Vaanum Mannum HD Video Song | Kadhal Mannan Movie HD Video Songs | FLAC Audio Muxed

Музыка

#KadhalMannanHDVideoSong #FLACAudio #SPB #AjithSongs
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : பரத்வாஜ்
ஆண் : { வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்
கொண்டதே
பெண் : ஒரு மூங்கில்
காடெறிய சிறு பொறி
ஒன்று போதும் அந்த
பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம்
பார்ப்பதில்லை அது
இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று
பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ } (2)
ஆண் : நியாயமா இது
பாவமா என்று சொல்ல
யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே
மொழியானதால் அட
பாஷை என்பதொரு
தொல்லை அடுத்தொன்று
தோன்றவில்லை
ஆண் : ஆ ஆ… வெண்ணிலா
நீராற்றிலே என்றும் வீழ்ந்து
பார்த்தவர்கள் இல்லை
பெண் : வெண்ணிலா
தங்க சேற்றிலே இன்று
வீழ்ந்து போனதொரு
தொல்லை இலக்கணம்
பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும்
மொட்டுகள் தேதி
பார்ப்பதுவும் இல்லை
பெண் : ஆ ஆ உறவு
மாறலாம் உந்தன்
கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ
பெண் : எவ்விடம் மழை
தூவலாம் என்று மேகம்
யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள்
கண்டு காதல் கூடுவது
உண்டோ உணர்ச்சிக்கு
பாதை உண்டோ
ஆண் : விதியினும்
காதல் வலியது இதில்
வேறு வாதம் ஒன்று
உண்டோ காதலின் திசை
ஆயிரம் அது கண்டு
சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம்
சொல்லுவதை காதல்
கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆ ஆ ….ஆசை
என்ற நதி அணையில்
நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ
ஆண் : வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
பெண் : மண்ணில் நீலம்
ஒட்டிக் கொண்டதே

Пікірлер: 263

  • @umamaheswari7448
    @umamaheswari74485 ай бұрын

    2024 la kettavanga oru like poduga please

  • @ramkumarsrinivasan678

    @ramkumarsrinivasan678

    3 ай бұрын

  • @ramkumarsrinivasan678

    @ramkumarsrinivasan678

    3 ай бұрын

    🎉

  • @vijimaha7469

    @vijimaha7469

    2 ай бұрын

    😊oiioiii😅😅😅😊😊

  • @vijimaha7469

    @vijimaha7469

    2 ай бұрын

    Oi😅

  • @reenadhana1711
    @reenadhana1711 Жыл бұрын

    1000 முறை கேட்டு விட்டேன் இன்னும் பத்தல இசை பரத்வாஜ் சார் ஹரிஹரன் குரல் அருமை👍

  • @muthujayaamalraj8163

    @muthujayaamalraj8163

    Жыл бұрын

    ♥️💚❤️💗💓💝💖

  • @Hameesaba
    @Hameesaba Жыл бұрын

    இசைத் துறையின் தவிர்க்க முடியாத மனுஷனா இருந்தாரு 90"S #ரமணிபரத்வாஜ்....

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 Жыл бұрын

    Yes 1000 முறை கேடாலும் சலிக்கே வில்லை இன்னும் இன்னும் கக்கே தோணுது தவிர அலுக்கவில்லை தல song, ஹிரி கரன், lyrics super ❤

  • @jayakumarjayakumar123

    @jayakumarjayakumar123

    Жыл бұрын

    😍😍

  • @mareeha6057

    @mareeha6057

    Жыл бұрын

    ☺☺☺

  • @santhoshkumar_2393

    @santhoshkumar_2393

    Жыл бұрын

    Mee too

  • @yeshyesh8947

    @yeshyesh8947

    Жыл бұрын

    Very super

  • @jothiprakash818

    @jothiprakash818

    Жыл бұрын

    Yes enakkum than 😌😌😌😌

  • @buvanaa6972
    @buvanaa6972 Жыл бұрын

    எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ ஜாதகம் சுபயோகங்கள் கண்டு காதல் கூடுவதும் உண்டோ...உணர்ச்சிக்கு பாதை உண்டோ.... 🥰🥰

  • @rajukbeema209

    @rajukbeema209

    Жыл бұрын

    Sprr...

