Unnai Paartha Pinbu Naan HD Video Song | Kadhal Mannan Movie HD Video Song | FLAC Audio Muxed

Музыка

#KadhalMannanHDVideoSong #FLACAudio #SPB #AjithSongs
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் : பரத்வாஜ்
ஆண் : ……………………………….
உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன் இளமை
இளமை பாதித்தேன் கொள்ளை
கொண்ட அந்த நிலா என்னைக்
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும்
வேண்டும் வேண்டும் என்றதே
ஆண் : { உன்னைப் பார்த்த
பின்பு நான் நானாக
இல்லையே } (2)
ஆண் : ஏன் பிறந்தேன்
என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன்
உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான்
கண்டு கொண்டேன் எத்தனை
பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்
கொண்டு உறங்கச் சொல்வதில்
நியாயமில்லை நீ வருவாயோ
இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ
தன்னைத் தருவாயோ இல்லை
கரைவாயோ
ஆண் : உன்னைப் பார்த்த
பின்பு நான் நானாக
இல்லையே
ஆண் : நீ நெருப்பு என்று
தெரிந்த பின்னும் உன்னைத்
தொடத் துணிந்தேன் என்ன
துணிச்சலடி மணமகளாய்
உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க
மனம் துடிக்குதடி மரபு
வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை இமயமலை
என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ
அடங்கவில்லை நீ
வருவாயோ இல்லை
மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ
தன்னைத் தருவாயோ
இல்லை கரைவாயோ
ஆண் : உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன் இளமை
இளமை பாதித்தேன் கொள்ளை
கொண்ட அந்த நிலா என்னைக்
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும்
வேண்டும் வேண்டும் என்றதே
ஆண் : உன்னைப் பார்த்த
பின்பு நான் நானாக
இல்லையே

Пікірлер: 3 600

  • @tharunsurya2261
    @tharunsurya22612 жыл бұрын

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @sethupathi1166

    @sethupathi1166

    2 жыл бұрын

    Until 2050

  • @k.nishanthprasad1625

    @k.nishanthprasad1625

    2 жыл бұрын

    Sema song

  • @dineshanji5285

    @dineshanji5285

    2 жыл бұрын

    My favorite song

  • @manimmm901

    @manimmm901

    2 жыл бұрын

    Me favorite song

  • @karthikkarthik1374

    @karthikkarthik1374

    2 жыл бұрын

    Me🖐

  • @PRAKASHPRAKASH-ce1vw
    @PRAKASHPRAKASH-ce1vw5 ай бұрын

    2024 -ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் ❤❤❤🥰🤩🤩👍👍

  • @RajanRajan-lb1lv

    @RajanRajan-lb1lv

    5 ай бұрын

    ❤🎉

  • @user-xr6gp9jd8l

    @user-xr6gp9jd8l

    4 ай бұрын

    👄👄👍👌🥰⚘

  • @gayathrivimal7668

    @gayathrivimal7668

    4 ай бұрын

    ❤❤❤❤❤

  • @mohankrauser

    @mohankrauser

    4 ай бұрын

    2024 still so fresh❤

  • @lovely420vishal8

    @lovely420vishal8

    4 ай бұрын

    👍

  • @VimalaMalamala
    @VimalaMalamalaАй бұрын

    இந்த பாடலலை 2024 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 💕☺️🥰

  • @Janushka-wi4yf
    @Janushka-wi4yf5 ай бұрын

    2024ல இந்த பாடலை கேட்பவர்களில் நானும் ஒருத்தி❤

  • @arunselvarajan7632

    @arunselvarajan7632

    5 ай бұрын

    Me Tooo

  • @thimerupudichanalapaiyan9841

    @thimerupudichanalapaiyan9841

    5 ай бұрын

    Iam back 😊❤

  • @alacenakartindia

    @alacenakartindia

    4 ай бұрын

    Me too

  • @stevezelig7910

    @stevezelig7910

    3 ай бұрын

    Me too bro

  • @soosaimariyasoosaimariya212

    @soosaimariyasoosaimariya212

    2 ай бұрын

    Hai baby

  • @singlepasanga90s
    @singlepasanga90s Жыл бұрын

    SpBயின் குரலுக்கும் அஜித்தின் அழகுக்கும் ஆக மொத்தம் இந்த பாட்டுக்கும் 90ஸ் நாங்க அடிமை இந்த பாடலுக்கு முதல் லைக் என்னுடையாகட்டும்👍👍👍

  • @user-rc6sy4oh3i

    @user-rc6sy4oh3i

    5 ай бұрын

    2k kids nangalum bro veera leval song

  • @Visvanathanvisva-kk2bc

    @Visvanathanvisva-kk2bc

    5 ай бұрын

    Hiiii

  • @kathiravanjanakiraman1515

    @kathiravanjanakiraman1515

    27 күн бұрын

    No 90 80 kids pa

  • @NylaFathimaMuqhaddim

    @NylaFathimaMuqhaddim

    24 күн бұрын

    Maas dhaan😔👍🏻

  • @mohammedshifan4308
    @mohammedshifan43083 ай бұрын

    “எத்தனை பெண்களை கடந்திருப்பேன், இப்படி என் மனம் துடித்ததில்லை...” ❣️❣️❣️

  • @sundar2549

    @sundar2549

    3 ай бұрын

    S

  • @Devamani-xd1dp
    @Devamani-xd1dpАй бұрын

    2024 இல்ல 2094 வந்தாலும் நம் பேர பிள்ளைகளும் கேட்பார்கள் .❤❤❤ அவ்வளவு காதல் அழுத்தமான வரிகள்

