No video

வாய்வுத் தொல்லை சரியாகுமா, சர்க்கரை நோய் குணமாகுமா, கொய்யா இலை சாப்பிடலாமா - கேள்விகளுக்கு பதில்கள்

Replying to your questions in tamil video. மருத்துவ ஜோதிட சந்தேகங்கள் அதற்கான பதில்கள்.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
#Questions #answers #SakthySubramani #Astrology #நாட்டு_மருத்துவர் #தோல் நோய்கள்
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
வாய்வுத் தொல்லை சரியாகுமா , சர்க்கரை நோய் குணமாகுமா, கொய்யா இலை சாப்பிடலாமா போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 127

  • @ganesans9265
    @ganesans92653 жыл бұрын

    தங்களது மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் மிக மிக பயனுள்ளது. பாமர மக்கள் வீடியோ பார்த்து பயனடைகிறார்கள. இருப்பினும் இவைகள் அனைத்தும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக இருக்கும். மக்கள் உடல் நலம்பெற பேருதவியாக இருக்கும். இது ஒரு வேண்டுகோள். நன்றியுடன் கணேசன் வில்லிவாக்கம்.

  • @hemajayanthi8343
    @hemajayanthi83434 жыл бұрын

    வணக்கம் ஐயா உங்கள் மருத்துவம் அனைத்தும் அபாரம்.நீங்கள் கூறிய அனைத்து மருத்துவங்களையும் நான் ஒரு book இல் எழுதி வைத்துள்ளேன்,தொடர்ந்து எழுதுகிறேன். இன்றைய மருத்துவத்தையும் குறித்து வைத்துள்ளேன். நீங்கள் கூறிய வைத்திய முறைகளை எங்கள் வீட்டில் அனைவரும் பின்பற்றுகிறோம்.நாம் பின்பற்றுவதோடல்லாமல் பலருக்கும் கூறி வருகிறோம். நீங்கள் கூறிய புதினா இலையை பயன்படுத்தி செய்யும் இருமலுக்கான மருத்துவம் அருமை. london,Germany,canada போன்ற நாட்டிலுள்ளவர்களும் இவ்புதினா தீநீரை குடித்து இருமலில் இருந்து பூரண குணமடைந்துள்ளார்கள். இன்னும் நிறைய கூறிக்கொண்டே போகலாம்.... எவரேனும் ஏதாவது நோயால் கஷ்டப்பட்டால் உங்கள் மருத்துவத்தை நான் book இல் குறித்து வைத்ததை கூறுவேன்.அவர்களும் அதன்படி செய்து பூரண குணமடைந்துவிடுவார்கள். ஐயா நீங்கள் எங்களுக்கு தெய்வமாக தெரிகிறீர்கள். உங்கள் சேவை தொடரவேண்டும்......

  • @syed101951

    @syed101951

    3 жыл бұрын

    நீங்கள் ஐயா அவர்களிடம் நேரில் மருத்துவம் பெற்றது உண்டா ?

  • @gomathigomathi2839

    @gomathigomathi2839

    Жыл бұрын

    Sister nanum ithey follow panren. Enakku Doctor sonna operation cancel pannirukken. Ayya kooriya nattu marunthugali eduthen enakku sariyakivittathu. Ayyavikku kodi nandrikal.

  • @chakravarthychakravarthyay9088
    @chakravarthychakravarthyay90882 жыл бұрын

    தீராத பிரச்சினைகளும் தீர்ந்ததே நிம்மதி வந்ததே நன்றி தங்கள் நிகழ்ச்சிகளை 2015 ல் இருந்து குறிப்பெடுத்து பயன்படுத்தி வந்துள்ளேன் நன்றி கூறிச் செல்ற விஷயமல்ல இது தங்களுக்குத் தலை வணங்குகிறன் என்றும் இதொன்றும் சாதாரன விஷயமல்ல வாழ்த்துகிறேன்

  • @indiraboopathi2244
    @indiraboopathi22444 жыл бұрын

    ஐயா நீங்கள் என் குலதெய்வம். I have benefited in many ways by you. I use to watch your nattumarundhu program in sun tv. From then t praise you as my Godfather.

