ஸ்ரீமதி - சாராயம் - கள்ளக்குறிச்சி அவலத்திற்கு காரணம் என்ன? Damodaran Prakash |Rowdy Sirkazhi Sathya

#NakkheeranTV #damodaranprakash #srimathicase #sirkazhisathya
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 135

  • @TGAProMKM
    @TGAProMKM2 күн бұрын

    ஸ்ரீமதிக்கு வழக்கில் ஒரு சில போதை பொருட்களும் உள்ளே வந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகிறது...

  • @yesudassn4249
    @yesudassn42492 күн бұрын

    வழக்கில் உள்ள அனைவருக்கும் திறந்த வெளியில் தூக்குதண்டனை நிறைவேற்ற வேண்டும்.........

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran18972 күн бұрын

    காவல்துறை சரியாக செயல்பட்டாலே சட்டம் ஒழுங்கு நியாயமாக நடைப்பெறும்

  • @nagapharma

    @nagapharma

    2 күн бұрын

    அரசியல் அகதிகள் கரெக்ட் ஆ இருந்தாலே pothum

  • @RSMganesh

    @RSMganesh

    Күн бұрын

    ⁹9999999⁹⁹8qqqqgq😅😊😊

  • @subhashini322
    @subhashini322Күн бұрын

    ஸ்ரீமதிக்காக தொடர்ந்து குரல் கொடுங்கள்.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @Thameemparuthi
    @Thameemparuthi2 күн бұрын

    ஒரு போலீஸ் ஒழுங்கா இருந்தாலே அந்த ஏரியாவே சுத்தமாக இருக்கும் அப்படி இருக்கும் பொது அனைத்து போலீசும் நியாயமாக இருந்தால் மக்களின் நிம்மதியும் மக்களின் மனசார வாழ்த்தும் உங்களுடைய பல தலைமுறைக்கு சுபீட்சம் கிடைக்கும் உங்களை கொண்டாடுவார்கள்

  • @RajuparamasivanRaju

    @RajuparamasivanRaju

    Күн бұрын

    Realy

  • @krishnakopal7596
    @krishnakopal75962 күн бұрын

    Justice for Srimathi

  • @VijayRajan-in2ci
    @VijayRajan-in2ci2 күн бұрын

    தங்கை ஸ்ரீமதி கோப்பு எப்போது நியாயம் கிடைக்கும் மற்ற வழக்குகள் போல் இதுவும் கடந்து போகுமா

  • @mangairanjan1192
    @mangairanjan11922 күн бұрын

    வக்கீல்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதை தெள்ளத் தெளிவாக புரியவைத்துள்ளீர்கள்.

  • @TGAProMKM
    @TGAProMKM2 күн бұрын

    அதே போல் ஸ்ரீமதி வழக்கில் அந்த க.குறிச்சியில் ஏதோ பெரிய தப்பு உள்ளது என்பது நீங்கள் கூறியது போல் முன்னரே நிரூபணம் ஆனதும் உண்மை தான்...

  • @SJ-db3mu
    @SJ-db3mu2 күн бұрын

    #Justiceforsrimathi

  • @aabbccaa2211
    @aabbccaa2211Күн бұрын

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @ramachandran8630
    @ramachandran86302 күн бұрын

    நல்ல பதிவு

  • @aan2960
    @aan29602 күн бұрын

    திருச்சி சூரியா 3 எங்க? கேட்போர் லைக் போடுங்க

  • @kifayathullah5524

    @kifayathullah5524

    2 күн бұрын

    kzread.info/dash/bejne/ZKqFpZJvgL3cXc4.htmlfeature=shared

  • @klinikrapha4652
    @klinikrapha4652Күн бұрын

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @nazeermohamed2439
    @nazeermohamed24392 күн бұрын

    அண்ணாமலையை தூக்குங்க முதல்ல.. லண்டனுக்கு ஓட போறான்.!!

  • @kathiresan3063

    @kathiresan3063

    Күн бұрын

    உங்களை மாதிரி ஆட்களை அண்ணாமலை லண்டன் சென்று வந்ததும் இந்தியாவை விட்டு விரைவில் தூக்குவார். பாரத் மாதா கீ ஜே.