  • @SANTHOSH-ik8xj
    @SANTHOSH-ik8xj13 күн бұрын

    இந்த பாடலின் வரிகளை யாரும் மறக்க முடியாது ❤❤❤

  • @361nethaji.e8
    @361nethaji.e82 жыл бұрын

    அஜித் பேன்ஸ் ஓரு லைக் 👍

  • @saravananr2843

    @saravananr2843

    Ай бұрын

    சூப்பர்

  • @sagayarajban
    @sagayarajban2 жыл бұрын

    என் கண்கள் அஜித்தையும்.... காதுகள் SPB ஐ யும்.... ஒரே நேரத்தில் பின்னி பினைத்து என்னை கொள்ளுகிறது......!

  • @muvinmuvin8289

    @muvinmuvin8289

    2 жыл бұрын

    Me

  • @akmachines3724

    @akmachines3724

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZqmcyaamZMvPf6g.html

  • @lakshmir1528

    @lakshmir1528

    2 жыл бұрын

    Eyes going on ajith darling👆😚😚💘

  • @superstar-vijay

    @superstar-vijay

    2 жыл бұрын

    இரு கண்களில் ஒன்று அஜீத்துக்கும் மற்றொன்று மானுவிற்கும் 🙂❤️

  • @ramaneshkumar1257

    @ramaneshkumar1257

    2 жыл бұрын

    @@lakshmir1528 iij💞iiiiiii💞ii💞i💞j💞i💞iiii💞ioioiiiioiikii💞i💞iikiioiiikii💞💞iiii💞ijii💞iii💞kiio💞kk💞k💞i💞ii💞ijiiiiiiiiiikii💞ii💞iioiiiiii💞iiij💞iii💞ii💞kji💞iiiiiiikiiiiiiiiiiiiiiiijii💞iiiiii💞i💞oiij💞iiii💞i💞ik💞iiiiio💞il💞ii💞k💞iiio💞ii💞ii💞💞i💞iii💞💞💞💞k💞💞ji💞ikj💞ik💞💞ii💞💞💞iii💞i💞💞ii💞k💞kk💞i💞ikk💞

  • @sathiskumar5607
    @sathiskumar56078 ай бұрын

    நான் விஜய் ரசிகன் இருந்தாலும் தல பாடல்கள் பிடிக்கும்

  • @user-er7mg3pj2i

    @user-er7mg3pj2i

    7 ай бұрын

    Thala pole varuma Bro

  • @Iamnanabbi

    @Iamnanabbi

    2 ай бұрын

    @@user-er7mg3pj2i dvd ya

  • @RiyasMohammed-wl1lc

    @RiyasMohammed-wl1lc

    Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @vimalpalani1680
    @vimalpalani1680 Жыл бұрын

    உண்மையான காதல் மன்னன் அஜித் தான் 2034 வந்தாலும் கேட்பேன்

  • @FathimaRasmila-pp7wd

    @FathimaRasmila-pp7wd

    7 ай бұрын

    Yes

  • @kurungaleeshwarar3041

    @kurungaleeshwarar3041

    7 ай бұрын

    Dai Gemini Ganesan dha 1st kadhal mannan

  • @fishingvideos3338

    @fishingvideos3338

    3 ай бұрын

    ​@@kurungaleeshwarar3041aptya parvaeilla

  • @suriyaprakashsuriyaprakash8659
    @suriyaprakashsuriyaprakash8659 Жыл бұрын

    ❤️❤️இந்த பாடலை 2023 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!😍

  • @selvimalayan8201

    @selvimalayan8201

    Жыл бұрын

    நான்

  • @devarajs13

    @devarajs13

    Жыл бұрын

    Legend spb voice

  • @sivaarumugam8245

    @sivaarumugam8245

    Жыл бұрын

    Me

  • @dhinapanjalan979

    @dhinapanjalan979

    Жыл бұрын

    நான்

  • @sameerron4340

    @sameerron4340

    Жыл бұрын

    நான்

  • @pariskate1997
    @pariskate1997 Жыл бұрын

    "எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்… இப்படி என் மனம் துடித்ததில்லை…" 💜💙

  • @rajeshc3886

    @rajeshc3886

    Жыл бұрын

    Jai hind

  • @raguls6370

    @raguls6370

    Жыл бұрын

    Wow 😲

  • @laxsanlaxsan7089

    @laxsanlaxsan7089

    Жыл бұрын

    Very loveable lyrics 😍

  • @user-ov3mt1qi2l

    @user-ov3mt1qi2l

    3 ай бұрын

    💕💕👌👌

  • @Ayen007
    @Ayen0074 ай бұрын

    2024 yarlam intha song pakka vanthingka

  • @Nowfar1980

    @Nowfar1980

    2 ай бұрын

    Me✋

  • @bruboss50

    @bruboss50

    2 ай бұрын

    Me too

  • @bhuvaneshwarijasnith2323

    @bhuvaneshwarijasnith2323

    Ай бұрын

    Thala fans ellaruma❤

  • @sportslover5167
    @sportslover51675 ай бұрын

    2024 ஆகியும் எனக்கு இன்னும் Vibe அடங்கல ❤🔥🔥

  • @vengraj5323
    @vengraj53232 жыл бұрын

    இமயமலை என்று தெரிந்த பின்பும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை . நைஸ் சாங்ஸ் தல அஜித்

