Maalaiyil Yaaro Lyric Video | Chatriyan Movie | Ilaiyaraaja | Swarnalatha | Vaali | Vijayakanth

Музыка

Listen to the Evergreen Melody hit #MaalaiyilYaaro song lyrical video from the Blockbuster Tamil Movie Chatriyan... Starring Vijayakanth, Bhanupriya, Revathi, Thilakan in the lead roles, Directed by K. Subash and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
#ilayarajasongs #swarnalatha #vaali #tamilsongs #melody
Song Credits :-
Song : Maalaiyil Yaaro Manathoda Pesa
Movie : Chatriyan
Music : Ilaiyaraaja
Vocals : Swarnalatha
Lyrics : Vaali
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to:
KZread: www.youtube.com/@ilaiyaraajao...
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl

Пікірлер: 274

  • @user-vl4cr9nb7y
    @user-vl4cr9nb7y Жыл бұрын

    எத்தனை இசையமைப்பாளனகல் வந்தாலும் ராஜா ராஜாதான் ஆகாயம் தொட்ட இளயராஜா

  • @arumaidhas505

    @arumaidhas505

    Жыл бұрын

    Exactly true God is gift Raja sir.👌👌

  • @SKR-hu2ty

    @SKR-hu2ty

    Жыл бұрын

    Yes.

  • @maruthumaruthu4994

    @maruthumaruthu4994

    11 ай бұрын

    Yes

  • @BalaChander-gv9eg

    @BalaChander-gv9eg

    8 ай бұрын

    ​@@arumaidhas5051fg

  • @mohan1771

    @mohan1771

    8 ай бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran84843 ай бұрын

    கடவுள் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் சத்தியமாக சொல்கிறேன் ராஜா சார் அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் நூறு ஆண்டுகள் இசை இசைக்க வேண்டும் அவரிடம் வரம் கேட்பேன் இது என் தாய் மேல் ஆணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethanagalakshmi3768
    @geethanagalakshmi3768 Жыл бұрын

    தங்களின் இசைக்கு என்றென்றும் அடிமை நான்

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan48447 ай бұрын

    மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • @balaramanan2269

    @balaramanan2269

    2 ай бұрын

    Thanks ❤

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc Жыл бұрын

    மாலையில் அல்ல என்றென்றும் இசைஞானியை தவிர யார், மனதோடு பேச

  • @user-tl3im6sn9g

    @user-tl3im6sn9g

    Жыл бұрын

    😊

  • @maruthumaruthu4994

    @maruthumaruthu4994

    Жыл бұрын

    Yes

  • @nishasha4723
    @nishasha4723 Жыл бұрын

    ❤❤ இளையராஜா ❤❤❤ என்ன ஒரு composition, என்ன ஒரு instrumentation, என்ன தவம் செய்தோமோ ❤❤❤❤❤

  • @KarthikKarthik-gq8mj

    @KarthikKarthik-gq8mj

    Жыл бұрын

    Unmaithan

  • @muruguthas4856

    @muruguthas4856

    Жыл бұрын

    இது போல ஒரு படைப்பு இவரால மட்டுமே முடியும் என்றென்றுமே

  • @SpSakko-ye1dd

    @SpSakko-ye1dd

    11 ай бұрын

    😊

  • @pannirselvamramachandran8874

    @pannirselvamramachandran8874

    Ай бұрын

    Unmai sir❤❤❤❤ super composition

  • @geethamahalingam8173

    @geethamahalingam8173

    26 күн бұрын

    உண்மை

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 Жыл бұрын

    அற்புத இசை...அருமையான பாடல்..இனியும் இதுபோல் இசை கொண்ட பாடல் வருமா என்பது கேள்விக்குறிதான்..இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

  • @playstore-vf8pv

    @playstore-vf8pv

    Жыл бұрын

    @@ashmediagroup வாய்ப்பில்லை

  • @_Mini_Talks_

    @_Mini_Talks_

    Жыл бұрын

    Yes

  • @thiruvalluvans3605

    @thiruvalluvans3605

    Жыл бұрын

    இனி அவராலும் முடியாது. இசையில் திளைத்திருந்த அவர் மனம் திசை மாறி பல வருடங்கள் ஆகி விட்டது.