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    இது என் பாக்கியம் மகளே.நீங்கள் எனக்கு இறைவன் தந்த சொந்த மும் பந்தமும்.இறைவன் உங்கள் இல்லத்தில் இருந்து காக்க வேண்டுகிறேன்.நல்வாழ்த்துக்கள் மகளே!

  • @indiraboopathi2244

    @indiraboopathi2244

    4 жыл бұрын

    @@MarundhuTVமிக்க நன்றி ஐயா.

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl3 жыл бұрын

    ஐயா நீங்கள் ஒரு சேனல் ஓபன் பண்ணி மருத்துவ வீடியோ போடுங்கய்யா பயனுள்ளதாக இருக்கும் எங்களுக்கெல்லாம் தயவுசெய்து

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz4 жыл бұрын

    ஐயா, உங்கள் ஆன்மீக மருத்துவம் அருமை .உங்கள் சேவை எங்கள் தேவை என்று வேண்டி வணங்குகிறேன் ஐயா. நன்றி ஓம்ப்ரகாஷ் ,சென்னை.

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சி!நன்றியோடு என் நல்வாழ்த்துக்கள்!

  • @chandrashekar.r6324
    @chandrashekar.r63244 жыл бұрын

    Thank you sir

  • @mahamaha9052
    @mahamaha90524 жыл бұрын

    ஐயா எனக்கு வயது 23 எனக்கு pcod problem இருக்கு . முறையற்ற மாதவிடாய் , facial hair growth இருக்கு .நான் கழற்சிக்காய் சாப்பிடலாமா.‌ Plz reply pannunga sir .3 years ah pcod iruku . மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன்.

  • @bulletvvv23
    @bulletvvv234 жыл бұрын

    நன்றி ஐயா நான் தினமும் பருகி வருகிறேன். என்னுடைய பயத்தை நீக்கிவிட்டிர்கள்

  • @sathyasampath3330
    @sathyasampath33302 жыл бұрын

    Thankyou appa

  • @jayamanir5725
    @jayamanir57254 жыл бұрын

    நன்றி ஐயா

  • @rajiniganesh8263
    @rajiniganesh82633 жыл бұрын

    God bless you sir Long. Life for u sir

  • @prathibasaravanan433
    @prathibasaravanan4332 жыл бұрын

    ஐய்யா வணக்கம் என் மகள் 24 வயது ரொம்ப ஒல்லியா இருக்கா திருமணம் செய்யனும் சதைபிடிக்க சொல்லுங்க தாயின் பெரிய கவலை கடவுள் நேரில் வர மாட்டார் தங்களை போல் சிறப்பு உள்ளவர் மூலமாக வழிகாட்டுவார் ஏழை தாயின் மகள் சதை பிடிக்க சொல்லுங்கள்

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan62803 жыл бұрын

    வணக்கம். மின் தடை வேளையில் வாயுத் தொல்லை, சர்க்கரை நோய் பற்றிய தகவல்கள். சிறப்பு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அன்புள்ள சக்தி கோ குறள் மணி

  • @kanis6678
    @kanis6678 Жыл бұрын

    Very useful tips sir, thank you very much

  • @sudheshsudhesh5754
    @sudheshsudhesh57544 жыл бұрын

    Very good tips ayya vanakkam

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy82254 жыл бұрын

    தாத்தா சாப்டீங்களா வீட்டில் அனைவரும் நல்லமா தாத்தா அனைவரையும் கேட்டதாக சொல்லுங்க நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடம் வாழவேண்டும்

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy82254 жыл бұрын

    தாத்தா சரிக்கரை நோய் குணமாக ஒரு மந்திரம் உள்ளது தன்வந்திரி மந்திரம் கையில் உள்ளங்கையில் 7 மிளகை எடுத்து வைத்து அந்த மிளகை பார்த்து நான் மந்திரம் சொல்வதினால் சர்க்கரை நோய் போகனும் என்று நினைத்து மந்திரம் சொல்லவேண்டும் 'ஓம் தன்வந்திரியை நமஹ' என்று சொல்லி 31முறை சொல்லவேண்டும் பிறகு மிளகை இடித்து அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும் சர்க்கரை நோய் போகனும் குணமாகனும் சர்க்கரை நோய் போயிடுச்சி என்று நினைக்கநும் நிச்சயமாக குணமாகும். தன்வந்தி என்பது மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம்.