  • @billathano2073
    @billathano20732 жыл бұрын

    இனி வரும் காலங்களில் எவ்வளவோ காதல் பாட்டு வந்தாலும் இந்த பாட்டுக்கு ஈடு ஆகாது 😍😍😍😍

  • @mariyam9612

    @mariyam9612

    2 жыл бұрын

    Yes sir

  • @bharathic6303

    @bharathic6303

    2 жыл бұрын

    😍👍

  • @sureshchandran2419

    @sureshchandran2419

    2 жыл бұрын

    It's true

  • @chellakuttysanmugam4193

    @chellakuttysanmugam4193

    Жыл бұрын

    Correct sir🤩

  • @adaikalamamirthanathan8982

    @adaikalamamirthanathan8982

    Жыл бұрын

    Absolutely right

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari5 ай бұрын

    நாம இந்த பாடலை ரசித்தவர்களுக்கு எல்லாருக்கும் லவ் லைக்கை தட்டிவிட்டுள்ளேன். நானும் ரசித்தேன் ஒவ்வொன்றும் உள்ளத்தைத் தொட்ட வரிகள் மிக்க பாடல் கவிதை காவியம்.

  • @user-xy5yr7ct1b
    @user-xy5yr7ct1bАй бұрын

    இந்த படம் ரிலீசாகும்போது பெங்களூரில் பார்த்தது இப்போதும் இந்த பாடலைக் கேட்கும் போது மறக்க முடியாத பழைய நினைவுகள் வந்து கொண்டுதான் இருக்கும்

  • @linojsharukesh7150
    @linojsharukesh71502 жыл бұрын

    எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை ❤

  • @munirathinam4272
    @munirathinam42722 жыл бұрын

    உன்னை பாா்த்த பின்பு நான் நானாக இல்லையே (அதிக ஆண்களின் இதயதுடிப்பிலுள்ள உண்மையான வரிகள்)💕💕

  • @raybee8108

    @raybee8108

    2 жыл бұрын

    unmai

  • @murugesannitheesh6585

    @murugesannitheesh6585

    2 жыл бұрын

    En ponnungalum than

  • @periyasamy9304

    @periyasamy9304

    2 жыл бұрын

    பெரியசாமி

  • @user-sm2ng4uj3x

    @user-sm2ng4uj3x

    2 жыл бұрын

    Favorite😍 song

  • @justinjustin2429

    @justinjustin2429

    2 жыл бұрын

    Ysss

  • @dinojdinoj4819
    @dinojdinoj4819 Жыл бұрын

    உங்கள் பிரிவு எங்களை விட அந்த இசைக்குத்தான் அதிகம் வலித்திருக்கும்.... ❤️SPB❤️

  • @laveenap6673
    @laveenap66735 ай бұрын

    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் ❤❤❤❤

  • @sivakaruppasamy3493

    @sivakaruppasamy3493

    3 күн бұрын

    Me

  • @SakthiVel-tt4vd
    @SakthiVel-tt4vd2 жыл бұрын

    ஒரு பெண்ணை கண்ட பிறகு ஒரு ஆண் தன் மனதுக்குள் தோன்றும் காதல் உணர்வை இதுபோன்ற வரிகளால் உணர்த்திய கவிஞர் வைரமுத்து ஐயா அவர்களுக்கு நன்றி 🥳🥳🥳🥳

  • @michaelvincentjohnny1872

    @michaelvincentjohnny1872

    Жыл бұрын

    உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishantdeaon.r7a52

    @nishantdeaon.r7a52

    10 ай бұрын

    It's a fantastic song, excellent one with old memories. Beautiful wordings❤ it so much. Della. R.

  • @landgarf3656

    @landgarf3656

    8 ай бұрын

    Super

  • @anbujothika28645

    @anbujothika28645

    7 ай бұрын

    2023 இப்ப யாரு எந்த சோங் கேக்கிறீங்க

  • @satheshkumar3714
    @satheshkumar37142 жыл бұрын

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒவ்வொரு ஆணும் தன் காதலியை நினைத்து இந்த பாடலை நிச்சயமாக கேட்பார்கள்....