  • @ManiMani-og5os
    @ManiMani-og5os Жыл бұрын

    இனிமை இனிமை மறக்கமுடியாத எத்தனை முறை கேட்டாலும் மறக்க முடியாத இனிமை

  • @udayakumarkumar7025
    @udayakumarkumar70253 ай бұрын

    பாடலை கேட்கும் போது கண்களில் தானாகவே கண்ணீர் வருகின்து. Excellant

  • @bruneitamilan8751

    @bruneitamilan8751

    10 күн бұрын

    😂😂😂

  • @jj6806
    @jj6806 Жыл бұрын

    ಸ್ವರ್ಣಲತಾ ಅವರು ಅದ್ಭುತ ಅಪ್ರತಿಮ ಗಾಯಕಿ. ಇಳಯರಾಜ Music ಇಳೆ ತಳಿಸಿದಂತೆ ... ವಾಲಿ ರವರ ಸಾಹಿತ್ಯ ಅತ್ಯದ್ಭುತ... What a melodius track....

  • @gayathrik1175

    @gayathrik1175

    Жыл бұрын

    ಓ... ತಮಿಳು ಗೊತ್ತಾ! ಧನ್ಯವಾದಗಳು ಸರ್.

  • @VENKATARAMANANR

    @VENKATARAMANANR

    Ай бұрын

    Google transalation: Swarnalatha is a wonderful iconic singer. Ilayaraja Music is like a thread ... Vali's lyrics are amazing

  • @KarthikSWOT
    @KarthikSWOT6 ай бұрын

    Nite travel + Ilayaraja + swarnalatha voice = BLESSED

  • @Hariharan-lu7ej
    @Hariharan-lu7ej Жыл бұрын

    Only for swarnalatha ma unique voice ❤️😍

  • @AK-mf9ho
    @AK-mf9ho Жыл бұрын

    Raja sir is caressing my soul with a peacock feather 🦚 Thalaiva. You have given us thousands of precious gems like these. I owe a lot to you. My stress buster.

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik57275 ай бұрын

    மேலும் ஓர் வரம் கொடு தெய்வமே,.இதை போன்ற ஒரு பாட்டை கேட்க

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah25697 ай бұрын

    நான் அறியாத ஒரு ஆசை இந்த பாடலுக்கு ❤

  • @muruguthas4856
    @muruguthas4856 Жыл бұрын

    எத்தனை காலம் கடந்தாலும் இவர்போல அதாவது என்றும் இனிமையாக கவலை மறந்து வேற ஒரு உலகமே போனது போலவே உணர்வு….. 😢

  • @muruguthas4856

    @muruguthas4856

    Жыл бұрын

    மிகவும் நன்றி …. எப்படி சுகமாக இருக்கீங்களா

  • @user-jk.jayakumar
    @user-jk.jayakumar6 ай бұрын

    என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலின் இனிமையை❤❤❤❤❤❤

  • @jeevas9960
    @jeevas9960 Жыл бұрын

    மனதை வருடும் மாலை நேர பாட்டு ❤️

  • @a.manogar5085
    @a.manogar50859 ай бұрын

    இளையராஜாவின் ராகராஜாங்கத்தில் சொர்ணலதாவின் குரலில்ஒரு இசைச்சாரல்

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran84842 ай бұрын

    🎉 என் இசை தெய்வம் ராஜா அவர்களுக்கு 🙏9.3.2024. இரவு10.58 Pm இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே நான் சொர்க்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்🚶‍♂️🚶‍♂️🚶‍♂️☝️ சிவராத்திரி இரவு ஸ்பெஷல்

  • @user-ng2sp1cb4j
    @user-ng2sp1cb4j3 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல் 👍👍👍

  • @ShahulHameed-fh4ey

    @ShahulHameed-fh4ey

    2 ай бұрын

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen637811 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் தானே