  • @jayalakshmi2959

    @jayalakshmi2959

    Жыл бұрын

    இது உண்மையா நண்பரே

  • @raghavendrankrishnarao2161
    @raghavendrankrishnarao2161 Жыл бұрын

    Always your rememberance Sir. 18-11-22

  • @lakshmir4579
    @lakshmir45792 жыл бұрын

    Tnq so.mch iyya🙏🙏

  • @arithewinner1549
    @arithewinner15493 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி ஐயா ❤

  • @veluprasath8104
    @veluprasath8104 Жыл бұрын

    நன்றி 🙏 ஐயா

  • @healthy988
    @healthy9884 жыл бұрын

    ஐயா வணக்கம், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க வழி கூறுங்கள்

  • @jayanthimettilda2533
    @jayanthimettilda25333 жыл бұрын

    நன்றி ஐ யா

  • @ddsworld5159
    @ddsworld51592 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏

  • @tamilselvi8361
    @tamilselvi83614 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @jananiv7835
    @jananiv78353 жыл бұрын

    Thyroid patient can take this above diabaties powder. Pl reply me sir.

  • @samreen4380
    @samreen43804 жыл бұрын

    Thank you so much sir but pls sir tell any medicine for Autoimmune disease pls sir

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish6854 жыл бұрын

    Iyya... ungalal naan neraiya palan petru irukken... neengal nalamudan vaazha iraivanai vendikolgiren iyya⚘⚘⚘♥️♥️

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    மிக்க நன்றி மகளே!நல்வாழ்த்துக்கள்!!இறையருள் உடனிருக்கட்டும்!!!

  • @k.ilakkiyakrish685

    @k.ilakkiyakrish685

    4 жыл бұрын

    @@MarundhuTV எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்றால் அதற்கு உங்கள் அறிவுறுத்தலின் படி கழச்சிக்காய் சாப்பிட்டது தான் காரணம் ஐயா 🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா.... என் குடும்பத்தில் இருவர் உங்களுடைய சேஷா சாய் மருந்துகளை சாப்பிட்டு வருகின்றனர். ஓம் சாய்ராம் 👱🙏

  • @narayanswamikashinath7515
    @narayanswamikashinath75153 жыл бұрын

    அய்யா நான் கடந்த 30 வருடமாக மது அருந்தி வந்தேன் உடல் பருமனாக இருந்து அதலால் நான் ஒரு பிட்னஸ் செட்டர் சென்று இருந்தேன் 79 கிலோவில் இருந்து 75 கிலோ ஆகியது அதில் இருந்து உடல் ஒரு சோர்வாகவும் எழுந்து நின்றால் ஒரு தடுமாற்றமாக உள்ளது பாற்வையும் மங்களாகிறது இடது பக்க முதுகில் ஏதோ ஊர்வது போலவும் உள்ளது இப்போது கடந்த மூன்று மாதமாக மது அருந்துவதும் இல்லை அய்யா லாக் டவுன் காலத்தில் எலுமிச்சைதோலுடன் இஞ்சி சாறு தேன் கலந்து சுடுநீரில் சுட சுட குடித்தும் வந்தேன் அதலால் எனக்கு ஒரே குழப்பமாகவும் பயமாகவும் உள்ளது தயவுசெய்து இதர்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அய்யா நன்றி

  • @nirmalvignesh2828
    @nirmalvignesh28283 жыл бұрын

    Romba nanri iyaa

  • @balalava4299
    @balalava42993 жыл бұрын

    Ayyaaa seeragam sombu thanneer entha timing kudikanum ayyaaa

  • @gopid441
    @gopid4413 жыл бұрын

    Arpudham

  • @shanthisankar4220
    @shanthisankar42203 жыл бұрын

    Koyya ilai tea normal ah irukuravanga sapta ethum side effect varuma?evlo naal edukalam.ulcer ku kekuma koyya ilai tea

  • @hariharasudhan1911
    @hariharasudhan19113 жыл бұрын

    I am very happy for you sir for making our traditional madicine to survive

  • @shobhanamohan4902
    @shobhanamohan49024 жыл бұрын

    enaku stomack burning heart burning iruku digestion suthama illa pls solution ayya

  • @guperagupera2485
    @guperagupera24854 жыл бұрын

    Sir thinamum karpuravalli illai thulasi cheragam sappetal pakka vilaivu varuma.kulanthaigalugu kidugalama.