  • @nazeermohamed2439

    @nazeermohamed2439

    Күн бұрын

    @@kathiresan3063 இப்போ தங்க கடத்தலில் மலைய தூக்கிருவாங்களே...ஹஹ்ஹாஹாஹாஹஹ்ஹாஹாஹா..!😂😂😂😂😂😂😂😂

  • @nazeermohamed2439

    @nazeermohamed2439

    Күн бұрын

    @@kathiresan3063 எந்த நேரத்துல வாயை திறந்தியோ அண்ணாமலை களி திங்க போறான்.! பாரத்மாதாக்கீ ஜே..! ஒரு இஸ்லாமிய தாயை பார்த்து நேதாஜி சொன்ன முழக்கம்... பாரத் மாதாக்கீ ஜே..!!! சுதந்திர வரலாற்றை படி முதலில்..!

  • @sithiraraj9709

    @sithiraraj9709

    Күн бұрын

    அதுதான் மலை லண்டன் பயணமா?

  • @srinithyaa1270

    @srinithyaa1270

    5 сағат бұрын

    Alum. Katchiyai. Envaeyavathu. Sikka. Vetgarathukku. Pavam. Kallakurichi.thaan kidaich uthav.

  • @sanchivisekaran3030
    @sanchivisekaran30302 күн бұрын

    பேக் ரவுண்ட் மியூசிக் இல்லாமல் (அ) சப்தம் குறைவாக இருந்தால் கேட்போரின் காது பழுதுபடாமல் இருக்குமே.

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j2 күн бұрын

    Justice for srimathi 😭😭😭

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy70772 күн бұрын

    Govt should closely monitor the list of Criminal lawyers who back up these criminals in Tamilnadu

  • @susindranshanmugam4719
    @susindranshanmugam4719Күн бұрын

    ஆட்டுக்குட்டி கொட்டை பிதுக்கப்படும் நாள் நெருங்கி விட்டது

  • @SampathKumar-yi1tp
    @SampathKumar-yi1tp2 күн бұрын

    பொறுக்கிங்க அப்படித்தான் இருப்பானுக, சீக்கிரம் மேலப்படிக்கிறேன்னு ஓடப்போறான் அண்ணாமல.

  • @kathiresan3063

    @kathiresan3063

    Күн бұрын

    அண்ணாமலை உங்களை மாதிரி ஆட்களை இந்தியாவை விட்டு விரட்டுவதை லண்டன் சென்று வந்ததும் செய்வார்.பாரத் மாதா கீ ஜே.

  • @muthukrishnan2678
    @muthukrishnan26782 күн бұрын

    Justice for srimathi

  • @vilvijayan1402
    @vilvijayan1402Күн бұрын

    நன்றி ❤️❤️❤️ நக்கீரன் 👍💐🙏🏻

  • @lenashankar2349
    @lenashankar23492 күн бұрын

    அரசு மற்றும் அதிகார வர்க்கம் நெற்றி கண்ணை திரப்பினும் யாகாவாராயினும் நக்கீரன் எப்போழுதும் புலன் ஆய்வில் நக்கீரன்தான் No.1.❤

  • @IndumathiRamar
    @IndumathiRamar2 күн бұрын

    Annamalai not police, he is criminal mind not a good personality

  • @kathiresan3063

    @kathiresan3063

    Күн бұрын

    அண்ணாமலையின் நேர்மையை பார்த்து ஏன் உங்களுக்கு பொறாமை.பாரத் மாதா கீ ஜே.

  • @197senthil

    @197senthil

    Сағат бұрын

    Then y he is not supporting justice for srimathi case

  • @manjulasankar9378
    @manjulasankar93789 сағат бұрын

    அண்ணா srimathi பற்றி தோடர்ந்து பேசுங்கள் கார்த்திக் பிள்ளை நாய பத்தியும் பேசுங்க

  • @editzss934
    @editzss934Күн бұрын

    தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி ‌மாணவி தாரணி மரணம் பற்றி உங்கள் புலனாய்வு என்ன ஐயா

  • @ganesanmk1998
    @ganesanmk1998Күн бұрын

    Justice for Sreemathi

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn11987 сағат бұрын

    வழக்காடு மன்றங்களை நம்பி பயனில்லை! இனி மக்கள் போராட்டம் ஒன்றே நீதியை பெற்றுத் தரும்...!

