Sempoove Poove - Lyric Video [4K] | Siraichalai | Ilaiyaraaja | Mohanlal | Tabu | SPB | KS Chithra

Музыка

Listen to the Evergreen Melody hit Sempoove Poove song lyrical video from the Blockbuster Tamil Movie Siraichalai... Starring Mohanlal, Prabhu, Tabu, Amrish Puri in the lead roles, Directed by Priyadarshan and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
#sempoovepoove #siraichalai #ilaiyaraaja #spbsongs #kschithra #tamilsongs #melody #mohanlal #tabu #4k
Song Credits :-
Song : Sempoove Poove
Movie : Siraichalai
Music : Ilaiyaraaja
Vocals : S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Lyrics : Arivumathi
Label : IMM
Lyric Video by : 6kanth & Gladwin
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to:
KZread: www.youtube.com/@ilaiyaraajao...
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl

Пікірлер: 191

  • @SATHISHKUMAR-fc3er
    @SATHISHKUMAR-fc3er3 ай бұрын

    பாடல் வரிகள் மிக மிக அருமையாக உள்ளது .என் தமிழ்மொழி எவ்வளவு அழகு.தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் ❤ ❤❤❤

  • @KhaniKhani-ez5ok

    @KhaniKhani-ez5ok

    3 ай бұрын

    நானும் அவ்வாறே பெருமை கொள்கிறேன்

  • @jayaramjayaram847

    @jayaramjayaram847

    3 ай бұрын

    Rajavin Isai

  • @venikunalanveni1561

    @venikunalanveni1561

    2 ай бұрын

    Yes

  • @sanandamohan2094

    @sanandamohan2094

    2 ай бұрын

    பாடல்கள் எழுதியது அறிவுமதி

  • @SATHISHKUMAR-fc3er

    @SATHISHKUMAR-fc3er

    Ай бұрын

    @@venikunalanveni1561 🙏

  • @arimohan21
    @arimohan213 ай бұрын

    ஒரு பாடலுக்கு இசையும் அந்தப் பாடலை பாடியவர் அந்தப் பாடலுக்கான உயிரோட்டமும் தான் பாடலுக்கே சிறந்த அழகு அதிலும் நமது எஸ்பிபி அவர்களின் குரலில் ஒவ்வொரு வரிகளிலும் எத்தனை மாற்றங்கள்❤❤❤

  • @shivagtutty9818
    @shivagtutty9818Ай бұрын

    முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே....❤❤

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran84843 ай бұрын

    🙏 இளையராஜாவின் இசையும் எஸ்பிபி யின் குரலும் அதிலும் குறிப்பாக நம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த மிக உயர்ந்த பொக்கிஷங்கள் 👌

  • @thilagavathi3836
    @thilagavathi3836Ай бұрын

    இந்த பாடல் கேட்கும் போது மனசு ரொம்ப சந்தஷமாக இருக்கும் 💯...அடிக்கடி பாக்குவ... love 💕 the song 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @sathyavishwa3035
    @sathyavishwa30352 ай бұрын

    Tamil மொழி அன்றி வேறெந்த மொழியிலும் இவ்வளவு சுவயும் சுகமும் இல்லை

  • @nagrec
    @nagrec17 күн бұрын

    இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களில் மிகச்சிறந்த தாளம் இந்தப் பாடலில் தான்.. இது போல் மீண்டும் அமையுமா??

  • @ajcreation5066
    @ajcreation50665 ай бұрын

    சங்ககிரி to ஈரோடு இரவு நேர பயணம் LRN பஸ் ல கேட்டேன்❤️❤️❤️

  • @sanandamohan2094
    @sanandamohan20947 ай бұрын

    மீண்டும் இது போன்ற பாடல்களை கேட்க முடியுமா என்ற ஏக்கம் தாக்குகிறது

  • @Ananthakumar03

    @Ananthakumar03

    2 ай бұрын

    மீண்டும் மீண்டும் இந்த பாட்டையே கேட்போம்....

  • @premkumarsubramani5968

    @premkumarsubramani5968

    Ай бұрын

    இந்த பாடலில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது

  • @visuwanathanramanathan561

    @visuwanathanramanathan561

    Ай бұрын

    வாய்ப்பு இல்லை. யுவன் ஒரு அளவு வருவார்.