  • @sovee-annan7991
    @sovee-annan79912 жыл бұрын

    கொய்யா இலைத்தண்ணீரை நேரம் தவறிக் குடிக்கலாமா? ஏதும் நேரக் கட்டுப்பாடு உண்டா ?

  • @nithyashree6590
    @nithyashree65903 жыл бұрын

    Thankyou ayya

  • @user-ib3zt8fq4p
    @user-ib3zt8fq4p8 ай бұрын

    Pallu valiku என்னா பண்றது ஐயா

  • @misiriyasaleem4885
    @misiriyasaleem48853 жыл бұрын

    Ponnawarai kurunchan ponrawai sareduththu kanchi waithathu kudikkalama

  • @basheerahamedty2089
    @basheerahamedty20894 жыл бұрын

    Very very useful message best wishes and regards insha Allah bless you all

  • @anus2138
    @anus21384 жыл бұрын

    நன்றி ஐயா. எனக்கு எண்டோமேட்ரியோசிஸ் பிரச்னையால் நான் அவதியுற்று வருகிறேன்,வலி மிகவும் வேதனை தாங்கவில்லை, மருத்துவர் கருப்பை அகற்றவேண்டும் என்று சொல்கிறார்கள், எனக்கு உடன்பாடில்லை, நீங்கள் இதற்கு தீர்வு சொல்லவேண்டும் ஐயா.

  • @sathiyasathiya-ko4sm
    @sathiyasathiya-ko4sm2 жыл бұрын

    ஜயா எனக்கு மூட்டு வலீயிருக்கிறது டாக்டா் எகஸ்ரெ எடுத்து பாா்த்துவிட்டு மூட்டு தேய்ந்திருக்கிறது ஆப்ரேஷன் செய்வேண்டும் என்கிராா்.நீங்கள் என்ன சொல்கீரீா்க்ள் எனக்கு?

  • @jananiv7835
    @jananiv78353 жыл бұрын

    Sir. Diabaties patient will take this podi empty stomach or not. Pl reply me. What time take this podi.

  • @rajamp7686
    @rajamp76864 жыл бұрын

    ஐயா நீங்கள் கூறிய மருத்துவக்குறிப்பு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி ஐயா சரவாங்கிநோயின் அறிகுறி எதனால் வருகிறது அதற்கான மருத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    இரத்த்தில் RA Factor 20க்கும் மேலாக இருக்கும் போது இந்நோய் வரும்.ஆங்கிலத்தில் இதற்கு மருந்தில்லை.முடிந்தால் ஒருமுறை வேலூருக்கு நேரில் வரவும்.வாழ்த்துக்கள்!

  • @arthiarthi1747
    @arthiarthi17473 жыл бұрын

    Gallbladder polyps maruthu soluga iyya

  • @gandhimathikannan9097
    @gandhimathikannan9097 Жыл бұрын

    ஐயா, கருவுற்ற பெண்கள் கொய்யா இலை சாறு , சுகருக்காக, குடிக்கலாமா? அப்படி daily குடித்தால் சுகர் லெவல் மிக குறைந்து விட வாய்ப்புண்டா? தயவு செய்து reply செய்யவும்

  • @manojkumarm2428
    @manojkumarm24284 жыл бұрын

    ஐயா எனக்கு கல்லீரலில் (FATTY LIVER) ஒரு பிரச்சினை உள்ளது ஐயா.... அதை சரி செய்ய ஒரு மருத்துவ முறை சொல்லுங்கள் ஐயா........