  • @rajukbeema209

    @rajukbeema209

    Жыл бұрын

    Sprr..

  • @jaganr5891

    @jaganr5891

    Жыл бұрын

    ❤❤🎉

  • @PradeepKumar-gn6of
    @PradeepKumar-gn6of Жыл бұрын

    இப்படி இனிமையான பாடல் இனி வராது செம பாடல் 🇱🇰🇱🇰🇱🇰

  • @kaviya3346

    @kaviya3346

    Жыл бұрын

    Oru neerodai meenuku oru meal aasai vanthuthu sema line❤️❤️❤️❤️❤️

  • @ramkumarsrinivasan678

    @ramkumarsrinivasan678

    3 ай бұрын

    ❤🎉

  • @gurusamy2557
    @gurusamy2557 Жыл бұрын

    2023 la yarellam intha song kekkuringa oru like podunga 👌👌👌👌👌👌👌

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe10 ай бұрын

    ஹரிஹரன் சார் குரல்...K. S. சித்ரா அவர்கள் குரல் . பாராதவாச் சார் மியூசிக் சூப்பர்...

  • @manimaran2674
    @manimaran2674 Жыл бұрын

    விதியினும் காதல் வலியது இதில் வேறு பாதை ஒன்று உண்டோ 🥰🥰🥰 காதலின் திசை ஆயிரம் இதில் கண்டு சொன்னவர்கள் உண்டோ 💓💓💓💓 கனவுக்கு வேலி உண்டோ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 Жыл бұрын

    காதல் இடம் பார்ப்பதில்லை இனம் பார்ப்பதில்லை காதல் உணர்வுகள் உணர்ந்தவர்களுக்குமட்டும்

  • @bharathimani4860
    @bharathimani4860 Жыл бұрын

    ஒரு நீரோடை மீனுக்கு... கரை மேல் ஆசை வந்தது.....❤️

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf11 ай бұрын

    என்னோட 💏💏💏💏 காதல் வெற்றி பெற வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்.

  • @arthipalanivel5915
    @arthipalanivel5915 Жыл бұрын

    ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது❤

  • @palani5433
    @palani54332 жыл бұрын

    காலம் சொல்லுவதை 🗓️ 🕰️ 👍 காதல் 💕 கேட்பதுவும் இல்லை 👎 ஆ ஆ ஆ ... 👍 ஆசை என்ற நதி 💞 🚣 👍 அணையில் நிற்பதுவும் இல்லை 💞 💢 👎 ஒரு நீரோடை மீனுக்கு 🏄 🐟 👍 கரை மேல் ஆசை வந்தது 👍 இனி என்னென்ன நேர்ந்திடுமோ ? 🤔 வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே ☁️ 💘 🌏 👍 மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே ... 🌏 💘 🌀 👍 @ Pala Ni 👍

  • @ramkumarsrinivasan678

    @ramkumarsrinivasan678

    3 ай бұрын

  • @julieyesuraj412
    @julieyesuraj412 Жыл бұрын

    Evlo time kettalum again and again am watching this song...addicted 😘😘😘😘😘😘🥰😍😍😍ajith kadhal mannan...maanu expression queen

  • @karthikks82
    @karthikks8210 ай бұрын

    Thala Ajith superb romantic love duet song. Million thanks to Bharadwaj sir and Hariharan sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir,Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @vijaydinesh5904
    @vijaydinesh5904 Жыл бұрын

    காதல் என்றும் சுகம் 💜💜💜

  • @buvanaa6972
    @buvanaa6972 Жыл бұрын

    உணர்ச்சிக்கு பாதை உண்டோ ❤️

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Жыл бұрын

    விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ! !!!

