Nee Kaatru Naan Maram -Official Video Song | Nilaave Vaa | Vijay | Suvalaxmi | Vidhyasagar

Музыка

Movie - Nilaave Vaa
Song - Nee Kaatru Naan Maram
Music Composed & Arranged by Vidhyasagar
Singer - Hariharan, K. S. Chitra
Lyrics - Vairamuthu
CAST
Vijay as Siluvai
Suvalakshmi as Sangeetha
Sanghavi as Filomena
CREW
A Vidhyasagar Musical
Written & Directed by A. Venkatesh
Cinematographer - R Selva
Music Label: DD Music

Пікірлер: 1 400

  • @sunandmoon8417
    @sunandmoon841710 ай бұрын

    இந்த பாடலை கேட்கும் போது தான் உண்மையான காதலை உணரமுடிகிறது எந்த ஆபாசவரிகளும் இல்லாத இதயத்தை தொடும் பாடல் 💕💕💕

  • @user-qj8kv9jr3v

    @user-qj8kv9jr3v

    8 ай бұрын

    Lovely 🌹 my song

  • @NarasimhanShankar

    @NarasimhanShankar

    7 ай бұрын

    Love is sweeter than any other delicious

  • @yuvarajricflairwwf

    @yuvarajricflairwwf

    4 ай бұрын

    tdk

  • @user-qw4fe9zl5q
    @user-qw4fe9zl5q Жыл бұрын

    தமிழ் பேச தெரிந்த ஒவ்வொரு உயிரும் அணு அணுவாக அனுபவிக்கும் ஒரு பாடல் ... என் தமிழே உனக்கு இந்த உலகில் எந்த மொழியும் ஈடு ஆகாது.... 💞💞💞💞💞

  • @guruswamypunithavathy9785

    @guruswamypunithavathy9785

    Жыл бұрын

    Agreed , I am not a big fan of this song.. not heard more than 2 or 3 times in life span, but after focusing lyrics ohh my got I am shocked, what a verstality and feasibility this language has .. i regret for not focusing on Tamil these many years..the verb in the lyrics has different formats and it never repeated... simply superb...

  • @malathikandasamy2517

    @malathikandasamy2517

    Жыл бұрын

    உண்மை உண்மை

  • @anishani7776

    @anishani7776

    Жыл бұрын

    Comedy super

  • @dhanapaldhanapal7635

    @dhanapaldhanapal7635

    Жыл бұрын

    My amma favorite song

  • @dillisudhadillivisvanathan354

    @dillisudhadillivisvanathan354

    Жыл бұрын

    @குருஸ்வாமி பு

  • @jeevask3168
    @jeevask3168 Жыл бұрын

    அருமையான காதல் வரிகள் இன்றும் என்றும் அனைவராலும் விரும்பப்படும் ஹரிஹரன் தேன் குரல் இணைந்து உருவாக்கிய பாடல் .அனைத்து 90கிட்ஸ் இதயம் கவர்ந்த பாடல்❤️

  • @VinothkumarVelusamy

    @VinothkumarVelusamy

    Жыл бұрын

    Absolutely 🎉

  • @leorajesh8701

    @leorajesh8701

    Жыл бұрын

    Vairamuthu vin vaira varigal 😍😍

  • @sasimuthukumar1597

    @sasimuthukumar1597

    Жыл бұрын

    ​@@VinothkumarVelusamy 9

  • @SivaramanKrishanamurthy

    @SivaramanKrishanamurthy

    6 күн бұрын

    M

  • @vipveeran6592
    @vipveeran6592 Жыл бұрын

    சுவலட்சுமிய பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க

  • @shajahanmiskeen9218

    @shajahanmiskeen9218

    Жыл бұрын

    Apidya oru ponnu venunnu thedada idam illai

  • @lavanya3169

    @lavanya3169

    Жыл бұрын

    One of my fav heroine ❤️

  • @ffrajkavi

    @ffrajkavi

    Жыл бұрын

    My fav 🥲🥲 என்ன அழகு எத்தனை அழகு💘💘

  • @nagasankaranarayanan5325

    @nagasankaranarayanan5325

    Жыл бұрын

    Sema alagana ponnu.

  • @ajaymassk185

    @ajaymassk185

    11 ай бұрын

    Entha comment ku oru like mattum than pota mudithu ana oru like la ila 100000 like nane pota mudila