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam13873 жыл бұрын

    பித்தப்பை கல் நெஞ்செறிச்சல் பிரச்சினைக்கு மருந்து கூறுங்கள் அய்யா

  • @ashabanu4830
    @ashabanu48303 жыл бұрын

    உங்களுக்கு நீண்ட ஆயுளை இறைவன் இடம் venduhiren

  • @hemavathi6973
    @hemavathi69734 жыл бұрын

    Rmba nandrigal ayya... Indha constipation gas trouble ku epdi kekaradhunu yosichutu irundhean ayya.. mikka Nandri ayya....😍😊

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    நன்றியோடு நல்வாழ்த்துக்கள் மகளே!

  • @hemavathi6973

    @hemavathi6973

    4 жыл бұрын

    @@MarundhuTV ❤️❤️ nandri ayya

  • @bhuvaneshwarih5730
    @bhuvaneshwarih57304 жыл бұрын

    ஐயா, நான் கர்பம் அடைய முயற்ச்சிக்கிறேன் சோற்று கற்றாழை சாப்பிடுவதால் கர்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுமா

  • @mitzenohara6069
    @mitzenohara60694 жыл бұрын

    தாங்கள் சர்க்கரை நோய்க்கு தந்துள்ள மருந்தும் அருமை ஐயா. வரப்பிரசாதமாகவே அனைவரும் உணர்வார்கள். வருமுன் காத்திட நாங்களும் பயன்யடுத்த உள்ளோம். மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏

  • @samanthramya5690
    @samanthramya56903 жыл бұрын

    Sir yanuku sugar 9.8 irruku pls idhuku home remedy solungu idhu muttrilum gonapaduthu solution pls🙏

  • @sampurnakalyani4963
    @sampurnakalyani49632 жыл бұрын

    ரத்தம் இதயத்திற்கு சீராக என்ன மருத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @kmidhunashanthi3284
    @kmidhunashanthi32844 жыл бұрын

    I am a diabetic and If I take vendhayam, nelli and anyother cooling item I got headache in the midnight sir Please suggest me for controlling the sugar level

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    மஞ்சள் மிளகு பால் இரவில் சாப்பிடவும்.

  • @kmidhunashanthi3284

    @kmidhunashanthi3284

    4 жыл бұрын

    @@MarundhuTV thank you Sir

  • @jothisathis1526
    @jothisathis15264 жыл бұрын

    Ayya karumuttai vedikka kalarchikaai sappidalama.enaku already first baby iruku.ipo 6 years akuthu.adutha babyku try panrom.aana krumutta growth mattum aakuthu vedikamtenguthu.na monthly 3 or 5 days munnadiye period akiduven 5 or 6 days bleeding irukum.first 3 days bleeding athikama pokum.vairuvali athikama irukum.enaku karumuttai vedikala nalla growth mattum akuthunu daoctor sollranga.athasnala baby form akalq. Karumuttai vedika kalarchikai sapidalama ayya

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan16673 жыл бұрын

    வைத்தியர் சக்தி சுப்ரமணியம் தாத்தா முன்பு டிவி யில் மருத்துவம் சொன்னீர்கள். இப்போ U TUBE சேனலிலும் மருத்துவம் குறிப்பு சொல்ல வந்து இருக்கிறீர்கள். தங்களின் கிளினிக்கில் மக்களுக்காக குறைந்த பணம் பெற்றுக்கொண்டு மருந்துகள் கொடுத்து உதவுங்கள். தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @syed101951

    @syed101951

    3 жыл бұрын

    ஆங்கில மருந்து கோடிக்கணக்கான மக்களின் தேவைக்காக செய்வதால் விலை மலிவு , ஆனால் மூலிகை மருத்துவம் குறைவான மக்கள் செய்து கொள்வதால் விலை அதிகம் இருக்கலாம் !