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Жыл бұрын

    Vairamuthu sir lyrics very good bharathwaj wonderful music director

  • @dpkrish44
    @dpkrish44 Жыл бұрын

    OMG.. How I missed this song so long .... ❤️❤️❤️❤️❤️

  • @cigaretu
    @cigaretu Жыл бұрын

    வாய்ஸ் லிரிக்ஸ் ம்யூசிக் எல்லாமே தரம்..😍😍

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy74648 күн бұрын

    Greatest composition by bharatwaj👌 Wonderful song Thala done splendid performance👍 my all time favourite movie👌 i am biggest fan of Thala👍 Maanu mam done beautifull❤performance Hariharan sir sang fabulously👍 Chitra mam sang exceptionally well👍

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Жыл бұрын

    ஒரு நீரோடை மீனுக்கு கரைமேல் ஆசை வந்ததே...

  • @user-rj6gv7so8z
    @user-rj6gv7so8z6 ай бұрын

    காதலுக்கு இதமான பாடல் மிகவும் பிடிக்கும்

  • @santhanalakshmir3466
    @santhanalakshmir3466 Жыл бұрын

    Ennaku migavum piditha padal onnu endral this is my fav fav song... En 💗💗💗💗💗👌👌

  • @gypsy6126
    @gypsy6126 Жыл бұрын

    Vintage Thala 💛💛💛💛 #Thala Thank you

  • @kamalishvari3321
    @kamalishvari3321 Жыл бұрын

    Hari sir chithu ammaaa vera level

  • @thendralbreeze3054
    @thendralbreeze3054 Жыл бұрын

    That final Vivek noise 😝 90’s kids attendance here . Who is hearing in 2023 also 😍😍😍

  • @Raghul7
    @Raghul72 жыл бұрын

    Vintage Ak 🤩💗🤙🏻

  • @venkatraj2355
    @venkatraj235510 ай бұрын

    ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும் அந்த பொறி இன்று தோன்றியதே ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை அது பொசுக்கென்று பூத்திடுதே பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும் அந்த பொறி இன்று தோன்றியதே ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை அது பொசுக்கென்று பூத்திடுதே பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை அடுத்தொன்றும் தோன்றவில்லை ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை இலக்கணம் பார்க்கவில்லை ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ உணர்ச்சிக்கு பாதை உண்டோ ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ கனவுக்கு வேலியுண்டோ பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ

  • @mahendraudayan9903
    @mahendraudayan99032 жыл бұрын

    இந்த உலகத்தில் சரி தப்பு ஒன்றும் இல்லை காதல் சரி என்பதே சரி

  • @tn72esakki63

    @tn72esakki63

    Жыл бұрын

    S true 💯🥰

  • @buvanaa6972

    @buvanaa6972

    Жыл бұрын

    சரி

  • @umakarthi7600

    @umakarthi7600

    11 ай бұрын

    True

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Жыл бұрын

    💗💗💙💙💞💞💞🥰🥰🥰💯💯💯💕💕💕எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎶🎶🎶

  • @selvarajk9689
    @selvarajk9689 Жыл бұрын

    Kathal mannan kadhal mannan than 😍👌

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Жыл бұрын

    தல ❤️❤️❤️❤️❤️❤️ என்றும் உங்கள் ரசிகன்❤️❤️❤️❤️

  • @yaleasicollection3452
    @yaleasicollection34526 ай бұрын

    I love this song 😍 மனதோடு நிலை கொண்ட பாடல்

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar17092 жыл бұрын

    Baradwaj sir music is awesome ajith sir n heroine looking so so cute i heroine dress hairstyle superb now a days not coming this type of dress heroine apart from chitra amma voice is excellent

  • @nithyasampath

    @nithyasampath

    Жыл бұрын

    Yes bro 👗 dress style kagave nan intha papen apram mottu mottu malaratha mottu song la heera costume kooda semmaya irukum

  • @shivas6900
    @shivas6900 Жыл бұрын

    Vintage Ajith was superb....