  • @Devid12321
    @Devid12321 Жыл бұрын

    അല്ലേലും വിജയ് അണ്ണൻ്റെ പഴയ എല്ലാ പാട്ടുകളും കേൾക്കുമ്പോ ഒരു വേറെ ഫീൽ ആണ് 😍😍😘

  • @user-cd4uj5wf5r

    @user-cd4uj5wf5r

    Жыл бұрын

    സത്യം

  • @manju6817

    @manju6817

    Жыл бұрын

    True😊

  • @manikandandr4526

    @manikandandr4526

    Жыл бұрын

    Haiii

  • @manikandandr4526

    @manikandandr4526

    Жыл бұрын

    Evadaya isthalammm

  • @manikandandr4526

    @manikandandr4526

    Жыл бұрын

    My favourite song Adipoli

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr Жыл бұрын

    இசை அமைத்த வித்யாசாகர் அவர்களுக்கு ஆயிரம் முத்தங்கள் 💞💞💞💞💞💞💞 💋💋💋💋💐💐💐💐💐

  • @nktrendings816

    @nktrendings816

    Жыл бұрын

    90's Melody 🎶 Never Songs

  • @anandanand3334

    @anandanand3334

    Жыл бұрын

    Deva

  • @anbumani.r1748
    @anbumani.r174811 ай бұрын

    இந்த பாடலை கேட்காமல் ஒரு நாள் நான் தவறியதில்லை , என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பாடல் ...... 💙

  • @Swathyeditz133
    @Swathyeditz133 Жыл бұрын

    എത്രമാത്രം ഇഷ്ടമാണെന്ന് അറിയില്ല ഇ സോങ്.... എക്കാലത്തെയും എന്റെ ഫേവറേറ്റ് സോങ് തന്നെയായിരിക്കും👌🎼🪄🪄❤️❤️

  • @muzafiq503
    @muzafiq503Ай бұрын

    Vijay Vidyasagar combo എൻ്റെ മോനെ ഇത് പോലെ അകില്ല ഒരു അനിരുദും💯💯💯

  • @Nagaraj-94
    @Nagaraj-94 Жыл бұрын

    தமிழ் சினிமா கொண்டாட தவறவிட்ட சிறந்த இசையமைப்பாளர் வித்யாசாகர்

  • @AshrafAli-888

    @AshrafAli-888

    Жыл бұрын

    Very true... Definitely he is in the line of MSV - IR - AR - VS

  • @jesuschristinlotus3161

    @jesuschristinlotus3161

    Жыл бұрын

    Yes

  • @pponraj569

    @pponraj569

    Жыл бұрын

    All celebrated him lot bro ghilli song pan indian each without internet

  • @vigneshvicky8710

    @vigneshvicky8710

    Жыл бұрын

    ARR ah vida vidyasagar songs always will be in our hearts and hits also😍

  • @Shatimepasss

    @Shatimepasss

    Жыл бұрын

    இல்லையே அவர நல்லா கொண்டாடுனுங்க

  • @jeganrahul5654
    @jeganrahul56542 ай бұрын

    16 , வயதில் ரசித்தேன் இப்பாடலை இப்போது 40 வயதிலும் ரசிக்கிறேன்

  • @Dawnforsure

    @Dawnforsure

    2 ай бұрын

    Me also bro. Same.

  • @karthikk3293

    @karthikk3293

    Ай бұрын

    Me🙌😂😂❤❤

  • @mdowaiz2544

    @mdowaiz2544

    Ай бұрын

    Me also 😢

  • @parthasarathysarathy2937

    @parthasarathysarathy2937

    18 күн бұрын

    I too

  • @ajithhbk

    @ajithhbk

    17 күн бұрын

    masterpiece bro

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 Жыл бұрын

    இரவில் இந்த பாடலை கேட்பதற்கு மிகவும் மணதை ஆழமாக தொட்டுவிட்டது காதலில் தோற்றவர்களுக்கு

  • @rajeshrudishkumar5206

    @rajeshrudishkumar5206

    Жыл бұрын

    உண்மை தான்

  • @dharmarajt3322

    @dharmarajt3322

    Жыл бұрын

    Kathalithavarku

  • @manij8692

    @manij8692

    Жыл бұрын

    No bro. Love panravankaluku

  • @deepakutty8231

    @deepakutty8231

    11 ай бұрын

    Ama

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Жыл бұрын

    ஹரிஹரன் குரலுக்கு உயிர் ஊட்டிய என் தளபதி ⭐

  • @user-gj6xb9eo4f
    @user-gj6xb9eo4f Жыл бұрын

    என்ன பாட்டு டா 😌❤️ இப்ப வர்ற பாட்டு எல்லாம் ஒன்னும் இல்ல. நீ காற்று🍃 நான் மரம் 🌳 என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன் 🙋‍♂️ எளிமையான வரி உண்மையான வரி எந்த பொய்யும் இல்லாத சுத்தமான காதல் பாடல் 💫💘

  • @murasu3695

    @murasu3695

    11 ай бұрын

    Very nice song

  • @sakthyrubanmuruhathas3127

    @sakthyrubanmuruhathas3127

    5 ай бұрын

    அண்ணே இப்பல்லாம் பாட்டா பண்ணுறானுக??? கேட்கவே சகிக்கல... இப்படி பட்ட பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த நாம கொடுத்து வச்சவங்க தான்...❤

  • @VIGNESHP-zt5sd
    @VIGNESHP-zt5sd Жыл бұрын

    90களில் பிறந்து வளர்ந்தவர்கள் கேட்கும் பொழுது நிச்சயம் ஒரு வித ஏக்கம் கலந்த வலியை உணர்வார்கள். இதே போல் இன்னும் எத்தனையோ பாடல்கள் அந்த வலியை கொடுக்கும்