  • @horrorgamingmaster6736
    @horrorgamingmaster67362 жыл бұрын

    Allergy irukaravanga idha kudikalama

  • @nandhanasai
    @nandhanasai3 жыл бұрын

    Ayya enaku nenjil adikadi kuthukirathu ethu ethanal vaivuva ila vera problemla irukuma ECG eduthom ontrum ilai entru solli vittarkal intha problem Sari seya idea sollungal ayya

  • @nandhanasai

    @nandhanasai

    3 жыл бұрын

    Ayya intha commentsku pathil tharungal ayya

  • @santhoshffchannelinfreefir9259
    @santhoshffchannelinfreefir92593 жыл бұрын

    Kulanthi airliner picayune tadupyathu

  • @nazaretha4025
    @nazaretha40254 жыл бұрын

    அய்யா என் மகன் (4 வயது) மத்தியானம் தூங்கும் போது தலானி ஈரம் மா இருக்கு ... Fan போட்டாலும் wet ta இருக்கு... ஒரு தீர்வு please..... From Bangalore

  • @ashiqonline4494
    @ashiqonline44943 жыл бұрын

    ஐயா கடவுள் கொடுத்த இயற்கை உணவில் பக்க விளைவுகள் வராது என்று கூறுகிறீர்கள் உங்கள் வார்த்தையை நம்புகிறேன்... ஆனால் சக்கரை நோய்க்கு கருஞ்சீரகம் நல்ல ஒரு மருந்தாக உள்ளது தொடர்ந்து பயன்படுத்தினால் கிட்னி பாதிப்பு ஏற்படுமா...அநேக நபர்கள் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறீர்கள்... ஐயா உன்மையை தெளிவுபடுத்தவும்

  • @aswinselvaraj7167
    @aswinselvaraj71673 жыл бұрын

    வாய்ப்புண் ஏற்பட காரணம்? அதற்கான தீர்வு?

  • @amsaparthipan1332

    @amsaparthipan1332

    3 жыл бұрын

    மூல நோய் சரி செய்ய மருத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @Deeksha.k.R
    @Deeksha.k.R4 жыл бұрын

    Ayya. I am Regitha from kanyakumari. I have 2 children. After pregnancy I have big stomach it showing always pregnancy. Plz plz give remedy. it's useful for all Belly stomach viewers.

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    அம்மா பிரசவித்த உடனே இதைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.இப்போது அது கடினம் அம்மா.உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நடைப்பயிற்சியாலும் ஓரளவுக்குக் குறைக்க இயலும்.முதலில் கவலையை விடுங்கள். வாழ்த்துக்கள்!

  • @Deeksha.k.R

    @Deeksha.k.R

    4 жыл бұрын

    @@MarundhuTV பதிலுக்கு நன்றி அய்யா

  • @arunamuthusamy7486
    @arunamuthusamy74863 жыл бұрын

    சர்க்கரை நோய்க்கு பன்னீர் பூ நீண்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ளலாமா

  • @kanmanivenkat4310
    @kanmanivenkat43104 жыл бұрын

    Appa,. My friend daughter is suffering from multiple sclerosis,. Is there any medicine for it her right side hand legs and speech is damaged. Only govt hospital treatment but that also costly. Please tell any medicine. I will be grateful sir. That girl is 25 years old

  • @MarundhuTV

    @MarundhuTV

    3 жыл бұрын

    அம்மா இதற்கு ஆங்கிலத்தில் மருத்துவம் கிடையாது.steroid,has,saaz,vitamins போன்ற மாத்திரைகளைத்தான் தருவர்.இது சிறுநீரக பழுதைத் தரும்.நீங்கள் அந்த மகளை வேலூர் வந்து நேரில் என்னைப் பார்க்கச் சொல்லுங்கள்.என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்.

  • @sarojarajendran1858

    @sarojarajendran1858

    3 жыл бұрын

    @@MarundhuTVth

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu70964 жыл бұрын

    100 thank you sir

  • @karthikakumar5772
    @karthikakumar57724 жыл бұрын

    Ayya unga maruthuva kurippu anaithum nandraga ullathu en kanavaruku mutti kaluku Keele romba vali irukunu solranga nanum ellame panniten athuku enna ayya Pannanum.

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    மகளே முன்னொரு பதிவில் 5 எண்ணெய் தைலம் பற்றி சொல்லியிருக்கிறேன் அதைப் பயன்படுத்தவும்.கொய்யா இலை5_6 எடுத்து தீநீராகத் தரவும்.வாழ்த்துக்கள்!