  • @manikandan-yn8yy
    @manikandan-yn8yy5 ай бұрын

    மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ❤❤❤

  • @ramesht4693
    @ramesht46932 ай бұрын

    தமிழர்களின் பொக்கிஷம் திரு இளையராஜா அவர்கள்

  • @thangamrajangam7610
    @thangamrajangam76104 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் போதாது❤❤❤❤

  • @premkumarsubramani5968

    @premkumarsubramani5968

    Ай бұрын

    உண்மை

  • @nizarjaleel7860
    @nizarjaleel78603 ай бұрын

    முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே ... 😍

  • @ThulasiJayasudha
    @ThulasiJayasudhaАй бұрын

    I'm always proud to be Raja sir fan🔥🔥🔥

  • @user-ot2ng6en8x
    @user-ot2ng6en8x2 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤

  • @user-mz5ei4iu7c
    @user-mz5ei4iu7c7 ай бұрын

    அறிவுமதி❤❤❤❤ காமத்தின் அழகிய கவிதை

  • @ConfusedMonarchButterfly-or6ti

    @ConfusedMonarchButterfly-or6ti

    3 ай бұрын

    Kama leelaigal

  • @hajibaba3758
    @hajibaba37586 ай бұрын

    தோன் தெளிக்கும் தென்றலாய் நின் அருகில் வந்து நான் சேலை நதி ஓரமாய் நீந்திவிளையாடவா ❤🎉

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban7 ай бұрын

    And this Mesmerizing Voice combo or legen SPB and Chitra 🌹🌹 தேனமுது நிரம்பி வழிந்தோடும் இப்பாடலி குரல் மற்றும் இசைக்கருவிகளில்

  • @Manikandan-hi5hf
    @Manikandan-hi5hf3 ай бұрын

    நான் இந்த உலகத்துல இல்ல இந்த பாடல் கேட்கும்போது

  • @saibaba172
    @saibaba1727 ай бұрын

    மிகவும் இனிமையான பாடல்,,💐👌

  • @sivasankar397
    @sivasankar3977 ай бұрын

    Music is medition 🎉, Music do magic❤, Music live life🎉 Music be happy❤ Like this song🎉 love it❤

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran49195 ай бұрын

    மனதை வருடும் அழகிய பாடல்..♥️🥀 nice song ♥️🌬🌧

  • @music2407
    @music24077 ай бұрын

    ஆண் : அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் பெண் : தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம் ஆண் : தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா பெண் : நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆண் : ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி பெண் : கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ஓஹோ பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஹோ ஆண் : இமைகள் உதடுகள் ஆகுமோ ஓ பெண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

  • @chandran.m3433

    @chandran.m3433

    2 ай бұрын

    விண்ணுலுகஅமிர்அதம்இப்படிஇருக்காலாம்நினைங்க்கதொன்றுகிறது

  • @santhimekala7639

    @santhimekala7639

    Ай бұрын

    Super

  • @premkumarsubramani5968
    @premkumarsubramani596828 күн бұрын

    இந்த பாடலில் பல அர்த்தங்கள் உள்ளன இந்த பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @balakrishnannarayanan103

    @balakrishnannarayanan103

    23 күн бұрын

    வைரமுத்து அல்ல.... கவிஞர் அறிவுமதி

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban7 ай бұрын

    Starting with that Flute brings you to a different Universe and for all RAJA sir fans We re Luckiest MUSIC FANS forever ♾️ for this living legend Nam ISAI THAAIYAI NAAM KONDADUVOM Proud die-hard RAAJA sir Fan

  • @suriyaa280
    @suriyaa2805 ай бұрын

    வரிகளை தமிழில் பதிவிட்டமைக்கு நன்றி

  • @sivanandhana9209
    @sivanandhana92096 ай бұрын

    Ilayaraja Sir ungala ennanu solradhu nega spb sir chitra madam, negal anivarum engaluku kedaitha pokkisagal & all team ✨✨✨💐🙏

  • @mouliraju52
    @mouliraju5247 минут бұрын

    பாடலாசிரியர் அறிவுமதியின் வரிகள் கவிதை நயம்

  • @harikirushnanv7809
    @harikirushnanv78096 ай бұрын

    நான் ஒரு டிரைவர் துக்கம் வரும் போது இந்த பாடல் கேட்டல் துக்கம் வரது இன்பம இருக்கும்

  • @maharaja6069

    @maharaja6069

    5 ай бұрын

    உண்மை நண்பரே...