  • @krishnanrengarajan6696

    @krishnanrengarajan6696

    Жыл бұрын

    🥺

  • @pamila1768

    @pamila1768

    Жыл бұрын

    Ss

  • @kowsings6643

    @kowsings6643

    Жыл бұрын

    True

  • @ffrajkavi

    @ffrajkavi

    Жыл бұрын

    💘💯💯💯 உண்மை 👏👏

  • @ramanathannatarajan9814

    @ramanathannatarajan9814

    11 ай бұрын

    Yes it is true

  • @wideviewer3789
    @wideviewer3789 Жыл бұрын

    இந்த 2023 இல் இந்த பாடலை யாரெல்லாம் இப்போது கேட்கிறீர்கள்? Put a like pls

  • @palanisamypalani1426

    @palanisamypalani1426

    Жыл бұрын

    2023 la hundred times mela keatachi my favourite song ❤❤❤

  • @rajeshbuilding

    @rajeshbuilding

    Жыл бұрын

    இந்த song என்னோட , Soul mate மாதிரி........

  • @palanipalani9703

    @palanipalani9703

    Жыл бұрын

    ❤me too

  • @divyadivya5610

    @divyadivya5610

    Жыл бұрын

    me

  • @SaranyaSaranya-sd1kv

    @SaranyaSaranya-sd1kv

    Жыл бұрын

    Me

  • @jinujinu724
    @jinujinu7242 жыл бұрын

    இப்படியான பாடல்களை கேட்கும் பொழுது காதலில் ஒருத்தருக்கு ஒருவர் புரிந்து கொண்டும் ... விட்டுக்கொடுத்தும். ... காதலித்தலில் கிடக்கும் மகிழ்ச்சியினை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் கூறுகின்றது எந்த பாடல்

  • @alexanderjoseph7348

    @alexanderjoseph7348

    Жыл бұрын

    👍👍👍👍

  • @gtm6129
    @gtm61294 ай бұрын

    இந்த 2024 இல் இந்த பாடலை யாரெல்லாம் இப்போது கேட்கிறீர்கள்?

  • @deebakdeebak414

    @deebakdeebak414

    3 ай бұрын

    2:12

  • @deebakdeebak414

    @deebakdeebak414

    3 ай бұрын

    2:46 😢😢😮

  • @SleepyApron-gb4cd

    @SleepyApron-gb4cd

    20 күн бұрын

    Me ❤❤❤❤

  • @Prakashselvi-bk1ss

    @Prakashselvi-bk1ss

    20 күн бұрын

    ❤like song

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Жыл бұрын

    Vidyasagar showcases an amalgamation of soothing silence and sudden rise of beats here and there Favorite line : நீ சுவாசம் நான் தேகம், நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்

  • @nviknesh8112

    @nviknesh8112

    Жыл бұрын

    👏🏿

  • @beastboy6175

    @beastboy6175

    Жыл бұрын

    My too😍💯

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    என்...காதால்,.ஆம்

  • @preethas7947
    @preethas7947 Жыл бұрын

    இந்த பாட்டை அற்புதமாக படமாக்கிய இயக்குநர்,நடன இயக்குனர்,ஒளிப்பதிவாளருக்கும் நன்றிகள் பல....

  • @sreeramkumar7505

    @sreeramkumar7505

    Жыл бұрын

    correctu sonninga

  • @Nfa.islamicgroup

    @Nfa.islamicgroup

    Жыл бұрын

    Yes

  • @elayarajahbalu
    @elayarajahbalu2 жыл бұрын

    We missed to appreciate an excellent music director Mr. Vidyasagar in 90s.

  • @realvijen

    @realvijen

    2 жыл бұрын

    True that my bro

  • @ravikumarm4090

    @ravikumarm4090

    Жыл бұрын

    illa bro na 2004 la avara appreciate pannitan

  • @SriRam-wu5yz

    @SriRam-wu5yz

    Жыл бұрын

    @@ravikumarm4090 😂😂

  • @vachaladevi3215

    @vachaladevi3215

    11 ай бұрын

    True 🎉

  • @karthikumar8229
    @karthikumar8229 Жыл бұрын

    90s kids வாழ்க்கை மிகவும் ரம்மியமானது இந்த காலத்து குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை

  • @jebaranisolomon1008

    @jebaranisolomon1008

    Жыл бұрын

    It's true

  • @p.sashok3574

    @p.sashok3574

    Жыл бұрын

    Yez

  • @venuc4299

    @venuc4299

    11 ай бұрын

    What every time 90kids even 89kids life we enjoyed a lot better than 90kids 😅 89 kids version was best after that nothing

  • @Dawnforsure

    @Dawnforsure

    2 ай бұрын

    💯

  • @k-dramaeditz4
    @k-dramaeditz411 ай бұрын

    நீ காற்று... நான் மரம்... என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை நான் பூமி எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ அலை நான் கரை என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன் நீ கிளை நான் இலை உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன் நீ விழி நான் இமை உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன் நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன் நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன் நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன் நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன் நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை நான் பூமி எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