  • @dhanastamilkitchen5488

    @dhanastamilkitchen5488

    10 ай бұрын

    ❤❤

  • @pannirselvamramachandran8874

    @pannirselvamramachandran8874

    Ай бұрын

    ❤❤❤❤

  • @sivan249
    @sivan2493 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாடலின் வரிகளைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை 😘😘😘😘😘😘😘😘💕💕💕

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Жыл бұрын

    Sawarnalatha Real and mesmerized singer

  • @Anjalirams.
    @Anjalirams. Жыл бұрын

    The song sounds so refreshingly beautiful even after 3 decades!!!! Heavenly ♥️♥️♥️♥️

  • @mohan1771

    @mohan1771

    9 ай бұрын

    True

  • @user-qp2kb8zd2c

    @user-qp2kb8zd2c

    6 ай бұрын

    Lovely song it brings back our old memories

  • @user-qp2kb8zd2c

    @user-qp2kb8zd2c

    6 ай бұрын

    Anitha my love I am still loving you

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 Жыл бұрын

    இசையின் இறைவன் இசைஞானி தவிர ஒருவராலும் இப்படி ஒரு பாடல் இசையை கொடுத்திட முடியாது.. புல்லாங்குழல் காதுக்குள் தேன் போல பாய, பின்னணி பேஸ் கித்தார் தேனீயின் ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டே பாடலை நகர்த்திக்கொண்டு பறந்து செல்கிறது. பேஸ் கிதாரை உயிரூட்டிய கலைஞர் இசைஞானி.. இசையால் ஓவியம் தீட்டும் ஒப்பற்ற மாபெரும் கலைஞர் எங்கள் இசைஞானி ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @muruguthas4856

    @muruguthas4856

    Жыл бұрын

    அருமை

  • @chandran.m3433

    @chandran.m3433

    Жыл бұрын

    உயிர் இல்லாதநரம்புகளும்சக்திபெற்றுவிடும்

  • @josephdias7382
    @josephdias7382 Жыл бұрын

    In Isaignani's repertoire of 5000+ songs frm 1000+ films, this gem by him cud easily be slotted in the "Top Ten, Best of Bests". This is Isaignani's panacea, prescribed by his redoubtable baton.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Жыл бұрын

    இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட பேய் பாடல்கள் என்ற தலைப்பில் இந்த பாடல்களை வரிசைப்படுத்தி ஒரு JUKE BOX பதிவிட வேண்டும் என்பது என் கோரிக்கை... 1. தேவதை இளம் தேவி உன்னை சுற்றும் ஆவி...(ஆயிரம் நிலவே வா) 2.வெட்டவெளி பொட்டலுல நட்ட நடு ராவினிலே...(நல்ல நாள்) 3.அன்பே வா அருகிலே(kjj) (கிளி பேச்சு கேட்க வா) 4.காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்..(இதயத்தை திருடாதே) 5.காட்டுக்குள்ள கருகமணி..( கரிமேடு கருவாயன்) 6. பேய்களா பூதமா ஆவியா...( மகாநதி) 7.உருகுதே..இதயமே.(நூறாவது நாள்) 8.அறை குறையா செத்தவனும்..(தோழர் பாண்டியன்) 9.அன்பே வா அருகிலே (ஜானகி)(கிளி பேச்சு கேட்க வா) 10.ஒரு நாள் அந்த ஒரு நாள்..(தேவதை) 11.நான் பாடும் மௌன ராகம்..(இதய கோவில்) 12.வானுயர்ந்த சோலையிலே..( இதய கோவில்) 13.காதல் வானிலே ஒடும் மேகமே...( என் ஜீவன் பாடுது) 14.ராஜா மகள் ரோஜா மகள்..( பிள்ளை நிலா) 15.எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்..( ஆஷா போஸ்லே) ( என் ஜீவன் பாடுது) இந்த பாடல்கள் அனைத்திலும் இசைஞானியின் தனி முத்திரை இருக்கும். திகில் பாடல்கள் என்று பட்டியல் இடலாம். அவசியம் பதிவு செய்ய வேண்டிய ஓரு அற்புதமான பாடல்கள். ILAYARAJA official website இதை செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி🙏

