இதுக்கு விஜய் ரெடியா? Vijay New Political Party - Frank Opinions of பழ.கருப்பையா - தமிழருவி மணியன்

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#tamilnadupolitics #tamilnadu #politics #vijaypoliticalentry #vijaypolitics #tamilagavetrikazhagam #thalapathyvijay #thalapathy #seeman #udhayanidhi #udhayanidhistalin #dmk #admk #bjp #bjpindia #makkalneedhimaiam #kamalhaasan #politicalparty #tamilaruvimanian #PalaKaruppiah

Пікірлер: 641

  • @Jana-tb1fm
    @Jana-tb1fm5 ай бұрын

    வாங்கிய காருக்கு வரி கட்ட வக்கு இல்லை இப்படி பட்டவன் அரசயலுக்கு வந்தால் எப்படி இருக்கும்

  • @jebakani9245
    @jebakani92455 ай бұрын

    மற்றொரு நடிகர் வீணாக போகிறார்.வாழ்த்துகள்

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq5 ай бұрын

    விஜய்எல்லாம்ஓன்றும்செய்யமுடியாதுஇதுசினிமாஇல்னல.

  • @sami44566

    @sami44566

    5 ай бұрын

    Paarpomdaa poramai payal thalapathy vijay win pannuvaar

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    அப்போ வாரிசு அரசியல் okவா

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m5 ай бұрын

    படித்தவர்களை ஆதரிக்க வேண்டும் நடிகர் பின்னால் செல்வது தமிழரின் அறியாமை

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    விஜய் படித்தவர்தான் ஏன் இதேகேள்வி முன்நுறுந்துறீங்க பார்ப்போம் தளபதி சர்கார்படம் சாயலில் அரசியல் செய்வார்

  • @mgopal4649

    @mgopal4649

    5 ай бұрын

    டேய் படம் வேற , சினிமா வேற கோமாளி வேஷம் போடறவன் , யோக்கியமானவன்தானா ?

  • @bamaaish5779

    @bamaaish5779

    5 ай бұрын

    Very correct,,,

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    4 ай бұрын

    தளபதி கிழிச்சான்.

  • @vijayansv3
    @vijayansv35 ай бұрын

    தமிழருவி மணியன் அவர்கள் சொல்வது மிகவும் சரியானது. இப்பொழுதுள்ள நடிகர்களில் மக்களுக்காக பணியாற்றவேண்டும் என்ற தூய்மையான எண்ணம் கொண்ட நடிகர்கள் யாரும் இருப்பதாக தெ‌ரியவில்லை. ரஜினிகாந்த் , கமலஹாசன் உள்பட . தான் சம்பாதிக்க வேண்டும் தனது தொழில் ( படம் ) லாபத்தோடு ஓட வேண்டும் தான் புகழ்பெற்று வாழ வேண்டும், தனது குடும்பம் நனறாக இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை. கட்சி தொடங்காவிட்டாலும் கூட சிஸ்டம் சரியாவதற்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்கலாமே. குரல் கொடுத்தாரா ? கமல்ஹாசன் குரல் கொடுத்தாரா ? இல்லையே !!! விஜய் பரவாயில்லை. இனி படத்தில் நடிக்க மாட்டேன். மக்களுக்காக பணியாற்ற உள்ளேன் என்று சொல்கிறாரே ! பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை.

  • @DakshinamurthyMDM

    @DakshinamurthyMDM

    4 ай бұрын

    8:27 😅😅

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan25505 ай бұрын

    இறக்குமதி காருக்கு வரிவிலக்கு கேட்ட நல்ல வர் விஜய்

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    அந்த் செந்தில்ஆலாஜி எவேலு பொன்முடி சசிகலா எல்லோரும் யோக்கியமா?????

  • @ragothaman...raagam.....4210

    @ragothaman...raagam.....4210

    5 ай бұрын

    Yessss Great Vijay Not ready to pay tax

  • @mgopal4649

    @mgopal4649

    5 ай бұрын

    டேய் பாவாடையின் பின்புலம் , யோக்கியமானவன் ஆண்டவா காப்பாற்று , தமிழகத்தை .

  • @gracyrajraj3382

    @gracyrajraj3382

    5 ай бұрын

    Ivar. Makkalukku. Enna. Saiya. Poagiradhu. Engireergala?!.

  • @manokaranc7065
    @manokaranc70655 ай бұрын

    ஒரு நடிகனை நம்பி போக கூடாது... என்பதை இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது.. நன்றி ஐயா

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    ஆமா நடிகன் என்பதைவிட மாமனிதன் என்பது உண்மை

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    வாரிசகாப்பாத்து

  • @subitrasubi4662
    @subitrasubi46625 ай бұрын

    தமிழ் நாட்டை ஆள சினிமா துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தகுதிஎன்ற நிலை உருவாகிவிட்டது, மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @user-tamil5671

    @user-tamil5671

    5 ай бұрын

    Appadiaa 😮

  • @sudindrans8322

    @sudindrans8322

    5 ай бұрын

    This should change

  • @harshivsaisports

    @harshivsaisports

    5 ай бұрын

    Ok what political party doing in last 60 years can u explain ???? They are ruling good ???