  • @limralathif2412

    @limralathif2412

    9 ай бұрын

    My favourite

  • @onlymusicx9747

    @onlymusicx9747

    9 ай бұрын

    2000000000000 நன்றிகள்

  • @VijayaLakshmi-jy9jl

    @VijayaLakshmi-jy9jl

    9 ай бұрын

    ❤😊❤🎉

  • @pamelasarveswaran

    @pamelasarveswaran

    7 ай бұрын

    ❤❤❤❤❤

  • @indumurugan9459

    @indumurugan9459

    7 ай бұрын

    🎉

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz2 жыл бұрын

    எத்தனை வருடங்கள் ஆனாலும் கேக்க தூண்டும் பாடல்

  • @ashokb1956

    @ashokb1956

    2 жыл бұрын

    L

  • @chandruchandruktm1151

    @chandruchandruktm1151

    2 жыл бұрын

    IPO kuda keattu tha Iruka bro

  • @oceanbagstheni8876

    @oceanbagstheni8876

    2 жыл бұрын

    27/06/2022

  • @jagatheeban8292

    @jagatheeban8292

    2 жыл бұрын

    😠😠😠😬😬😬😬😡😡😡😴😴😴😴🐃🐃🐃🐃🐃🐃🐷🐷🐽🐷🐷🐖🐖🐖🐖

  • @lakhshmiboutique8510

    @lakhshmiboutique8510

    2 жыл бұрын

    It's true 😍

  • @cjlee97
    @cjlee97 Жыл бұрын

    Vidhyasagar sir's masterpiece ❤️💯

  • @aravind7007
    @aravind7007 Жыл бұрын

    Hats off Hari Sir 😇... Really Goosebumps 🥰... Lyrics ultimate 😇

  • @chaanchaan6851
    @chaanchaan6851 Жыл бұрын

    அருமையான பாடல் கேட்கும் போது ஏதேதோ ஞாபகம் வருகிறது 90,s காலம் மாதிரி இனி எதுவும் இல்லை இப்போ இந்த விஜயே இல்லை

  • @manosofia6474

    @manosofia6474

    Жыл бұрын

    Unmai ❤

  • @Confirmvictory01

    @Confirmvictory01

    Жыл бұрын

    100 % உண்மை

  • @wegosomu8670

    @wegosomu8670

    Жыл бұрын

    Crct apa irunthathu natural vijay, ipa irupathu artificial vijay 😐

  • @pponraj569

    @pponraj569

    Жыл бұрын

    ​@@wegosomu8670 all ageing now even ak n other actors still vj looking good than some actors

  • @tamilbala33

    @tamilbala33

    11 ай бұрын

    😊

  • @coffeehouse5
    @coffeehouse5 Жыл бұрын

    എന്തോ മനസിന്‌ വല്ലാത്ത ഒരു ഹാപ്പിനെസ്സ് തരുന്ന സോങ്.... വിജയ് ഇഷ്ട്ടം 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @teenathomas4696

    @teenathomas4696

    11 ай бұрын

    Yah❤️

  • @drashdoctor
    @drashdoctor2 жыл бұрын

    Vijay 😎 🔥💕 Suvalaxmi 💕 Iconic 💕

  • @karthikumar8229
    @karthikumar82292 жыл бұрын

    எஸ்பிபி சாருக்கு அப்புறம் ஹரிகரன் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @doothan_
    @doothan_2 ай бұрын

    എടാ മോനെ 😎😆 അത് തന്നെ ഇങ്ങ് പോരെ

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick10 ай бұрын

    சுவலக்ஷ்மி எத்தனை அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம் ❤❤❤

  • @ftixg
    @ftixg2 жыл бұрын

    ஹரிஹரன் சார் குரல் தேனை விட இனிமையானது கேட்டு கொண்டே இருக்கலாம்...

  • @gopiraj9405

    @gopiraj9405

    Жыл бұрын

    Oooooooooooooooooooooopppooo

  • @ftixg

    @ftixg

    Жыл бұрын

    @@gopiraj9405 yessssssssssssssssss

  • @ravikumarm4090

    @ravikumarm4090

    Жыл бұрын

    Aana stage perform pannumbodhu mattum ara metal maadhiri paaduvaaru

  • @chaanchaan6851

    @chaanchaan6851

    Жыл бұрын

    உண்மையில் நல்ல இருக்கும்

  • @rxcatdy241

    @rxcatdy241

    Жыл бұрын

    Yes bro

  • @kargopikp
    @kargopikp Жыл бұрын

    Those are the days where even Ajith fans loved Vijay. His Golden frame glasses, such a trendsetter that time!!