  • @arun419
    @arun419Күн бұрын

    Justice for srimathi thankachi 😭🙏

  • @Mahilaganesh
    @Mahilaganesh10 сағат бұрын

    ஸ்ரீமதி விவகாரம் - இன்னும் 25 ஆண்டுகளி லாவது தீர்ப்பு கிடைக்குமா? போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும்!

  • @Hulktamilgaming
    @HulktamilgamingКүн бұрын

    Justice for srimathi papa

  • @ganesanmk1998
    @ganesanmk1998Күн бұрын

    Super interview 🎉nakkeeran prakash 🎉

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy70772 күн бұрын

    Whether there is police station in Tambaram and whether these policemen are receiving salary or not. Don't they have any duties to perform rather than supporting open criminals

  • @RajaR-fu4ne

    @RajaR-fu4ne

    2 күн бұрын

    Kimbalam pala kodi..

  • @charlesd8476
    @charlesd8476Күн бұрын

    நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி🙏💕

  • @IndumathiRamar
    @IndumathiRamar2 күн бұрын

    Shrimathi papa sorry for this state, delay in justice, no justice ,, may ur mother be at peace for settling down for no justice in India.. settle down and carry on with your life ma'am

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan87177 сағат бұрын

    அனைத்து மட்டத்திலும் அதிகார மமதை ஆளுமையில் இருக்கிறது. சாமானிய மக்களின் துயரம் தீராது..... துட்டு மட்டுமே செல்லுபடியாகும்.. துயரங்கள் தொடர்கதை ஆகும்....

  • @anbupichai9723
    @anbupichai97238 сағат бұрын

    இப்பவே இப்படின்னா, அதிகாரம் கிடைத்தால் ரவுடி ராஜ்யம் ஆயுடும். ஆடு மன்னராக சிறப்பாக செயல் படும்....

  • @poongodijothimani
    @poongodijothimani2 күн бұрын

    Good 👍 Shree mathy Case status 💯 police' watching controlled by Tamil Nadu police' But people's save Court Obay Order Punished Court Obay. Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 God helps India peoples want's judgement Ramachandra Murthy blessings for Bharath Mhathaji Jai Bharath Mhathaji Jai

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890Күн бұрын

    Sir,, find justice, if u can't. How can i, talk or say my word on this🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yb6yx3jd9w
    @user-yb6yx3jd9w7 сағат бұрын

    Srimathi case uptatukku nandri

  • @prabakaranpandian300
    @prabakaranpandian300Күн бұрын

    செல்வாக்கு மற்றும் பணம் இருந்தால் போதும் அப்படிப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மிகச்சிறந்த நல்ல வரவேற்பும் அமைதியுமான வாழ்வதற்கு சட்டப்படியான நிரந்தரமான வாழ்க்கை கிடைப்பது உறுதி என்பது நிச்சயம் என்பதை இந்த சம்பவம் உறுதி செய்கிறது. இதற்கு நாம் ஒன்றையும் பெரிதாக செய்திட முடியாது. வருத்தம் தெரிவிப்பது தவிர; தகவலுக்கு நன்றி.

  • @hassainbasha4463
    @hassainbasha4463Күн бұрын

    களவாணிகளுக்கு களவாணி துணை காசுதான் கடவுள் பதவி பணம் சுயநலம்

  • @vijayanv3058
    @vijayanv3058Күн бұрын

    Sir, will meet in a movie❤

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c4 сағат бұрын

    காவல்துறையில் இவ்வளவு பித்தலாட்டம்?😮

  • @sankarayavoo7460
    @sankarayavoo74604 сағат бұрын

    I hope the new law brought by Modi ji brings justice to the common man.