  • @leshuscrafitti7462
    @leshuscrafitti74623 жыл бұрын

    Kuthikal vali Maruthuvam

  • @clickmyvideo5823
    @clickmyvideo58234 жыл бұрын

    மூலம் குணப்படுத்துவது எப்படி ஐயா

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    துத்தி இலையை அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள்.மூல முளை இருப்பின் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இரவில் ஆசன வாயில் வைத்து சில நாள் கட்டி வாருங்கள்.

  • @chandrashekar.r6324
    @chandrashekar.r63244 жыл бұрын

    Ulser irukku sembaruthi poo thinamum 5 sapidugiran ethanal padhippu varuma soillugal aiya

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    அல்சர் இருப்பின் காரம் குறைத்து சாப்பிடவும்.நேரத்துக்கு சாப்பிடவும்.மாதுளைப் பிஞ்சு மோரில் அறைத்து காலையில் பருகவும்.வாழ்த்துக்கள்!

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    இதனால் எந்த பாதிப்பும் வராது.

  • @jaganjerry203
    @jaganjerry2032 жыл бұрын

    Hiv

  • @thulasithulasi9316
    @thulasithulasi93164 жыл бұрын

    ஐயா எனக்கு ரொம்ப நாளா தகவல் இருக்குது அதாவது சுமார் ஒரு இருபது வருஷம் தலைவலி எனக்கு இருக்குது இது என்னமோ பண்ற ஆவி பிடிக்கும் மாத்திரை சாப்பிடுகிறான் இதுவரை சரியாக இல்லை இதுக்கு என்ன வைத்தியம் பண்ணலாம் ஆனா வந்து எத்தனையோ மருந்துகளை விட இயற்கை மருந்துகள் எல்லாமே ட்ரை பண்றேன் அப்போ கூட இந்த தலைவலி போக மாட்டேங்குது அதுக்கு என்ன பண்ணலாம்

  • @kalaithiyagu7096

    @kalaithiyagu7096

    4 жыл бұрын

    எனக்கும் தலைவலி என்ன சொயிவது சொல்லுங்கள் அய்யா

  • @NIYAS99
    @NIYAS994 жыл бұрын

    ஐயா வணக்கம் விரல்களில் அரிப்பு அலோபதி ஆயில் மெண்டல் போட்டு வருகிறேன் பத்துவருடமாக இதற்கு இல்லை களா?

  • @rajesrajes6486

    @rajesrajes6486

    3 жыл бұрын

    Aw

  • @alajees592
    @alajees5924 жыл бұрын

    அய்யா நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக குடிக்கலாமா பச்சையாக குடிப்பாதல் பக்கவிளைவு வரும் என்று சொல்கிறார்கள்

  • @sabaastrology433

    @sabaastrology433

    4 жыл бұрын

    ஆமாம்

  • @alajees592

    @alajees592

    4 жыл бұрын

    அய்யா இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அய்யா

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy82254 жыл бұрын

    ஐயா தரப்பை புல் பற்றி சொல்லுங்க ஐயா

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    அம்மா உன்னை நான் மறக்கவில்லை.அரசுக் கட்டுப்பாடு சற்று தளர்ந்ததும் நிச்சயம் பதிவு செய்வேன்.வாழ்த்துக்கள்!