  • @modi3286

    @modi3286

    5 ай бұрын

    துக்கமா தூக்கமா

  • @sasikumar.m3339

    @sasikumar.m3339

    5 ай бұрын

    ௧வலை எல்லாம் மறந்து போகும்

  • @k.pranavikaarasu1680

    @k.pranavikaarasu1680

    5 ай бұрын

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @masilamanig6191

    @masilamanig6191

    4 ай бұрын

    Super thambi

  • @musicalknots7868
    @musicalknots78687 ай бұрын

    The way of Instruments handled in this song is really awesome ❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp67496 ай бұрын

    🌹முத்ததாலே பெண் ணே ! சேலை நெய் வேன் கண்ணே ! 💐😝😍😎😘🙏

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    4 ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    4 ай бұрын

    🤰🤰🤰🤰

  • @27thangamprakash
    @27thangamprakash5 ай бұрын

    இளைய ராஜா, அறிவுமதி, எஸ்.பி.பி, சித்ரா.. தத்தம் துறையின் உச்சத்தில் இந்தப் பாடலில்..

  • @suriyaprakash2793
    @suriyaprakash27936 ай бұрын

    கல்லூரி பருவ நினைவுகள்

  • @dayanidhin6227
    @dayanidhin62277 ай бұрын

    GEM OF GEMS. STILL NEW SONG. RARE DIFFERENT SOUND. "SIR" RAAJA

  • @varshinis3307
    @varshinis33077 ай бұрын

    Wow ❤ amazing i am a 2k kid but i mostly like this type of songs especially Raja 👑 sir & Spb I wish please u upload "kanmaiye kadhal enbadhu karpanaiyoo " song😊

  • @saravananm3627

    @saravananm3627

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @cmvinoth
    @cmvinoth7 ай бұрын

    வாழ்க பல்லாண்டு அய்யா....

  • @anandharajasai
    @anandharajasai2 ай бұрын

    சித்ரா அம்மா எஸ்பிபி சார் குரல்ல மிகவும் அருமை

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan7 ай бұрын

    Today the Gift of the same Song.. What a magic...❤ #Ilaiyaraaja sir your music is soul for us..❤ Voice of #SPB sir & #KSChitra Amma combo .. ❤️🤍❤️❤️ Thank You Admin...

  • @elamaran89

    @elamaran89

    7 ай бұрын

    😊

  • @sampathkumar9474

    @sampathkumar9474

    5 ай бұрын

    ​@elamaran89

  • @KumarKumar-vy3hb
    @KumarKumar-vy3hb2 ай бұрын

    தூள் துள் எப்பவுமே வாக்மேன் கேசட்❤

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_7 ай бұрын

    இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பதிவு செய்யுங்கள் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் 🙏🙏🙏🙏🙏

  • @anbuselvam2977
    @anbuselvam29775 ай бұрын

    Mesmerising 😘😘😘😍😍😍சித்ரா அம்மா

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jmАй бұрын

    சித்ரா அம்மா பாடல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palani5433
    @palani54337 ай бұрын

    தேன் தெளிக்கும் தென்றலா..ய் 💫 👍 நின்னருகில் வந்து நான் 👸 💘 🤵 👍 சேலை நதி ஓரமா..ய் 💞 👍 நீந்தி விளையாட..வா ... 👩‍❤️‍👨 💞 👍 @ Pala Ni 👍

  • @satishkumar-dt3hh
    @satishkumar-dt3hh7 ай бұрын

    Ilayaraja the King and genius

  • @valiantvimal
    @valiantvimal3 ай бұрын

    ஐயா‌அறிவுமதி வரிகள் ❤🎉🎉🎉❤❤

  • @satishkumar-dt3hh
    @satishkumar-dt3hh7 ай бұрын

    Excellent sound quality

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar74537 ай бұрын

    Its a Indian Symphonical ❤ Romance Musical...

  • @nandhuskannan
    @nandhuskannan3 ай бұрын

    Nostalgic song of 90's kids ❤

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l3 ай бұрын

    ISAIGNANI SONGS =HAPPINESS UNLIMITED❤

  • @giridharankasilingam5668
    @giridharankasilingam566810 күн бұрын

    Ezhuthu paarkavi Paadiyavan Paalvazhi Isai medhai prabanja vedippu

  • @kavitharaja1287
    @kavitharaja1287Ай бұрын

    No words Vera level all are equal this song singer music director and artists

  • @devapriya1320
    @devapriya132024 күн бұрын

    Arivumathiverysuper🎉

  • @ramarajramaraj8088
    @ramarajramaraj8088Ай бұрын

    My favorite song super ❤️👌👌👌

  • @bhackyarajs3882
    @bhackyarajs38822 ай бұрын

    Such a good music to hear

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx5 ай бұрын

    மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ...