  • @vijayanv3058
    @vijayanv3058Күн бұрын

    Sir you need now for tamil cinema❤, have a great day❤

  • @manju8854
    @manju88542 күн бұрын

    Annamalai is the leader of the hooligans

  • @kathiresan3063

    @kathiresan3063

    Күн бұрын

    திமுகவுக்கு ஆப்பு வைக்க வந்தவர் தான் அண்ணாமலை.பணநாயக முறைப்படி 40 க்கு 40 வெற்றி பெற்று விட்டு விழா கொண்டாடுவது மிக கேவலமாக உள்ளது.பாரத் மாதா கீ ஜே.

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9iКүн бұрын

    குற்றவாளிகளின் கூடாரம் பா ஜ க தான்

  • @vijayanv3058
    @vijayanv3058Күн бұрын

    Any director discussed with you, i am curious❤

  • @nambinadarajan4900
    @nambinadarajan49002 күн бұрын

    😮😮😮😮😮😮

  • @gurusamy1454
    @gurusamy14547 сағат бұрын

    சென்னையில் இப்பொழுது பிடிபட்ட தங்கத்தை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள் அதிலும் இந்த பிஜேபி இருக்கிறதாக சொல்லுகிறார்கள் அதையும் பற்றி சொல்லுங்கள் இதில் ஆடுக்கு தொடர்பு இருக்கிறதா என்று

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.TКүн бұрын

    Why don't the government permit for encounter ?

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf2 күн бұрын

    Kalla kuruchi lautha vanginathu ninaivil eruka prakash?

  • @skannan9677
    @skannan9677Күн бұрын

    Indha sathyaa maadhiri aalungala velila varaama thanimai siraila adaikkanum.

  • @Subramanan-ys5wc
    @Subramanan-ys5wcКүн бұрын

    For your info,G3 Speaks Channel,talk bad about Nakeeran Channel.

  • @krishnakopal7596
    @krishnakopal75962 күн бұрын

    Misuse of Vetham & Misuse of Athvaitham (ONE) behind the operations of RSS/BJP. (21:22), ONE-Nation, ONE-civil Code etc.

  • @satheeshkannan24
    @satheeshkannan24Күн бұрын

    Find the link between mahesh kumar Aggarwal n our police officer politician ..with his dirty politics coming out of closet..he can go to any extent

  • @Yoshanth
    @YoshanthКүн бұрын

    Jastis for srimathi

  • @srinithyaa1270
    @srinithyaa12705 сағат бұрын

    Kallakurichiyil BP. Alungha. Vaelai. Polirukku

  • @srinithyaa1270
    @srinithyaa12705 сағат бұрын

    Avargal.ellam.thondargal atchae

  • @meenalpandian3012
    @meenalpandian30125 сағат бұрын

    Nerla partharu?

  • @BalaBala1234-kp6sv
    @BalaBala1234-kp6svКүн бұрын

    🇲 👑🇷

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rjКүн бұрын

    😅😮😢🎉😂❤

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811Күн бұрын

    கள்ள சாரயசாவுக்கு முன்னால். கண்ணுக்குட்டி. க்கு விளக்கு பிடித்தயடர?

  • @timetolead9140
    @timetolead91402 күн бұрын

    Fraud pasannka

  • @jasmineprinters1740
    @jasmineprinters17402 күн бұрын

    ஹீமதி கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக100 தடவை கூறுங்க, ஆனால் அந்த ஆதாரத்தை ஒரு முறை தன்னும் கூறடா.....

  • @meenasundar5427
    @meenasundar5427Күн бұрын

    So Stalin is using a car model used by a rowdy?

  • @user-lm8gt9hs2s
    @user-lm8gt9hs2sКүн бұрын

    Konavaayan prakash...konjamaavathu kadavulukku payanth pesu.....illana tongue 👅 totala ulla poidum....appuram poi pesa mudiyathu.......intha pozhappukku pichai eduthu saapidalam

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy2 күн бұрын

    திமுக ஆட்சி இருக்கும் வரை ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை.

  • @onlymusicx9747

    @onlymusicx9747

    2 күн бұрын

    அப்புறம் யார் ஆட்சீல கிடைக்கும்.???