  • @shyamsundars7154

    @shyamsundars7154

    5 ай бұрын

    Appo nee nillu pa

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    அப்போ வாரிசு,ராமராஜ்ஜிய,தோழி,அம்மாஅடிமை இத்தனை அரசியல்களும் கேள்விக்குறியே ???????

  • @advparan
    @advparan5 ай бұрын

    சினிமாக்கார வியாபாரிகளிடமிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை கிடையாது.

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    உங்களைபோன்றோரகளால்தான் ஆமா இப்பாளும் கட்சி ஆண்ட கட்சிகளிடமிருந்து மக்களுக்கு விமோசனம் கிடையாது

  • @ramanathanpl5163

    @ramanathanpl5163

    5 ай бұрын

    Correct.

  • @chandruk5032

    @chandruk5032

    5 ай бұрын

    இப்படி அரசியல் முதலீடு செஞ்சு தானே.... வீணா போனார் வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு🤣 மக்களுக்கு தன் செல்வங்களை ... எதையும் எதிர்பாராமல் கொடுத்து உதவ வேண்டும்✔️ முதலீடு செய்ய கூடாது❌ அதுவும் அரசியலில் வெற்றி ஆட்சி அதிகாரம் அரியணையை மனதில் வைத்து அரசியல் முதலீடு செய்ய கூடாது❌ இந்த பிரபஞ்சம் சும்மா விடாது❌ வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் சுற்ற விட்டு தூக்கி போட்டு🚮விடும்🗑️ அது தான்... கப்சா கேப்டனுக்கு நடந்தது✔️ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌ என்று மீண்டும் ஒரு முறை இந்த பிரபஞ்சம்... அடித்து சொல்லியது🤛🤛🏽🤛🏿 ஏற்கனவே தனி கட்சி ஆரம்பித்து படு தோல்வி கண்ட கலைஞர்கள் : நடிகர் திலகம் 👉🏾சிவாஜி கணேசன் 👉ஜெயலலிதா 👉🏿பாக்கியராஜ் 👉டி.ராஜேந்தர் 👉🏾சரத்குமார் 👉கார்த்திக் 👉🏿விஜயகாந்த் 👉சைமன் சேட்டன் 👉🏾கமலஹாசன் இவர்கள் யாரும் ஆட்சியை பிடிக்க வில்லை❌ முதல்வராக முடியவில்லை❌ கடைசி நேரத்தில் 👉🏾ரஜினிகாந்த் சூட்சமம் புரிந்து உஷாராகி விலகி விட்டார். இந்த... வரிசையில் தான் 👉🏾விஜய் இடம் பெறுவார்✔️ நாளை 👉🏾அஜீத் வந்தாலும் 👉யார் வந்தாலும் இதே அந்தோ *கதி* தான்😭 கலைஞர் கூட *புரட்சி தலைவர் எம்ஜியார்* உருவாக்கிய 👉🏾உதய சூரியன் சின்னம் 👉🏿திமுக கட்சி 👉கருப்பு சிகப்பு கொடி மூன்றையும் விட்டுட்டு *1969ல்* வெளியேறி தனி கட்சி ஆரம்பித்து இருந்தால்.... ஜெயலலிதா போல 👉🏾 *கலைஞர் முதல்வரா* ஒரு முறை கூட வந்து இருக்கவே முடியாது❌ இதுதான் நிதர்சனமான உண்மை✔️

  • @gopalramadoss5684
    @gopalramadoss56845 ай бұрын

    தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சினிமா நடிகர்கள் பின்னால் செல்வதைப் பார்க்கும்போது தமிழகம் உருப்படாத மாநிலமாகத் தான் என்று நினைக்கிறேன்.ஜெய்ஹிந்த்.

  • @doubleheart3152

    @doubleheart3152

    5 ай бұрын

    DMK admk ku 60 years ottu pottu enna kilichanga

  • @ranjithkumara5242

    @ranjithkumara5242

    5 ай бұрын

    அப்ப நீ வந்து கட்சி ஆரம்பி

  • @sathishkumar-dc2sx

    @sathishkumar-dc2sx

    5 ай бұрын

    Sari neeye solu yaru arasiyaluku varalamnu ...arasiyala irukura oru katchium sarila

  • @rajeshsubbaraja1903

    @rajeshsubbaraja1903

    5 ай бұрын

    இன்றைய சூழ்நிலையில் அண்ணாமலைதான் சரியான நபர்.

