தமிழர் பாராளுமன்ற தேர்தலே தனித்து நின்று 8 சதவீதம் என்றால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி சிந்தித்து பாருங்கள் தெரியும் மகிழ்ச்சி

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharyaКүн бұрын

    பழகருப்பையா.பழந்தமிழர்களின்துரோகி

  • @bethelcabs334
    @bethelcabs334Күн бұрын

    இவன் ஒரு அரசியல் அனாதை

  • @Cva786
    @Cva786Күн бұрын

    திரு பழ கருப்பையா அவர்களுக்கு சீமான் பேசும் தமிழ்தேசிய அரசியல் பிடிக்கவில்லை என்றால் நான் கேட்கிறேன் இவரது குடும்பத்துடன் நான் நெருங்கிய நண்பன் என்று வைத்துக்கொள்வோம் இவரது குடும்பத்துக்காக நான் உயிரையும் கொடுக்க கூடியவுடன் என்று வைத்துக்கொள்வோம் இவரது மகனை விட நான் ஆகச்சிறந்த நல்லவன் என்று வைத்துக்கொள்வோம் இதனால் இவரது சொத்துக்கள் அனைத்தையும் எனது பெயரில் எழுதி வைத்துவிடுவார் என்றால் இவர் பேசும் அரசியல் சரியானதாக இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம்.

  • @selvaraja8285

    @selvaraja8285

    Күн бұрын

    நல்ல மனிதர் எந்த இனமாக இருந்தாலும் புறம் தள்ளக்கூடாது ..

  • @sivathambi4546
    @sivathambi4546Күн бұрын

    நாடாளும் நடிகர்களும் பக்கத்து மாநிலத்தவர்களுக்கு குடும்பக் காட்சிகளும் கொள்ளை அடிக்க சிறந்த இடம் தமிழ்நாடு கருவாயன் கரு பழனியா.

  • @gratitude1450
    @gratitude1450Күн бұрын

    இந்த ஆளிடம் விஜய் ஆலோசனை கேட்டு இருந்தால் விஜய் மாதி‌ரி முட்டால் இருக்க முடியாது. இந்த ஆள் குரங்கு குணம் கொண்டவன்.

  • @vaseer453

    @vaseer453

    Күн бұрын

    @@gratitude1450 குரங்கு குணம் 😁😁😁😁😁😁😁😁

  • @srinivasanelumalai4607
    @srinivasanelumalai4607Күн бұрын

    நானும் சொல்கிறேன் விஜய் கூட்டணி வேண்டாம். ஒரு தேர்தல் போதும் விஜய் கமல்ஹாசன் போல் ஆகி விடுவார்

  • @yogeshthiyagarajan9974
    @yogeshthiyagarajan9974Күн бұрын

    This person is like Old Man with Hindu Paper in Village tea shop😂😂😂

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272Күн бұрын

    உங்கள் கூட தான் கமலஹாசன் சேர்ந்தார் அவர் என்ன நாசமா போயிட்டாரு

  • @mervinarul2711
    @mervinarul2711Күн бұрын

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

  • @arumugamaru2446

    @arumugamaru2446

    23 сағат бұрын

    திருட்டு‌பய‌‌ மொள்ள‌ மாரி‌‌ஊரான்‌வீட்டு‌காசுல‌ உஞம்ப வளர்கிறவன்‌‌இவன்‌ஆக சிறந்த ‌தலைவனா த்தூ

  • @tamil0553
    @tamil0553Күн бұрын

    பல கட்சி பழ கருப்பய்யா வயிற்றெரிச்சல் இந்த கெழட்டு பய பேசுறான்

  • @thomasanthonymanicam7694
    @thomasanthonymanicam7694Күн бұрын

    Brother Seemaan is one of the best politician inThamilnadu.That can be proved by a debate with him.