  • @user-xy5yr7ct1b

    @user-xy5yr7ct1b

    Ай бұрын

    கண்டிப்பாக

  • @amalkavi2322

    @amalkavi2322

    Ай бұрын

    உண்மை

  • @ganapathip630
    @ganapathip630 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்

  • @SelvanKalavathi-cm3ry

    @SelvanKalavathi-cm3ry

    25 күн бұрын

    🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🚂

  • @KARTHIKMASZ
    @KARTHIKMASZ Жыл бұрын

    இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது... எனக்கு மட்டும் தான இல்ல உங்களுகுமா.. ❤

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct52702 жыл бұрын

    S P B மண்னூலகை விட்டு பிரிந்தாலும் உங்கள் குரல் விண்னை தாண்டி ஒலிக்கிறது🔥👍👌💚💛♥️🙏🌹💯 அன்புள்ள நெஞ்சங்கள்

  • @akmachines3724

    @akmachines3724

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZqmcyaamZMvPf6g.html

  • @KarthikKarthik-un4po

    @KarthikKarthik-un4po

    2 жыл бұрын

    Super👍👍👍 SPB sir really I miss you 😭😭😭

  • @superstar-vijay
    @superstar-vijay2 жыл бұрын

    இந்த பாடல், அஜீத்துக்கு பொருத்தமாக உள்ளது. அருமையான பாடல் ❤️

  • @shathishshathish1264

    @shathishshathish1264

    2 жыл бұрын

    Thankyou nanba

  • @lumebands6117

    @lumebands6117

    2 жыл бұрын

    Pls...tell thanks to Deva sir !!

  • @superstar-vijay

    @superstar-vijay

    2 жыл бұрын

    @@lumebands6117 it's not deva bro, barathvaj, than music. kadhal kottai than deva music.

  • @shaikmukthiar7353

    @shaikmukthiar7353

    2 жыл бұрын

    My favorite song all time days... ❤❤❤

  • @muthupandi1530

    @muthupandi1530

    2 жыл бұрын

    @@shathishshathish1264 9iji

  • @SivaSiva-pk4hc
    @SivaSiva-pk4hc Жыл бұрын

    இன்னும் இந்தப் பாட்டு மக்கள் மனதில் மறையவில்லை

  • @Winn_08
    @Winn_082 ай бұрын

    Thalapaty rasigan aa irunthalo Enaku Thala yo Pudiko..Vintage Ajith sir❤🎉Fire

  • @arunvr4526
    @arunvr4526 Жыл бұрын

    இன்னும் 100 வருடம் கடந்தது இந்த பாட்டுக்கு ரசிகர்கள் இருப்பார்கள் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @user-bm3uk5qf2g

    @user-bm3uk5qf2g

    27 күн бұрын

  • @niasentalks8168
    @niasentalks81682 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்.... 2022-ல் இந்த பாடலைக் கேட்பவர்கள் ஐ லைக் பண்ணுங்க

  • @rajana4750

    @rajana4750

    2 жыл бұрын

    Enakku pititha song

  • @akmachines3724

    @akmachines3724

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZqmcyaamZMvPf6g.html

  • @DineshDinesh-wl9mf

    @DineshDinesh-wl9mf

    2 жыл бұрын

    😀👌👌👌👌❤❤❤

  • @revathiramitha8640

    @revathiramitha8640

    2 жыл бұрын

    Àà

  • @vellayans8294

    @vellayans8294

    2 жыл бұрын

    Me

  • @boobalansaga5986
    @boobalansaga5986 Жыл бұрын

    மனதை உருக்கும் வரிகள். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. ❤

  • @2kkidsvlogs
    @2kkidsvlogs11 ай бұрын

    இந்த பாடல் எத்தனை வருடம் ஆனாலும் புதிதாக கேட்பது போல் ஓர் உணர்வு

  • @sureshk9567
    @sureshk9567 Жыл бұрын

    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்பும் மணம் சிறையெடுக்க துடிக்கிறதே line ❤😍

  • @selvadata1027
    @selvadata10272 жыл бұрын

    அஜித் அழகுக்கு பொருத்தமான ஹீரோயின் , பாடல் வரிகள், பாடகர் SPB , இசை பரத்வாஜ் அனைத்தும் அருமை

  • @vijaykumarhc8076

    @vijaykumarhc8076

    26 күн бұрын

    Heroine name

  • @natherfarook8867
    @natherfarook88675 ай бұрын

    2k24 Ajithisam🔥💥❤️

  • @sportslover5167
    @sportslover51675 ай бұрын

    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்…... உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி…...😢❤

  • @maddyviewers9006
    @maddyviewers90062 жыл бұрын

    Enna da ADITYA VARNA, ARJUN REDDY THALA appave vera mari🔥🔥🔥

  • @alexneed6823

    @alexneed6823

    2 жыл бұрын

    SUPER ji...Aditya Varma all nothing infront of God Ajith Sir

  • @Raja-rf9gj
    @Raja-rf9gj Жыл бұрын

    என்னா அழகு தல.அஜித் 💥நீதா தமிழ் சினிமா இளவரசன் 🔥

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 Жыл бұрын

    1998 வெள்ளி கிழமை இரவு எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன்ஒலியும் ஒளியும் இந்த பாட்டை பார்பதர்க்கு கேட்பதற்க்கு நீண்ட நாட்கள் போட்டார்கள் அப்பொழுது எல்லாம் யாரோ ஒருவர் வீட்டில் தான் Tv இருக்கும் 25 பைசா கொடுத்து பார்ப்போம் இந்த நினைவுகளை எப்பொழுதுமே மறக்க முடியாத நாட்கள் இந்த பாடலை போல் எனது காலர் டோன் இதுதான்