  • @jaganathandoraisamy3022

    @jaganathandoraisamy3022

    5 ай бұрын

    Unnmai

  • @nandagopal8044
    @nandagopal80445 ай бұрын

    இன்றைய சமூகம் bottle க்கும் & நோட்டுக்கும் பின்னாடி திரிகின்றன காலம் இது. விஜய் இதை எல்லாம் தாக்கு பிடிப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  • @ramanathanpl5163

    @ramanathanpl5163

    5 ай бұрын

    Survivable is questionable.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu76585 ай бұрын

    திரு தமிழருவி மணியன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥

  • @manickrajnadar1511
    @manickrajnadar15115 ай бұрын

    நடிகர்களை நடிகராக தமிழக மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். அதனால் விஜய் ரசிகர் என்று சொல்லும் கூட்டம் மட்டுமே அவர்பின் செல்லும் என்றே தோன்றுகிறது. விஜய் மற்றும் சைமன் (சீமான்) கிறிஸ்தவர் சமுதாயத்தை சேரந்தவர்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதனால் இந்து கலாச்சாரத்தையும் இந்திய தேசியத்தையும் எப்படி இவர்கள் அணுகுகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். விஜய் அவர்களும் minority ஓட்டுக்காக பேச தொடங்கியிருப்பது போல் அவர் பேச்சு தோற்றமளிக்கிறது.

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    ஏன் இந்துமத அரசியல் சார்ந்தவரா நீங்கள் தளபதி ஜம்ப் மத கடந்து அரசியலுக்கு வருவார்

  • @mgopal4649

    @mgopal4649

    5 ай бұрын

    அரசியல் சாக்கடையில் , மீண்டும் ஒரு விலாங்குமீன் .

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy85875 ай бұрын

    Tamilaruvi Manian Sir is a Great Man ❤❤❤❤❤

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to5 ай бұрын

    ஐயா தமிழருவி மனியன் அவர்களின் கருத்து உண்மை👍🙏

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan36315 ай бұрын

    வணக்கம் நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்களிடம் இருக் கும் அதிருப்தி எதிர் ப்புகள் தனக்கு அர சியல் களத்தில் கி டைக்கும் என நி னைக்கிறார் அதற் கு முன்னால் எல்லா த்தையும் சந்திக்கும் வல்லமை 2026 ஆ ண்டு வரை நின்று நீடித்தால் அதுவே பாராட்டுக் குறியது தான்..!

  • @purus599

    @purus599

    5 ай бұрын

    Correct

  • @natarajans4334

    @natarajans4334

    5 ай бұрын

    ❤தமிழகம் என்னமோ சினிமாகாரர்கள் பின்னால்தான் போக தயாராக உள்ளதுபோல் தெரிகிறது இது தமிழகத்திற்கு என்றும் நன்மைதராது

  • @natarajans4334

    @natarajans4334

    5 ай бұрын

    அண்ணாதுரை கருணாநிதி எம் ஜி ஆர் சரத்குமார் T ராசேந்தர் கமல் பாக்யராஜ் சீமான் உ நிதி இவர்கள் அத்தனை பேரும் கலைத்துறை தொடர்பு உள்ள வாகளே எங்கே செல்கிறது தமிழகம் யோகியி

  • @natarajans4334

    @natarajans4334

    5 ай бұрын

    கேரளா கர்நாடகாவில் முயற்சித்தார்கள் மக்கள் ஏற்கவில்லை ஆந்திரா ஒரு முறை மட்டும் விதிவிலக்கு யோசியுங்கள் தமிழ் சினிமா

  • @chandruk5032

    @chandruk5032

    5 ай бұрын

    ​@@natarajans4334 தமிழ்நாட்டில் என்றுமே நடிகர்களை நடிகைகளை கலைஞர்களை கூத்தாடிகளை ஏற்கவில்லை❌ *எம்ஜியார் விதிவிலக்கு* காரணம் அவர் புரட்சி நடிகர் மட்டுமல்ல மக்கள் திலகம்👌🏾 அதனால் மகத்தான மாபெரும் அசைக்க முடியாத மக்கள் சக்தியால் செல்வாக்கால் புரட்சி தலைவர் ஆனார்👌🏾 அதனால் *பொன்மனச்செம்மல்* *எம்ஜியார்* அவர்களை ஆட்சி அதிகாரம் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தாள் தமிழன்னை👌🏾 முப்பிறவி எடுத்து மும்முறை முதல்வராக 10 ஆண்டு காலm பொற்கால ஆட்சி தந்து இந்திய வரலாற்றில் இமாலய சாதனை படைத்தார்👌🏾

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan15155 ай бұрын

    தமிழருவி மணியன் ஐயா கடைசியில் சொன்னதைக் கேட்டு மிகவும் சிரிப்பும் அதே சமயம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கிறார் என்ற வருத்தமும் வந்தது. கூத்தாடிகள் பின்னால் போவது என்றும் ஆபத்து இதில் புரட்சி தலைவர் ஒரு விதிவிலக்கு விதிவிலக்கு என்றும் விதி ஆகாது ஆக்கவும் கூடாது

  • @kanapathyuthayamoorty5153

    @kanapathyuthayamoorty5153

    5 ай бұрын

    சரிதான், விலக்குகளை விதியாக மாற்றக்கூடாது!