  • @SRJRAJA92
    @SRJRAJA92Күн бұрын

    விஜய் சீமான் சேர்ந்து விட கூடாது என்று இந்த அரசியல் புரோக்கர் கொட்டை கருப்பையா வை ஏதோ கட்சி இயக்குகிறது என்பது அழகாக தெரிகிறது

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368Күн бұрын

    விஜய் ஒரு மிக பெரிய நடிகர் பிரபலமான நடிகர் என்று விஜய் மேடைக்கு வந்தால் ரசிகனாக எட்டு கோடி பேர் கூடுவான் ஓட்டு போடுவானா தீவிர ரசிகன் ஓட்டு விழுகும் அதை விட்டு அடுத்த தேர்தல் தான்டாது கூட்டணி தான்

  • @Buvanviews
    @BuvanviewsКүн бұрын

    கருப்பையா மற்றும் பழனியப்பன்..சரியானா பச்சோந்தி பயன்கள்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788Күн бұрын

    பல கட்சி பழ கருப்பையா அரசியல் அனாதை

  • @rajarajannadarajah8153
    @rajarajannadarajah8153Күн бұрын

    இவரு வீட்டில் இருந்து கட்சி வளர்க்கிறார் 😂😂😂

  • @Dharmarasu882
    @Dharmarasu882Күн бұрын

    ஐயா அரசியலில் நீங்களும் தமிழருவி மணியனும் ஒன்று....😊😊

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676Күн бұрын

    இந்த தாத்தா கடைசிக் காலத்தில பெயரை கெடுத்துக்கிட்டு ஒரேயடியாய் மக்களின் நினைவிலிருந்து இல்லாமல் போகும் பேச்சை பேசிக் கொண்டிருக்கிறார். பாவம் அய்யா.

  • @mervinarul2711
    @mervinarul2711Күн бұрын

    நாம் தமிழர் ❤️

  • @rameshvp9372
    @rameshvp9372Күн бұрын

    இவனுக்கு எப்ப சாவு வரும்...

  • @user-uw8rt8ip9x
    @user-uw8rt8ip9xКүн бұрын

    பழந்தின்னி பழ கருப்பையா

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharyaКүн бұрын

    அண்ணன்சீமானைமுதல்வராக்காமல்ஓயமாட்டோம்.இதற்குவிஜய்தேவையில்லை

  • @selvaraja8285

    @selvaraja8285

    Күн бұрын

    பிறகு ஏன் விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமி பிரேமலதா இருவரிடமும் ஆதரவு கேட்க வேண்டும்..

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869Күн бұрын

    பல கட்சி பழ கருப்பையா

  • @srisaiibags
    @srisaiibagsКүн бұрын

    கருப்புயா தலை வெடிச்சு சாவு😅

  • @greenfocus7552
    @greenfocus7552Күн бұрын

    தெலுங்கு லாபி இவரை கவனிக்கிறதோ? அருமை

  • @user-oe3kc1gn8w
    @user-oe3kc1gn8wКүн бұрын

    விஜய் க்கு தான் சீமான் தேவை சீமான் க்கு விஜய் ஒரு option தான்

  • @jakicaraudios4877
    @jakicaraudios487723 сағат бұрын

    அருமை... விஜய் இதை கேட்டுக்கொள்ளவேண்டும்...

  • @superdasuriya7543
    @superdasuriya7543Күн бұрын

    இவர் சொல்லுவதில் சீல உண்மைகள் உள்ளது

  • @Mani-hy2kg
    @Mani-hy2kgКүн бұрын

    ஐயா .சொல்வது நூறூ சதவீதம் உண்மை.விஜய் சீமான் கூட கூட்டணி சேர்ந்தால்..அருந்தியர் சமுதாயமக்கள் விஜய்க்கு வாக்களிக்க மாட் டோம்..இது உண்மை.

  • @sughucreations7543

    @sughucreations7543

    Күн бұрын

    100% உண்மை சகோ..

  • @Suresh-jn4mx
    @Suresh-jn4mxКүн бұрын

    Pala katchi karupaya😂😂😂 nee mudu😅

  • @user-hb3yv7rx3i
    @user-hb3yv7rx3iКүн бұрын

    சொட்டைத்தலை😊😊😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj46526 сағат бұрын

    ஐயா அவர்கள் சொல்வது உண்மைதான் வசதியான வாழ்க்கை மட்டும் தான் சீமானின் நோக்கம்

  • @viswanathan....5791
    @viswanathan....5791Күн бұрын

    வன்மம்...