  • @rajasekaranp6749
    @rajasekaranp67496 ай бұрын

    🌹அடடா !நானும் மீனை போல ! கடலில் வாழ கூடுமோ ?அலைகள் வெள்ளியாடை போல உடலின் மீது ஆடுமோ ?💐😝😍😎😘

  • @sarkunavanienterprise6418
    @sarkunavanienterprise6418Ай бұрын

    அன்றும் இன்றும் என்றும் கேட்க கேட்க தெகுட்டாத பாடல் 🌹💕 superb 🥰🌹🌹

  • @PagidiRatnam
    @PagidiRatnam Жыл бұрын

    Extraordinary Song...Highly deserved for Bharata Ratna Award..

  • @anandnagarajan1564
    @anandnagarajan1564 Жыл бұрын

    My God, what a sweet voice,miss Swarnalatha.

  • @sarathjeyabalawickremaratc9158
    @sarathjeyabalawickremaratc9158 Жыл бұрын

    இனிமையான பாடல்...இசை இனிமை 💕💕

  • @user-du9vp8mh2v
    @user-du9vp8mh2v2 ай бұрын

    ராஜா இருக்கும் வரை நாம் அனைவரும் சொர்க்கத்தில் இருக்கிறோம்

  • @vasuvasudevan8775
    @vasuvasudevan8775Ай бұрын

    Swarnalatha’s voice was beyond description and it’s very sad that such a great singer died so young. It is an irreplaceable loss to play back singing.

  • @mani3940
    @mani394010 ай бұрын

    What a composition! . WONDERFUL மனதை வருடிச்செல்லும் இசை..

  • @manoharanm7779
    @manoharanm7779 Жыл бұрын

    One of Raja's masterpieces. The melodious music expresses the evening atmosphere in such a beautiful manner. Wow!

  • @gurusamy5853
    @gurusamy5853 Жыл бұрын

    சுவர்ணமே ..சிறுவயதில் சிறகடித்துப்பறந்தாய்வானில் சந்தோசம்சருகுஆனதுஏனோ இறைவாஇதுதான்நிறைவா

  • @ganeshans9377

    @ganeshans9377

    Жыл бұрын

    Arumai Swami 🌹💐🙏🙏🙏❤❤.

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499Ай бұрын

    இசைஞானி உங்களுக்கு கோடி நன்றிகள். இந்த ஒரு பாட்டுக்கே எவ்வளவு கொடுத்தாலும் தகாது. அற்புதம். உங்களது ஒவ்வொரு படைப்பும் கடவுளின் வரம். அபாரமான இசைத்திறமை. கேட்க கேட்க ஆனந்தம்.