  • @chandruk5032

    @chandruk5032

    5 ай бұрын

    இப்படி அரசியல் முதலீடு செஞ்சு தானே.... வீணா போனார் வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு🤣 மக்களுக்கு தன் செல்வங்களை ... எதையும் எதிர்பாராமல் கொடுத்து உதவ வேண்டும்✔️ முதலீடு செய்ய கூடாது❌ அதுவும் அரசியலில் வெற்றி ஆட்சி அதிகாரம் அரியணையை மனதில் வைத்து அரசியல் முதலீடு செய்ய கூடாது❌ இந்த பிரபஞ்சம் சும்மா விடாது❌ வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் சுற்ற விட்டு தூக்கி போட்டு🚮விடும்🗑️ அது தான்... கப்சா கேப்டனுக்கு நடந்தது✔️ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌ என்று மீண்டும் ஒரு முறை இந்த பிரபஞ்சம்... அடித்து சொல்லியது🤛🤛🏽🤛🏿 ஏற்கனவே தனி கட்சி ஆரம்பித்து படு தோல்வி கண்ட கலைஞர்கள் : நடிகர் திலகம் 👉🏾சிவாஜி கணேசன் 👉ஜெயலலிதா 👉🏿பாக்கியராஜ் 👉டி.ராஜேந்தர் 👉🏾சரத்குமார் 👉கார்த்திக் 👉🏿விஜயகாந்த் 👉சைமன் சேட்டன் 👉🏾கமலஹாசன் இவர்கள் யாரும் ஆட்சியை பிடிக்க வில்லை❌ முதல்வராக முடியவில்லை❌ கடைசி நேரத்தில் 👉🏾ரஜினிகாந்த் சூட்சமம் புரிந்து உஷாராகி விலகி விட்டார். இந்த... வரிசையில் தான் 👉🏾விஜய் இடம் பெறுவார்✔️ நாளை 👉🏾அஜீத் வந்தாலும் 👉யார் வந்தாலும் இதே அந்தோ *கதி* தான்😭 கலைஞர் கூட *புரட்சி தலைவர் எம்ஜியார்* உருவாக்கிய 👉🏾உதய சூரியன் சின்னம் 👉🏿திமுக கட்சி 👉கருப்பு சிகப்பு கொடி மூன்றையும் விட்டுட்டு *1969ல்* வெளியேறி தனி கட்சி ஆரம்பித்து இருந்தால்... ஜெயலலிதா போல 👉🏾 *கலைஞர் முதல்வரா* ஒரு முறை கூட வந்து இருக்கவே முடியாது❌ இதுதான் நிதர்சனமான உண்மை✔️

  • @sabirboss3404
    @sabirboss34045 ай бұрын

    Pazakaruppaiya speach is very very important super speach. Your Rule Your style. Thanks 😊 🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan95 ай бұрын

    திராவிட கட்சிகள் மேல் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவார் என்பது ஆயிரம் மடங்கு சாத்தியமே.

  • @balanesbalanes6513
    @balanesbalanes65135 ай бұрын

    கருணாநிதி குடும்ப அரசியல் 2026 ல் முடிந்தது. வாழ்த்துக்கள் விஜய்.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy85875 ай бұрын

    VIJAY WILL NEVER SUCCEED IN POLITICS.......SORRY TO SAY THIS.....HE CAN'T MATCH EVEN 1% OF ANNAMALAI SIR INTELLIGENCE ❤❤❤❤

  • @sami44566

    @sami44566

    5 ай бұрын

    Poramaikal katharal

  • @arputharajvn3848
    @arputharajvn38485 ай бұрын

    Thamizharuvi maniyan gives exact situation and step of vijay......TA is a genius and the man to reckon with...

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg3 күн бұрын

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu14975 ай бұрын

    Annamalai IPS is the only correct person to sit in CM post.

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm91705 ай бұрын

    மணியன், நான் முட்டாள் தான் ஆனால் பரம முட்டாள் இல்லை , அருமை

  • @nagarajanv5955
    @nagarajanv59555 ай бұрын

    தமிழருவி மணியனுக்கு ஒரு புதிய பலி ஆடு கிடைத்து விட்டது. வைகோ , விஜயகாந்த் வரிசையில் இப்போது விஜய்.

  • @user-tamil5671

    @user-tamil5671

    5 ай бұрын

    Unmai

  • @subramanipremkumar4045

    @subramanipremkumar4045

    5 ай бұрын

    Definitely correct 👌, You forgot Rajani and Annamalai

  • @sudhagarsudhagar4255
    @sudhagarsudhagar42555 ай бұрын

    Next CM annamalai

  • @harshajakkam102
    @harshajakkam1025 ай бұрын

    Vijay sir, right person to keep in ur team ❤

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan12715 ай бұрын

    இருவரும் மிக அற்புதமான பதில் அளித்துள்ளார்கள். இருவருக்கும் நன்றி

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy85875 ай бұрын

    Our support for Annamalai Sir only ❤❤❤❤❤

  • @geminivirat9065

    @geminivirat9065

    5 ай бұрын

    வலதுசாரி கொள்கைகள் தமிழ் நாட்டிற்கு ஒத்து வராது. அண்ணாமலை துடிப்பாக உழைக்கிறார். ஆனால் அது விழலுக்கு இறைத்த நீராகப் போனால்.. அதற்குக் காரணம் அவர் சார்ந்த கொள்கைகள். 2024 தேர்தல் முடிவுகளில் இது தெரிய வரும்.