  • @usgelm3476
    @usgelm3476Күн бұрын

    "Vijay சீமான், BJP கூட கூட்டணி வைக்குறது தற்கொ*லைக்கு சமம்" - பழ கருப்பையா - சிறந்த தீர்க்கதரிசனம்.👌✊🤝

  • @paulrabi.c.7446
    @paulrabi.c.7446Күн бұрын

    சீமான் முதல்வரானால் இந்த 🐶 தூக்கில் தொங்கிடுமோ?

  • @mydiary3110

    @mydiary3110

    Күн бұрын

    ஆமாம்...தேவிடியாள்பையன் சீமான் கவுன்சிலர் ஆகிவிட்டால் கண்டிப்பாக....பலர்

  • @ajaganakjagan3512
    @ajaganakjagan3512Күн бұрын

    வயசுக்கு தகுந்த அறிவே இல்லையா உனக்கு😂

  • @Beena7562
    @Beena7562Күн бұрын

    💯 Correct, Vijay should take his advice because Seeman is such a liar.

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tcКүн бұрын

    ஐயாவாழ்த்துகள் சங்கமம், பாவம்விஜய்

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670Күн бұрын

    இதெல்லாம் ஒரு ஆள் என்று பொது வெளியில் நேர்காணல் செய்கிறீர்கள்

  • @T.SingaPerumal
    @T.SingaPerumalКүн бұрын

    40 கட்சியிலிருந்த கருப்பையா... 41 வதாக சொந்தமாககட்சியை தொடங்கிய பழைய சட்டி கருப்பையா..... உன்னைத்தவிர உன் ஆகாத கட்சியில வேறு யாராவது இருக்கானா...2000 த்துக்கு ஊடகத்தில பேசி வயிறு வளக்கிற கருப்பையா.. இப்பத்தெரியுதா தமிழ்தேசியம் ஏன் தமிழனுக்கு தேவைன்னு... உன்னைப்போல பழைய சட்டி இருப்பதால் தான் சீமான் வளர்கிறான் என்பதை உலகம் தெரிந்துகொள்ளட்டும்... கம்பம் சட்டமன்ற தொகுதி வடக்கு......நாம்தமிழர்...

  • @amalraj6846
    @amalraj6846Күн бұрын

    கருப்பையா நீ இன்னும் எந்தெந்த கட்சிகள் எல்லாம் சேர போறியா டா

  • @mbalasubramanian277
    @mbalasubramanian277Күн бұрын

    பழ கருப்பையா கரு பழனியப்பா. பழ கருப்பையா கரு பழனியப்பா. அல்லேலூயா. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047Күн бұрын

    சீமான் முதலமைச்சர் ஆனால் உனக்கு என்ன பயம் ?

  • @AnandKumar-wf7iz
    @AnandKumar-wf7izКүн бұрын

    Super speech Pala karupaiya is best man

  • @DINESHKUMAR-po4my
    @DINESHKUMAR-po4myКүн бұрын

    But the sad truth is Vijay learns to him.

  • @sbalamurugesan
    @sbalamurugesanКүн бұрын

    கிறித்துவ் ஆட்சி அமைக்க முயல்கிறார்கள்.

  • @RaviRavi-sk8dj

    @RaviRavi-sk8dj

    Күн бұрын

    நீங்கள்.என்ன.ஆட்சி.நடத்த.விரும்பிகீரர்கள்

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617Күн бұрын

    14:02 - a rare tribute to Rajaji for not exploiting Tamils. MGR, a non Tamil too falls in this category.

  • @NaveenKumar-gw2hq
    @NaveenKumar-gw2hqКүн бұрын

    Vijaya anna ❤seeman anna ❤❤❤❤❤❤

  • @jawilljawill2816
    @jawilljawill2816Күн бұрын

    👏👏👏👌👌🔥🔥🔥 thalapathi Vijay 2026cm

Келесі