  • @ttaakkeellaa

    @ttaakkeellaa

    2 күн бұрын

    @@onlymusicx9747யார் ஆட்சிலையும் நடக்காது. இது எல்லாம் சும்மா காலம் கடத்துறாங்க

  • @kathiresan3063

    @kathiresan3063

    Күн бұрын

    ஸ்ரீமதி விசயத்தில் குற்றவாளிகள் எந்த கொம்பனாக இருந்தாலும் விட மாட்டேன் என்று பாதிக்கப்பட்ட தாயிடம் கூறி ய முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிக கேவலமாக உள்ளது.JUSTICE FOR SRIMATHI.

  • @sampathgopal6802

    @sampathgopal6802

    Күн бұрын

    ​@@onlymusicx9747தம்பி ஒன்றை நாளாக புரிந்து கொள்ளுங்கள் இந்த திருட்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் நீதி நியாயம் கிடைக்காது

  • @vp774

    @vp774

    Күн бұрын

    ஏன் அதிமுக கண்ணை மூடியது

  • @KAVITHA1819
    @KAVITHA1819Күн бұрын

    இந்த பொறம்போக்கு இன்னும் உயிரோடவா இருக்கு

  • @Senthil994

    @Senthil994

    Күн бұрын

    Yaruma

  • @kathiresan3063

    @kathiresan3063

    Күн бұрын

    ​@@Senthil994கவிதா என்ற புறம்போக்கு ஸ்ரீமதியின் கொலைகார குடும்பத்திற்கு ஆதரவாக பேசுபவள்.JUSTICE FOR SRIMATHI.

  • @KAVITHA1819

    @KAVITHA1819

    Күн бұрын

    @@Senthil994 நக்கீரன் பிரகாஷ்

  • @GowthamanGowthaman-tt1yv
    @GowthamanGowthaman-tt1yv13 сағат бұрын

    Romba poi solrapla 😂

  • @tilgavathisundaramoorthy8893
    @tilgavathisundaramoorthy8893Күн бұрын

    Nakeeran is dmk mouth piece

  • @Manisha_ammukutty

    @Manisha_ammukutty

    Күн бұрын

    உங்கள் வீட்டு பெண்களை ஶ்ரீமதி போல நடந்தால் நீங்கள் இப்படி தான் பேசி கொண்டு இருபீங்களா...

  • @IndumathiRamar
    @IndumathiRamar2 күн бұрын

    No justice for shrimathi 🎉🎉 Stalin thu thu thu thu thu

  • @kathiresan3063
    @kathiresan3063Күн бұрын

    முதல்வர் நடத்தும் டாஸ்மாக் தொழிலில் பிரச்சினை வராமல் இருக்க விஷ சாரயம் குடித்து இறந்த 65 நபர்களுக்கும் மக்கள் வரிப்பணத்திலிருந்து தலா ₹10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.பாரத் மாதா கீ ஜே.

  • @devavenugopal8997
    @devavenugopal8997Күн бұрын

    அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்

  • @govindarajan2105
    @govindarajan2105Күн бұрын

    Nakkuran dmk ching chang pa not real journalism

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169Күн бұрын

    நாங்கள்எல்லாம்படித்து. நல்லவேலைகிடைக்காமல். பத்தாயிரத்திற்க்கும். இருபதாயிரத்திற்க்கும்கஷ்டபட்டுகொண்டுஇருக்கிறோம். இவர்களைஎல்லாம்பார்த்தால்இவர்கள்போல்வாழ்ந்துவிடதோணுகிறது. என்னசெய்வதுகுடும்பம்விடமறுக்கிறது

  • @benkinpeter5162
    @benkinpeter516211 сағат бұрын

    புடுகினான்

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar34212 күн бұрын

    Justice for Srimathi

  • @eswarir2035
    @eswarir2035Күн бұрын

    நல்ல பதிவு

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948Күн бұрын

    Justice for srimathi

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh57206 сағат бұрын

    Justice for Srimathi

  • @selvisundar747
    @selvisundar7474 сағат бұрын

    Justice for Srimathi

Келесі