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 Жыл бұрын

    எங்க teen age தான் super பாடலும் அழகு இசையும் அழகு நடிகர்களும் அழகு

  • @chitturkannan
    @chitturkannan7 ай бұрын

    Hariharan sir voice touching heart ❤️❤️❤️

  • @rajkumarnatarajan9881
    @rajkumarnatarajan9881 Жыл бұрын

    என்ன குரல் அப்படியே நம்மளை மயங்க செய்கிறது பாடல் வரிகள் அவ்வளவு அழகு

  • @user-bv8ze9gf4o
    @user-bv8ze9gf4o10 ай бұрын

    என் தாய் மொழி தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே.

  • @MrMovia
    @MrMovia5 ай бұрын

    ഞാൻ പഠിച്ച s a rajas polytechnic ഇൽ 1997 ഇൽ എടുത്ത സിനിമ. ഈ പാട്ടിന്റെ തുടക്കത്തിലേ ഓഡിറ്റോറിയം സീൻ ഇന്നലെത്തെ പോലെ ഓർക്കുന്നു. Inter college competition എന്ന് ആദ്യം എഴുതിയപ്പോൾ സ്പെല്ലിങ് mistak ഉണ്ടായിരുന്നു പിന്നീട് correct ചെയിതു. വിജയ് സാറും suvalaksmi യും നന്നായിട്ടുണ്ട്. എന്റെ ക്ലാസ്സിൽ ഉണ്ടായിരുന്ന പെൺകുട്ടികൾ ഈ പാട്ടു സീൻ ഇൽ ഉണ്ട്.

  • @jeevanullakal9075

    @jeevanullakal9075

    4 ай бұрын

    Very nice. Very nice...

  • @rajeswariganesh2176

    @rajeswariganesh2176

    3 ай бұрын

    Great 😍

  • @makeshdmk9580
    @makeshdmk9580 Жыл бұрын

    தினம்தோறும் நான் கேட்டு ரசிக்கும் பாடல் நினைவில் எப்பொழுதும் இருக்கும்

  • @4kingsbyAmal
    @4kingsbyAmal2 жыл бұрын

    എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ട്ടമുള്ള പാട്ട്

  • @user-ml1wi9kl4i
    @user-ml1wi9kl4i2 жыл бұрын

    இந்த படம் கிளைமாக்ஸ் வள்ளியூர் ல எடுத்தாங்க ஒரு song kuda எடுத்தாங்க. நைஸ் person விஜய் 10 std memories

  • @Little_Chilax
    @Little_Chilax Жыл бұрын

    வித்யாசாகர் + ஹரிஹரன் + சித்ரா ❤❤

  • @sumathia2380
    @sumathia2380 Жыл бұрын

    நான் 9 ம் வகுப்பு படிக்கும் போது வந்த பாடல். நண்பர்களுடன் பாட்டு புத்தகம் வாங்கி வகுப்பில் பாடிய பாடல் 🌟🌟🌟🌟🌟🌟

  • @karthikmahi9370

    @karthikmahi9370

    Жыл бұрын

    Naanum 9th paduchen apo 😮🙋

  • @jananir4397

    @jananir4397

    Жыл бұрын

    நானும் தான்

  • @gameofvikram8884

    @gameofvikram8884

    7 ай бұрын

    Nanum than

  • @vinodbc1403
    @vinodbc140311 ай бұрын

    Vintage Vijay 👌👌👌🌹🌹🌹🌹Love from Kerala.... Bring back my childhood memories ❤️❤️❤️❤️❤️

  • @ayaanharisgani8439
    @ayaanharisgani8439 Жыл бұрын

    Vijay anna smiles so cute and beautiful in this song..and beautiful pair 😍 Lovely song

  • @tnpscmakingchange

    @tnpscmakingchange

    Жыл бұрын

    Yes my favorite

  • @roostergaming5032
    @roostergaming5032 Жыл бұрын

    Vidya Sagar 👌👍♥️🔥🔥🔥

  • @MurugseanMs
    @MurugseanMsАй бұрын

    ஹரிஹரன் சார் குரல் 🎉❤

  • @cobrashyam7362
    @cobrashyam73622 жыл бұрын

    Vairamuthu sir lyrics superrrrrr pinnitinga 🤩😘😍😍🤩🥰🥰😘😘

  • @gmr760
    @gmr7602 жыл бұрын

    Vidhyasagar is perfect musician 💞💯

  • @Shatimepasss
    @Shatimepasss Жыл бұрын

    காதலில் விழுந்த தருனம் இப்டி தான் இருக்கும் ❤

  • @raj-di5dg
    @raj-di5dg2 жыл бұрын

    Honey voice of Hariharan 👍

  • @user-zc4ci6mr5f
    @user-zc4ci6mr5f4 ай бұрын

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டுள்ளீர்கள்

  • @jayrajesh7051

    @jayrajesh7051

    3 ай бұрын

    Rajesh from trichy

  • @antonysasi6564

    @antonysasi6564

    Ай бұрын

    Sasi from dubai

  • @shanmugamlakshmi1355

    @shanmugamlakshmi1355

    Ай бұрын

    ❤ 06/06/2024....8.59 am...😊😊

  • @gajalakshmi4533

    @gajalakshmi4533

    12 күн бұрын

    Lakshmi from Sriperumbudur

  • @Dragonfruit233
    @Dragonfruit233 Жыл бұрын

    Vidyasagar is a living legend..his melodies nd fast songs r timeless classics in tamil nd malayalam