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    அவர் bjpவிட்டு தனியா வரசொல்லு தளபதி ரசிகர்கள் யோசிப்போம் ஆனால் இந்துமதவெறிபிடித்த கட்சிக்கு no vote

  • @pathmarajahtharmarajah2274

    @pathmarajahtharmarajah2274

    5 ай бұрын

    👍

  • @parthibanpakresamy8587

    @parthibanpakresamy8587

    5 ай бұрын

    @@pathmarajahtharmarajah2274 🙏🙏🙏

  • @natarajanshankar1354
    @natarajanshankar13545 ай бұрын

    பழ கருப்பையாவிற்க்கு இன்னும் ஒரு கட்சியில் சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

  • @rGrajan45

    @rGrajan45

    5 ай бұрын

    😛😛😛

  • @gopalramadoss5684

    @gopalramadoss5684

    5 ай бұрын

    வேண்டாம் சார்.அவர் நேர்மை இல்லாதவர்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    4 ай бұрын

    வேண்டாம் சார். அவர் நம்பகத்தன்மை இல்லாதவர்.

  • @harigopikumar3188
    @harigopikumar31885 ай бұрын

    சினிமா காரனை நம்பி ஏமாந்த தமிழர்கள் சிந்திக்க வேண்டும். சினிமாக்காரன் தகுதி என்ன.இலாபம் பணம். அவனிடம் பணம் உண்டு பண்பாடு தெறியுமா. ஒழுக்கம் கட்டுப்பாடு தெரியுமா. மக்கள் பற்றி சிந்திக்க காமராஜர் போல் முடியுமா. ரசிகர் யார் தன்மானம் இல்லாத பகுத்தறிவு இல்லாத நிலையில் இப்படி நாடக கம்பெனி காரர்கள் தமிழர்கள் வளப்படுத்த முடியுமா. தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    இப்ப ஆளும்கட்சியின் பணபேராசை ஊருக்கே தெரியுமே அதைவிட தளபதி தங்கம் சொக்கதங்கம்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    4 ай бұрын

    அதெல்லாம் கூட இருக்கட்டும். ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை என்று கேளுங்கள். தெரியாது என்பான்.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank31305 ай бұрын

    நடிகர்கள் நடிகர்கள்தான். நாடாளும் நாயகரில்லை.

  • @sivananthan3101
    @sivananthan31015 ай бұрын

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND SRI ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @akvm6194
    @akvm61945 ай бұрын

    அப்பா கிட்டயே பேசாதவர். அப்பா மேல case போட்டவர். இப்படித்தான் எல்லோருக்கும் சொல்லிதருவார்

  • @rajapalani4150

    @rajapalani4150

    5 ай бұрын

    His father is not a good person

  • @user-mv1ig3og8y

    @user-mv1ig3og8y

    5 ай бұрын

    Ama dravida Kai kooli

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    4 ай бұрын

    அப்படியும் அவன் அப்பா ஒண்ணும் புண்ணிய ஆத்மா கிடையாது. தவிர இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi80865 ай бұрын

    அப்பயே சொல்லியாச்சு நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் என்று..

  • @madeshs1581
    @madeshs15815 ай бұрын

    தமிழருவி மணியனுக்கு ஒரு அருமையான வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளலாம்!!!!

  • @chandranr1313
    @chandranr13135 ай бұрын

    எவர் வெற்றி தோல்வி என்று இவர்கள் யார் தீர்மானாக்க மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @k.vinoth8484
    @k.vinoth84845 ай бұрын

    Vijay is not a cheater like rajnikanth.

  • @user-nn3gq3eq5k
    @user-nn3gq3eq5k5 ай бұрын

    Thiru Thamilaruvi Manian sir has rightly concluded his assessment of 'actor' politicians !

  • @nathanqatar3486
    @nathanqatar34865 ай бұрын

    I like annamalaiji ❤❤❤

  • @ramamurthyrmurthy3309
    @ramamurthyrmurthy33095 ай бұрын

    தமிழகமே யாராவது ஒருவரை நம்பிதான் இனி செல்ல வேண்டும் அண்ணாமலைக்கு ஆதரவு தாருங்கள் ஜெய் ஹிந்த்

  • @malaikumarvellaichamy8347

    @malaikumarvellaichamy8347

    5 ай бұрын

    WHY?

  • @Peacemaker155

    @Peacemaker155

    5 ай бұрын

    அண்ணாமலைக்கு எல்லாம் ஓட்டுகிடையாதுடா

  • @venkatesanr2152
    @venkatesanr21525 ай бұрын

    நடிகர்கள் தங்கள் பாபுலாரிட்டியை அரசியலுக்கு பயன்படுத்துவது நல்லதல்ல 😂 இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான் 😂

  • @thirupuranthagkansubramani3649
    @thirupuranthagkansubramani36495 ай бұрын

    Dear Tamil Nadu makkal please follow Annamalai apart from bjp party. He is the right person for Tamil Nadu.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    4 ай бұрын

    Annamalai is not apart from BJP. !!