  • @Suresh-dn8dc
    @Suresh-dn8dc Жыл бұрын

    ❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎶🎶🎶 ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape4 ай бұрын

    அன்பில் மலர்ந்து ஆசையில் வார்த்தைகளில் மனதில் இனிப்பாய் உண்மையாய் உற்றி விடுகிறேன் .என்னுமே தெரியவில்லை.காதலி இல்லாமல் உண்ணாமல் உறங்காமலும் இருக்கிறேன் .அன்பே உன் முடிவைச் சொல்லி விடு.எனக்காக இன்னொருத்தி காத்திருக்கிறாள் .❤🎉அவள் தான் மரணம் ஸ்ரீ.ஸாந்த பெருமாள்

  • @sulochanathanikasalam3968
    @sulochanathanikasalam3968 Жыл бұрын

    Recently addict this song lovely both are voice 👌🎧🥰

  • @sujinsujin4482

    @sujinsujin4482

    Жыл бұрын

    ❤️❤️

  • @umakarthi7600

    @umakarthi7600

    11 ай бұрын

    ♥️♥️♥️

  • @julieyesuraj412
    @julieyesuraj412 Жыл бұрын

    Recently am addicted this song and movie too

  • @kanu1773
    @kanu1773 Жыл бұрын

    Love you ajithi anna

  • @njsksv03
    @njsksv039 ай бұрын

    Ajith perazhagu ❤❤❤❤❤❤❤❤❤

  • @anthonippillaijeevaraj2091
    @anthonippillaijeevaraj2091 Жыл бұрын

    Hariharan g u r an extra ordinary singer🥰🥰🥰

  • @reenadhana1711
    @reenadhana1711 Жыл бұрын

    Hariharan sir voice❤️ and pharathvaj music super

  • @subbulakshmipalraj3927

    @subbulakshmipalraj3927

    Жыл бұрын

    Chitra Amma voice super

  • @reenadhana1711

    @reenadhana1711

    Жыл бұрын

    @@subbulakshmipalraj3927 ஆமாம் ❤️

  • @rkchezhiyan
    @rkchezhiyan Жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️ vaanum mannum kattikondethey....

  • @AjeyAlec-tw5ro
    @AjeyAlec-tw5ro4 ай бұрын

    Wow my fav song 💙💙 cute romance 😘😘😘

  • @SankarSelas3213
    @SankarSelas3213 Жыл бұрын

    Ajith has an attraction to addict others in love scenes..

  • @shobhanasanthoshkumar2624
    @shobhanasanthoshkumar26248 ай бұрын

    Evergreen song ❤

  • @LADIES2023
    @LADIES2023 Жыл бұрын

    Handsome Ajith ❤❤❤❤

  • @baskerarumugam3053
    @baskerarumugam30532 жыл бұрын

    காலம் தான் பதில் சொல்ல வேண்டும் காதலா காமமா

  • @malaimurugan836

    @malaimurugan836

    Жыл бұрын

    இது காதல் தான்💚💚🖋️🖋️

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_2 жыл бұрын

    தினமும் ஒரு பாடல் பதிவு செய்யுங்கள் ப்ரோ ப்லிஸ் ப்ரோ 🙏🙏🙏

  • @vishnu.p5965

    @vishnu.p5965

    2 жыл бұрын

    )

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn Жыл бұрын

    90s love heavy pain feel this song.

  • @muralisachin4856
    @muralisachin485610 ай бұрын

    Nice song 1998 release superb song by chitra wow brilliant song

  • @Sathish3049
    @Sathish3049 Жыл бұрын

    Hariharan ❤️❤️❤️❤️

  • @hassandeen6671
    @hassandeen667111 ай бұрын

    Arumaiyana padam arumaiyana padal kathal kathai arumaiyana 10,000 %thrillion

  • @dhanushkumardhanush4699
    @dhanushkumardhanush4699 Жыл бұрын

    My fav song &fav movie &fav heroin&fav anna ajith&fav chitramma❤️....