  • @indrankk9384
    @indrankk93847 ай бұрын

    പ്രേത്യേകതരം ഒരു ഫീൽ ആണ് കേൾക്കാൻ ❤

  • @riyasahamed9251
    @riyasahamed9251 Жыл бұрын

    Hariharan sir Voice Namakkalam God is gift💯🔥 😇💖

  • @Karthick374
    @Karthick374 Жыл бұрын

    இந்த திரைப்படம் வர போ எல்லாம் எவ்வளவு உணமை யானா காதல் இருந்துச்சு கை விரல் கூட தொடமல் லவ் பண்ணாக இப்போ காதல் என்றால் ஒரு பொண்ணு 2 பசங்கள லவ் பன்றாங்க ஒரு சில பொண்ணு தான்

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Жыл бұрын

    இப்ப உள்ள விஜய் விட அப்ப அவரு mass வேற லெவல் 👌👍😎

  • @harivishnu8944
    @harivishnu8944 Жыл бұрын

    Great Vairamuthu , Vidya sagar Hari tharan and Chithra....mesmerising...👍👌👏👏♥️♥️♥️♥️👏🥰

  • @omarnaseef4853
    @omarnaseef48537 ай бұрын

    ஆபாசமற்ற ஆழமான அன்புதான் காதல் என்று இருந்த காலத்தின் சின்னம். தமிழின் சுவையிலும், வெண்கல குரலின் இனிமை யிலும், சின்ன குயிலின் கூவலிலும் இராப்பொழுது.❤

  • @motionbeatzz4763
    @motionbeatzz47632 жыл бұрын

    Vidhyaaji another magic🎧👍🏻👍🏻👍🏻

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g7 ай бұрын

    சித்திரா அம்மா வாய்ஸ் என்ன இனிமையா இருக்குது😢😢😍😍😍😍😍😍😘😘😘😘😘

  • @pelayaperumal4514
    @pelayaperumal45149 ай бұрын

    பாடலை எழுதிய கவிஞர். பாடலை பாடிய அழகு குரலோன் ஹரிஹரன். இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி உலகில் எத்தனை திரைப்பட படைப்பாளிகள் இருந்தாலும் தமிழ் படைப்பாளிகளை போல் எவரும் அருகில் வரமுடியாது

  • @kasthurikasthuriramu8369
    @kasthurikasthuriramu8369 Жыл бұрын

    Intha song kekkum pothu oruvithama ekkam😘😘

  • @kriti7932
    @kriti7932 Жыл бұрын

    This vintage thalapathy missing a lot now ❤ but still remains to be his die hard fan 🥰🥰🥰