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu21 күн бұрын

    ❤ நண்பர்களின் தமிழகம் கேட்க வேண்டும் எஸ் கே வருஷம்

  • @viyom6908
    @viyom69082 жыл бұрын

    அஜித் மாதிரி ஒரு அழகிய ஆளுமை தமிழ் சினிமாவில் இனி வரப்போவதில்லை...what a attitude ,mass ,style and class....❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥😘😘😘😘😘😘😘😘

  • @vigneshvicky8710

    @vigneshvicky8710

    Жыл бұрын

    Unmaithan but not permanent now.. But talent is not like that 💖

  • @ManiKandan-kp3ll

    @ManiKandan-kp3ll

    Жыл бұрын

    Poda punda😂

  • @ra_sivakumar
    @ra_sivakumar2 жыл бұрын

    எத்தனை பெண்களை கடந்திருப்பேன்... இப்படி என் மனம் துடித்த தில்லை... இமயமலை என்று தெரிந்த பின்பும் எறும்ப்பின் ஆசையோ அடங்கவில்லை... Wow!! வைரமுத்து....

  • @awadhi_girl_poonam
    @awadhi_girl_poonam4 ай бұрын

    ***I don't know Tamil language but I like this song very much.🥰😍❤️❤️ Very Beautiful song with Lovely Music 🎉 **Ajith Kumar sir My Most Favourite Actor 😍😎 ** *I Love His Baby Face With Innocent Smile 😌😁 *He is Very Very Handsome Man 👌🏻🤭 I am listening to this song in 2024 😊❤

  • @arockiadass8185
    @arockiadass81852 жыл бұрын

    Headset தெறிக்குது... இந்த பாடலை பார்க்கும் போது என்னுடைய கடந்த கால நினைவுகள் என் மனதில் வந்து செல்கிறது.இமய மலை என தெரிந்த பின்பும் எரும்பின் ஆசையோ அடங்கவில்லை எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

  • @michaelvincentjohnny1872

    @michaelvincentjohnny1872

    Жыл бұрын

    எனக்கும் தான் 😭😢😫😪😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Mary-bm5yl

    @Mary-bm5yl

    Жыл бұрын

  • @user-yb3rx5og5e
    @user-yb3rx5og5e2 жыл бұрын

    தலைவர் என்ன ஒரு அழகு என்ன ஒரு ஸ்டைல் இந்த மாதிரி இன்னொருத்தர் பிறந்து வரணும் அது நம்ப தல மட்டுமே

  • @pasupathit8230

    @pasupathit8230

    2 жыл бұрын

    Thalaivar alla bro Thala

  • @arumugamarumugam9393

    @arumugamarumugam9393

    2 жыл бұрын

    True

  • @manojmanoj.m9413

    @manojmanoj.m9413

    2 жыл бұрын

    Thalapathi ❤️ irukaaru marathutiya bro

  • @Varun_vijay

    @Varun_vijay

    2 жыл бұрын

    @@manojmanoj.m9413 thalapathy pottu punda yenga ajith ku munnadi lam avan oru sunni mathiri

  • @akshayaakshaya4642

    @akshayaakshaya4642

    2 жыл бұрын

    It's true anna

  • @sk1434m
    @sk1434m9 ай бұрын

    ❤❤ இந்த பாடலை 2023 கேட்பவர்கள் எத்தனை one like 😊😊😊😊❤

  • @rajav6288
    @rajav62883 ай бұрын

    இந்த பாடலை 2024 இல் கேட்பவர்கள் எத்தனை பேர்.... ??????

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame60452 жыл бұрын

    இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை...💗💘

  • @kathirkathir166

    @kathirkathir166

    2 жыл бұрын

    😂

  • @akmachines3724

    @akmachines3724

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZqmcyaamZMvPf6g.html

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts2 жыл бұрын

    ஒரு காலத்தில் காதலர்களின் உயிர்நாடி😥😥😥

  • @sasitharanyaliniyan8361

    @sasitharanyaliniyan8361

    Жыл бұрын

    Yes

  • @stalinstalin4652

    @stalinstalin4652

    Жыл бұрын

    Ippavum ......

  • @rameshkannan2500

    @rameshkannan2500

    Жыл бұрын

    Yes

  • @ArulS-cj7jh

    @ArulS-cj7jh

    Жыл бұрын

    Why not today

  • @ArulS-cj7jh

    @ArulS-cj7jh

    Жыл бұрын

    Ajith sir always 😘

  • @sanagold2099
    @sanagold2099 Жыл бұрын

    2023இன்றும் கேட்கிறோம் இந்த பாடலை 💕💕

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 Жыл бұрын

    🇱🇰எனக்கு இப்ப 27 வயசு.❤இந்த பாடலில் தலைக்கு 27வயசுதான்..இளமையில எவ்வளவு அழகா இருக்கார்..😍💙Dress,😊smile,💕Love look,💟feel,🚶‍♂️style எல்லாமே சூப்பர்🔥_I am From_🇱🇰

  • @msbharath_99

    @msbharath_99

    Жыл бұрын

    தமிழ் ஈழம் ஆ

  • @Mary-bm5yl

    @Mary-bm5yl

    Жыл бұрын

    இந்தபடல்.எனக்குபிடித்த.படல்

  • @tamizhColumbus13

    @tamizhColumbus13

    Жыл бұрын

    @@msbharath_99 oh bro...Y?

