வேள் பாரி | Vel Paari - Full Story | SundayDisturbers

வேள் பாரி வரலாறு | Vel Paari - Untold Full History | SundayDisturbers
வேள் பாரி வரலாறு | Vel Paari - Untold History - Part 1 - SundayDisturbers
வள்ளல் பாரியின் உண்மை வரலாறு
Vēl paari was of a dynasty of Yadu Vēlir kings who ruled Parambu nādu and surrounding regions in ancient Tamilakkam towards the end of the Sangam era
Source - Thatha Patti Stories, Vikatan Vel Paari story by Venkadeshan sir, my imaginary, purananooru and base story of Paari

Пікірлер: 1 600

  • @aravinthg5897
    @aravinthg58975 жыл бұрын

    என் ஊர் தஞ்சை, இன்று வரை சோழன் என்ற திமிர் என்னிடம் இருந்தது. இந்த பதிவை கேட்ட பிறகு அது சுக்குநூறாக உடைந்துவிட்டது... சேரன், சோழன், பாண்டியன் என்ற இனம் அறுத்து இயற்கையின் மகனாக வாழ் என்ற இந்த வேள் பாரியின் கூற்றே என் மனதில் விதையாக ஊனிற்று... இயற்கையை மதிப்பவனே, சிறந்த மனிதன், சிறந்த அரசன், சிறந்த வீரன்... "இந்த பதிவிற்காக தலை வணங்குகிறேன்"🙏🙏🙏

  • @jeromeanthonysamys7582
    @jeromeanthonysamys75824 жыл бұрын

    திரைப்படமாக எடுத்தால் பாகுபலி படத்தை விட சிறந்த திரைப்படமாக இருக்கும், வரலாறும் மக்களுக்குப் போய்ச்சேரும்...

  • @ramaraj.mmuthusaamy.p1878
    @ramaraj.mmuthusaamy.p18782 жыл бұрын

    கடையெழு வள்ளல்களில் முதல் வள்ளலாக வலம்வரும் பாரியின் வரலாற்றை பதிவு செய்தமைக்கு நன்றி.

  • @RajmohanRajmohan-gj7mm
    @RajmohanRajmohan-gj7mm Жыл бұрын

    இது வரலாறு அல்ல வரலாறு பிணைக்க பட்ட கதை மட்டுமே ,, யாரும் உணர்ச்சி வச பட வேண்டாம், அதாவது , பொன்னியின் செல்வன் போலவே இதுதான் உண்மை நன்றி

  • @kathirvelm2171
    @kathirvelm21715 жыл бұрын

    நம் முன்னோர்களின் வரலாற்றை உங்கள் வழியாக கேட்கும் போது தான் தமிழர் இன பெருமையை உணர முடிகிறது

  • @gandhimohan5884
    @gandhimohan58842 жыл бұрын

    இது வேள்பாரி கதை!! உண்மை வரலாறு இதுவன்று!!

  • @kishoreks1761
    @kishoreks1761 Жыл бұрын

    அநீதியின் உச்சம் விளைவு மூன்று குளங்கள் சர்வ நாசம் இதுதான் கடவுளின் நீதி

  • @manickavasagamg7553
    @manickavasagamg75535 жыл бұрын

    அற்றை திங்கள் ' என்ற பாடல் வரியை இறுதியில் கேட்டதும்,, வள்ளல்வீரன் பாரியின் இறுதியாசை 'நீர்' என் கண்ணில் வந்தது!! கரம் கூப்பி, தலை தாழ்ந்து வணங்குகிறேன்!!!

  • @thiru2174
    @thiru21745 жыл бұрын

    வீரர்கள் எப்பொழுதும் சூழ்ச்சியால் தான் வீழ்த்தப்பட்டனர் - பாரி விதிவிலக்கில்லை

  • @agnisiragugal2405
    @agnisiragugal2405 Жыл бұрын

    Suriya 42 Announcement aprm yaarella inga vanthrukeenga...

  • @letter2mohan
    @letter2mohan4 жыл бұрын

    கண்களில் கண்ணீர் கசிந்து விட்டது... வேள்பாரி யின் கடைசி நிமிடங்கள்... அறியப்படாத வீரம்.... எப்படி நன்றி சொல்வது உங்களுக்கு... இவ்வளவு அழகான காவியத்தை எளிதில் விளக்கி விட்டீர்கள்...

  • @PEMGunavathi
    @PEMGunavathi3 жыл бұрын

    மூவேந்தர்களின் பெருமையை மட்டுமே அறிந்த எங்களுக்கு பாரியின் பெருமை அறிய செய்தமைக்கு நன்றி

  • @velmurugan8621
    @velmurugan86214 жыл бұрын

    வேள்பாரியன் வீரவரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வைத்ததுற்கு மிகவும் நன்றி.. அண்ணா..🙏🙏🙏

  • @sudharsonjmt6718
    @sudharsonjmt67182 жыл бұрын

    என் உயிர் உள்ளவரையில் இந்த பறம்பு மலையையும் பாரிவேந்தனையும் மறக்க முடியாது.. ஆக சிறந்த நாவல்..

  • @arivukkanor9517
    @arivukkanor95174 жыл бұрын

    50. வருடங்களுக்கு முன்பு படித்தது. பாரி வேந்தனின் வரலாறு அறிய வைத்ததற்கு மிக்க நன்றி.

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o4 жыл бұрын

    மூவேந்தர்களை விட வேல்பாரி சிறந்த மாவீரன், மன்னன் என்பதை வெளியே கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்...

  • @manvasanai2716
    @manvasanai27164 жыл бұрын

    வள்ளல் பாரிக்கு நிகர் இந்த பாரில் (உலகில்) எவரும் இலர். 🤴

  • @sathiyakumar1971
    @sathiyakumar19715 жыл бұрын

    சிறந்த பதிவு...

  • @abinaya4915
    @abinaya49153 жыл бұрын

    மிகவும் நன்றி அண்ணா....எனது தாத்தாவிற்க்கு நீண்ட காலமாக வேள்பாரி நாவல் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் சில காரணங்களால் எங்களால் படிக்க இயலவில்லை...இன்று உங்களின் இந்த பதிவு எனது தாத்தாவிற்க்கு வேள்பாரியை படித்த உணர்வை ஏற்படுத்தியது....மிகவும் அருமையாக பதிவு....வேள்பாரியை பற்றி தாங்கள் கூறிய பாங்கு எங்களை வியப்பில் ஆழ்த்தியது....நன்றியுடன் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @jeyabarathy927
    @jeyabarathy9273 жыл бұрын

    வேள்பாரியின் கதையும்,அவருடைய அறிவுபூர்வமான வீரமும் என்னை பிரம்பில் ஆழ்த்தியது. ஆனால் அவருடைய மரணத்தை கேட்டவுடன் என் நெஞ்சம் பதைபதைத்தது. மரணம் நெருங்கிய வேலையிலும் அவருடைய வாக்குதவறாமை நினைத்து என் நெஞ்சம் மருகியது..வேல்பாரியின் கதை படிக்க, படிக்க அவரின் மேல் அளவிடமுடியாத மரியாதை ஏற்படுகிறது.மிக்க நன்றி.

Келесі