  • @nishanthofficial9882
    @nishanthofficial98824 ай бұрын

    💙.......வரிகள்

  • @kanika5498
    @kanika54982 ай бұрын

    Enakku rompA budicha song❤❤❤💝💝💝Vijay sir song❤️❤️

  • @user-yd7uu2dt3x
    @user-yd7uu2dt3x Жыл бұрын

    പഴയ അണ്ണനെ ശെരിക്കും മിസ്സ്‌ ചെയ്യുന്നുണ്ട് .. 😔❤️

  • @mathimithun5869
    @mathimithun58692 жыл бұрын

    எல்லாமே அருமை, திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் ❤️❤️❤️

  • @cobrashyam7362
    @cobrashyam73622 жыл бұрын

    Hariharan sir Chitra mam voice very nice ❤️❤️❤️❤️❤️

  • @raphymohammed6493
    @raphymohammed64932 ай бұрын

    ഇന്ന് ആരൊക്കെ ഇന്ദ്രജിത്തിനെ തിരഞ്ഞു സദസ്സിലെ മുഖങ്ങളിൽ ❤

  • @lakshmananlachus4425
    @lakshmananlachus44252 жыл бұрын

    വിദ്യ സാഗർ .....my ഹീറോ and വിജയ്

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Жыл бұрын

    வித்தியாசமான இசை தந்த வித்தக இசை அமைப்பாளர் வித்யாசாகர். ❤️👍 இவரின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் பற்றிய தொகுப்புகள் தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இவர் இசை அமைத்த இன்னும் பல படங்களில் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கும் . அது மெலோடி ஆக இருந்தாலும் குத்து பாட்டு போன்ற போல்க் ( Folk) இசை என்றாலும். உதாரணம் இங்கே சில படங்கள் சொல்கிறேன் அந்த ஆல்பம் கேட்டு பாருங்கள் அவரின் உழைப்பு வீணாகி போனது போல் உணர்வீர்கள். ஓடாத படங்கள் பல அதில் அருமையான பாடல்கள் பதிவு செய்து இருக்கிறார். ராதாமோகன் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வம் படம் , சரத்குமார் நடித்த நேதாஜி, மம்மூட்டி நடித்த புதையல், பிரகாஷ்ராஜ் நடித்த ஸ்மைல் பிளீஸ், அர்ஜுன் நடித்த ஆயுத பூஜை( Average hit) ஓடாத வெல்டன் என்ற படம் , அர்ஜுன் நடித்த average hit படம் சுபாஷ், தாயின் மணிக்கொடி, நெப்போலியன் நடித்த முஸ்தபா, ராம்கி படம் ஆஹா என்ன பொருத்தம், பார்த்திபன் நடித்த டாடா பிர்லா, ஆஹா எத்தனை அழகு, பூப்பறிக்க வருகிறோம் ( விஷால் அண்ணன் அஜய் ஹீரோ) பிரசாந்த் நடித்த லண்டன், கனா கண்டேன்( சுமாராக ஓடிய படம்) பல்லவன் ( மனோஜ் நடித்த படம்), காதல் கிசு கிசு, அன்பு, மம்மூட்டி நடித்த அரசியல், கார்மேகம், அர்ஜுன் படம் வேதம், சுமாரான வெற்றி கண்ட செங்கோட்டை, ஶ்ரீகாந்த் படம் சதுரங்கம், ஜூட் ( சுமாராக ஓடிய ஶ்ரீகாந்த் படம்) அலை சிம்பு படம், 1977 சரத்குமார் படம், சிவப்பதிகாரம்( விஷால் படம்), பாடகர் ஹரிஹரன் நடித்த பவர் ஆஃப் வுமன் படம்,மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் இடம் பிடித்த அருமையான மூன்று பாடல்கள், இப்படி பட்டியல் நீளும். எண்ணில் அடங்காத அருமையான பாட்லகள். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் . அவருக்கு சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்பது என் கருத்து. வருத்தமும் கூட. தன்மையான நல்ல குணம் கொண்டவர் வித்யாசாகர்.சத்தம் இல்லாமல் பல சாதனைகள் செய்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பவர் திரு. வித்யாசாகர். அது மட்டும் அல்ல மலையாள திரை உலகில் மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்று இன்று வரை இசை அமைத்து வரும் ஒப்பற்ற இசை அரசன். அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா அவர்களை போல் நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் தந்தவர். இசைஞானியின் இன்னொரு பரிமாணமாக !!!👍🙏❤️❤️❤️

  • @AshrafAli-888

    @AshrafAli-888

    Жыл бұрын

    & No Copy No Ego No Repeated Actually He is a Legend.. Thank You Very Much for Your post

  • @manzoorsgripwrap1978

    @manzoorsgripwrap1978

    Жыл бұрын

    @@AshrafAli-888 welcome brother 👍

  • @thaminansari634

    @thaminansari634

    Жыл бұрын

    Super Anna but Tamil cinima avara kondadala atha kastama iruku

  • @manzoorsgripwrap1978

    @manzoorsgripwrap1978

    Жыл бұрын

    @@thaminansari634 Yes true brother

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 Жыл бұрын

    Soul beat for 90s kids 💯👍

  • @amar8796
    @amar8796 Жыл бұрын

    வருடங்கள் பல சென்றாலும் அழியாத பாடல்

  • @user-ku5xv4bg2w
    @user-ku5xv4bg2w5 ай бұрын

    90 காலங்களுக்கு என்னை அழைத்து செல்கிறது இந்த பாடல் என் மனதை சோகத்தில் இருந்து வர்ணிக்கிறது ஆஹா இத்தகை பாடல் இனி வருமா கிடையாது காலங்காலமா அழியாமல் இப்பாடல்கள் தொடரட்டும் இப்படிக்கு சமர்ப்பணம்

  • @geethathirumalai238
    @geethathirumalai2386 ай бұрын

    பாடல் வரிகளில் செந்தமிழ்ச் சொற்கள் அதிகரிக்கும் போது இனிமையும் அதிகரிப்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்? செந்தமிழில் வரிகளை எழுதும் பாடலாசிரியர் களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள் அன்பர்களே!

  • @ngkswamy

    @ngkswamy

    6 ай бұрын

    Vaira muthu.❤

  • @amburosssavarimuthu9452

    @amburosssavarimuthu9452

    4 ай бұрын

    அது கவிப்பேரரசு திரு வைரமுத்து.

  • @TheProtagonist555
    @TheProtagonist5552 жыл бұрын

    Yennama songs kuduthurkaar ya indha aalu.. Vidyasagar melodies are so heartmelting..

  • @PonmaniRaaj
    @PonmaniRaaj2 ай бұрын

    நீ கிளை..... நான் இலை...... உன்னை ஒட்டும் வரைதான் ..... உயிர்தரிப்பேன்....... ths lines.....