  • @roshnivlogs
    @roshnivlogs2 жыл бұрын

    பரத்வாஜ் சார் இசையமைப்பில் இது அவரின் மாஸ்டர் பீஸ் கம்போசிங். ஸ்பெஷல் ட்ரம்ஸ் பீட்ஸ்.வைரமுத்து சாரின் காதல் வரிகள் கூடுதல் அழகு.பாடலை படமாக்கிய விதம்..அஜித் சார் மானு மேடம் நடு நடுவே விவேக் சார் ரியாக்சன்கள்..லவ்லி வாய்ஸ் SPB அண்ணா..வாவ்வ்வ்..சரண் சார் தேங்க்யூ ஸோ மச்.!

  • @WolfBeats14

    @WolfBeats14

    2 жыл бұрын

    Nice research and expression

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorldАй бұрын

    June மாதம் பிறந்தவர்கள் தான் இந்த பாடலை அதிகம் கேட்பார்கள்

  • @jackjacksparrow2185

    @jackjacksparrow2185

    8 күн бұрын

    Eᴀᴘᴘᴜʀᴀ

  • @ramachandrann.k5187

    @ramachandrann.k5187

    8 күн бұрын

    s​@@jackjacksparrow2185..yes I am also Jun. 100% thala fan..

  • @muruganv5033
    @muruganv50332 жыл бұрын

    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி...

  • @bharathic6303

    @bharathic6303

    2 жыл бұрын

    Vera11 💞

  • @balaji511
    @balaji5112 жыл бұрын

    This song is killing me forever உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன்.... இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன்.... கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே.... உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்! தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்! தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

  • @superstar-vijay

    @superstar-vijay

    2 жыл бұрын

    பாடலில் ஒன்றி விட்டிர்கள் 👍🏽

  • @rishwanmydeenraja5325

    @rishwanmydeenraja5325

    2 жыл бұрын

    Semma

  • @OMSHAREMARKETKNOWLEDGE

    @OMSHAREMARKETKNOWLEDGE

    2 жыл бұрын

    Super

  • @pachaiyappanr6755

    @pachaiyappanr6755

    2 жыл бұрын

    @@superstar-vijay Thalapathi rasiganaga irunthu intha padalai rasikkiren .uyril kanthu

  • @maha9782

    @maha9782

    2 жыл бұрын

    Thidamai ilamae baathithean varum bro

  • @Beula_officiall
    @Beula_officiall5 ай бұрын

    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்

  • @kdthamasha3304
    @kdthamasha33049 ай бұрын

    இந்த படம் நான் சாகர வரைக்கும் மறக்க மாட்டேன் 💯💯சூப்பர் படம் 😍காதல் மன்னன் 🥺😍😍😍👌🏻👌🏻

  • @ravikumarseka2480
    @ravikumarseka24802 жыл бұрын

    இந்த பாடலை கேட்டவுடன் மனநிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர்

  • @ramanathane1722

    @ramanathane1722

    Жыл бұрын

    Verygoodsong2022

  • @pavanbohra4647

    @pavanbohra4647

    Жыл бұрын

    just close your eyes , plug in your earphones,feel spb's voice, i challenge you damn without shedding tears you cant hear this masterpiece.

  • @TaTa-pe9zo

    @TaTa-pe9zo

    Жыл бұрын

    Me

  • @mallikarjunacmallu5102

    @mallikarjunacmallu5102

    Жыл бұрын

    I also

  • @kirubanandhank2655

    @kirubanandhank2655

    Жыл бұрын

    தினமும் ஒரு நாள் இந்தப் பாடலை கேட்க துடிக்கும் இந்தப் பாடலில் அடிமை

  • @maasisai8926
    @maasisai8926 Жыл бұрын

    மணமகள்ளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னை சிறை எடுக்க மனம் துடிக்குதடி🤩😘 மரபு வேலிக்குல் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை😔

  • @muralie4674

    @muralie4674

    Жыл бұрын

    2:24 2:26 2:27

  • @muralie4674

    @muralie4674

    Жыл бұрын

    Dhana

  • @muralie4674

    @muralie4674

    Жыл бұрын

    2:24 2:26 2:27

  • @dhineshkumar7477
    @dhineshkumar74774 ай бұрын

    அஜித்'தின் ❤️அழகான பாடல் 🎶😊

  • @mdsafi17
    @mdsafi174 ай бұрын

    Ippo intha patta kettu tu irukukirancango like padungo

  • @rkaudios1185
    @rkaudios11852 жыл бұрын

    இந்த பாடலுக்கு உடல் அஜித், உயிர் SPB அவர்கள்....

  • @SathishKumar-xp5io

    @SathishKumar-xp5io

    2 жыл бұрын

    👍

  • @s.gowthams.gowtham7900
    @s.gowthams.gowtham79002 жыл бұрын

    எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை.......💔💔💝

  • @thivathivakar1573

    @thivathivakar1573

    2 жыл бұрын

    😍😍😍

  • @s.gowthams.gowtham7900

    @s.gowthams.gowtham7900

    2 жыл бұрын

    Tq

  • @user-te1uq3ji5s
    @user-te1uq3ji5s Жыл бұрын

    90களின் காதல்படம் கவிதை ரசிகன் ரா. செல்வபிரபு

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape9 ай бұрын

    மனதுக்கும் பூக்கும் கவிதை.உள்ளத்தில் ஈரமாகும் காதல் பூச்சிகள் ❤🎉சந்தோசம் வேண்டும். காதலிக்காக திறமை வேண்டும்.