  • @nirajshivaperumal7175
    @nirajshivaperumal7175 Жыл бұрын

    Trust me, Tamils, in this universe, Ilayaraja only knows all types of music and critically analyzes all the music notes, and he can compose, arrange and write notes without needing any instrument. He is the only genius in the world who can write notes seeing the scenes concurrently to complete the recording using complete musical notes. No one can do this. Unfortunately, he is underrated. The whole world knows about his friend John Scott, James Horner, John Williams, Hans Zimmer, and others. But he has outnumbered in all aspects of the above. But nobody knows about him, rather, we are over-rating other music directors based on caste. We are losers as we are talking about icons in other countries, but we have an icon who has more superior to all even Mozart, Beethoven, Bach, Haydn, and Handel. All of them were experts in one or two musical genres or types, but Ilayaraja knows all the music types and compose and create any music types. Unfortunately, politicians and people from other states even though respects Ilayaraja, can't support him being Ilayaraja as a Tamilian-poor Ilayaraja. Once Hollywood Music composer, John Scott requested Ilayaraja to compose only in Hollywood movies considering his superfast music-written ability, discipline, and perfection in his music after completing his first-ever Symphony and the first Asian to perform Symphony at Royal Philharmonic Orchestra in 1993. John Scott was astonished and shocked that a person came from Asia who wrote music very fluently with more than 600 pages in 3 months' time during the strenuous time composing music for various movies, was unbelievable and he eventually became a best friend. John Scott was unable to believe it and simply monitored Ilayaraja for the whole session as he believed that it normally takes around 3 years to write, arrange, conduct, and perform a great Symphony. But he completed it in 3 months' time when he was in his busy period composing more than 40 films in a year. Do you know what happened during that time, some idiots in the UK were jealous of him and heavily triggered, criticized, and discriminated against Ilayaraja. He has just thrown off everything and showed no interest to further progress to release the Symphony music. He is an asset to India. If the govt supports him, he can perform more symphonies, and all his creations to be nationalized so that the Indian composer's name will be acknowledged as equal to his counterparts. But who will do as we all dumeels destroy him based on his caste, finally we will not have any icon in Tamil for our future generations. For example, we don't have any information about our ancestors, one of the icons, Karikalan how he died and everybody is manipulating his death including Maniratnam, ashamed.

  • @naga2103

    @naga2103

    8 ай бұрын

    💯💯💯💯💯💯💯💯💯

  • @50sky

    @50sky

    6 ай бұрын

    Beautiful saying great passion in his work you have like me avout Raja sir

  • @raamkey

    @raamkey

    5 ай бұрын

    The reason he is Hindu.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow82379 ай бұрын

    இன்று..இப்போது ஆகஸ்ட் 12'2023..மைசூர் அருகிலுள்ள ஒரு ஊரில் சில்லென்ற காற்று வீச இலேசாக மழை தூரல் விழும் பொழுதில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..வசந்தபாலன் வண்ண நினைவுகளில் மனம் நடக்க மனம் இலேசாக...இசையும் ஒரு வகையில் இறைவன்தான்.

  • @pappavelayutham3502
    @pappavelayutham35027 ай бұрын

    தேனில் ஊறிய பலா சுளை போன்றது இப்பாடல்

  • @sreevalsana6893
    @sreevalsana68938 ай бұрын

    Super music by Raja sir and excellent rendition by Swarnalata ma'am.. Congrats to the team..

  • @krishnakanthan2153
    @krishnakanthan215310 ай бұрын

    Swarna latha great. How could we forget

  • @sasie.p1325
    @sasie.p13253 ай бұрын

    It is my one of the favourite songs in Tamil. Thanks Ilayaraja sir , for giving us such a wonderful song .

  • @risathrisath7884
    @risathrisath7884 Жыл бұрын

    சொர்ணலதா என்ன ஒரு குரல்

  • @RajaKumar-oc4yj
    @RajaKumar-oc4yj11 ай бұрын

    What a mind catching music Ilayaraja sir........🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Pranamam to my Master for blessing with your songs.🧡🧡🧡🧡🧡🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-we4cc1eb1w
    @user-we4cc1eb1w10 ай бұрын

    Illaiyaraja sirin thalatum padalkalil ondru. Vera level

  • @sreevalsanb5048
    @sreevalsanb5048 Жыл бұрын

    Heavenly music. Melody..takes your soul to a new level.Ragadevan

  • @maryvinod9450
    @maryvinod9450 Жыл бұрын

    Great composition as always! Singer 100% involvement🎉❤🎉

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Жыл бұрын

    Ilayaraja mastreo magic musician legend proud of you SKR

  • @indumathia.m.indumathi5869
    @indumathia.m.indumathi58692 ай бұрын

    Ayyaa enne moolai ayya unggalukku ayyahooo..........🙏🙏🙏

  • @sureshpichai6363
    @sureshpichai63639 ай бұрын

    உண்மை காதல், இந்த பாடலை நன்றாக கேட்கவும், காதல் 🌹🌹🌹

  • @kanmani.n.p.s44
    @kanmani.n.p.s44Ай бұрын

    வாலிப கவிஞன் வாலியின் வரிகளும்.. இசைஞானி இளையராஜாவின் மெல்லிசையும் பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரலும் மனதிற்குள் ஏதோ மாயம் செய்கிறது...! 😍😇