  • @mohanmarthati
    @mohanmarthati7 ай бұрын

    Wonderful Music i heard🙏🙏

  • @prabudossselvarajma8510
    @prabudossselvarajma8510Ай бұрын

    Swarnalatha voice awesome 😍😍🥰❤

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh5 ай бұрын

    Super song with mezmarising music.

  • @shabiriqra1975
    @shabiriqra1975Ай бұрын

    Fantastic mindblow song❤❤❤

  • @sumathimagesh2822
    @sumathimagesh28224 ай бұрын

    அருமை பாடல் ❤❤❤❤

  • @javithhussain6542
    @javithhussain65426 ай бұрын

    90s kids love 90s people all god gifts snd and loveble

  • @chellakanir2806
    @chellakanir28062 ай бұрын

    என்னுடைய மனச்சிறையில்....... உங்களுக்கு.....

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w7 ай бұрын

    Indha Paadal Thaynil Vooriya Palaa Chulaiyin Suvaiyaivida Enimaiyaanadhu. Kaalaththai Vendru Nirkum, Nilaikkum Paadal. Kavignar Arivumadhikku Kodi Nandrigalh!

  • @saranyaasivakumar4863
    @saranyaasivakumar486329 күн бұрын

    Super lyrics Super music Super singers voice

  • @ragavik2696
    @ragavik26966 ай бұрын

    I Love you Ilayaraja ❣️❣️❣️

  • @elangovan.t7598
    @elangovan.t75987 ай бұрын

    Raja the legend...

  • @hakkimkamaldeen9919
    @hakkimkamaldeen991919 күн бұрын

    Orakkamae varathu ya triving pannum pothu

  • @sekardeepa3331
    @sekardeepa33312 ай бұрын

    I like this melody

  • @lathahema558
    @lathahema5583 ай бұрын

    Chitra amma vera level than ❤❤❤❤

  • @prabhakarang652
    @prabhakarang6525 ай бұрын

    மிக மிக அருமை

  • @gomathishankar-lq4tm
    @gomathishankar-lq4tm2 ай бұрын

    Very nice Ilayaraja and spb

  • @santoshkumar-wq8nf
    @santoshkumar-wq8nf7 ай бұрын

    2023 Oct 8th still love it.

  • @sivan249
    @sivan2494 ай бұрын

    This is my favorite song I love lyrics by Prema.s

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh5 ай бұрын

    Nice editing.❤❤❤❤❤

  • @thirumurthy2686
    @thirumurthy2686Ай бұрын

    My Sweet Raj sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ viiry Super Songs By kGF MK ❤❤❤❤❤❤❤❤

  • @veerasenan9700
    @veerasenan97005 ай бұрын

    🎉🎉🎉🎉🎉அழகான பாடல்🎉🎉🎉🎉🎉🎉

  • @kumara5590
    @kumara55903 ай бұрын

    நல்ல வரிகள்

  • @dindigulravi13
    @dindigulravi13Ай бұрын

    My favourite songs ❤

  • @rajasekar8991
    @rajasekar89916 ай бұрын

    Love it❤

  • @user-tm5zx5lr2l
    @user-tm5zx5lr2l5 ай бұрын

    Super song ❤

  • @eshinfotamil9088
    @eshinfotamil90886 ай бұрын

    I Like this song very much ❤

  • @user-oz8gb7fj1e
    @user-oz8gb7fj1e6 ай бұрын

    Images super❤❤

  • @mohnishtamilangalata
    @mohnishtamilangalataАй бұрын

    My favourite song ❤

  • @krishlovestatus9869
    @krishlovestatus98693 ай бұрын

    Semma song

  • @-kokku
    @-kokku4 ай бұрын

    Editing is super🎉

  • @ravitejaankam1013
    @ravitejaankam10137 ай бұрын

    Making video super

  • @Kumarramesh-mp7mz
    @Kumarramesh-mp7mz5 ай бұрын

    Super ❤❤

  • @user-ev4cu6zd3b
    @user-ev4cu6zd3b6 ай бұрын

    Excellent

  • @Rathi-jn9qk
    @Rathi-jn9qk5 ай бұрын

    My favourite spl one song both nice 🙂🙂🙂🙂🙂🙂 i like you

  • @Rathi-jn9qk

    @Rathi-jn9qk

    4 ай бұрын

    @@Karthik-hn4vg what is this bro

  • @Rathi-jn9qk

    @Rathi-jn9qk

    4 ай бұрын

    @@Karthik-hn4vg so okay brother but i like song meaning i don't no brother i like music video