  • @moidheenthasni148
    @moidheenthasni148 Жыл бұрын

    ഞാൻ കൂടുതൽ കേൾക്കുന്ന പാട്ട് semma voice.. 🥰🥰🥰

  • @yourdesirelover
    @yourdesirelover2 жыл бұрын

    காதல் மழை துளி அல்ல விழுந்ததும் மறைந்து விட... காதல் அது கிளைகளின் இலையை போலாய் இலை அது உதிர்ந்தாலும் இலையின் தழும்பு அது என்றும் கிளையோடு தான்... காதல் அது வானம் போல மாறாது... மாளாது... விலகியவர் மறைமதியாக மறைந்தாலும் முழுமதியாய் ஒளிர்ந்த மனம் வானம் எங்கும் வெடித்து சிதறினாலும் விண்மீனாய் என்றும் அது சிதறிய நினைவுகளால்... ஒளிரும்...மின்னும்...

  • @saranrajsaranaj5655

    @saranrajsaranaj5655

    2 жыл бұрын

    Super

  • @rejinarejibeenarejibeena8035

    @rejinarejibeenarejibeena8035

    Жыл бұрын

    Vera nice 👌👌👌

  • @varshudarshu5819

    @varshudarshu5819

    Жыл бұрын

    Mmmmm.

  • @nagaranir9795

    @nagaranir9795

    Жыл бұрын

    அருமை கவிஞனே

  • @Banuqrs

    @Banuqrs

    2 ай бұрын

    Wow super

  • @jesuschristinlotus3161
    @jesuschristinlotus31612 жыл бұрын

    Hariharan Sir 's voice is really Heartfelt, A Drugging voice ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @javitharifaya1245

    @javitharifaya1245

    Жыл бұрын

    I'm a big fan of singer hariharan ❤️

  • @jesuschristinlotus3161

    @jesuschristinlotus3161

    Жыл бұрын

    @@javitharifaya1245 Yes I love him ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @roshanblossm
    @roshanblossm11 ай бұрын

    90s kids knows the feelings of this song

  • @karthikks82
    @karthikks8210 ай бұрын

    Ilaya Thalapathy vijay superb melodious love song Million thanks to vidyasagar sir and Hariharan sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir,Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @Itz_Raja
    @Itz_Raja Жыл бұрын

    Evergreen song 😍❤️ Ilaya Thalapathy Vijay 🤩

  • @vikramprabhakar4259
    @vikramprabhakar42592 жыл бұрын

    School Days Memories

  • @GopiNath-wb2kk

    @GopiNath-wb2kk

    2 жыл бұрын

    1997

  • @premkumara613

    @premkumara613

    2 жыл бұрын

    90,s kids

  • @beastboy6175

    @beastboy6175

    Жыл бұрын

    1998 kid 😍

  • @manimehalaiilancheran3900

    @manimehalaiilancheran3900

    Жыл бұрын

    1992

  • @sathyasuresh7024

    @sathyasuresh7024

    Жыл бұрын

    My love created for this song

  • @yugeshyugam8224
    @yugeshyugam82242 жыл бұрын

    இதயம் 💜❤️ இதமானது... வித்யாசாகர்...

  • @KaniKani-co9rq
    @KaniKani-co9rq8 ай бұрын

    Vidyasagar is melody king . Huge hitsong for Vijay@vidyayasagar

  • @PuneethPradeep
    @PuneethPradeep5 ай бұрын

    I love you Enn Uyir Thalapathy Vijay Anna ❤❤❤

  • @vigishavigisha7894
    @vigishavigisha7894 Жыл бұрын

    Am from kerala..ee song lyrics enthu rasam kelkkan njaan eppozum kelkkunna song..

  • @ashokkumar6584
    @ashokkumar65842 жыл бұрын

    நீ காற்று நான் மரம்🌲🌴🌳 என்ன சொன்னாலும் தலைய ஆட்டு வோன் 🥰🥰🥰

  • @sanjuadiyaprathu4294
    @sanjuadiyaprathu42942 жыл бұрын

    ഒരു പാടിഷ്ടമുള്ള ഒരു വിജയ് യുടെ പാട്ട് ...ഒപ്പം ഹരിഹരൻ മാജിക്ക് ...

  • @ganesansuppiah8508
    @ganesansuppiah85082 жыл бұрын

    What a Hariharans voice .music 🎶🎵🎶

  • @rakhilnair3398
    @rakhilnair33986 ай бұрын

    വർഷം എത്ര കഴിഞ്ഞാലും what a feel❤

  • @daffodilsk1183
    @daffodilsk11837 ай бұрын

    Suriyan fm Kadhal Kadhal program la indha song kagave wait paniya naatkal❤️🥰

  • @aravindlovely__
    @aravindlovely__ Жыл бұрын

    Iyoo ivalo naal intha Nala song miss panniten..🛐❤️

  • @PraveenTeja23
    @PraveenTeja23 Жыл бұрын

    0:53 to 0:57 Hariharan Voice...❤️❤️❤️

  • @Udhayan-qv7jd
    @Udhayan-qv7jd8 ай бұрын

    Hariharan magic❤❤❤ and Kajals kettu parunga....

  • @sundarraj3391
    @sundarraj3391 Жыл бұрын

    Great hari ji & thalapathy reaction

  • @SaranyaSaranya-zu8gu
    @SaranyaSaranya-zu8gu Жыл бұрын

    വിദ്യാസാഗർ ❣️