  • @yogaraj139
    @yogaraj1392 ай бұрын

    ❤super song ❤

  • @yogaraj139

    @yogaraj139

    2 ай бұрын

    ❤thala

  • @janakiraman361
    @janakiraman36111 ай бұрын

    Vera level song

  • @deepshikaa6106
    @deepshikaa61062 жыл бұрын

    Upload more Hariharan hits this clarity....

  • @daran7800
    @daran7800 Жыл бұрын

    Golden period songs ❤

  • @Anuj-jd6iw
    @Anuj-jd6iw4 ай бұрын

    ❤Intha paatu ennoda husband ku pidikum ippavum keka romba pidikum

  • @seakarpriyanka9194
    @seakarpriyanka9194 Жыл бұрын

    My Chellam Ajith

  • @SS-kf9hp
    @SS-kf9hp8 ай бұрын

    Let’s live in memories 80s and 90s kid

  • @michelmichel2590
    @michelmichel25909 ай бұрын

    Very super hits🎼🎶🎵🥁🎸📯🎻🙏🎷

  • @AMALAK7
    @AMALAK7 Жыл бұрын

    Hariharan sir sweet voice

  • @kaviyasathyanathan6667
    @kaviyasathyanathan6667 Жыл бұрын

    Always i love this song. ❤️❤️❤️

  • @Tami_ln
    @Tami_ln11 ай бұрын

    Wow 😮amazing song 💋💋💋💟💟💟❤❤❤🔥🔥🔥

  • @ilaiyaraja2320
    @ilaiyaraja23202 жыл бұрын

    Male : Vaanum mannum katti kondadhae Mannil neelam otti kondadhae Female : Oru moongil kaaderiya siru pori ondru podhum Andha pori indru thondriyadhae .. ae Male : Kaadhal idam paarpadhillai adhu inam paarpadhillai Adhu posukendru poothidudhae Female : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo … ooo } (2) Male : Nyaayama idhu paavama endru solla yarum ingu illai Female : Mounamae mozhiyanadhaal ada Baasai yenbadhoru thollai Aduthondru thondravillai Male : Ah ah ah ah vennila neer aatrilae Yendru vizhundhu paarthavargal illai Female : Vennila thanga thetrilae Indru veezhndhu ponadhoru thollai ilakanam paarkavillai …ii Male : Pirakum mottugal thedhi paarpadhuvum illai Female : Ah ah ah ah uravu maaralaam undhan kaiyil adhu illai Male : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo Female : Yevvidam mazhai thoovalaam yendru Megam yosipadhu undo Jaadhagam suba yogangal kandu Kaadhal kooduvadhu undo Unarchiku paadhai undo … oo Male : Vidhiyinum kaadhal valiyadhu idhil Veru vaatham ondru undo Kaadhalin dhisai aayiram adhu kandu sonnavargal undoo Kanavuku veli undo … oo Female : Kaalam solluvadhai kaadhal ketpadhuvum illai Male : Ah ah ah ah aasai yendra nadhi anaiyil nirpadhuvum illai Female : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo … oo Male : Vaanum mannum katti kondadhae Female : Mannil neelam otti kondadhae

  • @deepshikaa6106
    @deepshikaa61062 жыл бұрын

    Clarity superb...