  • @harshidharaihana6798
    @harshidharaihana67986 ай бұрын

    தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம் அறிவுமதி செம்பூவே பூவே பாடல் வரிகள் சிறைச்சாலையில் _ ஆங்கிலம்தமிழ் பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ஓஹோ பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஹோ ஆண் : இமைகள் உதடுகள் ஆகுமோ ஓ பெண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் பெண் : தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம் ஆண் : தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா பெண் : நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆண் : ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி பெண் : கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே பெண் : இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கும் உள்ளம் நொந்து கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ ஆண் : அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே பெண் : விம்மியது தாமரை வந்து தொடும் நாளிலா பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ ஆண் : முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே பெண் : நாணத்தால் ஓர் ஆடை சூடிக்கொள்வேன் நானே ஆண் : பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே தமிழ் அரட்டை அறை சிறைச்சாலை ஆல்பத்தின் மற்ற பாடல்கள் ஆலோலங்கிலி தோப்பிலே பாடல் வரிகள் ஆலோலங்கிலி தோப்பிலே பாடல் வரிகள் இது தாய் பிறந்த பாடல் வரிகள் இது தாய் பிறந்த பாடல் வரிகள் மன்னன் கூறை சேலை பாடல் வரிகள் மன்னன் கூறை சேலை பாடல் வரிகள் சுடும் சுடர் விழி பாடல் வரிகள் சுடும் சுடர் விழி பாடல் வரிகள் மூலம் சேர்க்கப்பட்டது நித்யா பகிர் விளம்பரம் நீயே உனக்கு எண்றும் நீயே உனக்கு என்ற பாடல் வரிகள் சீர் மேவும் குருபதம் பாடல் சீர் மேவும் குருபதம் பாடல் வரிகள் மான்-கராத்தே உன் விழிகளில் விழுந்த பாடல் வரிகள் மத வேதநாயகி ஐ.நா மத வேதநாயகி உன் பாடல் வரிகள் அழகு அழகு ஒரு ராகம் பாடல் வரிகள் i-film_640x480_41421638756 பூக்களே சத்து ஓய்வேடுங்கள் பாடல் வரிகள் படம் 7 பூபாலம் இசைக்கும் பாடல் வரிகள் நான் உலகில் மிக உயரம் பாடல் வரிகள் அத்தை மகன் அத்தை மகன் பாடல் வரிகள் விண்ணைத்தாண்டி அன்பே வந்தாய் விண்ணைத்தாண்டி அன்பே பாடல் வரிகள் அடிக்குறிப்பு லோகோ படத்தில் தமிழ்2 பாடல் வரிகள் உள்ளது © 2023 - www.tamil2lyrics.com வீடு திரைப்படங்கள் பங்குதாரர்கள் தனியுரிமைக் கொள்கை தொடர்பு கொள்ளவும்

  • @user-yl6op3lx5h
    @user-yl6op3lx5h6 ай бұрын

    😢nice song❤

  • @nakshathraanakshathraa126
    @nakshathraanakshathraa1265 ай бұрын

    Lal eattan ❤

  • @sudeshannamalai7130
    @sudeshannamalai7130Ай бұрын

    ராஜா சார் இசை கடவுள்

  • @thirumoorthi5418
    @thirumoorthi54182 ай бұрын

    Superb song forever

  • @rmsundran9524
    @rmsundran95247 күн бұрын

    ❤❤❤

  • @nandhuskannan
    @nandhuskannan5 ай бұрын

    Lalettan 💛

  • @rramesh8773
    @rramesh87733 ай бұрын

    ❤ super super

  • @hajibaba3758
    @hajibaba37586 ай бұрын

    கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவலை கைகளை கீறியதோ

  • @ConfusedMonarchButterfly-or6ti

    @ConfusedMonarchButterfly-or6ti

    3 ай бұрын

    Valaiyal kalatinal pothum

  • @user-id5so2rx6z
    @user-id5so2rx6z24 күн бұрын

    ❤❤

  • @sponi2002
    @sponi20026 ай бұрын

    Raja sir ... thanks

Келесі