  • @PS2-6079
    @PS2-60794 ай бұрын

    1990 -ம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் K.சுபாஷ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த், பானுப்ரியா, ரேவதி, திலகன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த "சத்ரியன்" திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. "மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததோ ஓ ...ஓ... மோகம் வந்ததோ" இளையராஜாவின் இனிமையான இசைக்கோர்வைக்கு தோதாக வாலிபக் கவிஞர் வாலியின் கற்பனையில் உருவான சொக்கவைக்கும் காதல் வரிகளை "தேசிய விருது" புகழ் பாடகி சொர்ணலதாவின் இனிமையான வசீகர குரலில் வெளியானது தான் இந்தப் பாடலின் சிறப்பு! சொர்ணலதாவின் குரலில் தான் இந்தத் தேன்தமிழ் வரிகள் காற்றோடு ஐக்கியமாக வேண்டும் என்கின்ற விதியெழுதிய இறைவன் ஏனோ, பாடகியின் வாழ்வின் விதியை மட்டும் மாற்றி எழுதிவிட்டார் என்பது தானே நிதர்சனம்! யாருமே எதிர்பார்த்திராத வேளையில் அவர் அகாலமரணம் அடைந்துவிட்டபோதிலும் இப்பாடல் மூலம் உலகம் உள்ளவரை நேயர்களின் நெஞ்சங்களில் வாழ்வார் என்பதில் துளி கூட மாற்றுக்கருத்து இல்லையென்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? நிற்க... நீர் ஆதாரங்களின் சூழலில் அமைந்த படக்காட்சிகள் பாடலோடு பின்னிப்பிணைந்து அழகு சேர்த்ததை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? சபாஷ்! ஏதேனும் மனவருத்தத்தில் சோர்ந்து இருக்கும்போது, இளம் காற்றில் காதிற்கு எட்டிய தூரத்திலிருந்து தவழ்ந்துவரும் இப்பாடல் வரிகள் எனை அரவணைத்து ஆறுதல் கூறுவது போன்றதொரு பிரமை! அது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை... யோசித்தாலும் புரியவில்லை! கனவுகளும் கற்பனைகளும் ஊஞ்சல் கட்டி உட்கார வைத்து முன்னோக்கி, பின்னோக்கி ஆட்டிவிடும்போது பயமறியா இளமைக்கால ஞாபகங்களின் தேரோட்டம் என்ன பாடுபடுத்துகிறது... அது சொல்லிமாளாது! நமது எதிர்பார்ப்புக்கள் பொய்த்து விடாமலிருக்க இறுதியில் எல்லாமே நல்லபடியாக முடியுமென்ற அதீத நம்பிக்கை தானே எத்தனைமுறை விழுந்தாலும் எழுந்து நிற்க வைக்கிறது. நல்லவிதமாக அமையவில்லையெனில் இன்னும் இறுதியாகவில்லையென்று அறுதியிடுவதைத் தவிர வழியேது? சங்கீதம் சோறூட்டாவிட்டாலும் ஒரு போதும் சோர்வூட்டாது என்பதுதானே நிஜம்! கேட்கக்கேட்க ஒருவித தெம்பைத் தரும்; கல்நெஞ்சங்களையும் கரைத்துவிடும் ஆற்றல் இசைக்கு உண்டல்லவா? இதையெல்லாம் புரிந்துகொண்டு மனதை தேற்றி சீரான பாதையை தேர்ந்து எடுப்பதற்குள் பயணத்தின் காலமும் நேரமும் ஏனோ முடியும் தருவாயில் நெருங்குவதால் விரக்தியின் உச்சம் தானே கடைசியில் மிஞ்சும்! வாழ்வில் நல்ல பாதையை தேர்வு செய்துவிட்டால் வருந்துகின்ற தருணங்களை தவிர்த்துவிட்டு பீடுநடைபோட வேண்டியது தான்! ஆனால் அந்த நல்ல பாதையை கண்டறிவதும் தேர்ந்தெடுப்பதும் அவ்வளவு சுலபமா? முயற்சி திருவினையாக்கும் அல்லவா? வாழ்க்கை வாழ்வதற்கே... சொல்லாமலே பாடல் முடிவுறும் போது கண்ட கனவுகளும் முழுமை பெறாமல் கலைந்துவிட்டு வெகுதூரம் சென்று "டாட்டா " சொல்லி கேலி செய்வதும் எதிர்பார்த்தது தானே? என்ன செய்ய? இப்பாடல் பிறந்து முப்பத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவ்வப்போது பசுமையான பல நினைவுகளை அசைபோடவும், மனதின் பாரத்தை சிறிது நேரம் இறக்கி வைக்கவும் காரணமாக இருப்பதை மறுக்க முடியாதல்லவா? காதிற்கினிய அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்! நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 10-01-2024