  • @mohamedrafi7899
    @mohamedrafi78992 жыл бұрын

    Rembering 1998.. I am very much தளபதி fan.. But this song make me goosebumps always.. Miss u very much எஸ்பி பாலசுப்ரமணியம் sir.. 😭 😭

  • @manibharathi3850

    @manibharathi3850

    2 жыл бұрын

    Me to

  • @printitforyourlovegifts6312

    @printitforyourlovegifts6312

    2 жыл бұрын

    @@manibharathi3850 🥰

  • @govindraju5021

    @govindraju5021

    2 жыл бұрын

    Me to boss.

  • @akmachines3724

    @akmachines3724

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZqmcyaamZMvPf6g.html

  • @manjunathmanjum3951

    @manjunathmanjum3951

    2 жыл бұрын

    Spb sir biggest fan my lovely song

  • @sooruthanmukkiyam6461
    @sooruthanmukkiyam6461 Жыл бұрын

    😘😘😘😘😘😘இந்த பாடலை 2023 இல் கேட்பவர்கள் எத்தனை பேர்🥰🥰🥰🥰🥰

  • @kamalil9317

    @kamalil9317

    Жыл бұрын

    Me

  • @samuel-ne4zg

    @samuel-ne4zg

    Жыл бұрын

    🙏🙏🙏😍😍😍😢😢😢

  • @nivascr754

    @nivascr754

    Жыл бұрын

    Me to..... 26.2.23

  • @jaikumarjaikumar5821

    @jaikumarjaikumar5821

    Жыл бұрын

    நான்🙋 தான் இந்த 👌👌👌படம் பரக்கமுடியாது 👍👍👍👌👌👌👌

  • @umaMaheswari-uj7ve

    @umaMaheswari-uj7ve

    Жыл бұрын

    Still i watching 2023

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Жыл бұрын

    மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை; இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை...

  • @deenadinesh7300
    @deenadinesh7300Ай бұрын

    மனமகளாய் உன்னை பார்த்த பின்பும் சிரை எடுக்க மனம் ஏங்குதடி எனக்காகவே அப்பவே எழுதிய வரிகள் மாதிரி இருக்கு 😢😢😢

  • @munees7467
    @munees7467 Жыл бұрын

    நானும் பல முறை இந்த பாடலை கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று ஏதோ ஒரு உணர்வை தருகிறது...❤️😫

  • @researchremained1472
    @researchremained14722 жыл бұрын

    பருவத்தில் மலரும் ஏக்கம் தவிப்பு திரும்ப திரும்ப ஒரே நினைப்பு மலரும் சிரிப்பில் வரும் மகிழ்ச்சி அப்பப்பாாா

  • @krishnamkrishna3786
    @krishnamkrishna378611 ай бұрын

    நீ நெருப்பு என்ற தெரிந்த பின்னும் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சல் அடி மணமகளாய் உன்னைப் பார்த பின்பு உன்னை சிறை எடுத்து மனம் துடிக்கிறது மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ

  • @thurai.thurai-jw5rs
    @thurai.thurai-jw5rs11 ай бұрын

    Vera leval song thala

  • @satheeshs7083
    @satheeshs70832 жыл бұрын

    I am 40 but still this song is my favorite. Both Ajith n the voice of SPB. Real hero Ajith Sir kudos to you.

  • @lumebands6117

    @lumebands6117

    2 жыл бұрын

    Pls...tell thanks to Deva sir !!

  • @bhaaveshlogeswaran2496

    @bhaaveshlogeswaran2496

    2 жыл бұрын

    Bharatwaraj is the music director for this movie

  • @arunkumar-pu3bb

    @arunkumar-pu3bb

    2 жыл бұрын

    One of the best song for me now also 👌👌 Thala sir always my favourite hero 👌👌

  • @mandrake100

    @mandrake100

    Жыл бұрын

    Heroine??

  • @vijaymohant6500
    @vijaymohant65002 жыл бұрын

    ❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்👷

  • @user-yj6kd7gk9h

    @user-yj6kd7gk9h

    2 жыл бұрын

    Same to you 😇😇❤️❤️

  • @mohammedshifnas785

    @mohammedshifnas785

    2 жыл бұрын

    Me to

  • @pokkapokka9311

    @pokkapokka9311

    2 жыл бұрын

    Ennoda rompa pidicha paadaal life pullaaa

  • @lumebands6117

    @lumebands6117

    2 жыл бұрын

    Pls...tell thanks to Deva sir !!