  • @induanbu527
    @induanbu5274 жыл бұрын

    Heptatis b remedies

  • @johnbritto4073

    @johnbritto4073

    3 жыл бұрын

    1

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy82254 жыл бұрын

    தாத்தா cold cough relief powder ku இந்த மூலிகை பொருகள் ஒவ்வொரு மூலிகைக்கு கிராம் அளவு எனக்கு சொல்லுங்க தாத்தா தூதுவளை பொடி, ஓமம் பொடி, லவங்கம் அல்லது லவங்கப்பட்டை பொடி, கிராம்பு பொடி, சீரகம் பொடி, துளசி பொடி, ஆடாதோடை பொடி, சுக்கு பொடி, கண்டங்கத்திரி பொடி, திப்பிலி பொடி, சோம்பு பொடி, அதிமதுரம் பொடி, அஸ்வகந்தா பொடி, மிளகு பொடி, மல்லி பொடி, வெள்ளை மிளகு பொடி, வால் மிளகு பொடி, தும்பை பொடி, குப்பை மேனி பொடி, அருகம்புல் பொடி, அக்கரா பொடி, ஏலக்காய் பொடி, வசம்பு பொடி, சித்தரத்தை பொடி, நருக்குமூலம் பொடி, நொச்சி பொடி, ஜாதிக்காய் பொடி, வெற்றிலை பொடி, புதினா பொடி, கோஸ்டம் பொடி, கோரைக்கிழங்கு பொடி சொல்லுங்க தாத்தா

  • @sekarwilliams8690
    @sekarwilliams86903 жыл бұрын

    In

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 Жыл бұрын

    🙏🙏🙏👏👌👍💐💐💐

  • @knatarajan8450
    @knatarajan84503 жыл бұрын

    ஐயா சிறிகுறிஞ்சானும் கோஷ்டமும் ஒன்றுதானா?

  • @MarundhuTV

    @MarundhuTV

    3 жыл бұрын

    சிறுகுறிஞ்ஞான் வேறு கோஷ்டம் மஞ்சள் வகையைச் சார்ந்தது. இலைகள் 3-4 அங்குலம் அளவு பெரியது.இதை இன்சுலின் செடி ஏன்றும் சொல்வர்.தினம்தோறும் ஒருஇலை சாப்பிட சர்க்கரை குறைகிறது என சிலர் சொல்லியுள்ளனர்!நன்றி!!வாழ்த்துக்கள்!!!

  • @knatarajan8450

    @knatarajan8450

    3 жыл бұрын

    @@MarundhuTV நன்றி ஐயா

  • @raviravidpi.5893
    @raviravidpi.58933 жыл бұрын

    திப்பிலி அளவு சரியாக சொல்லவும். பதில் கிடைக்காது

  • @user-iu7bj3tb8g
    @user-iu7bj3tb8g4 жыл бұрын

    ஐயா எனக்கு வயது 38. தாம்பத்தியத்தின் போது வலி ஏற்படுகிறது . வராமல் தடுக்க மருந்து சொல்லுங்கள் ஐயா. நன்றி ஐயா.

  • @sabaastrology433

    @sabaastrology433

    4 жыл бұрын

    ஜெயந்தியா?நந்தகுமாரா? கேள்வி ஆணிடமிருந்தா? பெண்னிடமிருந்தா? பாலினத்தை தெரியபடுத்தி கேள்வியை கேளுங்கள்.

  • @user-iu7bj3tb8g

    @user-iu7bj3tb8g

    4 жыл бұрын

    ஐயா எனது பெயர் ஜெயந்தி,வயது 38. தாய்மையடைய (2nd child) நீங்கள் கூறியது போல கழற்சிக்காய்+ மிளகு சாப்பிட்டு வருகிறேன். தைராய்டு thyrox 50 சாப்பிட்டு வருகிறேன். தாம்பத்தியத்தின் போது வலி வருகிறது . வராமல் தடுக்க மருந்து சொல்லுங்கள் ஐயா. நன்றி.

  • @kalaivanan4130

    @kalaivanan4130

    3 жыл бұрын

    ஐயா என் அப்பாவிற்கு தலைல அடிபட்டு 6 மாதம் காலம் ஆகிறது கண்டிப்பா விழித்து பாக்கறார் ஆனால் இன்னும் நினைவு வரவில்லை எத்தனையோ மருத்துவரை பாத்துவிட்டோம் அப்பா கு உங்கள் நாட்டு மருத்துவத்தில்

  • @jaganjerry203
    @jaganjerry2032 жыл бұрын

    HIV ke Mandir mein

  • @msamundeswari2105
    @msamundeswari21054 жыл бұрын

    ,

  • @gopid441
    @gopid4413 жыл бұрын

    R

  • @10indrani28
    @10indrani283 жыл бұрын

    நன்றி ஐயா

Келесі