  • @PrinceString
    @PrinceString4 ай бұрын

    Tamilaruvi Manian Sir was hurt very badly by Rajnikanth. He still not recovered from it. This shows how much he would have trusted him.

  • @sivakumara3700
    @sivakumara37005 ай бұрын

    Annamalai❤❤❤

  • @jayapandiyan5243
    @jayapandiyan52435 ай бұрын

    அண்ணாமலை வாழ்க

  • @velmurugan092
    @velmurugan0925 ай бұрын

    Vijay is another rajini. He has no intention of coming to politics. If so, let him contest in 2024 election.

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m5 ай бұрын

    படம் ஓடவில்லை என தெரிந்த பின் அரசியல் வருவது அறியாமை

  • @sami44566

    @sami44566

    5 ай бұрын

    Poramaikal katharal

  • @user-mv1ig3og8y

    @user-mv1ig3og8y

    5 ай бұрын

    Neega sollarathu uday stalin thane

  • @ramanraman6048
    @ramanraman60485 ай бұрын

    Tamil aruvu manian's view is 1000% correct.

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml5 ай бұрын

    VANAKKAM SIR, VAALGA VALARGA, VAALTHUKAL

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi5 ай бұрын

    அல்லேலூயா !! வெற்றி பெற japam

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    அப்போ ராமராஜ்ஜியம் okவா ??????ஏன்

  • @krisshnamoorthi

    @krisshnamoorthi

    5 ай бұрын

    ராம ராஜ்யம் இந்திய விஷயம் அல்லேலூயா அயல் நாட்டு matter

  • @pradeepekambaram3205
    @pradeepekambaram32055 ай бұрын

    Vijay can get only 7 to 8 % votes. He thinks just because of his popularity he can become number 1. But he doesn't have the charisma of MGR. People came for the meetings only to see him. But for kalainger Karunanithi's meetings, they wanted to listen to his stage speech. Does Vijay have any such skills? No. He wants to do some experiments with his popularity and plunges into this political field. The outcome would be disappointing.

  • @subapasupathi4538
    @subapasupathi45385 ай бұрын

    அரசியல் தெளிவு=சினிமா மூலம் கூத்து மயக்கம் தரும் ஆட்டம் தெளிவு இல்லை செம்மறி ஆடுகள் ஆசை யாரை விட்டது 😊

  • @gururani

    @gururani

    5 ай бұрын

    வாரிசு அரசியல் இன்று உதயநிதி நாளை இன்பநிதி okவா??????

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy14195 ай бұрын

    உங்களின் தற்போதைய நிலைப்பாட்டைத் தான் நான் எடுத்து வாழ்ந்து கொண்டு வருகின்றேன்.

  • @panneerselvam4682
    @panneerselvam46825 ай бұрын

    Annamalai jee only mass leader

  • @TheTvbalamani
    @TheTvbalamani5 ай бұрын

    மிகவும் தெளிவான சிந்தனை

  • @sudhagar7709
    @sudhagar77095 ай бұрын

    அய்யா தமிழருவி மணியன் ❤❤

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy70185 ай бұрын

    தமிழருவி மணியன் அடுத்து தாவ போரது விஜய் கட்சி

  • @karthikeyantr626

    @karthikeyantr626

    5 ай бұрын

    தமிழ் தெரியாது போல.. திரும்பி வீடியோவை பாரு..😂😂

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar5 ай бұрын

    எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே... நாம் தமிழர்...

  • @moorthisundar1959
    @moorthisundar19595 ай бұрын

    Maniyan Sir valga valamudan

  • @sahayadhas4368
    @sahayadhas43685 ай бұрын

    விஜய், Cm ஆகி, அரிசி, 30 ரு , பருப்பு 35 ரூ. எண் 40 ரூ, Current unit 1.50 பை gas400/ரூ. Petrol 60 ரூ. ரசிகர்கள் அனைவருக்கும் 25000 ரூ சம்பளத்தில் வேலையும், தருவாரு. வாழ்த்துகள்.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.12575 ай бұрын

    மக்களிடம் வந்த பணத்தை மக்களுக்கே செலவளிக்கிறார்.காலம் மாறிவிட்டது.மக்கள் தெளிவாக உள்ளனர்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    4 ай бұрын

    மக்களுக்கு செலவழித்தால் நல்லது. இரண்டாம் தர ரசிகர்களுக்கு செலவழித்தால் என்ன செய்வது ?!

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha60905 ай бұрын

    I vote for annamalai 🔥🔥🔥

  • @balanesbalanes6513
    @balanesbalanes65135 ай бұрын

    இனி தி மு க விற்கு சங்கு ஊ தி விட்டார். விஜய் ஊ ஊ ஊ......