  • @akmachines3724

    @akmachines3724

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZqmcyaamZMvPf6g.html

  • @amanp39
    @amanp39 Жыл бұрын

    Ultimate star அஜித் குமார் ❤️ காதல் மன்னன் அஜீத் குமார்❤ ஆசை நாயகன் அஜீத் குமார் ❤️

  • @sajeeshmaruthur4452
    @sajeeshmaruthur4452 Жыл бұрын

    Thala fan from kerala

  • @monkeyking9579
    @monkeyking95792 жыл бұрын

    எத்தனை பெண்களை கடந்திருப்பேன்… இந்த வரியை பாடும் போது அந்த மாதிரி குரலை எடுத்து படிக்க பாலசுப்ரமணியம் அவர்களால் மட்டுமே முடியும் Hats off sir 🙏

  • @mohithrajaraja9953
    @mohithrajaraja99532 жыл бұрын

    மண பெண்நாக உன்னை நா பார்த்த பின்னும் சிறை எடுக்க thuuடிகு மனம் endra lyrics (lines) awesome . super. 👌👌👌👏😄. SBP sir oda voice 👌👏.sir oda voice don't forget that

  • @PAVANAsapremul
    @PAVANAsapremul5 ай бұрын

    2024 le yaarulam ketkurenga

  • @sekarkarupiah2060
    @sekarkarupiah20603 ай бұрын

    வீண்டும் இளமை ஆகிறேன் ❤️❤️❤️❤️❤️❤️

  • @foodlinetamil7659
    @foodlinetamil7659 Жыл бұрын

    இந்த இசை எல்லா காலங்களிலும் புதுமையகவே இருக்கிறது.இந்த படம் வெளிவரும்போது என் வயது 17 இப்பொழுது 43 என் பழைய நண்பர்கள் மற்றும் மனிதர்களின் நினைவுகள் வருகின்றது.

  • @balajib3858
    @balajib3858 Жыл бұрын

    பாடலின் ஆரம்ப இசை மிகவும் அருமை பாடலும் காட்சியும் மிகவும் இனிமை SPB அவர்கள் குரல் அருமை🎶🎶🎶👌👌👌

  • @rajasekaranp6749
    @rajasekaranp67492 ай бұрын

    🌹எஸ்.பி.பி மிரட்டி எடுத்தி ருப்பார்.பரத்வாஜோடு,வை ரமுத்து வரிகளோடு ! 😎🙏

  • @m.karthigeyanhha5416
    @m.karthigeyanhha5416 Жыл бұрын

    2024லும் இந்த பாடலை எத்தனை பேர் கேட்பீர்கள்😊❤

  • @rose_man
    @rose_man2 жыл бұрын

    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன்.... இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன்.... கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே.... உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்! தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்! தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil2 жыл бұрын

    நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்😎😎 உன்னை தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி😎😎😎

  • @badkillracer8137

    @badkillracer8137

    2 жыл бұрын

    My favourite line

  • @Racetoasar

    @Racetoasar

    2 жыл бұрын

    😇

  • @priyarajendran8349
    @priyarajendran8349 Жыл бұрын

    indha alagu "ini yarachum pirandhu thaan varanum"...melting ajith rasigai❤️

  • @resihariraam482
    @resihariraam482 Жыл бұрын

    இந்த பாடலை 2023 இலும் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் ?

  • @santhu2687
    @santhu2687 Жыл бұрын

    Goosebumps.. Vera feeling.. Very energetic.. Ajith is expression king.. 😍😘

  • @Radhikas168

    @Radhikas168

    Жыл бұрын

    ⁸ol0

  • @snehar9546
    @snehar9546 Жыл бұрын

    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே (2) ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

  • @sasat3257

    @sasat3257

    Жыл бұрын

    Thanks for sharing

  • @vijayakumarcivilengineer8011

    @vijayakumarcivilengineer8011

    Жыл бұрын

    ❤❤❤

  • @RanjithKumar-mo8ry
    @RanjithKumar-mo8ry Жыл бұрын

    2023 ல நான் கேக்குறேன்

  • @VienerVideos
    @VienerVideos3 ай бұрын

    Anybody listen in 2024? AK fans kerala ❤

  • @psychoqueen4780
    @psychoqueen4780 Жыл бұрын

    சத்தியாமா சொல்றன் நான் 2k kids தான் இருந்தாலும் ஒரு நாளைக்கு3முறையாவது இந்த songஎங்க Room la play ஆகிட்டு இருக்கும்....All time addict this song 😍😍❤️miss you SPB sir 😓

  • @ragoo07
    @ragoo072 жыл бұрын

    Ajith style and mannerisms - New era of manhood and uniqueness when this movie released. 2:37 to 2:51, 3:43 . Adhu!!!! இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்க சொல்வதில் நியாம் இல்லை To SPB sir in Heaven - உங்கள் குரலை கேட்டபின் நான், நானாக இல்லையே

  • @ajunuajunu3044

    @ajunuajunu3044

    2 жыл бұрын

    Absolutely this song is so unique 😍 ghosh ajith sir expressions is just killing me what a stylish actor he is still my favorite ❤

  • @superstar-vijay

    @superstar-vijay

    2 жыл бұрын

    கரெக்ட்

  • @babuk7353

    @babuk7353

    2 жыл бұрын

    @@ajunuajunu3044 qq

  • @babuk7353

    @babuk7353

    2 жыл бұрын

    @@ajunuajunu3044 qq

  • @akmachines3724

    @akmachines3724

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZqmcyaamZMvPf6g.html

  • @komalakomalarajan9964
    @komalakomalarajan99642 ай бұрын

    This song relies irunthu yannaku energy song my favourite songs ippavum