  • @gajendranthevakanthan1039
    @gajendranthevakanthan1039 Жыл бұрын

    This song is really nice

  • @ganesankarthi8910
    @ganesankarthi891024 күн бұрын

    NA ROMPA TIME ENTHA SONS KETA

  • @rajasavi2988
    @rajasavi29882 жыл бұрын

    (உன்னைப்பார்த்த பின்பு நான்) பாடல்🙏

  • @JDMusictamil

    @JDMusictamil

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pXiXlpeYZ9rMlZs.html

  • @rajasavi2988

    @rajasavi2988

    2 жыл бұрын

    @@JDMusictamil மன்னிக்கவும்.(உன்னை நினைத்து)படத்தின் மீதி பாடல்கள்🙏

  • @user-eq4yg4fn6m
    @user-eq4yg4fn6m Жыл бұрын

    My thala ❤❤❤❤🌹🌹

  • @sudhar9707
    @sudhar9707 Жыл бұрын

    Yes nanum 90, s kits than i love this song

  • @SATHISHKUMAR-fc3er
    @SATHISHKUMAR-fc3er9 ай бұрын

    This song 4:20 to 4:40 very nice sema super lyric. ❤

  • @subinyab4897
    @subinyab48977 ай бұрын

    Wonderful song❤

  • @parivelvinoth8903
    @parivelvinoth8903 Жыл бұрын

    Evergreen song 🎵♥❤

  • @MeenaKumari-co6bv
    @MeenaKumari-co6bv2 жыл бұрын

    Best pair

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Жыл бұрын

    Intha madiri arumaianaa paadal ghalai. Ajith sir film la matumtha adigham irukku

  • @hassandeen6671
    @hassandeen667111 ай бұрын

    500thrillion intha padal kettalum arumaiyana varigal

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Жыл бұрын

    👍👌👍👌👌semma music

  • @user-li9dk3ry9e
    @user-li9dk3ry9e3 ай бұрын

    Supersong

  • @RamachandranRam-ti9zj
    @RamachandranRam-ti9zj3 ай бұрын

    Yes super song

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Жыл бұрын

    👌 Lovely ❤️ Song 👌❤️👍❤️☺️❤️☺️

  • @kowsikakowsika2113
    @kowsikakowsika2113 Жыл бұрын

    My favourite song ❤️❤️❤️❤️❤️😘💞💞💞💞💞

  • @anoop5660
    @anoop5660 Жыл бұрын

    2:40 I started loving lungi after seeing Ajith in lungi. After suits, pant-shirt, lungi has special attraction to men. Perfect night dress at least if not for day wear.

  • @nagomid9433

    @nagomid9433

    Жыл бұрын

    Actually that is veshti not lungi both are different

  • @anoop5660

    @anoop5660

    Жыл бұрын

    @@nagomid9433 I called it "White lungi". It has no border. Could you tell me where can I buy this kind of borderless white lungi (veshti) online? I checked some shops but all have borders. And what cloth is it?

  • @r.karunan5499
    @r.karunan5499 Жыл бұрын

    My favourite songs 🎵 💕

  • @indramohanindra3650
    @indramohanindra3650 Жыл бұрын

    Best song 4 love feling.very touch

  • @thamizhprasanth9482
    @thamizhprasanth94822 жыл бұрын

    Suthuthu suthuthu entharu song from kanden kadhali movie la irunthu podunga anna 🙏pls

  • @rangarajmusla3821
    @rangarajmusla3821 Жыл бұрын

    I here it again and again and it was so nice❤❤❤❤

  • @michelmichel2590
    @michelmichel25909 ай бұрын

    Vijaylashmi ❤❤

  • @sangeethasivakumar3790
    @sangeethasivakumar3790 Жыл бұрын

    My alltime Favourite sonng

  • @prasathm2698
    @prasathm2698 Жыл бұрын

    Thala pola varuma.....thala rockz

  • @michelmichel2590
    @michelmichel25909 ай бұрын

    25.9.2023

  • @singaramsingam866
    @singaramsingam866 Жыл бұрын

    2023❤❤❤🎉🎉🎉🎉🎉😊

  • @rathnamsankeetha3833
    @rathnamsankeetha3833 Жыл бұрын

    I Love this song 🎵

  • @kowsalyakowsalya8975
    @kowsalyakowsalya8975 Жыл бұрын

    I love thala❤❤❤❤❤❤❤❤❤

  • @ashaadrielalfred8975
    @ashaadrielalfred8975 Жыл бұрын

    Nice song❤❤❤

Келесі