  • @PhilipPhilipraj-jp2tg

    @PhilipPhilipraj-jp2tg

    5 ай бұрын

    பால்டாயில் முதல்வர் கனவுல மண் அள்ளி போட்டுட்டார் மெர்சல்.

  • @manickamr7573
    @manickamr75735 ай бұрын

    ஐயா.. தமிழருவி ஒரு.மாமனிதன்.

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n5 ай бұрын

    தமிழ்நாடு ஓட்டுநர்கள் நல்லுறவு நல சங்கம் சார்பில் விஜய் சார் வாழ்த்துக்கள் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass24875 ай бұрын

    Vijay is just like 😂😂😂t t v dinakaran..😂😂vote splitting job.....😅😅nothing else😢😢

  • @svictor1755
    @svictor17554 ай бұрын

    Yes. Am pleased to welcome Vijay in politics. But my wish and ambition as he has to get experience in politics better he support Mr. Vaiko the great politician . He is the man of honest of 23 years of parliament and honest in moral life. In the same he had sacrificed his wealth and health for the welfare of Tamilnadu. We cannot see any politicians in Tamilnadu

  • @user-fe1np2hr8g
    @user-fe1np2hr8g5 ай бұрын

    Weldon Manitan sir

  • @karthikeyans782
    @karthikeyans7825 ай бұрын

    அண்ணாமலை +விஜய் இருவருக்கும் வாய்ஸ் இருக்கு, ஆனால் அண்ணாமலை no 1. படித்தவர்,.

  • @meenakshisundaramrm9170

    @meenakshisundaramrm9170

    5 ай бұрын

    தயவுசெய்து அவர் பேசுவதில் உண்மை தன்மையை சரி பார்க்கவும்

  • @vetrivel-

    @vetrivel-

    5 ай бұрын

    ​@@meenakshisundaramrm9170 என்ன பொய் பேசினார்?

  • @CHOLASUGUNA
    @CHOLASUGUNA4 ай бұрын

    அய்யா தமிழருவி மணியன் அவர்கள் சொல்கின்ற,தமிழ்நாட்டு சிஸ்டத்தை மாற்ற திரு. சீமான் ஆல் மட்டுமே முடியும். எனவே அனைவரும் ஆதரிப்போம் தமிழ்தேசிய நாம் தமிழர் கட்சியை. நாம் தமிழர், நாம்தான் தமிழர். அன்புடன் பொதுசன விழிப்புணர்வு இயக்கம். நிறுவனர், ஆருமுத்துஅழகப்பத்தமிழர். 🙏😊🌹

  • @user-fe1np2hr8g
    @user-fe1np2hr8g5 ай бұрын

    2026 Annamalai

  • @girijarajagopal128
    @girijarajagopal1285 ай бұрын

    திரு தமிழருவி அண்ணன் அவர்களின் கருத்து மிகவும் சிறப்பானது

  • @sivamperumal960
    @sivamperumal9605 ай бұрын

    I think vijay made wrong move . He will millions of fan when he is still acting but when he quit acting then we dont know how looks like in future. Vijay is introvet and not like Seeman. So in real politics situation is different and vijay need to face mountain of challanges in future

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy12725 ай бұрын

    காந்தியம் அடிப்படையில் தான் இதுநாள் வரை அரசியல் இருந்தது என்பது திரு பழ கருப்பையா அவர்களின் கருத்து என்றால் கடந்த அறுபது வருடங்களில் பாரதத்தில் நடந்த ஊழல் அரசியல் காந்தியம் இல்லாத வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதே உண்மை. காந்தி அவர்களே தன்னுடைய கொள்கைகளை எந்த அளவுக்கு காப்பாற்ற முடிந்தது என்பது ஒரு கேள்விக்குறியே!!!

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan57355 ай бұрын

    Superb sir

  • @purus599
    @purus5995 ай бұрын

    Annamalai is not cinema Star and known to public recently by dint of hard work and work against corruption. But Vijay known to public already by cinema and I don't think that capable of handling political wing.

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p56865 ай бұрын

    விஜய் அரசியலில் பிரகாசிக்க முடியாது!பரந்த மனம் இல்லாத பார்வை!நிச்சயம்ஒரு சார்ந்த பார்வை மக்கள் எல்லோரது மனத்திலும் இடம் பெறுவது கடினம்!

  • @sami44566

    @sami44566

    5 ай бұрын

    Vijay makkal iyakkam moolamaaga uthavigal seithaargal unakku poramail vairu eriyithu

  • @rajaramu5181
    @rajaramu51815 ай бұрын

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு.