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Жыл бұрын

    Cassette tape thaan.. beautiful... Beautifullly done progressive violins. It's a beautiful portion. How was thaf music score written

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Жыл бұрын

    ENDRUM EN MANTHODU PESUM MELODIOUS🎶 SONG💞

  • @raghulramkumar
    @raghulramkumar Жыл бұрын

    Only For Swarnalatha ❤️🔥

  • @lovepannunga

    @lovepannunga

    10 ай бұрын

    😭👑❤️

  • @palaniappanchinnaiyah1909

    @palaniappanchinnaiyah1909

    4 ай бұрын

    Raja isai avatharapurusar

  • @ksnadvtgs164
    @ksnadvtgs1647 ай бұрын

    Excellent ! Remarkable !! Memorable !!! Lovely Song by Swarnalatha ! We miss you !!!

  • @bharathvarun
    @bharathvarun Жыл бұрын

    1:26 and 2:58 both interludes are ineffable ❤

  • @pannirselvamramachandran8874

    @pannirselvamramachandran8874

    Ай бұрын

    ❤❤❤👍👌

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Жыл бұрын

    😊👉llaiyaraaja🙏 Love you man please 👉❤💚❤💚❤ Thanks for you Man I Love Ilaiyaraja Sir🙏

  • @ousephtc6181
    @ousephtc6181 Жыл бұрын

    Swarnalatha what a voice.

  • @ravikartik2034
    @ravikartik203410 ай бұрын

    Melodious song, ultra melodious to hear. Pours nectar into ears.

  • @geethamahalingam8173
    @geethamahalingam817326 күн бұрын

    சொர்ணலதா மேடம் குரல் மிக மிக மிக அழகு ❤❤❤🙏🙏🙏🙏

  • @kumaraveln6558
    @kumaraveln6558 Жыл бұрын

    எடிட்டிங் எல்லாம் வேற லெவல் இந்த ஒரு பாடல்களுக்காகவே சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன்

  • @kasturirangann802

    @kasturirangann802

    3 ай бұрын

    Dai nee oru sweet rascal save 13 millions life. In your musical file .❤❤❤

  • @kannancjb4229
    @kannancjb422911 ай бұрын

    AM JUST CRYING WHILE LISTENING THIS SONG ..I DON;T KNOW THE MAGIC OF RAJA SIR.....

  • @nagarathinamv1949
    @nagarathinamv19495 ай бұрын

    One of the best song of Swarnalatha.

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du11 ай бұрын

    Raja sir is born genious. swarnaladha is a devine mem.

  • @veluvelumani4975
    @veluvelumani497511 ай бұрын

    Intha ulagathil raja sir music endrumea sirappu

  • @gkrao1952
    @gkrao1952 Жыл бұрын

    Super Raja sir 🙏👌👌👌👌

  • @u1santhoshg436
    @u1santhoshg436 Жыл бұрын

    Fav one 😍 amazing compose

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s3 ай бұрын

    இசை மேதை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sumathi_music
    @Sumathi_musicКүн бұрын

    Beautiful.... lyrics.....✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️

  • @rajaroman9266
    @rajaroman9266 Жыл бұрын

    2023 -ல் கேட்கிறீர்கள்

  • @thavaseelan5592
    @thavaseelan55927 ай бұрын

    Who is here in October 2023 like genius maestro? Really we are lucky to enjoy his songs.