  • @rGrajan45
    @rGrajan455 ай бұрын

    இரண்டு பேருமே வாயை கத்தி போன்று வைத்துள்ளார்கள். அதுவும் உறையில் மறைத்த கத்தி அல்ல. கருத்தும் அருமை. நன்றி பழம் மற்றும் அருவி ஐயா. கத்திகள் இரண்டும் பழத்தையும் நறுக்கின கேள்வி அருவியையும் நறுக்கி தடுத்தன. 😛😛😛😛😛😛😛

  • @balajipandian951

    @balajipandian951

    5 ай бұрын

    😂

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f4 ай бұрын

    இனி நடிகர்களை நம்பி வாக்களிக்க மாட்டோம் எல்லா தகுதி உள்ள அண்ணாமலைக்கு வாக்களிப்போம் 🎉🎉🎉

  • @rajeshgoel7789
    @rajeshgoel77895 ай бұрын

    AGA. CINIMA. KARANGA. MATTUM. THAN. NATTAI. ALANUM. NENGA.ELLAM. THIRUNTHEVEY. MATTINGA DA

  • @ramadosskasi5406
    @ramadosskasi54065 ай бұрын

    ஒரு முக்கியம். சினிமாத் துறையை மெது மெதுவாக வன்முறைக் களமாக மாற்றியது போல் அரசியலையும் தமிழ்நாட்டு மக்களையும் வன்முறையாக மாற்றி விட வேண்டாம் என்று தோழர் விஜயை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சினிமாத்துறை தப்பித்தது. நன்றி.

  • @RamMohan-zr1xj
    @RamMohan-zr1xj5 ай бұрын

    தமிழருவி மணியன் போல் ஓர் நேர்மையான சிந்தனையாளர் யாரும் இல்லை. புகழ், பெருமை,பாராட்டு,பணம் என்ற எந்த தீ ய இயல்புகளும் அவரை அடிமை படுத்த முடியாது. வாழும் நேர்மையாளர்.

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z5 ай бұрын

    To be cm one has to get cental connect in various department and has to do good to people

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k5 ай бұрын

    அண்ணாமலை படித்தவர் மட்டும் இல்லை, மக்கள் பணிக்கு தன்உயர்ந்த பதவியையே விட்டவர், செல்வச் சுவையை அனுபவிக்காதவர், கனவில் வாழ்பவர் அல்ல- நிஜத்தில் வாழ்பவர். உடனிருப்போர் சூழ்ச்சி வேலையிலிருந்தும், எதிரிகளின் கோரச் செயல்களிலிருந்தும் போராடி வெற்றி கண்ட இழம் தலைவர் , மிகுந்த அறிவாற்றல் மிக்கவர், நிறைந்த இறைபக்தி மிக்கவர், அவர் கொண்ட கட்சிக்கு விசுவாசியானார், தேசீய நீரோட்டத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்ற வந்தவர், அவர் நம்மவர், இவரை விட்டால் தமிழகத்திற்கு விடியல் இல்லை !!

  • @vanibharathRD
    @vanibharathRD5 ай бұрын

    Petra appa Amma parkave mudiyatha vijay. Tamilnadu kapatha poranga. 😂 comedy. The one and only annamalai Anna is great person

  • @ravichandran6018
    @ravichandran60185 ай бұрын

    Sivaji patriotic person, kamaraj disciple, freedom fighter son. but he is innocent, he has donated lot without publicity.

  • @umapathygopal549

    @umapathygopal549

    5 ай бұрын

    Yes.

  • @ezhilmak4611
    @ezhilmak46115 ай бұрын

    அண்ணாமலை உருவில் காமராசரைக் காணும் மகத்தான மனிதன் மணியன்

  • @user-hi4bm5tq6s
    @user-hi4bm5tq6s5 ай бұрын

    Honest Honest Honest required for Tamil nadu

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    4 ай бұрын

    That is only Annamalai

  • @nvairakannu632
    @nvairakannu6325 ай бұрын

    Mr.karuppaiah sir, as u said both Dmk andAdmk are known for corruption.but why did u join dmk and become Mla in Admk??can u answer sir??

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    4 ай бұрын

    No answer

  • @mallikar9389
    @mallikar93895 ай бұрын

    தம்பி.வரட்டும்

  • @arungiri9892
    @arungiri98925 ай бұрын

    உணவு, உடை, உயிர், சினிமா மற்றும் மதுபானம் இதெல்லாம் முக்கியம் காசு யார் தருவாங்களோ அவங்களுக்கு ஓட்டு simple...

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj1295 ай бұрын

    Manian sir said perfect there will be one MGR

  • @muthuvenkatasubramanian7554
    @muthuvenkatasubramanian75545 ай бұрын

    ஐயா தமிழருவி மணியன் தெளிவாக கருத்து கூறியுள்ளார்.

  • @srinivasaperumal64
    @srinivasaperumal645 ай бұрын

    சரியாக சொல்கிறஸ்ரீ அவர் கீழ் பாகத்தில் இருக்க வேடியவர் பச்சோந்தி

  • @PerumalRaj-pb5ov
    @PerumalRaj-pb5ov5 ай бұрын

    Pazha karuppaiah law minister in Vijay ministry

  • @krishnamurthynatesan7630
    @krishnamurthynatesan76305 ай бұрын

    Super

  • @PerumalRaj-pb5ov
    @PerumalRaj-pb5ov5 ай бұрын

    Tamil aruvi manian true straight forward person.

Келесі