  • @vezha5355
    @vezha53555 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசை ஞானி இசை ஞானி தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ர.தே.வேழ முதல்வன்.தமிழ்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam83639 күн бұрын

    இசைத் திருடன் இளையராசா திருந்த மாட்டான்.

  • @senthilkothandaraman9116
    @senthilkothandaraman91162 ай бұрын

    வாலி Sir இளையராஜா Sir சொர்ணலதா Mam

  • @user-gx5lu4lu8h
    @user-gx5lu4lu8h6 ай бұрын

    ಅತ್ಯುತ್ತಮ ಸುಮಧುರ ಸಾಹಿತ್ಯ ಮತ್ತು ಸಂಗೀತ.❤

  • @piraththanaachu458
    @piraththanaachu4583 ай бұрын

    இசை பிரம்மன் இசை ஞானி 🎉🎉🎉🎉🎉🎉

  • @sajeevkumar9162
    @sajeevkumar9162 Жыл бұрын

    ❤❤❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏 moham vanthatho 😊😊😊😊😍😍😍😍😍

  • @AaronAnnu
    @AaronAnnu Жыл бұрын

    What a voice 🙏🙏❣️

  • @mohanbabubabu2588
    @mohanbabubabu2588 Жыл бұрын

    What a song? My mrs like this song So now I am hearing often So that I recall memories with Her who attaind the feet of God Venkatachalam

  • @gfer1969

    @gfer1969

    5 ай бұрын

    Sorry to hear

  • @balajibalajinaidu5340
    @balajibalajinaidu5340 Жыл бұрын

    Beautiful song never been destroyed untill the humam being live in this world.illayaraja the great man in this world

  • @samygobal13
    @samygobal13Ай бұрын

    என்றும் ஐயா Spb

  • @gopikrish5736
    @gopikrish5736 Жыл бұрын

    Pls include swarnalatha mam photos in this lyrical videos

  • @raviedwardchandran
    @raviedwardchandran9 ай бұрын

    Lovely Beautiful Song...❤️🌹

  • @nagalakshmimohan1164
    @nagalakshmimohan116410 ай бұрын

    Beautiful song vazha valamudan

  • @krparthasarathy5929
    @krparthasarathy592910 күн бұрын

    🎉good Dreams Song

  • @samyjcb8992
    @samyjcb8992 Жыл бұрын

    Raja enrum rajadhan

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram692310 ай бұрын

    Extraordinary singing by these kids ‘😊Tamil for ever’

  • @chellamanik2985
    @chellamanik298511 ай бұрын

    Mesmerizing voice of Swarnalatha madam. Like a breeze. ❤

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 Жыл бұрын

    💛💛👌👌🍹🍹AHA AHA AWESOME MELODY🍹🍹👌👌💛💛

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 Жыл бұрын

    Very nice

  • @lenovolenovo4091
    @lenovolenovo40913 ай бұрын

    மது சார் உங்கள ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை எனது ஆசை நிறைவேறுமா

  • @JamesRaj-mf1yc
    @JamesRaj-mf1ycАй бұрын

    தெய்வீக இசையையா உம்முடையது

  • @user-ir8sx8fu5c
    @user-ir8sx8fu5cАй бұрын

    Ivvulagam irukkum varai ilayaraja isai irukkum 100000 aandugal aanalum thenai paainthu kondirukkum

  • @swaroopradhakrishna9159
    @swaroopradhakrishna91592 ай бұрын

    Wonderful song🎉

  • @prashantprashant2261
    @prashantprashant226110 ай бұрын

    Ilayyaraja fan

  • @hanumanthubandla452
    @hanumanthubandla45210 ай бұрын

    I am in telugu but this song music heart touching handsup swarnalatha medam